Senthil Balaji வெளியே வந்தபிறகுதான் துணை முதல்வராவார் உதயநிதி? | Udhayanidhi Stalin TN Deputy CM PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #puthiyathalaimuraitv
    BIG STORY | Senthil Balaji வெளியே வந்தபிறகுதான் துணை முதல்வராவார் உதயநிதி? | Udhayanidhi Stalin | TN Deputy CM | PTT
    #senthilbalaji #UdhayanidhiStalin #DMK #MKStalin #TNDeputyCM #BIgstory #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 79

  • @BALAMURUGAN-ky4wp
    @BALAMURUGAN-ky4wp День назад +3

    Laksmanan sir always very great speech

  • @sukasthilalsukash5056
    @sukasthilalsukash5056 День назад +5

    Tirumavalavan deputy cm aga mudiyathu .....

  • @nandhakumar9632
    @nandhakumar9632 День назад +14

    சாதாரண தொண்டன் கூட தலைவர் ஆகலாம் என்று எடப்பாடி சொல்கிறார். இவரே ஒரு சாதாரண தொண்டரை தலைவராக்கி எடப்பாடி பதவி விலகலாமே. எல்லாம் வாய் வீரம். அவ்வளவுதான். நன்றி.

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 21 час назад +5

      சாதாரண தொண்டனாக இருந்து 52 வருடங்கள் கட்சிக்காக உழைத்த தலைமை பதவிக்கு வந்தவர் தான் எடப்பாடியார் 🌱🌱🌱
      திமுக மாதிரி வாரிசுகள் ஸ்டாலின் உதயநிதி இன்பாநிதி வரிசையா விளக்கு பிடிக்கவில்லை

    • @narasimhana9507
      @narasimhana9507 4 часа назад

      அ​@@SathishKumar-lk9nsஅது சசிகலா சிபாரிசு செய்து வந்தது.அம்மா மறைந்த பிறகு பன்னீர்செல்வம் தான் முதல்வர் பதவியில் இருந்தார்.அவரை நீக்கம் செய்து தான் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் பதவிக்கு வந்தார்

    • @narasimhana9507
      @narasimhana9507 4 часа назад +1

      அம்மா சென்ற போது பன்னீர்செல்வம் இடத்தில் தான் முதல்வர் பதவி ஒப்படைத்து விட்டு போனார்.சசிகலா செய்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு சிபாரிசு காரணம் தான் இந்த நிலைக்கு காரணம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 часа назад

      ஒற்றை தலைமை தொடர்ந்து இருந்து இருக்கும்.இரட்டை தலைமை வந்து இருக்காது.

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 4 часа назад +1

      @@narasimhana9507 ஒபிஸ் எதுக்கு தர்மயுத்தம் நடத்தினார்
      சசிகலா தினகரன் இருவரையும் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தின அதே ஒபிஸ் தற்போது சசிகலா தினகரன் இருவரையும் இணைக்க வேண்டும் என்கிறார்
      ஒபிஸ் என்ற சுயநலவாதிக்கு அதிமுகவில் இடம் கொடுக்கக்கூடாது

  • @sivasp6644
    @sivasp6644 День назад +13

    மன்னர் ஆட்சிக்கும் இவர்கள் ஆட்சியும் என்ன வித்தியாசம் ஒன்னுமில்ல

  • @gunaseelankumarasawamy2619
    @gunaseelankumarasawamy2619 День назад +7

    என்கவுண்டர் நடந்ததை மறைக்க இந்த விவாதம். சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று விவாதம் என்றால் நடுநிலை பத்திரிகையாளர்கள் நியாயமாக இருக்கும்

