Car Judgements | [Must Watch] | கார் ஓடுவது எப்படி ? | English CC

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 1 тыс.

  • @CARZON4You
    @CARZON4You  Год назад +11

    Part 2 Left side judgement new video - ruclips.net/video/vkzUZ6dWYT8/видео.htmlsi=fYE6b808dsEmWfMS

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +354

    எத்தனையோ பேரிடமும் கேட்டு கிடைக்காத விடை இன்று உங்கள் பதிவின் மூலம் கிடைக்கப் பெற்றேன். நன்றிகள் பல. பழகும்போது பலமுறை கேட்டும் பயனேதுமற்றுப்போனது தான் உண்மை.

  • @Periyamanagalam
    @Periyamanagalam 2 года назад +90

    அண்ணா நான் லைசென்ஸ் வாங்கி பத்து வருஷம் ஆச்சு எனக்கு இருக்கிற மெயின் பிரச்சனையே இப்ப நீங்க சொல்லிக் கொடுத்த இந்த பிரச்சனை தான் ஆனா இந்த பிரச்சனை பற்றி யாருமே இதுவரைக்கும் சொன்னதே இல்லை அந்த அளவு பத்தி நீங்க தான் சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @dhivakarmanoj2081
    @dhivakarmanoj2081 3 года назад +22

    டிரைவிங் ஸ்கூல்ல இப்படி சொல்லிக்கொடுத்த ஒரே நாள்ல ஒட்டி பழகிடலாம் பதிவு சூப்பர்

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад +4

      நன்றி

    • @megarumar4407
      @megarumar4407 4 месяца назад

      காசு மட்டும் தான் வாங்குவாங்க சொல்லி குடுக்க மாட்டார்கள்

  • @PanneerSelvam-ec4rk
    @PanneerSelvam-ec4rk 9 месяцев назад +13

    உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே. நான் இப்பொழுதுதான் கார் ஓட்டி பழகுகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது நன்றி 🙏🏼

  • @rahamathulla1431
    @rahamathulla1431 Месяц назад +3

    சூப்பர்.
    ரொம்ப நன்றிங்க.
    நான் இன்னைக்கி 6 வது நாள் கார் ஓட்டப் போறேன்.
    இது ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்

  • @saj7734
    @saj7734 2 года назад +9

    என்னுடைய பலநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி சகோ

  • @kaleeswaransmt4760
    @kaleeswaransmt4760 3 года назад +71

    தலைவா vera level some டைம்ஸ் meet same problems payamavea erukum எதுலயும் தடிருவோமோனு

  • @baskaran1955
    @baskaran1955 2 года назад +5

    இப்படி ஒரு முறை இருப்பதே தெரியாது ஐயா உங்களுக்கு மிக்க நன்றி

    • @CARZON4You
      @CARZON4You  2 года назад +1

      நன்றி ஐயா

  • @ganeshbabu9671
    @ganeshbabu9671 3 года назад +3

    எத்தனையோ பேரிடமும் கேட்டு கிடைக்காத விடை இன்று உங்கள் பதிவு மூலம் கிடைக்கப்பெற்றேன். நன்றிகள் பலகும்போது பலமுறை கேட்டும் பயனேதுமற்றுப்போனது. I am a beginner..
    Thank you..

  • @nithi25ee117
    @nithi25ee117 3 года назад +83

    Super Thala , No bloody instructor taught this simple tips. ❤️

  • @TripPlannerPondicherry
    @TripPlannerPondicherry 3 года назад +14

    Driving school la Ithey Question Ketten ....avanga kooda ipdi solitharala very simple and perfect bro thanks lot

  • @Murugan.tvm28
    @Murugan.tvm28 10 месяцев назад +2

    அண்ணே ரொம்ப நன்றி அண்ணே இவ்வளவு தெளிவா பொறுமையா சொல்லி கொடுத்து இருக்கீங்களே ரொம்ப ரொம்ப நன்றிங்கன்னே

