கலைமகளின ஆசிர்வாதம் கண்ணதாசனுக்கு கிடைத்து இருக்கிறது அதனால் தான் நமக்கு இது போன்ற அரிய உயர்ந்த சிந்தனைகளை கொண்ட பாடல்கள் கிடைத்தது அவருக்கு உரியாசனமாய் அரசவை கவிஞர் என்ற அரியாசணமும் கிடைத்தது
@@sweet-b6p, ராதாகிருஷ்ணன், பழனியப்பன் - உங்கள் மூவருக்கும் வணக்கம். சிவாஜி, MGR, TMS, சுசீலா, MSV வரை இருந்த அனைத்து இசை அமைப்பாளர்கள், APN, ஸ்ரீதர் போன்ற இயக்குனர்கள், கண்ணதாசன், வாலி, அதற்குமுன் இருந்த அனைத்து பாடலாசிரியர்கள் - இவர்கள் அனைவரும் நமக்கு இறைவன் அளித்த கொடைகள், கவலை தீர்த்த அருமருந்துகள், தமிழமுதங்கள்.
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி யார் தருவார் இந்த அரியாசனம்? யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்? பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ.. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
நீங்கள் சொல்வதில் மாற்று கருத்தில்லை.ஆனால், தன் பேத்தியை ஜெயலலிதாவை நம்பி சுதாகருக்கு திருமணம் முடித்துக் கொடுத்தால்தான் அய்யா சிவாஜி அவர்கள்(மன உளச்சல் காரணமாக) விரைவாக மரணிக்க வேண்டிய சூழல் உருவானது.
ஒரு அதிகாலையில் உறக்கம் விழித்த போது, என்னவோ தெரியவில்லை.. அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் இந்த பாட்டைக்கேட்க வேண்டுமென்று எண்ணம் வந்தது - இணையதளம் சென்று யூட்யூப் சென்றேன்.. முதல் பாட்டே இது தான் இருந்தது ! குறைந்தது ஐந்து முறை அணு அணுவாக ரசித்தேன் - முதல் முறை டி எம் எஸ்ஸின் அருமையான தமிழ் உச்சரிப்புக்கு - இரண்டாம் முறை நடிகர் திலகத்தின் முக பாவம் அற்புதமான நடிப்பு மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம் - நான்காம் முறை திரை இசை திலகம் மகாதேவனின் அருமையான இசை ஐந்தாம் முறை கண்ணதாசன் வரிகளுக்காக அவர் உட்பட டைரக்டர் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான ஒருங்கிணைப்பு ! ஐந்து நிமிடத்தில் இயல் இசை நாடக முத்தமிழின் அனைத்து அம்சங்கங்களும் சாரமாக அமைந்த பாடல்..... அருமை அருமை அருமை... நன்றி பாலன் உங்களுக்கு நன்றி
இந்த தெய்வீகமான பாடலுக்கு 578 பதிவுகளை பதிவு செய்த அனைத்து பெருமக்களுக்கும் கரம் கூப்பிய நன்றி. ஆனால் அந்த காலத்தில் மகா கவி காளிதாஸ் படம் அவ்வளவாக ஓடவில்லை என்பது வேதனையான ஒன்று. நடிகர் திலகம் உயிரைக் கொடுத்தது போல் நடித்து வெற்றியடையாத பழனி போன்ற படங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் தமிழ் ரசிகர்களுக்கு தற்கால தண்டனைகள்.
All songs of this film were super.I saw the film some years back. I wonder why this failed in box office Thamizhargal rasanai latchanam avvalavudhan On the contrary Rajkumars Kannada film Kaviratna Kalidas was a super hit.
None can beat Sivaji's expression for the song.KVM Mama scored this in Ataana Ragam suitable for this thanks giving song to Kaali Devi.Kannadasan 's lyrics for the Tamil version of Sanskrit sloka Manilla Veenaam is wonderful.
What an expression,charisma,excellent performance,One more feather in Sivaji Sir’s crown,also the dancer is excellent as Maha Kali...TMS sir’s voice,music and Lyrics by Kannadasan,Wow...no words can define...SIVAJI+TMS+KANNADASAN= We are blessed Generation...
