சகோ வாழ்த்துக்கள் நன் அப்படி பட்டவன் என் தகப்பனார் மிட்டா மிராசு நான் ஆண்ட பரம்பரை என பீலா விடும் இந்த உலகத்தில் வெட்க்கப்படாமல் தகப்பனார் இந்த தொழில் செய்தார் இப்படிதான் படித்தேன் என்று உண்மையை சொன்ன நீங்கள் உயர்ந்தவர்
"என் அப்பா என் கன்னத்தில் அறைந்தார்.நான் அழுகவில்லை. என் அப்பா அழுதார்."மிக மிக நேர்த்தியான கூற்று. வியந்து போய்விட்டேன். இந்த மாதிரி டயலாக் சினிமாவில் வரும். அது பிளாஸ்டிக் மலர் போல். இது உயிரோட்டமான கண்களில் ஈரத்தைக் கசியவைத்த சொற்கோவை
கல்வி எப்படி ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றும் என்பதையும், தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையான ஏழைகளின் கல்வி என்பனவற்றால் நீர் உயர்ந்ததை கூறி ஏழை மணவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளீர். வழ்க வளர்க உங்ஙள் முன்னேற்றம்
பெரியார் புகழ் வாழ்க அவர் கொள்கைகளை அரசியல் களத்தில் கொண்டு வந்த அண்ணாவின் புகழ் வாழ்க. பெரியார் கொள்கைகளை. அரசியல் களத்தில் சட்டங்கள் மூலமாக விதைத்து களம் கண்ட கலைஞர் புகழ் வாழ்க. இவர்கள் மூவரும் முன்னெடுத்த திராவிடம் வாழ்க,வெல்க.
தம்பி உங்களுடைய சுய சரிதையை கேட்டு மனமுருகிபோனேன்,கண்ணில் கண்ணீரே வந்து விட்டது,அத்துடன் கலைஞரின் துணையோடு இஞ்சினியரிங் படித்தேன் என்று சொன்னதும் உங்கள் அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படித்தது மிகவும் உண்ணதமானது,உங்கள் முயற்சி மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் என்று வேண்டுகிறேன்,வாழ்க நீங்கள் மு.கருணாகரன் ஓய்வு சிபிசிஎல் மீஞ்சூர் நியூ டவுன், மீஞ்சூர் ,
உங்களுடைய பெயரிலேயே அன்பு உள்ளது, உங்களுடைய கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு கைமாறு கருதாமல் அர்ப்பணித்ததில் மானுடத்தின் மீதான பேரன்பு வெளிப்படுகிறது. மென்மேலும் பல கண்டுபிடிப்புகளுடன் வாழ்வில் பல உயரங்களை அடைய வாழத்துக்கள் தம்பி.
உங்களை தற்போதுதான் அறிகிறேன் உங்கள் பேச்சு உள்ளத்தை நெகிழ வைக்கிறது வெல்க உங்கள் அறிவார்ந்த கருத்துக்கள் புரட்சி கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள், தம்பி. உனது பேச்சு ஓய்வு பெற்ற பேராசிரியரான என் கண்ணில் நீரை வரவழைத்தது. பெரியார் என்ன செய்தார், திராவிடம் என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்!
@@Tamil_shorts7 பள்ளிக்கூடம் திறந்தது காமராஜர். அருந்ததியர்க்கும் சமூக நீதி கொடுத்தது பெரியாரும் கருணாநிதியும். அருந்ததியன் படிப்பதை பார்த்து வயிறு எறிவது உங்களை போன்ற சங்கிகள்.
வாழ்த்துக்கள் தம்பி கல்விக்கு எவ்வளவு மதிப்பு என்பதை ஒரு காவியமாக சொன்னீர்கள் அதை உருவாக்கிக் கொடுத்த தந்தை பெரியாரை உயர்த்தி உண்மையையும் சொன்னீர்கள் புரியட்டும் அனைத்து மக்களுக்கும் நாம் தமிழ் நாட்டில் பிறந்தோம் என்பதும் பெருமை தந்தை பெரியாரை மதித்தோம் என்பதும் பெருமை வாழ்க தந்தை பெரியார் புகழ்
மிக அற்புதமான வெளிப்படை தன்மையான கருத்து. எங்களது காலத்தில் இது போன்ற இலவசமும்,அரசு உதவிகளும் இல்லையே என வருந்துகிறேன். திராவிடம் சாதித்தது,சாதிக்கிறது, சாதிக்கும்.
