அதிசயங்கள் பல காட்டும் பெரியோனே.... நினைத்த நொடியில் எண்ணத்தில் உதிப்போனே.... துதிப்போர் வல்வினைகள் யாவும் அறுப்போனே....கருணைக் கடல் என விளங்கும் பெருங்கோனே... எங்கள் கலி பாபங்கள் போக்கி அருள்வோனே ....அகத்திய வனம் அமர்ந்த பெருமானே... ஓம் சிங் ரங் அங் சிங் ... ஸ்ரீஅகத்திய சித்தரே நமஹ...
ஓம் ஓம் சித்த குரு அகத்தியர் ஜயா பாதம் போற்றி போற்றி ஜயாவின் ஞான பாடலை கேட்டுபவர்கள் அனைவருமே நலனும் வாழமும் பெற்று வாழ்க ஓம்அகத்தியர் பெருமான் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள் 🙏 🙏 🙏 🙏
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Enodum En Kudumbathodum Neengathaan Vaalga ... Om Agathiyar Peruman Vaalga ... 🕉️🔱📿
சாமானிய மக்கள் எல்லோரும் இந்தப் பாடலை தெளிவாக இருக்கிறது இந்தப் பாடலை ஒரு மனிதர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டாள் சண்டை சச்சரவு இந்த பிரபஞ்சத்தில் இருக்காது இதுதான் உண்மை கடவுள் உங்களுக்குளே உள்ளது என்று தெளிவாக கூறிவிட்டார் ஐயா இது ஆராய்ந்து ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சண்டையும் இருக்காது சிவாய நம திருச்சிற்றம்பலம்
அருமையான பாடல் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
அப்பா அப்பா அகத்தியர் அப்பா உங்கள் ஞானத்தை சக்தியும் அருளும் அன்பு கருணை எல்லாவற்றிலும் தாங்களே முடீ சூட்டீயா ராஜா கணபதி அப்பா உங்கள் நாமத்தையும் உருவத்தையும் நினைத்தாலே எத்தனை பிறவி அறுமப்பா தமிழ் என்னும் மொழி இறைவணிடம் வாங்கியா ஞானக்கடலே அப்பா கலைவாணி அம்மாவை என் நாவில் அமர்ந்துக்கொள்ளா ஆனையுடுங்கள் அப்பா தாங்களையும் இறைவன் இறைவியை உத்தமர்களையும் புகய்ந்து பாடா வேண்டும் இனி எந்தா உலத்தில் அடியேனை போல் புகழ்ந்து இருக்கக்கூடாது அப்பா என் மிது கருணைக்காட்டி என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் எனக்கும் இந்த புத்தகம் வேண்டும் என் வாழ்நாள் இந்த மாதிரி பாடல் கேட்டல் வேளி உலகத்தை மறந்துவிட்டேன் சித்தர்களுக்கு 10000000 நன்றி வாழ்க வழ்யகம் வாழ்க வளமுடன்
மனிதர்கள் தேவர்களாக வாழ கிடைக்கப்பெற்ற அகத்தியரின் கற்பக விருட்சம் இப்பாடலை தேடிக் கண்டுபிடித்து பாடிய அந்த மாமனிதருக்கு அவர் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்
தமிழ் அமுதம், இப்பாடல் மனதையும் ஆத்மாவையும் இறைவனை அடைய வழிகாட்டுகிறது... மிக மிக அருமையான அற்புதமான பாடல்... பதிவிட்டமைக்கு கோடானுகோடி நன்றிகள்... ஓம் அகத்தீஸ்வரா போற்றி...
