ONGHKAARAMAAI VILANGHKUM NAATHAM SSKFILM021 TMS @ VANANGHKAAMUDI

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 128

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 Год назад +10

    Tms அவர்களின் குரலை சொல்வதா, சிவாஜியின் நடிப்பை சொல்வதா , பாட்டின் கம்பீரத்தை ‌பாராட்டுவதா........ அற்புதம்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +15

    இசை தந்த மேதைக்கு முதலில் நன்றிகள்.அடுத்து எங்கள் தெய்வ பாடகர்T.M.S ஐயா அவர்கள் பாடி எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.அடுத்து பொருத்தமாக நடித்து பாடலுக்கு உயிருட்டிய நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள். பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 лет назад +30

    TMS அவர்கள் ஓங்கிய குரலுடன் பாடியுள்ளார் அதற்கு ஏற்ற சிவாஜி நடிப்பு அற்புதம். கர்நாடக சங்கீதத்தடன் அமைந்துள்ள வீணை இசை அருமை. மறக்க முடியாது

    • @ponnusamy1594
      @ponnusamy1594 2 года назад

      GripsforyouyouyouandandGripsforyouyouyouandaneGripsforyouyouyouandane

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 2 года назад +31

    உண்மை. இன்னொரு நடிகர் திலகம் பிறக்க போவதில்லை. ஆனால் TMS அவர்களின் பாடும் அழகு இப்பாடலுக்கு இசை அமைத்த ஜாம்பவான் அவர்களையும் பாராட்டியே தீர வேண்டும்

    • @ramanathankrishnan2333
      @ramanathankrishnan2333 Год назад +2

      காலத்தால் அழியாத பாடல் வரிகள் மற்றும் காட்சிகள்

  • @jagadeshthulasiraman2775
    @jagadeshthulasiraman2775 4 года назад +26

    இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்த மனிதன் சிவாஜி

  • @m.sudalaitv5251
    @m.sudalaitv5251 Год назад +5

    இறைவன் கொடுத்த வரம் சிவாஜி கணேசன்

  • @masilamanim4992
    @masilamanim4992 3 года назад +5

    ஹா ஹ என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +24

    வணங்காமுடி படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடலுக்கு சிவாஜியின் முகபாவமும் டிஎம்எஸ் குரலும் வலுசேர்த்தன

    • @rathanak8351
      @rathanak8351 3 года назад +1

      ழழழழழழழழழழழழழழழழழழழழபபழழழழழழழழழழழழழழழழழழழழழபழழழழழழழழபழழழழழழழழழழழழழழழழபவழழழழழழழஸழவழழவவவழவழவவவவவவவவவவஸஸ

    • @nsaraswathyn7267
      @nsaraswathyn7267 3 года назад

      @@rathanak8351 super

    • @nsaraswathyn7267
      @nsaraswathyn7267 3 года назад

      @@rathanak8351 👌👌

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 лет назад +14

    Wonderful action by Sivaji and song rendered by TMS in highpitch old songs are based on Carnatic ragas living for ever.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 7 месяцев назад +1

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பிய தனாலேயே மக்கள் மத்தியில் இது போன்ற பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது

  • @senthilvelthirunavukkarasu4630
    @senthilvelthirunavukkarasu4630 4 года назад +10

    If u hear all the songs in Vanangamudi,tuned by the great G.Ramanathan, you will definitely have the feeling of classical concerts.Ennaipol Penn illaiyo in Thodi by P.Suseela,Mogana punnagai in Mohanam to name a few.Hats off to you.

  • @krishnaswamykuppuswamy8498
    @krishnaswamykuppuswamy8498 6 лет назад +11

    There is nothing equal to old songs even after decades.

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 9 лет назад +18

    இது போன்ற பாடல்கள் இனி வரவே வராது

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 лет назад +16

    How can express my words about the Great TMS. Because of his voice is very sweetest.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 лет назад +2

      jothi ramalingam MY DEAR JOTHI RAMALINGAM SIR
      இந்தப் பாடலைப் பாடும் படி இசை மேதை G.ராமநாத அய்யர் சீர்காழியை விட்டு விட்டு T.M.சௌந்தரராஜனைக் கேட்டுக் கொண்டாராம் !
      இதில் உள்ள ஓங்காரம் நம்மை வியக்க வைக்கும்
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 года назад +2

      @@KANDASAMYSEKKARAKUDI "Because nobody can beat TMS in Thamizh Play-back Singing".
      " For his everlasting voice, TMS, 7-isai Vaendhar endru Ariyap-pattaar...

