யாருக்கெல்லாம் என் தலைவிய நாகரீகமாலாவ ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀நான் மன கவலையில் இருந்த உங்க வீடியோவுக்காக காத்திட்டு இருந்த பார்த்த உடன் மனசு லேசாக மாறிவிட்டது எங்களை சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றி மீரா அம்மா🙏🙏🙏
வேற வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது மீரா மா சேனலில் இருந்து நோட்டிபிகேஷன் வந்ததால் அதை விட்டுவிட்டு இதை தொடரும் நாகரீக மாலா மீராம❤️ ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Meera amma, Mala anni and Shanthi Akka vera level acting😂😂😂😂😂. Jay amma and priya Akka super😅😅😅😅...Very happy to see everyone amma.😊😊😊 Always support and love Meera Amma Family. Love From Malaysia ❤❤❤❤
அச்சச்சோ அதுக்குள்ள வீடியோ முடியப்போதே feel ஆச்சு அம்மா 20நிமிஷம் வீடியோ பாத்து சிரிச்சு அந்த நாள் முழுக்க சந்தோஷமா போது அம்மா 😍 mala akka santhi akka combo super👌❤
Amma nithu akka oda vazhkaiya pathi solluga bakkiya endra meera amma pls solluga amma❤❤இதை கேட்டேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் மற்றும் மீரா அம்மா family.... நாகரிக மாலா அக்கா வாழ்க ❤❤❤❤😂😂😂
யாருக்கெல்லாம் என் தலைவிய நாகரீகமாலாவ ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀நான் மன கவலையில் இருந்த உங்க வீடியோவுக்காக காத்திட்டு இருந்த பார்த்த உடன் மனசு லேசாக மாறிவிட்டது எங்களை சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றி மீரா அம்மா🙏🙏🙏
குழந்தைகளுக்கு மதிப்பு கொடுக்கும் குழந்தை மனம் கொண்ட நாகரிக மாலா அண்ணி அழகு 😍 சாந்தி அண்ணி 😍 வேற லெவல் 😂😂😂😂
நாகரீகமான தலைவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கள் தலைவி
ஆயிரம் சண்டை வந்தாலும் பாக்கியம் அம்மா சாந்தி அக்காவை விட்டு தர மாட்டாங்க சூப்பர் அம்மா🎉🎉🎉🎉🎉
மீரா அம்மாவை யாருகெல்லாம் மிகவும் பிடிக்கும்❤
நாகரிகமாலா சாந்தி அண்ணிக்கு சரியான போட்டி.பாக்கியம்மா சூப்பர் ❤❤❤❤❤
நாகரீக மாலா அக்கா பேசினாலே சிரிப்புதான் அந்த பொட்டு சூப்பர்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
Nagarikamala angry voice eanaku rmba pidikum love you're voice 😊😊😊😊😊😊😊😊😊
மீரா அம்மா எங்கள் தலைவி நாகரிகமாலா எப்பவுமே சூப்பர் தான் ❤❤❤
❤😀😀😀😀
❤️❤️❤️
எங்கள் தலைவி மாலா அண்ணி சாந்தி அண்ணி வேறலெவல்❤️❤️ மீரா அம்மா சூப்பர்👌👌👌😁😁😁😍😍😍
நாகரிக மாலா சண்டை வேற லெவலு 😂😂😂
மாலா அக்கா பேசினாலே சிரிப்பு சிரிப் பு தான் அக்கா பொட்டு சூப்பர் பிரியா அக்கா சூப்பர் love you 💜💜💜💜💜💜
10 மணி எப்படா வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அம்மா❤❤❤
Meera amma neega alaga sirikkiriga supparma Malaga kovama peasurathu super❤ love you maa
நாகரிகமாலா அண்ணி சாந்தி அண்ணி போட்டி
பாக்கியம்மா சூப்பர்😂😂😂
எங்க சங்கத் தலைவி நாகரிகமாலஅம்மா வேற லெவல் காமெடி😂😂😂
Office work online work ha மாலா அக்கா 😂அதனாலதான் இந்த உடுப்புல இருக்கீங்களா 😂😂😂handsome mala akka🔥🔥🎉சாந்தி அக்கா உங்க ஆயுதம் வெறித்தனம் 🔥🔥🔥
நாகரிக மாலா அக்கா நடிப்பும் சாந்தி அக்கா நடிப்பும் மீரா அம்மா நடிப்பும் வேற லெவல் சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂
அருமையான காமெடி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🌺🌸🌺🌾🪻🌹🌻💞🌷🌼🌺🪻🌾♥️🌻🌼🌷
தமிழ் மக்களின் இதயத்தில் மறையாத இடம் பிடித்து மறைந்த எதிர்நீச்சல் குணசேகரன் மாரிமுத்து அவர்களின் இழப்பு யாருக்கெல்லாம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது😭
😔😔😔
😢
😭😭😭😭😭😭
Amma nenga yantha ooru nanum ungala pakanum asaiya iruku ma😢
😢😢😢😢
நாகரிகமாலா அக்கா மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் all time my favourite
Small anni ya yarukellam putikkum💖🥰💕🤝🎁
Meera amma, small anni and shanthi anni acting super priya sis super💕 💘😍❤👌
இவங்க வீடியோக்கு யாரெல்லாம் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தீர்கள் 🙌🙌🙌🙌🙌😁
மாலா அக்கா 💙💙💙💙💙💙 மிரா அம்மா அழகு அழகு தேவதை சுப்பர்🙏🙏🙏🙏🙏
Nanuam
Nice amma
✋️✋️✋️
நானும்
நாகரிகமாலா அக்கா வீடியோ சூப்பர் ❤❤❤
Amma nagariga mala semma ❤❤❤🎉🎉🎉👌👌
❤️கண்டிப்பா நீங்க வெள்ளித்திரையில் வருவீர்கள் உங்களை காண ஆவலோடு காத்துகொண்டு இருக்கிறேன் ❤️🙏🙏வாழ்த்துக்கள் பாக்கியம் அம்மா 🙏🙏சுமதி. நாகரிகமாலா. ஜெயா. சாந்தி. மற்றும் உங்கள் (எங்கள் ) உறவுகள் ❤️❤️❤️❤️
Nagaregamala ❤❤❤❤❤oru alavkumayla paychaaella veechuthan leader🎉
நாகரிக மாலா அண்ணி பஸ்ட் & பெஸ்ட் மருமகள் தற்பெருமைக்குரிய தலைவி உரிமைக்கு குரல் கொடுக்கும் மாலா அண்ணி வாழ்க வளர்க❤❤❤
மீரா அம்மா வீடியோ சூப்பர் சாந்தி அண்ணி காமெடி சூப்பர் மாலா அண்ணி காமெடி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
நாகரிக மாலா சீறிப்பு மிகவும் ஆழகு
நாகரிக மாலா வெள்ளந்தி குணம் சூப்பர்.. மீரா மகன் எப்போ வருவார்... சொல்லுமா மீரா குட்டி❤❤
அம்மா ஒரு லைவ் வீடியோ போடுங்க உங்களை எல்லாம் நாங்க எல்லாம் பாக்கணும் ❤❤❤❤❤❤❤❤
என் தலைவி இருக்குற வரைக்கும் சிரிப்புக்கு பஞ்சமே இல்ல எங்களையும் நேரடியாக பார்க்க வந்தவங்களையும் சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றி மீரா அம்மா ❤😂🙏
Neethu very cute 🥰🥰 babe 😘😘 pattu chellam
2335 பவுண்டு நாகரீக மாலா அக்கா ❤❤❤❤ சாந்தி அக்கா ❤ பாக்கியம் அம்மா ❤ ஜெயா அம்மா ❤❤
எப்பா இன்னைக்குத்தான் கோலா முகத்தை முழுசா பார்த்தேன். நல்ல அழகுதான் 😅😅😅
Meera Amma ❤ nagarigamala Akka 💙
Jaya Amma ❤
Santhi and Sumathi akka
My favorite family love you all mass ladies ❤❤❤❤❤❤❤
நாகரிகமாலா அண்ணி உங்களோடு வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
சூப்பர் வாழ்த்துக்கள் நீத்து பாசத்திற்க்குரிய ரெஜினா மீரா ஜெயா மற்றும் அன்பு உள்ளங்கள் அத்துனை பேருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
வேற வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது மீரா மா சேனலில் இருந்து நோட்டிபிகேஷன் வந்ததால் அதை விட்டுவிட்டு இதை தொடரும் நாகரீக மாலா மீராம❤️ ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Super Amma Vera Level 😂😂😂🤭 20:51...Mala Akka Ultimate Enalayu Siripu Adaka mudiyala ma 🤭😂😂☺️❤️
Meera amma, Mala anni and Shanthi Akka vera level acting😂😂😂😂😂. Jay amma and priya Akka super😅😅😅😅...Very happy to see everyone amma.😊😊😊
Always support and love Meera Amma Family.
