குர்ஆன் படிக்கத் தெரியாததால் இஸ்லாத்தைப் பற்றி அறிந்திடாத தமிழர்களின் மறுமை நிலை என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • குர்ஆன் படிக்கத் தெரியாததால் இஸ்லாத்தைப் பற்றி அறிந்திடாத தமிழர்களின் மறுமை நிலை என்ன?
    என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
    Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Комментарии • 74

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f Месяц назад +5

    Dr Habib Mohammad சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @jaawedmohd121
    @jaawedmohd121 28 дней назад +2

    மிக அருமையான பாராட்டுதலுக்குரிய பதில்கள் நன்றி bro

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 Месяц назад +13

    நான் ஒரு முஸ்லிம் என் மனம் என்ன கூறுகிறது என்றால்
    இவ்வுலகில் அனைத்தும் படைத்தவன் அல்லாஹ் 6 அறிவு கொடுத்து உள்ளேன்
    நன்மை தீமைகள் மனிதன் உணர வைத்தது உள்ளேன் மனதார யார் ஒருவர்
    பிறர் மனம் புன்படாமல்
    நன்மைகள் அதிகம் செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொர்க்கம் நிச்சயமாக
    கிடைக்கும் ( இன்ஷா அல்லாஹ்).

    • @noorwahednoorwahed718
      @noorwahednoorwahed718 Месяц назад

      அல்லாஹ் யாருக்கு அருள் செய்வாரோ அவரே சுவர்கம் செல்வார் நபிக்கு கூட தெரியாத விடயம் நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள்

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Месяц назад

      @@User-ry7eg2jk7w முகம்மது மீது கண்மூடித்தனமான நம்பிக்கை will land you in hellfire. Things will go against each and every words of Mohammed.

  • @FathimaFathima-n8t
    @FathimaFathima-n8t Месяц назад +6

    ☝️அல்லாஹ்🤲
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ZahirHussain-ik2tv
    @ZahirHussain-ik2tv Месяц назад +3

    Masha allah excellent qustion

  • @OmSakthi.460
    @OmSakthi.460 Месяц назад +7

    Masha Allah

  • @syedmaricar9946
    @syedmaricar9946 Месяц назад +2

    He is giving the best answer according to his knowledge.

  • @iqbai61gany
    @iqbai61gany Месяц назад +4

    ரொபட் தம்பி கேட்ட கேள்வி அருமையான கேள்வி வரவேற்கிறேன் இந்த கேள்விக்கு பபதில் இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Месяц назад +2

    Allah hu Akbar☝

  • @NrMn-78
    @NrMn-78 Месяц назад +3

    மிக சிறப்பான நிகழ்ச்சி

  • @knazeer8722
    @knazeer8722 5 дней назад

    தமிழ் சமுதாயத்திற்கு வந்த இறை தூதர் முருகர்

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Месяц назад +2

    Yaa Allaah yaa ghaffaar Yaa Allaah ghafoor. Asthghfirullaah. Aameen

  • @mohamedansari1914
    @mohamedansari1914 28 дней назад

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya vaazltukkal

  • @ubaisoolkarunaiabdulrahim6030
    @ubaisoolkarunaiabdulrahim6030 Месяц назад +2

    மிகவும் அருமையான பதில்

  • @jd-xf3fp
    @jd-xf3fp Месяц назад +3

    7:30 🛑 இறைவனுக்கு எல்லாம் தெரியும் 🙄😏
    👉குர்ஆன் 5:116
    ஈஸாவே,
    “அல்லாஹ்வையன்றி
    என்னையும் என் தாயாரையும்
    இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்”
    என்று
    மனிதர்களிடம் நீர் கூறினீரா?”
    🛑( ‼️😏👉‼️ எல்லாம் தெறிந்தவன் என்றால் ...🤔இதை ஏன் கேக்கனும் ..🙄‼️)
    ... என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்,
    (ஈசா )👉அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்;
    என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்;
    👆இந்த பதிலைத் தான் ஈசா சொல்லுவார் என்று தெந்திருக்கும் அல்லாஹ்க்கு 😏 ஏன் இதை சம்பந்தமில்லாத முட்டாள்தனமாக கேட்கிறார் 🙄🙄😏.( மறுமையில்)
    நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.🙄
    🛑(7:23 second) 🙄இறைவன் எவருக்கும் அநீதி இழைப்பதில்லை 😏
    👉🙄5344 : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மறுமை நாளில்
    முஸ்லிம்களில் சிலர்
    👉மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள்.
    ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு,
    👉யூதர்கள்மீதும்
    👉கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.🤔🙄
    🛑 8:09. 👉குர்ஆன் னை எப்படி மற்றவருக்கு சொல்லனும் .
    😏👉 குர்ஆன் 9:29.
    எவர்கள் உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ.
    அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா
    (என்னும் கப்பம்)
    கட்டும் வரையில்
    அவர்களுடன் 🙄👉போர் புரியுங்கள்.😏
    🙄👉இது ஒரு அமைதி மார்க்கம் 🤗🏌️

