முடிஞ்சா பிடிங்க பார்ப்போம் - சாகர!! | இப்படியும் ஒரு ஜனாதிபதி நம் நாட்டில் இருக்கிறார்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 200

  • @kiru23
    @kiru23 День назад +26

    , சகோதரி, நீங்கள் " நாம்ம முல்லைத்தீவு " என்று சொல்லும் போது உங்களது மனத் தூய்மை நன்கு தெரிகிறது. ❤

  • @akmansar8132
    @akmansar8132 20 часов назад +10

    இனிவரும் அரசியல் வாதிகளுக்கு ஜனாதிபதி பாடம் நடத்துகின்றார் .வாழ்துக்கள்.

  • @silverglen5632
    @silverglen5632 День назад +27

    எமது ஜனாதிபதி ஒரு உதாரண புருசன். அவர் பலகாலம் வாழ்ந்து எமது நாட்டில் ஒற்றுமை, சகோதரத்துவம் பேணி எமது நாட்டை சமூக ,பொருளாதாரத்தில் வளமடைய செய்வார் என்றநம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

    • @NavamThaya
      @NavamThaya 22 часа назад

      Drivers are.lazy people

    • @irenemuru3373
      @irenemuru3373 21 час назад +1

      நல்ல மாற்றத்தை நோக்கி முழு அரசுமே செல்கிறது.
      ஆடம்பரமே இல்லாமல் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
      வாழ்த்துக்கள்.

    • @antonystanley9559
      @antonystanley9559 20 часов назад

      உதாரண புருசன்?😬😃

    • @ManikkarasaManikkarasa-g3w
      @ManikkarasaManikkarasa-g3w 20 часов назад

      அவர் கடவுளின் பிரதிநிதி
      அவர்கள் என்றும் வாழ்க

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 День назад +13

    பக்க சார்பில்லாத உங்கள் செய்திகள் நன்று. எதிர்காலத்திலும் இப்படியே இருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.

  • @sonagan-land666
    @sonagan-land666 4 часа назад +1

    சகோதரர் அநுர அவர்கள் அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உருப்பினர்கலுக்கு முன் உதாரணம்✨👍🇱🇰👍✨

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 День назад +12

    நோயாளர்களின் கட்டிலில் இருக்க கூடாது என்பதற்கு நீங்கள் கூறிய காரணம் சரியானது.

  • @BnjggBnxv
    @BnjggBnxv 21 час назад +5

    அலடிக்கொள்ள தேவையில்லை தாயை பார்ப்பது அவர் உடைய கடமை 🙏

    • @nadarajahthanalaxumy4614
      @nadarajahthanalaxumy4614 16 часов назад +1

      ஐனாதிபதி அவர்கடமையை செய்கிறார் எல்லாவற்றயும் விமர்சிக்கிறது அழகல்ல

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 День назад +5

    சகோதரி சிறப்பான பதிவுக்கு நன்றி ,வாழ்த்துக்கள்

  • @Agasthiyar
    @Agasthiyar День назад +7

    தனியார் பஸ் கதை. அருமை

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 7 часов назад

    Hon.President and his government long live,he is very talented.May God Bless Him For His Service And Future Success.🌸🙏🌺.Thanks for the sharing.

  • @sonagan-land666
    @sonagan-land666 3 часа назад +1

    விபத்திற்கு காரணம்
    " கவனம் இன்மை, போட்டித்தன்மை, வீதி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமை, போதை வஸ்து பாவனை, அதி வேகமாக வாகனங்களை செலுத்துகின்றமை, வாகனங்களின் தரத்தை ஒவ்வொரு நாலும் சோதிக்காமை.. போன்ற பல காரனிகல் உண்டு...

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne День назад +7

    செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாத்திரமே தரமான சிறந்த வைத்தியசாலகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
    ஏனையோர் பொதுவைத்தியசாலைதான்

    • @thayavairavanathan4581
      @thayavairavanathan4581 День назад

      கனடாவில் இருந்து யாரும் வரவில்லையா?

