அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 405

  • @thangarajraj5337
    @thangarajraj5337 2 года назад +7

    ஓராயிரம் மகாண்கள் வந்தாலும் அவர்கள் சொல்லும் ஒரு விஷயம் ஜீவ முக்தி அடைய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் என்பது தான் ஆத்மநமஸ்காரம்

  • @dhana380
    @dhana380 4 года назад +92

    பிறந்தோம் இருந்தோம் னு இருக்க கூடாது..எதாவது சாதிக்கனும் னு சொல்வாங்க... சொல்ல போனா அதுவே தப்பு தான்... நமது பிறப்பின் நோக்கமே மீண்டும் பிறவி இல்லா நிலையை அடைவது தான்...இனி கடவுள் கிட்ட வேண்டும் போது மற்ற எதுவும் கேக்கமா இதை மட்டும் கேட்டு வேண்டிக்கோங்க...அருமையான பாடல்....

    • @muthun.5972
      @muthun.5972 2 года назад

      Unmai

    • @dhayalan.j9316
      @dhayalan.j9316 2 года назад

      ⁰⁰

    • @snarendran8300
      @snarendran8300 2 года назад +6

      உங்கள் கருத்து அருமையாக உள்ளது. ஆனால் கேட்டால் மட்டுமே அந்தப் பிறவா நிலையை அடைய முடியுமா?
      மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதும் நண்பரே?
      அதற்கான செயல்முறையில் ஈடுபட்டால் தானே மருத்துவராக முடியும்?
      இந்த அற்ப அநித்திய உலக வாழ்க்கைக்கே இப்படியென்றால் அந்த பரமபத வாழ்க்கைக்கு, பிறவிப் பெரு நிலைக்கு எத்தகைய உன்னதமான ஒரு செயல்முறை இருக்கும்!
      சிந்திப்பீர்!

    • @ஆதிசித்தன்
      @ஆதிசித்தன் 2 года назад

      Rombha sariya sonninga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @panneerselvam1472
      @panneerselvam1472 2 года назад

      அருமையான பாதத்தில் வரும் இந்த பதிவு உங்களுக்கு நன்றி

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 3 года назад +7

    இந்த பாடலை கேட்கும் அனைத்து ஆன்மாவும் புண்ணியம் செய்து இருக்கும் வாய்ப்பு உள்ளது.
    பாடியவருக்கு ஈசன் அருள் கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 года назад +1

    அழகான முறையில் சொல்லி இருக்கிறார் நல்ல பதிவு வெள்ளை மனசு இருந்தால் ‌மட்டுமே‌ இந்த 🙏🙏🙏🙏🙏 எழுதிய சாமியை வணங்கி ‌வாழ்வோம்

  • @rajeshkumar-fk5yx
    @rajeshkumar-fk5yx 3 месяца назад

    எம் பெருமான் அகதியரின் பாதத்தை முத்தம் செய்கிறேன், என் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவி சரணடைகிகிறேன்

  • @ஒன்று-ட7ட
    @ஒன்று-ட7ட 3 года назад +7

    தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம் . தகப்பனும் தாயும் அங்கே புணரும் போதே'நான்'என்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதன்'யார்'என்ற உண்மையை உணர்ந்த யாவருமே சிவன் எனும் மந்திரம் ஆவான் . தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன் .

    • @godhashri5704
      @godhashri5704 2 года назад

      தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே.

