அம்மா உங்களுக்கு எப்பவும் அந்த சமயபுரம் அம்மா துணை இருப்பாங்க 💯🙏 எங்க எல்லாரையும் மனசார சிரிக்க வைக்கிறங்கள நீ எல்லாரும் நோய் நொடி இல்லாம சந்தோசமா எப்பவும் இருக்கனும் நா அந்த ஆத்தாவ வேண்டிகிறே 🙏💯❤️ ,Neethu Akka love u so much ♥️🫂
நாகரிக மாலா அக்கா வீடு நல்ல இருக்கு, தனியா ,அமைதியா ❤..... அப்ரோம் தம்பி 2 பேரு அருமை 😂😂😂😂 ..... மீரா அம்மா தினமும் வீடியோ போடுங்க...ஓங்க வீடியோ ஒரு நாள் miss பண்ணாலும்... அன்னைக்கு நாள் நல்லாவே இருக்க மாட்டுது அம்மா 😢.... ஓங்க வீடியோ க்கு அடிமை ஆகிட்டேன் அம்மா ❤
❤❤❤❤❤❤ nagarigamala sister comedy Kum ungapechukum edugattamudiyathu amma vathu na ungalluku payama amma super duper comedy video i love 💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 💯 years neengal yellarum kadavul blessings oda nalla irukanum sisters 🥰
அக்கா என் பொண்ணு 11-வது படிக்கிறா நாகரீகம் அக்காவை பார்த்தாலே மிகவும் சிரிக்கிறாள் அவளுக்கு நாகரிகம் அக்காவை பார்த்தாலே என் மன என் மன வலி போகிறது இப்பொழுது போல எப்பொழுதும் போல உங்கள் நகைச்சுவை தொடர என் வாழ்த்துக்கள்
அம்மா உங்கா விடியோவை பார்த்தலே மகிழ்ச்சியாகாஇருக்கும்மீரா அம்மா
😂😂😂😂😂நாகரிகமாலாவின் அட்டகாசம், யாருக்கெல்லாம் அலாதி பிரியம்?? ❤❤❤
Ennakum
🙏@@BanusriB
1 மில்லியன் சப்ஸ்கிரிப்பெர் வர போகுது வாழ்த்துக்கள் என் செல்ல அம்மா❤❤❤❤
❤
1 million subscribers 🎉 வர போகுது வாழ்த்துக்கள் அம்மா ❤
தலைவி நாகரீகமால சூப்பர் மீராஅம்மா நல்ல இருக்கிங்கள ❤❤❤
நாகரீகமாலா akka வந்தாவே அலப்பறை தான்
நாகரீகம் மாலா அக்கா பார்த்தாலே ரொம்ப சந்தோசமாக இருக்குது❤ லவ் யூ அக்கா ❤❤❤❤
Hi மீரா அம்மா
நாகரீக மாலா அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤
மாலா அண்ணி வந்தா வே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு மீரா அம்மா சூப்பர்❤❤❤❤
நாகரிகமால அக்கா காமெடி சூப்பர் 👌👌👌😂😂😂❤❤❤
அம்மா மாலாஅக்கா நடிப்பு எப்போதும் ஸ்பெஷல் சூப்பர் அம்மா ஐ லைக் யூ அம்மா ❤❤❤
Congrats அம்மா ❤ 1மில்லியன் உறவுகள் வர போகுது அம்மா ❤
அகில இந்திய நாகரிகமால ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Amma love you too nithu love you
அம்மா உங்களுக்கு எப்பவும் அந்த சமயபுரம் அம்மா துணை இருப்பாங்க 💯🙏 எங்க எல்லாரையும் மனசார சிரிக்க வைக்கிறங்கள நீ எல்லாரும் நோய் நொடி இல்லாம சந்தோசமா எப்பவும் இருக்கனும் நா அந்த ஆத்தாவ வேண்டிகிறே 🙏💯❤️ ,Neethu Akka love u so much ♥️🫂
எங்க சங்க தலைவி இயற்கை அழகாக உள்ளது வீடு
உங்க வீடியோவை பார்த்தால் எவ்வளவு தான் அவளை இருந்தாலும் மருந்து ரொம்ப சந்தோஷமா
Me too❤❤❤
வேற லெவல் நாகரிகமாலா ❤️❤️❤️சேவலுக்கு ராகு கேது தோஷசம் இருக்குன்னு சொன்னா பாரு🤣🤣🤣 செம்ம காமெடி 😂மீரா அம்மா ஐ லவ் யூ 🥰🥰🥰
நாகரிக மாலா தங்கச்சிமா எதுக்கு தூங்கிட்டு இருக்கிற எங்க அம்மாவ எழுப்புறிங்க பாவம் அவங்க தூங்கட்டும் லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராஜேஸ்வரி ❤❤❤❤
மாலா அக்காவை ரொம்ப பிடிக்கும் மீரா அம்மா ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
One millions வரப்போகிறது வாழ்த்துக்கள் அம்மா
நாகரிக மாலா அக்கா வீடு நல்ல இருக்கு, தனியா ,அமைதியா ❤..... அப்ரோம் தம்பி 2 பேரு அருமை 😂😂😂😂 ..... மீரா அம்மா தினமும் வீடியோ போடுங்க...ஓங்க வீடியோ ஒரு நாள் miss பண்ணாலும்... அன்னைக்கு நாள் நல்லாவே இருக்க மாட்டுது அம்மா 😢.... ஓங்க வீடியோ க்கு அடிமை ஆகிட்டேன் அம்மா ❤
