EDDADI KOYILEY NEE VASIKKA TMS @ RAANI LALITHAANGHKI

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • பார்ப்பான் அகம் என்னும் நம் எட்டடிக் கோயிலில் சிவன் வசிக்க இடம் தாராளமாய் இருக்கிறதாம் !
    FILM : RANI LALITHANGI ,
    SONG : ETTADI KOYILILE ,
    SINGER : T.M.SOUNDARARAJAN ,
    LYRICS : THANJAI RAMAYYA THAS ,
    MUSIC : G.RAMANATHAN ,
    YEAR : 1957,

Комментарии • 54

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +5

    நடிகர் திலகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை வாழ்க புகழ்

  • @moorthyvellore
    @moorthyvellore 2 года назад +7

    தஞ்சை ராமைய்யா தாஸின் வைர வரியில்....டி.எம்.எஸ்.. ஜி. ராமநாதனின் இசையில் ஜொலிக்கிறது...நன்றி.

  • @ravisrukmani
    @ravisrukmani 2 года назад +7

    ஐம்புல சிறைதனிலே நீ அமர்ந்தால் , அமைதியும் நாடும் ஐயா .
    எட்டடி கோவிலிலே நீ வசிக்க இடமும் இருக் குதையா .
    காயாகி கனியாகி , கனிந்திடும் நிலையாகி , கண்ணான ஜோதியிலே
    கலப்பது நான் எக்காலம் !

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 года назад +7

    அருமையானபாடல். டிஎம்எஸ்குரலில்

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 4 года назад +9

    எக்காலத்திற்கும் உகந்தபாடல்

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 Год назад +2

    வெண்கல குரலுக்கு சொந்தகாரர் T.M.S. அவர்கள்.

  • @narayananponnaih4895
    @narayananponnaih4895 5 лет назад +4

    ராணிலலிதாங்கி படம்ஓடவில்லை பாட்டு சூப்பர் ஹிட்

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 4 года назад +11

    இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் இசையில் டி.எம்.எஸ் பாடல் அற்புதம்!இனிமை!!அபாரம்!!!தஞ்சை ராமய்யதாஸ் அவர்களின் தத்துவம் கலந்த பக்தி வரிகள் அற்புதம்.பதிவுக்கு நன்றிகள் பல,SSK அவர்களே!
    ஆ.ராஜமனோகரன்.

  • @nageswaranramamoorthy6748
    @nageswaranramamoorthy6748 Год назад +1

    நாமெல்லாம் இறைவனின் பின்னங்கள் என்பதை நினைவூட்டும் பாடல். மிக அருமை.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +1

    பத்திரகிரியாரின் புலம்பலை அடிப்படையாக இப்பாடலை கவிஞர் மிகவும் அருமையாக எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ஜி. ராமனாதன் மிகவும் சிறப்பாக இசை அமைக்க டி.எம்.எஸ். அவர்கள் சிறப்புடன் பாட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இக்காட்சியினை வெகு சிறப்பாக வழங்கிய தங்களுக்கு நன்றி 🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 лет назад +2

    டி எம் எஸ் பாடிய மிக அருமையான பாடல் தஞ்சை ராமையா தாஸ் வரிகள் ஜி ராமநாதன் இசை மிக அருமை சிவாஜி நடிப்பு மிகவும் அற்புதம் நன்றி அண்ணா

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад +1

      MY DEAR SISTER
      I AGREE WITH YOU . A MIND SET IS REQUIRED TO FOLLOW A RELIGION , WHICH I DONT HAVE !

  • @sivagnanamsambandham2656
    @sivagnanamsambandham2656 2 года назад +1

    T.M.Sன்தேன்பாகுகுரலில்தத்துவத்தைகுழைத்துதந்தபாடலைவெளியிட்டபேராசிரியருக்குநன்றி.

  • @gnanjappan7467
    @gnanjappan7467 2 года назад +3

    What a meaning ful excellant song

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 Год назад +1

    என்ன அர்த்தமுள்ள ஜீவ மாருதம்.