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад

      முழுவதும் உண்மை.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 года назад +12

    பாட்டும்..!, பரதமும்..?, பண்புள்ள..!, நாடகமும்..?, நாட்டிற்கு..!, நல்ல..?, பயன்..!, தருமா..?, ஆஆஆ..ஆஆ..ஆ..!, எண்ணிப்..!, பாராமல்..?, போராடும்..!, மாந்தரால்..?, பலனற்று..!, மாறி..!!, விடுமா..?, ஆஆஆ..ஆஆ..ஆ..!, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, அந்த..!, ரீங்காரமே..?, இன்பக்..!, கீதம்..?, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, ஆங்கார..!, உள்ளமே..?, அமைதியும்..!, பெறுமே..?, ஆங்கார..!, உள்ளமே..?, அமைதியும்..!, பெறுமே..?, நீங்காத..!, துயர்..!!, மாறி..?, நிம்மதி..!, தருமே..?, நீங்காத..!, துயர்..!!, மாறி..?, நிம்மதி..!, தருமே..?, நிகரேது..!, புவி..!!, மீது..?, இதற்கு..!, நிகரேது..!, புவி..!!, மீது..?, இயலும்..!, இசையும்..!!, கலையும்..!!!, இகமதில்..?, மகிழ்வுற..!, சுகந்தரும்..?, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, இசை..!, பாடும்..?, சுவையாலே..??, அசைந்தாடும்..!, நாகம்..?, இசை..!, பாடும்..?, சுவையாலே..??, அசைந்தாடும்..!, நாகம்..?, இடர்..!, சூழும்..?, அலை..!, மேவும்..?, ஒலியாவும்..!, ராகம்..?, இடர்..!, சூழும்..?, அலை..!, மேவும்..?, ஒலியாவும்..!, ராகம்..?, ஆவினங்களும்..!, மகிழும்..!!, இசையே..?, கூவிடும்..!, குயில்..!!, தொனியில்..!!!, இசையே..?, காவிய..!, மதில்..?, புகழும்..!, இசையே..?, வீதித அதில்..!, திகலும்..?, இசையே..??, தாலேலோவென..!, தீதில்லா..!!, முதல்..?, கீதமே..!, தவழும்..!!, போதையால்..?, மதலை..!, தூங்குமே..?, இணையிலாத..!, கலையிதாகும்..?, எங்கும்..!, புகழுறவே..?, கனிந்து..!, நிறைந்து..?, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, அந்த..!, ரீங்காரமே..?, இன்பக்..!, கீதம்..?, ஓங்காரமாய்..!, விளங்கும்..?, நாதம்..!, - ONG KARAMAI VILANGUM NAATHAM - MOVIE:- VANANGAMUDI (வணங்காமுடி)

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 6 лет назад +29

    அணைத்தும் அருமை, நடிகர்திலகம் வாய் மட்டும்தான் அசைக்கிறார் பாடவில்லை என்றால் நம்பமுடியவில்லை யப்பப்பா.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 7 месяцев назад +1

    சிவாஜி சார் எவ்வளவு அழகாக இருக்கிறார், கணீர் குரலில் பாடல், சிவாஜி ஐயாவை பார்த்து கொண்டே இருக்கலாம் 🙏🙏❤️❤️❤️🇫🇷🇫🇷Paris

  • @shalparvati2087
    @shalparvati2087 3 года назад +6

    என்ன ஒரு அழகு சிவாஜி

  • @ttnarendran
    @ttnarendran 2 года назад +11

    G Ramanathan has used kiravani ragam to create this excellent melody sung soulfully by a young TMS with a sonorous voice.

  • @rksekar4948
    @rksekar4948 9 лет назад +26

    இயற்ரியவர் - தஞ்சை ராமைய்யாதாஸ் ராகம் - கீரவாணி
    பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
    நாட்டிற்கு நல்ல பயன் தருமா ? - எண்ணிப்
    பாராமல் போராடும் மாந்தரால் பலனற்று மாறிவிடுமா ?
    ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம்
    ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
    நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே
    நிகரேது புவிமீது - இதற்கு
    இயலும் இசையும் கலையும் இகமதில் மகிழ்வுற சுகந்தரும்
    இசைபாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம்
    இடர்சூழும் அலைமேவும் ஒலியாவும் ராகம்
    ஆவினங்களும் மகிழும் இசையே கூவிடும் குயில் தொனியில் இசையே
    காவியமதில் புகழும் இசையே
    தாலேலோவென தீதில்லா அமுத கீதமே தவழும்
    போதையால் மதலை தூங்குமே
    இணையிலாத கலையிதாகும் எங்கும் புகழுறவே கனிந்து நிறந்து

