அனலென தகிக்கும் ஒரு துளி நழுவி, செவியில் விழுந்து....தாளாத துன்படா. ஏது செய்ய பதறும் மனம். காசி வந்து... கருணை பெற.... நிறையும் உள்ளொளி.நீயும் சிவமென உணர்ந்தது பாழ் மனம். தடையோ பல தாண்ட இயலா நிலையில்; சிறகற்ற சிறு குருவி பறப்பது எவ்விதம். கேட்டவிடத்தில் தோன்றும் விடைதான். சிரசில் ஏற்றி சிறையில் நிரப்பு... நாளும் ஒருமுறை கருநிலை இரு. எங்கும் நிறைந்த பேரருளே விரைந்து விடுவித்து எனையும் உன்னில் நிறைத்துக் கொள்வாய். புறம் பார்த்த கண்கள் உலகை சலித்து விட்டது.
Every body is brahman by birth ,he has to do all duties by himself ,so called Varna ashram dharma ( you have to be in this four varnaa everyday to lead social life) don't think 🤔 classification of varnaa is not changeable . Every day you have to change your varnaa according to your duties. Example . Wash your body youself / you are a soothra... Going to work earn money to lead life /you are a Vysya now/ you are protecting the environment,families,/ you are a shkatria now .. when you teach prayer to your family and followers / you are a priest now. Every Human should live only like this . Any of tamil friends are their ask them to see my channel . Learn some more and spread about Varna ashrama dharman For tamilians . திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI .. அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்ப்பது நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753) முதல் குறள் விளக்கம் இதுதான். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு. எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும். எனது வீடியோ பார்க்கவும் சிவன் படைத்த உலகம்
*ஓம் நமசிவய* வணக்கம் தம்பி, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் பரம ஈசுவர், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் தனஞ்செயன், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் மீரா, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
வணக்கம் பரசுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் ப்ரேமா, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் மணி கண்டன், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
*ஓம் நமசிவய* வணக்கம் சரவணன், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
ஓம் ஐம் க்லீம் ரவ் பகலா தேவி சமித ஸ்ரீ காகபுஜண்டர் மகரிஷியே போற்றி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி
0⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் நற்பவி
அய்யாவுக்கு, அருமை
தமிழுக்கு, மெய்யான
வணக்கம்பணிவு, அன்புடன்,,,
1: சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு
2: அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.
3: வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.
4: அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.
5: உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு
6: சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
7: சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.
8: கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.
9: விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.
10: நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.
11: உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.
12: கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.
13: ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.
14: முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.
15: யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.
16: வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.
அருமை
எம்மை சுமக்கும் பூமியை போல் நாம் சுமக்கும் நாள்வருமோ தோன்றியதின் மறைவின் சூட்சமம் சிவாய நம 🐚
ஓம் நமசிவாய! அற்புதம், இனிமையான தமிழில் அற்புதமான பாடல் திருச்சிற்றம்பலம் 🤘🙏
அருமை.நன்றி உங்களுக்கு. முழு பாடலையும் எமுதி வைத்துக் கொள்ள ஆசை.கிடைக்குமா.நற்பவி.நற்பவி.
அருமை...தமிழுக்கு நிகர் தமிழே!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு நன்றி
பாடலை வரிகளாக வெளியிட்டமை வெகுசிறப்பு. நன்றி.
ஓம் காகபுஜண்டர் பகுளாதேவி போற்றி 🙏🏻
ஆம்
பாகுலதேவி அவர் மனைவியா புரியவில்லை கூறுங்கள் அய்யா
அனலென தகிக்கும் ஒரு துளி நழுவி, செவியில் விழுந்து....தாளாத துன்படா.
ஏது செய்ய பதறும் மனம்.
காசி வந்து... கருணை பெற.... நிறையும் உள்ளொளி.நீயும் சிவமென உணர்ந்தது பாழ் மனம்.
தடையோ பல தாண்ட இயலா நிலையில்;
சிறகற்ற சிறு குருவி பறப்பது எவ்விதம்.
கேட்டவிடத்தில் தோன்றும் விடைதான்.
சிரசில் ஏற்றி சிறையில் நிரப்பு...
நாளும் ஒருமுறை கருநிலை இரு.
