உங்க நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்தவுடன் டிவியில் நாடகம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் நாடகம் பார்த்து பிரஷர் ஏரி டென்ஷன் அதிகமானது உங்க நிகழ்ச்சி பார்த்து மனது ரிலாக்ஸ் இருக்கு ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க குலுங்க சிரித்து வாய் வலித்து😂😂😂😂 சரியான காமெடி போங்க❤😂😂 நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோவாக சிறந்த அமைந்தது இந்த வீடியோ😂😂😂❤
கடைசியாக பனை உடைத்தல் போட்டி சொல்லி மாலா ❤❤❤தங்கச்சி குண்டவை😂😂😂 வெச்சா பாரு வேற லெவல் நீ. சிரிப்பு அடக்க முடியால 😂😂😂மீரா அம்மா ❤❤❤மீரா ஃபேமிலி மெம்பர் ஐ லவ் யூ சோ மச் ❤️❤️❤️🫶🫶🫶🥰🥰🥰
அம்மா உங்கள் அனைவரையும் 3 நாட்கள் தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் என் கெஸ்டங்களை மறந்து மெய் மறந்து ரசித்தேன் பாக்கியம்மா . நாகரிகமா வாம்மா அழகு சூப்பர் ❤🎉❤😂😂😂❤❤❤ லவ் யூ அம்மா
வழிப்போக்கனாய் வந்து இந்தப் பெண்களின் வீடியோவைப் பார்த்தேன்.😂😂😂😂😂😂 இவர்கள் அடிக்கும் லூட்டியை தாங்கமுடியாமல் சிரித்தேன் கவலை மறந்து.உண்மையில் நீங்கள் நன்றாக வாழ இறைவன் அருள் புரிவார்
மிக்க நன்றி மீரா அம்மா ஒன்னும் முடியல தலா சுத்தி நாங்களே கீழே விலுளுதுருவோம் போல உலகத்துல இருக்குற எல்லாம் அறிவலியும் உங்க கூடவே வச்சிருக்கீங்க மீரா அம்மா நீங்கே ரொம்ப பாவம் எப்படி தன் சமலிகிரிங்கே இவகளா வச்சிட்டு இன்னும் jaya Amma ayoooo ???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 எல்லாரும் சூப்பர் நடிப்பு கிலிசிட்டிகே 😂😂😂😂😂😂😂😂😂😂😂 😅😅😅
சத்தியமா இந்த மாதிரி ஒரு விளையாட்டு இந்த தமிழ்நாட்டிலேயே பார்த்து யாரு வச்சிருக்க முடியாது சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது ரொம்ப காமெடியா இருக்கு இது மாதிரி உங்களைப் பார்த்து விளையாட்டு போட்டி எல்லாம் வைக்கணும் போல தெரியுது நல்லா இருக்கு
அம்மா இரண்டு நாட்கள் எதோ ஒரு மன கவலை...இருந்த நான் இன்று அனைத்தையும் மறந்து வயிறு வலிக்க சிரித்தேன்... என் துணைவியார் மிகவும் சந்தோசமாக என்ன பார்த்து வியந்தர்.... நன்றிகள் பல மீரா அம்மா.... உங்கள் டீம் சூப்பர்.... நான் தற்போது கோவை சூலூர் பகுதில் உள்ளேன் தாங்கலை காண விரும்புகிறேன் ❤️❤️❤️❤️ உங்கள தொலைபேசி என் கிடைக்குமா
அம்மா நான் சிரித்து சிரித்து வயிறை வலிக்கிறது நாளைக்கும் இது இதே மாதிரி வீடியோ போடுங்க அப்படித்தான் நாங்கலாம் சிரித்தோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா இந்த காமெடி பார்த்த அப்புறம். என் கவலைநான்மறந்தேன்❤❤❤
நீண்ட நாட்களுக்கு பிறகு அமுதா அம்மா மற்றும் சுதா அக்காவையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
அம்மா இன்னைக்கு உங்க எல்லாருடைய நடிப்பும் சூப்பர் காமெடி வேற லெவல் அம்மா லவ் யூ எல்லாருக்கும் ❤❤❤