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 лет назад +3

      அன்புள்ள டாக்டர் R.K.சேகர் அவர்களுக்கு
      எங்கள் ஊர் செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி வந்து ஒரே நாளில் அம்பிகாபதி , வணங்காமுடி ஆகிய இரு படங்களையும் பார்த்த நினைவு வருகிறது !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 6 лет назад +1

      Rk Sekar ThanQ Sir for attaching the Raaga Tag. I thought it was Simmendera Madhyamam. But, Even now, I am not sure whether this is Simmendera Madhyamam or Keeravaani as in some phases it sounds like Simmendera Madhyamam and in some phases its sounds like Keeravaani. Or is this Hemavathy?

    • @venkataramankv3320
      @venkataramankv3320 2 года назад

      Vasudevan Cv sir, wonderful rendition of the song by the evergreen tms. Lovely and pleasing music by the evergreen g.ramanathan sir. But I too like you have doubts about the ragam in which this song has been composed. Sounds like simmendra mathyamam at times and at times sounds like keeravani.

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc 6 месяцев назад

    இனிமையான பாட்டு
    நேற்று கேட்டோம்
    இன்று கேட்கின்றோம்
    நாளை யும் கேட்போம்
    எக்காலத்திலும் கேட்ககூடிய
    பாட்டு.

  • @ramalingame7845
    @ramalingame7845 2 года назад +6

    12.04.1957ல் வணங்காமுடி வெளிவந்தது. டி.எம்.எஸ்,சீர்காழி, ஏ.எம்.இராஜா மூவர் சிவாஜிக்கு பின்னணி பாடியுள்ளனர் 58அடி
    .கட்அவுட்முதல்முதலாக சிவாஜிக்கு சென்னையில் வைக்கப்பட்டது.

  • @rajaguru9683
    @rajaguru9683 2 года назад +2

    புத்துணர்ச்சி தரும் பாடல் இது அருமை

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 3 года назад +2

    Wonderful song, TMS voice arumai, and kalaiulaka vendanin acking very super

  • @alagu200
    @alagu200 7 лет назад +17

    What a voice TMS has to render this piece in Keeravani

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 7 месяцев назад

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பிய தனாலேயே மக்கள் மத்தியில் இது போன்ற பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது ( in india

  • @ramamurthitv5061
    @ramamurthitv5061 2 месяца назад

    மிகவும் நன்றாக உள்ள்து

  • @mvkraman5956
    @mvkraman5956 10 месяцев назад +1

    Arumaiyana old song.i like it.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 3 месяца назад

    தங்கவேலு வை அடித்தவுடன் சிவாஜி அவர்கள் அவரது கோபத்தை கண்களால் காட்டும் நடிப்பு இவரை தவிர வேறு எவருக்கும் வராது. Superb.

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 года назад +2

    Wow. Supero Super. Thanks to Singer and actor.

  • @ramkrishnakasi4605
    @ramkrishnakasi4605 4 года назад +5

    கம்பீரமான குரல்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 года назад +4

    அதி அற்புதமான பாடல்.

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 10 лет назад +8

    Dear Professor Sir, Wonderful song of TMS in the movie Vananghaamudi and excellent action of Nadikar Thialgam. Thank you professor Sir for uploading such type of beatiful and melodius song. Mohan, Urappakkam

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 лет назад +2

      MY DEAR MOHAN MUTHUSAMY. GOOD EVENING. THIS WONDERFUL SONG HAD BEEN UPLOADED TWO YEARS AGO. I THINK YOU ARE LOOKING SONGS ONE BY ONE . THANK YOU . YOURS PROFESSOR SSK

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +1

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே ந ன்றி

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 2 года назад +2

    Thank you Prof.for the beautiful content.

