MALAIYAE UN NILAIYAE NEE PAARAAI SSKFILM021 SGR @ VANANGHKAAMUDI

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 79

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 года назад +9

    அதி அற்புதமான ஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல். பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில். எவ்வளவு அழகான பாடல்.

  • @premar5760
    @premar5760 Год назад +2

    கல்லில் செதுக்கிய சிலையை வைத்து ஒரு கவிஞன் எழுதிய
    பாட்டும் அதற்கு இசையமைத்த
    விதமும் அந்த பாட்டிற்கான நடிப்பும்
    அற்புதமான காலம் அது..
    இன்றைய காலத்தில் ஆடும்
    டப்பாங்கூத்தும் கண்ணம்மா
    பேட்டை ஒப்பாரியும் காதைகிழிக்கும் சத்தங்களும்
    தூ....இந்த கேடுகெட்ட இசையமைப்பாற்காக ஞானிபட்டம்
    வாங்கி ஆடும் ஆட்டமும் ....கேவலத்திலும் கேவலமாக உள்ளது.........
    OLD IS GOLD YELLAI .....
    DIAMOND SONG
    தலையால் தண்ணிகுடித்தாலும்
    இம்மாதிரியான பாட்டு எழுதவோ
    இவ்வளவு அழகாக இசையமைக்கவோ
    அதனை தெய்வீக குரலில் பாடவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 19 дней назад

    பாடலின் இசை வெகு அருமை, mgr🇧🇯 அவர்கள் மீட்டும் இசைக்கு ஏற்ப g சகுந்தலா அவர்களின் நடனம் superb

  • @kannank5460
    @kannank5460 4 месяца назад

    அருமையான கருத்து தத்துவம் நிறைந்த பாடல் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மரியாதை மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @manis6451
    @manis6451 2 месяца назад

    ஜி.,ராமநாதனும், சீர்காழியும், சிவாஜியும், இப்பாடலில் இணைந்து மெய்மறக்க செய்கிருர்கள், இதுதான் இசை. இவர் தான பாடகர், இவர் தான் நடிகர் திலகம். வாழ்க இவர்கள் புகழ்.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 5 лет назад +6

    ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக
    //// அருமையான வரிகள்

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад +17

    இவரை எல்லாம் பகவான் ஏன் உயிரை எடுத்தார் என நினைக்கத் தோன்றுகிறது. இவர்களெல்லாம், பணத்துக்காக அல்லாமல், உழைப்பிற்காக உழைத்தவர்கள்.

  • @viswanathank9539
    @viswanathank9539 8 месяцев назад +1

    ஒரு பக்கெட் எடுக்க எப்படி ஐந்து விரல்களும் தேவையோ, அதை போல் இந்த பாடல் சிறக்க பாடல் எழுதியவர், இசை அமைத்தவர், பாடியவர்கள், வாய் அசைத்தவர்கள், மற்றும் technicians, ஆகிய இத்தனை பேருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @vaseer453
    @vaseer453 4 года назад +7

    இந்தப் பாடலை மிகவும் கஷ்டப்பட்டு பாடிய சீர்காழி, இந்தப் பாடலுக்கு சிவாஜி எப்படி நடித்திருக்கிறார் என்று மதுரையில் ஒரு தியேட்டரில் பார்த்தார்.கழுத்து நரம்புகள் எல்லாம் புடைக்க, சிவாஜி அற்புதமாக நடித்திருந்ததைக் கண்டு சீர்காழியார் அசந்துவிட்டார்.இதை ஒரு பேட்டியில் சீர்காழியாரே கூறியுள்ளார். இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள், பாட்டில் இனிமைதான் முக்கியம்;எந்தப் பின்னனிப் பாடகரும் எந்த நடிகருக்கும் பாடலாம் என்று கூறுவார்.இவ்வாறெல்லாம் அக்காலத்தில் பாடல்கள் அமைக்கப்பட்டன. பதிவுக்கு நன்றி சார்!
    ஆ.ராஜமனோகரன்.

