கிருஷ்ணர் சொன்ன அஸ்வத்தாமன் பற்றிய ரகசியங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 215

  • @harikrishnanharikrishnan5799
    @harikrishnanharikrishnan5799 5 месяцев назад +16

    மாகாபாரதத்தில் அஸ்வத்தாமனின் கதையை அருமையாக சொன்னீர்கள்

  • @prabhukaran394
    @prabhukaran394 5 месяцев назад +11

    மிக்க நன்றி... சிறப்பாக இருந்தது... அஸ்வத்தாமன் உயிரோடு உள்ளதாக சில நாட்கள் முன் 8 உயரத்தில் இரத்த புண்களுடன் ஒருவர் இமயமலை உள்ளதாக கேள்விப்பட்டேன். ஐயா...

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 месяцев назад +6

    மிக மிக அருமை. அற்புதம். ஒன்று மட்டும் திருத்தம். கடோத்கஜனை கொன்றது கர்ணன்.

  • @thirumalais8906
    @thirumalais8906 5 месяцев назад +10

    மிக அருமையான விளக்கம்
    மகாபாரத காலத்தில் த்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு. நன்றி பாராட்டுகள்

  • @vimalaadhu2036
    @vimalaadhu2036 5 месяцев назад +13

    மிக அருமை அஸ்வத்தாமன்னின்வீரம் அருமை கேட்டு வியப்பாய் உள்ளது

  • @gpsiva235
    @gpsiva235 4 месяца назад +8

    மிக மிக சிறப்பு. அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய ஒன்று

  • @Ram-mc4yy
    @Ram-mc4yy 5 месяцев назад +5

    அருமை அருமை...மகாபாரதத்தை முழுமையாக படித்ததைப்போல உணர்ந்தேன்....நன்றி 🙏

  • @mahiliniv139
    @mahiliniv139 5 месяцев назад +7

    அற்புதமாக அமைந்தது கதை
    சொன்னவருக்கு பாராட்டுகள்

  • @annalakshmih4403
    @annalakshmih4403 6 месяцев назад +95

    மகாபாரதத்தை மீண்டும் ஒருமுறை படித்தது போல இருந்தது...நன்றி..

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 4 месяца назад +3

    அருமை அருமை துவாபர யுகத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். நன்றி

  • @starcarepharmacy3264
    @starcarepharmacy3264 5 месяцев назад +9

    நன்றி. நன்று.

  • @janakiraman5112
    @janakiraman5112 5 месяцев назад +7

    மிக சிறப்பான விளக்கம்
    மகா பரதத்தில் இறுதி காலம் இதுவரை கேட்டுயிராத மகபராத யுத்த வரலாறு 👍🙏🙏

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 5 месяцев назад +8

    அருமையான பதிவு.
    நன்றி, வணக்கம்.

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 5 месяцев назад +16

    நான் ரசிக்கும் மிக சிறந்த மனிதர் அஸ்வதாமான். சிறந்த நண்பன். கர்ணனை விட தியாகி அவரே

  • @rajagopalanpn4506
    @rajagopalanpn4506 5 месяцев назад +7

    அனைத்தும். உண்மை. தான். நீங்கள். பல்லாண்டு. வாழ்க. என்று. வாழ்த்துகிகறேன்👌👌🙌🙌

    • @mayilvaganan8490
      @mayilvaganan8490 5 месяцев назад

      முதலில் நீ நல்ல வாழ கட்ருக்கொல்வேரு, எதுவும் வேண்டாம்.

    • @nallathambimanickam3672
      @nallathambimanickam3672 5 месяцев назад

      23:28 😅😅ó😅😅​@@mayilvaganan8490

  • @vijayragahavan2022
    @vijayragahavan2022 2 месяца назад +1

    ❤ இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @nagasangee4659
    @nagasangee4659 2 месяца назад +1

    அருமை அய்யா

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL 4 месяца назад +2

    தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஐயா மகாபாரதத்தை முழுமையாக கேட்டது போல் இருந்தது மிக சிறப்பு ஐயா

  • @balaguru3613
    @balaguru3613 5 месяцев назад +16

    அகிலம் போற்றும் பாரத காவியத்தை அனைவருக்கும் புரியும்படி எளிய குறும்படமாக பதிவேற்றம் செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மித்திரா 👌❣️🙏

