நாகரிகமாலா எந்த வேலையும் உருப்படியா செய்யறது இல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 313

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Год назад +87

    நாகரிகமாலா நடிப்பு வேற லெவல் பாக்கியாம்மா ஜெயாம்மா சூப்பர் 😂😂😂😂❤❤🎉

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Год назад +184

    நாகரீக மாலாவின் காமெடி பார்த்து கவலைகள் மறந்து யாரெல்லாம் சிரிக்கிறீங்க.😘😘😘😘

  • @keerthanakeerthana644
    @keerthanakeerthana644 Год назад +69

    உங்கள பார்த்த தான் இந்த நாள் போகுது அம்மா ❤💥🥰😘😘😘😘

  • @bavansanjith5211
    @bavansanjith5211 Год назад +45

    என் தலைவி நாகரிகமாலாவை பார்க்க வந்துட்டோம்ல 😅❤❤😂😂❤❤❤❤❤❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +93

    நாகரீகமாலா மீரா அம்மாவை யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤️❤️

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 8 месяцев назад +2

    அம்மா உங்களை நாகரிகமாலா அக்காவையும் பார்க்கும்போது கவலையினை மருந்து ரொம்ப நன்றி மா மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @SakthivelJ-l1i
    @SakthivelJ-l1i 9 месяцев назад +2

    என்னுடைய கவலைகள் மறந்து விட்டேன் அக்காவிற்கு என் மனம் நிறைந்த நன்றி

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 Год назад +17

    எனக்கு உங்க எல்லாரையும் நேரில் பார்த்து பாராட்ட ஆசையாக இருக்கு ❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +322

    இவர்களின் வீடியோக்கு யாரெல்லாம் காத்துக் கொண்டிருந்தீர்கள் 🙌🙌🙌😁

  • @sumathisumathigunasekaran4779
    @sumathisumathigunasekaran4779 Год назад +20

    எங்கள் சுகாதார பணியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி இப்படிக்கு சிதம்பரம் அண்ணாமலை நகர் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +74

    தலைவி நாகரிகமாலாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +38

    பாக்கியத்தை பார்த்து ஜெயா அவர்கள் , நான் இல்லப்பா என்று சொன்ன விதம் சிரிப்பு.....😂.

  • @priyankajp7487
    @priyankajp7487 Год назад +17

    இந்தா வந்துட்டேன்ல என் தலைவியை பார்க்க😍😍😍😍😍😍😍😍

  • @manimegalai8569
    @manimegalai8569 Год назад +33

    நாகரிகமாலா ஆண்டி னு கூப்படறது யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க

  • @akilesh6779
    @akilesh6779 Год назад +9

    நாகரிக மாலா நடிப்பு செம

  • @cookingkks1135
    @cookingkks1135 Год назад +18

    நாகரிகமாலா நடிப்பு வேற லெவல் 😂😂😂😂super 😊😊👏👏👏👏👏👏

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu Год назад +1

    அந்த முக பாவனை தான் நாகரிகமலா சகோதரிக்கு அழகு, நடிப்பு மண்டை ஆட்டும் விதம் எல்லாம்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +30

    விளம்பரம் இல்லாமல் சீரியல் பாக்கிற மாதிரி இருக்கு 👌👍🤩

  • @SKumar-l3z
    @SKumar-l3z 10 месяцев назад +2

    நகர்கைமல.sumathi.akka.கோவை.மீரா.அம்மா.சூப்பர்.லெவல்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +30

    பத்து மணிக்கு முன்னாடியே வீடியோ வந்தது யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு😇😇😇

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Год назад +13

    Nagarikamala hair style super😂😂😅😅😅

  • @DarshanDarshan-fh1dq
    @DarshanDarshan-fh1dq Год назад +14

    நாகரீகம் மாலா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od Год назад +15

    இது போல் வீடியோ தொடரட்டும் மீரா(பாக்கியம்)அம்மா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @villagelifegirl96
    @villagelifegirl96 Год назад +1

    Enaku evlo kastangal irunthalum unga videos pakkum pothu Ennutaiya manasula iruntha kastam ellam maranthu sirikka arambichutuven super amma

  • @keerthanakeerthana644
    @keerthanakeerthana644 Год назад +9

    நான் கேரளா அம்மா , ஓணம் வாழ்த்துக்கள் ❤ உங்கள் வீடியோகாக wait பண்ணிட்டு இருந்தேன் 😊💐😘

  • @sasibala1521
    @sasibala1521 Год назад +12

    மீரா அம்மா ❤❤❤ வேற லெவல் விழிப்புணர்வு... பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில் சொன்ன மாதிரி இன்பர்மேசன் இஸ் வெல்த் ❤😂❤😂❤😂 இந்த ஹார்ட் ❤❤❤❤ நீது அழகிக்கு...7 வது ட்ரம் மொமென்ட் 😂😂😂 சூப்பர்

  • @shammibetty3326
    @shammibetty3326 Год назад +4

    Nagarigamala good expression ... Game changer.