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 День назад +4

    சாரதி பத்திரம் எடுப்பதுக்கு முறையாகப் படித்து , நாம் பிழைவிட்டால் அதற்க்கான பணத்தைக்
    கூடிய தொகையினை அறவிட்டால் , விபத்தினை கூடிய அளவு குறைக்கலாம். (From:Germany)

  • @karunathurai9875
    @karunathurai9875 День назад +8

    விபத்தக்களை குறைத்துக்கொள்ளலாம் police காரங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால

  • @mariathasthas4687
    @mariathasthas4687 День назад +3

    நீங்கள் சொன்ன காரணம் சரியானதே சகோதரி.நோயாளர் கட்டிலில் யாரும் இருக்கக் கூடாது.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 День назад +7

    மன்னிச்சிட்டேன் மன்னிச்சிட்டேன்😅😅😅😅

  • @MohammedRiyas-n1s
    @MohammedRiyas-n1s День назад +2

    நோயாளர்களின் கட்டிலில் இருக்கக்கூடாது என்றால் நாம் அவர்கள் கிட்ட போகக்கூடாது கதைக்கக் கூடாது சாப்பாடு பரிமாறி விடக்கூடாது இப்படி எல்லாம் நிறைய உண்டு இதெல்லாம் ஒரு காரணமா இது ஒரு பெரிய விஷயமே இல்லை

  • @mthambirajah6879
    @mthambirajah6879 День назад +4

    Really great for the apologies. You are great 😂

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 23 часа назад +2

    தவறு நடப்பது இயல்பு அதை நியாபடுத்தமல் ஒத்து கொண்டதுக்கு நன்றி 👌 மன்னிப்பு தேவை இல்லை அக்கா

  • @alhaamid1394
    @alhaamid1394 День назад +4

    Wa alaikumussalam sister❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 День назад +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @velunavam9052
    @velunavam9052 День назад +3

    அக்கா நாங்க முல்லைத்தீவு அப்படி தான் நன்றி இப்படி தான்

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 День назад +2

    அருமையான பதிவு சகோதரி

  • @abmaslal3185
    @abmaslal3185 17 часов назад +1

    வீதி பாதுகாப்பு வசதி சரியாக அமைக்கப்படாத காரணத்தினால் அதிகமான ஓட்டுனர்கள் அதிகமான மரணத்தை உண்டாக்குகின்றார்கள.

  • @jaja6510
    @jaja6510 День назад +5

    ரோட்டில் லிமிட் கெமராக்கள் வைக்க வேண்டும் ஸ்பிடா போனால் கெமரா பட்டால் 10000 ரூபாய் தண்டன பணம் செலுத்தனும் அப்பதான் கவனமாக வண்டி ஓட்டுவார்கள்

  • @thevanada8505
    @thevanada8505 День назад

    Hello Sister Thank you 🙏 For the beautiful News Update. Plus Our Country People are Praying 🤲 For Our Country President (Mother).

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 День назад +10

    வாகன சாரதிப்பத்திரம் இதுவரை அதிகமாக கையூட்டு கொடுத்து தான் எடுத்திருந்தார்கள். இனி அனுர அரசாங்கத்தில் அப்படி நடக்காது என்று நினைக்கிறேன். அது ம‌ட்டும‌ல்லாது வாகனத்தை இரு வருடத்துக்கு ஒரு முறை என்றாலும் வீதியில் ஓட்டலாமா என்று control பண்ண வே‌ண்டு‌ம்.

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 День назад +3

    ஜனாதிபதி செய்தது நன்று

    • @Murugesukandapalan
      @Murugesukandapalan 22 часа назад

      தாய்ப்பாசம் அவரை யோசிக்கவிடவில்லை என்றுநினைக்கிறேன்.

  • @AskanHaseena
    @AskanHaseena День назад +6

    வானங்களை செக் பண்ணாமல் இருப்பதும் புதிய வாகனங்கள் சில வருடங்கள் இறக்குமதி செய்யாமல் இருந்தது

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 18 часов назад +1

    விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😢

  • @Daya-h5g
    @Daya-h5g День назад +1

    வாகன ஒட்டினர்களின் பொறுப்பு இல்லாத் தன்மை அசண்டையீனம் ஓட்டினர் Leisens கடவுச்சீட்டை தவறு செய்தால் முறைப்படி தவறுக்கேற்ற படிப்படியான தண்டனை வளங்கள் கையாள்வது நன்று என்பது என் கருத்து ❤❤❤ வாழ்த்துக்கள் பாத்திமா