    • @rameshm-gp2fo
      @rameshm-gp2fo 5 месяцев назад +2

      அகிலம் போற்றும் மகாபாரதத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் நடைமுறையில் செவிகளுக்கு தேன் ஊட்டுவது போல் இந்தக் காவியத்தை கூரி முடித்தீர்கள் அருமை இதில் வல்லமை பெற்றவர் போலும் நீர் மென்மேலும் சிறப்புகள் தங்களுக்கு

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +2

    Aswathaman next to Duryodhan is my favourite ....very faithful frnd of Duryodhan

  • @selvarajuselvaraju8290
    @selvarajuselvaraju8290 5 месяцев назад +6

    நல்ல விடயங்கள் வாழ்த்துக்கள்

  • @raagumegan
    @raagumegan 5 месяцев назад +37

    மகா பாரதத்தில் சிரஞ்சீவி வரம் பெற்றவர் இருவர் , அஸ்அத்தாமன் மற்றூம் கிருபாச்சாரியார் . இந்த கதையை படித்தபின் ;; கல்கி ;; படத்தை பார்த்ததுபோல இருந்தது .வாழ்த்துக்கள் .

    • @parvathiganesan4476
      @parvathiganesan4476 5 месяцев назад +1

      நன்றி பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்

    • @sudhachandru1424
      @sudhachandru1424 4 месяца назад

      Dai dubagur aswathaman than first seluthuvan therinja kadhai solluda vennai

    • @raagumegan
      @raagumegan 4 месяца назад

      ஏ​@@sudhachandru1424ஏன்டா.... டீசன்டா பதில் சொல்ல தெரியாதாடா... கம்மனாட்டி ..

  • @ramaranganthan4019
    @ramaranganthan4019 4 месяца назад +3

    Arumai miga Arumai

  • @kamalaswaminathan35
    @kamalaswaminathan35 4 месяца назад +2

    Very very interesting story

  • @kunprn
    @kunprn 2 месяца назад +2

    Hare Krishna.... 🎯

  • @mohanvasu729
    @mohanvasu729 4 месяца назад +2

    அகிலம் போற்றும் பாரதம் ❤️❤️❤️

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 5 месяцев назад +1

    Super super. Many details were New. Thank you for your information 🙏

  • @rajivraj1058
    @rajivraj1058 4 месяца назад +4

    ஓம் நமோ நாராயணாய நமஹா✨🙏🏻🙏🏻🙏🏻

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 5 месяцев назад +1

    அருமையான பதிவு வணக்கம் 🙏🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +3

    I am ardent devotee of siva ....cos of tat also attracted towards ashwathaaman🙏🏼

  • @T.SabariGanesh
    @T.SabariGanesh 2 месяца назад +1

    மகாபாரதத்தில் உள்ள மேலும் உள்ள கிளைக் கதைகள் போடவும்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 4 месяца назад +3

    சத்யம் என்றும் நிலைத்து நின்று தன்கடமையைநிறைவேற்றும் இதில் மாற்றுகருத்தில்லை ஒரு மனிதனின் ஆயுட்காலம் மிக குறுகியது உண்மையை நிறூபிக்கும் ஒரே சக்தி அஸ்வத்தாமன் அவர்களே அவர் மனிதர்களை சந்திக்க வாய்ப்பில்லை தபோபலத்தினால் மட்டுமே அரிய இயலும் இதன் உண்மைத்தன்மை யார் தவம்செய்து அரிந்துகொண்டாலும் அதை வெளியே சொல்வது தர்மம் ஆகாது எனவே தபோபலத்தினால் அவரவர் மட்டுமே அரிய இயலும் ஆனால் அனைத்தும் நிறூபிக்க முயலகூடாத சத்யமான உண்மை ஞானிகள் அனைத்தையும் அறிவார் ஆனால் தன்நிலையிலிருந்து பிரளமாட்டார்கள் அமைதிமார்க்கமே இறைவனிடம் அழைத்து செல்லும் விரும்புவோர் நம்பட்டும் விவாதம் செய்வோர் விவாதம் செய்யட்டும் எல்லாம் இறைவன்செயல் உயிர் உள்ளவரை தென்னாடுடையசிவனை போற்றி துதிப்போம்.

