suraikai Adai recipe in Tamil /சுரைக்காய் அடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2024
  • healthy and evening snacks /evening snacks recipe Tamil /new dinner recipe in Tamil/surakayaAdai recipe in tamil/Adai recipe in Tamil

Комментарии • 175

  • @balamanin.2137
    @balamanin.2137 6 месяцев назад +28

    பாட்டி மா சிரிப்பு அழகு சந்தோஷம்

  • @umamaheswari7446
    @umamaheswari7446 15 дней назад +2

    We used to do the same suraikai adai
    Our mom's recipe is
    When we grind we add
    ginger 1 piece
    Garlic. 5 pals
    Green chilli. 5
    Red chilli. 3
    Asafoetida powder 1 pinch
    Salt, chopped Suraikai

  • @sashi2597
    @sashi2597 6 месяцев назад +40

    என் பெரிய மகள் லீனாக்கு குழ்ந்தை பிறக்க மற்றும் சின்ன மகள் நிஷாக்கு திருமணம் நடக்க வாழ்த்து சொல்லுங்கள் அம்மா

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam 6 месяцев назад +18

    பாட்டியை பார்க்கும்போது எங்கள் அம்மா நியாபகம் வருகிறது எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் i miss you amma 😂

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 4 месяца назад +3

    Suraikkayai thuruvi podavum naangal enga veetil ilam parangikayil seivom sooper

  • @shanthipandian7597
    @shanthipandian7597 6 месяцев назад +11

    ஆத்தா அடை சூப்பர்

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 месяца назад +2

    அம்மா வின் கரண்டி peeler சூப்பர் idea

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 3 месяца назад

    Woh! Looks very yummy 😋 👌👍👏👏👏❤️

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 5 месяцев назад +4

    மிகவும் அருமையாக உள்ளது சுரைக்காய் அடை வாழ்த்துக்கள் 👍 🎉

  • @shakilamathi6536
    @shakilamathi6536 6 месяцев назад +1

    Super Amma ❤

  • @sivasankarik4216
    @sivasankarik4216 3 месяца назад

    அருமை அம்மாச்சி... நான் இன்றிரவு செய்கிறேன்❤❤❤

  • @vijayalaxshmisubramaniam2027
    @vijayalaxshmisubramaniam2027 6 месяцев назад +3

    Thank you for the healthy recipe.

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 2 месяца назад +3

    அழகாக பேச்சாக இருக்கு....
    க் ராமத்து வாசம்..
    நானும் கிராம த்தை சேர்ந்த வள்...
    At present in US..

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 месяцев назад

    Vallavanuku pullum ayutham siripu arumai

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 5 месяцев назад

    Super Amma ❤❤

  • @tamilselvi5677
    @tamilselvi5677 6 месяцев назад

    Super pattima

  • @ragur7488
    @ragur7488 6 месяцев назад

    Grandma ku our❤❤❤❤❤❤❤😘😘😘😘 enga patty Marie irukkanga🥰🥰🥰

  • @user-ij8yk1ss1f
    @user-ij8yk1ss1f 5 месяцев назад

    Amma vanakkam unki valapu vadai Sanjay Supra irukku

  • @user-xcpradeep
    @user-xcpradeep 6 месяцев назад +1

    Patti super 🎉

  • @sumathis4196
    @sumathis4196 4 месяца назад

    Super amma❤

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 6 месяцев назад +3

    Yummy ma

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 месяцев назад

    Grand ma samayal Adai super
    Very tasty recipe
    Thanks ma 🙏🙏🙏❤️

  • @dharshandharshan5734
    @dharshandharshan5734 5 месяцев назад

    Super ma

  • @kumarsubha8638
    @kumarsubha8638 6 месяцев назад

    Love u paati❤❤❤❤❤

  • @shanthisampath9027
    @shanthisampath9027 6 месяцев назад +8

    எங்கள் அம்மாவும் இப்படிதான் இருப்பார்கள் ருசியாக சமைப்பார்கள். ஆனால் அவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள் இப்போது இல்லை அம்மா நீங்கள் பல நூற்றாண்டு எங்களின் அம்மாவாக வாழ வேண்டும்.