அமுதா அம்மா வந்தாலே ஒரே லூட்டி தான் ❤❤❤ அம்மா எங்களையும் விளையாட்டில் சேர்த்துங்கா 😊ஜ லவ் மீரா அம்மா குடும்பம்
Amma super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உங்களா பார்த்தா தா நாளே போது மா நான் சுமதி அக்கா ஓட மிகப்பெரிய fan ❤
Sumathi my dear sister❤
😂😂😂😂😂😂 பாவம் மீராம்மா!!! எப்படிதான் இவங்களை வைச்சு சமாளிக்கிறாங்களோ!!!! ❤
எங்கள் தலைவி நாகரிகமாலவின் அழகு மற்றும் ஆடைகள் அற்புதம் இந்த அழகுக்கு நிகர் யாரும் இல்லை ❤❤❤❤❤
Supet amma 👍👍✨
உங்க நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்தவுடன் டிவியில் நாடகம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் நாடகம் பார்த்து பிரஷர் ஏரி டென்ஷன் அதிகமானது உங்க நிகழ்ச்சி பார்த்து மனது ரிலாக்ஸ் இருக்கு ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்
மீரா அம்மா நாகரிகம் மாலா ஜெயம்மா பிரியா எல்லாரோட காமெடி இன்னைக்கு சூப்பர் வேற லெவல் லவ் யூ லவ் மீரா அம்மா குடும்பத்தினருக்க காலை வணக்கம்😊😊😊😊❤❤❤
இந்த விளையாட்டுக்கு நாங்க வரும் பாட்டி 😊 இந்த விளையாட்டு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
Neethu acting and bagyum amma acting semma very soon we except in flim industry
Thirumangalayam ,poongavanam,mala combo venum
ஜெயா அம்மா அருமை அருமை 😂
நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க குலுங்க சிரித்து வாய் வலித்து😂😂😂😂 சரியான காமெடி போங்க❤😂😂 நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோவாக சிறந்த அமைந்தது இந்த வீடியோ😂😂😂❤
ஊர் உலகத்துல இப்படி உறியடித்தல் நான் பார்த்ததே இல்லை மீரா அம்மா உங்களோட காமெடி மிகவும் அருமையாக உள்ளது😂😂😂
அம்மா அனைவரையும் மொத்தமாக பாத்தில் சந்தோசமாக இருக்கு அம்மா.அருமை காணொலி அம்மா.
Super game
மிக அருமையான காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா
மீரா அம்மா எல்லாரும் நடிப்பும் ரொம்ப ரொம்ப சூப்பர் மா.....ரொம்ப சந்தோஷமா இருந்துச்சிமா😂😂😂😂😂😂😂😂செம காமெடி😂😂😂 மீரா அம்மா இந்தளவுக்கு எப்படி மா யோசிச்சி போடுறிங்க .....அருமையாக இருக்கு கதை ❤❤❤❤ மேலும் ....வளர வாழ்த்துக்கள் அம்மா ❤❤
Rompa nalukku appram sema comedy scenes. Srippooo srippu😂😊😊😊
உங்கள் அனைவரது நடிப்பும் அருமை ❤️❤️❤️❤️❤️
Meera அம்மா இன்னைக்கு வீடியோ வேற லெவல் மா 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
தாய்கழா.சிரிப்ப.அடக்கமுடியழம்மா😂😂😂😂😂❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂மீராம்மா எப்படி தான் இவங்களை வச்சு சமாளிக்குறீங்கனு தெரியல மா ❤❤❤❤❤
கடைசியாக பனை உடைத்தல் போட்டி சொல்லி மாலா ❤❤❤தங்கச்சி குண்டவை😂😂😂 வெச்சா பாரு வேற லெவல் நீ. சிரிப்பு அடக்க முடியால 😂😂😂மீரா அம்மா ❤❤❤மீரா ஃபேமிலி மெம்பர் ஐ லவ் யூ சோ மச் ❤️❤️❤️🫶🫶🫶🥰🥰🥰