என் மனம் வாழ்வு சந்தோசம் பெரா நிலை பேறா நிலை யாவும் பிண்ட பிணி பெற்றோன் தான் என்நிலை எனில் இந்நிலை அதுவே அந்நிலை சரி கண்டால் வகுக்க இயலும் இல்லை எனில் கண்ணதாசன் நிலை பெற்றவன் ஆவேன்
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
இந்தப் பாடலைப் பாடியவர் சாதாரண மனிதன் அல்ல அகத்தியர் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் தெளிவாக பாட முடியும் ஒரு மனிதனுக்கு தேவையானது கருத்துக்கள் இதில் அடங்கியுள்ளது அகத்திய மாமுனிவர் போற்றி போற்றி அவர்கள் அருள்புரிந்த ஈசனே போற்றி போற்றி இப்பாடல் நல் ஒழுக்கத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் இது அடியேனின் வேண்டுகோள்,
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி
ஓம் நமசிவாய அகத்தீஸ்வராய போற்றி ..... வாசி சுவாசி வசி வினை என்றும் இன்பதுன்பமென்றும் ஓடும் சுவாசம் சுமை தாங்காது தூலமான சூக்கும உடல் உயிர் பக்தி செய்ய சித்தராயீந்த சித்தர் பாடல் சிவ சிவ என்றிட சந்தன திருவருள் பெற்ற சிவனருள் அனைவரும் அருள்வர் திருச்சிற்றம்பலம்..... மதம் என்பதே கருணை என மனிதம் உழைக்கவே அனைவரும் வாழ்க இறைவருள் பெறுக பக்தி செய்க எவ்வழி எவராகினும் மனம் நல்வழி நல்லருளாயிரும்.....
ஓம் அகத்திய மாமுனிவர் போற்றி போற்றி சூட்சுமம் அறிந்துகொள்ள வாழ்க்கையில் இதனை ஒரு முறையாவது கண்டிப்பாக கேட்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் அகத்திய மாமுனிவர் போற்றி போற்றிசிவபக்தன் க.வெங்கடேசன் கம்பர் தெரு காட்பாடி வேலூர் 632007
யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற நிதம் கணிப்பே என் மனம் சேர்ந்தவள் என் ஊடல் சேரா என் மனம் என்னில் அல்ல இல்லையேல் மாற இயலவில்லை நிதம் கணம் காக்க வேண்டும் என்ற பார்வை மேனி பெற்றாலும் மன சூழ்நிலை மாற்றும் இயலவில்லை காக்கலாம் என்ற பார்வை உண்டு ஆனால் மனம் சீர் பெற்றாலே அது இயலும்
ஐயனே வந்து பாடுவது நோக்கில் ஒழுகும் தேன் அமுதம். யாழ் இனிது குழல் இனிது என்பார் நம் மக்கள் மழலைச்சொல் கேளார், சிவன் அவன் என்சிந்தையுள் என்பதை அழகு மிளிரும் கூறும் அகத்தியர். சிவாய நமக.
Om guruvayanamah om agattiyanamah om sivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nandri
அகத்தியர் ஐயா உள்ளத்தால் உயர்ந்தவர் அவரை வழிபாடு செய்யுபவர்களுக்கு இந்த பொருள் கிட்டும் ஓம் அகத்திய மகரிஷி நம
தேசிவேங்கடேஷ்சேனலுக்குநன்றிகள்பல. அகத்தியர்மகாமுனிவரின்பாடலைபாடிய அய்யாஅவர்களுக்குகோடிவணக்கம். அதிஅற்புதமானபாடல். அற்புதம்அருமைஆனந்தமயம்இன்பமயம்தேனினும்தேன். அகத்தியர்மகாமுனிவர்க்குகோடானகோடிநமஸ்காரம். வாழ்க. வாழ்க. வாழ்க. வாழ்க. வாழ்க. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.
🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🥀🥀🥀🥀🥀🌿🌿🌿🌿🌿🔱🔱🔱🔱🔱🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம.சிவாயநம. சிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநமசிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநசிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநம.சிவாயநம.சிவாயநம..சிவாயநம. சிவாயநம. சிவாயநம. .
அதிசயங்கள் பல காட்டும் பெரியோனே....
நினைத்த நொடியில் எண்ணத்தில் உதிப்போனே....
துதிப்போர் வல்வினைகள் யாவும் அறுப்போனே....கருணைக் கடல் என விளங்கும் பெருங்கோனே...
எங்கள் கலி பாபங்கள் போக்கி அருள்வோனே ....அகத்திய வனம் அமர்ந்த பெருமானே...
ஓம் சிங் ரங் அங் சிங் ...
ஸ்ரீஅகத்திய சித்தரே நமஹ...
VIKRAMADHITAN alias Engineer S.NATARAJAN. ITS.