தான் செய்த வேலையை மகனும் செய்தால் வாழ்ந்து பிரயோஜனமில்லை என்று சொல்வார்கள் உண்மையிலேயே உங்கள் அப்பா வாழ்க்கையில் ஜெயித்து விட்டார் உங்கள் கதையைக் கேட்டால் கண்ணில் நீர் வருகிறது உங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள் நன்றி
அது என்னய்யா அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்களிடம் மட்டும் உரிமை எடுத்து கொள்கிறோம்... பின்னாட்களில் உயர்ந்து நினைவு கூறுகிறோம். தாய் மொழியும் அம்மா போல அப்படித்தானே😊😊😊😊
இது தான் சிறந்த சாதனையாளரின் சிறந்த பேச்சு . நவீன தமிழ்நாட்டின் சிற்பிகள் திராவிட தலைவர்கள் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் கலைஞர் இவர்கள் வரிசையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். வாழ்க திராவிட மாடல் வெல்க தமிழ்.
அடேய் அதே காலகட்டத்தில் கருணாநிதி செய்த சூழ்ச்சியால் எத்தனை குடும்பங்கள் அழிந்திருக்கிறது என்று பல பேரை பேட்டி எடுத்தால் தெரியும் ஏண்டா யாராவது இப்படி பேசவைத்து நாங்கள் நல்லவர்கள் என்று வேடம் போடுகிறீர்கள் ?
கண்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது..... தங்கள் வாழ்க்கை பயணம் அனைவருக்கும் பாடம்..... தங்கள் அறிவாற்றலை சமூகத்திற்கு பயன்படுத்துவது மெய்சிலிர்க்க வைக்கிறது.... வாழ்த்துக்கள்.... வணக்கங்கள்🔥🔥👏🏻👏🏻👏🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகிழ்ச்சி.நன்றிகள்.நல்லபதிவு..ஒரு வருத்தம் அதை பதிவு செய்ய வேண்டி,ஆரம்ப காட்சி பதிவில் பார்வையாளர்களை காட்சிப்படுத்தும்போது அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதுப்போல் உள்ளது.அவர் தன்னம்பிக்கை பேச்சுப் பேசினாலும் வருத்தங்கள் இல் இருந்து தீண்டாமையின் இருந்து பேசுகிறார்.கவனத்துடன் கைக்கொள்ளும்
அய்யா தம்பி அது காமராஜர் கொண்டு வந்த பள்ளி மற்றும் மதிய உணவு திட்டம். அவரின் சாதனைகளை மறைத்து அவரை ஜாதிய தலைவராக மாற்றியது தான் திராவிட திருட்டு. பித்தலாட்ட திமுக.
கல்வி இருக்கும் வீட்டில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் வீட்டில் கல்வி நிலைக்காது. நிலைத்தால் அது அதிசயம். Very proud of you bro.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
மிகவும் நல்ல தரமான பேச்சு , மாணவர்களை ஊக்குவித்தல் அற்புதம்,நன்றிங்க, தமிழ் தேசிய மொழியை நீங்கள் மதிப்பும், ஆசான் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் சட்ட மேதை போன்ற ஆகச்சிறந்த தலைவர்களை நினைவில் நிறுத்திய நீங்கள் வாழ்க, வல்லுநர் பேராற்றல் நிலைக்கட்டும்.
என் உணர்சிவசமான கண்ணீர் உங்க தந்தைக்கு சமர்பணம், தந்தை பெரியாருக்கு சமர்பணம், கலைஞருக்கு சமர்பணம்.
சகோ வாழ்த்துக்கள் நன் அப்படி பட்டவன் என் தகப்பனார் மிட்டா மிராசு நான் ஆண்ட பரம்பரை என பீலா விடும் இந்த உலகத்தில் வெட்க்கப்படாமல் தகப்பனார் இந்த தொழில் செய்தார் இப்படிதான் படித்தேன் என்று உண்மையை சொன்ன நீங்கள் உயர்ந்தவர்
யோ நானே ஜெயிச்ச மாரி இருக்குயா ❤ வாழ்த்துக்கள்
இது தான் மாணவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை உரை 👌👌👌👌👍👍👍👍👍
where is the idiot maha vishnu ??
