மற்றவர்களுக்கு தானம் தர்மம் செய்வதிற்கு முன்னால் இருந்த கதையை ஒருமுறை கேளுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 112

  • @SanthiyaR-pl6co
    @SanthiyaR-pl6co 9 месяцев назад +33

    நான் எந்த ஒரு கதையும் இவ்வளவு நேரம் கேட்டதில்லை கதையை கேட்டதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி

    • @RagupathykRk
      @RagupathykRk 9 месяцев назад +3

      நானும் அப்படித்தான்

    • @M.R.Rangarajan
      @M.R.Rangarajan 5 месяцев назад

      Oru neenda kadhai puriavilla

  • @RajeswariEswari-j1r
    @RajeswariEswari-j1r 9 месяцев назад +9

    கதை நன்றாக இருந்தது

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 9 месяцев назад +5

    Very fine story
    Thank you

  • @valliammal1693
    @valliammal1693 Месяц назад +1

    Super 😍👍

  • @Kumar-hz1km
    @Kumar-hz1km 4 месяца назад +2

    கதை சூப்பரா இருந்தது❤

  • @robertrobert-fq1vp
    @robertrobert-fq1vp 9 месяцев назад +16

    கதை தர்மத்தின் சிறப்பை எடுத்து கூறிய விதம் மிக நன்று !பாரதம் விஸ்வ குருவாக மாறவும் தமிழும் தமிழக மக்ளும் சீரும் சிறப்பாகவும் வாழ மலரட்டும் தாமரை ஓம்நமசிவாய!!

  • @SenthilNithil-vd4ne
    @SenthilNithil-vd4ne 9 месяцев назад +2

    Story ku conclusion eruthal very superb

  • @savithris5127
    @savithris5127 8 месяцев назад +9

    அருமையான கதைநன்றி🙏🙏🙏🙏

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 8 месяцев назад +10

    கதை ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி❤❤❤

  • @silpha4416
    @silpha4416 9 месяцев назад +4

    கதை ரொம்ப சூப்பரா இருந்தது நன்றி சகோதரர்

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 5 месяцев назад +4

    ஓம் நமசிவாய சிவாயநமஹ🙏🙏

  • @rajangamsi
    @rajangamsi 9 месяцев назад +3

    அருமை

  • @Pachiyammal-k7b
    @Pachiyammal-k7b 9 месяцев назад +17

    ❤❤❤கதைமிகவும்நன்று

  • @sharmisclassicfoods1794
    @sharmisclassicfoods1794 8 месяцев назад +5

    Kadhaiyai arumaiyaga vilaki soneergal.
    Nandri.
    Irudhiyil Aanandhan kondusendra muthu,pudayal,..
    Idhai vaithu avanum Thaiyin yezhmai nilai maari selvandar ageeirupargal.
    Dhaanam seithu avan thai palarin aasirvaadathai petru irukiraargal.
    Aagaiyal Dhaanam seiyum pozhudhu Anandhan thaaiyai ninaithu santhoshamaga dhaanam seiyungal.
    Ungal vamsam seerum sirapodum sirapaga vazhvaargal.
    Naanum Anandhan thaai nilamaiyil thaan irukiren.
    Kandipaaga En appan Murugan ennai kaapatruvaar.
    Om sree Maha Periyavaa saranam.
    Dharmam thalai kaakum.

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 7 месяцев назад +3

    Ssssss of course palanai yathir parkamel seivathu than uthavi
    Antha uthavi nee Ariya edathil unnai kakkum 👌👌👌👌

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 7 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menakac1629
    @menakac1629 9 месяцев назад +9

    அருமையானகதைநம்மால்முடிந்த உதவியைமற்றவர்களுக்குசெய்வதுநல்லபண்பு

  • @valarselvam4661
    @valarselvam4661 7 месяцев назад +1

    Good story

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 5 месяцев назад +1

    Story 👏

  • @sumathirajagopal6409
    @sumathirajagopal6409 7 месяцев назад +7

    உண்மை அருமை

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 9 месяцев назад +2

    தங்கழ்.கதைக்கு.மிக்கநண்றி.