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்போது ஒரு கற்பனையான பலமிக்க ஒரு பாடலை கேட்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும் மீண்டும் இப்படி ஒரு பிறவி எடுக்க சிவாஜி வருவாரா கண்ணதாசன் வருவாரா இசையமைப்பாளர் வருவாரா
யார் தருவார் இந்த அறியாசணம் முடி அரசோடு எனக்கு ஒரு தனியாசணம் யார் தருவார் இந்த அறியாசணம் ( யார் தருவார் இந்த அறியாசணம்) பேர்தரும் மூஒன்று கல்லாதவன் உயர்ந்த பேர் பெரும் இடத்தில் இல்லாதவன் பேரும சபை அறிந்து நில்லாதவன் பேர் பெரும் நூல் ஒன்றும் கல்லாதவன் பேரும் புகழும் இடத்தில் இல்லாதவன் (யார் தருவார் இந்த அறியாசணம்) இந்த பக்கத்தை சிவாஜி கணேசன் பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசித்துப் பார்த்தபின் அள்ளி வீசுங்கோ உங்கள் மதிப்பெண்ணை சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
இந்த அற்புதமான பாடல் ஒரு உண்மையான பக்தி க்கு தாய் தனது உண்மையான ஷஒரஉபத்தஐபக்தணஇன் கண் முன்னே ஒலி யாகவும் உரு வமாகவும்காச்சிதருகிர்பவகோடிநமஸ்காரம் நன்றி நன்றி
கடவுள் எனக்கு தந்த கடைசி வாய்ப்பு இந்த அகிலத்தையே நல்லவர்கள் பாதுகாப்புக்கு மட்டும் என்னை பூமியில் இறக்கியுள்ளார் முடிவு வெகு விரைவாக முடிக்க ஆணையிட்டால் முடிந்தது நான் வந்த வேலை
மகா கவி காளிதாஸ் இந்த படத்தில் யார்தருவார் இந்த அரியாசனம் இந்த பாடல் T M S sir பாடிய அந்த குரல்கள் அவருக்கு கடவுள் கொடுத்த வரம்.அந்த பாட்டுக்கு நம் நடிகர் திலகம் வாய் அசைப்பு அது அவர்தான் பாடுகிறாரா.அந்த எண்ணம் தோன்ற வது போல் நமக்கு ஆகிவிடும்.அவர் பாட இவர்நடித்தால்தான் அந்த பாட்டுக்கே உயிர்பெற்று விடும். இதலாம் இருவருக்குமே ஒரு இணை பிரியாத .காலகட்டங்கள்.அவர்பாடியது ஒரு புரம் இருந்தாலும் அதற்கு முகபாவத்துடன் அவர் நடித்து விட்டால் பாட்டும் புற்றயிர் பெற்ற விடுகிறது.சொல்வது என்றால் சொல்லிக்கொண்டேஇருக்கலாம்.அந்த ரசனை ஒன்று இருந்தால் தான் அனுபவிக்க முடியும்.
"கறுத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா, உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா, உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா".....!! கண்ணதாசா, நீ 'கலியுகக் கம்பனடா'.......!!
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி யார் தருவார் இந்த அரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா யார் தருவார் இந்த அரியாசனம் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ.. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
s begins brightly with a viruttam ‘Manicka Veenaiye...’ and moves on majestically into the song with powerful vocals by T.M. Soundararajan. K.V. Mahadevan's handling of Atana is chaste and the opening phrase ‘PRSS’ clearly establishes the raga’s identity. This song towards the latter half moves to Kedaragowla raga. The most beautiful part in this song is the phrase ‘Puvi Arasodu Enakkum Oru...’. In this line, the Atana prayoga ‘PDN,S DNP’ is highlighted.
TMS KVM கண்ணதாசன் மற்றும் சிவாஜி ஆகியோர் உழைப்பால் ஒரு பாடல் சரித்திரம் ஆகியுள்ளது. ஆனால் பாடலின் முடிவில் உள்ள சங்கதிகள் (பக்க வாத்தியம்) நல்ல கர்நாடக இசை வல்லுநர்களால் மட்டுமே தரமுடியும். அதில் கடைக்கோடி மாநகரத்தில்( நாகர்கோவில்) பிறந்த ஒருவர் இசையுலகில் நாற்பதாண்டு காலம் கட்டிப்போட்டிருந்தார் என்றால் அவர் ஒரு சகாப்தம். BSV
நிச்சயமான ஒரு உண்மை....இருபதுகளில் சிவாஜியை ரசிக்கத்தோன்றாதவர்கள் .....ஐம்பதுகளில் கண்ணிமையும் அபிநயம் புரியும் அதிசயம் நெஞ்சை உலுக்க மண்ணும் அந் நடைகண்டு ரசிப்பதை உணர்ந்து( வாழ்வின் துயரங்கடக்க இரு திலகங்களுமே அருந்துணை யென உணர்ந்து 70களையும் 80களையும் துணிவாகக் கடந்து வருவதே உண்மை.நற்பவி.
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே ... மதங்க மாமுனிவரின் மாதவச் செல்வியே மாதுளஞ் சிவந்த விழியே... ஆணிப் பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே பிரணவம் தந்த காளி... யார் தருவார் இந்த அரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா யார் தருவார் இந்த அரியாசனம் பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் உயர்ந்த பேறு பெறும் இடத்தில் இல்லாதவன்... பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் உயர்ந்த பேறு பெறும் இடத்தில் இல்லாதவன்.. சேரும் சபை அறிந்து செல்லாதவன் சேரும் சபை அறிந்து செல்லாதவன் அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம் புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா..... உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா.. உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா... ஆ... ஆ... ஆ... ஆ... சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா உன் சிங்கார கைக்கு அபிநயம் வே...ண்டுமா
எனக்கு தெய்வங்களில் காளி மிகவும் பிடிக்கும். காளியாக நடித்த நடிகை மிகவும் சிறப்பாக நடனம் ஆடிஇருக்கிறார் . இந்த வையகம் உள்ளவரை நடிகர் திலகத்தை நடிப்பில் மிஞ்ச யாரும் இல்லை. நான் தமிழன் ஆக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் .
அடியேன் சிதம்பரம் தில்லையில் கோயில் கொண்ட ஸ்ரீ தில்லையம்மன் மற்றும் ஸ்ரீ தில்லை காளி தேவியின் பக்தன். படிப்பு பட்டம் வேலை வழங்கினாள்.மஹா சரஸ்வதியும் மஹா காளியும் நமஸ்காரம் செய்து வணங்குவோம்.
When SIVAJI GANESAN SINGS AMMA see his eyes WATER COMING OUT (ANNANDA KANNEER) COMING FROM HIS EYE. AS FOR AS I AM CONCERNED SIVAJI GANESAN IS THE ONLY ACTOR THE GREATEST ACTOR OF THIS WHOLE WORLD. NOTE:- IT SEEMS SIVAJI GANESAN NEVER USED GLYCERINE. 100% genuine actor only merit or talent. I SALUTE THE ACTOR SIVAJI GANESAN - THE ONLY ACTOR OF THIS WHOLE WORLD NO.1 ACTOR.