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நன்றி மா

  • @hemalathaguruvayurkrishnan3465
    @hemalathaguruvayurkrishnan3465 Месяц назад

    pauatham paruppu potta soft aga irukkum. Namaskaram amma. ennoda ammamma madhiue irukkinge. ungal iruvarukkum namaskarangal. magalukkum vazhthukkal

  • @sssasikitchen
    @sssasikitchen 5 месяцев назад +1

    Super 👌 ❤🎉

  • @kalaisrini1599
    @kalaisrini1599 5 месяцев назад

    Super pattima new menu for my home thanks

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 5 месяцев назад

    Amma appava pathal pavama irugugod bless you

  • @user-im3fg2cn1e
    @user-im3fg2cn1e 6 месяцев назад

    En amma ninaivu varrathu amma neengal needuli valanum 🎉 Thanjavur shanthi

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 6 месяцев назад +2

    Amma ippadi sikanamaha irunths padialthan 3pengalaium nallabithamaha kattikoduthuvitu nimathiyana valkai❤ valkirarhal

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மை தான் நன்றி

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 4 месяца назад

    Super suraikai afraid👍😆😀👌

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky Месяц назад

    Anbe saranam anbe tunai nandrigal 💖💖💖💖💖💖

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 6 месяцев назад +2

    supper amma. anaivarum nalama. Supper atai arumaiya irunthadu sister. appavai ketathaga sollavum sister. Vazhdukkal.

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நன்றி மா

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 месяца назад

    Arumai

  • @subhiahvs4277
    @subhiahvs4277 6 месяцев назад +1

    Super

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 6 месяцев назад +2

    Appa amma saptale manathuku santhosham. Ivargalai anbodu parthu kollum ungalku anthe kadavul thunaiai irupar.

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 6 месяцев назад +4

    Patti sirippu azhagho azhagu....TQ patti for ur recipe....

  • @ushanithin7162
    @ushanithin7162 13 дней назад

    Supper pattimma

  • @Laddugudi
    @Laddugudi 6 месяцев назад

    Super health adai sister

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நன்றி மா

  • @akkitchen6590
    @akkitchen6590 25 дней назад

    Neat and clean good samaiyal

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 8 дней назад

    என் பையன் பேரு மதன் குமார் அவருக்கு சீக்கிரமே திருமண ம் நடக்க வாழ்த்து சொல்லுங்கம்மா உங்க வாயாலே

  • @aravindhand8916
    @aravindhand8916 6 месяцев назад +1

    Home tour video podunga suba.

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 6 месяцев назад +3

    பாட்டி ரொம்ப அருமையாக பேசுறீங்க .

  • @shanthiravi5458
    @shanthiravi5458 6 месяцев назад

    Enga ponnuku kulamthai pirakkanumnu ammma va syllabus sollunga ma pls

  • @nesamsivaneri8314
    @nesamsivaneri8314 6 месяцев назад +5

    பாட்டி எங்கள் அம்மா மாதிரி இருக்காங்க வாழ் க வளமுடன் நலமுடன்

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 3 месяца назад

    நீங்க ரொம்ப அழகு....உங்கள் சிரிப்பு மிகவும் அழகு...

  • @mahalakshmi9103
    @mahalakshmi9103 6 месяцев назад

    ❤❤❤

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r 6 месяцев назад +2

    Vino
    Super akka sema patti nalaki ennaku birthday patti. Ennaku kumbakonam vinothini ennaku than birthday.. Patti valthukal. Enna...

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      Happy birthday வாழ்க வளமுடன்

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 8 дней назад

    என் பேரு மாலதி மாப்ளே பேரு‌விக்னேஸ் அவர்களு க்கு குழந்தை பிறக்கனூம் உங்க வாயாலே வாழ்த்து சொல்லுங்கம்மா

  • @rindhukrafitee
    @rindhukrafitee 6 месяцев назад +5

    பாட்டி தாத்தா செம ❤❤❤❤😂

    • @user-ej7jf2vn9h
      @user-ej7jf2vn9h 5 месяцев назад

      பாட்டி மட்டும் தான் உங்க விடியோ பக்கராண்

  • @senthilanatarajan4239
    @senthilanatarajan4239 3 месяца назад

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் 🎉❤😊

  • @chitravaradarajan1755
    @chitravaradarajan1755 6 месяцев назад +2

    பாட்டி உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது

  • @kavithakavi29
    @kavithakavi29 2 месяца назад

    என் ஆத்தா 🥰

  • @Reni-hh8yq
    @Reni-hh8yq 6 месяцев назад +1

    Neenga thanjai pakkangrathala kalyani murungai ilai Adai seithu kattunga Anga kidaikumla

  • @bujikutty2243
    @bujikutty2243 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @meenamohan1082
    @meenamohan1082 2 месяца назад

    Patti sooo sweet. Simple, satisfied and beautiful. To my age she is mother.