எங்கும் நிறைந்த பேரருளே
விரைந்து விடுவித்து எனையும் உன்னில் நிறைத்துக் கொள்வாய்.
புறம் பார்த்த கண்கள் உலகை சலித்து விட்டது.
Every body is brahman by birth ,he has to do all duties by himself ,so called Varna ashram dharma ( you have to be in this four varnaa everyday to lead social life) don't think 🤔 classification of varnaa is not changeable . Every day you have to change your varnaa according to your duties. Example . Wash your body youself / you are a soothra... Going to work earn money to lead life /you are a Vysya now/ you are protecting the environment,families,/ you are a shkatria now .. when you teach prayer to your family and followers / you are a priest now.
Every Human should live only like this .
Any of tamil friends are their ask them to see my channel . Learn some more and spread about Varna ashrama dharman
For tamilians .
திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்ப்பது நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
முதல் குறள் விளக்கம் இதுதான்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்.
எனது வீடியோ பார்க்கவும்
சிவன் படைத்த உலகம்
ஓம் ஸ்ரீ காகபுசண்டர் சித்த குரு சாமியே போற்றி
Valgaa Vaiyagaam. sithar anbum assiyam epputhum vendum. Aum namashivayiam.thank you for the sithar song.
அன்பே..சிவம்..
அருமை...
மகிழ்ச்சி..
நன்றி..
ஓம் ௧ா௧புஜண்டர் சித்தசுவாமி தி௫வடு௧்௧மலம் பாேற்றி
பிரப்பு இரப்புலி௫ந்து மீள
மாேச்சம் மு௧்தியடய
சுழுமுனை தியாணம் செய்ய
வாசியாே௧ம் ஒன்ரே ௧ெதி
௧ர்னையா௧வே பாடியி௫௧்௧ார்
௨ல௧ாேர்௧்கு.
என்னடா தமிழ் இது
என்னுடைய அப்பா காகபுஜண்டர் நற்பவி 🙏🙏🙏
அருமையான பதிவு திரு. ஆனந்த நாராயணன். நீங்கள் மெல்லிசை மன்னரின் மாணவன் என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆதி சிவன் தாழ்பணிந்து அடிபணிவோம் அவன் அருள்நமக்கே அன்பே சிவம்
ஓம் காகபுஜண்டர் சித்தர் அய்யா போற்றி போற்றி 🌹🕉️🌹🕉️🌹🕉️🌹🕉️🌹🕉️🌹🕉️🌹
ஆம்
சூப்பர் அருமையாக இருந்தது
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
உலக மக்களை காக்க வேண்டும் வாருங்கள் காகபுஜண்டரே2022 நற்பவி நற்பவி நற்பவி
முழுமையான அர்த்தம்/விளக்க உரை பதிவிடவேண்டுகிறேன்.. நமசிவாய🙏
விளக்கம் உரை பதிவிடுங்கள் ஐயா
மிக அற்புதமான பாடல் அரிய தகவல்
Please meaning in the lines
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
🙏🙏🙏🙏🙏glad amazing great to listening legends song
Om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.ஓம் நற்பவி.
ஓம் பிரபஞ்சமே சுவாக
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம். நன்றி.
அதிஅற்புதம்
சின்மயித்தை போற்றி சிவராஜ யோகத்தில் நன்மை
பராபரத்தை நாடு.
அண்டமுடிமீதில் அங்கிரவு மதியை கண்டு தரிசித்தால் கதி.
வலமிடமாய் நின்ற மதி ரவியை
மாறி விலகாதபடி நிற்பின் வீடு.
அறுபத்துநாலு யோகம் அவ்வளவும்
தள்ளி ஒரு பொழுதும் நிலையோடு
உலகமே மாயமென உன் மனதிற் கண்டு நலமாக நாதனடி நம்பு.
சித்தர் பதினெண்மர் செய்கையில்
தோன்றாத அத்தன் அருளும் உசுண்டன் யான் சொன்னேன் சுகமாய் உலகர்க்கு எந்நாளும் வாழ்கவென்றே யான்.................
நற்பவி ...நற்பவி...நற்பவி...🙏🙏🙏
Om namasivaya❤❤❤❤
அருமையோஅருமைஅன்பரே
சிந்தனை துளிகள் 🙏🙏🙏.