நன்றி
ஐயா உங்கள் பாதங்களூக்கு பலகோடி வணக்கம் ஐயா
இந்த பாட்டை இவ்வளவு அருமையாக பாடியவர் பாதம் பணிகிறேன் 🙏🔥 ௐ ஸ்ரீ அகத்திய மாமுனியே போற்றி போற்றி 🙏
பாடலைப் பாடியவர் வீரமணி கண்ணன் என்பவர்
@@pandiyarajan9848 🙏
எவன் என்ன பேசினாலும் சரி எனக்கு என் அகத்து இயன் சிவ யோகி ஆன என் குருவும் என் கணவன் அபுதாஹிரும் மட்டுமே.. நான் நேரில் கண்ட சிறந்த ஆண்மைகள் அவர்கள்..
ஓம் ஓம் சித்த குரு அகத்தியர் ஜயா பாதம் போற்றி போற்றி ஜயாவின் ஞான பாடலை கேட்டுபவர்கள் அனைவருமே நலனும் வாழமும் பெற்று வாழ்க ஓம்அகத்தியர் பெருமான் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள் 🙏 🙏 🙏 🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
🙏🙏🙏
ஓம் அகத்தீசர் திருவடிகளே போற்றி போற்றி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vnbn
ஓம் முருகா உன் பாதம் சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் அகத்தியர் பாதம் சரணம் குருவே சரணம் குருவே துணை குருவே நமஹ
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Enodum En Kudumbathodum Neengathaan Vaalga ... Om Agathiyar Peruman Vaalga ... 🕉️🔱📿
ஓம் அகத்திய சுவாமிகளே ஆசீர்வதிக்க வேண்டும்.தெரிந்தோ,தெரியாமலே யாம் மீது தவறிருப்பின் பொறுத்தருளி காக்க வேண்டும்.துன்பங்கள் அகலவேண்டும்.
அகத்தியர் பெருமானே ஐயாவுக்கு கோடானு கோடி நன்றிகள் இறைவா அகத்தீசனே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Kadavule..Nermaiyama oruthangaluku uthava poi Nan prbl la mattikiten..Enaku vazhi kaatunga.. En property thirumba enaku kedaikanum.. Please enaku arul puringa. Ungal paatham panigiren appa...Om agathiyar Swami potri potri..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢😢😢😢 i saw agathiyar in my dream.really blessed.அகத்தீசா உன் பாதம் பணிந்தேன்.உனக்கு என் அன்பு மட்டும்தான் காணிக்கை.
you can download this song, watch this video ruclips.net/video/UMoEC3QIYjw/видео.html
சிவாய நம 🙏
Hi
அம்மா நீங்கள் அகஸ்தியரை எப்படி வணங்குகிறீர்கள் எனக்கும் சொல்லுங்கள். அகஸ்தியர் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
🙏
Om Guruvadi Saranam ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
Om Agatheesaya Namaha ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
Om Lobamudrambha Namaha ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
Om Pathinetu Sithargalae Saranam ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
ஓம் அகத்தியர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
செய்திருந்தா திருந்தா நீ விருந்து தாயிற்சிறந்த கோவில் தந்தை சொல் மிக்க மந்திரம் அல்லவா அல்லவா அல்ல அல்ல வா வாவெவா போகாகவெ வா சூடு பெணி
ஓம் அகத்தியர் ஜயா பாதம் போற்றி போற்றி உலக உயிர்கள் அனைத்து நலமுடன் வாழ்க வாழ்க 🙏 🙏 🙏 🙏
அருமையான பாடல் அகத்தியர் திருவடிகள் சரணம் குருவே சரணம் குருவே துணை அரசு வேலை வாய்ப்புகள் பதவி உயர்வு பெற்றேன்.எல்லாம் அகத்தியர் அருளால் தான் முடியும்.
அகத்தியர் பெருமானே என் எண்ணமும் என் செயலும் நீயாக இருக்க வேண்டும்..
