இந்த மாதிரி ஆடி செவ்வாய் சாப்பாடு. எங்கும் பார்க்க👀 ல மீரா அம்மா. வேற லெவல் உங்கள் அனைவரையும் ஒரு நாள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடவுள் ஆசீர்வாதல் விரைவில் நடக்க வேண்டும். அனைவரும் அருமை அம்மா நடிப்பு லவ் யூ ஆல்❤❤❤❤❤
காலையில் உடம்பு முடியாம எழுந்தேன் உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை சிரிக்க வைக்க முடியும் சொன்ன உங்க வீடியோ காட்சிகள் பார்த்த போதும் ரொம்ப நன்றி அம்மா உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி ❤❤❤❤ நா எதுவும் தப்பா சொல்லி இருந்த என்னை மன்னிக்கவும் இப்படிக்கு நான் உங்கள் சகோதரி 🥰🥰🥰
meera amma entha Mathiri nadu aadiku virundhu poda avangala pathathe ila semma super irundhu entha kothula thirumangalyam amma nagarigamala missing 😂😂😂babu.g karaikudi
பாக்கியத்தை அம்மா புண்ணியம் கேக்குறீங்க நிக்க முடியாமல் வேதனையில் இருக்குறவங்கள உங்க மட்டும்தான் இப்படி சிரிக்க வைக்க முடியும் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு ஆடி விருந்து சூப்பர் இப்படி செய்யலாமா கறி விருந்து
Ellarume vera leval pannuniga super🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👐👐👐👐👐👐👐👐👐👐👐👐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அம்மா நான் விளையாட்டுக்கு சொல்லலை உண்மையா உங்களை நேரில் பாக்கணும் என் கணவர் கிட்ட சொன்னே உங்க முகவரி கேட்டு சொல்லு போவோம் சொல்லியிருக்காரு சொள்ளுங்கமா இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤❤❤
அம்மா நன்றி அம்மா இன்று நான் மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன் இந்த பதிவு பார்த்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்...... ரொம்ப சந்தோஷம் அம்மா.......❤❤❤❤❤
அம்மா எப்படி இருக்கிங்க.உங்க நடிப்பு சூப்பர். ❤❤❤❤ நீங்க சாப்பாட்டு கூப்பிட்டது உண்மையாக இருக்கும் நினைச்சேம் ஆனால் இப்படி காமெடியாக இருக்கும் உன் நினைக்கவே இல்லை சூப்பர்.
Rmba days ah unga video parthutu varen bt comment paninathu ila Yennoda 1st comment Meera Amma rmba days apram sirikaren..... Feeling so hppy..... Na 1st unmaiyana virunthunu nenachuten.... Bt poga pogaa semmaa Jaya Amma supr .... Priya sister nd jeeva sister yellarume yetharthama nadichanga ..,.. Jaya Amma va na rmba ketenu solunga..... unga friendship super..... ..... Really so good ..... ❤❤❤🎉🎉🎉
😃😃😃😃😄😃😃😃😄♥️♥️♥️♥️♥️♥️♥️சத்தியம்மா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது மனதில் தாங்க முடியாத வலியேடு ஏன் வாழனும் என்ன மன நிலையில் இருக்கும் எனக்கு உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தேஸ்சம்தாக மனதில் உள்ள கவலை மறந்து கண்ணால் கண்ணீர் ஓடும் அலவு சிரிக்கிறன் ரொம்ப நன்றி அக்காக்கள் ❤❤❤❤ஈ👌👌👌💔👌👌🙏🙏🙏🙏🙏🙏♥️♥️😃♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
மீரா அம்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை ஒவ்வொரு கருத்து 🙏🙏🙏🙏💐💐💐 மகராசி இன்று கரி குளம்பு அருமை 😅😅😅😅😅 ரத்தப் பொரியல் சூப்பர் 🎉🎉🎉🎉 அருமை மீரா அம்மா இன்றைக்கு எங்க சின்ன அண்ணி நாகரிக மாலா இல்லையா
யாரெல்லாம் தலைவி நாகரிக மாலாவ மிஸ் பண்றிங்க.
