அநுரனு யாரோ ஒருத்தர் இருக்காறாமே?- ஹக்கீம் | எங்கட காக்காமாரை திருத்த முடியாது.

Поделиться
HTML-код

Комментарии • 464

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 3 месяца назад +58

    யாரோ அநுர‌ கிடையாது இன் ஷா அல்லாஹ் ❤️ அடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன் ஷா அல்லாஹ் ❤️

    • @gneimoon3419
      @gneimoon3419 3 месяца назад +6

      Aameen

    • @cskvisiri9596
      @cskvisiri9596 3 месяца назад +3

      வருகின்ற 21 ஆம் திகதி 🧭🧭🧭✅✅✅
      முதலாவது வாக்கு
      1.அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு.🧭✅
      அனுரா என்பது மாற்றத்திற்கான காலத்தின் தேவை.🧭🧭🧭🧭🧭தேவைப்படுகிறது வாக்களிப்பேன் 🧭🧭✅

  • @krrishkanth
    @krrishkanth 3 месяца назад +16

    ஒரு தமிழனாக கூறுகிறேன், முஸ்லிம் மக்களின் அரசியல் அறிவைப்பார்த்து வியப்படைகிறேன். பெருமை படுகிறேன். நமது வாக்கு அனுராவிட்கே 🧭❤️

  • @Plastech-v9m
    @Plastech-v9m 3 месяца назад +30

    படித்தவர்,பட்டம் பெற்றவர்,சிறந்த சட்டத்தரணி,அரசியல் வாதி என்று எல்லாம் இருந்தும் பிரயோசனம் இல்லை . மக்களுக்கு ,பல சமுகத்தினருக்கும் அதனால் பலன் ,பிரயோசனம் இருக்கவேண்டும் . பதவி , பட்டம் , படிப்பை வைத்து அழகு பார்ப்பதில் சமூகத்திற்கு என்ன பயன்?? இப்போ நன்றாக சிந்திக்க கூடிய மக்கள் உருவாகியிருக்கிறார்கள்.அவர்கள் முடிவெடுப்பார்கள் யாரை ஆதரிக்கவேண்டுமென்று.யாரும் யாருக்குமாக வக்காலத்து வாங்கதேவையில்லை . அந்த காலம் போய்விட்டது. மக்கள் முட்டாள்களல்ல.

  • @Smr-ob7dl
    @Smr-ob7dl 3 месяца назад +35

    நாட்டுக்கான தலைமையை மக்கள் தீர்மானிப்பார்கள்!
    ஆனால் உங்கள் சமூகத்தையே உங்களால் பாதுகாக்க முடியலயே!

  • @munisamyjayabalan4915
    @munisamyjayabalan4915 3 месяца назад +30

    A.K.D. Winner, Others are Runner

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 3 месяца назад +27

    இனி இவரை கணக்கே எடுக்க போவது கிடையாது

  • @farookmohamedbareek6516
    @farookmohamedbareek6516 3 месяца назад +47

    றி சாத்தின் வாக்கு இல்லாவிட்டால் ரவுப்ஹகிம் வாக்கு கேட்க முடியாது. தற்போது முஸ்லிம் இளைஞர்கள் அதிகமானோர் அநுரவுக்கு..❤❤❤❤❤

    • @cskvisiri9596
      @cskvisiri9596 3 месяца назад +1

      வருகின்ற 21 ஆம் திகதி 🧭🧭🧭✅✅✅
      முதலாவது வாக்கு
      1.அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு.🧭✅
      அனுரா என்பது மாற்றத்திற்கான காலத்தின் தேவை.🧭🧭🧭🧭🧭தேவைப்படுகிறது வாக்களிப்பேன் 🧭🧭✅

  • @mohamedfazool1638
    @mohamedfazool1638 3 месяца назад +26

    We support anura

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +38

    என்னதான் இருந்தாலும் அரசியலுக்காக எங்கள் சமுதாயம் இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்

    • @Ramlan-t3f
      @Ramlan-t3f 3 месяца назад +1

      ௨தளராமல் பேசுங்க!