  • @STKSMGAMER
    @STKSMGAMER 3 года назад +13

    ஐயா வணக்கம்,
    இந்த பாடலை பற்றி செல்லும் தகுதி எனக்கில்லை. அற்புதம். உங்கள் குரல் சித்தரின் குரலாகவே என் மனதில் பதிந்து விட்டது. உங்கள் முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 7வது நிமிடத்தில் வரும் பாடலில் கடைசி இரு வரிகள் மட்டும் விடுப்பட்டு இருப்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன். தமிழனாய் பிறந்து என் தாய்த்தமிழை புரிந்து கொள்ள முடியாத பாவியாய் நிற்கிறேன். வருந்துகிறேன். 15 வருடங்களுக்கு முன் சித்தர் பாடல்களை படித்தேன். படிக்கவே முடியவில்லை. சீர் பிரித்து வார்த்தைகளை படிக்க தெரியவில்லை. உங்கள் வலைஒளியில் குதம்பை சித்தர் பாடலை முதலாக கேட்டேன். சீர் பிரித்து அற்புதமாக பாடி இருந்தீர்கள். பாமரனுக்கு புரியும்படி தான் சித்தர்கள் பாடி இருக்கிறார்கள். தாய்த்தமிழின் அருமை தெரியாமல் தள்ளி வந்ததால் அணைத்தும் சூட்சமாக இருக்கிறது. உங்கள் முயற்சியால் எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.
    உங்கள் முயற்சிக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

    • @owshadham1302
      @owshadham1302  2 года назад +3

      நன்றி ஐயா சிவாயநம... முயற்ச்சித்தால் முடியாது என்று எதுவும் இல்லை முயற்ச்சி செய்யுங்கள் சித்தர்கள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்...

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 Год назад +2

    சிவாய நம
    அன்பே சிவம்
    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    மலைபோல் வார்த்தை!
    சிலைபோல் மெய்மரந்தேன்!?அலைபோன்ற தூய்மையான
    வரிகளுக்கு இவன் அடிமை.
    இனிமையான குரல்.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
    வாழ்க வளத்துடன்.

  • @nawazuddinahmed8264
    @nawazuddinahmed8264 11 месяцев назад +1

    அருமையான குரல். கேட்பவருக்கு அமைதி தரும் குரல்.

  • @dsp5160
    @dsp5160 3 года назад +1

    பரலோகத்தில் உள்ள இறைவன் ஒருவனே , அவன் ஜோதி வடிவமானவன் , ஒளியின் உட்பொருளான மூன்று நிலையுடையவன் , பித ,சுதன் பரிசுத்தஆவி, பரத்தில் உள்ள ஜோதியான இறைவனின் உட்கருவே பூரணம்.சாந்தி( சமாதானம்) இயேசுவே இவ்உலக பாவ வாழ்கையிலிருந்து நம்மை மீட்க வந்த (பிரஜாபதி) பிரபஞ்ஜத்தின் அதிபதி

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 9 месяцев назад

      Brother kadavulukum pirappum irappum kidayathu

  • @sivashanmugam5321
    @sivashanmugam5321 2 года назад +2

    agathiyaru kodi namaskaram 🙏🙏

  • @balakrishnapk6992
    @balakrishnapk6992 2 года назад +4

    ஓம் நாம சிவாய பொற்றி
    ஒம்18 சித்தர்பொற்றி
    ஓம் குருவே பொற்றி
    சிவாய.சிவாய

  • @நம்மாழ்வார்களஞ்சியம்

    இந்தப் பாடலைப் பாடிய இசை அமைத்தவர்கள் இதற்கு ஒரு உதவி செய்தவர்கள் என அனைவரும் நீடுழி வாழ்க வாழ்வாங்கு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வையகம் போற்றும் அளவுக்கு வாழ்க

  • @jayalaxmij7437
    @jayalaxmij7437 5 лет назад +176

    இந்த பாடலை பாடியவற்கு கோடி வணக்கங்கள். இந்த குரலை கேட்டால் அந்த அகத்தியர் சித்தரே பாடுவது போல் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் முருகா

    • @princyi3539
      @princyi3539 4 года назад +6

      crt akka

    • @ramachandranramachandran5329
      @ramachandranramachandran5329 4 года назад +2