    • @subbaraj293
      @subbaraj293 4 года назад +1

      உண்மை சார் அற்புதம்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      நீங்கள் அளிக்கும் தகவல்கள் எப்போதுமே புதியவை; தனித்தன்மையானவை. நன்றி சார்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +4

    இனிமையான பாடல். சிற்பக்கலையை பற்றியும் சிற்பியை பற்றியும் பாடும் பாடல்.

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 6 лет назад +14

    இனியது என்றால் பேோதாது.இசை உயிரில் கலந்து உணர்வில் இனிக்கிறது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியுமா?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад +1

      உயிரில் கலந்து உணர்வில் இனிக்கிறது - கவிதைக்கு ஒப்பான உங்களின் இந்த அருமையான கருத்துடன் கூடிய தமிழ் நடையை நான் மிகவும் ரசிக்கிறேன். நன்றி. வணக்கம்.

  • @arumughams7980
    @arumughams7980 3 года назад +3

    காலத்தால் அழியாத இப்பாடல் அறுபது ஆண்டுகள் கடந்தும் மனதுக்கு சுகம் தந்து கொண்டிருக்கிறது.

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 5 лет назад +6

    Very beautiful song when Sivaji Ganesan acted it becomes immortal

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 года назад +5

    The singer of this song has registered his name and this song to stay in the minds of all for ever.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 2 года назад +2

    அருமையான குரல்வளம் ! அற்புதமான நடிப்பில் வெளியான படம். 65 ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம். இன்றும் அதே நிலை தான். வாழ்க இன்றைய இளைய தலைமுறை கண்டு களிக்க கேட்டுக் கொள்கிறேன்.

  • @rukumanis4570
    @rukumanis4570 2 года назад +4

    See Sivaji Ayya's lip movement,When Seerghazhi singing in his high pitch ,watch carefully Nadigar Thilagam's throat expression.

  • @m.sudalaitv5251
    @m.sudalaitv5251 Год назад +1

    சிவாஜி கணேசன் கடவுள் தந்த பரிசு தமிழ் நாட்டிற்க்கு

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 4 года назад +3

    What a face expression
    .great. Any body is there to act for this songs otherthan sivaji sir?.he is a great legend. After seeing sivaji sir acting, seerkali govindarajan sir praised him

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 месяцев назад

    இனியமார்க்க நாட்டில் இவ்வாறான அற்புதத்தைக் காணலாமோ?.

  • @jeevanbenittot1971
    @jeevanbenittot1971 6 лет назад +4

    Ungal anaivarodum sernthu naanum perumai padugiren . Because I too like this song so much

  • @tpramachandran6864
    @tpramachandran6864 6 лет назад +13

    The faultless lip synchronization of Nadigar Thilagam in this song is excellent. There is no other actor who could do better justice to a song like Sivaji. It is a pleasure viewing the song scenes of this versatile actor. No wonder TMS once mentioned " Sivaji sir ennodaya paattei avarode pattakkittaar" . Long live the names of Sivaji, TMS and Seergazhi Govindarajan..

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 2 года назад +1

    அழகு அற்புதமான பாடல் இனிமை

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +1

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே

  • @sumathikameswaran6176
    @sumathikameswaran6176 3 года назад +6

    This song in raaga jonpuri is similar to "Madurai veeran" song ndagamellam kan den . Both are excellent melodies

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      Nice weightage to the song in terms of musical excellence and comparison

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 7 лет назад +5

    kalathal Alyiyadha SG avargalin padal Hummimg at its peak GR jis sangeetham arumaiyilum arumai

  • @shanmugamm8641
    @shanmugamm8641 4 года назад +3

    அருமை யான பாடல்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 7 месяцев назад

    MALAIYAE UN NILAIYAE NEE PAARAAI SSKFILM021 SGR @ VANANGHKAAMUDI அதி அற்புதமான ஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல். பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில். எவ்வளவு அழகான பாடல்.ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக
    //// அருமையான வரிகள் ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக
    //// not only அருமையான வரிகள் ( a true statement of status of 23/24 and future ஆண்டவன் எனக்காக ( ஆலயம் for HRE dept and thier Misdeeds??

