நாகரிமாலாவுக்கும் சாந்திக்கும் வேற வேலையே இல்லையாடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 471

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Год назад +63

    ❤மீரா அம்மா நாகரிகயமாலா சாந்தி வெற லெவல் சூப்பர்😂😂😂 அனைவரின் நடிப்பு சூப்பர் 😂😂❤

  • @JayaRobert
    @JayaRobert Год назад +38

    நாகரிகமாலா அக்காவ பார்த்த மனசுக்கு அவ்வளவு நிம்மதியா இருக்கு ❤️❤️❤️🌹🌹🌹❤️🌹

  • @sangeethag351
    @sangeethag351 Год назад +25

    நகரிகமலா அக்கா சாந்தி அக்கா இருவரும் நல்ல பொருத்தம் . எங்களுக்கும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @VijayOfficial25
    @VijayOfficial25 Год назад +29

    மீரா அம்மா சத்தியமா சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂...நாகரிகமாலா வெற லெவல் ❤❤❤...

  • @BanuPriya-b9g
    @BanuPriya-b9g 9 месяцев назад +2

    ❤ மீரா அம்மா சாந்தி அக்கா மாலா அக்கா முவரும் சூப்பர் அம்மா ❤❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +42

    🤣🤣🤣🤣🤣🤣😁🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ நாகரிகமாலா குழந்தை அழகா இருக்குதே 😅😅

  • @umaanandh6388
    @umaanandh6388 Год назад +23

    ❤️அம்மா உங்கள் அனைவரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️❤️

  • @kanand1520
    @kanand1520 Год назад +6

    அம்மா காலை வணக்கம் உங்க சேலையை அருமையாக உள்ளது சாந்தி அக்கா பொம்மை நல்லா புசுபுசுன்னு உள்ளது இன்று கதை வேற லெவல்❤ எங்க சங்க தலைவி பூனைக்குட்டி பாடுனது நல்லா இருக்கு❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +222

    மீராம நாகரிகமாலா🥰❤️ வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டே இருந்தீர்கள்

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +29

    என் தலைவிய 2 நாள் மிஸ் பண்ணீங்க🙋‍♂🙋‍♀எங்க மீரா அம்மா பாவம் அடிக்காதீங்க யார்யெல்லாம் இந்த மாதிரி வீடியோக்கு காத்திட்டு இருந்தீங்க❤All family love you

    • @SagaBalaji-sr4zw
      @SagaBalaji-sr4zw Год назад

      சாந்தி pls podi
      Unna. Paatha எனக்கு சுத்தமா பிடிக்கல.

  • @123-b1r1o
    @123-b1r1o Год назад +15

    நாகரீகமாலா அண்ணி ❤ பாக்யம் அம்மா always ultimate ...and அமுதா அம்மா on the spot counter vera level ....( bhakyam marumagala kokka )....amutha amma realistic acting very nice ...❤❤❤❤love from salem

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Год назад +15

    மீரா அம்மா நாகரீக மாலா அண்ணி சாந்தி அண்ணி ரெண்டு பேரும் குழந்தை பத்திரமா பாத்துக்கங்க ❤❤❤👍👍👍🥰🥰🥰🥰👍👍🙏🙏🙏🙏

  • @s.nithyasri9d07s7
    @s.nithyasri9d07s7 Год назад +21

    மீரா அம்மா இந்த சேலையில ரொம்ப அழகா இருக்கீங்க❤

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +9

    மீரா அம்மா சூப்பர்❤❤😊😊 small anni 😂😂மீரா அம்மா இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு😊

  • @kiruthicksharan7148
    @kiruthicksharan7148 Год назад +2

    எப்படி..... பாக்கியம் மருமகளா... கொக்கா....அடிச்சா பாரு அந்தர் பல்டி......Ultimate 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +19

    ரெஜினா என்ன பொம்மைக்கு அம்மா ஆயிட்டாளா 😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KaasiMuthu-n3i
    @KaasiMuthu-n3i Год назад +15

    நடிப்பின் மகாராணி நாகரிக மாலா களத்தில் இறங்கி விட்டார்கள்.. பாக்கி அம்மா உங்க வீடியோவ நாங்க கேரளாவில் கோழிக்கோடு இல் இருந்து பாக்குற அம்மா...❤❤❤❤❤

  • @familabanu3940
    @familabanu3940 Год назад +19

    மீரா அம்மா ‌நடிப்பு 👍👍👍👍 அம்மா ‌நீங்க சாந்திய திரும்பி‌ ஒரு லுக்கு‌ விட்டிர்கள்‌ அது அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @kalikalimani1831
    @kalikalimani1831 Год назад +1

