How to plant grafted plants in ground? II ஒட்டு செடிகளை நடுவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 84

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +7

    அம்மாவின் நினைவை தாங்கி நிற்கின்றன இந்த மரங்கள்..,நாமும் நம் பிள்ளைகளுக்கு மரங்களோடு நம் நினைவுகளையும் விட்டு செல்வோம்... நன்றி சார்.

  • @jawaharcb
    @jawaharcb 3 года назад +11

    இறைவன் உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுட்காலமும் கொடுக்கட்டும். தமிழகத்திற்கு உங்கள் தேவை அதிகம் சார்...

  • @lalithalalitha3730
    @lalithalalitha3730 6 месяцев назад +1

    Very good information sir now I’m planting the plants what i bought in yr Nursary but people in your nursery not able guide like this so please train them well regarding this

  • @amuthanselva8460
    @amuthanselva8460 2 года назад +5

    Very good information for planting and well explained. Thank you Sir.

  • @ajithkumar328
    @ajithkumar328 2 года назад +4

    Very very useful information thank you sir

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад +3

    Roamba supera soanninga sir 👌👌👌🙏🏼👏👏👏👏

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Год назад +1

    Excellent super information sir.

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Год назад +2

    மிக்க நன்றி.ஐயா

  • @futureishere99199
    @futureishere99199 3 года назад +3

    I bought Vietnam variety Jackfruit plant on ur nursery and planted today date 27/08/21..

    • @kathirganesan2250
      @kathirganesan2250 Год назад +1

      Good morning please update your experience and plant growth details

    • @chinnumurugan177
      @chinnumurugan177 3 месяца назад

      28-08-2024....
      இன்று உங்களது பலா செடி எவ்வாறு உள்ளது

  • @radhakrishnann6105
    @radhakrishnann6105 2 года назад +2

    Good Information Sir

  • @VijayVijay-or1ph
    @VijayVijay-or1ph 3 года назад +2

    Super information sir

  • @johngopi8520
    @johngopi8520 3 года назад +2

    I was searching this video only, thank u sir

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 года назад +2

    Nice to see your vedios. Good information. But the sad part is your website is showing no services for other district of Tamil Nadu.

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Please send your requirements in watsapp @9841986400. We will do the needful

  • @satyapurni1970
    @satyapurni1970 Год назад

    Excellent explanation

  • @pratheenacyril9573
    @pratheenacyril9573 3 года назад +3

    Super sir

  • @maruthamuthuganapathy1238
    @maruthamuthuganapathy1238 4 месяца назад

    Supper information sir..🎉🎉🎉🎉

  • @kirubanidhi98945
    @kirubanidhi98945 Год назад +1

    Sir,Jamun tree leaf la insect vachi leaf la romba damage ah eruku cure panna oru tips sollunga ❤️

  • @praveen6981
    @praveen6981 3 года назад +3

    upload weekly one video....🎉🎉🎉

  • @soheng9131
    @soheng9131 Год назад +1

    The best manggo india.

  • @gobigow2000
    @gobigow2000 3 года назад +2

    Good video and editing 🔥

  • @rubanjos2224
    @rubanjos2224 3 года назад +2

    Useful informations sir 👍

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Thank you

    • @Stanley_26
      @Stanley_26 3 года назад

      Do have loquat grafted plant or Persimmon grafted plant please reply and it is deliver in Goa

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Please send your requirements in watsapp @9841986400. We will do the needful

  • @leelavathiv4651
    @leelavathiv4651 5 месяцев назад

    நடவு செய்யும் முறை மிகவும் அருமை.பலா மரம் ஆன்லைன் மூலம் விற்பனைக்குக் கிடைக்குமா சார்?

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 года назад +2

    Sir superb how to plant fig tree in terrace garden what i have to add to grow fig properly kindly tell me sir i purchased from green land Nursery sir

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Please call us to place your order or incase of clarifications sir. Mobile number is in RUclips video description.

  • @thangapandimahalingam8891
    @thangapandimahalingam8891 2 года назад +7

    வணக்கம் ஐயா.நான் 3 வருடத்தில் காய்க்கூடிய பலா கன்று வாங்கி நடவு செய்தேன்.ஆனால் 2வருடம் ஆகியும் கன்று அதிக வளர்ச்சி இல்லாமல் உள்ளது.தயவு கூர்ந்து ஆலோசனை கூறுங்கள் ஐயா

    • @nandhakumar3533
      @nandhakumar3533 4 месяца назад

      பலா காய்க்க குறைந்தது 10 வருடம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +2

    Beautiful...