      @@princyi3539 ,.,.,,the

    • @sureshsurya9726
      @sureshsurya9726 4 года назад +8

      இந்த பாடலை பாடியவர் திரு வீரமணி கண்ணன் அவர்கள். You tubல் தேடுங்கள் அவர் இன்னும் பத்ரகிரியார், சிவவாக்கியார், குதம்பாய் சித்தர் என்று பல சித்தர்களின் பாட்டை பாடி உள்ளார். என்னை போன்று நீங்களும் மெய் மறந்து அனுபவியுங்கள். வணக்கம்

    • @gopinathr9633
      @gopinathr9633 3 года назад +1

      @@sureshsurya9726 pathragiriuarpadalintamil

    • @ravidrankathirbelu9561
      @ravidrankathirbelu9561 3 года назад

      @@princyi3539 kokklllkllllllll

  • @நம்மாழ்வார்களஞ்சியம்

    எம் அப்பனே, எம் அகத்திய ஞானமே, அன்பின் அருட்கடலே, ஆழ்ந்த ஞானம் பெற்ற மகா சித்தரே, அடியேனை உன் பாடல்களால் அருள் பாவித்து அருளும். அடியேனை உன்பால் ஈர்த்துக் கொள்ளும், அடியேனுக்கு இப்பாடலின் பொருளை அற்புதமாய் பிரபஞ்சத்தின் துணைகொண்டு விளக்கி அருளிய உம்முடைய தனிப்பெரும் கருணை அண்டத்தை விட அளப்பரியது.. என்னுடைய பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க அருள்புரிவாயாக என் அப்பனே...

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 2 года назад +2

    Thank u so much for sending this video.padal varigaludan veliyitta anaithu nal ullangalukkum manamarndha nandraga.god bless u and whole team.om namah shivaya om om namah shivaya.

  • @ssvpssvpd8951
    @ssvpssvpd8951 2 года назад +2

    இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்தேன்

  • @nawazuddinahmed8264
    @nawazuddinahmed8264 3 года назад +3

    சித்தர் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்கள் கேட்க கேட்க சிறிது சிறிதாக புரிய ஆரம்பிக்கும்.

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 года назад +2

    ஓம் சிவாயநம சைவத்திற்கும் தமிழுக்கும் நிகர் ஏது ஐயா.

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 года назад +8

    ஓம் அகத்தீசாய நமே நம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க 🙏🙏💐🙏💐

    • @ramachandranpandian9105
      @ramachandranpandian9105 3 года назад

      🙏அடியேன் ஊண் உணர்வும் இதுவே. மாஞானி அகத்தியரின் இப்பாடலுக்கு பொழிப்புரை, பதவுரை விரிவுரை புத்தகம் பெயர், விற்பனைநிலையம் விலாசம் பதிவிட வேண்டிப் பணிகிறேன், ஐயா🙏

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 3 года назад +3

    ௮௫ந்தமிழ் முனிவர் ௮௧த்திஸ்வர் தி௫வடி௧்௧மலம்
    பாேற்றி.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 3 года назад +2

    ஐயா மயங்கி தூங்கிப்போனேன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி

    • @wolverinee1942
      @wolverinee1942 2 года назад

      இந்த பாடல் தூங்குவதற்கு இல்லை. பொருள் அறிந்து உணர்வதற்காகவே... தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்...

  • @selviparamasivam3263
    @selviparamasivam3263 3 года назад +11

    இந்த பாடல் கேட்பது அகத்தியரே நேரில் வந்து ஒவ்வொரு மனிதனும் தான் யார் என தெரிந்து க் கொள்வதற்கு பாடம் நடத்தியாது போல் உள்ளது ஐயா மிக நன்றி ஏன்னுடையா சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 года назад +29

    ஓம் ஸ்ரீ அகத்தியர் சித்தர் திருவடிகள் போற்றி 🙏 இந்தப் பாடல் கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏

  • @விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்

    👃👃👃Om Sri vishnumaya swamine namaha

  • @elumalaisivakumar5466
    @elumalaisivakumar5466 2 года назад +5

    ஓம் நமசிவாய நம தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @karthikaranikarthikarani8071
    @karthikaranikarthikarani8071 3 года назад +6

    அமிர்தம் பரிகினதுபோல் உள்ளது அருமை 🙏

  • @sankar9788
    @sankar9788 3 года назад +4

    மிகவும் அழகான பாடல்........ 🙏
    தொடருகிறேன் அவரின் வரிகளில்
    எனக்கு புரிந்தவற்றை கொண்டு முயலுகிறேன் தவறும் பொழுது
    வழிநழுவா புரிதல்களை தந்து காயசித்தி தர வேண்டும் என் கருநாதா...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraman6913
    @muthuraman6913 3 года назад +9

    அருமை ஐயா! தெளிவான குரல் அற்புதம் மிக அற்புதம் தேவாமிர்தம் போல் இனிமையாக இந்தப் பாடலைப் பாடி அவருக்கு அகத்தியரின் அருள் கட்டும் முத்தி கிட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 4 года назад +3

    அருமையான பதிவு காலத்திற்கு உதவும் யோசனை அணைவரும் நல்லகருத்து

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 3 года назад +5

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.

  • @sivarajsivaraj5477
    @sivarajsivaraj5477 2 года назад

    Azhau tamile athilum azhau intha paadal varigal

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 3 года назад +12

    அருமையான கருத்தாக அமைந்துள்ள இந்த பாடலைபாட அகத்தியர மஹானுக்கு நனறி

  • @velayuthamr481
    @velayuthamr481 4 года назад +26

    இந்தப்பாலை பாடியர்க்கு கோடி வணக்கங்கள்

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 года назад +7

    ஓம் நமசிவாய வாழ்க
    உலகத்தையும் மனிதனையும் ஒரு ஊசி நுனில் நிக்க வைத்த குருவே எப்படி வாழ வேண்டும் என்றும் கடவுள் அடி எப்படி சேர வேண்டும் என்ற சூட்சமத்தை விளக்குய குருவே கோடான கோடி சரணம்

  • @kanagarajvellaichamy9443
    @kanagarajvellaichamy9443 4 года назад +4

    போற்றி ஆளும் சிவனே

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 3 года назад +3

    ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து. இறைவன் எல்லோருக்கும் இந்த வாய்ப்பை அளிப்பது இல்லை ..
    இந்த வகையில் நீங்கள் இறைவனுக்கு அருகில் உள்ளீர்கள் நாங்கள் அடுத்த படியில் நின்று படிக்கின்றோம் கேட்கின்றோம் கடினம் எங்களுக்குத்தான். புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம் பல முறை படித்தால் பல முறை கேட்டால் தெளிவுபெறும் என்று நீங்களே கூறியுள்ளீர்கள் எனவே உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தூரம் அருகில் இருந்தாலும் உங்களை தொடுவதற்கு சுற்றுவட்டப்பாதையில் வரவேண்டும் அப்படி வரும் போது தூரம் அதிகமாகிறது .
    ஓம் அசி சசா ஓம்.
    ஓம் அரி சிவ சக்தி சாசனம் ஓம்.

  • @maheswaranr8242
    @maheswaranr8242 4 месяца назад

    சிவ சிவ

  • @maanusri9736
    @maanusri9736 3 года назад +15

    பாடியவர். மிகவும் நன்றி. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது 🙏

  • @sakthikumar752
    @sakthikumar752 3 года назад +10

    ஓம் அகத்தீசாய நமக. பாடிய ஐயாவிற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பாடலை கேட்கும் போதெல்லாம் மிகவும் இனிமையாக இருக்கும். இருந்தாலும் பல வரிகளுக்கு விளக்கம் தெரியவில்லை. விளக்கம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @thilagarajn6019
    @thilagarajn6019 4 года назад +23

    அகத்தியர் சித்தர் க்கு நன்றி நன்றி நன்றி பாடலை பாடிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @slpypathy6164
    @slpypathy6164 3 года назад +13

    இனிய பாடல் இனிமையான குரல் எல்லாம் வல்ல ஈசன் அருள்.