    சாந்தி அக்கா நாகரிக மாலாகூட சேராத சேராதன்னு சோன்னா கேட்டியா ஐயோ நான் என்ன பன்னுவேன்😭😭😭🫢🫢🫢

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 Год назад +23

    யாரு எப்படி போன நமக்கு என்ன ??😂நாமேவுண்டு நாம் வேலவுண்டு இருப்போனு எங்கள் சங்க தலைவி 😂😂😂 படுத்துட்டு பாக்குறது semmaaaaa ... அனைவரும் அறிந்ததே!இனி யாராலும் மறுக்க முடியாது உங்கள் நடிப்புக்கு நிகரான இன்றொரு கலைஞர்கள் யாரும் இல்லை என்று!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉 மனதில் இருக்கும் கவலைகள் 21.55 நிமிஷம் மறந்து சிரிக்கிறோம் நன்றி மீரா அம்மா❤ love you all❤❤❤❤❤❤❤

  • @indhumathi752
    @indhumathi752 Год назад +6

    நாகரிமாலா அம்மா சிரிச்சு சிரிச்சு வயிற்று வலிக்குது❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 Год назад +6

    சாந்தி அக்கா அப்போவே சொன்ன நாகரிகமாலா அக்கா கூட சேராத சேராத நு இப்போ பாத்திங்கலா நீங்களும் அவங்கள மாதிரி ஆய்யிடிங்க 😂😂❤❤❤❤❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +7

    மாலா அண்ணி ❤சாந்தி சிஸ்டர் 👌👌👌வேற லெவல் 😂😂😂மாலா அண்ணி தாலாட்டு சாங் செம அல்டிமேட் ❤மீரா அம்மா 👌👌😂😂😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 Год назад +9

    மீரா அம்மா ❤ 💕💕💕 சாந்தி அக்கா ❤💕💕 நாகரிக மாலா அக்கா ❤💕💕💕💕 அமுதா அம்மா😂😂😂😂😂😂😂 எல்லோரும் காமெடி சூப்பர் பங்சன் நல்ல படியாக முடிந்து விட்டதா அம்மா அப்ரேசன் பண்ணுவங்கள் நல்ல இருக்காங்களா அம்மா விடியோ வந்தது சந்தோஷம் ❤❤❤❤

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. Год назад +11

    மீராம்மா காலை வணக்கம்.நாகரிகமாலா சாந்தி காலைவணக்கம்❤👍

  • @gayathrikishore9977
    @gayathrikishore9977 Год назад +2

    Semma comedy😂😂😂main entry is meera amma entry and avanga rendu perum moonji reaction semma😂😂😂

  • @nancy_Joseph
    @nancy_Joseph Год назад +1

    😂😂😂😂😂😂ore fun family oda pathathu romba santhosam amma regina akka vera level small anni paduthute vedika pathathu vera level😂😂😂😂😂

  • @AbinayaRaj-lt1qw
    @AbinayaRaj-lt1qw Год назад +6

    Morning semma comedy😂thanks amma ரொம்ப நாள் அப்பறம் சிரிக்குர love you❤❤❤

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Год назад +8

    சாந்தி அக்கா தலைவியும் அல்டிமெட் அம்மா வந்து விட்டார்கள்

  • @RamyaMakeupartist-g1h
    @RamyaMakeupartist-g1h Год назад +9

    மீரா அம்மா நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க❤❤❤

  • @pmvasuki
    @pmvasuki Год назад +14

    மீரா அம்மா விடியே வேற லெவல்😂😂இன்னைக்கு சந்தோஷமா இருக்கு மீரா அம்மா❤❤❤ சந்தி அக்கா குழந்தை அழக இருக்கு❤❤love you meera amma family ❤❤❤

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Год назад +4

    மீரா அம்மா சேலையில் நீங்கள் அழகாய் இருக்கிறாய் உங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன் அழகே அழகு ❤❤❤❤❤❤

  • @sivakamisivakami61
    @sivakamisivakami61 Год назад +1

    மீரா அம்மா உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் அம்மா...😍மாலா அக்கா சாந்தி அக்கா குழந்தைகள் இரண்டு பேரையும் நல்லா பாத்துக்கோங்க.... வீடியோ வேற லெவல் ... சூப்பர் மீரா அம்மா...🥰🥰

  • @akliadhanasekaranakliadhan7776
    @akliadhanasekaranakliadhan7776 Год назад +12