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +3

    என்தந்தைபாடநான்கேட்டநினைவு

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 года назад +2

    அருமையானபாடல்

  • @anandaramanm5503
    @anandaramanm5503 8 лет назад +5

    RAJA YOHAME PAREER by P.Susheela chorus is the beginning as the title song in P.Pulliah's Vanangamudi prior to Sirkali Govindarajan's recital.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      Yes Sir, well said. That song by Suseela sung in Chorus is so melodious that we feel we are travelling in the boat. That too, the line விண் மேவும் தாரா sung by her in continous stream gives me an inexpressible pleasure and soothing effect.

  • @umamaheswaria7554
    @umamaheswaria7554 7 лет назад +5

    Lyrics made for both sg sir&sivaji excellent

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 2 года назад

    அற்புதம் 💐💐 பாடல் அருமை 👏 மிகவும் நன்றி கள் 🌷

  • @shikhuanand8563
    @shikhuanand8563 7 лет назад +7

    Beautiful song set in Jonpuri

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад +2

    Fantastic.

  • @RameesCool-ky3ri
    @RameesCool-ky3ri 9 месяцев назад

    Super star sivaji best

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 года назад +2

    Excellent

  • @shunmugakani6264
    @shunmugakani6264 Год назад

    Super meaningful videos song.

  • @user-su2pw4zt3t
    @user-su2pw4zt3t 2 месяца назад

    பாடியவர் திருச்சி லோகநாதன்

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 Год назад

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரல் பிரம்மிப்பாக இருக்கிறது 😝😝😝😝😝

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +4

    இந்நப்பாடலைக்கேட்கும்பொழுதெல்லாம்என்தந்தையையும்சிவாஜியையும்நனைத்துகண்ணீர்சிந்துவண்டுஉள்ளம்கவ்கானம்

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 2 года назад

      உங்களைப்போன்ற எத்தனையோ கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 7 лет назад +4

    Excellent song

  • @arunachalama3458
    @arunachalama3458 8 лет назад +6

    AALAYAM UNAKAGA AUNDAVAN ENAKAHA-SEERGALI SONG INEMY

  • @akosalamurthychithode6655
    @akosalamurthychithode6655 4 года назад +3

    Legend Seerkali govjndarajan song super

  • @shunmugakani6264
    @shunmugakani6264 Год назад

    Super sond

  • @chellakkannuchellakkannu5996
    @chellakkannuchellakkannu5996 Год назад

    Super

  • @suparmanisuparmani4981
    @suparmanisuparmani4981 3 месяца назад

    😊

  • @umamaheswaria7554
    @umamaheswaria7554 7 лет назад +3

    Kalil uliyal adippathupol sg sir kural endrum aliyathu

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад +1

      MY DEAR UMAMAHESWARI
      இந்தப் பாடலுக்கு இவர் குரல் தான் பொருத்தமானது !

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Год назад

    பாடலுக்கு வாயசைப்பது போலில்லாமல், உச்சஸ்தாயில் பாடும் பாடலுக்கேற்ப நடிகர் திலகம் நெஞ்சை முன்னுக்கு தள்ளி முகத்தையும் தகுந்த அசைவுகளுடன் closeupல் காட்டி நடித்திருப்பது, அவர் பிறவி நடிகன் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இதைப் போல பாடல் காட்சிகளை எடுக்க வக்கில்லாமல்தான், பிற்காலங்களில் இரண்டு பேரையும் long shots ல் கிறுக்கர்களப் போல அங்கும் இங்கும் ஓடவிட்டு பாடலை பின்புலத்தில் ஒலிக்கவிட்டு அலுப்படித்தார்கள்.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Год назад +1