These songs cannot be eliminated or forgetten in the history of Tamil Cinema. Thanks to everyone who were in the making of this prestigeous, classical song
டிஎம்எஸ் குரலைக் கேளுங்களேன்!!என்னா கம்பீரம்! நாபிக்கமலத்திலேருந்து அவர் பாடிடும் சிவாஜீக்கானப் பாடல் ஆஹா!டிஎம்எஸ்ஐயா !உங்க குரல் உண்மைலேயே தெய்வம் அருளியதே!இதுதான் உண்மை!! சிவாஜி ஒரு வீர சிங்கம்! சுசீமாக் குரல் தேன் அன்றோ! கேவீஎம் காவியப் பாடல் இது!!
பாடல் வரிகளை எழுதிய கவியரசு கண்ணதாசன் - பாடிய பாடகர் திலகம் டி எம் சௌந்தரராஜன் -பாடல் காட்சியில் தத்ரூபமாக உதடசைத்து ஒவ்வொரு எழுத்துக்கும் நடித்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மிகச் சிறப்பான நடனமாடிய நாட்டியத் தாரகை (அவர் பெயர் தெரியவில்லை!!) இசையமைத்த திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் மற்றும் அரங்கக் காட்சி அமைத்த அனைவரும் இறைவனின் அருளைப் பூரணமாகப் பெற்றவர்கள் -ஆதலினால் இப்பாடலும் காட்சியும் காட்சியின் ஒவ்வொரு வினாடியும் அரை நூற்றாண்டு கடந்து இன்றும் ரசிகப் பெருமக்களால் மிக வியப்புடன் மனந்திறந்து பாராட்டப்படுகிறது
நடிகர்திலகத்தின் நடிப் பை பாராட்டி வார்த்தைகளே இல்லை Excellent
நான் காளிதேவி யின் பக்தன். இந்த பாடலை அடிக்கடி கே ட் பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல். நடனம், பாடல் , Tms குரல் மிக மிக அருமை.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத உணர்ச்சி பூர்வமான அழகான அருமையான பாட்டு அருமையான வரிகள் அருமையான இசை.
என்ன ஒரு கம்பீர குரல் மாமேதை TMS World No 1 🌹🌹
கே வி மகாதேவன் தனியாக இசையமைத்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை ஆனால் அவருக்குரிய பாராட்டு கிடைக்கவில்லை.
He was a Brahmin
சாகா
மாமா என திரையுலகம் கொண்டாடிய KVM
உண்மை. அவருக்கு ஒரு recognition இல்லை என்பது உண்மை
எத்தனை கோடி ஆண்டுகள் இனி வந்தாலும் இந்த மாதிரி பாடலாசிரியர், இசையமைப்பாளர்,பாடகர், சிவாஜி கணேசன் சார், கூட்டணி அமைய போவதில்லை
சிவாஜிபாடரமாதிரியேஉள்ளது.
T.M.சௌந்திர ராஜனின் காந்த குரல் ..
கல்லாதவன், இல்லாதவன், செல்லாதவன், சொல்லாதவன் - எவ்வளவு அழகிய தமிழ்நடை.. பாடல், இசை, நடிப்பு, எவ்வளவு நேர்த்தி.
யார் தருவார் இந்த அரியாசனம்... அருமையான பாடல் ... நடனம் மிகசிறப்பு...என்னே தமிழ் மொழியின் சிறப்பு
இது போன்ற பாடல்களை ''இனி யார் தருவார்....''
😂👌
@@VidhyaSundaresanVS Enna sirippu
Ondru sonnai adhum nandru sonnai 🙏
உண்மை தான் நண்பரே.
உவமை அருமை
அந்த நாட்டியத்தை ஒருவர் கூட குறிப்பிடவில்லையே.
என்ன அற்புதமான நடனம்
Super nanba
இந்த இனிய அழகான முகத்தை கண்டு ரசிக்க கோடி கண்கள் போதாது?.... பிறகு நடிப்பை காண கண்களுக்கு எங்கே போவது ??.....
ஆயிரம் ஆண்டு வரை கேற்கலாம்
வாழ்க நமது இசை
Kerkalaam illai Ketkalaam.
@@shivasundari2183 பிழை திருத்தம் அவசியம்.
@@shivasundari2183 a
@@SubramaniSR5612 sir.. Yes.
@@SubramaniSR5612 0
மிகவும் அற்புதமான... தெய்வீகப்பாடல்...ஆயிரம் தடவைகள் கேட்டாலும்...அலுக்காது...பாடலின் இசை...கடைசியில்..வாத்யங்கள்..அதி அற்புதம்
இதுபோல சிறந்த பாடல் ஏது.? 1/12/2022
8/1/2024
❤❤❤6/6/24@@radhasundaresan8473
❤❤❤21/7/24@@radhasundaresan8473
கலைமகளின ஆசிர்வாதம் கண்ணதாசனுக்கு கிடைத்து இருக்கிறது அதனால் தான் நமக்கு இது போன்ற அரிய உயர்ந்த சிந்தனைகளை கொண்ட பாடல்கள் கிடைத்தது அவருக்கு உரியாசனமாய் அரசவை கவிஞர் என்ற அரியாசணமும் கிடைத்தது
somu sundaram l
இப்படி பாடிக்கொடுத்த உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களையும் புகழுங்கள்
உண்மை
மதுரை தமிழ் சங்கம் மக்களுக்கு வழங்கிய மாபெரும் இசைபாடகன் ்்்
தெய்வப்புதல்வன் கவியரசன் கண்ணதாசன்...