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 День назад

    இப்போதும் அவர் துணை முதல்வர் என்ற அறிக்கை வராது தாமதமாகும்

  • @rajaindran1729
    @rajaindran1729 День назад

    . Karthikeyan. Sir. S. P. L. Sir. Awarghalaku. ❤❤❤❤❤❤

  • @manisekaran2345
    @manisekaran2345 21 час назад +7

    😇😜ஒரு DMK சப்போர்ட்டர் ஆகவே சொல்கிறேன்😜
    😜ஜனநாயகம்
    😜சமத்துவம்
    😜சமூக நீதி கொள்கைகளை பேசி அரசியல் ஆட்சி நடத்தும் DMK கட்சி கட்சிக்குள்ளேயே சமத்துவமா கட்சிக்காக 30-40 வருடம் உழைத்த சீனியர்ஸ் க்கு தான் துணை முதல் அமைச்சர் கொடுக்கணும்😜.
    😜அது தானே ஜனநாயகம்😜
    😜ஏன் நிறைய படித்த அனுபவம் மிக்க DMK தலைவர்கள் DMK யில் இருக்காங்களே😜
    👺அப்படி இல்லாமல் CM ஸ்டாலின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே உதயநிதிக்கு DY. CM கொடுப்பது DMK கொள்கைக்கும், ஒரே குடும்பமே முக்கிய அதிகார பதவியில் இருக்கனும் என்பது அரசர்கள் கால சர்வாதிகார வாரிசு அரசியல் ஆகும்😜.
    😜அது நிச்சயம் DMK உள்ளேயே ஒரு தேவை அற்ற கசப்பை ஏற்படுத்தி அழிவு பாதைக்கு தான் கொண்டு செல்லும்😜.
    😜கலைஞர் & ஸ்டாலின் அரசியல் பயணம் வேறு😜.
    😜உதயநிதியே அதற்கு ஆசைப்பட கூடாது 😜.
    😜அவர் அமைச்சராக இருப்பதில் தவிறு இல்லை 😜.
    😜கலைஞர் CM -
    😜மகன் ஸ்டாலின் DY. CM.
    😜ஸ்டாலின் CM
    😜மகன் உதயநிதி DY. CM.
    😜எதிர்காலத்தில் உதயநிதி CM ஆ.
    👺இப்படி இந்தியாவில் ஏன் உலகத்தில் எங்கும் ஒரே குடும்பத்தில் இருந்தே கட்சி தலைவர்கள் முதல்வர்கள் வந்தது நடந்தது இல்லை😜.
    👺மக்கள் நடக்கவும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் மறுக்க முடியாத உண்மை 😜.
    😇ஏன் இப்போ அண்ணா, பெரியார் போன்ற தலைவர்கள் இருந்தால் கூட நிச்சயம் இதை எதிர்ப்பார்கள்👺.
    😜அதனால் முதல்வர் ஸ்டாலின் இந்த ஜனநாயகம் அற்ற ஒரே குடும்ப வாரிசு அரசியல் முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்😇.
    😜அது தான் DMK கட்சி வளர்ச்சிக்கும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் நல்லது 😜😇.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 8 часов назад

      இதை தி.மு.க.விற்கு ஓட்டுப் போடும் திருவாளர் பொது ஜனங்கள் தான் சிந்திக்க வேண்டும்.தி.மு.க.குடும்பத்தினர் கட்சி வேறொருவர் கைக்கு போய்விடக்கூடாது என்றுதான். நினைப்பர்.அதற்காகத்தானே வைகோ மீது அபாண்ட பழி சுமத்தி கருணாநிதி அவரைக் கட்சியை விட்டு நீக்கினார்.

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 7 часов назад

    மன்னர் ஆட்சி நாட்டுக்கு ஆபத்து
    மூத்த அமைச்சர்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்

  • @narasimhana9507
    @narasimhana9507 5 часов назад

    துணை முதல்வர் பதவி கொண்டு வர வேண்டும்.அது அமைச்சர் உதயநிதிக்கு தர வேண்டாம்.துரைமுருகன் அமைச்சர் கூட வேண்டாம்.

  • @udayakumarsengodagounder3610
    @udayakumarsengodagounder3610 3 часа назад

    கிராம மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற முயற்சி தேவை.
    1) தொகுதிக்கு 5 ஏரிகள் வீதம் முழுமையாக தூர்வாரும் பணி
    2) விவசாயி 60வயதிற்கு மேல்
    ஏதாவது உதவித்தொகை
    3) படித்த இளைஞர்கள் TNPSC வழியாக வேலை பெற பல ஆயிரம் பேருக்கு புதிய வாய்ப்பு
    இப்படி இரண்டு ஆண்டுகள் சிந்தனை செய்து செயல் பட்டு வந்தால் எதிர் வரும் காலத்தில்
    ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பு தரும் நிகழ்வு நடக்கலாம். 🙏

  • @karuppusamy6530
    @karuppusamy6530 23 часа назад +3

    உதயநிதி துனைமுதல்வரா வரலாம் ஆனால் பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் மட்டும் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது ஆனால் ஒரு குடும்பத்தில் மட்டும் தாத்தா மகன் பேரன் என்று மன்னராட்சி போல் தமிழ்நாட்டை ஆளளலாம் என்ன உங்க சட்டம் சமூக நீதி என்பது அனைவருக்கும் சமம்தானே பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கும் சட்டம் முதல்வர் துனைமுதல்வர் பதவிக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கபட வேண்டும் அல்லவா பாமரனுக்கு ஒரு சட்டம் திராவிட குடும்பத்துக்கு ஒரு சட்டமா ?????