    • @IsmalabbaJifri-mz2bp
      @IsmalabbaJifri-mz2bp 3 месяца назад

      Enna Allah pathuhakre namaku ariu illaiya in the Kothadia nampuvathdku

  • @AskerSamoon-pz2is
    @AskerSamoon-pz2is 3 месяца назад +14

    my dear tamil, muslim, brothers please vote for Anura NPP❤

  • @BariNasmi
    @BariNasmi 3 месяца назад +14

    Anura, win ❤❤❤❤❤

  • @En-Karuththu
    @En-Karuththu 3 месяца назад +42

    ஹக்கீம் அவர்களே நீங்கள் சம்பிகையுடன் இருங்கள் ரத்னா தேரருடன் இருங்கள் அல்லது ஞனசார தேரறுடன் இருங்கள். ஆனால் இத்தனை வருடமாக நீங்கள் சமூகத்துக்கு செய்த நன்மை என்ன...

    • @Rose-pu8me
      @Rose-pu8me 3 месяца назад +4

      உங்கள் பாக்கெட் மட்டும் நிறைந்தது 😅

    • @MeeraRsufer
      @MeeraRsufer 3 месяца назад

      ​@@Rose-pu8meyeah it's correct

    • @Nazmiahmed-l4c
      @Nazmiahmed-l4c 3 месяца назад

      Good question

    • @fathimasameera3670
      @fathimasameera3670 2 месяца назад +1

      Ondume seyyala

    • @fathimasameera3670
      @fathimasameera3670 2 месяца назад

      Muslim mp yaarum Muslims kku ondum seayyala awangala mattum than pattanga

  • @fathimashakira7172
    @fathimashakira7172 3 месяца назад +36

    ஹகீம் ஐயா அவர்கலே நீங்க எங்கள வச்சி யவாரம் பன்னபாக்கிரியள் இதுதான் உன்மய்.

  • @nthurai6414
    @nthurai6414 3 месяца назад +56

    அனுரவின் வெற்றி உறுதியாகி விட்டது.

    • @cskvisiri9596
      @cskvisiri9596 3 месяца назад +1

      வருகின்ற 21 ஆம் திகதி 🧭🧭🧭✅✅✅
      முதலாவது வாக்கு
      1.அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு.🧭✅
      அனுரா என்பது மாற்றத்திற்கான காலத்தின் தேவை.🧭🧭🧭🧭🧭தேவைப்படுகிறது வாக்களிப்பேன் 🧭🧭✅

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 3 месяца назад +30

    நீங்கள் எதைத்தான் நியாயப் படுத்த வந்தாலும் தற்ப்போது மக்கள் மனதில் ஏறாது 76 வருடத்துக்குப் பின்னர் நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை என்பது மக்கள் மனதில் பதியப்பட்டு விட்டது N P P ❤❤❤ ජයවේවා நன்றி

    • @mohamedbuharyuwaisdeen
      @mohamedbuharyuwaisdeen 3 месяца назад +1

      வெங்காயம் இப்பதான் அவருக்கு 60 வயது😂

    • @mohamedhushni8199
      @mohamedhushni8199 3 месяца назад

      6 வயதில் திருந்தாதவரை 60 வயதில் திருத்த முடியுமா???? அதனால் இம்முறை துடைத்தெறிந்து விடுவோம் நன்றி​@@mohamedbuharyuwaisdeen

  • @MohomadzaamMohomadazam
    @MohomadzaamMohomadazam 3 месяца назад +21

    I think npp is the only solution.

    • @farzanrizwan7864
      @farzanrizwan7864 3 месяца назад

      vivachcharathuku anumathiya Allah padukaka nam nattai namadu samuhathai

    • @sajadahamed77
      @sajadahamed77 3 месяца назад

      ​@@farzanrizwan7864endha yearla idhu nadathichu mudhalla serivara visarichutu vandhu comment pannuga

  • @Rex-h4x69
    @Rex-h4x69 3 месяца назад +4

    நமது அரசியல்வாதிகள் மத அரசியல் மட்டுமே இதுவரை செய்துள்ளனர்.
    மக்கள் இப்போது தெளிவாக உள்ளார்கள். இவர்கள் சொல்லும் எந்த பொய்யும் எடுபடாது. தற்போது மக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.

  • @velidahmohamed4859
    @velidahmohamed4859 3 месяца назад +13

    We want a change!!!