  • @sriihari565
    @sriihari565 3 года назад +23

    Sathiyama vera level yaa🔥 super aa solli thandidhinga👍🏽🙏🏻

  • @kandhanvel5612
    @kandhanvel5612 2 года назад +2

    ஹலோ வணக்கம் சார் நீங்க சொல்ற அந்த கார் ஓட்டும்போது ரெண்டு பக்கம் அந்த ஸ்டிக்கர் வைத்து ஓட்ட சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப அருமையா இருக்குது நானே இப்ப புதுசா ட்ரைனிங் எடுத்துட்டு இருக்கேன் அவங்க கூட எனக்கு இது போல சொல்லிக் கொடுக்கல ரொம்ப நன்றி சிறப்பா இருக்கு வணக்கம்

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 3 года назад +7

    மிகவும் அருமை இதுவரை இருந்த சந்தேகம் தீர்ந்தது,நன்றி 🙏🙏🙏

  • @ArunKumar-nq2qn
    @ArunKumar-nq2qn Год назад +1

    அருமையான பதிவு, பயனுள்ள தகவல், நன்றி

  • @இளையபாரதி-ப6ன
    @இளையபாரதி-ப6ன 3 года назад +8

    அருமையான எளிமையான செயல்முறைகளுடன் விளக்கம் நண்பா... இப்பதிவு கார் பழகுநருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... பதிவுக்கு நன்றி

  • @mrjeyachandran7987
    @mrjeyachandran7987 Год назад +1

    நீங்கள் டிரைவிங் ஸ்கூல் நடத்தி னால் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 года назад +17

    நன்றி!
    மிகவும் பயனுள்ள பதிவு!

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs 3 месяца назад +1

    ரொம்ப சூப்பரா சொல்லி கொடுதீங்க ரொம்ப நன்றி சார் யாரும் இந்த மாதிரி சொல்லி கொடுகமாட்டாங்க நன்றி சார்

  • @govindaswamy364
    @govindaswamy364 3 года назад +29

    Very helpful for beginners, thank you!

  • @loganathansamikannu4237
    @loganathansamikannu4237 2 месяца назад

    Bro இது புரியாம நான் குழம்பியிருந்தேன் டிரைவிங் கற்று கொடுத்தவர்கள் யாரும் இப்படி தெளிவு படுத்த வில்லை தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @deepakkrishnamurthy1007
    @deepakkrishnamurthy1007 3 года назад +7

    Sathiyama.. You are going to save a lot of lives thalaiva.. Thank you so much

  • @kumarsenthil4500
    @kumarsenthil4500 2 года назад +1

    மிக மிக அற்புதமாக எளிய முறையில் புரிய வைத்ததற்கு மனமார்ந்த நன்றி

  • @lowbudget8733
    @lowbudget8733 3 года назад +18

    Teaching style is very good. Easy to understand. Keep it this way of teaching.

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 3 года назад

    உண்மையிலேயே வேற லெவல் நண்பா. நன்றி. எனக்கு இருந்த ஒரே பயம் இதுதான். இப்ப க்ளியர் ஆயிட்டு. சூப்பர்

  • @santoshkl9368
    @santoshkl9368 3 года назад +4

    நல்லா explain பண்ணீங்க, new drivers ku ithu romba useful ah irukum

  • @basreliefworks
    @basreliefworks 2 года назад +1

    Most useful with technical tips thankyou sir........

  • @kalarani5268
    @kalarani5268 3 года назад +5

    மிகவும் அருமை உங்கள் பதிவிற்கு நன்றி

  • @muruganmaster2681
    @muruganmaster2681 2 месяца назад

    இப்படி ஒரு method இருப்பது இன்று தான் தெரிந்து கொண்டேன். Vera level Super.

  • @Solsraja
    @Solsraja 3 года назад +10

    I'm used ford figo, so this video is very useful to me... I very uncomfortable & fear to drive left side view. when I see this video, I very confident to drive havey drafic area Also.. my hearty congratulations to you Brother.