    அம்மா சிரிச்சே வயிறு வலி வந்துட்டு😂

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 Год назад +1

    சாந்தி மாலா அம்மா அழுதா சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👏💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SusilavanyaKesavan-uc8dq
    @SusilavanyaKesavan-uc8dq Год назад +5

    இரண்டு நாள் கழித்து உங்கள் அனைவரையும் வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி😍 வாழ்த்துக்கள் 🤝வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்🙏🏻💞💜❤️🥳👏🥰❤️❤️❤️

  • @thenmozhi168
    @thenmozhi168 Год назад +2

    ❤அம்மா நேத்து உங்கள ரொம்ப miss பண்ணினேன்.... தினமும் காலையில் எழுந்து உங்க முகத்தை பார்த்து பழகிப்போச்சிமா.....உங்க சிரிச்சமுகத்த பாத்தால் மட்டுமே அந்த நாளே எனக்கு சந்தோஷமா இருக்கும்.... love you Soo much 🤗 meeramma❤❤

  • @devir2072
    @devir2072 Год назад +1

    உயிர் இல்லைன்னாலும் சாந்தி குழந்தைதான் சொன்னது கேட்கும்.அதுதான் அழகு . செல்லக்குட்டி வச்ச இடத்துல இருக்கும்

  • @kalikalimani1831
    @kalikalimani1831 Год назад +1

    உங்க கூட பேசனுன் என்று ஆசையா இருக்கு மா😢😢😢

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 Год назад +3

    ரொம்ப நாளைக்கு அப்ரம் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் ma.... உங்க எல்லாரையும் பாத்தது ரொம்ப happy... லவ் யூ மீரா அம்மா ❤❤❤❤❤

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr Год назад +3

    மீரா அம்மா உங்கள பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +1

    அது சரி,80களில் வரும் நதியா கொண்டையை அல்லவா போட்டிருக்கார் மீரா அக்கா.😮

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx Год назад +4

    ரெண்டு பேரும் அழகா நடிக்குறீங்க மீரா அம்மா வேற லெவல் ❤❤❤❤

  • @sowmya.bharath2542
    @sowmya.bharath2542 Год назад +2

    Vera level Shanti akka and nagarigamala akka ❤. We like your family ❤

  • @gayathrigayathri4086
    @gayathrigayathri4086 Год назад +1

    சாந்தி உண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ தினம் வீடியோ க்கு வா செல்லம் நா காத்துடி இருகே 😅

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 Год назад +2

    உங்கள ரொம்ப மிஸ் பண்ண நாகரீக மாலா அக்கா ❤❤ மீரா அம்மா ❤❤❤❤❤

  • @subhabalcky143
    @subhabalcky143 Год назад

    அந்தர் பல்டி சாந்தி அண்ணி 😂😂😂😂😂😂😂❤❤ சூப்பர் அண்ணி 😂😂❤❤❤❤❤❤❤love you ammas ❤❤❤❤❤❤

  • @Thangam88
    @Thangam88 Год назад +6

    நாகரீகமாலா நீ அழகுடி❤❤❤

  • @NandhiniNandhini-ry3vp
    @NandhiniNandhini-ry3vp Год назад +1

    ரெண்டு நாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷமா வீடியோ பார்த்து சிரிச்சிட்டு இருந்தேன் அம்மா

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Год назад +4

    Big fans Meera Amma ❤ nagarigamala Akka. ❤santhi akka love you Meera Amma family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +1

    சாந்தி & நாகரிகமாலா..சேஷ்டைகளுக்கு அளவே இல்லை!!! என்னது செம்பினா டாக்டரா ஆகனுமா?? 😂😂😂😂😂 முடியலைடா சாமி!!!! பாக்கியம்மா..எப்படிமா சமாளிக்கிறிங்க???

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan 11 месяцев назад

    மீரா அம்மா நாகரிக மாலா அக்காவுக்கு சாந்தி வேற லெவல் சூப்பர் அனைவருக்கும் நடிப்பு சூப்பராக வந்திருக்கு வெற்றி வெற்றி அருமை💐🌹👌💞🌺🥰🥰🥰🇲🇾

  • @babug4754
    @babug4754 Год назад +2

    super talent sandhi adi vanagama thappichachi 😂😂😂babu.g karaikudi

  • @k.raveenkumar4b475
    @k.raveenkumar4b475 Год назад +13

    மீரா அம்மா சூப்பர் சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂❤❤❤

  • @AnithaSundar-t8b
    @AnithaSundar-t8b Год назад +2

    மீரா அம்மா இந்த சலையில ரொம்ப அழகாக இருக்காங்க அம்மா மாலா Anni super சாந்தி Anni super 🎉🎉🎉🎉❤❤❤❤Amma love you too all baby's ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshvelu638
    @maheshvelu638 Год назад +1