சாமானிய மக்கள் எல்லோரும் இந்தப் பாடலை தெளிவாக இருக்கிறது இந்தப் பாடலை ஒரு மனிதர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டாள் சண்டை சச்சரவு இந்த பிரபஞ்சத்தில் இருக்காது இதுதான் உண்மை கடவுள் உங்களுக்குளே உள்ளது என்று தெளிவாக கூறிவிட்டார் ஐயா இது ஆராய்ந்து ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சண்டையும் இருக்காது சிவாய நம திருச்சிற்றம்பலம்
அருமையான பாடல்
அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
அப்பா அப்பா அகத்தியர் அப்பா உங்கள் ஞானத்தை சக்தியும் அருளும் அன்பு கருணை எல்லாவற்றிலும் தாங்களே முடீ சூட்டீயா ராஜா கணபதி அப்பா உங்கள் நாமத்தையும் உருவத்தையும் நினைத்தாலே எத்தனை பிறவி அறுமப்பா தமிழ் என்னும் மொழி இறைவணிடம் வாங்கியா ஞானக்கடலே அப்பா கலைவாணி அம்மாவை என் நாவில் அமர்ந்துக்கொள்ளா ஆனையுடுங்கள் அப்பா தாங்களையும் இறைவன் இறைவியை உத்தமர்களையும் புகய்ந்து பாடா வேண்டும் இனி எந்தா உலத்தில் அடியேனை போல் புகழ்ந்து இருக்கக்கூடாது அப்பா என் மிது கருணைக்காட்டி என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா
சிவ சிவ ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க மிகவும் நன்றி ஐயா ஓம் நமச்சிவாய
சிவ சிவ சூப்பர் ஐயா வணக்கம் அடியேன் பாக்கியம் நன்றி சிவசிவ
சுவடியில் என்னால் ஒரு வரிகூட படிக்க முடியல, அகத்தியர் பாடலை பாடிய அவருக்கு வாழ்த்துக்கள்,.
சுவடி எங்க கிடைக்கும் அய்ய
@@RAMKUMAR-tm5pz plp0p0p0p0p0p0p0p0p0popoo00 no opo0ll00l00l0ll00ll00⁰l000lll0p0p0p0l⁰0l00l0lp0l000l00l0p00l0l000l00
வாழ்க வளமுடன்.. ஓம் ஸ்ரீ அகத்திய சித்த பெருமானுக்கு நன்றி..திருவடி போற்றி..🙏🙏🙏
மனித ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும் சிறந்த பாடல் தாய் தந்தையரை வணங்குவோம்
aadi Narayan
aadi Narayan
I fully agree with it comment......
@@neelagandan-bm2dy ààààaaaaaaaàà@@@@@@@@@@@@@@@@@@@
@@neelagandan-bm2dy o.o...oo
O
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் எனக்கும் இந்த புத்தகம் வேண்டும் என் வாழ்நாள் இந்த மாதிரி பாடல் கேட்டல் வேளி உலகத்தை மறந்துவிட்டேன் சித்தர்களுக்கு 10000000 நன்றி வாழ்க வழ்யகம் வாழ்க வளமுடன்
மனிதர்கள் தேவர்களாக வாழ கிடைக்கப்பெற்ற அகத்தியரின் கற்பக விருட்சம் இப்பாடலை தேடிக் கண்டுபிடித்து பாடிய அந்த மாமனிதருக்கு அவர் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்
ayyan Agathiya maa munikku nandri nandri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
௮௧த்திஸ்வரர் தி௫வடி௧௧்௧மலம் பாேற்றி
௮௫ந்தமிழ் முனிவர் தி௫வடி௧்௧மலம் பாேற்றி
பதினென் சித்தர் கு௫வே பாேற்றி
சிவபெ௫மான்தி௫வடி பாேற்றி
சுப்ரமணியர் தி௫வடிபாேற்றும்
௮௧த்திய கு௫வேபாேற்றி
௮ண்டம் பு௧ழும் ௮ழகுடயவர் பாேற்றி
௮௧ிழம் ௧ண்ட ௮௫ளே பாேற்றி
௮௧த்திஸ்வரர்
௮௫ள் மழை பாேற்றி பாேற்றி பாேற்றி.
அகத்தியர் பாடல்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும்
உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது
உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம்
இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
இதை கொடுத்த அண்பற்கு நன்றி யானது குரு ஆவார் அகத்தியர்
ஓம் அகத்தியரே உங்கள் திருவடி சரணம்.... பாடல் உண்மையை உரைப்பனவாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
பாடியவர் வார்த்தைகள் அருமை அகத்தியர் குரல் கேட்டது இல்லை உங்கள் குரலில் அகத்தியர் அருள் கிடைக்கிறது
தமிழ் அமுதம், இப்பாடல் மனதையும் ஆத்மாவையும் இறைவனை அடைய வழிகாட்டுகிறது... மிக மிக அருமையான அற்புதமான பாடல்... பதிவிட்டமைக்கு கோடானுகோடி நன்றிகள்... ஓம் அகத்தீஸ்வரா போற்றி...