  • @SaravananSaravanan-mz4vz
    @SaravananSaravanan-mz4vz Год назад

    நான் இப்போதுதான் கார்
    வாங்கிருக்கேன் இந்தப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க மிக்க நன்றிகள் நண்பரே .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sheejadavis7958
    @sheejadavis7958 3 года назад +6

    Simple narration..
    I am a beginner..
    Thank you..

  • @albertraja7783
    @albertraja7783 4 месяца назад

    இந்த பிரச்சன தான் தலைவா எனக்கு இருந்தது இப்ப தெளிவா விளக்கிட்டீங்க நன்றி

  • @nisshaabu
    @nisshaabu 3 года назад +3

    நல்ல பதிவு bro 👏👌💐clear explanation abt road judgement 👍

  • @c.jambugethishwaranjawaan3766
    @c.jambugethishwaranjawaan3766 2 года назад +1

    Good news & trick veralevel

  • @aarthybalu4496
    @aarthybalu4496 3 года назад +3

    Thank you so much for the video... Today I started driving class...this is very much helpful for me

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs Год назад +1

    நல்ல விளக்கம் ரொம்ப நன்றி அண்ணா

  • @renukanth7148
    @renukanth7148 3 года назад +6

    Life saving tip SIR, god bless you....

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq 3 года назад

    Arumai nanbaaa....car vaangi 10 varsham aachi...aana otta bayam...kaaranam , left side and centre judgement theriyala. Innikku purinjidhu. Mikka nandri

  • @Manikandan-ul1nk
    @Manikandan-ul1nk 3 года назад +14

    Really great. Watching your videos makes a person ride confidently at first step itself. Thank you sir..

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад +1

      Thanks for watching 🙏

  • @littlemaster7284
    @littlemaster7284 2 года назад

    இந்த பிரச்சினைக்காக வே காரை ஓட்ட பயமாக இருந்தது இனிமேல் பயப்படாமல் ஓட்டுவேன் நன்றி நன்றி தலைவா

  • @prasath150
    @prasath150 3 года назад +5

    Good briefing....I asked the right side judgement details with birla's parvai but he did not respond but you had done well on the clarity...thank you.

  • @estherrani9928
    @estherrani9928 Год назад

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி brother..

  • @Ashokkumar-mg4eb
    @Ashokkumar-mg4eb 3 года назад +6

    Clear explanation with excellent example 👍👍👍

  • @Madhan_leo
    @Madhan_leo 3 года назад +1

    Rompa naal intha doubt enaku irunchu.. car'la front epdi judgement panurathu'nu.. ipo understand ayruchu.. sema.. ipotha pathan... subscribe panitan... 😊👍

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 года назад +5

    Excellent explanation. Thank You bro.

  • @priyaprabu926
    @priyaprabu926 7 месяцев назад

    Nalaiku yanku test drive....😢sathiyama ...idhu Vera level 🎉🎉🎉.....inemay na safe ah poven ..... brave ah car oottuven...thank you brother 😇

    • @CARZON4You
      @CARZON4You  7 месяцев назад +1

      All the best

    • @priyaprabu926
      @priyaprabu926 7 месяцев назад

      @@CARZON4You
      Thank you so much sir....
      Inniku na test drive la pass aagiten🥳🥳🥳🥳🥳

  • @BalaMurugan-pd1rn
    @BalaMurugan-pd1rn 3 года назад +4

    Super sir, My very big doubt is cleared by this, Thanks a lot

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 3 года назад

    மிக அருமையாக எளிமையாக சொன்னீர்கள் நல்ல விளக்கம் நன்றி சகோ

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 3 года назад +10

    No one revealed it frankly. Ur updates really an Eye Opener. Keep posting. We will support you Bro . God bless🙏Good one👍👏
    - SREE RAMA, WRITER

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад +1

      Thank you so much 🙏

  • @ismailneelu5388
    @ismailneelu5388 3 года назад

    அருமை அருமை சார் ரொம்ப அருமையா சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க நன்றி சார்

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад

      நன்றிங்க

  • @nandhakumark3988
    @nandhakumark3988 3 года назад +4

    Thank you so much for your clear explanation with pukka demo sir!