Well said 👍
மகா விஷ்ணுவ கூப்பிடுங்கப்பா, இந்த பேச்ச கேட்கட்டும்
@@jeyachristy6549 pearl should not been shown before pig
Yes 👌👍
நண்றி தம்பி, உங்கள் தகப்பனாறுக்கும் நண்றி🎉உங்கள் பேச்சு பல மானவர்களை உருவாக்கும்.
Call such legend to motivate school students
"என் அப்பா என் கன்னத்தில் அறைந்தார்.நான் அழுகவில்லை. என் அப்பா அழுதார்."மிக மிக நேர்த்தியான கூற்று. வியந்து போய்விட்டேன். இந்த மாதிரி டயலாக் சினிமாவில் வரும். அது பிளாஸ்டிக் மலர் போல். இது உயிரோட்டமான கண்களில் ஈரத்தைக் கசியவைத்த சொற்கோவை
மிக்க நன்றி. உங்கள் வார்த்தைக்கு
உங்கள் முயற்சி இருந்தும் கலைஞர் பெரியார் இவர்களை மனதில் இன்றும் நினைத்து மனம் திறந்து பேசினீர்களே உண்மையிலேயே நீங்கள் ஒரு கிரேட்
மோட்டிவேஷனல் speech னாஇது தான்யா .❤
அடப்போய்யா. குண்டலினி யோகம், மண்டலினி யோகம்னு கதை விடுறவனுக்குத்தான் எங்க ஒன்றிய அரசு -ஒன்றுக்கும் உதவாத அரசு- ஒதவும்.
இதை கொடூரன் பரம்பொருள் விஷ்ணு என்ற கொடூரன் கேட்கட்டும் இதுதான் மோட்டிவேஷன் சொற்பொழிவு தமிழர்களே கேளுங்கள் இதன்படி வாழுங்கள்......
Well said 👍
@@mohant3686 அந்த விஷ்ணுவே படிக்காத முட்டாள்.. அதான் ஆன்மிகம் பேர சொல்லி, படிச்ச முட்டாள் மக்கள வச்சி கோடி கோடியா சம்பாதிச்சு வச்சு இருக்கான்..
1000 பெரியார் வந்தாலும் மூடநம்பிக்கை உள்ளவனைத் திருத்த முடியாதுனு சும்மாவா சொன்னாரு நடிகர் விவேக் !!?
The great motivational speech❤❤❤❤❤
நடிகர்கள் பின்னாடி ஊ என்று ஊளையிட்டு செல்லவேண்டாம் மாணவர்களே, அது ஒரு மாய பிம்பம்🥸
குறிப்பாக அணில் பின்னால் 😂😂😂😂
பயனுள்ள சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் உறவே
தம்பி ஓரு சமுகம் முன்னேற உன் வாழ்க்கை படி போதும் வாழ்த்துகள்🎉🎉❤🎉🎉❤🎉🎉
கல்வி எப்படி ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றும் என்பதையும், தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையான ஏழைகளின் கல்வி என்பனவற்றால் நீர் உயர்ந்ததை கூறி ஏழை மணவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளீர்.
வழ்க வளர்க உங்ஙள் முன்னேற்றம்
பெரியார் புகழ் வாழ்க அவர் கொள்கைகளை அரசியல் களத்தில் கொண்டு வந்த அண்ணாவின் புகழ் வாழ்க. பெரியார் கொள்கைகளை. அரசியல் களத்தில் சட்டங்கள் மூலமாக விதைத்து களம் கண்ட கலைஞர் புகழ் வாழ்க. இவர்கள் மூவரும் முன்னெடுத்த திராவிடம் வாழ்க,வெல்க.
I am educated i want job to help others .
சிறந்த பேச்சு இதை பின்பற்றுங்கள்
கல்வியே சுயமரியாதை, பகுத்தறிவுப் ,
தன்னம்பிக்கை, முன்னேற்றம்,ஊக்கம், செல்வம்....
"கல்வியே யாவுமாய்"...
"கற்க கசடற"
"பிச்சை புகினும், கற்கை நன்றே"..
வாழ்க "பெரியாரின்" வழித்தோன்றல்கள்....