  • @imrankhanabdulkareem
    @imrankhanabdulkareem Месяц назад +1

    Alhamdulillah

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Месяц назад +1

    Asalamualaikum SubanAllah very good answer sukran Doctor shaib insallah jumma mubarak ❤

  • @mohamedrizwan8200
    @mohamedrizwan8200 Месяц назад +2

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @mohamedrizwan8200
    @mohamedrizwan8200 Месяц назад +1

    Allhamdulillah nangu theliwaana vilakkam

  • @user-ot9zp2fc2y
    @user-ot9zp2fc2y Месяц назад +1

    Mihavum.thelivana.vilakkam.alhamdulillah.allah.ellam.arinthavan

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 8 дней назад

    முக்கிய இந்து மத நூல்களை படிக்காத இந்து விற்கும் சொர்க்கத்தை வழங்கும்
    தெய்வம் இந்து தெய்வம்.
    அன்னிய மதம் இதுபற்றி கவலைப்பட
    வேண்டாம்

  • @Abcdef123egh
    @Abcdef123egh Месяц назад +1

    குர்ஆனில் காணப்படாத இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளின் பட்டியல்.
    கலிமா,
    விருத்தசேதனம்,
    ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை,
    அல்லாஹ் அன்புக்குரியவன்,
    முஹம்மது மற்றும் அல்லாஹ் இடையே உடன்படிக்கை,

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 Месяц назад

      Who is authorised for ur comment???did u read the alquran complete with understanding by ur own language???? Everything said in holy Qur'an....it shows ur ignorance of light of way to life (islam)...islam is beginning from first human being to final human being till end of this universe....so that islam is the solution of whole mankind of whole universe

    • @Abcdef123egh
      @Abcdef123egh Месяц назад +1

      @@sulaimanrasheed7117 can you show me the kalima or shahada from your quran

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Месяц назад

      @@sulaimanrasheed7117 Prove me , where in Alquran all these things are mentioned? Give Sura and Ayat reference number.

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv Месяц назад +1

      தவறு Bro
      Qur aan ல எல்லாம் இருக்கு.
      ஆனால் Neengkal படிக்கவில்லை என்று நினைக்கிறேன்

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Месяц назад

      @@Manar-zr2iv ப்ரோ, நான் சீரியஸா சொல்லுகிறேன் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் குரானை புரட்டி புரட்டி படித்தாலும் கிடைக்காது.

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw Месяц назад +2

    If you not know Islam you can escape from hell (naragam), If you know Islam you must get hell( naragam )suarly no bady can escape you from naragam hell .through Jesus only we can go Hollie paradise ,

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 29 дней назад

    இவ்வளவு அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் அறிவியல் அறிவு அதிகம் வளராத பழங்காலத்தில் வாழ்ந்த படிப்பறிவு சிறிதும் இல்லாத முஹம்மதால் கூறப்பட்ட மறுமை வாழ்வை
    இன்னும் நம்புவது எவ்வளவு பாமரத்தனம்..
    அறிவியல் அறிவை நம்பாத இஸ்லாம் கூறுவதும் அதனை நம்புவதும் அறியாமையின் உச்சகட்டம்.
    இஸ்லாத் ஒரே குறிக்கோள் அல்லாஹ்வை அரபிய மொழியை உலகமக்கள் முழுவதும் கண்டிப்பாக ஏற்றாக வேண்டும் மற்றும் அவர்கள் மக்கா மதினாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் அதன் மூலம் சௌதி அரேபியாவுக்கு யாத்திரை கட்டணமாக பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே.
    என்பதே.

  • @abayanganrahulan7723
    @abayanganrahulan7723 Месяц назад +3

    72 பிர்கேயில் எந்த பிர்கே சொர்க்கம் செல்வார்கள்? ஹதீத்தில் ஒரே ஒரு பிர்கேயில் தான் அனுமதிக்கப்படும் என்று சொல்லுகிறது.