Priya and Nagarigamala super Meera amma always ultimate but don't mistake me priya and Nagarigamala like sisters ❤
Jaya ammma vera level 👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Meera amma all family super vera level 😂😂😂😂👌👌👌👌👌🥰🥰🥰
First out engal thalaivie nagariga mala 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉 awesome content Meera amma ❤❤❤❤❤ hats off to the team ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கா கவலை மறந்து எங்களா மகிழ்வைத்தா அம்மக்களுக்கு நன்றி
அம்மா உங்கள் அனைவரையும் 3 நாட்கள் தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் என் கெஸ்டங்களை மறந்து மெய் மறந்து ரசித்தேன் பாக்கியம்மா . நாகரிகமா வாம்மா அழகு சூப்பர் ❤🎉❤😂😂😂❤❤❤ லவ் யூ அம்மா
மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நாகரீகமாலா பார்த்தால் இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கு பொட்டு சூப்பர் டிரஸ் அதுக்கு மேல சூப்பர்❤❤❤❤❤😂😂😂😂😂
Super❤❤❤❤ I love you Meera family pirya akka Jaya Amma supera erukku 😂😂😂😂 bakiya mommy ❤❤❤❤❤❤
இப்படி ஒரு விளையாட்டை நான் கூட பார்த்ததே இல்லை ஆனா நல்லா இருக்கு எல்லோரையும் ரொம்ப நாள் கழிச்சு ஒண்ணா பார்த்ததில் ரொம்ப சந்தோசம்
மீரம்மா. உங்களை. ரொம்ப பிடிக்கும். செயிண் காமிடி சூப்பர்❤❤❤
வழிப்போக்கனாய் வந்து இந்தப் பெண்களின் வீடியோவைப் பார்த்தேன்.😂😂😂😂😂😂 இவர்கள் அடிக்கும் லூட்டியை தாங்கமுடியாமல் சிரித்தேன் கவலை மறந்து.உண்மையில் நீங்கள் நன்றாக வாழ இறைவன் அருள் புரிவார்
❤😂
ThirumagLyam tha miss pandrom 😢
செம சூப்பர் விளையாட்டு என் மனதில் உள்ள கஷ்டத்தை மாற்றிய காமெடி விளையாட்டு சூப்பர் மீராமா
மீரா அம்மா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் உங்கள்யுடைய நகைசுவை எங்கள் குடும்பத்தை சிரிக்க வைக்கிறது அம்மா l love you so much ❤❤❤❤❤❤❤
ரொம்ப நாள் கழிச்சு அமுதா அம்மா on screen😍😍😍😍✌️
மிக்க நன்றி மீரா அம்மா ஒன்னும் முடியல தலா சுத்தி நாங்களே கீழே விலுளுதுருவோம் போல உலகத்துல இருக்குற எல்லாம் அறிவலியும் உங்க கூடவே வச்சிருக்கீங்க மீரா அம்மா நீங்கே ரொம்ப பாவம் எப்படி தன் சமலிகிரிங்கே இவகளா வச்சிட்டு இன்னும் jaya Amma ayoooo ???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 எல்லாரும் சூப்பர் நடிப்பு கிலிசிட்டிகே 😂😂😂😂😂😂😂😂😂😂😂 😅😅😅
Meera amma sirichi vairu valikithu mala akka super vere level l Love meera amma❤❤❤❤❤❤❤❤😂😂😂
செயாம்மா காமெடி பட்டய கெளப்புது😂😂😂
சத்தியமா இந்த மாதிரி ஒரு விளையாட்டு இந்த தமிழ்நாட்டிலேயே பார்த்து யாரு வச்சிருக்க முடியாது சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது ரொம்ப காமெடியா இருக்கு இது மாதிரி உங்களைப் பார்த்து விளையாட்டு போட்டி எல்லாம் வைக்கணும் போல தெரியுது நல்லா இருக்கு