  • @alicejustine9826
    @alicejustine9826 21 час назад +5

    தேவையில்லாத வெட்டி விளம்பரங்கள் விட்டுட்டு
    தமிழ் நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
    இதை தடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கவும்

  • @alicejustine9826
    @alicejustine9826 21 час назад +1

    ஓட்டுக்கு ரூ 300,500 குடுத்து வெற்றி பெற்றது திமுக இதை சொல்ல இல்லை பா

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 21 час назад +2

    Nothing to worry.Udaya can do better politics than some people already having vote share.of 8% to 18%

  • @Neelamegamkrnathi
    @Neelamegamkrnathi 23 часа назад

    VeryGoodSpLSir

  • @im_jp_d
    @im_jp_d День назад +4

    Lasman டேய் உபி 😂

  • @simpleman9706
    @simpleman9706 10 часов назад +3

    Neet தடை செய்த பின்தான் துணை முதல்வர். மானஸ்தர்.

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 2 часа назад

      😊 ய்ய்ய்ய். 27 ஆண்டு விளையாட்டு போட்டி இந்தியா அரசு நடந்த முடியவில்லை உதய் நடத்தி விட்டார். ஃபார்முலா 4 நடத்தி விட்டார். தற்குறி மூர்க்கன் கூட்டம் ஊளையிடுவது வழக்கம். தமிழ் நாட்டில் 40/40 வெற்றி பெற்ற தொடர் பரப்புரை வெற்றி காங்கிரஸ் ஆட்சி நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். தன் பங்குக்கு தமிழ் நாடு 40/40 வெற்றி சும்மா இல்லை.

    • @simpleman9706
      @simpleman9706 2 часа назад

      @@Dearcomrade-op ஜெயலலிதா பெற்ற வெற்றிதான் 39/40. திமுக 23/40 தான் வெற்றி. கூட்டணி என்ற பெயரில் ஓட்டு சிதறலை தடுத்து பெற்ற வெற்றி ஒரு வெற்றியா? திராணி இருந்தால் கூட்டணி கட்சியை கழட்டி விட்டு ஒண்டிக்கு ஒண்டியாக ஜெயலலிதா போல நின்று காட்டவும். மானஸ்தர்.

  • @robertraj9349
    @robertraj9349 День назад +2

    Udhayanithi Will excellent Stalin.

  • @srinivasankannappan
    @srinivasankannappan День назад +1

    கார் திகையன்சார்இதைபேருசாஆக்கிடாதிங்கசார்

  • @arivanandamg7604
    @arivanandamg7604 6 часов назад

    கோரிக்கை அன்பில் மகேஷ், தான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 День назад +5

    மாண்புமிகு உதயநிதி அவர்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்ல பங்கேற்பை தருவார். வருக. நன்றி.

  • @james_505
    @james_505 15 минут назад

    Athu nadantha , DMK close 😅

  • @HarishIndia123
    @HarishIndia123 50 минут назад

    For 200₹ how much backing, shameless media

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 17 часов назад +1

    மக்கள் என்ன பைத்திகாரங்களா...
    எதிர்கட்சி...தண்டம்...
    திமுகவின் முடிவு...ஆரம்பமாகிறது...
    Senior DMK Leaders... ..sorry ..அடிமைகள்.😅😅

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 9 часов назад

    Congratulations udhai brother 💙 👏 ❤️

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 12 часов назад

    Udaya Anna ❤️❤️💥💯❤️💯

  • @rajendranr2425
    @rajendranr2425 24 минуты назад

    Senthil balaji may come out of jail after 10 years. By that time dmk will vanisg

  • @KumarKumar-gk4nl
    @KumarKumar-gk4nl 5 часов назад

    Anna..u.d.n..oky.