    • @NazeedaNashier
      @NazeedaNashier 3 месяца назад

      Chamgh sajith❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Healthinfo98
    @Healthinfo98 3 месяца назад +18

    இனி எந்த பொய்யும் எடுபடாது

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 3 месяца назад +13

    ஒரு சின்ன திருத்தம் ஹக்கீம் அவர்களுக்கு யதார்த்தமாக பேசத் தெரியாது ஒரு கோமாளி.

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 3 месяца назад +24

    அக்கீம் தொரே நீங்க பாஞ்சி பாஞ்சி உங்கட சாக்கு கிழியம் வரை நிரப்பியாச்சு. உங்கட விளையாட்டு தான் மத்தவங்களுக்கும் துணிவு வந்துட்டு. சாக்க நிரப்ப தான் அரசியல்.

  • @sameerathiahram1489
    @sameerathiahram1489 3 месяца назад +32

    சமூகத்தை ஏமாற்றினால் அப்பிடித்தான்

  • @mohamadnilar6732
    @mohamadnilar6732 3 месяца назад +17

    உங்களுக்கு தெரியாம மத்திய வங்கிய ரணில் தனியா கொள்ளைடிச்சதுதான் உங்களுக்கு வருத்தம் கூட்டு சேர்ந்து ஆட்டையை போட்டா பிரச்சினை இல்லை

  • @MusthaffaMusthaffa-yl9bx
    @MusthaffaMusthaffa-yl9bx 3 месяца назад +17

    புள்ள இதையெல்லாம் விட்டுட்டு வீட்டில சோறுகறி ஆக்கிறத பாருபிள்ளை

    • @ammnazar
      @ammnazar 3 месяца назад +1

      Panam irukkudu selwakku awargal welinadu poi choon pannuwargal

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 3 месяца назад +13

    Anura will be the President.

  • @alamanmbalamanmb8737
    @alamanmbalamanmb8737 3 месяца назад +6

    AKD❤ hakeem wait only 6th days new president AKD❤

  • @RizanFaiz-z5m
    @RizanFaiz-z5m 3 месяца назад +12

    Muslim vote ellam npp thaan

  • @paramsothyvijayakumar5129
    @paramsothyvijayakumar5129 3 месяца назад +13

    அநாகரீகமாக செருப்புவது மிகவும் தவறு.

  • @mohamedmusthak6876
    @mohamedmusthak6876 3 месяца назад +6

    Anura வெற்றி நிச்சயம்

  • @AskerSamoon-pz2is
    @AskerSamoon-pz2is 3 месяца назад +11

    i am sri lankan muslim. our vote for Anura NPP❤

    • @srr7549
      @srr7549 3 месяца назад +2

      We too brother ❤

  • @sivayogann7797
    @sivayogann7797 3 месяца назад +9

    ஜயா அருமையான பேச்சு இதேபோல் ஒற்றுமையாக வாழ்ந்தாலே நாடு சிறக்கும்

  • @En-Karuththu
    @En-Karuththu 3 месяца назад +11

    நம்முடைய சமூகத்துக்கு எதுவும் செய்யாமல். சமூகத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் பிச்சை காரர்கள் மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியை நிரப்ப முயற்சிப்பது கவலைக்குரியது கண்டிக்க தக்கது

  • @Aashiq221
    @Aashiq221 3 месяца назад +11

    Anura பார்த்தல் பயமில்லையே! Sir நீங்க தான் தொடக்கி வைத்த்த

  • @cskvisiri9596
    @cskvisiri9596 3 месяца назад +1

    வருகின்ற 21 ஆம் திகதி 🧭🧭🧭✅✅✅
    முதலாவது வாக்கு
    1.அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு.🧭✅
    அனுரா என்பது மாற்றத்திற்கான காலத்தின் தேவை.🧭🧭🧭🧭🧭தேவைப்படுகிறது வாக்களிப்பேன் 🧭🧭✅

  • @ulmzubair5416
    @ulmzubair5416 3 месяца назад +7

    15 20 வருஷத்துக்கு விஷயங்கள் உங்களுக்கு அரசியல் வரலாறு தெரியாத நினைக்கிறேன்.
    இப்ப இணைந்திருக்கிற தானா தலைகள்
    எவ்வளவோ போற்று இருக்கிறதை கழட்டி அடித்தார்கள் இன்றைக்கு
    கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்
    இதையெல்லாம் தேடி பாருங்க
    அப்பா புரியுமா அப்ப சரியான செய்திகளை சொல்லுவீங்க.
    நிறைய போராளிகள் ஒதுங்கி இருக்காங்க
    இதுக்கு முதல் உள்ள அரசியலை தேடி பாடுங்க பாருங்க
    முனுசாமி கந்தசாமி பரவாயில்லை.
    காலத்துக்கு அரசியலை மாற்றி நாக்கை நீட்டி பேசும் தலைவர்கள் தான் ?????