இசைக்கு, இறைவனின் நடனம். பார்க்க பார்க்க மெய்சிலிர்க்கிறது.
இந்த பாடல் மட்டுமல்ல... இந்த திரைப்படமே அருமைதான்!!👍
தெய்வக்குரலோன் அய்யா டி.எம். சௌந்தரராஜன் குரலால் அய்யா சிவாஜி கணேசனுக்கு பெருமையே🙏🏻
Thanks for the .bakthi devotional songs. All are very good. I am happy.
கடவுளின் அற்புதமான படைப்பு இந்த இணையில்லா கலைஞன் எங்கள் சிவாஜி.
சரி - பாடலை பாடிய பாடகன் டி எம் எஸ் என்னவாம்?
Palanisamy Senniappan sabhas.anne sariyea solittengha.nanfri.
Palanisamy Senniappan T.M.S.eai ellapadalkalil sivaji adittuwitear.T.M.S.Betilsollierukkar.
@@sweet-b6p, ராதாகிருஷ்ணன், பழனியப்பன் - உங்கள் மூவருக்கும் வணக்கம். சிவாஜி, MGR, TMS, சுசீலா, MSV வரை இருந்த அனைத்து இசை அமைப்பாளர்கள், APN, ஸ்ரீதர் போன்ற இயக்குனர்கள், கண்ணதாசன், வாலி, அதற்குமுன் இருந்த அனைத்து பாடலாசிரியர்கள் - இவர்கள் அனைவரும் நமக்கு இறைவன் அளித்த கொடைகள், கவலை தீர்த்த அருமருந்துகள், தமிழமுதங்கள்.
Divine power
என்ன ஒரு அற்புதமான பாடல், இசை, வரிகள், நடிப்பு... வருமா இன்னுமொரு பாடல் இது போல்..
எங்கள் குலதெய்வம் காளி ஆவால். இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் அவள் என் முன் ஆடுவது போல உள்ளது. என்ன சிறந்த பாடல்.
மாபெரும் கலைஞன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பாக்கியம்
தமிழனாக பிறந்ததற்கு கர்வம் கொள்கிறேன்... வாழ்க தமிழ், வாழ்க தமிழ் இசை...
அதேபோல் வாழ்க உங்கள் மேலான ரசனை.
Vvvvhhghhuuhhhuuuuuuhhhhhhhhhuuuhhhhhhhhhhhhuuuuhhhhhhhhhhhhhhuuuuuuuuuuuuhhhhvvvvvv
@@SubramaniSR5612 u
@@chandrikagurumoorthy6533 Thanks
எனக்கு மிகவும் பிடித்த பக்தி பாடல் உங்களுக்கும் நடிப்புலக கடவுள் சிவாஜிகணேசன் அவர்களுக்கும் நன்றி நண்பரே
என் தாயே இந்த பூமிக்கு என்னை தந்தவளே உன்பதமலர் பற்றுகிறேன் தாயே அதுவும் உன் அருள் கொடை தயே தாயே தாயே 💐💐💐💐💐💐
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் நடிப்பு குரல் இசை என்று அனைத்தும் அருமை
இனிய பாடல்கள் இப்பிறவியில் இப்பாடல்போன்று அமையாது.
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
இந்த பாடலை எழுத்து வடிவில் தந்தமைக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி 🙏🙏🙏
பொன்னான கருத்துக்கள் வணக்கம் சொல்கிறேன் தர்ப்போதுள்ள நடிகர்கள் ஒரு படம் நன்றாக ஓடினாலே நான்தான் அடுத்த முதல்வர் மக்களை திசை திருப்பி விடுகிறார்கள்
Kanathsan Brith Dairy pl...I am not earth I fell asHeavan
அற்புதமான கண்ணதாசன் 🙏
அற்புதமான நடிகர் திலகம் 🙏
அற்புதமான TMS 💞🙏
அற்புதமான KV மகாதேவன்🙏
இணையில்லாத தெய்வப்பிறவிகள்
Yes yes yes yes yes
8hbv
w
சிவாஜி ஐயா அவர்களோடு சேர்ந்து ரம்மியமாக குரலால் அற்புதமாக நடித்தவர் ஐயா டி.எம்.ஸ் . அவர்கள்.
ஐயா சிவாஜி அவர்கள் என்றும் மங்காத புகழோடு வாழட்டும்
வாழ்க்கையிலும் அரசியலிலும் நடிக்க தெரியாத உண்மையான நாட்டுபற்றுடன் வாழ்ந்த மாமனிதன் அண்ணன் சிவாஜி அவர்கள்.
உண்மையான வார்த்தை.👌👌👍
நீங்கள் சொல்வதில் மாற்று கருத்தில்லை.ஆனால், தன் பேத்தியை ஜெயலலிதாவை நம்பி சுதாகருக்கு திருமணம் முடித்துக் கொடுத்தால்தான் அய்யா சிவாஜி அவர்கள்(மன உளச்சல் காரணமாக) விரைவாக மரணிக்க வேண்டிய சூழல் உருவானது.
Svagkv
Valgavalamudan
.