  • @l2k707
    @l2k707 10 месяцев назад +1

    Very Clear and to the point tips. Thank a lot 🙏. Hoping more videos like Parking.

  • @krishnans3167
    @krishnans3167 3 года назад +3

    Excellent, nice explanation for beginners.

  • @Teju_Mohan
    @Teju_Mohan Год назад +1

    Sooper💜👍

  • @snmurugesan6691
    @snmurugesan6691 2 года назад +5

    Super. Good idea for beginners to get confidence in judging.

  • @balaraman1864
    @balaraman1864 Год назад

    சூப்பர் ஐடியா ரொம்ப ஈசியாக சொல்லி கொடுத்தீங்க நன்றி சார்

  • @ranjeethmr
    @ranjeethmr 3 года назад +11

    Very well explained. Different level of explanation bro👍👍 can you also post video for front judgement

  • @pratheepanbalendran9889
    @pratheepanbalendran9889 4 месяца назад

    Simple explanation with easy to understand. Great job

  • @preethiharishsvlog6391
    @preethiharishsvlog6391 3 года назад +6

    Very useful tip .. thanks for sharing bro 🙏😊

  • @ShinchanTamilLatest
    @ShinchanTamilLatest Год назад +1

    Useful information

  • @bhemanthkumar8131
    @bhemanthkumar8131 3 года назад +5

    Very good information. Though been driving for years, spacing on the left side was always a problem.

  • @n.arunkumar
    @n.arunkumar 2 года назад

    மிகவும் அவசியமான எளிதான விளக்கம்.🙏🏻🙏🏻

  • @ssenthilkumar616
    @ssenthilkumar616 3 года назад +4

    Excellent explanation, especially about the reference points

  • @RaviChandran-lo2it
    @RaviChandran-lo2it 3 года назад

    தம்பி டிரைவிங் ஸ்கூல் போன கூட இப்படி சொல்லி தரமாட்டார்கள். அருமையான பதிவு. என் வயது 55 நீ சொல்வதை பார்த்து நானே கார் ஓட்ட டுவேன் போல். நன்றி ரவிச்சந்திரன்.

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад

      மிக்க நன்றிங்க

  • @Morrispagan
    @Morrispagan 3 года назад +4

    வேர லெவல் ஐடியா

  • @radhakrishnanl2342
    @radhakrishnanl2342 2 года назад

    அருமையான explanation.
    👍👍👏👏👏👏👏👏

  • @Vigyal
    @Vigyal 3 года назад +5

    Bro vera level ponga Unka judgement Perfect ah iruku driving la 😎😎😎
    Keep rockingggg

  • @Ganeshkumar-tr4ew
    @Ganeshkumar-tr4ew 3 года назад

    அருமை நண்பா,அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @iyappansivasubramaniam6903
    @iyappansivasubramaniam6903 2 года назад

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்...
    இந்த வீடியோ பார்த்த பிறகு காரை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது🙏
    இதுபோன்ற வீடியோக்கள் பதிவிடுவதற்கு நன்றி🙏🙏🙏

  • @gopalakrishnans7328
    @gopalakrishnans7328 Год назад

    மிகவும் அருமை சார்.. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கூட இந்த அளவு விளக்கம் மற்றும் தெளிவாக சொல்லி கொடுப்பதில்லை..

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 4 месяца назад

    Best explained by simple lucid language. Please suggest getting rid of city driving fear and how to calm in heavy traffic.