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 Месяц назад

      One society those who are believed and way to life by the way of almighty Allah and his Messenger prophet Muhammad ( s a s)... Because alquran is final judgment for whole universe

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 Месяц назад

      One society those who are believed and way to life by the way of almighty Allah and his Messenger prophet Muhammad ( s a s)... Because alquran is final judgment for whole universe

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Месяц назад +9

    தம்பி நீ பைபிள் காலேஜ் படித்திருந்தால் இந்த இடத்திற்கு வந்து அமர்ந்திருக்கமாட்டீர்.
    ஏனென்றால் ஒரு சாதாரண கேள்வியை நீ அவர்களிடத்தில் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. படைத்தவர் சர்வ ஞானம் நிறைந்தவர் அவர் படைக்கும் பொழுதே மனிதனுக்கு உள்ளாக மனசாட்சி என்கின்ற ஒன்றை வைத்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் அவன் தவறு செய்யும்பொழுது மனசாட்சி அவனை பாவம் செய்யாதே என்று எச்சரிக்கும். அதை வைத்து ஒவ்வொரு மனிதனையும் அவரால் நியாயம் தீர்க்க முடியும்.

    • @mohdrisam5165
      @mohdrisam5165 Месяц назад

      மனிதர்கள் அணைவருக்கும் மனச்சாட்சி இருக்கிறது என்ற அடிப்படையில்,
      திருடனுக்கும், கொலைகாரனிட்கும்,ஏமாற்றுபவனிட்கும்,வன்முறை செய்பவனிற்கு என எல்லோரிட்குமே மனசாட்சி உண்டு,
      அவர்களை பொருத்தவரையில் அவர்கள் செய்வதற்கெல்லாம் ஒரு காரணம் வைத்திருப்பார்கள்,

    • @mdrifai688
      @mdrifai688 Месяц назад +1

      🎉❤

    • @syedsadiq712
      @syedsadiq712 Месяц назад

      அதில் இறை நம்பிக்கையும் பக்தியும் இணைந்து இருத்தல் முக்கியமான நிபந்தனை.

  • @edisonmanickam
    @edisonmanickam Месяц назад +1

    குறா ைன ப டி த் தாள் இஸ்லாம் ெபா ய் என்பது ெதரியும்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Месяц назад

      Unakku iraivanin thandanai undu,

    • @ferosem.noushad7588
      @ferosem.noushad7588 Месяц назад

      Please read quran

    • @kajamohideen1898
      @kajamohideen1898 Месяц назад

      நீங்கள் படிக்கும் பைபிளில் முன் ஏற்பாடு பின் ஏற்பாடு என்று உள்ளது. எது உண்மையானது? இரண்டுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் எதை பின்பற்றுகிறீர்கள்.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Месяц назад +1

    ராபட் அல்ல ரொபேர்ட் Robert.

  • @Captain-Empire
    @Captain-Empire Месяц назад +5

    கேட்ட கேள்விக்கும் சொன்ன பதிலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 Месяц назад +1

      Munnorkal therinthum aneethi seythiriunthaal nichayama naragam thaan but iraivan naadinaal mannippan illai yentral thandippan....theriyatha seytha thavarai iraivan naadinaal mannippan....but u realise when u suffering or panic or critical or disaster time what u think???. Believe in one god

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 Месяц назад

      @@sulaimanrasheed7117 what is the need of panicking when you really have a bond of love with Ishwar? Summa janna our jahanam endru solli bayamututhi vachirukkanga.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Месяц назад +1

      Umakku vilangaaththukku matravarhal nallaa vilangivittaarhal

    • @madaniuwais1341
      @madaniuwais1341 Месяц назад

      அதுதான் உண்மையிலேயே இறைச் செய்தி கிடைக்காத யாரும் இருந்தால் அவர்களை தண்டிக்க மாட்டேன் என்பதை இறைவன் சொல்வதாக அவர் சொன்னாரே. அதைவிட என்ன பதில் வேண்டும். இறைச் செய்தியை அடைந்து கொண்ட முஸ்லிம்களில் கூட எல்லோரும் சுவனம் புக மாட்டார்கள். அவ்வாறே இறைச் செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக நரகம் புகவும் மாட்டார்கள்.
      இறைவனே நன்கறிந்தவன்

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Месяц назад

      சரியான பதில். வயிற்றெரிச்சல். கேள்வி கேட்டவரே தெளிவான பதில் என்றும் புரிய வண்ணம் பதில் அளித்தார் என்று கூறி விட்டார்.