நடிகர் திலகத்தை மிரட்டிவிட்டார்கள்
Lĺ
இந்தஇசைக்குஆண்டவனேஇறங்கிவந்துசிவதாண்டவம்ஆடுவான்அய்யாஅந்தஅளவுக்குஇசைஅருமை,அருமை,அருமை,வாழ்த்துக்கள்
காங்கிரஸ்.விகேராமு.திமலை
ஒரு அதிகாலையில் உறக்கம் விழித்த போது, என்னவோ தெரியவில்லை.. அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் இந்த பாட்டைக்கேட்க வேண்டுமென்று எண்ணம் வந்தது - இணையதளம் சென்று யூட்யூப் சென்றேன்.. முதல் பாட்டே இது தான் இருந்தது ! குறைந்தது ஐந்து முறை அணு அணுவாக ரசித்தேன் - முதல் முறை டி எம் எஸ்ஸின் அருமையான தமிழ் உச்சரிப்புக்கு - இரண்டாம் முறை நடிகர் திலகத்தின் முக பாவம் அற்புதமான நடிப்பு மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம் - நான்காம் முறை திரை இசை திலகம் மகாதேவனின் அருமையான இசை ஐந்தாம் முறை கண்ணதாசன் வரிகளுக்காக அவர் உட்பட டைரக்டர் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான ஒருங்கிணைப்பு ! ஐந்து நிமிடத்தில் இயல் இசை நாடக முத்தமிழின் அனைத்து அம்சங்கங்களும் சாரமாக அமைந்த பாடல்..... அருமை அருமை அருமை... நன்றி பாலன் உங்களுக்கு நன்றி
Shanmuga Shan ßnnaiaiaklyamithilai
True true true
அந்த காளிதேவியே நேரில் வந்து ஆடியது போல் தோண்றியது..எப்படிபட்டப்பாடல்..நடனம் பாடல் இசை நடிப்பு .. அனைத்தும் ...தெய்வீகம்....
இந்த தெய்வீகமான பாடலுக்கு 578 பதிவுகளை பதிவு செய்த அனைத்து பெருமக்களுக்கும் கரம் கூப்பிய நன்றி. ஆனால் அந்த காலத்தில் மகா கவி காளிதாஸ் படம் அவ்வளவாக ஓடவில்லை என்பது வேதனையான ஒன்று. நடிகர் திலகம் உயிரைக் கொடுத்தது போல் நடித்து வெற்றியடையாத பழனி போன்ற படங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் தமிழ் ரசிகர்களுக்கு தற்கால தண்டனைகள்.
Knbvgv
Very nice song
All songs of this film were super.I saw the film some years back. I wonder why this failed in box office
Thamizhargal rasanai latchanam avvalavudhan
On the contrary Rajkumars Kannada film Kaviratna Kalidas was a super hit.
None can beat Sivaji's expression for the song.KVM Mama scored this in Ataana Ragam suitable for this thanks giving song to Kaali Devi.Kannadasan 's lyrics for the Tamil version of Sanskrit sloka Manilla Veenaam is wonderful.
Nanraaga anubavikkattum
What an expression,charisma,excellent performance,One more feather in Sivaji Sir’s crown,also the dancer is excellent as Maha Kali...TMS sir’s voice,music and Lyrics by Kannadasan,Wow...no words can define...SIVAJI+TMS+KANNADASAN= We are blessed Generation...
Very correct😀
And KVM, too
உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதினால் தமிழ் எழுத முடியாத பிறர்க்கு ஒரு உந்தாலக அமையும்
Yar tharu var inth ariyasanam, super old song.
எப்படி ஒரு முகபாவம் அப்படி ஒரு நடிப்பு உலகில் எந்த கலைஞனுக்கும் கிடையாது நடிகர் திலகத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்று
Very true. Absolutely correct.
நடிகர் திலகத்தின் புகழ் என்றும் வாழ்க அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
தமிழ்த் திரையுலகில்...
A class ரசிகர்களைக் கொண்டிருந்தவர் நடிகர்திலகம்!..
விமர்சனங்களை (comments) படித்துப்பார்த்தாலே அது உண்மையென்று புரியவரும்!..
சரியான சரியாசனம்தந்தபாடல்.
ஆம்.
கண்ணதாசனுக்கு தமிழ்நாடுஅரசவைக்கவிஞர்பதவிதந்தது.
டி.எம்.எஸ் ஐயா அவர்களின் உச்சத்தை தொட்ட பாடல்.அவர் தமிழ்சையின் பிதா மகன்.அன்னாரின் அரியாசனத்தில் யாரும் இல்லா நிலைமை
ஆர்.ரமணி மலேசியா
மிகவும்
திராவிடன் தமிழர் இல்லை பிதாமகன் அல்ல
t m s அரியசனம் காலம் காலி யா க உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே
TRUE
நூற்றுக்கு நூறு உண்மை. மறுப்பதற்கில்லை.
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்போது ஒரு கற்பனையான பலமிக்க ஒரு பாடலை கேட்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும் மீண்டும் இப்படி ஒரு பிறவி எடுக்க சிவாஜி வருவாரா கண்ணதாசன் வருவாரா இசையமைப்பாளர் வருவாரா
யார் தருவார் இந்த
அறியாசணம் முடி
அரசோடு
எனக்கு ஒரு தனியாசணம்
யார் தருவார் இந்த
அறியாசணம்
( யார் தருவார் இந்த
அறியாசணம்)
பேர்தரும் மூஒன்று
கல்லாதவன்
உயர்ந்த பேர் பெரும்
இடத்தில் இல்லாதவன்
பேரும சபை அறிந்து
நில்லாதவன்
பேர் பெரும் நூல் ஒன்றும்
கல்லாதவன்
பேரும் புகழும் இடத்தில்
இல்லாதவன்
(யார் தருவார் இந்த
அறியாசணம்)
இந்த பக்கத்தை
சிவாஜி கணேசன் பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசித்துப் பார்த்தபின் அள்ளி வீசுங்கோ உங்கள் மதிப்பெண்ணை
சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
கவியரனின் கவியில், குரலிசைமன்னன் குரலில்,இசைச்சக்சவர்த்தியின் இசையில், அனைவரின் உழைப்பினையும் வீண் அடிக்காமல், உயிர்கொடுத்த உத்தமன்.