  • @Madhuraikaran143
    @Madhuraikaran143 Год назад +13

    என் தலைவியை பார்க்க வந்துட்டேன் ❤❤❤❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +28

    ❤❤மீரா அம்மா நீங்க குடை இல்ல ஆலமரம் உங்க நிழலில் ( வீடியோவில் ) தான் நாங்கள் நிம்மதியாக இருக்கும் நன்றி மீரா அம்மா நீத்து அண்ணி ❤❤

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 Год назад +5

    நாகரிகமால சூப்பர் ஸ்டார் சூப்பர் 👍👍👍👍👍

  • @jeni.djeni.d4489
    @jeni.djeni.d4489 Год назад +7

    Love you nagarigamala sister... ❤❤❤

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads Год назад +9

    இனிய காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு அம்மா 👏💐✨️❤️ ஸ்மால் அண்ணி சூப்பர் வேற லெவல் ஆக்ட்டிங் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ambikaambika1015
    @ambikaambika1015 Год назад +3

    நாகரிகமாலா நீங்க மீரா அம்மா கிட்ட ஓயாமல் அடி வாங்கதீங்க சகோதரி கஷ்டமா இருக்கு.மீரா அம்மா யார்க்கும் பயம் இல்லமா பேசுறீங்க. 👏👏👌❤ உங்ககிட்ட இருந்து நாங்களும் தைரியத்தை பழகி கொள்ள வேண்டும். 😍😍

  • @shobi1629
    @shobi1629 Год назад +5

    ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் பாக்கிய அம்மா நாகரிகமாலா ஜெய அம்மா ❤

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 Год назад +1

    உங்க வீடியோ பாக்க நான் காத்துக்கொண்டு இருந்தேன் அம்மா உங்க வீடியோ பாத்தா தான் சந்தோசமா இருக்கு அம்மா உங்க வீடியோ பாத்தா தான் அந்த நாளே முடியுது அம்மா எல்லாமே super amma 👌🏻👌🏻❤❤❤🙏🏻

  • @Thangam88
    @Thangam88 Год назад +6

    Meera அம்மா எங்களுக்கு நாகரிகமாலா வீட்டை பார்க்கணும்😂😂

  • @AjithAjith-bw3jh
    @AjithAjith-bw3jh Год назад +2

    அம்மா நானும் இந்த வேலைதான் பாத்த இப்ப என்னால பாக்க முடியல இந்த வீடியோ என்ன கண் கலங்க வைக்கும் வீடியோ அம்மா எனக்காக கடவுளிடம் வேண்டி கொள்ளுகள் மருபடியும் நாங்க எல்லாரும் இந்த வேலையை பாக்கனும் அம்மா I miss you DPC work 3:13

  • @rojasridoss8942
    @rojasridoss8942 Год назад +6

    Naagarigamaala❤Love from Chennai ❤

  • @girisandhiya110
    @girisandhiya110 Год назад +1

    மீரா அம்மா எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது தன்னை மறந்து சிரிச்சுக்கிட்டு ரொம்ப நன்றிங்க அம்மா

  • @PandiP-ik2fm
    @PandiP-ik2fm Год назад +2

    நாகரிகமாலா அக்கா வீடியோ வேற லெவல் லவ் யூ அக்கா

  • @sarithab4679
    @sarithab4679 Год назад +1

    மீரா அம்மா விழிப்புணர்வு வீடியோ மிகவும் நன்றாக உள்ளது நாகரிக மாலா ஜடை

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +24

    அனைவருக்கும் ஓண பண்டிகை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @சசி-gl6tj
    @சசி-gl6tj Год назад +5

    அம்மா என் சகோதரர் நேற்று இறந்து விட்டார் அவர் நல்ல படியாக சொர்க்கம் அடைய வேண்டும் வேண்டிக்கோங்க நீங்க வேண்டினால் அது கண்டிப்பாக நடக்கும் இன்று மனசு சரியில்லாமல் இருந்த நேரத்தில் உங்க வீடியோ பார்த்தேன் மனசுக்கு அமைதியாக இருக்கு

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 Год назад +6

    Nagarigamala ❤❤❤❤❤

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 Год назад +8

    I will always waiting for Meera Amma video ❤❤❤❤❤

  • @KanimozhiKanimozhi-to9ip
    @KanimozhiKanimozhi-to9ip Год назад +2

    ஜெயா மா நாகரீகமாலா
    அக்கா க்கு நீங்க பாக்கியம் அம்மா கிட்ட அடி வாங்கி தர ஐடியா போட்ரிங்க😂😂😂😂நா கண்டுபிடிச்சுடேன்😂😂😂😂❤