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 3 месяца назад +2

    இந்த அரசியல் தரகரை ஆதரிக்க முயற்சிக்காதீர்கள் சகோதரி
    அவர் முழு முஸ்லீம் தலைவர் அல்ல

  • @mohamednusri2203
    @mohamednusri2203 3 месяца назад +5

    NPP❤AKD❤❤❤

  • @rizny3825
    @rizny3825 3 месяца назад +4

    This time for AKD

  • @rimsanrafaideen4798
    @rimsanrafaideen4798 3 месяца назад +4

    Sister don't try to support this political broker
    He is not a whole Muslim's leader

  • @m2imthiyas314
    @m2imthiyas314 3 месяца назад +4

    Anura or ranil இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார்கள் தவிர. sajith மிக மோசமாக தோல்வி அடைவார்

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 3 месяца назад +3

    His Excellency Hon.Anura will win no more doubt. Tamils whatever the same

  • @mohamadnilar6732
    @mohamadnilar6732 3 месяца назад +8

    நீ ஏன் இவனுக்கு சொம்பு தூக்கிற....

  • @NaturezonebyMurshid
    @NaturezonebyMurshid 3 месяца назад +7

    Don't give any vote for any Muslim ministers

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 3 месяца назад +6

    ஸலாம் சொன்னால் பதில், கூறாத தலைவர் தான் SLMC தலைவர், PARLIMENT தேர்தலில் இன்ஷாஅல்லாஹ் சந்திப்போம் உங்களை,👍

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 3 месяца назад +2

    என்னம்மா பேசுறீங்க? படிச்சவர் மாதிரியா பேசுறார்? காசு கிடைக்குமென்றால் உடனே தொப்பி பிரட்டுறான்

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 3 месяца назад +12

    ஐக்கிய மக்கள் சக்தி ❤ இன்ஷாஅல்லாஹ் வெற்றி நிச்சயம்

    • @NazeedaNashier
      @NazeedaNashier 3 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

    • @fathimanizar-de7po
      @fathimanizar-de7po 3 месяца назад

      இன்ஷாஅல்லாஹ்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 3 месяца назад

      கோழி முட்டையை கூட இறக்குமதி செய்யும் இன்றய அரசு 1977 ல் இருந்து நாட்டை பாதாளம் வரை கொண்டு போகிறார்கள் பொருளியல் அறிவு இல்லாமல் உலக நாடுகளிடம் ஏமாகும். அரசு, உழவு இயந்திரம் வேண்டுமா?? கார் வேண்டுமா என்று கூட தெரியாத இலங்கையர்களை உருவாக்கி விட்டுள்ளது.

  • @PunniyamoorthiP-m5c
    @PunniyamoorthiP-m5c 3 месяца назад +9

    அனுரன்னு யாரோ ஒருத்தர் இருக்கராமே ? என்ன அபத்தமான கேள்வி !

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 3 месяца назад

    நல்ல பேச்சு நன்றி சலாம்

  • @sameerathiahram1489
    @sameerathiahram1489 3 месяца назад +9

    ஒரிஜினல் புத்தி குறைவு

  • @hkany8411
    @hkany8411 3 месяца назад

    சும்மா அதிருதுல்ல உங்களுன் தொகுப்பு Super

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 3 месяца назад

    நாம் படைத்த இறைவனின் கட்டளைகளை பின்பற்றும் சமூகம். அரசியல் வாதிகளும் மேடையில் பேசும் போது இன்னொருவரை விமர்சிப்பது கூடாது இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும். கவனம்.