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 года назад +1

    Sivaya nama om gag ganapati potri om saravan bava om namo bagavathy potri agathyar thiruvadi potri

  • @punniyakotti1195
    @punniyakotti1195 4 года назад +38

    அருமையிலும் அருமை.அநுபவ ரீதியான மனதைத்
    தெளிவாக்கும் வரிகள்.
    நன்றி !! நன்றி!!

    • @snarendran8300
      @snarendran8300 2 года назад

      சுய அனுபவம் பெற்றால்தான் மனமானது தெளிவடையும். அனுபவம் பெற்றவர்களின் பாடல்களை பாடிக்கொண்டு, கேட்டுக் கொண்டு, படித்துக் கொண்டிருந்தால் பயனுண்டோ?

    • @harishwaran9487
      @harishwaran9487 Год назад

      @@snarendran8300 எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் ஆன்மிகம் இப்படிதான் நடக்கும் என்று ஏதும் இல்லை

    • @snarendran8300
      @snarendran8300 Год назад

      @@harishwaran9487
      ஐயா,
      சாலை விதிகள் இருக்கின்றன.நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?
      எப்படி வேண்டுமானாலும் சாலையில் வண்டி ஓட்டலாமா?
      அவ்வாறு செய்யக் கூடாதல்லவா?
      செய்தால் என்னவாகும்?
      ஒரு நாட்டின் அரசன் சில சட்டங்களை வகுக்கிறான். அதைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை.
      அதுபோல அகிலத்தைப் படைத்த ஆண்டவனும் சில நியதிகளை மக்களுக்கு
      வகுத்திருக்கிறான்.
      அனுபவம்
      நீச்சல் அடிப்பது என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா?
      நீச்சல் அடிப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமல்லவா?
      அதற்கு நீச்சலில் கைதேர்ந்த ஒருவர் வேண்டுமல்லவா?
      எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொள்ள அந்தத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர் வேண்டுமல்லவா?
      அது போல ஆன்மாவைப் பற்றி அறியக்கூடிய ஆன்மீகப் பாதைக்கும் ஒரு நெறி இருக்கிறது;செயல்முறை இருக்கிறது ஐயா.

  • @dhana380
    @dhana380 4 года назад +9

    இந்த பாடலை கேக்கும் போது நம்ம இந்த உலகத்துல எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் என்ற கேள்வி வருது... பள்ளியில் படிக்கும் கல்வியில் எதற்கு இதெல்லாம் சொல்லி தரவில்லை என்று தோன்றுகிறது...
    மெய்ஞானத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் நாம் கற்று கொள்கிறோம்...

    • @stephena1156
      @stephena1156 4 года назад +1

      பள்ளியிலும் இப்பாடல் உள்ளது. ஆனால், அதை திறம்பட சொல்லித்தரும் அளவிற்கு ஆசான் ஏது..

    • @owshadham1302
      @owshadham1302  4 года назад

      நமது கலாச்சாரம் மறைந்து வருகிறது வருந்தி பயன் இல்லை முடிந்தவரை காக்க முயற்ச்சிப்போம்...

  • @nagajyothin58
    @nagajyothin58 5 лет назад +45

    இந்தப் பாடலை கேட்டு அகத்தியரை பார்க்க வேண்டும் என்ற நினைவு வருகிறது. பாடுகின்ற சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.

    • @ssuyambu
      @ssuyambu 4 года назад +4

      Nagajyothi Natarajan உணர்ந்த உணர்வே அகத்தியர் தான் 🙏🙏🙏

    • @priyashenoy8692
      @priyashenoy8692 2 года назад

      In the Southern Sky...
      Bright star... Canopus.... Is Agastiyar.. See the Star... Visit the star.. Talk to him... Relate to him....