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Год назад +2

    Unga team Nalla nadhichikrange are drum knee nigtei pothureke😂😂😂😂😂 nagarigamala semma settai

  • @dharani4742
    @dharani4742 Год назад +3

    Aaahhaaa Naagareega mala ❤❤🥰🥰❣️😚😚

  • @PremKumar-zn6zc
    @PremKumar-zn6zc Год назад +4

    ❤❤chinna Anni hair style super ❤❤🎉🎉😍😍🥰🥰🥰

  • @vinothsanthiya3827
    @vinothsanthiya3827 Год назад +3

    அம்மா உங்க வீடியோ பார்த்து
    கவலைமறந்து சிரிக்கிறோம் அம்மா 👸🏼💐💐

  • @MrKOVILAN
    @MrKOVILAN Год назад +3

    Nagarigeh malaa ultimate

  • @AnithaSaikrish-vo5zm
    @AnithaSaikrish-vo5zm Год назад +1

    My fev jayaamma acting vera level scirpt eh venam

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 Год назад +3

    Super kanollli valga valamudan

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu Год назад +1

    Na daily unga videos pakren.. elarum superb ah nadikringa.. meera amma and Regina sis, Sumathi sis and Nagarigamala sis.... All the best for all of you. Nenga soon television la varuvinga... Romba alagavum irukinga.. neat ah dress panriga... I would say, My favourite channel now is Kovai meera channel. And nanum Kovai tha. Ungala pakanum nu romba asai ah iruku... And beautiful family ithu.... Meera amma don't worry unga interview pathen athula soniga ungalku amma aganumnu.. 600k subscribers irukanga.. enga elaeukume nenga amma tha.🤗✨❤️🥳

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Год назад +4

    Lovely MeeraAmma ❤️👏👏👏

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +2

    Hy video vanthuruchi,,,😂😂❤❤❤,video pathale ore happy thaan 😊😊❤😊❤

  • @pmvasuki
    @pmvasuki Год назад +4

    Cute meera amma❤❤miss you rejina akka😔😔

  • @madhans4011
    @madhans4011 Год назад +2

    Bacuteria Baggiam Vera level dialogue 😂😂

  • @PriyaPriya-q8w
    @PriyaPriya-q8w Год назад +2

    Super nala karathu super Meera amma i love you Meera amma malla akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Год назад

    நாகரிக மாலா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂 நல்ல விழிப்புணர்வு விடியோ அம்மா

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Год назад +3

    ஹாப்பி ஓணம் ❤நாகரிகமாலா ❤

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t Год назад +1

    Intha mathiri video potathuku romba nandri amma ♥️unga video ku than waiting panno amma ♥️♥️

  • @thanzuvj
    @thanzuvj Год назад +4

    அம்மா இனிமேல் ஞாயிற்றுக்கிழமையும் வீடியோ போடுங்கம்மா❤❤❤😊

  • @MohanRaj-iy2vh
    @MohanRaj-iy2vh Год назад +1

    அழகு அழகு தேவதை அம்மா மிரா அம்மா அம்மா அழகு அழகு தேவதை அம்மா 🙌🙌🙌🙌🙌🙌😁😁😁😁😁😁😘😘😘😘😘

  • @Sugirtha86
    @Sugirtha86 11 месяцев назад

    Starting alapparaiye mala ka dhool...hi hello everybody 😂😂😂

  • @merlinmanju8904
    @merlinmanju8904 Год назад

    ரொம்ப நன்றிங்க அம்மா எங்கஊருக்கு குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் நாங்களும் இந்த வேலை செய்பவர் இந்த வீடியோ பார்த்து எங்களுக்கும் சந்தோசமா இருக்கு அம்மா 🙏🙏🙏

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Год назад +4

    Super Amma u family ❤ acting 😊

  • @anbudan_kanmani_ytchannal23
    @anbudan_kanmani_ytchannal23 Год назад +1

    அருமையான கருத்தை பதிவிட்ட மீரா அம்மாவுக்கு

  • @deepikadeepi2246
    @deepikadeepi2246 Год назад

    நாகரீக மாலா அக்கா நீங்க வேற லெவல்

  • @krishnaveniammu3512
    @krishnaveniammu3512 Год назад +3

    Amma. Super. ❤❤❤😂😂😂😂😂😂

  • @umaraniumarani5912
    @umaraniumarani5912 Год назад +1

    super Meera Amma and nagariyamalaakka Jaya amma🎉🎉😊

  • @manjalmanjal8920
    @manjalmanjal8920 Год назад +1

    Super meeramma 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤ siripa adakkamudiyalamma