Very good song
என் மனம் வாழ்வு சந்தோசம் பெரா நிலை பேறா நிலை யாவும் பிண்ட பிணி பெற்றோன் தான் என்நிலை எனில் இந்நிலை அதுவே அந்நிலை சரி கண்டால் வகுக்க இயலும் இல்லை எனில் கண்ணதாசன் நிலை பெற்றவன் ஆவேன்
ஓம் ௮௧த்தியமா ரிஷிநமா
௮௫ந்தமிழ் முனிவர் ௮௧த்திஸ்வரர் தி௫வடி ௧மலம் பாேற்றி.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
இந்தப் பாடலைப் பாடியவர் சாதாரண மனிதன் அல்ல அகத்தியர் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் தெளிவாக பாட முடியும் ஒரு மனிதனுக்கு தேவையானது கருத்துக்கள் இதில் அடங்கியுள்ளது அகத்திய மாமுனிவர் போற்றி போற்றி அவர்கள் அருள்புரிந்த ஈசனே போற்றி போற்றி இப்பாடல் நல் ஒழுக்கத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் இது அடியேனின் வேண்டுகோள்,
உண்மை
நிறைய வரி புரியல, இதோட பொருளடக்கம் எங்க கிடைக்கும்?
Aaaaaaaaaaaà
ன்னன்னன்ன்உன்ன்ன்னஉுஈளளஹஹவழ்ஜஸஸஸ்ஸஸ்ஸஸஅ்ீஅஅ்் 11:45
@@shridharangp4865vasi yogam
ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஓம் நமச்சிவாய போற்றி அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பதவிக்கு மிகவும் நன்றி
எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும் எல்லாம் சிவமயம் அன்பே சிவம்
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om
மனிதனை மனிதனாய் மனிதனை மனிதனாக மாற்றும் தெய்வப் பாடல் வரிகள் பாதம் வணங்குவோம்
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
"ஓம் அகத்தீசாய நம" என்று தினமும் வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு
இந்த பாடலின் அர்த்தம் நமக்கு புரியும். ........... முருகா முருகா முருகா
Om sri agatheeswar guruve thiruvadikal saranam potri potri .....iraivaa.....thirupaatham thottu vanamkukiren iraivaa 🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் சிவாயநம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி
நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அகத்திய முனிவர் நேரில் கண்ட உணர்வு ஓம் நமசிவாய
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.
உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;
விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.
மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.
S.Thanga Palam
Please explain the song...
ஐயா முழு பாடல் வரிகள் கிடைக்குமா ,
எந்த புத்தகம் ஐயா
S.SURESH 9146
ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி இந்த பாடல் மிகவும் அருமை அருமை அருமை குரலும் பொருளும் அருமை அருமை
Fantastic
தினம் கேட்கிறேன் ஐயா குரல் உயிரோட்டமாக உள்ளது ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ளது மிகப்பெரிய உண்மை உணர்ந்து உய்ய வாழ்த்துக்கள் ஐயா
#அதிசயங்கள்பலகாட்டுமெபெரியோனே
#நினைத்தநொடியில்எண்ணத்தில்உதிப்போனே
துதிப்போர்கள்வல்வினைகள்அறுப்போனே
#கருணைக்கடல்எனவிளங்கும்பெருங்கோனே
#எங்கள்கலிபாவங்கள்போக்கிஅருள்வோனே
#அகத்தியவனம்அமர்ந்தபெருமானே
#பெருங்குளம்முருகப்பெருமாள்_பாளையங்கோட்டையில்மகன்நீதிபதிபாதுகாப்பில்
இது தான் நம்முடைய உண்மையான சொத்து. இதை விடுத்து வெளியே தேடி, கண்களுக்கு தெரியும் அழியும் பொருட்களுக்கு நாம் அடிமை ஆயிட்டோம்.