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 13 часов назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 13 часов назад

    Udaya Anna 👍🙏❤️👌💯🔥💥⭐💚

  • @shanmugavelvijayavinayagam6278
    @shanmugavelvijayavinayagam6278 День назад

    திரு. லெக்ஷ்மணன் சார் அவர்களை நேரில் சந்திக்க இயலுமா

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 13 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ViswaMitrann
    @ViswaMitrann 21 час назад

    Why is Senthil Balaji so important?

  • @rajaindran1729
    @rajaindran1729 День назад

    Sir. Engha. Noonan. Seeman. Eppa. Adibar. AwAr. Slr.. S. P. L. Sir.??????????? 😂😂😂😂

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us День назад +3

    அப்பஉதயநிதிதுணைமுதல்வராகஆகவேமாட்டாராலெட்சுமணா,செந்தில்பாலாஜிவெளியில்வாரவேமாட்டார்லெட்சுமணா,

  • @nonguvandi
    @nonguvandi 9 часов назад

    apo agave matan😅😅

  • @RajeshwAnishaRajeshwAnisha
    @RajeshwAnishaRajeshwAnisha 21 час назад +1

    புதிய தலைமுறை எம்புடு வாங்குன குடும்ப ஆட்டசி அளியூம் கோமாளி கூட்டத்தின் அளிவின் பாதை

  • @rathinavel2639
    @rathinavel2639 День назад +3

    Dmk

  • @MuthusamyPS
    @MuthusamyPS День назад

    UPs😂😂

  • @GVBala-nh3vf
    @GVBala-nh3vf 21 час назад

    Niga thunnai muthalvar pathi pesikitu irukuga ..... Aana udhai pethuraj pinnadi la nikuraru😅
    Pesama ... Atha pethuraj key thunai muthalvar pathi kuduka solli poratam pana sonna lum solluvaru

  • @velsudha6926
    @velsudha6926 22 часа назад

    தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஸ்டாலின் குடும்பத்திற்கு கொத்தடிமைகளாக முதலில் உங்கள் போன்ற நெறியாளர்கள் ஊடகவியாளர்கள் பத்திரிகையாளர்கள் மக்களுக்கான பிரச்சனையை பற்றி மட்டும் பேசுங்கள் திமுக கட்சியை வளர்ப்பதில் குறியாக உள்ளீர்கள்

  • @keerthirajs4503
    @keerthirajs4503 День назад

    Senthil Balaji Veliya Varamattar

  • @MohanMohan-sc3oi
    @MohanMohan-sc3oi 9 часов назад

    Ada loooosu 😢😢😢😢

  • @sundaranmanogaran9567
    @sundaranmanogaran9567 23 часа назад +1

    கம்பெனியில் முதலாளியின் மகன் முதலாளி ஆவது இயல்பான ஒன்றுதானே.அதை இப்படி விவாதிப்பது ஊடகங்களின் டி.ஆர்.பி யை உயர்த்தவே... மக்களுக்கு எந்த பயனும் இல்லை

    • @kaliraj982
      @kaliraj982 22 часа назад

      Dai sotta ithu enna companya?jananayaka nadu dmkla yar vendumanalum mudhalamaichar aagalam.adhenna stalin magan enra ore thaguthi thana

  • @thaneshshiya5302
    @thaneshshiya5302 День назад

    Vanthathana

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt 11 часов назад

    😢😂😂😂😂

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt 11 часов назад

    😂😂😂😂😂😂😂

  • @rathinavel2639
    @rathinavel2639 День назад

    Loosu paiyan

  • @mfaroukhasina7361
    @mfaroukhasina7361 7 часов назад

    வெட்டியாக பேசி நேரத்தை வீனாக்கவேண்டாம். தி.மு.க.வின் வெற்றிய மட்டும் பேசுங்கப்பா.

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d 6 часов назад

    ஊடகக்கேனைசுடலைமகன்
    துனைமுதல்வர்ஆகமுடியாதுடாசடலையவேபோனாபோகுதுன்னு
    முதல்வராமூத்த.அமைச்சர்கள்வச்சுருக்காங்கடா
    மூத்தமைச்ர்நாலுபேரைநீக்கச்சொல்லுவான்
    சுடலையாலநீக்கமுடியுமாநாலுஅமைச்சரும்
    24எம்எல்ஏவுக்குசமம்சுடலையுமவீட்லபோயி
    இருக்கவேண்டியதுதான்முடியாது
    முடியாதுகதைதான்

  • @Udhaya_4563
    @Udhaya_4563 10 часов назад

    Eanda eppavum bjp ku opp thane argument pannuvinga