  • @sujinsujin4299
    @sujinsujin4299 Год назад

    Amma Super ma antha naagariga Mala akka erukagala avanga vara leavel

  • @mmeenal6571
    @mmeenal6571 Год назад

    மீராம்மா சூப்பர் இந்த வேலை நானும் பார்க்கிறேன்

  • @attilaxmi5927
    @attilaxmi5927 Год назад +1

    Vanakkam meera amma
    Mala ku video waif pannitu eruntha
    I mis u amma🇲🇾🌷🌷🌷💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @KowsiKowsi-h3t
    @KowsiKowsi-h3t Год назад +1

    Super 👌👌👌😀😀😀 நாகரிக‌ மாலா அக்கா

  • @sairamaravind1664
    @sairamaravind1664 Год назад +1

    Amma nagariga mala super Amma ❤❤❤🎉🎉🖐🖐😋😋

  • @Kalai-en5px
    @Kalai-en5px Год назад +3

    Hi mala akka hi meera amma always 🥰🥰

  • @Saivendhan228
    @Saivendhan228 Год назад +4

    Sema comedy amma ❤❤😂😂😂

  • @saravanajothi8592
    @saravanajothi8592 Год назад

    ஆன்ட்டி நாகரிகமாலாவை அடிச்சீங்கன்னா நான் இந்த இடத்தில் தீ குளிப்பேன் 😂😂😂 உங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்போம் ஆண்ட்டி 😂

  • @manjusakthi8855
    @manjusakthi8855 Год назад +4

    love you Meera family

  • @smithasaraabraham5260
    @smithasaraabraham5260 Год назад +2

    Happy onam wishes to dear Nagrikamala and Sumathi akka...May all your dreams come true this year......Happy onam wishes to all members of Kovai Meera family.....lots of love from Kerala 🌻🌼🌷💐🌸🏵💮🌺🌼🌻🌸💐

  • @tamilgovi2533
    @tamilgovi2533 Год назад +3

    First comment hi solunga amma plzz

  • @gokulram3213
    @gokulram3213 Год назад +5

    தலைவி❤

  • @sasimalarselvan4983
    @sasimalarselvan4983 Год назад

    Nice message super nagariga mala akka jaya amma meera amma😂😂❤❤❤❤

  • @jayachitra3535
    @jayachitra3535 Год назад +1

    Arumai arumai ma 😅😅😅anni super 😘😘😘😘😘😘

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l Год назад +1

    Super மாலா அக்கா 🔥🔥🔥

  • @baranivelan2590
    @baranivelan2590 Год назад

    விழிப்புணர்வு வீடியோ சூப்பர் மீரா அம்மா 👌👌

  • @BabyRaji-x5x
    @BabyRaji-x5x Год назад

    Amma na romba kastama irugum pothu than unga video pathan enagu romba romba nimathiya irunthuchi ma

  • @sivitham9130
    @sivitham9130 Год назад

    18:01 Super Mala Akka 🤭😂😂😂❤️

  • @SriDeepa-cz5oo
    @SriDeepa-cz5oo Год назад

    Amma 🙏🙏🙏🙏 ellarum nalama 🙏🙏🙏 video's super Amma 🙏 nagarigamala sis 🙏

  • @subaraju416
    @subaraju416 Год назад +1

    Mala chella kutty super ma ❤❤❤

  • @ushathansikaushathansika2088
    @ushathansikaushathansika2088 Год назад

    Hi akka super naagarigamala akka unga hair style super meera amma siripa adakkamudiyala amma love you ❤❤❤❤❤❤❤❤

  • @rabinson2372
    @rabinson2372 Год назад

    Health inspector ku thita parunga😂😂😂😂😂

  • @keerthanamurugesk459
    @keerthanamurugesk459 Год назад +1

    Unga vedio kagatha wait panitu irundhom

  • @hemalasiva3770
    @hemalasiva3770 Год назад

    இன்று வீடியோ சூப்பர் மீரா அம்மா👏👏👏👏👏👏

  • @MeenaMeena-y1u7c
    @MeenaMeena-y1u7c Год назад

    ❤❤அருமையான நல்ல பதிவு. அம்மா. மாலா அக்கா. லவ் யூ ❤❤❤❤❤🫂🫂💞💞💞❤❤🥰🥰🥰👌👌👏👏🙈🙈🙈🌹🌹🌹

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +2

    என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹 காலை வணக்கம் 🌹🌹🌹

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 Год назад +1

    Semma nagarigamala akka

  • @Rail2510
    @Rail2510 Год назад +2

    திருமாங்கல்யம் அம்மா வச்சு ஒரு வீடியோ பண்ணுங்க அம்மா