  • @venkatbashyam1191
    @venkatbashyam1191 5 месяцев назад +1

    Absolutely wonderful

  • @harikrishnanharikrishnan1752
    @harikrishnanharikrishnan1752 4 месяца назад +3

    Hari om namo narayana

  • @balachandranramasamy1731
    @balachandranramasamy1731 3 месяца назад

    Well narrated

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 5 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணா நாராயண போற்றி போற்றி ஓம் 👏👏👏

  • @bamaramanathan7041
    @bamaramanathan7041 3 месяца назад +1

    அருமை

  • @natarajanvs2513
    @natarajanvs2513 3 месяца назад +1

    Arumai

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 3 месяца назад +1

    Thankaludaya kanoli karuthu mikaarumajanathu ellam avansejal nanree R

  • @kavithaselvam6581
    @kavithaselvam6581 4 месяца назад +1

    Thank you

  • @monynainar5295
    @monynainar5295 4 месяца назад

    மீ்ண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றது

  • @srinilal6992
    @srinilal6992 5 месяцев назад +1

    Arumai. 2

  • @nakeerank4904
    @nakeerank4904 5 месяцев назад +1

    New stories about Aswatthaman is quite interesting.👍

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 месяцев назад +2

    Excellent

  • @vijayakumaerkondasamy7854
    @vijayakumaerkondasamy7854 5 месяцев назад +2

    JAI SRI KRISHNA 🙏🙏🙏

  • @brindhavenu2551
    @brindhavenu2551 5 месяцев назад +1

    Arumai 🎉😊thanks

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 5 месяцев назад +2

    பகவான் ஸ்ரீகிருஷ்ணன்மஹாபாரதத்தின் இப்பகுதியை மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்லி யதுமன நெகிழ்ச்சி .புங்கா பிவி ஜெயன் அய்யர்.

  • @bhanunatarajan9703
    @bhanunatarajan9703 5 месяцев назад +1

    Mahabaratham virivaga kettadu miga um santhoshamaga vulladu migavum nandri🙏🏾🙏🏾🙏🏾

  • @1960charu
    @1960charu 4 месяца назад

    Super. Put more stories about mahabharath

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 месяца назад +1

    சூப்பர்

  • @patanjaliguntur5417
    @patanjaliguntur5417 2 месяца назад +1

    28:08 28:08

  • @rajmohamed6951
    @rajmohamed6951 5 месяцев назад +2

    Nallathu kadhai. Ketpatharkku untreated
    Nothing else

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 5 месяцев назад +2

    Nandri.

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 4 месяца назад +1

    மனிதனாக பிறந்தால் இறந்தே ஆகனும் இது இயற்க்கை யின் நியதி. அப்படி இருக்கும் போது அஸ்வத்தாமன் எப்படி சாகாமல் இருக்க முடியும். கதை தான்.

  • @Sakthivel-lw6jc
    @Sakthivel-lw6jc Месяц назад

    உண்மைதான்

  • @krishnachannel6411
    @krishnachannel6411 5 месяцев назад +6

    மனிதன் எப்படி வாழனும் எடுத்துகாட்டு ஸ்ரீராமயணம் எப்படி வாழ கூடாது எடுத்துகாட்டு மகாபாரதம்

  • @manivannan5561
    @manivannan5561 5 месяцев назад +2

    அற்புதம்

  • @totalfire586
    @totalfire586 5 месяцев назад +1

    Excelent sir

  • @venkatesansundaram4888
    @venkatesansundaram4888 5 месяцев назад +1

    Very good

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 5 месяцев назад +2

    So far didn't know this much about Aswathaamaa and how his powerful 3 asthras were wasted. Good work. But Kadokajan death story was already established over years that happened due to Karnaa's Sakthi ayutham.