  • @natchander
    @natchander 9 лет назад +10

    an autoritative song by the legend tms i wonder if any singer in the present time could even attempt this song am i right kssp ji

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 лет назад

      Nat Chander MY DEAR NAT CHANDER JI
      சென்ற 22 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலி டவுன் பார்வதி சேஷ மகால் மண்டபத்தில் C.N.சௌந்தரராஜன் என்ற பாடகர் இந்தப் பாடலை T.M.சௌந்தரராஜன் பாடியது போலவே பாடினார் !
      நான் என்னை மறந்தேன் .
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 4 года назад

      Yes. No one other than TMS can sing even attempt to sing

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 года назад +2

    Excellently performed by sivaji sir and tms sir

  • @ramanathanks1055
    @ramanathanks1055 5 лет назад +2

    Kalathal azhiyadha,issue kuaral mannan great TMS songs.evetlasting.

  • @kannank5460
    @kannank5460 Месяц назад

    அபூர்வ தெய்வ திருவருள் பெற்ற கவி தெய்வமகன் டி எம்எஸ் அய்யா ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад +3

    Beautiful song🎵🎵

  • @drkssridhara5485
    @drkssridhara5485 8 лет назад +8

    remember watching this movie, when I was about ten. also used told be mesmerised by "malaiye UN nilaiye". sindanai sei maname is the ULTIMATE ,(for me. I also sing. not bad. once in our club I, asked PBS to sing the second part of a Kannada song after he performed the first part. He couldn't follow, so gave me the mike. I sang two lines. PB sir exclaimed Shabhash.). Masila nilave nam...of Ambikaapathi, Utthama puttran's numbers, shows the the range of GR's Genius.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 лет назад

      +Dr KS Sridhara
      ON THOSE DAYS WE WERE MESMERISED BY THE MUSIC OF G.RAMANATHA AYYAR

    • @drkssridhara5485
      @drkssridhara5485 8 лет назад

      Sir. Thanks the quick response. For the last one month, I keep singing n dancing " kurangilirund" number . have a fairly good voice n dancing talent. Feel joyful while performing to the audience of family members. Amma is , for me, one of the most talented/gifted performer in singing. She is 90, still sings when coaxed. Am gifted in a number ways, apart from voice talent, ability to imitate musical instruments, not the least, to have born to an overall genious ,my mother. I have been singing from the age of 3. Now I have been singing while listening from before birth. I have recorded I n amma singing _ sundari soundari, kurangilirund etc. Thanks.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 лет назад +2

      +Dr KS Sridhara
      IS YOUR MOTHER SINGING IN HER NINETIES ? BEST WISHES TO YOUR MOTHER TO LIVE BEYOND 100 !

    • @ramaswamy3288
      @ramaswamy3288 6 лет назад

      +Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI k

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 5 лет назад +3

    Beautiful inspiration from Thirumoolar Thirumanthiram
    ஓம்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
    நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
    ஆங்காரி ஆகி ஐவரை பெற்றிட்டு
    ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    Very good song scene. Sivajiganesan's acting great.❤❤❤❤❤

  • @mohanarangams2714
    @mohanarangams2714 2 года назад +1

    Thanks for reminding our boy hood with your efforts

  • @matizganesan4133
    @matizganesan4133 7 лет назад +3

    my most like song in vanangamudi. excelent.

  • @narayanansankararaman8108
    @narayanansankararaman8108 4 года назад +5

    Lyrics had explored the nuances of OMKARA in application. Credit goes to Ramados too.

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 лет назад +6

    TMS voice of tamil.

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 5 лет назад +3

    Super song and voice

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 7 лет назад +4

    Beautiful song

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад

      MY DEAR SRINIVASAN ARDHANARI
      ALL THE SONGS IN THIS FILM ARE GOOD !

  • @kannank4824
    @kannank4824 2 года назад +2

    Vaai. Asaivu. Yevanukkum. Varathuta. Sivaji. Yai. Thavira

  • @parthasarathyrajagopal4390
    @parthasarathyrajagopal4390 2 года назад +1

    Old songs are GOLD

  • @matizganesan4133
    @matizganesan4133 3 года назад +2

    என் விருப்ப பாடல்

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 3 года назад +1

    Excellent performance of great actor

  • @saravanana.p2211
    @saravanana.p2211 5 лет назад +3

    அருமை

  • @paulrajk4156
    @paulrajk4156 Год назад

    TMS 🎉

  • @chandrasekaranvaithiyanath1898
    @chandrasekaranvaithiyanath1898 2 года назад +4

    இவர்போல்நடிக்க இனி எவர் ஒரு வர் உளர்?

  • @ManokaranMano-xd7nq
    @ManokaranMano-xd7nq Год назад

    Very,very,good song .