P
1111111111
Unmai nanba
உள்ளேயும் வெளியேயும் அதுவே
மனதை அடக்கமுடியல செயல்செய்யும் போது நான் என்ற தன்மை முழுமையாக வந்துவிடுகிறது because all out
அருமையான பாடல் சிறப்பு
ஓம் அகத்திய மாமுனி போற்றி
D.regilan
அன்புத் தந்தையின் அளவுகளை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி!
Indhpadal,.migauom..sirappoo..Ganapadal..lverylikegodblaicing..verysuper
இப்பாடல் எனது ஊனினை உருக்கி உள்ளொளி நெருங்கியது ஐயா ! என்ன தெய்வீகக் குரல்! சிவாயநம!! திருச்சிற்றம்பலம்!!!!
உள்ளொளி பெருக்கியது!
சிவசிவா எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்தது இந்தப் பாடல் தான் ஓம் நமச்சிவாய போற்றி திருஅண்ணாமலை போற்றி போற்றி
சைவசித்தாந்தம்மனிதகுலத்துக்குகொடுத்தபெரும்கொடைசமத்துவகோட்பாட்டைஇப்பாடலில்கேட்கமுடிகறது
நான்தமிழ்அன்னையைஎம்பெருமான்சிவனையும்
சிவபெருமான்தந்தசித்தர்களையும்நேசித்ததில்
பெருமைபடுகிறேன்
வாழ்த்துகள். ஐயா
ஆத்மஞானவிழிப்புஓம்நமசிவாய
அருமையான குரல் வளம் கேட்க கேட்க மனம் உருகுது
அகத்தியர் திருவடிகள் சரணம்
சரணம் திருவடிகள் சரணம்
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
Agathiaperumane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
ஓம், அகத்தியரின் திருவடியே சரணம். ஓம் அகத்தியரின் திருவடியை சரணம் ஓம் அகத்தியரின் சரணம்.
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏
அகத்தியர் அப்பா 🙏🙇
தங்களை நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது..
ஆனந்தத்தில்...
ஓம் அகத்தீசாய நம. 🙇🙏🙏🙏🙏💖❤️❤️❤️❤️❤️❤️❤️
Please help explain the meanings of these lyrics 😊 🙏 😊 🙏 😊 🙏 😊 🙏 😊 🙏 😊
ஆதீயும்அந்தமும்ஜோதியாய்நின்ற.லிங்கோத்தொர்ரே.ஓம்.நமசிவாயா.நமக.ஓம்.அகத்தையாரே.போற்றி.ஓம்.ரோமரீஷியேமகரசியே.போற்றி.ஓம்.நந்தி தேவாயா.போற்றி.ஓம்.காகபுஜன்டாரே.போற்றி.ஓம்.புலிபானிசித்தரே.போற்றி..ஓம்திருமுலசித்தரே.போற்றி.ஓம்.கரூர்ரேதேவாசித்தரேபோற்றி.ஓம்.பாதஞ்சலிமுனிவரேபோற்றி.ஓம்சிவாவாக்கியாரேபோற்றி.ஓம்.பட்டினாத்தாரேபோற்றி.ஓம்.பாம்புபாட்டிசித்தாரே.போற்றி.ஓம்.போகரே.மாகமூனியே.போற்றி.இன்னும்.என்னில்லா.சித்தர்களே.போற்றி.போற்றி. போற்றி. ஓம்நமசிவாயாநமக.தென்னாடூஉடையே.சிவனே.போற்றி.என்னாற்றாவர்க்கும்.இறைவாபோற்றி.
சிவன் வாழி சித்தர் வாழி
🌺🙏🌺 OM AGATHEESAYA NAMAHA 🌺🙏🌺
ஞானம் - 4
1:
பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.
2:
ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.
3:
தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே.
4:
பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே.
5:
பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே.
6:
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;
7:
ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.
8:
பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.
அகத்தியர் திருவடிகளே போற்றி போற்றி.இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடிய தாங்களுக்கும் நன்றி நன்றி.
ஓம் நமசிவாய அகத்தீஸ்வராய போற்றி .....
வாசி சுவாசி வசி வினை என்றும் இன்பதுன்பமென்றும் ஓடும் சுவாசம் சுமை தாங்காது தூலமான சூக்கும உடல் உயிர் பக்தி செய்ய சித்தராயீந்த சித்தர் பாடல் சிவ சிவ என்றிட சந்தன திருவருள் பெற்ற சிவனருள் அனைவரும் அருள்வர் திருச்சிற்றம்பலம்.....