Love From Malaysia ❤❤❤❤
பாத்திரம் விளக்கும் கம்ப்யூட்டர் 😂😂😂
நானும் சாந்தி😂😂😂😂😂❤❤❤❤ பாக்கியம் மருமகள் நான்❤❤❤❤❤
❤❤❤❤love you nagareega mala sister super meera Amma ❤❤❤❤❤❤
Engal sanga thalaivi nagarigamala vaalga🎉
Amma nagariga mala semma rejina sister vazgha Valamudan super
😂😂😂😂😂 நல்லா இருக்கீங்களா அம்மா சாப்டீங்களா சாந்தி அக்கா 👌🙏 நாகா மாலா அண்ணி 👌🙏 நீங்க எந்த ஊரு உங்க வீடியோ சூப்பரா நான்
ஒரு வாரமா நான் உங்க video பா க்கிரேன்....மன கவலை எல்லாமே மறந்து விட்டேன்...
... உங்களை பார்க்கும் போதே சந்தோசமா இருக்கு.
Super super video akka ❤❤
ஆபீஸ் ஒர்க் நைட்டிலயே பாக்குறாங்க நம்ம நாகரீகமாலா 😂😂😂😂😂
😂😂பாக்கியம்மா இல்லென்னா, நாகரிகமாலா ஆடுர ஆட்டம் இருக்கே...பிரியா வேறு ஜால்ட்ரா😂😂😂😂😂
Meera amma mala akka super performance sema❤️❤️❤️😘😘😘
Praise the lord. மீரா அம்மா உங்க காமடி சூப்பர் ❤❤❤❤
Meera amma neenga super neenga pesumvitham arumai.. Nagareega Maala neenga azhagu.. naan indru unga kitta pesinen .. Romba pidikkum ungalai.. Meera amma unga kitta yum pesinen.. Romba happy ah irrukku❤
நாகா மாலா அண்ணி தங்கச்சி சூப்பர். 👌👌👌👌பாக்கியா
😂மாலா😂 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் தலைவியை திட்டாதிங்க அம்மா
❤❤மீரா அம்மா அனைவரின் நடிப்பு சூப்பர் 😂😂😂வெற லெவல் 😂
அய்யோ இவ்ளோ நேரம் எதிர்பார்த்து இருந்த அம்மா ❤❤❤❤❤❤❤❤மாலா அண்ணி love you ❤❤❤❤❤
Sema Cute vera level rejina sister neethu sister vanthaley sema jolly ♥️
அச்சச்சோ அதுக்குள்ள வீடியோ முடியப்போதே feel ஆச்சு அம்மா 20நிமிஷம் வீடியோ பாத்து சிரிச்சு அந்த நாள் முழுக்க சந்தோஷமா போது அம்மா 😍 mala akka santhi akka combo super👌❤
தலைவி நாகரீக மாலா .....