  • @AnanthGaneshan-s6h
    @AnanthGaneshan-s6h День назад +3

    Good support to government for u

  • @SaleekMohamed
    @SaleekMohamed День назад +2

    CGC talk shop thanks news

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 День назад +1

    We are blessed to have a Great Human being as our President with God Blessings

  • @SelvaRanjithn
    @SelvaRanjithn День назад +4

    Don’t worry about it we all make mistakes ❤

  • @fernandofernando6444
    @fernandofernando6444 День назад +3

    சொன்ன மூன்றும் பலரிடம் இருக்கு.காரணம் ஊழல்.ஊழல்.எனக்கு தெரிந்த ஒருவர் ஒருகண் பார்வை இல்லை.அவர் லைசென்ஸ் எடுத்துமோட்டார் சயிக்கில் ஓட்டுகிறார்.காசு கொடுத்து எடுத்தவர்.இப்படி எத்தனைபேர்

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 День назад +6

    பஸ் கவிழ்ந்து போகும் என்று
    சாரதி புரிந்து கொண்டு
    அவரே கதவை திறந்து வெளியே
    குதிச்சுட்டாரோ

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 День назад +2

    NOW, ONLY HUMAN BEINGS ARE ON THE PRESIDENT AND PRIME MINISTERS ' SEAT. FROM 1948 UP TO 2024, THE PEOPLE OF SRI LANKA HAVE BEEN WAITING FOR THIS OPPORTUNITY. NOW IS THE TIME FOR US TO THINK AS SRI LANKANS AND PROMOTE OUR LIFE TO STATEMENSHIP.

  • @naleemmohamed5717
    @naleemmohamed5717 День назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சாரதிகள் குடிபோதையில் ஓட்டுகிறார்கள்
    இரண்டாவது போட்டித்தன்மை

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 12 часов назад

    நான் ஜேமனில் உள்ளேன். குழந்தைகள் பகுதி , நோய்களின் தன்மை , நோயாளிகளின் நிலை இவற்றைப் பொறுத்தே நிலைகள் மாறும் . இங்கு ஒரு
    அறையில் கூடியது நான்கு
    நோயாளிகள்தான் அனுமதிக்கப் படுவார்கள் . அந்த அறையில் குறைந்தது நான்கு கதிரைகளாவது இருக்கும் . கட்டுப்பாடு இல்லை
    தவிர்த்தல் நல்லது . இதை பேசு
    பொருளாக்கத் தேவையில்லை.
    அர்சுனா மனநல வைத்தியரைப் பார்ப்பது நல்லம் . ♥️🌹♥️🌹♥️🌹♥️🌹

  • @blackshadow1279
    @blackshadow1279 16 часов назад

    Good information, thanks. Jeya. Dubai.

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 День назад +2

    Hi sister, good morning
    Your news is really great 👍 👌
    Me from toronto canada

  • @MylanSellathurai
    @MylanSellathurai День назад +3

    God bless you Germany 👍

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 23 часа назад

    You present the news very cheerfuly, factually and seriously. We love to watch it.

  • @MunaffYoosuff
    @MunaffYoosuff День назад +3

    Drivers Are Sleeping.While Driving.
    No.2.Driving After Drinking Liquor.
    No.3. Driving On Competition.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 День назад

    Many Thanks Fatima Team for your great unbiased reliable news

  • @zeenathmarikkar9681
    @zeenathmarikkar9681 10 часов назад

    Assalamu alaikum, wibaththu adigarikka Karanam thookam, awasaram, munnukum pinnukum pooti . Idurku ellam boodayum kaaranam. Endathuku endam saradiya pari soodanei Panna wendum.
    Nandri

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 День назад +2

    ANURA IS GREAT 👍
    GOD. BLESS YOU❤🇨🇦❤🙏

  • @jiaa2457
    @jiaa2457 День назад +1

    See in Europe all the public transport vehicles R speed restricted. That means if they want to go speed but they can't go. Sri Lanka can implement this that will avoid accidents.

  • @francisravinranath3705
    @francisravinranath3705 День назад +1

    Dear President AKD, please take action against these drivers, very dangerous driving ,This is a public safety as well,unnecessary our insersent public lost lives, please take action ,very taff laws needed, stopping this happening 🙏

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 День назад +1

    Good message 👏

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 15 часов назад

    Thanks God bless you

  • @atuvi566
    @atuvi566 День назад +3

    Selfie மக்கள் தற்பிரியராக மாறியதால் வந்த வினை😫.