  • @af6912
    @af6912 23 дня назад +1

    வயதானவர்களுக்கு வாதத்தை கூட்டும், சோம்புடன், காயம் , மிளகு, சுக்கு கொஞ்சம் சேர்க்கவும். அம்மா எங்கள் அம்மா 94 வயது போலவே இருக்கிறார்கள். பயத்தம் பருப்பு எளிதாக சீரணமாகி விடும். பருப்புகளின் ராணி பயத்தம் பருப்பு

  • @mahasamy2478
    @mahasamy2478 5 месяцев назад

    Hi! Mother siister and appa! So hapy to see each video cooking! Ehat amazing recipe! Plz avknoeledge my message by saying Mahalaksmi frm Singapore! I m eaiting to see more healthy food! Thank you hug n kisses!

  • @shanthiravi5458
    @shanthiravi5458 6 месяцев назад +2

    Enga ponnu Ackshaya ku kulanthai pirakkynumnu sollunga ma

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 5 месяцев назад

    😮

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 6 месяцев назад

    For peeling there is a small knife like instrument is there. It is very cheap only.

    • @thamilolirajadurai1308
      @thamilolirajadurai1308 6 месяцев назад

      அம்மா என் மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு வாழ்த்துங்கம்மா
      தமிழ்ஒளி

  • @gayathridevi5561
    @gayathridevi5561 3 месяца назад

    எனக்கு உங்கள் வீட்டு சமையல் சாப்பிட ஆசை அம்மா.... என் மகனும், மகளும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துங்கள் அம்மா... என் மகன் தினகரன், மகள் ஹரிணி ஹீ.... என் கணவர் விட்டு விட்டு போய்விட்டார் நான் ஒரு ஆளாக இருந்து வளர்க்கிறான் அம்மா.. உங்கள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு வேண்டும் அம்மா... 🙏🙏🙏

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @DuBaI_TaMil_SamayaL-23
    @DuBaI_TaMil_SamayaL-23 6 месяцев назад

    Kai sivuratha vachu sivunga super ah erukkum patti

  • @santhimohan7757
    @santhimohan7757 6 месяцев назад

    Super sister❤..nangalum seidhu parkirom...

  • @NK-vn1fo
    @NK-vn1fo 3 месяца назад +1

    Arumai.. Arumai... 😊😊😊😊

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 6 месяцев назад +2

    Amma good pelar

  • @DaisyHannaOliveira
    @DaisyHannaOliveira Месяц назад

    Enga Amma ,Patti ellarum epdithan pannuvanga

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 5 месяцев назад

    நல்ல சந்தோசமான குடும்பம்

  • @user-dg6ld5md3k
    @user-dg6ld5md3k 3 месяца назад

    கோகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி

  • @mohanas8274
    @mohanas8274 5 месяцев назад

    என் மகளுக்கு முதல் குழந்தை பையன்.5 வருடம் ஆகுது.அவளுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்க நீங்க வாழ்த்துங்கள்

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      வாழ்த்துக்கள் மா

  • @thilagama2225
    @thilagama2225 6 месяцев назад

    Vellai pusani potalama sister

  • @shanthamary7398
    @shanthamary7398 6 месяцев назад +13

    இப்படி சத்தான சாப்பாடு சாப்பிடுவதால் தான் பாட்டி இவ்வளவு பலசாலியா இருக்காங்க 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад +1

      நன்றி

    • @suganthiram6007
      @suganthiram6007 6 месяцев назад +1

      சாப்பாடு மட்டுமின்றி அந்த மனசும் சிரிப்பும் எளிமையும் உழைப்பும் கூட வேண்டும்.

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 5 месяцев назад +1

      Velai seivadal, eppodum suru suruppaga iruppadal.