  • @m.karunalayapandian5639
    @m.karunalayapandian5639 3 месяца назад

    அஸ்வத்தாமனின் முழு வலிமை பற்றி இப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.மேலும் மும்மூர்த்திகளிடமிருந்து என்னதான் பல சக்திகளை பெற்றிருந்தாலும் அதர்ம வழியில் அதை செலுத்தினால் அது பலனளிக்காது என்பதையும் புரிந்து கொண்டேன்.
    நன்றி

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 4 месяца назад +1

    Paasupathaasthiram
    ..sariyagaucharikkavum

  • @mahalakshmivijayakumar4792
    @mahalakshmivijayakumar4792 4 месяца назад +3

    A small correction. Asathama do not know how to take back the Brmastra. Actually, Drona sends him to fetch water which was having a small mouth, it takes time , hence he could not learn it. He knows only half.- to sent it. When every body requests him to take back -, as he do not know it , he modifies to kill the unborn the child - as he was still filled with vengeance. Hence Lord Krishna does all the things. Some where near Kanpur or in some jungles of North India still Aswathama - does come & do pooja to Shiva, not seen by humans. But the whole vengeance only filled with Mahabharaath war. None of the Pandav clan was alive . Yadav clan also perishes.. Ghandhari curses Lord Krishna & HE also accepts it. That was the greatness of Lord Krishna.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 6 месяцев назад +6

    Shri krishnaya namaha

  • @srinivasants7064
    @srinivasants7064 3 месяца назад +1

    Ashwathama will be the next Vyasa in the next Chatur Yugam

  • @Umashankar-rk3nj
    @Umashankar-rk3nj 3 месяца назад

    சிறப்பு ஐயா

  • @vasanthavacha888
    @vasanthavacha888 5 месяцев назад +2

    Superb

  • @GK-eu7qm
    @GK-eu7qm 4 месяца назад +1

    நன்றி

  • @narmadhajayapal8002
    @narmadhajayapal8002 4 месяца назад +1

    Super

  • @SUBRAMANIANTK-tw7or
    @SUBRAMANIANTK-tw7or 4 месяца назад +1

    இது உண்மைதான்ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajraj-su9ob
    @rajraj-su9ob 5 месяцев назад +3

    தாங்கள் கூறுவது போல் கட்டோக்கஜனை கொன்றது இவர் இல்லை கர்ணன்

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 2 месяца назад +1

    Kathaiillaipurananigalvunagalbhhatthvajavamsathilvanthavargal

  • @chelladurainadar5954
    @chelladurainadar5954 Месяц назад +1

    கதை இல்லை கதையாக இருந்தால் அடுத்த கதை ஆரம்பமானதும் இது மறைந்திருக்குமே எல்லாம் நிஜம் உலகம் வானம் சமுத்திரம் சூரியன் சந்திரன் எப்படி உண்மையோ அப்படியே இதுவும் ஆண்டவர் காத்தருள்வாராக...

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 5 месяцев назад +1

    Om Namo Bhagwate Vasudeva 🙏

  • @ManiMunisamy
    @ManiMunisamy 5 месяцев назад +1

    Mahabharat retold in a simple language where everyone could understand ❤

  • @sarvamsivarpanam3919
    @sarvamsivarpanam3919 5 месяцев назад +1

    செம்ம

  • @UmaMani-tz8rk
    @UmaMani-tz8rk 5 месяцев назад +1

    அஸ்வத் தாமனின் சிறப்பு அனைவரும் அறிய வேண்டும் உண்மை நன்றாக உள்ளது

    • @Lakshmikadacham392
      @Lakshmikadacham392 3 месяца назад

      What speciality! Worst character aswathamma.let him go to hell

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 месяца назад +1

    அஸ்வத்தாமனுக்கு எந்த விதத்திலும் மரணம் இல்லை என்பது ஏற்க முடியாது.

  • @geethaganesan6655
    @geethaganesan6655 3 месяца назад +2

    அருமையான பதிவு. ஆனால் வார்த்தை உச்சரிப்பில் கவனம் தேவை.

  • @thangamayil3942
    @thangamayil3942 4 месяца назад +2

    Paadavaas didn't tease Aswathama. It was Duriyofhana who tricked Aswathama and joined with him. Basically he was jealous of Arjuna.

  • @ashoknithinselvi71
    @ashoknithinselvi71 3 месяца назад +1

    Vella mudi yathu

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 3 месяца назад +2

    Reading should improve a lot
    Muppatthu mukkodi correct
    Paasupathaastram correct
    Otherwise interesting. vaazhga

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 5 месяцев назад +1

    Jai shri Krishnaa

  • @SureshBabu-tb6qk
    @SureshBabu-tb6qk 5 месяцев назад +1

    Sarvam Sri Krishnarpanam

  • @srivatsavanr5061
    @srivatsavanr5061 5 месяцев назад +2

    Very good narration. But please correct your pronunciation in many places.