நற்பவி 🙏நற்பவி🙏நற்பவி🌹🙏ஓம்நமசிவாய🪔🪔
சிவ சிவ
🙏ஹரஹர மகாதேவா 🙏🙏🙏
சர்குருவே போற்றி போற்றி !🙏🙏
ஆத்ம நமஸ்௧ாரம் ௮ய்யா.
Om Nama Shivaya Nama ha🙏💥💥💥💥💥
🙏ஓம் சரமண பதகுரு கசடற வனமய🙏
Very good song, thank you
அருமை அருமை நண்பரே 🙏
அருமை அருமை அருமை
🎉 super song
Super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
காகபுஜண்டர்
திருத்தாள் போற்றி.
சிவாய நமக
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
பக்கத்து சித்தருடைய பாட்டு இருந்தா எனக்கு வேண்டும்
அற்புதம்
நன்று நலம் தர ஈசன் அடிபோற்றி
திருச்சிற்றம்பலம்!!!!!! 🙏🏿 👏 ❤️
Good
மகிழ்ச்சி அடைகிறேன்
Nice
ஹர ஹர ஹர மஹாதேவா
காகபுஜண்டர் பாடல் வரிகள் மற்றும் விளக்கவுரை புத்தகம்
ஓம் நமசிவாய 🙏❤🙏
அருமை
Nandrigal kodi🙏🏻🙏🏿🙏🏻🙏🏿🙏🏻🙏🏿
*நன்றிகள் கோடி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
Natrunai avathu Namachivayave siva Siva arumai Ayya
*ஓம் நமசிவய*
வணக்கம் தம்பி,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Whose voice ? What an appealing voice. Pl.notify the name of the singer.
Sri. KAHA PUSUNDAR. POUTRI POUTRI POUTRI POUTRI POUTRI POUTRI POUTRI POUTRI POUTRI THIRUVADI. SARANAM SARANAM. SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM.
திருச்சிற்றம்பலம்
புசுண்டர் குரள்
நன்றிகள் கோடி நற்பவி நற்பவி நற்பவி
கேட்ககேட்கஞ
Super🙏🙏
ஓம் நம சிவாய.
Superb.
Such a divine voice, I bow down to all siddar🙏🙏🙏🙏🙏
Vazhgavalamudan sir vazhgavalamudan
*வாழ்க வளமுடன்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
காகபுசுண்டர் குறள்
1:
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு
2:
அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.
3:
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.
4:
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.
5:
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு
6:
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
7:
சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.
8:
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.
9:
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.
10:
நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.
11:
உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.
12:
கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.
13:
ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.
14:
முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.
15:
யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.
16:
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.
Arumai Arumai Arumai bring it our old History.
*அருமை அருமை* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
🙏 OHM NAMA SHIVAYA 🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் பரம ஈசுவர்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
God's great
Arumai om kleem baguladevi sri kagapujanda devaya namaha om narbavi👍💐🙏🙏👌
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Super
Om Namashivaya 🙏🙇🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் தனஞ்செயன்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
நற்பவி🥰
Shiva shiva....
சிவ சிவ.
Om namah shivaya 🙏🙏🙏🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் மீரா,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
நற்பவி நற்பவி நற்பவி
அய்யா வணக்கம், பாடலை ஸ்க்ரிப்ட்டாக கொடுங்கள் , உதவியாக இருக்கும் சிரமமில்லை என்றால் பொருளும் போடுங்கள் சாமி. நன்றி.
ஆம் தக்கச்சிதரிப்பு பாட்டு இருந்தா போடவும்
நன்றி 🙏🙏
Aum Namachivaya
Nanbaa mulu arthathutan vilakkathutan pathiu potonga please Anbe sivam
வணக்கம் பரசுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஓம்
Kuralukuu nan adimai
வணக்கம், குறளுக்கு அடிமையாவது பிறகு பார்ப்போம்,முதலில் தாய்மொழி தமிழை நேசியுங்கள், தமிழில் எழுதுங்கள். நன்றி.
❤❤❤
🙏🙏🌹🌹💎💎💎
Omm nama shivaaya namaga👑👒28.3.2021
*ஓம் நமசிவய*
வணக்கம் ப்ரேமா,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
Black and white
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Om ndamasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*ஓம் நமசிவய*
வணக்கம் மணி கண்டன்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
7000 அண்ணடு. ஸயி
200 முன்
Omnamsivaya
*ஓம் நமசிவய*
வணக்கம் சரவணன்,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.