தம்பி உங்களுடைய சுய சரிதையை கேட்டு மனமுருகிபோனேன்,கண்ணில் கண்ணீரே வந்து விட்டது,அத்துடன் கலைஞரின் துணையோடு இஞ்சினியரிங் படித்தேன் என்று சொன்னதும் உங்கள் அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படித்தது மிகவும் உண்ணதமானது,உங்கள் முயற்சி மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் என்று வேண்டுகிறேன்,வாழ்க நீங்கள்
மு.கருணாகரன் ஓய்வு சிபிசிஎல் மீஞ்சூர் நியூ டவுன், மீஞ்சூர் ,
அருமை தம்பி மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது படிப்பை மட்டுமே நம்மிடம் இருந்து திருட முடியாது
தம்பி ராசு நல்லா நல்லதைச் சொன்னாய் நல்லதைச் செய்து நல்லா இருப்பா நல்வாழ்த்துகள் Congratulations 👏👏💐💐
வாழ்த்துக்கள். நீங்கதான்உலகிலே பெரியவர். எதுவுமே பெரிதில்லை.தன் வாழ்வையே எடுத்துக்காட்டி மற்றவர்களை ஊக்கப்படுத்தும் நல்மனசே பெரிது நீங்கதான் உலகில் முதன்மையானவர்..❤❤❤
கீழேயுள்ள அனைவரும்முன்னேறி வர தங்களின் இந்த பேச்சை கேட்டால்க ண்டிப்பாக
மேலேவருவார்கள் .
உங்களுடைய பெயரிலேயே அன்பு உள்ளது, உங்களுடைய கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு கைமாறு கருதாமல் அர்ப்பணித்ததில் மானுடத்தின் மீதான பேரன்பு வெளிப்படுகிறது. மென்மேலும் பல கண்டுபிடிப்புகளுடன் வாழ்வில் பல உயரங்களை அடைய வாழத்துக்கள் தம்பி.
👏👏👏
கற்ற கல்விதான் எல்லோ
ரையும் உயர்த்தும் ஏணி
வாழ்த்துகள்
100%உண்மை
Yes,
நானும் ஒரு தகப்பன். எவ்வளவு வேதனை. சாதி என்கிற பிசாசு கொடுமை
Ivar soru sappidamattara thambi
🎉🎉❤❤😂😂🙏🙏🌹🌹👍👍
@@bharathibabu8301ஒரு தற்குறி நாய் ஊளையிடுது'யா
@@bharathibabu8301udane inta dialogue ah thukitu vanthurvingalee, oruthan munnadi varakudathu
@@SR-be5sfwell said sir. Why sir some people are very much worried about certain people's success?
உங்களை தற்போதுதான் அறிகிறேன் உங்கள் பேச்சு உள்ளத்தை நெகிழ வைக்கிறது வெல்க உங்கள் அறிவார்ந்த கருத்துக்கள் புரட்சி கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டு
அருமை தோழர்!!!
உங்க பேச்சு இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு சிறந்த ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வல்லது❤❤
வாழ்த்துகள் நன்றி மகிழ்ச்சி
என் மகனே ஜெயித்ததுபோல் எனக்கு மிகவும் சந்தோசம் இதை பார்க்கும் மத்திய அரசு நீட் போன்ற தகுதி தேர்வுகளை ரத்து செய்யவேண்டுகிறேன்
உங்க,அப்பாவுக்கு எனது தாழ்படிந்த நன்றி.பாதம் தொட்டு வணங்குகிறேன்.இந்நேரம் ,எனது அப்பாவை நினைத்து கண்கலங்குகிறேன்.
பெரியாரின் சிந்தனையை இந்திய முழுவதும் நடை முறை படுத்த வேண்டும்
Adhukku nee magala kalyanam pannanum 😂😂😂
Yes
Naanum athaiyethaan ninaiththukonto irukkiren
வாழ்த்துக்கள், தம்பி. உனது பேச்சு ஓய்வு பெற்ற பேராசிரியரான என் கண்ணில் நீரை வரவழைத்தது. பெரியார் என்ன செய்தார், திராவிடம் என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்!
காமராஜர் படிக்க வைத்தது யார் யாரோ சொந்தம் கொள்கிறார்கள் 😢
Kamaraj became CM because of periyar @@Tamil_shorts7
Sir thiruduvathu,yemattruvathu, , kolai,kollai, nambikkai thurogam ethu yellam seiyamal kadinamaga ulaithu munneruvathuthan perumai sir athai yen kevalamaga ninaikka vendum sir namathu kurikkolthan mukkiyam sir ulagil perumai adaintha vargal yellam varumaiel vadiyavargalthan sir valga ungalin muyartchi thodarattum
@@Tamil_shorts7 பள்ளிக்கூடம் திறந்தது காமராஜர். அருந்ததியர்க்கும் சமூக நீதி கொடுத்தது பெரியாரும் கருணாநிதியும். அருந்ததியன் படிப்பதை பார்த்து வயிறு எறிவது உங்களை போன்ற சங்கிகள்.