  • @K.sivarajahRaja
    @K.sivarajahRaja 21 час назад

    உங்களின் நடு நிலைக்கு வாழ்த்துக்கள்

  • @MohamedSamsudeen-y6r
    @MohamedSamsudeen-y6r День назад +2

    மரணம் ஏதோ ஒரு வகையில் நிச்சயமானது
    அதற்கு எப்படி பாதுகாப்பாக இருப்பது

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 День назад +1

    Janatipati avrkl elimaiyanavar, nermaiyanavar bus Accedent mikavum kodumai unmaitan sako nanry♥♥

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 21 час назад

    நாங்க கவனமாக போனாலும் வாகன ஓட்டுனர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது,அதிலும் தனியார் பேரூந்தை நினைத்தாலே பயம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. இந்த விபத்துக்களுக்கு முழுக்காரணம் இந்த தனியார் போருந்துகள்தான், CTB பஸ்ஸுடன் போட்டி போட்டு கொண்டு ஓடுவதால்..

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 День назад

    காரணம் நீங்கள் கூறியதுதான்.நோயாளியின் கிருமி நமக்கு ஒட்டாமல் நம்மிடம் இருக்கும் கிருமி நோயாளிக்கு ஒட்டாமலும்

  • @ThangavelMagalingam
    @ThangavelMagalingam 22 часа назад

    நன்றிங்க பதிவுக்காக

  • @dkbrothers8202
    @dkbrothers8202 День назад +3

    வணக்கம் சகோதரி❤❤❤❤❤❤❤ நிச்சயமாக நீங்கள் ஏதோ ஒரு கவனயீனயாகத்தான் இதை கூறாமல் வி்ட்டு விட்டீர்கள்,( முல்லைத்தீவு மக்கள் விடையம்)அது சரி தெரியாமலே செய்த தவறுக்காக பல முறை மன்னிப்பு கேட்டிங்கலே அது தான் இறைவன் கொடை ,சகோதரி

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 15 часов назад

    மன்னித்து விட்டேன் நன்றி

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 21 час назад

    தலைவா வாழ்க ❤❤❤❤❤

  • @BnjggBnxv
    @BnjggBnxv 20 часов назад

    JVP NPP அரசாங்கம் உகடாவில் இருக்கும் பணத்தை கொண்டு வர வேண்டும் மக்கள் எதிர் பார்ப்போம் 🙏

  • @zeenathmarikkar9681
    @zeenathmarikkar9681 10 часов назад

    Assalamu alaikum aasspithiriyil ukkara koodathu endu sollurathu engaludaya virus noyaliko , noyalida virus engaluko vara lam endra nokam than. Noyali padutta katilil virippei pudusaga potu than innoru noyaleki kudukurargala?
    Nandri.

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 23 часа назад

    Nanri sister.

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 День назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 День назад +1

    இந்த வீதி விபத்துக்கு காரணம் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் சரியான முறையில் எடுக்காமல் லஞ்சம் கொடுத்து கள்ள வழியில் அடுத்து இருப்பார்க ள்

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 15 часов назад

    குட்டி நாட்டிற்கு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அதிகமாக இறக்குமதி செய்தால் இதுதான் பிரச்சனை

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 День назад +1

    Super keep going on 🎉

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 14 часов назад

    👋 Fathoma sister, visitors in hospital shouldn’t sit on the patient’s bed 🛌 because of the mutual spereding of germs 🦠. This is the main reasons. Nothing wrong in this. Since I was in the medical field the above mentioned reasons acceptable. This rule should be fallow & corporation needed. Continue your good job. Allah bless you. Thanks 🙏.

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 День назад

    என்ன நல்ல றைவர்ஆக இருந்தாலும் கவனக்குறைவான {careless driving} றைவிஙதான் காரணம்தான் முக்கியம்

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 23 часа назад

    You are quite genuine. We don't fail to watch your videos.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k День назад +1

    Super akd ❤🎉❤

  • @zackmoh1587
    @zackmoh1587 День назад

    Best honest rulers in Sri Lanka were Hon.Chadrika to Hon.Ranil. What a beautiful time. Now all opposition barking at AKD government cos AKD always stand with public.

  • @zackmoh1587
    @zackmoh1587 День назад +1

    AKD government is for public.