      Dear Sri SRS, Can we make a comparison of the legendary Trio in Tamil filmdom, viz., Gemini, MGR and Sivaji with the Hindu Mythological Trio, viz., Brahma, Vishnu and Siva, respectively ? When I was engrossed in thoughts in a leisurely mood, thinking about the golden age of Cinema of yesteryears, this had occurred to me suddenly, to my wonder, imagining them as three different incarnations of the Trio in Hindu religion, when Cinema emerged, that too almost at its initial stages. When I wanted to share this with somebody, the first name came to my mind was yours, having seen your comments which are mostly neutral, about the Film Trios. It won't be an exaggeration to state that, In a way, you are rather a rare person among film fans, who enjoyed the performances of all the above three, striking a balance between them alternatively, in right proportion, without any bias. Many a time, I wondered that how you could attain that mindset, a highly desirable one from my perspective, even though I am an ardent fan of Dr.Sivaji Ganesan. But at the same time, right from my childhood, I am also an admirer of the other two too. While I welcome comments highlighting Sivaji's glorious innings, being a Sivaji fan, always I am not in favour of any adverse remarks attempted /made against the other two. One can praise anybody to his/her heart's content, without humiliating others. Undoubtedly, you deserve every appreciation for maintaining that impartial mentality concerning Tamil film Trio in a greater degree, one step more than others. You are rather blessed in that respect. Now, I wish to say a few words, which may serve as Justification as to why such comparison regarding Trios can be made. Lord Brahma, the Creator, is considered as Embodiment of Wisdom and Protector of Vedas. But People don't worship Him directly in Temples mostly. Gemini was born in Vedic family basically and a highly Learned person as a College Professor initially. Eventhough he command respect, there is No Hero Worship for him as the other two. Now, coming to comparing MGR with Lord Vishnu, Protector, holding the name as Ramachandran, an incarnation of Vishnu, he Ruled our state and hence assumed the position of Protector exercising Diplomacy wisely. Lord Siva is certainly Not a Destroyer, but Boon Giver. Quoting about Sivaji, he too held the name of Lord Siva (who is also called as Aasudoshi and gave Boon to many people Instantly whomsoever approached him for favour. Likewise Sivaji gave Boon and Consent (to Act in film) many instantly, unmindful about any Gratitude from people approached him for favour, thus uplifting them. So, consequently, a lot of Film Producers/Directors/Script Writers and even Singers emerged due the kind gesture of Sivaji. He also acted as verily Lord Siva Himself and brought Him before our eyes ! Lord Brahma's consort Goddess Saraswati is considered as the Sister of Lord Siva. Similarly, People considered Savithri as Sivaji's own Sister, both on Screen and beyond that in real life too. Regards. V.GIRIPRASAD (70)

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      @@vgiriprasad3836 my 2 replies to your above valuable comments are getting removed. I don't know whether you have read them or not.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Год назад +1

      @@SubramaniSR5612 I have gone through your kind reply sent by you soon after seeing my text on Trios. Nice. I could not find the other one you mentioned. Since my relatives visited me, I could not respond immediately.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      @@vgiriprasad3836 I just reproduce what I had stated in the vanished msg:
      @vgiriprasad3836 God! Am I lucky and so blessed to have an admirer like Giriprasad! I consider this as the best compliment I have had in my life time. I wonder if I can write like you in such length with meaningful contents. Yes Giriprasad, I have had the decency (or whatever you called it as) of admiring the trio; MGR, Sivaji and Gemini in equal proportion, may be a little more on MGR than Sivaji and more on Sivaji than Gemini. Dear Giriprasad, this portal is not sufficient to exchange our views. So, I suggest we will talk or atleast be able to send msgs in easy modes instead of in this portal which is not viable.
      I have edited my mobile number details I had given discreetly since the whole msg is getting removed because of the numbers.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      @@vgiriprasad3836 we can do like this. When you send your next msg, please watch for my immediate reply with number details and you can dial me forthwith or atleast send a test msg.