@@Tamil_shorts7muttaal
தந்தை பெரியார் வாழ்க வாழ்க. அறிஞர் அண்ணா வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க எம்ஜிஆர் வாழ்க ஜெயலலிதா அம்மா வாழ்க
dai kena koothi kamarajarukku nadri solra
👏👏🥲❤️❤️🙏
yes all are great
True
🎉
ஆனந்தக்கண்ணீர்!
வாழ்த்துக்கள் தம்பி கல்விக்கு எவ்வளவு மதிப்பு என்பதை ஒரு காவியமாக சொன்னீர்கள் அதை உருவாக்கிக் கொடுத்த தந்தை பெரியாரை உயர்த்தி உண்மையையும் சொன்னீர்கள் புரியட்டும் அனைத்து மக்களுக்கும் நாம் தமிழ் நாட்டில் பிறந்தோம் என்பதும் பெருமை தந்தை பெரியாரை மதித்தோம் என்பதும் பெருமை வாழ்க தந்தை பெரியார் புகழ்
மிக அற்புதமான வெளிப்படை தன்மையான கருத்து.
எங்களது காலத்தில் இது போன்ற இலவசமும்,அரசு உதவிகளும் இல்லையே என
வருந்துகிறேன்.
திராவிடம் சாதித்தது,சாதிக்கிறது,
சாதிக்கும்.
தான் செய்த வேலையை மகனும் செய்தால் வாழ்ந்து பிரயோஜனமில்லை என்று சொல்வார்கள் உண்மையிலேயே உங்கள் அப்பா வாழ்க்கையில் ஜெயித்து விட்டார் உங்கள் கதையைக் கேட்டால் கண்ணில் நீர் வருகிறது உங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள் நன்றி
உழைப்பு,நேர்மறை எண்ணங்கள்,செயல்கள்.
பாராட்டுக்கள்
அது என்னய்யா அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்களிடம் மட்டும் உரிமை எடுத்து கொள்கிறோம்...
பின்னாட்களில் உயர்ந்து நினைவு கூறுகிறோம்.
தாய் மொழியும் அம்மா போல அப்படித்தானே😊😊😊😊
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்......
நீங்கள் கடைசியாக கேட்டுக் கேள்வி அருமை அருமை இன்றும் திருந்தாத சிந்திக்காத ஜென்மங்கள்.
வாழ்த்துக்கள், சிறப்பான, எதார்த்தமான பேச்சி, வாழ்வில் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சிறந்த, ஆழ்ந்த பேச்சு, மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி 👍🏻👍🏻👍🏻
மிக அருமையான பதிவு இதுதான் தன்னம்பிக்கை உருவாக்கும் பேச்சு இவைதான் மாணவர்களுக்கு தேவை
Congratulations sir.💐💐💐
U r one of the best example of தந்தை மகர்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றன் கொல் எனும் சொல்.
Hats off to தந்தை பெரியார்.
முயற்சிக்கும்போது வீண் முயற்சி என்பார்கள். வெற்றி பெற்றவுடன் விடா முயற்சி என்பார்கள்
சிறப்பாக இருக்கு தம்பி உங்களின் பேச்சு நெகிழ்ச்சி தந்தது எனக்கு
இவரை கல்வி நிலையங்களில் motivational speech கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சரியாக சொன்னீர்கள்
Yes🎉😊
Thambi Royal Salute Thambi
வாழ்த்துக்கள் தம்பி மீண்டும் வெல்க. உங்கள் முயற்ச்சியில் மற்றவர்களையும் உயர்த்துங்கள்.
நல்ல தரமான பதிவு🎉
ஏழையின்சிரிப்பில்
இறைவனைக்காணலாம்❤
🎉🎉🎉🎉🎉🎉🎉கலைஞர்🎉🎉🎉
பெரியார்🎉🎉🎉அண்ணா🎉🎉🎉
கண்களில் நீர் வரவழைத்த பேச்சு. மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.