    • @nagakannancnaga2193
      @nagakannancnaga2193 Год назад

      Amma

    • @nagakannancnaga2193
      @nagakannancnaga2193 Год назад

      Jothi amma

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 года назад +15

    இந்த உயிர்ப் பான பாடலை அதன் தத்துவத்தை சொல்வதற்காக எனக்கு எந்த தகுதியும் இல்லை
    எல்லாம் சிவ மயம்
    ஓம்🙏 நமசிவாய

  • @RajKumar2001-g4
    @RajKumar2001-g4 2 года назад +2

    மனமது செம்மையாக மெய்யான ஒரு வழி இருக்கிறது...
    அந்த மெய்வழியை பின்பற்றினால் மனம் செம்மையாவது நிச்சயம்....🙏🙏🙏

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 года назад +36

    ஓராயிரம் அர்த்தங்கள் இந்த பாடலில் அகத்திய மாமுனிவரே வந்து சொன்னது போல் இருந்தது ஓம் நமசிவாய

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +5

    அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    ஓம் அகத்தீசர் திருவடிகளே போற்றி போற்றி!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 3 года назад

    ஜீவன் ஒன்ரே
    சிவன் ஒன்ரே
    ௮௧த்தியர் ௨ணர்ந்து பாடியது
    நீ ஜீவனையும்
    சிவனையும் ௮ரியத்தான்
    பாடு௧ிண்றவர் ஜீவனில்
    ஜீவனும் சிவனும்மாய்
    ௮௧த்தியரே வ௫௧ிண்றார்
    பாடியதன் ௧ாரணம்
    நீ யாரெண்று ௮ரியத்தான்
    பாடளின் பாெ௫ள்தேடுவாேர்
    மாேச்ச ௧ெதி ௨ண்டாம்
    சத்தியம்
    சத்தியத்தை தேடுவாேர்
    சா௧ார்
    ரெம்பத்தூரம் ௮லைய வேண்டாம்
    சிவானந்தபரமஹம்சர்
    சித்தவித்தை தவ ஆலயம்
    விசாரித்து ௨பதேசம் வாங்குங்௧ள்
    ஆத்ம நமஸ்௧ாரம்.

  • @mekarepairservice6485
    @mekarepairservice6485 3 года назад +4

    கேட்கும் பொழுது கண்ணில் இருந்து தானாக நீர் ஊறுகிறது

  • @simplemanpreciouslife3169
    @simplemanpreciouslife3169 3 года назад +1

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

  • @jaganathanm.v3618
    @jaganathanm.v3618 Год назад

    மனித குலத்துக்கு தேவையான படல்

  • @nagarajanpm3014
    @nagarajanpm3014 2 года назад

    நன்ரிஐய்யா
    வணக்கம்

  • @kanagaraj6174
    @kanagaraj6174 Год назад +1

    நன்றிகள் பல.

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 года назад +5

    அருமை அழகானதமிழ் எலுத்தும் இனிய கரலும் அழகு நன்றி

  • @BEstudies
    @BEstudies 4 года назад +26

    இறைவனோடு.இனைய அற்புதமான வழிகாட்டுதல் பாடலில் உணர்ந்தேன், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @smsakader7942
    @smsakader7942 5 лет назад +16

    மிக்க நன்றி ! தன்னை அறிய விளைவோர்க்கு தகுந்த ஞானம்.
    வாழ்க, வளர்க தங்கள் திருப்பணி.
    நன்றியுடன் அப்துல் காதிர்

  • @targetdream369
    @targetdream369 2 года назад +1

    Nandrigal ayya

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Год назад +1

    பாடலின் பொருள் கிடைக்குமா?