அம்மா நேத்து நீங்க வீடியோ போடல ரொம்ப மிஸ் பண்ண அம்மா மறந்துடாம ஒரு லைவ் வீடியோ போடுங்க ப்ளீஸ் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
மாலா அக்கா :::: என்ன பண்ணுரீங்க ஆன்டி
பாக்கியம் அம்மா::: வாய் பாடு படிச்சிட்டு இருக்கேன் ஏன் டி பார்த்தா தெரியலையா தூங்கிட்டு இருக்கேன் டி ❤❤❤😂😂
அம்மா நேத்து வீடியோ
போடல இன்னைக்கு நாகரீக மாலா சிஸ்டர் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்❤❤❤
அம்மா மிரா வணக்கம் அக்கா மாலா சூப்பர் வாழ்த்துக்கள் உங்களா பார்த்ததில் சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤
My all time favourite மீரா அம்மா மற்றும் நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤ 1மில்லியன் subscribers வாழ்த்துகள் மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤❤❤❤❤
நீத்து பத்தாது தான் சந்தோசமா இருக்கு ❤❤❤❤
அம்மா நீது உங்க வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோஷம் நீது அம்மா பாவம் உங்க அழபரை வேற leval mass😂❤
ஸ்மால் அண்ணி வந்தாலே ஒரே சிரிப்பு தான் ❤❤❤❤
❤❤❤❤❤❤ nagarigamala sister comedy Kum ungapechukum edugattamudiyathu amma vathu na ungalluku payama amma super duper comedy video i love 💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 💯 years neengal yellarum kadavul blessings oda nalla irukanum sisters 🥰
நல்ல தம்பிங்க மாலா அக்கா😂😂😂... மல்லி இலை பத்தி சொன்னதுக்கு நன்றி மா fridge ல வச்சா பச்சை போகுதுமா... 😇✨✨
அம்மா உங்கள் வீடியோ பார்த்தாலே மனநிம்மதி நாகரீகமால வந்தாலே அருமை...
Love you thalaivi nagariga mala❤ and meera amma
Akka I can't control my laugh ... seriously hats off akka ...and Meera Amma....
நாகரிகமாலா அக்கா உங்கள எவ்வளவு நாளு ஆட்சி பார்த்து மீரா அம்மா நல்லா இருக்காங்களா அக்கா சரியா வீடியோவை போட மாட்டாங்க நான் ரொம்ப மிஸ் பண்றேன்
1மில்லியன் வரும்போது லைவ் poduga அம்மா
Sirichi sirichi stomach pain vandhu Amma 😂😂😂😂😂 rendu perum super 😅😅😅
1 மில்லியன் சப்ஸ்கிரைபர் 🎉🎉வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்க வீடியோ பாத்ததுல ரொம்ப சந்தோசம். 🎉🎉🎉நேத்து ஏன் வீடியோ போடலைம்மா ஐ மிஸ் யூ மா உங்க எல்லோரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா💙 பாவம் நாகரிகமாலா அக்கா கிட்ட மாட்டிக்கிட்டு படாத பாடு படுறாங்கா
❤❤❤ சேவலுக்கு கொடுமுடி போகணுமா ஸ்மால் அண்ணி 😂😂😂😂
உங்க விடியோவை இப்போது தான் பார்த்தேன் நாகரிக மாலா ❤ 💕 மீரா அம்மா❤ 💕 💕 💕 💕 💕 😂 சூப்பர்
மீரா அம்மா சூப்பர் நாகரீக மாலா அக்கா சூப்பர் 😂
நம் தலைவி நாகரிகமாலா❤❤❤❤
மீரா அம்மா குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் அம்மா😊😊😊❤❤❤❤❤
உங்க வீடியோக்கு தான் waiting Amma neethu akka return
மீராம்மா சிக்கிரம் 1மில்லியன் வரனும் வாழ்த்துக்கள் நீத்து தலைவி இது உங்க ஊரா ❤❤❤❤❤
அத்தை என்ன பண்றீங்க அங்கலம்மன் கோவில் திருவிழா வீடியோ போடுங்க
Puthusu unga video 1 week pakra super erunga unga videos sirippu control panna mudila❤😂❤❤
Puthusu unga video 1 week pakra super erunga 😅❤unga videos srippu control panna mudila
ஸ்மால் அண்ணி வந்துட்டாங்க......❤❤❤❤
அச்சோ பாவம் எங்க ஸ்மால் அண்ணி 😢❤
பாக்கியம் அம்மா அந்த தலையில அடிக்கிற காட்சி செம்ம 😅😅
Super mala akka vera leval video
1.million subscribers🎉🎉Amma super Amma nagariga mala so cute Amma ❤❤❤❤❤❤
எதுக்குமே பயப்புடாத எங்க அம்மா இப்படி வாத்துக்கு பயந்துடாங்களே😂😂😂😂😂