அம்மா நான் சிரித்து வியிறை வலிக்கிறது அம்மா அக்கா சூப்பர்😅😅😅😅😅
வேற லெவல் மீரா அம்மா❤❤சந்தி அக்கவ விடியேள கட்டுங்க அம்மா😢😢
அம்மா சூப்பரா இருந்தது அம்மா இந்த வீடியோ எவ்ளோ கஸ்டதுல இருந்தாலும் உங்க வீடியோ பத்ததும் மரந்து போயரது அம்மா ❤❤❤❤❤
Neethu acting and bagyum amma acting semma very soon we expect in flim industry ❤❤
En chellam amma and family video vandhuachi ❤❤❤❤❤😂😂
என்னால் சிரிப்பை😂 அடக்க முடியலை
அம்மா இன்னிக்கு சூப்ப்ர் நீத்து அழகி ஜெயம்மா செம சிரிச்சி வயிரு வலிக்குது 🎉😂😂😂😂❤❤❤
என் அழகு தேவதை மீரா அம்மா......😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super ma, mutiyala🤣🤣🤣🤣🤣
❤❤❤❤❤❤❤
😂😂😂❤❤❤❤👌👌👌 அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
Amma unga nadipu arputham nagarigamala jayama Priya anaivarum super❤❤❤😅😅😅😅😅😅
தேவிஅக்காசூப்பர்
அம்மா திங்கள் கிழமை எங்கள் திருமணநாள்உங்கள்ஆசிர்வதம் வேண்டும்அம்மா
சூப்பர் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂 லவ் யூ மீரா அம்மா 😘❤
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா பிரியா அக்கா அமுதா அம்மா ரேஷ்மா அக்கா today fun வேற லெவல் ❤❤❤ இதுல ஜெயா அம்மா மற்றும் மாலா அக்கா தான் மாஸ்❤❤❤❤❤
அம்மா வணக்கம் 🙏meera Amma love you lot ❤️
Super Amma enakum ungelam paaakanum aasaiya iruku😔😔😔😔😔😔😔😔😔😔
அழகு மீரா அம்மா இனிய காலை வணக்கம் 🙏🏽❤💕💕💕💕
எங்க மாலா அக்கா கொண்டையே இன்னைக்கு ஒரு அழகா இருக்கு அம்மா 😂😂😂😂😂😂😂👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
பாக்யாமா அடுத்த வருடம் 4 பேர அலங்காநல்லூர் ஜல்லி கட்டு காளை அடக்க அனுப்புங்கள் ட்ரெயினிங் குடுங்க
மீரா அம்மா உண்மையில் சூப்பர் நல்லா இருக்கு உங்க வீடியோ
Meera Amma sema comedy 😂😂😂 mala akka vara level 😂😂 Jaya Amma super 😂😂❤❤
எல்லாத்தையும்பார்த்துரொம்பசந்தோசமாஇருக்குமாஅன்புஅம்மாவுக்குஇனியகாலைவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️😁❤️😁❤️😁❤️😁❤️❤️❤️❤️ சூப்பர் ஐலவ்யூ
Jaya amma neenga verra level ❤❤❤❤❤ good family mala akka super
அம்மா விளையாட்டு சூப்பர் அம்மா அழகு விளையாட்டு ஜெயா அம்மா அமுதா அம்மா பிரியா அக்கா மாலா அண்ணி சூப்பர் 😂😂😂😂😂😂 வயிறு வலிக்கும் 🤣🤣🤣🤭🤣🤭🤣🤭🤣🤣🤣🤣❤❤❤❤
❤குட் மார்னிங் அம்மா ❤❤😂😂😂😂❤❤ சூப்பர் அம்மா ❤❤❤
Romba depression la irunthen meera maa intha vedio pathu enaku romba mind freeya iruku ❤❤❤❤❤❤❤I love you❤😘
அம்மா ரொம்ப நாளா சும்மா இப்படி சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது 😂😂😂😂😂😂
Amutha ammava parthathu rompa happy amma.. Miz u amma.. Lvu amma❤❤