சூப்பர் அம்மா 😛🤣🤣👌👌👌
Nanu🙋🙋
இனிமே வர மாட்டாங்க
@@Mani1988s yennaggu
Nanum
நானும்
விருந்துக்கு வரும் பெண்கள் கேமராவை பார்க்காமல் எதார்த்த நடிப்பு உண்மையிலேயே அருமை 👌 👍 🏆.
Yes❤
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 💐💐💐💐💐💐
Hi.meera
Yanaku romba pudikkum
உங்களுக்காக ஜெயா அம்மா ராணி அக்கா கடைகார அம்மாக்கள் இனைந்து நடிப்பது சூப்பர் ❤❤
Yes
நீங்கள் ஆயிரம் வயசு வரை இருக்க வேண்டும் அம்மா எங்களை சிரிக்க வைப்பதற்காக Super amma
காலையிலேயே உங்க வீடியோ வரது காத்துக்கொண்டிருந்தேன் அம்மா 🎉😂 உங்க வீடியோ பாக்குறதுக்கு மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கிறது ❤😍😍😍😍😍😍😍
Priya Akka Meera Amma jeya Amma then All Members it's so cute 🥰
ரொம்ப சந்தோசமாகஇருந்தேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்குது ❤❤❤❤❤❤
நடு ஆடி நடுதெரு கறி விருந்து சூப்பர் பாக்கியம் அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂
பக்கத்து வீட்டு காரர்கள் எல்லாம் உங்களுக்கு இவ்வளவு சப்பேட் செய்வது மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ங்க மீரா அம்மா
இன்று இப்பொழுது உங்களால் சந்தோசமாக ஆரம்பிக்க தொடங்கியது அம்மா ❤
🤣🤣🤣🤣🤣
நீங்கள் பேசுவார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கு அம்மா
காலையில் ஒரே சிரிப்பு தான் ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤ அம்மா 😊முடியல அனைவரின் நடிப்பு அருமை அம்மா😊❤
😂👌👌👌🙏🙏🙏😂😂😂💐💐💐
@@palaninadar591021qqwq³ no hi ko
தரமான சம்பவம் அம்மா 😂😂 எல்லாரும் நடிப்பும் செமயா இருந்துச்சு சூப்பர் அம்மா 😍😍😍
பசங்கள பள்ளிக்கு அனுப்பிட்டு முதல் வேல உங்க video தா அம்மா...செம்ம நகைச்சுவை... சிரிச்சு சிரிச்சு அருமை..
❤❤மீரா அம்மா நடிப்பு சூப்பர் 😂😂முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂ஆடி 18 வாழ்த்துகள் மீரா அம்மா 🙏🙏
Oo
ஜயோ மீரா மேடம் ஓன்னும் முடியல Chand Se la vera level😁😁😁😁😁 இந்த விருந்துக்கு பட்டு புடவை ஜெயாம 😂😂😂🥰👍💯🤝💐
Aiio mudiyala da Samy......Jaya Amma dialogue vera level...sirippu thanga mudiyalaaa😂
இன்னைக்கு சீக்கிரமாகவே உங்க வீடியோ வந்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா❤❤❤
Ol
Superb... Siripai adakka mudiyala... Very good acting... ❤😂😂😂😂😂😂, 👏👏👏👏👏👏👏👍👍👍👌👌👌👌
இந்த மாதிரி ஆடி செவ்வாய் சாப்பாடு. எங்கும் பார்க்க👀 ல மீரா அம்மா. வேற லெவல் உங்கள் அனைவரையும் ஒரு நாள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடவுள் ஆசீர்வாதல் விரைவில் நடக்க வேண்டும். அனைவரும் அருமை அம்மா நடிப்பு லவ் யூ ஆல்❤❤❤❤❤
மீரா அம்மா நடிப்பு சூப்பர்உங்களோட கதை வேற லெவல்
காலையில் சிரிக்க வைக்கும் பாக்கியம் அம்மா முடியல சிரிச்சிட்டே
😂😂😂 சிரிப்பு அடக்க முடியல அம்மா.மீரா அம்மா உங்கள் நடிப்பு அருமை
😂😂😂😂😂செம ஆடி விருந்து இது மாதிரி விருந்து நாங்க பார்த்தது இல்லை மீரா அம்மா . ஜெயா அக்கா சேலை சூப்பர் 😂😂😂
ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது மீரா 🤣🤣🤣🤣🤣🤣🤣
வீட்டின் அருகே நடிக்கும் பெண்களின் நடிப்பும் அருமை அம்மா🥰😆🤣
Kari kozhampunu sollum pothe Naa nenachen ithuvathan irukumnu nenacha mathariye pannitinga Meera Amma sariyana comedy super ma👌👏👏👏👏😂😂😂
🥰 அம்மா..😂😂😂 நடு ஆடி விருந்து இந்த மாதிரி நான் எங்கேயுமே பார்த்ததில்லை மா நல்ல விருந்து மா ❤❤❤😂😂😂
