🔴Sollathigaram LIVE | அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு - போராட்டத்துக்கா, கூட்டணிக்கா? | VCK | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 🔴Sollathigaram Live | அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு - போராட்டத்துக்கா, கூட்டணிக்கா?
    | #sollathigaram #thirumavalavan #edappadipalanisamy #VCK #DMK #ADMK #tamildebate
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 9

  • @pandiankarupaya5238
    @pandiankarupaya5238 6 дней назад +3

    உலகம் பூராவும் மது இருக்கிறது...
    நமக்கு முதலில் அனைத்திலும் அறிவு முதிர்ச்சி வேணும் அதுக்கு எதாவது முயற்சி பண்ணுங்க...

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 7 дней назад +2

    கூடணிக்கு துணை முதல்வர் பதவி க்காக .அரசியலில் இது சகஜம்

  • @kpmperrumahl9545
    @kpmperrumahl9545 7 дней назад

    மக்களில் ஒரு பகுதியினரை அழித்து நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா?

  • @murugananantham9854
    @murugananantham9854 7 дней назад

    தமிழக அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய்களில் பெரும்பகுதியை ஒன்றிய அரசுக்கு செல்வதால் தமிழக அரசு பொருளாதாரத்தை இழந்த நிலையில் தமிழக மக்களின்பல நல திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது இந்த நிலையில் மதுவை ஒழிக்க மாநாடு நடத்துவது தேவையற்றது என நினைக்கிறேன்.

  • @karounanidys6344
    @karounanidys6344 7 дней назад +1

    திருமாவளவன் அதிமுக வுக்கு விடுத்த அழைப்பு திமுக வை விட இந்த நெறியாளர் க்குதான் அதிக வருத்தம் என்பது தெரிகிறது.😢😢

  • @vijayakumariti1972
    @vijayakumariti1972 2 дня назад +1

    Are you a nutral jermalist

  • @sheelapaul9231
    @sheelapaul9231 7 дней назад +1

    Thiruma already made deal with eps reason he is creating... thiruma character seen before itself makkal nallan kuttane...now he with admk itself directly...what is difference between ramdass and thiruma manaketta katchi.. velmurugan is better