  • @IrfanSeyedibrahim
    @IrfanSeyedibrahim 3 месяца назад +1

    Assalamu alaikum dear sister Masha Allah good news. Allah bless you and your family

  • @MohamedFawmy-hy1pl
    @MohamedFawmy-hy1pl 3 месяца назад +5

    Npp jaywea ❤❤❤. Ne ore kalan hakeem

  • @fathimarifky4604
    @fathimarifky4604 3 месяца назад +4

    Allah widam dua kelungal nallador aatchi amaya

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 месяца назад

    Nandri Anna's 💗🕌

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw 3 месяца назад +2

    මාලිමාවට ජය වේවා ❤❤❤❤

  • @nazeermohamedshareeff5284
    @nazeermohamedshareeff5284 3 месяца назад +2

    சம்பிக்கைக்கும் கக்கீமுக்கும்எந்த வேறுபாடு இல்லை

  • @slmrasoolakthar3598
    @slmrasoolakthar3598 3 месяца назад

    Rauf Hakeem sir அவர்களே அநுர குமார வெண்டாள் நீங்கள் தான் முதல்ல வாள்த்தூ சொள்ரது

  • @dansapada1238
    @dansapada1238 3 месяца назад +17

    இல்ல தங்கச்சி அவர் பஞ்சோந்தி

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw 3 месяца назад +3

    චම්පික රවුෆ් හකීම් ඩලස් මුස්ලිම් ජනතාව වැඩියෙන්ම චන්දය දුන්න ආන්ඩුයටතේ තමයි වැඩියෙන් අපහසු තත්වයට පත් උනේ හරි 2015 බලන්න මේ රවුෆ් හකීම්ලා පාස්කු ප්‍රහාරය සමග සියලු මුස්ලිම් මැති ඇමති වරැ ඉල්ලා අස්වුනා එදා මුස්ලිම් ජනතාව වෙනුවෙන් කතා කලේ AKD විතරයි මෙයාලා බයේ හිටියේ දැන් වීරයා වෙලා මුස්ලිම් චන්ද එක ගොඩටම දාලා සිංහල ජනතාව සමග නැවතත් හකීම් බලන්නේ සමගිය සාහමූලිකත්වය නැති කරන්න ඔයාලා ඒවට අහුවෙන්න එපා තමන් කැමති අවංක තීරනය ගන්න කාගෙවත් වහල්ලු වෙන්න එපා

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 3 месяца назад +1

    Congratulations to NPP and JVP 🎉❤🎉

  • @anisahamod426
    @anisahamod426 3 месяца назад

    AKD/JVP team should come with 40 - 50 MPs and play in opposition first, then should proof to become president and ruling team . This is my opinion. They are not enough suitable for president now 🙏

  • @PunniyamoorthiP-m5c
    @PunniyamoorthiP-m5c 3 месяца назад +7

    Intellectual PERSON- மாற்றுக் கருத்தில்லை சகோதரி - ஆனால் அரசியலில் அவர் அப்படி நடக்கவில்லை.

  • @dansapada1238
    @dansapada1238 3 месяца назад +6

    ரவூப் காக்கா அப்ப உல்ல பிரச்சினை வேரு இப்ப உல்ல பிரச்சி வேரு

  • @tvve3632
    @tvve3632 3 месяца назад

    சகோதரி நான் தமிழன் நீங்கள் வாங்க அரசியலுக்கு நான் support எண்ணுகிறேன்

  • @RifaiNaiser
    @RifaiNaiser 3 месяца назад

    Good speech ❤

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +10

    வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @m.n.mameen4522
    @m.n.mameen4522 3 месяца назад +2

    ஆங் எந்த நடிப்பு யார் நடிக்கல இப்போ ?
    சாமி கிட்டே பக்தன் நடிக்கிறான் .
    சர்க்கஸ் காரன்கிட்டே சிங்கம் நடிக்குது .
    ஒரு நைலான் சேலைகிட்டே நாலைஞ்சு டெர்லின் ஷேர்ட் நடிக்குது .
    இன்கம்டேக்ஸ் காரன்கிட்டே இருக்கிறவன் நடிக்கிறான்.

  • @IbrahimMohd-i2c
    @IbrahimMohd-i2c 3 месяца назад

    Assalamu alaikkum Sister raff Hakeem geret nice person sLmc Muslim Leader ❤only sajith

  • @AliwafaAliwafa-d6y
    @AliwafaAliwafa-d6y 3 месяца назад +2

    அனுபவத்தாலும் பிரயோசனம் அற்ற கல்வியாலும் எமது முஸ்லிம் சமூகம் என்ன கண்டது?