  • @sivashankaran720
    @sivashankaran720 Год назад

    தெளிவான பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @WHITEFF-or1mr
    @WHITEFF-or1mr 3 года назад

    புரியும்படி தெளிவாக சொன்னதற்கு நன்றி

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 8 месяцев назад

    அருமையான விளக்கம் சகோ👏👏👏👌👍... மிக்க நன்றி🙏💕..

  • @philipms0777
    @philipms0777 2 года назад

    அருமை அண்ணா உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 года назад

    Nice வீடியோ sir. நான் இன்னும் liscence எடுக்கல. Planned to take this month.

  • @manistr5857
    @manistr5857 2 года назад +2

    Super Brother 🤝 Rmpa Naal intha Doubt enaku irunthuchu epdi nu ??? Ipo Theliva Purinchuruchu... Rmpa Nandri 🙏❤️

  • @dileepravi9149
    @dileepravi9149 3 года назад +1

    Thalaivarey ethu Vera level explanation..entha mari yarum sollikoduthathu illai..pls keep posting more videoa

  • @veerappanv6886
    @veerappanv6886 Год назад

    Super boss nalla tips itha than yannakku problem ma iruthuchi ippa ok kathikittan

  • @naliniselvaraj8535
    @naliniselvaraj8535 2 года назад

    Super thambi. Ida madhiri cleara yarum sollala. Thankyou

  • @johnbosco7974
    @johnbosco7974 3 года назад

    Romba useful aa irundathu, pudhusa kelvi paduraen. Very nice. Thanku.

  • @Earth_Gift.
    @Earth_Gift. 6 месяцев назад

    Amazing sir superb thank you so much for your teaching......

  • @aron-agilans1659
    @aron-agilans1659 Год назад

    Thank-you anna God bless you very important information.........

  • @bharathithangaraj3268
    @bharathithangaraj3268 5 месяцев назад

    Sir u a great teacher. Hats off.... Kudos from Coimbatore

  • @jagadheeshful
    @jagadheeshful Год назад

    nan partha video la yae intha video enaku romba useful ha iruthuchu romba tanx nanba

  • @RajKumar-oj4lt
    @RajKumar-oj4lt 3 года назад

    வேற லெவல், மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..

  • @subramaniambaranidharan1625
    @subramaniambaranidharan1625 3 года назад

    அருமையான பதிவு பாராட்டுக்கள். இரவு நேரங்களில் பாதுகாப்பு முறைகளில் வாகனங்கள் ஒட்டி செல்ல பதிவு போடவும் 🙏👍

  • @maniarasu2841
    @maniarasu2841 10 месяцев назад

    அருமை எனக்கு டிரைவிங் ஸ்கூல்,ல கூட இப்படி சொள்ளிதரள super

  • @thisishappiness9977
    @thisishappiness9977 Год назад

    Semma ப்ரோ சூப்பரா சொல்லி thanthirukkinga

  • @k.m.loveking5574
    @k.m.loveking5574 6 месяцев назад

    அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @agnitejast2289
    @agnitejast2289 Год назад +1

    Hats of to u great tips even in driving school not taught this thank u

  • @prakashmahalingam6452
    @prakashmahalingam6452 2 года назад +1

    Very nice brother God bless you 🙏

  • @loganathana5091
    @loganathana5091 3 года назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Год назад

    Super information video brother and safety 🤝👏👏👏

  • @harikrishna.v9741
    @harikrishna.v9741 Год назад

    திடீரென தங்கள் வீடியோ பார்த்தேன்,அருமை வாழ்துக்கள் சகோ..💐
    பொள்ளாச்சி ஹரி

  • @JawaharLalnehru-j5n
    @JawaharLalnehru-j5n 11 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரா இதை டிரைவிங்ஸ்கூலில் சொல்லி தரவில்லை நீங்கள் சொல்லி கொடுத்து விட்டீர்கள் நன்றி மிக்க நன்றி

  • @ilhamsia4155
    @ilhamsia4155 Год назад

    Tnx bro. Enakku help pannathukku. Lv from srilanka❤️❤️