சாத்தியமான உண்மை!
@@asokanashok8397 c.
Omsakthi parasakthi is a song very great
இந்த அற்புதமான பாடல் ஒரு உண்மையான பக்தி க்கு தாய் தனது உண்மையான ஷஒரஉபத்தஐபக்தணஇன் கண் முன்னே ஒலி யாகவும் உரு வமாகவும்காச்சிதருகிர்பவகோடிநமஸ்காரம் நன்றி நன்றி
என்
Z 7❤😂🎉🎉😢😢😮😊@@cgopal2732
கடவுள் எனக்கு தந்த கடைசி வாய்ப்பு இந்த அகிலத்தையே நல்லவர்கள் பாதுகாப்புக்கு மட்டும் என்னை பூமியில் இறக்கியுள்ளார் முடிவு வெகு விரைவாக முடிக்க ஆணையிட்டால் முடிந்தது நான் வந்த வேலை
மகா கவி காளிதாஸ் இந்த படத்தில் யார்தருவார் இந்த அரியாசனம் இந்த பாடல் T M S sir பாடிய அந்த குரல்கள் அவருக்கு கடவுள் கொடுத்த வரம்.அந்த பாட்டுக்கு நம் நடிகர் திலகம் வாய் அசைப்பு அது அவர்தான் பாடுகிறாரா.அந்த
எண்ணம் தோன்ற வது போல் நமக்கு ஆகிவிடும்.அவர் பாட இவர்நடித்தால்தான் அந்த பாட்டுக்கே உயிர்பெற்று விடும்.
இதலாம் இருவருக்குமே ஒரு இணை பிரியாத .காலகட்டங்கள்.அவர்பாடியது ஒரு புரம் இருந்தாலும்
அதற்கு முகபாவத்துடன் அவர் நடித்து விட்டால் பாட்டும் புற்றயிர் பெற்ற விடுகிறது.சொல்வது என்றால் சொல்லிக்கொண்டேஇருக்கலாம்.அந்த ரசனை ஒன்று இருந்தால் தான் அனுபவிக்க முடியும்.
யார் தருவார் இந்த அறியாசனம்....காலத்தை வென்ற பாடல்
Yar taruvar
K
CT
அது அரியாசனம். அரி என்றால் சிங்கம் என்று தமிழ் சொல் உள்ளது. அறியாசனம் என்பது தவறு.
தமிழ் உச்சத்தின் அடையாளம்
நடிப்பு இசை பாடல்பாடியது பாடல் வரிகள்
இப்பேர்பட்ட நடிகருக்கு நம் நாட்டில் நாம் வைத்துக்கொண்ட தேசிய விருது தரவில்லையே
நடிப்பும் பாட்டும்,காளியின் நடனமும் அற்புதம்,மெய் சிலிர்க்கவைத்து விட்டது நன்றி சிவகண்ணையன்
👍👍👍👍👍👍👍👍👍
"கறுத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா, உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா, உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா".....!!
கண்ணதாசா, நீ 'கலியுகக் கம்பனடா'.......!!
Krishnan V R h
Krishnan V R
Really you are 100% correct
Perfect
Tamizh annaiyin thava pudalvar Kannadaasan ayya
யார் யாருக்கு எந்தெந்தத்துறையில் அபாரமான திறமைகள் இருந்ததோ, அவரவர்கள் ஒன்றுசேர்ந்து படைத்த பாடல்களில் ஒன்றுதான் இப்பாடலும். பட்டுக்கோட்டை, கண்ணதாசன், மருதகாசி, வாலி, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி, டி.ஆர்.மகாலிங்கம், சுந்தராம்பாள், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, கண்ணாம்பா, ராஜம்மா, சாவித்திரி, பானுமதி , பதமினி, தேவிகா, கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, பீம்சிங், பந்துலு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் போன்ற அனைவரையும், ஆண்டவன் சரியான காலத்தில் தமிழில் படைக்கத் தவறியிருந்தால், தமிழினம் இன்றளவிலும் கலைகளில் உச்சங்களைக் கண்டிருக்காது, என்பது நிதர்சனம்.
100% True
✋
ஜெய் காளி
MSV also
100% true. Also, should add AP Nagarajan to the list.
சொல்ல வார்த்தைகள் இல்லை. கேட்கும்போது. மெய்மறந்த நிலை எனக்கு!!!..
Ennaoru muga பாவம்
Entha vedam போட்டாலும்
Eappadi ஐயா sivagikku saryaguthu
நடிப்பு மட்டும் அல்ல கொடை வள்ளலும் கூட எம் சிம்ம குரலோன்
Who can act like this Great actor ! Who can sing like TMS !And who can write lyrics like Kavingar Kannadassan !
Santhanakrishnan Balasundiram restarts
Thank you
100 %true.
True
In all angle ...voice ...expression ....acting ....lyrics ...just my heart got captured ...couldnt control my tears
No song can beat this
🙏🏼🙏🏼🙏🏼
கடவுளின் அற்புதமான கலைஞன் எங்கள் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்த்துக்கள்
கண்ணதாசன் கவிதையைப் போலே காண்போமோ இனி வாழ்விலே? சாட்சாத் சரஸ்வதியின் புதல்வன் எங்கள் மானுடம் பாட வந்த கவி.