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 5 месяцев назад

    உங்களுடைய செடிகள்பற்றிய மொத்த அறிவையும் தொகுத்து ஒரு வீடியோ போடுங்க சார்

  • @jalalaudeenthajuddeen9380
    @jalalaudeenthajuddeen9380 3 года назад +3

    Rare fruits plant seedling irukka sir

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Please send your requirements in watsapp @9841986400. We will do the needful

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 года назад +1

    👌

  • @trichytamilan931
    @trichytamilan931 2 года назад +1

    மா, பலா, கொய்யா இவை மூன்றின் ஒட்டு மரங்களின் ஆயுக்காலம் எவ்வளவு

  • @k.laksaiyasri1stdesection300
    @k.laksaiyasri1stdesection300 Год назад +1

    Thank you sir 🙏

  • @SelvaKumar-ug4zh
    @SelvaKumar-ug4zh 3 года назад +2

    Sir enakku HRMN99 APPLE plant வேண்டும் parcel service உள்ளதா

  • @AlikhanM.S
    @AlikhanM.S 8 месяцев назад

    Can i buy from srilanla

  • @gordonintamil8342
    @gordonintamil8342 2 года назад +1

    எத்தனை அடி உயரம் வளரகூடியது

  • @deepaknarayanan6247
    @deepaknarayanan6247 3 года назад +1

    sir green apple chennai valarka mudiyuma

  • @lazerlazer2107
    @lazerlazer2107 3 года назад +2

    Durian fruits plans available

  • @akshithaagarden4400
    @akshithaagarden4400 3 года назад +2

    அ௫மை ஐயா

  • @priyaravichandran3171
    @priyaravichandran3171 3 года назад +2

    Sir, other districts ku delivery pannuvingala?

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Yes, please send your requirements in watsapp to 9841986400. We will get back to you

  • @futureishere99199
    @futureishere99199 8 месяцев назад

    Sir this plant status now???

  • @manishkandan6778
    @manishkandan6778 3 года назад +1

    Online shopping website link send me

  • @futureishere99199
    @futureishere99199 8 месяцев назад

    Pls post video on this planet now

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 3 года назад +2

    Hibrid / grafting / seeds plants =இதற்குள் உள்ள வித்தியாசம் என்ன
    நீங்கள் விவசாயிகளுக்கு எவற்றை பரிந்துறை செய்வீர்கள்-நன்றி

    • @GreenlandNursery
      @GreenlandNursery  3 года назад

      Please whatsapp / call us to place your orders and incase if you are having any clarifications

  • @Rohit27397
    @Rohit27397 3 года назад +2

    We msged in instagram and whatsapp but noone is replying for orders

  • @aathappans8455
    @aathappans8455 3 месяца назад

    வணக்கம் ஐயா,
    மரம், செடிகள் நன்றாக வளர்வதற்கு, தாங்கள் கூறுகின்ற உயிர் உரங்கள் எங்களின் தேவைக்கு எவ்வாறு பெறுவது, எங்கு கிடைக்கும் தகவல் தாருங்கள் ஐயா.
    (நான் சிவகங்கை மாவட்டம்.)

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 года назад +1

    பலாச்செடி நடுபவன் இறந்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளது அது சாத்தியமா?

  • @amish19
    @amish19 3 года назад +2

    Sir please provide online plants by courier service

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 3 года назад +2

    ஐயா அருமை ஐயா உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தும்.நான் பார்ப்பேன் இப்போது எனக்கு வியட்நாம் பல தேவைப்படுகிறது .நான் அரியலூர் மாவட்டம்.என் பெயர் நல்லப்பன் ரமேஷ்.போன் நம்பர் ஏதாவது தருவிங்கிளா

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 2 года назад +2

    இந்த ஒட்டுபலாகன்றுகிடைக்குமா

  • @chinnumurugan177
    @chinnumurugan177 4 месяца назад

    களிமண் நிலத்தில் பலா வளருமா...தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் நண்பர்களே

    • @saam7618
      @saam7618 4 месяца назад +1

      3x3 குழி எடுத்து செம்மண் போடுங்க வளரும்

    • @chinnumurugan177
      @chinnumurugan177 4 месяца назад

      @@saam7618 நன்றி சகோதரா

  • @lalithalalitha3730
    @lalithalalitha3730 6 месяцев назад +2

    Very good information sir now I’m planting the plants what i bought in yr Nursary but people in your nursery not able guide like this so please train them well regarding this s

  • @VijayVijay-or1ph
    @VijayVijay-or1ph 3 года назад +2

    Super information sir