  • @Sellakasu
    @Sellakasu 4 года назад +31

    விளக்கத்துடன் இருந்தால் மேலும் சிறப்பு

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 4 года назад +4

      அதை தேடவும்

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 4 года назад +11

      திரும்ப திரும்ப கேளுங்கள் விடை தருவார் அகத்தியர் அவர் பாதமே சரணாகதி அவரே உங்களை மாணவன் ஆக்கி கொள்ள வார்

    • @owshadham1302
      @owshadham1302  4 года назад +6

      உண்மை. சிவாயநம

  • @Munnarasan-u4f
    @Munnarasan-u4f Год назад

    ❤❤❤om.namachivayam.potri❤❤❤❤❤

  • @nagarajana3905
    @nagarajana3905 4 года назад +13

    சூட்சுமம் நிறைந்த அகத்தியகுருவின் பாடல் வரிகள்.
    புரிந்தவர்கள் சாகா நிலை அடைய சரியான பாடல்.

  • @neeshavictor1052
    @neeshavictor1052 5 лет назад +18

    Voice Is real devotional
    Om Nama sivaya

  • @Rajendran627
    @Rajendran627 3 года назад +6

    கேட்க கேட்க மணம் குளிர்கிறது நன்றி பிரணாம்

  • @songsforalltamil9499
    @songsforalltamil9499 5 лет назад +8

    கருணை கடலே கந்தா போற்றி அருமையான பதிவு பதிவிட்டமைக்கு கோடான கோடி நன்றி

    • @owshadham1302
      @owshadham1302  5 лет назад +3

      தங்களை போல் வாழ்த்தும் உள்ளங்கள் இருக்கும் வரை எங்களது பணி தொடரும் ஐயா.. தங்களின் ஆதரவிற்க்கு நன்றி.

  • @callmeshan6087
    @callmeshan6087 3 года назад +4

    அருமைஅருமை🙏🙏

  • @sumithrasumithra6107
    @sumithrasumithra6107 4 года назад +4

    நமச்சிவாய வாழ்க சித்தர் புகழ்

  • @sumathi4780
    @sumathi4780 3 года назад

    Itan porul vilakam kodutaal migavum arumai ,purintukolla ennukiren ,yaravatu porul vilakam kodupirrgala

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +1

    அகஸ்தியர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @neelamball7618
    @neelamball7618 3 года назад +4

    இந்தப் பாடலைப் பாடிய சகோதரருக்கு மிகவும் நன்றிகள்

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 4 года назад +2

    செய்யுள் அற்புதமான
    இதை காணும் நபர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    • @owshadham1302
      @owshadham1302  4 года назад +1

      சிவாயநம

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 4 года назад +1

      @@owshadham1302 நமசிவாய தமிழே யாவும் அனைத்தும்

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 4 года назад +1

      நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

    • @owshadham1302
      @owshadham1302  4 года назад

      சிவாயநம

  • @sivanjali4857
    @sivanjali4857 3 года назад +1

    சிவயநம அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🙏🙏🙏

  • @tractorarunk3637
    @tractorarunk3637 3 года назад +5

    ஓம் அகத்தியர் பொற்பாதங்கள்சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா ஓம்அகத்தீசா போற்றி போற்றி போற்றி

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 3 года назад +1

    ஓம் நமசிவய வாழ்க
    ஐயா ஒரு சிறு விண்ணப்பம் இந்த பாட்டின் பொருள் விளக்கம் தந்தால் மிக அற்புதமாக இருக்கும்
    தயவு செய்து முயற்சி செய்யவும்
    ஓம் நமசிவய வாழ்க
    எல்லாம் சிவமயம்

    • @சதீஷ்குமார்1978
      @சதீஷ்குமார்1978 3 года назад

      அது அத்துனை எலிமைஅல்ல
      அப்படியே கூருவது அகத்தியர்தான் வரவேண்டும்

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 года назад +1

    THANKS OM SIVAYANAMA OM

  • @arkumar4612
    @arkumar4612 5 лет назад +24

    பாடல்களைக் கேட்டு மெய் மறந்து விட்டேன். ஓம் அகத்தியரே போற்றி நன்றி.