நமது நடிகர் திலகம் தெய்வத்திரு ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் ஸ்ரீ மஹா காளியம்மன் அருள் பெற்ற மஹா கலைஞர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
நன்றி நண்பரே.
s begins brightly with a
viruttam ‘Manicka Veenaiye...’ and moves on majestically into the song with powerful vocals by T.M. Soundararajan. K.V. Mahadevan's handling of Atana is chaste and the opening phrase ‘PRSS’ clearly establishes the raga’s identity. This song towards the latter half moves to Kedaragowla raga. The most beautiful part in this song is the phrase ‘Puvi Arasodu Enakkum Oru...’. In this line, the Atana prayoga ‘PDN,S DNP’ is highlighted.
Excellent expressions by Sivaji, with singer TMS music of KVM & lyrics of Kannadasan! All Time hit song!
TMS KVM கண்ணதாசன் மற்றும் சிவாஜி ஆகியோர் உழைப்பால் ஒரு பாடல் சரித்திரம் ஆகியுள்ளது.
ஆனால் பாடலின் முடிவில் உள்ள
சங்கதிகள் (பக்க வாத்தியம்)
நல்ல கர்நாடக இசை வல்லுநர்களால் மட்டுமே தரமுடியும். அதில் கடைக்கோடி
மாநகரத்தில்( நாகர்கோவில்)
பிறந்த ஒருவர் இசையுலகில் நாற்பதாண்டு காலம் கட்டிப்போட்டிருந்தார் என்றால்
அவர் ஒரு சகாப்தம். BSV
மாமா இசை சூப்பர். அடாணா ராகம். எந்த நவீன இசை கருவிகளும் இல்லாத காலத்தில். இப்புடி கலக்கி இருக்கிறார்கள். இசை மேதைகள். வணங்குகிறேன்.
இந்த காலத்திலும் இருக்கிறதே நடனம்
Marvelous no one can sing like TMS and act like Sivaji sir.music is incomparable. By Dr.mohammed Sulaiman
What about jesudoss?
மூன்று மாபெரும் கலைஞர்களின் உழைப்பில் உருவான காவியப்பாடல் !!! காலத்தால் அழியாது !!!!
How Shri Sivaji Ganesan could lip sing and show so much of expression on his face at the same time.. greatest actor indeed
He remains as all time greatest actor in the world
👌👌👌👌
@@srieeniladeeksha wwwkwwwwwwwwwwwwwww
திருக்காளி நடனமோ
தென்றலின் நளினமோ
மாகவிப் புலமையோ-சந்திர
சேகரத் திருச்சபையோ
நிச்சயமான ஒரு உண்மை....இருபதுகளில் சிவாஜியை ரசிக்கத்தோன்றாதவர்கள் .....ஐம்பதுகளில் கண்ணிமையும் அபிநயம் புரியும் அதிசயம் நெஞ்சை உலுக்க மண்ணும் அந் நடைகண்டு ரசிப்பதை உணர்ந்து( வாழ்வின் துயரங்கடக்க இரு திலகங்களுமே அருந்துணை யென உணர்ந்து 70களையும் 80களையும் துணிவாகக் கடந்து வருவதே உண்மை.நற்பவி.
கண்ணதாசன் + T M S + K V M + சிவாஜி ====SUPER....
கி ரகு
I am happy for the song. Very good thanks.
Numerous appreciation, nadigar Thilagam Shivaji Ganeshan still you deserve for wonderful never ending comments. What a gifted actor.
இசையே தெய்வம்.பரவசத்துடன் ரசித்தேன். பாராட்டிக் கொண்டே இருக்கலாம்
டி எம் சௌந்தராஜன் ஐயா உங்கள் குரலுக்கு யாரும் இணை ஆக முடியாதைய்யா, சிவாஜி கணேசன் ஐய்யா உங்கள் நடிப்பு வைரத்தில் தோய்ந்த நடிப்பே.
👌👌👍
அந்தஅம்மனேநேரில்ஆடியஉணர்வுஅய்யா.வாழ்த்துக்கள்,பாடலுக்கும்,நடனதிற்க்கும்.ஆகா,இசைக்கும்வாழ்த்தவார்த்தையில்லை.வாழகத்துக்கள்.காஙககிரஸ்,திமலை
Kalaikadavul sivaji world no 1 Actor no body act like him in the world ivaral tamilanukku perumai valka sivaji🙏🙏🙏
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
வைரத்தில் தோய்ந்த மனமே ...
மதங்க மாமுனிவரின் மாதவச் செல்வியே
மாதுளஞ் சிவந்த விழியே...
ஆணிப் பொன் கட்டிலே
அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே
பிரணவம் தந்த காளி...
யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்...
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்..
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து
சொல்லாதவன்
தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்கு
கவி வேண்டுமா.....
உன் காலிட்ட சதங்கைக்கு
ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா..
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா...
ஆ... ஆ... ஆ... ஆ...
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்கார கைக்கு அபிநயம் வே...ண்டுமா
What a fantastic song for ours NADIKAR THILAKAM SHIVAJI FOREVER SUPER VAZTHUKKAL
காளிதாசன் போன்று எனக்கும் அனுபவம் தந்தவள் அன்னை காளி
எனக்கு தெய்வங்களில் காளி மிகவும் பிடிக்கும். காளியாக நடித்த நடிகை மிகவும் சிறப்பாக நடனம் ஆடிஇருக்கிறார் . இந்த வையகம் உள்ளவரை நடிகர் திலகத்தை நடிப்பில் மிஞ்ச யாரும் இல்லை. நான் தமிழன் ஆக பிறந்ததற்கு
பெருமைப்படுகிறேன் .