  • @natarajans4879
    @natarajans4879 2 года назад +1

    கவிஞர் பெயரையும்
    இசையமைப்பாளர்
    பெயரையும்
    சேர்த்து வெளியிட்டால்
    சிறப்பாக இருக்கும்.

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te Год назад

    Ayya our tamil nadu not give proper respect because in Tamil nattil tiruttu dravidam came and the grate sivaji name was come back

  • @trvtrv9575
    @trvtrv9575 5 лет назад

    Pls help us to download the video.mr. kandgasamy

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 4 года назад +2

    This Song Sang by Isai mani Sirgazhi Govindarajan Is A Classic One.
    He Has Meticuloously
    Regulated His Tone To Suit Ganesan.
    But later On Ganesan Wantonly Avoided Isaimani In His Films For Reasons Best Known To Him.
    Even The Song"பாட்டும் நானே பாவமும் நானே" Was Originally Recorded Sang With Seergahiar Voice.
    But Ganesan Refused To Act.Instead He Asked TMS To Sing It.
    APN Then Requested Seergazhiar To Sing The Song "ஒரு நாள் போதுமா?".
    But Seerghazhiar Flatly Refused To Oblige To Sing That Song Which, Then Was Sung By Balamurali.
    Ganesan On Later Day Acted Eeven To The Voice Of Comedy Singers Like S.C. Krishnan

    • @Gaja268
      @Gaja268 4 года назад +1

      Bullshit

    • @balasubramaniamramani6783
      @balasubramaniamramani6783 3 года назад

      Sir let me know about you.please whatsapp to 9444907755

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Год назад

      Isaimani Dr.Seergazhi Govindarajan gave voice to Dr.Sivaji Ganesan, in early 1970s too, for Two songs in the film மனிதனும் தெய்வமாகலாம் also (for Temple Priest Kumaraiah role) released in 1974 or so. Also just prior to that, Seergazhiyaar acted with him in Raja Raja Chozhan, in a key role of retrieving Thevaram Palmscripts in the Temple premises, along with the Emperor, which serves as sufficient proof for the cordiallity persisted between them for ever. Sivaji was such a miraculous actor that he could adjust his lip movements, facial expressions and body language suited to any Singer's voice, even though voice of legendary singer TMS suited to him very well. Sivaji was the one and only actor who could attain creditable success even Without a single Song for him. Some movies well received by the audience stand testimony to that. He was the very First Indian actor to get international recognition and honour, exclusively for his Acting prowess. However, in turn, on the other side, Sivaji only was able to give life to songs too, if allotted, by elevating the quality of any song, sang by any singer, as if he only sang that song. Sivaji could act for just BGM, Nadaswaram, Flute, Whistle, Mridangam, etc, etc (apart from giving reaction to Female singer's voice also), by creating the magic as if he is the real performer, which was endorsed by the concerned Singers/Artists themselves. Had he acted playing Clarinet, he could have performed as per legendary musician Ayya (AKC) Natarajan's gestures too amazingly and even might have got adjusted to the scintillating Voice of legendary singer Madurai Somasundaram Ayya too, if any director had opted for such feats by Sivaji and arranged the story/ scenes accordingly. To my knowledge, Seergazhi Ayya was approached for Oru naal Podhumaa only initilly and not for the other song countering Emanatha Bagavathar in that film, but your version is rather surprising ! Regards. V. GIRIPRASAD (70)

  • @kajapeer6873
    @kajapeer6873 3 года назад

    An

  • @mohameedsharfudeensharfu-fq3ul
    @mohameedsharfudeensharfu-fq3ul 10 месяцев назад

    Good

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 Год назад

    Get apps

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +3

    என்தந்தைஉருவத்தையும்குரலையும்காண்கின்றேன்