  • @manikumar8598
    @manikumar8598 5 лет назад +4

    நல்லப் பாடல்

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 9 месяцев назад

    🙏🙏

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 3 года назад +1

    Best s.... Ak rk ba e k

  • @sundarrajan3641
    @sundarrajan3641 2 года назад +1

    Arumai Arumai

  • @புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்

    இன்னொரு சிவாஜி கூடத்தோன்றலாம் !!! ஆனால் திரையுலகின் சகாப்தம் டி எம் எஸ் போன்று இன்னொரு பாடகர் பிறக்கமுடியாது !!!!!

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Год назад +1

    தங்கவேல் அவர்கள் தனது நண்பன் தான் அந்த பாடகன் என்று கூறியிருக்கலாமே.

  • @sujathachandrasekhar5229
    @sujathachandrasekhar5229 5 лет назад +2

    keeravani ragam nice

  • @arunachalama3458
    @arunachalama3458 8 лет назад +3

    very old good song

  • @krishnamoorthysanthanam382
    @krishnamoorthysanthanam382 Год назад

    Super song.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 11 месяцев назад +1

    சிவாஜிக்காக சென்னை சித்ரா தியேட்டரில் முதலில் 85 அடி கட்அவுட் அமைக்கப்பட்டது

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 года назад +1

    அழகு

  • @malairajm7993
    @malairajm7993 Год назад

    தஞ்சை ராமையாதாஸ் கவிஞர் மட்டும் அல்ல பெரிய மகான்

  • @ushaa9282
    @ushaa9282 7 месяцев назад

    Is this movie os vanangamudi

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад +1

    Supero supper.

  • @kanchanaboyapati6142
    @kanchanaboyapati6142 2 года назад +1

    Don’t forget Thangavelu and MN Nambiar
    There would be none like them too

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Год назад

    nenjam negizgiradhu kangal kulam aagiradhu .. iraiva indha oppatra kalaignarukku iravaa piravi thandhu irukkalaamey 🥺

  • @VidurvaibhavAshokkumar
    @VidurvaibhavAshokkumar 3 месяца назад

    😊

  • @thanav1234
    @thanav1234 7 лет назад +1

    Enathu siriyavathil pidikatha padal 30 vayathil pidikirathu

  • @ckselvarajan7307
    @ckselvarajan7307 2 года назад +2

    So m

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 5 лет назад +2

    Keeravani ragam, it also sounds like Simendramadyamam, any takers?

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 года назад

    Thangavelu nadippai marakka mudiyumaa.

  • @SuseelaRam196
    @SuseelaRam196 2 года назад +1

    GRamanathan and TMS. Combo.

  • @FreeFire-tg3kt
    @FreeFire-tg3kt 4 года назад +7

    MUSIC G. RAMANATHAN

  • @FreeFire-tg3kt
    @FreeFire-tg3kt 4 года назад +4

    IN CHITRA THEATRE FIRST 74 FEET HEIGHT CUTOUT INSTALL

  • @kannank4824
    @kannank4824 2 года назад

    Yenna. Alagu. Thalaivar. Sivajiiiiiii

  • @danarobinson2554
    @danarobinson2554 5 лет назад +1

    nice

  • @jamalmohamed9923
    @jamalmohamed9923 6 лет назад +3

    going back to my school days

  • @jk.7636
    @jk.7636 2 года назад

    👍

  • @skselvam174
    @skselvam174 4 года назад +1

    Carnatic raga Keeravani

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 11 месяцев назад

    தெலுங்கு மொழியில் கண்டசாலா இதே பாடலை பாடியுள்ளார். ஆனால் டி.எம்.எஸ் குரலை ஒப்பிடும்போது கண்டசாலா குரல் சூரிய ஒளியில் சந்திரன் ஒளி போல மங்கிப் போய் விட்டது.

    • @narayananps774
      @narayananps774 9 месяцев назад

      Voices cannot be compared , they are fragrances of different flowers .

  • @dr.skapilraj9402
    @dr.skapilraj9402 3 года назад

    Same raagaa ilaiayarajah used in Kaatrodu kulalin nathame song 😆😆😆

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Год назад

    எதலம்எடுத்துவலிகாட்டிடியவர்ரரைமறக்ககூடாது

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Год назад

    How is it ?

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 9 лет назад +4

    பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
    நாட்டிற்கு நல்ல பயன் தருமா ? - எண்ணிப்
    பாராமல் போராடும் மாந்தரால் பலனற்று மாறிவிடுமா

  • @shahulhameed6367
    @shahulhameed6367 2 года назад +1

    அருமை