  • @firdhousr
    @firdhousr 12 часов назад +1

    The driver should be given maximum panelty and convicted for murder because of his rackless behavior,,,
    For which purpose there is device installed in every vehicle called the seat belt,,,
    It is really sad that an educated person like u and and many of the viewers too not aware of that device and its importance,, ,, yes appologizing publicly may make many people aware of that device,,,,
    What an important incident that can make aware the people about importance of the seatbelt,,, but you have missed it,,, really disappointed of your contribution to viewers of your channel,,,

  • @velunavam9052
    @velunavam9052 День назад

    அக்கா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 День назад

    Praise the lord 🙏🏼

  • @sanumikka9895
    @sanumikka9895 15 часов назад

    Super sister

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj День назад

    Wa Alaikkumushalam

  • @laktjlajith5921
    @laktjlajith5921 День назад +2

    வஅலைக்கும்ஸலாம் வணக்கம் தங்கச்சி மறதி வாரது சகஜம்தானே இதற்குப் போய்
    நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டியதில்லை இதுதான் ஒரு நாட்டின் தலைவன் என்பதை நிரூபிக்க போதுமானது தன்னலமற்ற தலைவன் வாழ்த்துகள்
    சிறப்பு
    வாழ்த்துகள் தங்கை

  • @NadeswaranNithiyaparan
    @NadeswaranNithiyaparan 10 часов назад

    This is call FATE. Everything whatever happens already decided. We don’t have to blame anyone in this world.

  • @navaratnammanoharan8332
    @navaratnammanoharan8332 18 часов назад

    This like famous boxer Mohamed Ali inside the boxing ring moving briskly sayin “Catch me if you can”

  • @MohamedArsath-uz9vk
    @MohamedArsath-uz9vk 17 часов назад

    Hospital batla nanum utkantherekan than muthal pala thadavai... athu oru kuraiya kura kanda thu keeltharam

  • @AflalZaky
    @AflalZaky День назад +1

    We would appreciate it if your channel could also include updates and coverage of international news.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 День назад

    மூன்று இலட்சம்பேர் இந்தியா என்றால் பெரியவருமானம் இல்லை. உள்நாட்டு உணவையும் இறக்குமதி உணவையும் களித்து பார்ரவேண்டும்.

  • @fawzarahamed2928
    @fawzarahamed2928 День назад +2

    driver didn't use seat belt driver mistake.

  • @SeenimohammedIlyas
    @SeenimohammedIlyas День назад

    Good news. CTB BUS. PREVENT BUS drivers from the road too much speed but no see no stop. Police traffic why all have many problems what take action....

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 День назад +1

    Nice one ❤

  • @mohanathast1795
    @mohanathast1795 День назад

    ❤ மன்னிப்பு

  • @MohamadFauzlin-hn9qe
    @MohamadFauzlin-hn9qe День назад

    Over speed.. சிஸ்டர்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 День назад

    தங்கச்சி வணக்கம்.இலங்கையில் வாகணபயனம் மிகவும் பயங்கரமானது.பிரைவேட் வேனுகாரனுக ஓடிகிட்டே இறக்குவானுக.

  • @FarhanFarhan-uh2xe
    @FarhanFarhan-uh2xe День назад +1

    Patient gating infactin

  • @vigneswararaja014
    @vigneswararaja014 День назад

    No worries Sister ❤

  • @SriRanjan-j7x
    @SriRanjan-j7x День назад +1

    வணக்கம் சகோதரி நான் உங்கள் சனல்லை தவறாம்ல் பார்க்கிறேன் நல்இருக்கு நன்றி

  • @SeenimohammedIlyas
    @SeenimohammedIlyas День назад

    Police traffic transport road owar speed camera services good 👍

  • @saveLanka
    @saveLanka 20 часов назад

    எனது certificates எல்லாம் சிந்திய இராணுவத்தால் இல்லாமல் செய்யப்பட்டது.
    நான் பாராளுமண்றம் போணால் ஒண்றும் சமர்ப்பிக்க முடியாது😢

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 День назад

    Good morning 🙏
    🙏😇🙏👌🇦🇺💯☃️

  • @navaneethanPn
    @navaneethanPn День назад +4

    அக்கா வணக்கம் உங்கள் நேர்மைதான் எங்கள் விருப்பம்

  • @kurukasi3875
    @kurukasi3875 19 часов назад

    over speed, no control, and corruption with police.