  • @worldview5996
    @worldview5996 5 месяцев назад +1

    சிவ சிவ ❤

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 4 месяца назад +1

    சிரன்ஜீவி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நீண்டகாலம் உயிருடன் இருப்பவர் என்று தான் பொருள். மரணமே இல்லாதவன் என்ற பொருள் அல்ல. வணக்கம் 🙏

  • @மதுரைமகேஷ்
    @மதுரைமகேஷ் 4 месяца назад +2

    இதன் ஒளிப்பதிவு உணர்வுபூர்வமாக இல்லை ஏதோ ஒப்புக்கு மாரடித்தல் என்ற ஒரு கூற்றின் படி இருக்கிறது

  • @jegandsp
    @jegandsp 2 месяца назад +6

    கதை நல்லா இருந்து ஆனால் உங்களின் தமிழ் உச்சரிப்பு சரி இல்லை இடை இடையில் தமிழின் உச்சரிப்பு தவறுதலாக இருந்ததது அத்துடன் நீங்க ஒவ்வொரு பக்கமாக மாற்றும் பொழுது அந்த நேரம் சிறிய இடைவேளை ஆகிறது மற்ற படி கதை சொன்ன விதம் நலம்.

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 5 месяцев назад +1

    Very good articulation!
    One correction - ashwathaman is the one who used Brahmastiram first

  • @N.Ramamoorthy
    @N.Ramamoorthy 5 месяцев назад +3

    Super ji harekrishna.

  • @maniiyersundararajan7459
    @maniiyersundararajan7459 Месяц назад +1

    You are good to bring the details. But you have spelt most important Tamil words wrongly. Pl type correct spelling of Tamil in future.

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 5 месяцев назад +2

    எழத்து பிழைகளும் சொற் பிழைகளும் உள்ளன.

  • @lakshminarayananramasubram9791
    @lakshminarayananramasubram9791 5 месяцев назад +3

    Partly true aswathaman wrongly accused krishna and pandavas why he kept quiet when duryodana appoints saguni to play soothdattam and whendutchadana removes droupathis saree he is neither a warrior nor brbramin nor human

  • @kamalkannan3263
    @kamalkannan3263 4 месяца назад +3

    😮அஸ்வத்தாமன் செய்தது அதர்மம் அவனை அவர் இவர் என்று சொல்வானேன்.அவன் என்று சொல்லனும்.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 6 месяцев назад +5

    ❤ ஸ்ரீ கிருஷ்ணா❤பரத்தமா❤

  • @inoino1976
    @inoino1976 5 месяцев назад +1

    பாரத புராணம் என்ற ஜோதியப்பா என்கிறார் அகத்தியர் பெருமான் 🙏🏻
    இவையெல்லாம் நம்முள்ளே விளக்கு ஏற்ற கூறப்பட்ட சித்தாந்தங்களே 🙏🏻
    ஆனால் மூடர்கள் கதைமட்டும் கேட்டு விளக்கு ஏற்றாமல் சாவை நேரிடையாக தாமே ஏற்றுக்கொள்ளுகிறார்கள் 😢
    இனியும் உணர்வு கொள்ளுங்கள் ஆன்மாக்களே 🙏🏻

  • @surissoul
    @surissoul 5 месяцев назад +2

    Immortality is a curse that haunts the soul to roam on this earth without an exit mode as the mortal (gross) body will perish and only the subtle body will prevail

  • @sramamoorthy2975
    @sramamoorthy2975 5 месяцев назад +2

    Very interesting mahabharatha storey ,again I like to listen to memories and to telmu friends and relives,if I remember the names of the characters all.o h my god

  • @slv777darshan
    @slv777darshan 3 месяца назад +2

    நன்று . ஆனால் பிழைகள் உள்ளன. கடோத்கஜனை கொன்றது கர்ணன், தன் சக்தி ஆயுதத்தின் மூலம்( அர்ஜுனனுக்கு வைத்திருந்தது).
    பாசுபதாசதிரம் சிவன் கொடுப்பது. இவர் உருவாக்கி கொண்டார் என்பது சரியில்லை. அபிமன்யுவை தனியாக தோற்கடித்தார் என எங்கு பட்டித்தீர் என தெரியவில்லை. இப்படியாக..