தந்தை பெரியாரை விமர்சிக்கும் தரம் கெட்டவர்களுக்கு சரியான பதில் நீங்கள்தான் உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
முயற்சியும் பயிற்சியும் உங்களது முன்னேற்றமும் உங்கள் கையில் தான் பெருமையோடு வாழ்த்துகிறேன்
"மலருக்கு மணமும்! 🙏🎉
மனிதனுக்கு குணமும்!🎉
அவசியம்! 🎉🎉🎉🎉
தம்பி 👌அருமையான👍
பதிவு👍
வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
இது தான் சிறந்த சாதனையாளரின் சிறந்த பேச்சு . நவீன தமிழ்நாட்டின் சிற்பிகள் திராவிட தலைவர்கள் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் கலைஞர் இவர்கள் வரிசையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். வாழ்க திராவிட மாடல் வெல்க தமிழ்.
அருமை அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவது மிகச் சிறப்பு
சிலிர்த்து போனேன்....
வாழும் சாதனை அம்பேத்கர்.
Necesity makes inventors.
எங்கள் பிரச்சனைகளுக்கு நாங்களே தீர்வு காண்போம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தம்பி
🎉நன்றியுடன் கூடிய வாழ்த்துகள் நீங்கள் இன்னும் உயரங்களைத் தொடுவீர்கள்
கண்ணீரால் வாழ்த்துகினறேன் இறைவனிடம் உனக்காக பிரார்த்அதிக்கிறேன்
பெரியார் யாரு கலைஞர் யாருன்னு கேக்குற சாதி வெறியர்கள் கேட்டுக்கங்க
அவனுகளுக்குத் தெரியாமலா இருக்கானுக? வீம்புக்குப் பேசுற நாய என்ன பண்ண முடியும்.
உலகின் உள்ள அனைத்து தமிழ் சொந்தகளுக்கு சமர்ப்பணம்.
உண்மையை உரக்க சொல்.
அடேய் அதே காலகட்டத்தில் கருணாநிதி செய்த சூழ்ச்சியால் எத்தனை குடும்பங்கள் அழிந்திருக்கிறது என்று பல பேரை பேட்டி எடுத்தால் தெரியும் ஏண்டா யாராவது இப்படி பேசவைத்து நாங்கள் நல்லவர்கள் என்று வேடம் போடுகிறீர்கள் ?
yevanaavadhu oruthan sondha muyartchila jeichavana koottiyandhu kadha sollitaa vanderi thelungan dravidiya koottam nallavana aagiduvaanada.....?😢😢😢😢
Nee appadiye paesikittu pappam kaala nakku
கண்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது..... தங்கள் வாழ்க்கை பயணம் அனைவருக்கும் பாடம்..... தங்கள் அறிவாற்றலை சமூகத்திற்கு பயன்படுத்துவது மெய்சிலிர்க்க வைக்கிறது.... வாழ்த்துக்கள்.... வணக்கங்கள்🔥🔥👏🏻👏🏻👏🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பு. வாழ்த்துக்கள் விஞ்ஞானி. ஏழை மக்களின் அடையாளம் நீங்க.
Salute brother ❤ திராவிடத்தால் வாழ்ந்தோம்
Sathunavu kamarajar,mgr than karanam
@@Entertain7752சினிமா தியேட்டர்ல போய் நில்ல
@@Entertain7752சங்கி போல,,,, நல்ல கதரு 😂😂😂😂
இன்றைய அறிவு ஜீவிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தெளிவான மற்றும் உண்மையான உரை வாழ்த்துக்கள் தோழரே
மகிழ்ச்சி.நன்றிகள்.நல்லபதிவு..ஒரு வருத்தம் அதை பதிவு செய்ய வேண்டி,ஆரம்ப காட்சி பதிவில் பார்வையாளர்களை காட்சிப்படுத்தும்போது அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதுப்போல் உள்ளது.அவர் தன்னம்பிக்கை பேச்சுப் பேசினாலும் வருத்தங்கள் இல் இருந்து தீண்டாமையின் இருந்து பேசுகிறார்.கவனத்துடன் கைக்கொள்ளும்
வாழ்ததிக்கள் கன்னித்ராஜ் 🎉🎉🎉 👏👏👏👏 நீங்க தமிழநாட்டின் வெற்றியின் அடையாளம். திராவிட சமூக நீதிக்கு ஆதாரம்
God bless you brother.
மிக்க மகிழ்ச்சி... Very inspirational...