நானும் இதைப் பார்த்த பிறகு எனது உறவினர்களுக்கும் இப்படி ஒரு நடு ஆடி விருந்து வைக்க போறேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉
நானும்😂😂😂😂❤
மீரா அம்மா சூப்பர் காமடி மீரா அம்மா நடே ஆடியே மறக்கவே முடியாது மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது மீரா அம்மா சூப்பர்
மீரா அம்மா உங்க காமெடிக்கு அளவு இல்லாம போச்சு நாங்க சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு 😄😄😄😄😄👍👍👍
காலையில் உடம்பு முடியாம எழுந்தேன் உங்க வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை சிரிக்க வைக்க முடியும் சொன்ன உங்க வீடியோ காட்சிகள் பார்த்த போதும் ரொம்ப நன்றி அம்மா
உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி ❤❤❤❤ நா எதுவும் தப்பா சொல்லி இருந்த என்னை மன்னிக்கவும் இப்படிக்கு நான் உங்கள் சகோதரி 🥰🥰🥰
நடு ஆடி இப்படி என்றால் ஆடிப்பெருக்கு எப்படி என்று நினைத்தால் சிரிப்பு தாங்க முடியவில்லை😂😂கரி vera level👌
meera amma entha Mathiri nadu aadiku virundhu poda avangala pathathe ila semma super irundhu entha kothula thirumangalyam amma nagarigamala missing 😂😂😂babu.g karaikudi
Vera level Meera amma sema comedy . Ultimate aadi 🎉
உங்கள் நடிப்பு மிகவும் அருமை 😀🤣🤣😀😀🤣🤣🤣😀😀😀🤣🤣🤣😀🤣🤣
பாக்கியத்தை அம்மா புண்ணியம் கேக்குறீங்க நிக்க முடியாமல் வேதனையில் இருக்குறவங்கள உங்க மட்டும்தான் இப்படி சிரிக்க வைக்க முடியும் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு ஆடி விருந்து சூப்பர் இப்படி செய்யலாமா கறி விருந்து
Meera amma acting semma super 😂😂😂5.50😂😂
மீரா அம்மா உங்க எல்லாருடைய மிகவும் அருமையாக உள்ளது❤
செம்ம காமடி அம்மா சிரிப்பை அடக்க முடியல அம்மா😂😂😂😂
சூப்பர் காமெடி மீரா அம்மா 🤣🤣🤣😂🥰 சிரிப்பு அடக்க முடியல அம்மா 😂😂😂
இனிய காலை வணக்கம் அம்மா அருமையான காமெடி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏
Ellarume vera leval pannuniga super🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👐👐👐👐👐👐👐👐👐👐👐👐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
காலையில் சிரிப்புடன் காலை வணக்கம் 😂😂😂
😂😂
அம்மா நான் உங்களுக்கு பிளவுஸ் டைட்டா தச்சு தருகிறேன்
மீரா அம்மா சூப்பர் நடுஆடி வேறலெவல்😂😂😂
கரிக்குலம்பும் சில்லியும் சூப்பர் முடியல சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣🤣😜😜😜😜😜
பாக்கியத்தம்மா vera level❤❤❤😂😂
நடு ஆடி ரெம்ப நல்லா இருக்கு 😂😂😂😂😂😂😂😂❤❤❤
சிரிச்சு சிரிச்சு தலையேல்லாம் வழிக்குதும்மா சூப்பர் அனைவருக்கும் நன்றி
Great effort by all the ladies.... Super... Semma sirippu.... 😅😅😅😅😅... Good luck... Happy nadu aadi😁😁😁
உண்மையில் சூப்பர் உங்க நடிப்பு உங்க எல்லாரையும் பாக்கனும் போல இருக்கு
அம்மா நான் விளையாட்டுக்கு சொல்லலை உண்மையா உங்களை நேரில் பாக்கணும் என் கணவர் கிட்ட சொன்னே உங்க முகவரி கேட்டு சொல்லு போவோம் சொல்லியிருக்காரு சொள்ளுங்கமா இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤❤❤
😊😊😊
Same to you nanum intha amma va paka num my family avanga bless panna num ❤🥰🥰🤗🤗
Amma ultimate comedy😂😂😂😂😂😂😂
கடைசில வேற லெவல் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
மீரா அம்மா நீங்க வேற லெவல் சூப்பர் அம்மா😂❤
நடு ஆடி விருந்து அருமையாக இருந்தது அம்மா ❤️😂😂😂
அருமையான சாப்பாடு கல்யாண ஆர்டர் ஒன்னு இருக்கு சொல்லி விடுற.
உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤❤❤
Indha Idathula Nagarigamala Akka Irundha Vera Level la Irundhu Irukkum..Really Miss You Nagarigamala Akka..😮
சூப்பர் அம்மா.இப்படியொரு விருந்து பார்த்ததில்லை 😅😅😅😅😅😅😅😅
அம்மா நன்றி அம்மா இன்று நான் மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன் இந்த பதிவு பார்த்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்...... ரொம்ப சந்தோஷம் அம்மா.......❤❤❤❤❤
ஸ்ரேயா அக்கா அடுப்பு கறி நல்லா இருக்கா
இது என்ன பிரமாதம் ஈரல் கறி இரத்த கறி பொரியல்😂😂😂😂😂😂😂😂😂
வேற லெவல் 🎉🎉🎉🎉
மீரா அம்மா நீங்க வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆடி 18 நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
எங்க நம்ம நாகரிகமாலா அக்காவ காணும் அவங்க இருந்துருந்தா இன்னும் செமையா இருந்துருக்கும்😂😂
மீரா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂
Can”t control laugh, Bakyamma acting excellent 👍🏻👍🏻👍🏻👍🏻
அம்மா எப்படி இருக்கிங்க.உங்க நடிப்பு சூப்பர். ❤❤❤❤ நீங்க சாப்பாட்டு கூப்பிட்டது உண்மையாக இருக்கும் நினைச்சேம் ஆனால் இப்படி காமெடியாக இருக்கும் உன் நினைக்கவே இல்லை சூப்பர்.
சூப்பர் வீடியோ மீரா அம்மா❤ஒரே சிரிப்புதான்❤
Manasukku kastama erukum pothu unga video paatha pothum santhosama erukum amma love you merra amma 😆
Sumathi ❤❤❤❤❤❤❤ en chella kutty. I'm so happy uniya pathathula ❤
Stand edukka solliyathu vera level amma❤❤❤ ammana summa ellala❤❤
மீரா அம்மாவின் நடிப்பு வேற லெவல் .நன்றி friends இந்த நாள் இனிதாகியது உங்கள் வீடியோவால்.வாழ்க வளமுடன்.
Rmba days ah unga video parthutu varen bt comment paninathu ila Yennoda 1st comment Meera Amma rmba days apram sirikaren..... Feeling so hppy..... Na 1st unmaiyana virunthunu nenachuten.... Bt poga pogaa semmaa Jaya Amma supr .... Priya sister nd jeeva sister yellarume yetharthama nadichanga ..,.. Jaya Amma va na rmba ketenu solunga..... unga friendship super..... ..... Really so good ..... ❤❤❤🎉🎉🎉
அம்மா செம்ம நடு ஆடி விருந்து சிரிப்பு தாங்கல வாழ்த்துக்கள் mom
😂😂😂😂😂😂😂😂 நானும் உண்மையிலேயே விருந்து தான் என்று நினைத்தேன் 😂😂
Unga video patha semma happy amma
😃😃😃😃😄😃😃😃😄♥️♥️♥️♥️♥️♥️♥️சத்தியம்மா சிரித்து சிரித்து வயிறு வலிக்குது மனதில் தாங்க முடியாத வலியேடு ஏன் வாழனும் என்ன மன நிலையில் இருக்கும் எனக்கு உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தேஸ்சம்தாக மனதில் உள்ள கவலை மறந்து கண்ணால் கண்ணீர் ஓடும் அலவு சிரிக்கிறன் ரொம்ப நன்றி அக்காக்கள் ❤❤❤❤ஈ👌👌👌💔👌👌🙏🙏🙏🙏🙏🙏♥️♥️😃♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
ரெண்டு நாள்ல உங்கள பார்க்க முடியாத சூழல் இப்போ பார்த்து மனம் விட்டு சிரித்தேன்.
அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பு😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
மீரா அம்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை ஒவ்வொரு கருத்து 🙏🙏🙏🙏💐💐💐 மகராசி இன்று கரி குளம்பு அருமை 😅😅😅😅😅 ரத்தப் பொரியல் சூப்பர் 🎉🎉🎉🎉 அருமை மீரா அம்மா இன்றைக்கு எங்க சின்ன அண்ணி நாகரிக மாலா இல்லையா
உங்க வீடியோவில வர்ற வசனம் கூட கொலுசு சத்தம் கண்ணாடி வளையல் சத்தம் காதுக்கு இனிமையா இருக்கு மா❤❤❤❤❤❤❤😊😊
அக்கா சூப்பர் சிரிப்பு அடக்கமுடியல கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் 🎉😂😂❤
மீரா அம்மா சூப்பரா விருந்து கொடுத்துட்டாங்க அதுலயும் ஈரல் சுட்டது சூப்பர் 😅எல்லாரோட நடிப்பும் சூப்பரா இருக்கு மா
நாங்கள் சிரிப்பதற்காக நீங்கள் போடும் எல்லா வீடியோவும் சூப்பர்💐💐 நன்றி மீரா அம்மா & மீரா அம்மா குடும்பம் 🙏🙏🙏
காலையில் ஒரே சிரிப்பு தான் வருகிறது மீரா அம்மா வாழ்த்துக்கள் ஸ்மால் அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
இனிய காலை வணக்கம் மீரா அம்மா ...நகாரிகமாலா அனைவருக்கும் 😊😊😊😊
Vera level comedy meera amma 😂😂😂 I miss nagarigamala anni and sahti anni ❤❤❤
Inaki sikiram vandhutinga 😂😂😂..engala bless panuga amma..
ஐயோ சிரிப்பு அடக்க மூடில😂😂😂
🤣 அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வாழ்த்துக்கள் அம்மா
Meera amma kalaila intha comedya parthu sirichu vayiru valikkuthu ❤️❤️❤️❤️
மீரா அம்மா வேற லெவல் 😂😆இப்புடி ஒரு கறி கோளம்ப என் வாழ்க்கையிலே பார்த்தது இல்லை 👌
உங்கள் அனைவரும் நடிப்பு சூப்பர் ❤ரொம்ப சந்தோஷம் உங்க வீடியோ பர்த்ததில் ஜெயா அம்மா எப்பவும் சூப்பர் ❤
என்னமா இன்னைக்கு காலை எதிர் பார்க்காத நேரத்தில் வந்து சந்தோச படுத்திடிங்க. காலைல தூங்கி எழுந்ததும் இன்றைய நாள் சிரித்து சந்தோசமாக துவங்கியது.
நடு ஆடி விருந்து சூப்பர் அதுவும் இலைக்கு தண்ணீர் தெளித்தது சூப்பரோ சூப்பர்❤❤❤
ஆடி களை கட்டி விட்டது ஒரு மனிதன் சிரிப்பதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரே ஒரு குறை நாகரிகமாலா இல்லாததுதான் ❤️💞❤️💞💞💞🤣🤣🤣🤣😍❤️😍❤️❤️
Meeramma elaila thanni ooththunathu vera vera vera level ma😀😀😀😀😀😀
அம்மா இன்று முதல் முறையாக உங்களின் விடியோவை எனது அம்மா பார்த்து செய்யும் வேலையை விட்டு ரா சித்து பார்த்தார்😂😂😂😂❤
😂😂😂😂
மீனா.அக்காசூப்பர்❤❤❤❤❤