  • @vatha43o73
    @vatha43o73 5 месяцев назад

    என் அம்மாச்சி பார்க்கிற மாதிரி இருக்கு

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 месяца назад

    கருவடகம் துவையல் செய்து காட்டுங்கள் சகோதரி ❤❤❤

  • @mukeshr9250
    @mukeshr9250 6 месяцев назад +1

    பேக் கிரவுண்ட்சத்தம் டிவி அல்லது கோவிலில் பாட்டு இல்லாமல் பாத்துகுக...

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 5 месяцев назад

    I re bear my parents🙏👏

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 6 месяцев назад

    சுரைக்காயை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி சேர்க்கலாமா? சொல்லுங்க சகோதரி

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நல்லா இருக்காது

  • @shanthiranga30
    @shanthiranga30 20 дней назад

    புது கல்லை எப்படி
    பழக்கினீர்கள்

  • @hariharan2848
    @hariharan2848 5 месяцев назад

    இதற்க்கு புளி இஞ்சி சட்னி நல்லக இருக்கும்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 месяцев назад

    Super adai amma 🙏

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நன்றி மா

  • @maruthamani-fg7ey
    @maruthamani-fg7ey 6 месяцев назад

    Garlic sattini eppadi seivathu

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      ஒரு நாள் வீடியோ போடுவோம்

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 5 месяцев назад +1

    அம்மா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் நீங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ்🙏🙏🙏😢பத்து வருஷம் ஆச்சு அம்மா🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பாட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vasukiAA
    @vasukiAA 5 месяцев назад

    Super 😂

  • @nachalveerappan500
    @nachalveerappan500 6 месяцев назад

    அம்மா எங்க அக்கா மகன் கருப்பையாவிற்கு கல்யாணம் சீக்கிரம் வர வாழ்த்துங்க அம்மா

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 2 месяца назад

    பாட்டி மிகவும் யதார்த்தமா பேசறாங்க 🙏🏼

  • @sumathis376
    @sumathis376 3 месяца назад +1

    கள்ளங்கபடமற்ற மக்கள், வாழ்க வளமுடன்.

  • @banumathi1412
    @banumathi1412 6 месяцев назад

    Unga oor ennaka.இதோட two-time keten.solamadringa

  • @user-ok1or5dd9m
    @user-ok1or5dd9m 5 месяцев назад

    ஞானசேகர் கல்யாணம் ஆக வேன்டும் வாழ்த்துங்கள்

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 6 месяцев назад

    ❤❤❤❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 5 месяцев назад

    Amma nan salem ,enoda name kasthuri murugantham,enagu oru ponnuma,antha ponnu nalla padiya padithu nall muraiyil thirumanam aganum amma,amma kasthuri enagu konjam kadan pirachanaiyil irunthu kadanai kati ,enoda pilaiki oru thaye konja nall irukanum amma enaiyum,en husbandaiyum,en pilsiyum valthungal amma

  • @SivakumarKumar-lp2ug
    @SivakumarKumar-lp2ug 6 месяцев назад

    நிங்க எந்த ஊறு

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 17 дней назад

    அம்மா. ராஜேஸ்வரி கங்கு. ஒரு. பென் குழந்தை. பிரிக்கும். உங்க. வாயலா. சொல்லுங்க. அம்மா❤❤❤❤❤

  • @preamapechi3922
    @preamapechi3922 6 месяцев назад +2

    🐐 goat vanthuvidatha sister 😢

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      இல்லப்பா

  • @RATHIKAS-cm6wu
    @RATHIKAS-cm6wu Месяц назад

    hi patitma

  • @santhig8214
    @santhig8214 10 дней назад

    சுரைக்காயை துருவி போடலாமா?

  • @sasikalamurugan1837
    @sasikalamurugan1837 5 месяцев назад

    Amma neenka appa ,ponnu video a illam nalla eruhu ma a illa video parpayn sayithum parpayn. Enno ta daughter hu feb 7 weding aniversary ma wish pannungo. Loganathen dharani.

  • @janakivijayaragavan9133
    @janakivijayaragavan9133 6 месяцев назад

    Pattima mudakkathan dosai seinka

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம் பாருங்கம்மா

  • @raveendranprathibha8911
    @raveendranprathibha8911 5 месяцев назад

    Neenga entha oru

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      மன்னார்குடி