ஈரோட்டுக்கிழவன் என்ன கிழித்தான், திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ.. செருப்படி பதில்.....❤❤❤❤
அடி செருப்பு சங்கி பயலே
அது என்ன பெரிய சாதி வெறி, அடி செருப்பு
மனித பிறவிகள் பல விதம் அதில் சங்கி அடி mattam😍
மதிய உணவு காமராஜர்
அய்யா தம்பி அது காமராஜர் கொண்டு வந்த பள்ளி மற்றும் மதிய உணவு திட்டம். அவரின் சாதனைகளை மறைத்து அவரை ஜாதிய தலைவராக மாற்றியது தான் திராவிட திருட்டு. பித்தலாட்ட திமுக.
சகோதரர் அருமையான பதிவு,உங்களுக்கு என்அன்பின் வாழ்த்துக்கள்.
அனைத்து வார்த்தைகளும் பயனுள்ள வார்த்தைகள் ❤ இந்த வார்த்தையை கேட்ட அனைத்து மானவ சமூகம் பயன் பேறும் வாழ்த்துக்கள்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உங்களைப் போன்றவர்களால் உலகிற்கு அறிவித்து தெளிவுபடுத்தவேண்டும் நன்றி வாழ்துக்கள்
மகிழ்ச்சி..... சிறந்த பேச்சு..
வாழ்த்துகள் சகோஇன்றயமாணவர்களுக்குபுரியரமாதிரிசொன்னவார்தைகள் உங்கள் அப்பா சொல்லியது போல்தான் நானும் சொல்கிரேன்
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ அண்ணல் அம்பேத்கர் அவர்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியதை மறக்க வேண்டாம்
கல்வி இருக்கும் வீட்டில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் வீட்டில் கல்வி நிலைக்காது.
நிலைத்தால் அது அதிசயம். Very proud of you bro.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
தம்பி உன் சிந்தனை பெரிதுப்பா நீ வாழ்க தம்பி.
அருமை.நெகிழ்ச்சியான அதே சமயம் நேர்த்தியான உரை.சமூக நலனுக்கான தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Congratulations, Good Testimony God Bless you and your family... 🎉
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
மக்களுக்காக சிந்தித்து
மக்களோடு வாழும்
மஹா மனிதர் நீங்க
வாழ்க நீடூழி
வாழ்த்துக்கள் தம்பி. இறைவனின் அருளால் நீங்கள் இன்னும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே. உண்மையான வளர்ச்சி பாதை பகிர்வு.
உங்களின் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.
தங்களைப் பெற்றோர் தங்களைப்பெற மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும்
வாழ்த்துக்கள் தம்பி. மென் மேலும் வாழ்க்கை வாழ்க்கையில் உயர வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி நன்றி நன்றி சல்யூட். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்றவர்கள் உங்களைப் போன்று நன்றியுணர்வுடன் அதை சமூகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்
மிகவும் நல்ல தரமான பேச்சு , மாணவர்களை ஊக்குவித்தல் அற்புதம்,நன்றிங்க, தமிழ் தேசிய மொழியை நீங்கள் மதிப்பும், ஆசான் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் சட்ட மேதை போன்ற ஆகச்சிறந்த தலைவர்களை நினைவில் நிறுத்திய நீங்கள் வாழ்க, வல்லுநர் பேராற்றல் நிலைக்கட்டும்.
கல்வி மூலம் மட்டுமே இங்கே இருக்கும் பாகுபாட்டை கேள்வி கேட்க முடியும் ❤
உங்களுடைய பேச்சு மிகவும் உண்மை வாழ்த்துக்கள் ஐயா
BRO, OUR HEART IS SINKING WITH GRIEF BUT THE MESSAGE YOU HAVE GIVEN TO THE SOCIETY.
WISHING YOU ALL THE BEST.
நேர்த்தியான உரை.உம் வாழ்க்கைப் பாடம் பின்னாளில் வரலாறாக பாடநூலில் வரும் தோழா....வாழ்த்துகள்💐💐💐
Sir You are great.Tell boldly that Periyar is our saviour
Congratulations
நீங்க பேசுனதை கேட்கவே சந்தோசமா இருக்கு தம்பி வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
இதை போன்ற உறை தான் வேண்டும், மாணவ மாணவிகளுக்கு. அருமை👌🏽👌🏽
உங்க motivation speechla, உயிர் இருக்கு Bro.
வாழ்த்துக்கள் தம்பி,அருமையான உரை❤❤
வாழ்த்துகள்,மேலும் பல கண்டுபிடிப்புகள் ,விருதுகள் பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்