  • @kkesavan2087
    @kkesavan2087 2 года назад +1

    நன்றி"நன்றி நன்றி

  • @amuthathangaraj280
    @amuthathangaraj280 4 года назад +6

    மெய்சிலிர்த்துவிட்டது ஐயா கோடானு கோடி நன்றி

  • @Dharmarayyavoo
    @Dharmarayyavoo 4 года назад +6

    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 3 года назад +1

    ஓ்சிவசிவஓம்

  • @tamilsangam2508
    @tamilsangam2508 3 года назад +1

    மிகவும் அருமையான வரிகள். இந்த நூலின் பெயர் என்ன. தயவு செய்து தெரியப்படுத்தவும்.

  • @mahi_02_
    @mahi_02_ 2 года назад +2

    இதில் ஆரியர்களின் சூழ்ச்சியை மிகத் தெளிவாக விளக்குகிறார்..

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 года назад +4

    ஓம் அகத்திய மாமுனியே நின் திருவடிசரணம்

  • @karthickjaganathans
    @karthickjaganathans 2 года назад +2

    பத்தின் மூன்று பொருள் ...24:58 ரகசியம் உள்ளது.

  • @bhaskaranvk627
    @bhaskaranvk627 5 лет назад +10

    ஓம் கம் கணபதி நமஹ !ஓம் நமசிவாய நமஹ!ஓம் சரவண பவ !ஓம் அகத்தீசா நமஹ !

  • @rudrashambhavicreations7953
    @rudrashambhavicreations7953 3 года назад +10

    This is a complete compendium for spiritual seekers.

  • @rajakarthi3184
    @rajakarthi3184 3 года назад +1

    ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar8964
    @senthilkumar8964 4 года назад +4

    Om அகத்தியர் நமோ நமோ நமோ

  • @tamiliniyann2747
    @tamiliniyann2747 2 года назад +2

    அகத்தியமே ஜெயம்
    அகத்தியமே சத்தியம்

  • @rajendranvikash614
    @rajendranvikash614 4 года назад +4

    Very very Great song 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @vijaysrivijay9991
    @vijaysrivijay9991 4 года назад +5

    Oru peariya ragasiyam iruku Intha Paadal varigalil..

  • @ashokkumar-hz1yr
    @ashokkumar-hz1yr 3 года назад

    Vazhga valamudan

  • @balasubramanianp5433
    @balasubramanianp5433 3 года назад +2

    அருமை.அருமை.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @marimuthu2582
    @marimuthu2582 5 лет назад +14

    பாடல்களைக் கேட்டு மெய் மறந்து விட்டேன். நன்றி.

  • @rajendranvikash614
    @rajendranvikash614 4 года назад +3

    Very very Good day hearing this song🎤🌹🌹

  • @abhisheks4944
    @abhisheks4944 Год назад +1

    Om nama shivaya 🙏🙏🙏

  • @balamanin6313
    @balamanin6313 2 года назад +2

    குருவே சரணம்... அருமை

  • @venkatachalam1996
    @venkatachalam1996 3 года назад

    05/09/2021 ஆத்ம வணக்கம் பதிவுக்கு நன்றி என் கமெண்ட்யை ஆன்மிக தேடல் உள்ள பெண்கள் பார்த்தால் உங்களுக்கு ஆன்மிகம்தில் உள்ள துணை தேடுகிர்கள் என்றால் நாம் ஒன்றாக வாழ்கை பயணத்தில் பயணிக்கலாம் அதாவது முத்தி அடைய ஜிவசமாதி எங்கே இருந்து வந்ததோம் அங்கே ஜுவ+சாமம் ஆதி . வாசி யோகம் பயிற்சி நான் தருமபுரி வெங்கடேஷ் வயது 25