சிக்கிரம் மில்லியன் வாங்க வாழ்த்துக்கள் அம்மா சூப்பர் அம்மா சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂❤❤❤
மாலா இன்னைக்கு எங்க அம்மாவை பாடா படுத்துறீங்க போல ஐலவ்யூ அம்மா மாலா😁😁😁😁😁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
சிரிப்ப அடக்க முடியவில்லை அம்மா❤❤
Unga peyar Nagarika mala en peyar punitha mala very very happy your video😊😊😊😊😊❤❤❤❤❤❤
அக்கா என் பொண்ணு 11-வது படிக்கிறா நாகரீகம் அக்காவை பார்த்தாலே மிகவும் சிரிக்கிறாள் அவளுக்கு நாகரிகம் அக்காவை பார்த்தாலே என் மன என் மன வலி போகிறது இப்பொழுது போல எப்பொழுதும் போல உங்கள் நகைச்சுவை தொடர என் வாழ்த்துக்கள்
அம்மா இவளை மட்டைய வச்சீ அடிக்காதிங்க மரத்தை புடிங்கி அடிங்க 😂😂😂😂 காமெடி வேற லெவல் எங்க வீட்டு சேவலுகு ஏலரை சனி அதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க அம்மா கல்யாணம் பண்ணுரதுக்கு😂😂😂😂😂😂😂
திருநங்கை ரோஜா அக்கா மாதிரி ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள்
வணக்கம் மீரா அம்மா உங்க வீடியோவை பார்த்தாலே ரொம்ப சந்தோசம் நல்லா இருக்கீங்களா நாகரிகமாலா நல்லா இருக்கீங்களா👌👌❤❤❤❤
ஐயோமுடியலம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீராம்மா மாலாம்மா எப்படி இப்படி யோசிக்கிறிங்க
அம்மா ரொம்ப சாந்தோம் அம்மா 1millian subscribes வர போகுது அம்மா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
Super thambigal 😂
நீ த்து பத்தாவது தான் சந்தோசமாக இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy Sunday Neethu akka
Romba neram wait pannen unga video kaga ma
அம்மா நேத்து உங்கள் மிஸ் பண்ன அம்மா.மாலா அக்கா சூப்பர் 😂😂
அருமை அம்மா.
😂😂😂😂 ennala mudila kadavule.super I love U.
Hiii meera amma ungala parthavae enakku romba santhosama erukku amma😊❤ Nagarikamala sister love you❤🎉😊
hai nagarigamala 1st comment me babu.g karaikudi happy Sunday
Amma 4 subcraber vanthituvanga mala veedu natural irukku❤❤❤❤❤
மாமியார் எல்லாம் என்னைக்கு வீட்டு வேலை செய்தர்கள். மருமகள் தான் வேலை செய்யரங்க.
❤❤ஹாய் அம்மா ❤❤மி யூ அம்மா ❤ மாலா ❤️ மி யூ ❤ மாலா ❤️🥰🥰🥰❤
அம்மா நேத்து உங்க வீடியோ பாக்காம ரொம்ப கஷ்டமா போச்சி....😢😢😢... இன்னைக்கு உங்கல பார்த்ததில் சொந்தோஷம் மா ❤️❤️❤️
3:40 😂 Sema Fast reaction Meera Amma 🔥😂❤
மாலா அண்ணி சூப்பர் 😊😊 அம்மா சூப்பர் 😂😂😂😂😂😂
நாகரீகமாலா அக்கா பாக்கியம் அக்கா எனக்கு ரோம்ப பிடிக்கும்
3:41😅😂😂 amma reaction😄😂
my love Amma❤❤❤
Nagareega mala unga pechu kettutae irukkalam❤❤❤
லவ் யூ அக்கா ❤❤❤
உங்க தம்பி ங்க சூப்பர் 🎉😅😅😅😅
Love you meera amma❤❤❤❤neethu sis❤❤❤❤❤unga video kka wait pannittu irunthen amma❤❤❤❤
நாகரீகமாலா ❤அக்கா❤❤காமெடி சூப்பர்❤❤| Lov❤you❤👌👌👌
Love amma❤
அம்மா வாழ்த்துக்கள்,1 மில்லியன் subscriber வர போகுது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா ❤❤
One million subscribers waiting..meera amma and mala sis🎉
Unga content ellame super 😂😂😂😂
Amma i love you amma❤❤❤❤❤❤❤
Hi amma nethu unga videokaga wait pannitu iruthe ma 😢ungala paththa tha manasu santhosama iruku am ❤by KAMALI❤love you meera amma❤❤
Love you
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க😂😂 வெள்ளிக்கிழமை எடுத்த வீடியோ சனிக்கிழமை போஸ்ட் பண்றோம்னு சொல்லிட்டு😂😂 இப்படியா ஏமாற்றுவது 😢
மாலா கா வீடுசூப்பர்🎉🎉🎉
Amma always super ❤❤🎉
Hi mala dear...i m u r big fan...i m the first comment