  • @manoharanm3102
    @manoharanm3102 Год назад +1

    நெஞ்சைஉருக்குகிறது இப்பாடல்

  • @bas3995
    @bas3995 4 года назад +6

    மிகவும் அற்புதம். கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @natchander
    @natchander 9 лет назад +7

    a good meaningful song ji

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 8 месяцев назад

    What,a,meaningful
    Philosophical lyrics,great rendition of TMS

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +1

    TMS ayya oru isai theivam

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +4

    ஐம்புலன்அடக்கம்அனைத்தினும்உயர்வு

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 4 года назад +4

    Dear viewers please 🙏 remember that the present status of corona spread is 💯 explained by this 🙏 song and hitting US forgotten about the individual disciplines culture and living worst recreation and below the animals category We good hearted people living on the earth blessings always to Sri kandhasamy Sathya meva jayathe miracles in fraction of seconds on culprits and criminals dominant on the earth will be handled by the supreme power till the end God 🙏🙌 is great 🙏🙌

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es 21 день назад

    கண்டசாலா தெலுங்கில் பாடிய பாடல்

  • @kandasamyr1534
    @kandasamyr1534 2 года назад +1

    If analyse cinema from 50 60 s Shivaji TMS show wonderful performances

  • @3ckaruneka575
    @3ckaruneka575 7 лет назад +4

    Very good song - S K Arumugam

  • @venugopal4838
    @venugopal4838 5 лет назад +2

    Very very very super song

  • @ratnamnn8827
    @ratnamnn8827 9 лет назад +4

    காலத்தால் அழிக்கமுடியாத பாடல்.

  • @sashapillai7430
    @sashapillai7430 Год назад

    Love this song ❣

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 3 года назад +4

    Comments ல் பாடல் வரிகளை யாரேனும் பதிவேற்றம் செய்யவும்

  • @ak_kavin_mani
    @ak_kavin_mani Год назад

    😮

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 Год назад

    Excellent video song

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Год назад

    Excellent song,now on days I don't hear this type of music song.all songs same music irritating to all except some rowdy elements.

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 года назад

    கருத்துள்ள கானம்

  • @subbukrish
    @subbukrish Год назад

    Super

  • @rajapandianthangasmy1308
    @rajapandianthangasmy1308 11 месяцев назад

    இதுபோன்றபாடலைகேட்டாலேமனதுமாயையில்இருந்துவிடுபடும்

  • @srisri5649
    @srisri5649 2 года назад +1

    ஆசையின் கயிற்றினிலே பம்பரம் அகந்தையாய் ஆடுதையா.

  • @VidurvaibhavAshokkumar
    @VidurvaibhavAshokkumar 14 дней назад

    3:55

  • @ak_kavin_mani
    @ak_kavin_mani Год назад

    🎉😊😮

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 лет назад +4

    கருத்திற்காக எடுத்தாளும் வார்த்தை களில் இடைவெளி அதிகம் .. சௌந்தர்ராஜன் சிரமமாக பாடியிருப்பதிலிருந்து தெரிகிறது ... சில வேளைகளில் இப்படி நிகழ்ந்தது விடுவது உண்டு ...

    • @subramaniankopula3252
      @subramaniankopula3252 2 года назад +4

      It seems critics love to have a dig at TMS, citing their own reason. Wish these critics at least speak in that pitch with clarity. Do you think GR would let go a near perfect song. The reason for the long gap between words could be to extract the karvai sugam of TMS voice, a fact GR always appreciated

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад +2

      @@subramaniankopula3252 your style of replying to Thillai Sabapathi is very descent and purposeful. He is my friend and I think his overwhelmed spirit on this song has purported a depiction in a manner which has induced your goodselves to clarify so as to elevate the glory of the song in a fitting manner.

  • @ravikumargokulakrishnan3671
    @ravikumargokulakrishnan3671 6 лет назад +1

    deva ganam

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Год назад

    🌟🌟🌟🌟💞💞💞💞💐💐💐💐💐🤗🌹🌹🌹🌹🌹

  • @srimithasri173
    @srimithasri173 Год назад

    .h
    Ft
    அrt வால்வே ம
    யம்
    வாங் மச்சான் வாங்க
    எஙதன் உள

  • @gulamgulam2493
    @gulamgulam2493 2 года назад

    arumy.best.lik.songsj.superjliksjsg

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    Super

  • @rajapandianthangasmy1308
    @rajapandianthangasmy1308 10 месяцев назад

    இப்பாடலைகேட்கும்போதேமனம்இறைவனைநாடுகின்றது

  • @rajapandianthangasmy1308
    @rajapandianthangasmy1308 10 месяцев назад

    2:31