Whobis actress ?
காளிதாசனாக எங்கள் நடிகர்திலகம்
காளிதேவியே கிறங்கி நடனமாட வைக்கும் நடிகர் திலகத்தின் கவித்துவமிக்க நடிப்பு.
mayas kitchen 👌👌👌👌
காலத்தில் அழியாத காவியக் கலைவேந்தன் சிவாஜி கணேசன் அவர்கள்
Thank goodness you
@@ctgkingraja really like it
@@srieeniladeeksha a Tax ID number r
உனக்கு நிகர் நீயே தான் யாராலும் உனக்கு ஆக முடியாது வாழ்த்துக்கள் திரை கலைஞனே
அற்புதமான இசை பாடல் நடணம் நடிகர் திலகம் தேன் கின்னம்.
அருமையான கவிதை பொருத்தமான இசை தெய்வீக குரல் உயர்ந்த நடிப்பு அனைத்தும் கலந்த அற்புதமான பாடல்
அடியேன் சிதம்பரம் தில்லையில் கோயில் கொண்ட ஸ்ரீ தில்லையம்மன் மற்றும் ஸ்ரீ தில்லை காளி தேவியின் பக்தன். படிப்பு பட்டம் வேலை வழங்கினாள்.மஹா சரஸ்வதியும் மஹா காளியும்
நமஸ்காரம் செய்து வணங்குவோம்.
When SIVAJI GANESAN SINGS AMMA see his eyes WATER COMING OUT (ANNANDA KANNEER) COMING FROM HIS EYE. AS FOR AS I AM CONCERNED SIVAJI GANESAN IS THE ONLY ACTOR THE GREATEST ACTOR OF THIS WHOLE WORLD. NOTE:- IT SEEMS SIVAJI GANESAN NEVER USED GLYCERINE. 100% genuine actor only merit or talent. I SALUTE THE ACTOR SIVAJI GANESAN - THE ONLY ACTOR OF THIS WHOLE WORLD NO.1 ACTOR.
cent percent right
GURU RAJA VENKATRAMANA DOSS 👏👏👏👌👌👌
Dear Mr.Guru, Extremely glad to note your comments on the greatness of Sivaji. Aptly said ! 100% true. Regards and best wishes. - V. GIRIPRASAD.
"In the world" is the correct phrase you have used aptly. My salutes to you.
@@SubramaniSR5612 yes. In the world and also in the universe, Sivaji is the only no. 1 actor. No one can come near NT.
அருமை அருமை.
பிசிர் இல்லாத வெண்கலக் குரல்.
தமிழ் உச்சரிப்பு இவரிடம் தான் கற்க வேண்டும்.
தலை வணங்குகிறேன்.
These songs cannot be eliminated or forgetten in the history of Tamil Cinema. Thanks to everyone who were in the making of this prestigeous, classical song
Karthikeyan Lingam
கவிபுனைந்த கண்ணதாசனையும், இசையமைத்த மகாதேவனையும், பாடிய செளந்தர்ராஜனையும்
நடித்த சிவாஜி கணேசனையும்
எவ்வளவு பாராட்டினாலும் தகும்😊
Om namashivaya 🙏🏿👍❤️
It is great that our kavingar made kalidasar to sing in our divine tamil language 🙏
டிஎம்எஸ் குரலைக் கேளுங்களேன்!!என்னா கம்பீரம்! நாபிக்கமலத்திலேருந்து அவர் பாடிடும் சிவாஜீக்கானப் பாடல் ஆஹா!டிஎம்எஸ்ஐயா !உங்க குரல் உண்மைலேயே தெய்வம் அருளியதே!இதுதான் உண்மை!! சிவாஜி ஒரு வீர சிங்கம்! சுசீமாக் குரல் தேன் அன்றோ! கேவீஎம் காவியப் பாடல் இது!!
Thanks for praising sivaji
Great acting by sivaji
Nobody can act like this
தெய்வீக பாடகர் T.M.சௌந்திர ராஜன் ஐயா 🎉🎉🎉🎉..
Ithu pondra paadalgalai ini yaar thruvaargal.Kannadasan is a legend
Dance💃💃💃💃 adravanga yaru actress solla varthaihal illai❤❤❤❤😂😂😂😂
இறைவன் அருள் இல்லாமல் இப்படி வரியும் எழுத முடியாது நடிக்கவும் முடியாது
பாடல் வரிகளை எழுதிய கவியரசு கண்ணதாசன் - பாடிய பாடகர் திலகம் டி எம் சௌந்தரராஜன் -பாடல் காட்சியில் தத்ரூபமாக உதடசைத்து ஒவ்வொரு எழுத்துக்கும் நடித்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மிகச் சிறப்பான நடனமாடிய நாட்டியத் தாரகை (அவர் பெயர் தெரியவில்லை!!) இசையமைத்த திரை இசைத்திலகம் கே வி மகாதேவன் மற்றும் அரங்கக் காட்சி அமைத்த அனைவரும் இறைவனின் அருளைப் பூரணமாகப் பெற்றவர்கள் -ஆதலினால் இப்பாடலும் காட்சியும் காட்சியின் ஒவ்வொரு வினாடியும் அரை நூற்றாண்டு கடந்து இன்றும் ரசிகப் பெருமக்களால் மிக வியப்புடன் மனந்திறந்து பாராட்டப்படுகிறது
Amazing performans ,no word to express.Andrum Indrum and Endrum Sivasi thaan.