  • @animelegend-vs6rs
    @animelegend-vs6rs 7 месяцев назад +2

    நல்ல கதை❤️

  • @punithasekar1227
    @punithasekar1227 9 месяцев назад +3

    நல்ல கதை🌹👍

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 4 месяца назад

    அறமையான பதிவு

  • @thuthiksha4668
    @thuthiksha4668 9 месяцев назад +4

    Super

  • @PREMA-h6j
    @PREMA-h6j 8 месяцев назад +1

    Super story

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 8 месяцев назад +3

    ஓம் சிவாய நம.

  • @KalamaniKalamani-s4l
    @KalamaniKalamani-s4l 9 месяцев назад +4

    Arumai I like you ❤❤❤❤

  • @malathisekar5382
    @malathisekar5382 9 месяцев назад +5

    migavum nalla கதை

  • @Murugan1977-wf6yu
    @Murugan1977-wf6yu 7 месяцев назад +2

    அருமை❤❤❤❤❤❤

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 9 месяцев назад +3

    Nice story brother 🙏🏻💐💐

  • @arivubala-sc2qz
    @arivubala-sc2qz 8 месяцев назад +8

    M,,,🙏👋🙏 :::: ஓம் நமசிவாய🙏

  • @MalyMaly-nz4qz
    @MalyMaly-nz4qz 8 месяцев назад +9

    ஹாய் தம்பி இந்த கதையை கேட்டவுடனே மிக சந்தோசமா இருக்கு தானம் தர்மம் செய்வதால் என்ன நன்மை என்று

  • @lakshmiraghavan4324
    @lakshmiraghavan4324 9 месяцев назад +3

    Aachariyan Thiruvadigalla Saranam ,🙏🙏🙏🙏

  • @durairajshanmugam1987
    @durairajshanmugam1987 5 месяцев назад +1

    Nalla kadai sulra

  • @dharshiniagency1008
    @dharshiniagency1008 7 месяцев назад +1

    , supper

  • @veenarathish6648
    @veenarathish6648 9 месяцев назад +2

    Super kaddai arumai thanks 👍👍🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 7 месяцев назад +3

    👍🙏🏽❤

  • @Sam77429
    @Sam77429 9 месяцев назад +4

    தர்மம் தலை காக்கும்

  • @PalaniammalKarunairaj
    @PalaniammalKarunairaj 8 месяцев назад +3

    Story❤

  • @baranit438
    @baranit438 9 месяцев назад +2

    நேர்தெரு ஐயா உங்களுக்கு தான் ஓட்டு

  • @santhisrs4361
    @santhisrs4361 9 месяцев назад +4

    Kadhai arumai

  • @murugansubbulekshmi5209
    @murugansubbulekshmi5209 5 месяцев назад +1

  • @RagupathykRk
    @RagupathykRk 9 месяцев назад +18

    இந்த கதையில் வருவது போல் நான் பிச்சை காரர்களுக்கு உதவி செய்வேன் ஆனால் என் மகள் ஏன் அவர்களுக்கு அதிகமாக தருகிறாய் என்று கேட்பாள் அதையும் நான் பொருட் படுத்தாமல் இன்று வரை நான் உதவி செய்வதை பார்த்து இப்போது என் மகள் தானம் செய்ய ஆரம்பித்து விட்டாள் என்னைவிட அதிகமாக !!!!! எனக்கே வியப்பாக இருக்கிறது. ஆனால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நான் செய்த தானம் தர்மம் என் குழந்தைகளை இரண்டு முறை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கு. நான் என் வாழ்கையில் அனுபவித்த அனுபவம். அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @prema415
    @prema415 9 месяцев назад +3

    ❤👌 bro

  • @indhurajana5463
    @indhurajana5463 9 месяцев назад +4

    🙏🙏🙏

  • @indhuindhu7403
    @indhuindhu7403 9 месяцев назад +2

    ❤❤❤

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 6 месяцев назад +1

    😅😅❤

  • @thenmozhimanoharan4063
    @thenmozhimanoharan4063 9 месяцев назад +4

    Our votes goes to nom thamizhar katciku mattumthan

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 8 месяцев назад +2

    Nalla kadhai. Pl improve your pronunciation.