I miss you Bakkiyam amma❤
வாங்க வாங்க வாங்க நம்ம ஏரியாக்கு யாரோ விருந்தாளிக எல்லாம் வராங்க 🥰
Shanthi sister love uuu❤❤
Meera amma mala sister priya akka so cute sama ❤❤❤
அம்மா ஏ அம்மா இப்படி 🎉😂❤😅வீடியோ பாத்துக்கிட்டே சாப்ட அம்மா சாப்பாடு மூக்குல ஏரி விட்டது அம்மா 😅😂❤ வீடியோ சூப்பரோ சூப்பர் 😂❤🎉
மீரா அம்மா மாலா அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா நாடிப்பு சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉
Mala. Anni is super, Bhagya is just like a super mother, shanthi is so innocent wife
Vera level mala akka♥️
Aahhaa New family vanthu irukaanga Meera ammava meet panna ❤❤ Naagareega mala ungala paaka varamala irupanga ❤
ஒரே சண்டை.......😅😅😅😅
ஜெயா அம்மா எப்படி இருக்கிங்க இப்போ உடம்பு சரியாச்சா மருந்து போட்டிங்களா ... இன்னிக்கு உங்க எல்லோரையும் பார்த்தில் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤ love You All ❤
Priya jaya ma mala sister Shanti meera ma very happy nice 👏👏👏👏👏👏👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤super
💙நாகரிகமாலா ❤️fans கிளப் ஹாப்பி 😂😂😂😂😂😂
Meera amma❤ ungala pathala santhoshama iruku❤❤❤❤
மீரா அம்மா வீடியோ சூப்பர் சாந்தி அண்ணி நாகரீக மாலாஅண்ணி பாக்கியம் அம்மா காமெடி சூப்பர் ❤❤❤❤❤❤😂😂😂😂
சாந்தி அண்ணி entry வேற லெவல் ❤ மாலா அண்ணி ❤ மீரா அம்மா சூப்பர் 😂😂😂😂
Na ennangura na that word not word that's emotion ❤
Santhi ma super ma ne ❤
மீரா அம்மா சுப்பர் ஜெயா அம்மா ரெஜினா அக்கா பிரியா அக்கா சூப்பர் காலை வணக்கம் அம்மா 🌄🌄🌄👸👸👸👌👌👌❤❤❤❤😆😆😆🥰🥰🥰🤩🤩🤩💞💞💞
நாகரீகமாலா சேலைகட்டுநா ஒருஅழகு நைட்டிபோட்ட ஒருஅழகு வெஸ்டன் போட்டா அழகோ அழகு தலைவி வாழ்க வாழ்க
Mala akka super😅😅 sirichi sirichu vairu Vali vanthuruchu 😅😅😅😅
meera amma alaga eruklca
rejina maĺa akka super
I Love meera amma 👍🌷❤❤❤❤❤💕💝
Hi priya akka shenthi akka meera amma i love you sweet malla akka sumathi akka ❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋
மீராம்ம ஃபோமலி நாகரிக மாலாவை பாக்கலினா பைத்தியபுடுச்சாமாதிரி இருக்கு ஜ லவ் மீராம்ம ஃபோமலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா இன்னைக்கு என் தங்கை மகள் ருஷித சஷ்டி பப்பா கு 2வது பிறந்த நாள். .. 🎉
கதை ,நடிப்பு அருமை அம்மா எல்லாமே சூப்பர் மா 👌🏻😂🙏🏻
Nagarigamala semma 🎉🎉🎉
Hi Meera Amma good morning mala amma super vera level amma Love you amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amma nithu akka oda vazhkaiya pathi solluga bakkiya endra meera amma pls solluga amma❤❤இதை கேட்டேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் மற்றும் மீரா அம்மா family.... நாகரிக மாலா அக்கா வாழ்க ❤❤❤❤😂😂😂
அய்யோ இவ்ளோ நேரம் எதிர்பார்த்து இருந்தேன் 😘😘😘😘❤❤❤❤
Meera Amma 👌👌👌👌👌❤❤❤❤💞💞💞💞😁😁😁😁
நாகரீக மாலா அக்காவ எனக்கு ரொம்பா பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤
நடிப்பு சூப்பர்
என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹🌹 காலை வணக்கம் 🌹
Nagaregamaala vera level
மிரா அம்மா 💙 நாகரிக மாலா அக்கா 💛❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Santhi akka nagariga mala akka combo vera level🎉❤🎉❤🎉❤🎉❤😂😂😂😂😂😂😂😂😂