மதம் என்பதே கருணை என மனிதம் உழைக்கவே அனைவரும் வாழ்க இறைவருள் பெறுக பக்தி செய்க எவ்வழி எவராகினும் மனம் நல்வழி நல்லருளாயிரும்.....
you can download this song, watch this video ruclips.net/video/UMoEC3QIYjw/видео.html
Agathiyan
ஓம் அகத்திய மாமுனிவர் போற்றி போற்றி சூட்சுமம் அறிந்துகொள்ள வாழ்க்கையில் இதனை ஒரு முறையாவது கண்டிப்பாக கேட்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் அகத்திய மாமுனிவர் போற்றி போற்றிசிவபக்தன் க.வெங்கடேசன் கம்பர் தெரு காட்பாடி வேலூர் 632007
Siva pakthan mean?
குருவின் திருவடி போற்றி, எல்லாம் அவன செயல் ஓம் திருச்சிற்றம்பலம்
அகத்தியர் மலரடி போற்றி
ஓம் சிம் வம் அம் உம் மம்
என் மேலான அகத்திசாய
சித்த குருவே ஓம் நம நமோ🙏
Say 58 days 4 to 6 am .. our God bless you.. see directly..
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்தர் சுவாமியே போற்றி
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி .
ஓம் அகஸ்தியர் மகரிஷி நமஹ
யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற நிதம் கணிப்பே என் மனம் சேர்ந்தவள் என் ஊடல் சேரா என் மனம் என்னில் அல்ல இல்லையேல் மாற இயலவில்லை நிதம் கணம் காக்க வேண்டும் என்ற பார்வை மேனி பெற்றாலும் மன சூழ்நிலை மாற்றும் இயலவில்லை காக்கலாம் என்ற பார்வை உண்டு ஆனால் மனம் சீர் பெற்றாலே அது இயலும்
ஓம் அகதீஸ்வராய குருவே நமக
என் நிலை எது என அகிலம் கண்டாலும் யாம் அறியேன் நிலை பெற்றதால் நிதம் சந்தம் வாழ்வு
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஐயனே வந்து பாடுவது நோக்கில் ஒழுகும் தேன் அமுதம்.
யாழ் இனிது குழல் இனிது என்பார் நம் மக்கள் மழலைச்சொல் கேளார்,
சிவன் அவன் என்சிந்தையுள் என்பதை அழகு மிளிரும் கூறும் அகத்தியர். சிவாய நமக.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
அகத்தியரே உம்மைவிட்டால் யார் உளர் .எம்மை காப்பாற்ற.
Pon Muthu I am not
👍
ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி 🙏🙏🙏🙏
இந்த மனிதகுலத்திற்கும் இந்த கலியுகத்தில் மனம் புரிய சிந்திக்க வைத்தது என் அருள்மிகு அகஸ்தியர் போற்றி போற்றி போற்றி போற்றி சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
ஓம் ஸ்ரீம் ஓம் சத்குரு பதமே
சாப பாப விமோச்சன
ரோக அகங்கார துர் விமோச்சன
சர்வலோக சதுர்யுக சத்குருவே
அகத்திய கிரந்த கருத்தாயே போற்றி 🙏🙏🙏
Hi Ramesh, If you don't mine, there is one correction in the above Agathiyar moola mantra. Please update.
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம
அகஸ்தியர்
ஞானம் - 1
1:
சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.
2:
மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.
3:
பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!
4:
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.
5:
தானென்ற தானேதா னொன்றே தெய்வம்
தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா
கோடானு கோடியிலே யொருவ னுண்டு,
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே.
6:
மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.
7:
மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே;
8:
பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
குணவியவா னானக்காற் சத்திய மாமே.
9:
சத்தியமே வேணுமடா மனித னானால்
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.
Super sir myguru.agasthear.Ganandan
ஓம் அகத்தியர் போற்றி 🙏🙏🙏🌹
ஓம் அகத்தீசாய நம தன்னையே உணர்த்தும் அருமையான பாடல் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
எனக்கு பேச முடியவில்லை மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்