வாடிக்கையாளருடன் சுவைத்து மகிழ்ந்த, பாலூர் பலா | Tasting the Sweetest Jackfruit with Our Customers🍈✨

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 9

  • @packialakshmi8269
    @packialakshmi8269 7 дней назад

    அருமை. பலாச்சுளைகள் பார்க்க அழகாக இருக்கிறது.

  • @ramk2443
    @ramk2443 7 дней назад

    When was this filmed ? Palur jackfruit does not produce in October

    • @nasadagurum
      @nasadagurum 4 дня назад

      Palur pala fruits has 2 seasons. Vegetable research station has created such tree.

    • @UzhavarKalanjiyam
      @UzhavarKalanjiyam 2 дня назад

      15 brix during this off season nd maximum 20 to 22 or 25.brix in regular season.
      As per the scientific community minimum 25brix is required when cut at the most crispiest marketable condition for fruit purposes.
      Anything below 25brix is actually suitable for vegetable purposes And not suitable for fruit purposes.
      For reference papaya is 15 to 24brix.
      Vietnam early variety is 14 to 22 brix and vietnam early is actually for vegetable variety and not suitable for fruit purposes as per field results and suited for tender jack vegetable

  • @UzhavarKalanjiyam
    @UzhavarKalanjiyam 2 дня назад

    15 brix during this off season nd maximum 20 to 22 or 25.brix in regular season.
    As per the scientific community minimum 25brix is required when cut at the most crispiest marketable condition for fruit purposes.
    Anything below 25brix is actually suitable for vegetable purposes And not suitable for fruit purposes.
    For reference papaya is 14 to 24brix.
    Vietnam early variety is 14 to 22 brix and vietnam early is actually for vegetable variety and not suitable for fruit purposes as per field results and suited for tender jack vegetable

  • @UzhavarKalanjiyam
    @UzhavarKalanjiyam 2 дня назад

    இந்த ஆஃப் சீசனில் 15 பிரிக்ஸ் மற்றும் அதிகபட்சம் 20 முதல் 22 அல்லது வழக்கமான பருவத்தில் 25 பிரிக்ஸ்.
    விஞ்ஞான சமூகத்தின் படி, பழங்களின் நோக்கத்திற்காக மிகவும் most crispiest stage & marketable conditions சந்தைப்படுத்தக்கூடிய நிலையில் வெட்டும்போது குறைந்தபட்சம் 25 பிரிக்ஸ் தேவைப்படுகிறது.
    25brix க்குக் கீழே உள்ள எதுவும் உண்மையில் காய்கறி நோக்கங்களுக்காகப் பொருத்தமானது மற்றும் பழ நோக்கங்களுக்காகப் பொருந்தாது.
    குறிப்புக்கு பப்பாளி 14 முதல் 24 பிரிக்ஸ்.
    வியட்நாம் early வகை 14 முதல் 22 பிரிக்ஸ் மற்றும் வியட்நாம் variety உண்மையில் காய்கறி வகைகளுக்கு ஏற்றது மற்றும் வயல் முடிவுகளின்படி பழ நோக்கங்களுக்கு ஏற்றது அல்ல மற்றும் tender jack பலா காய்கறிகளுக்கு ஏற்றது.

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 7 дней назад

    சிறு பலா சமையலுக்கு பயன் படுத்துவார்கள் அதற்கு எங்கள் ஊர் பக்கம் கொத்து காய் அப்படினு சொல்லுவாங்க