அமுதா அம்மா அழகா இருக்காங்க😇✨... சரியான போட்டி மீரா அம்மா... மாலா அக்கா வேற லெவல் கெட்டப்....🎉✨🤣😂
Nagarigamala suthurathu semma comedy
அம்மா இரண்டு நாட்கள் எதோ ஒரு மன கவலை...இருந்த நான் இன்று அனைத்தையும் மறந்து வயிறு வலிக்க சிரித்தேன்... என் துணைவியார் மிகவும் சந்தோசமாக என்ன பார்த்து வியந்தர்.... நன்றிகள் பல மீரா அம்மா.... உங்கள் டீம் சூப்பர்.... நான் தற்போது கோவை சூலூர் பகுதில் உள்ளேன் தாங்கலை காண விரும்புகிறேன் ❤️❤️❤️❤️ உங்கள தொலைபேசி என் கிடைக்குமா
அல்லது தங்கள் விலாசம் தரவும் ❤️❤️❤️
மாலா அண்ணி அழகு பிரியா அக்கா சூப்பர் ஜெயா மம்மி சூப்பர்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂bottle rempo chinnatha irukku amma...... Amutha amma supera pesurinka
22:36 😂😂 vera level இத நாங்க எதிர் பாக்கல மா 23:57 😂😂😂 vera level meera amma to all love ❤️ you meera amma family's ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நாகரிக மாலா அதட்டி போசரது அழகுகே அழகு சூப்பர் மீராம்ம ஃபோமலி வோரலேவல் மீராம்ம ❤❤❤❤
அமுதா அம்மா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு பார்த்து ரொம்ப சந்தோசம் சூப்பர் 😂😂😂😂
Meera Amma today sema fun jaya sister priya sister amudha sister sema jolly athum unga dialogue Amma ungalla thavira yarum ippadi prsamudiyathu super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Velli paanaiyaa.....enna bakkiyam velli paanaiyila ola vachi soru aakuura.... Recently amutha ma fan aagiten....❤😂❤❤❤
Vera level comedy. Unga slang super😂😂😂
அம்மா 7 ஆம் தேதி ரிசல்ட் அம்மா கடவுள் கிட்ட vadekoga அம்மா பிளீஸ் amm😢😢
அம்மா இன்னைக்கு கேம்ஸ் சூப்பர் இன்னைக்கு வீடியோ நல்லா இருந்துச்சு லவ் யூ அம்மா 🫂🫂🫶🫶👌👌👌👌👌👌💞
மீராம்மா ஜெயம்மா மாலா பிரியா சூப்பர் 😂😂😂😂😂❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌
Vera level fun❤😂 amudha amma parthadhil magizhichi ❤😂
Wonderful comedy I'm not control my laughing 😀😀😀😀❤❤❤❤❤
❤❤மீரா அம்மா❤❤சூப்பர்❤❤
என் அன்பு உறவுகளே எல்லோரும் நல்லா இருக்கீங்களா 🙏😔
Hi
@@gowthamboy4026 ஹாய் 🥰
@@gowthamboy4026 ஹாய் 🥰
@@gowthamboy4026 Hii
@@gowthamboy4026 ஹாய் 🥰
Super amma ❤❤❤
அமுதா மம்மி சூப்பர்
Sirichi sirichi kannula thanniye vanthuduchi amma
அம்மா❤ காமெடி சூப்பர் ❤விளையாட்டு👌👌👌👌👌❤❤❤❤❤😄😄😄
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😀😀😀😀😀😀 சிரிப்பு அடக்கமுடியல
மிரா அம்மா சூப்பர் நாகரிகமாலா சூப்பாரோ சூப்பர் ❤❤❤❤❤❤❤
அமுல் பேபிஹேர் ஸ்டைல்டிரஸ் சூப்பர்
எங்கள் சங்க தலைவி ஜெயா மாஅழகு
மீரா அம்மா உங்க விளையாட்டு ரொம்ப பிடிக்கும். சூப்பர் மீரா அம்மா