  • @zarookmlm8302
    @zarookmlm8302 3 месяца назад +2

    Sister your vots Also we Are Hope's Anura ..

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 3 месяца назад +3

    Anurakumara disanayaka ❤

  • @Naleem-e2u
    @Naleem-e2u 3 месяца назад +10

    Anura insha'Allah sir Lanka new Prashanth ❤

  • @abbacdcdefef426
    @abbacdcdefef426 3 месяца назад +1

    Vote for Anura .we dont care hakim or Rishard

  • @Raneesmohamed-co3qx
    @Raneesmohamed-co3qx 3 месяца назад +6

    ஒரு பச்சோந்திக்கு கூஜா தூக்கும் சகோதரி நீஙக நடுநிலை ஊடகமா?

  • @shafeekcader2645
    @shafeekcader2645 3 месяца назад +1

    If we analyse & filter all the incidents & situation past & present after independence, for the future betterment of all the Sri Lankan, AKD is correct choice. What is your opinion Sister?

  • @AbdulGafoor-vu2gd
    @AbdulGafoor-vu2gd 3 месяца назад

    எவ்வளவு மேதையாக இருந்தாலும் ஒருவர் பெரியமனிதராக முடியும்.சமூகம் கொடுக்கும் மரியாதையைவைத்துத்தான் ஒருவரைக் கணிப்பீடு செய்யமுடியும்.ஒருவரின் மரியாதையும்,கண்ணியத்தையும் கொடுப்பவன் அல்லாஹ்வின் நன் கொடை .அதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

  • @anisahamod426
    @anisahamod426 3 месяца назад

    Three candidates :
    1).Cunning & Proxy of Robbers🧯 😭
    2).Rowdyism & Thuggery 🧭😭
    3).Balanced in all aspects & Doer ☎️ ✅️✅️

  • @alamanmbalamanmb8737
    @alamanmbalamanmb8737 3 месяца назад +2

    Joker hakeem money delar

  • @All-is-well-fs
    @All-is-well-fs 3 месяца назад +2

    I think 💬💬💬💬 rinosa support sajid insah Allah tommorow precident is sajid me also 🙋

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd 3 месяца назад +2

    Anura will win ❤❤

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bk 3 месяца назад +2

    Anura❤

  • @jeygopal2624
    @jeygopal2624 3 месяца назад

    Excellent 😅

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker 3 месяца назад +3

    புள்ள இத சிங்கலத்தில Translate பண்ணுங்க... உங்களுக்கு அறிவே இல்லையா... தமிழ் தமிழிலயே சொல்றீங்க

  • @hkany8411
    @hkany8411 3 месяца назад

    ☎️❌👈வாக்கு vote for Sajith

  • @MohammadRiyal-v1q
    @MohammadRiyal-v1q 3 месяца назад +1

    நீங்கள் எதற்காக ரவூப் ஹக்கீம் அவர்களை ஐயா என்று விழிக்கிறீரீகள்

    • @BariNasmi
      @BariNasmi 3 месяца назад +1

      ஐயா என்றால் வயது முதிர்தவர் என்று அர்த்தம்

  • @hassim9083
    @hassim9083 3 месяца назад +1

    Vattri.sajith.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @resanumresanum8846
    @resanumresanum8846 3 месяца назад

    ஹகீம் நல்ல மனிதராம்😂😂😂😂😂😂😂😂😂அகுரனை மக்கள் இதற்கு விடை சொல்வார்கள். கால மாற்றத்தினால் ஒவ்வொறு தடவையும் அம்மக்களின் பல கோடி கணக்கான சொத்துக்கள் அழிக்கப்படுகிறது. இத்தனைக்கும் காரணகருத்தா யார்?😅😅ஒரு மாதிரி Syco மாதிரி பேசக்கூடாது.
    How much this advatismant