  • @robertrobert-fq1vp
    @robertrobert-fq1vp 9 месяцев назад +3

    கதை

  • @jshanthijshanthijothi8538
    @jshanthijshanthijothi8538 9 месяцев назад +9

    இந்த கதை எனக்கு சின்ன பிள்ளையிலேயே தெரியும்

  • @kk-fx4tk
    @kk-fx4tk 9 месяцев назад +5

    Please upload remaining story

  • @ponmanis4827
    @ponmanis4827 9 месяцев назад +3

    Ñanri❤anna

  • @nalla.kanaga8010
    @nalla.kanaga8010 4 месяца назад +15

    ஒரு நிமிடக்கதை என்று ஏனய்யா அடுத்தவன் நேரத்தை வீணாக்குகிறாய?முதலில் சரியான நேரத்தை போடு.

  • @RajagopalRaj-g8s
    @RajagopalRaj-g8s 3 месяца назад +2

    ஐயா தர்மத்தை உணர்ந்தவர் ஆழ்மனதை அறிந்தவர் ஆண்டியாகிவிடுவார் .இல்லை என்று க்கூறமாட்டார்கள்.

  • @ragukarthi6642
    @ragukarthi6642 9 месяцев назад +3

    0.

  • @SreedhivyaDhiya
    @SreedhivyaDhiya 9 месяцев назад +7

    Adhukapram enga kanom

  • @menakac1629
    @menakac1629 9 месяцев назад +10

    பலனைஎதிர்பார்த்துதானதருமம்செய்யக்கூடாது

  • @solaisolai-4556
    @solaisolai-4556 9 месяцев назад +4

    எப்ப முடியும் என்ன கருத்து

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 8 месяцев назад +5

    கதை சொல்லலாம் ஆனால் இரண்டு நாள் கேட்பது போல் இருக்கக்கூடாது 😮😮😮

    • @Emalistories
      @Emalistories  8 месяцев назад +1

      🤪

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 8 месяцев назад +2

      அதுவும் 'ஒரு நிமிடக் கதை' என்ற தலைப்பில்!

  • @RaviPeriyasami-x3c
    @RaviPeriyasami-x3c 9 месяцев назад +2

    NTM leader no good plays tharium

  • @murugananthammuruganantham7764
    @murugananthammuruganantham7764 9 месяцев назад +2

    No paltics

  • @SundaraRaman-r9n
    @SundaraRaman-r9n 9 месяцев назад +6

    Meethi kadhai enge ?

  • @ValluvanV
    @ValluvanV 9 месяцев назад +3

    Intha story epati theriyum enga appa 1990 sonnaru

  • @solaisolai-4556
    @solaisolai-4556 9 месяцев назад +3

    இந்தக்கதை 12 மணி ஒடுகிறது

  • @rajac4709
    @rajac4709 9 месяцев назад +3

    Dmk nasama pokum

  • @cannathurai2007
    @cannathurai2007 9 месяцев назад +111

    உங்கள் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க தமிழர் மண்னை காப்பாற்றுங்கள்

    • @MuraliKrishna-ku1jy
      @MuraliKrishna-ku1jy 9 месяцев назад +22

      இது ஓட்டு கேட்கும் இடம் அல்ல சுடுகாட்டில் ஓட்டு கேளுங்க

    • @cannathurai2007
      @cannathurai2007 9 месяцев назад +6

      @@MuraliKrishna-ku1jy ஆழ்ந்த இரங்கல்

    • @cannathurai2007
      @cannathurai2007 9 месяцев назад +8

      ஆழ்ந்த இரங்கல்

    • @SriBannariamman
      @SriBannariamman 9 месяцев назад

      😊 app buolimayamana​@@MuraliKrishna-ku1jy

    • @chellamaalpappathi2306
      @chellamaalpappathi2306 9 месяцев назад

      ​@@MuraliKrishna-ku1jy😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Sundar-s1g
    @Sundar-s1g 7 месяцев назад +5

    அருமை