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 3 месяца назад

    ரவூப் அய்யா நேர்மையானவர்

  • @abdeenmohd8224
    @abdeenmohd8224 3 месяца назад +3

    ஹக்கீம் நாகரிகமாக பேசக் கூடியவரா அவருடைய கடந்தகால ஒவ்வொரு மேடைப் பேச்சையும் நன்றாக கேட்டு தான் நீங்கள் பேச வேண்டும் அவர் செல்லும் ஒவ்வொரு பொய்யையும் மனசாட்சியுடன் கேட்டுப் பாருங்கள் sambika பற்றி அண்மையில் அவருடைய மேடைப் பேச்சைக் கேளுங்கள் தயவுசெய்து சகோதரி விவரம் தெரியாமல் பேசாதீர்கள் அல்லாஹ்வும் உங்களை மன்னிக்க மாட்டான் சம்பிக்க எழுதிய புத்தகம் முஸ்லிம்களைப் பற்றி நாடு முழுவதும் தெரியும் அதை இந்த ஹக்கீம் எப்படி பேசுகிறார் என்று கேளுங்கள் எல்லோரும் புத்தகமும் அழுகிறார்கள் என்று சொல்லுகிறார் அப்போ அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ஆகவே தயவு செய்து அப்படி பேசாதீர்கள் அக்கரைப்பெற்றில் சவுதி அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க விடாமல் தடுத்தவர் இந்த சம்பிக்க தான் நான் இதுவரைக்கும் உங்களுடைய ஒவ்வொரு கருத்தையும் நன்றாக மதித்து பல நண்பர்களிடம் சொல்லி மிகவும் சந்தோஷம் அடைந்தேன் இனிமேல் உங்களுடைய எந்த பேச்சையும் கேட்பதற்கு நாங்கள் தயார் இல்லை என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் goodbye

  • @raviurelu
    @raviurelu 3 месяца назад

    சூப்பர் 🇧🇻🌷🇱🇰

  • @mafasmym3262
    @mafasmym3262 3 месяца назад

    இவர்களுக்கு அநுர சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அநுரவுடன் இணைந்திருப்பார்கள். இவர்களின் நோக்கம் ஆளும் கட்சியும், அமைச்சுப்பதவியும்தான். இத சொல்லாம சும்மா பேசுறாரு.

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 3 месяца назад +2

    Anura is better then Sajith ranil

  • @mafasmym3262
    @mafasmym3262 3 месяца назад +1

    பெரிய அரசியல் சாணக்கியம் என்று பேசுறாரே.
    இருந்த காலத்துல பெரும்பாலான காலம் அமைச்சரா இருந்து என்ன செய்திருக்குறாரு?
    அன்று ஒரு கூட்டத்துல் இவர், அநுராவுக்கு அனுபவம் இல்லை என்று பேசுறாரு. அனுபவம் உள்ள நீங்களும், தலைவர்களும் சேர்த்து 76 வருடங்களாக செத்ததுட விளைவு விளங்குது தானே.
    அநுரவோட பின்னால் இருப்பவர்கள்:
    1) உண்மையான நாட்டுப்பற்றுள்ளவர்கள்.
    2) புத்திஜீவிகள்.
    3) இனவாதத்தை வைத்து அரசியல் செய்யாதவர்கள்.
    4) நாட்டை முன்னேற்றுவதட்கான திட்டம் உள்ளவர்கள்.
    5) நாட்டைப்பற்றிய முழுமையான பார்வையுள்ளவர்கள்.
    பிரேமதாசாவின் மகன் என்பதைத்தவிர சஜித்திடம் என்ன இருக்குது.
    அநுர செய்திடுவான் என்ற பயம் இப்ப உங்களுக்கு வந்துள்ளது. அதுதான் இல்லாதது பொல்லாது எல்லாம் கதைக்கீங்க.
    vote our grate Leader
    ANURA KUMARA DISSANAYAKE 🧭❌🎉

  • @SafnaSafna-wo1un
    @SafnaSafna-wo1un 3 месяца назад +1

    We support anura akd❤

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 3 месяца назад +2

    Npp jeyawewa ❤❤❤

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 3 месяца назад +2

    55 will become 30 because of Mahinda's crooks. 4 become 100. Shall wait and see.

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 3 месяца назад

    Assalaamu Alikkum Paarththimaa Rinosha ungkaludaiya sirippu thaan mikavum alaku ungkalai enakkuppidikkum

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 3 месяца назад

    காரணகாரியங்களுடன் பேசுவதில் வல்லவர்தான் ஆனால் மிகச்சரியான விடயங்களைபேசுவது நல்லதல்லவா.

  • @SEHULABDEENMOHAMEDARSAD1976
    @SEHULABDEENMOHAMEDARSAD1976 3 месяца назад

    . Yes yes sir is very intellectual 😂😂😂