    சுதா அம்மாவும் நாகரிகமாலா அக்காவும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க அம்மா❤❤❤

  • @ArunaGiri-s8o
    @ArunaGiri-s8o 17 дней назад

    சாந்தி அக்கா நாகரிக மாலா அக்கா குழந்தைகள் சூப்பரா இருக்கு ரங்கா
    ❤🎉🎉❤❤

  • @nantik2206
    @nantik2206 Год назад +1

    😂😂 super meera amma nagarigamala vera level .rejina amutha sister's super.

  • @umapriyas5194
    @umapriyas5194 Год назад +3

    அடேங்கப்பா பெரிய கலாட்டாவா இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JothiS-y2g
    @JothiS-y2g Год назад

    மீரா அம்மா சூப்பர் வேற லெவல் சாந்தி அக்கா சூப்பர் நாகரீகம் மாலா அக்கா நீங்க வேற லெவல் சூப்பர்❤❤❤❤😂😂🎉🎉

  • @rajaa9227
    @rajaa9227 Год назад +1

    Meera amma family super...... Nagariga mala😂marapu podunga😂

  • @mabinayasri7686
    @mabinayasri7686 Год назад +1

    Nagarika mala akka super cute comedy vera level 😅😅😅😅

  • @UCC_DIVYASMBA
    @UCC_DIVYASMBA Год назад +1

    😂😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 vara level and nagariga mala akka dull la erudha mari erudhuchii odambu siriyaliyaa akka video la yum avaloo va varalaa 😢

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 Год назад

    மனம் மகிழ்ந்து ரசித்தேன் மீரா அமமா நாகரீக மாலா சாந்தி ❤❤❤

  • @boopathipandian3743
    @boopathipandian3743 Год назад +1

    ரொம்ப நாளைக்கு அப்புரம் நல்ல தரமான வீடியோ
    வயிறு குலுங்க சிரித்தோம் அம்மா

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 Год назад +2

    அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி நாகாரிக மாலா மீரா அம்மா சாந்தி அக்கா சுமதி 🎉🎉🎉❤❤❤

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 Год назад +3

    நாகரீகமால வேர லெவல்❤❤❤

  • @aruljothi7355
    @aruljothi7355 Год назад +3

    I miss you அம்மா உங்க video பாக்காம நாள் போகவே இல்ல அம்மா ❤❤❤❤❤

  • @muthulakshmi6091
    @muthulakshmi6091 Месяц назад

    Vera level All member's Super acting😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannatha548
    @kannatha548 Год назад +2

    செம்பினா whitena அழகு மாலா அக்கா அழகு rejina akka மீரா அம்மா அழகு❤❤❤

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c Год назад +4

    😂😅❤❤❤❤ today was super entertaining guys 😂🤣😁 Meera amma 👏👍 🙌 all were too good 😊❤

  • @rameshraam1545
    @rameshraam1545 Год назад

    அம்மா நான் இலங்கை ஒங்க வீடியோ தினமும் பார்க்குறேன் 😍😍😍

  • @Sumathisumathi-cp8gb
    @Sumathisumathi-cp8gb Год назад +4

    Today vedio Vera level ❤❤❤❤ all characters acting very superb ❤❤❤❤ love you meera Amma 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gomathipaul9658
    @gomathipaul9658 Год назад +1

    Ungaloda function
    (Happy,sad,sadangugal) ellamey parka aasai padrom ma.poduvingala pls.ungaloda nangalum pagirdhukka aasaiya irukku ma.🙏🙏🙏

  • @subashinisuba5657
    @subashinisuba5657 10 месяцев назад

    சாந்தி அக்கா ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️🥰🥰

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 Год назад +2

    நாகரீகமாலாவுக்கு சாந்திக்கு காலை வணக்கம்

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx Год назад +1

    என்னாச்சு ஸ்மால் அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க

  • @prabhakaranm5396
    @prabhakaranm5396 Год назад +1

    Meera.amma.mala.akka.shanthi.super.amma.so.cite.love.yoy❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiMani-j4d
    @VijiMani-j4d 27 дней назад

    Meera Amma santhi sister mala sister super Vera level ❤❤❤❤❤💘💘💘💘💘

  • @Mahiniki2941
    @Mahiniki2941 Год назад +1

    Shanthi akka unga pilla super cute jetti poomexla order potrellam akka don't feel😂😂😂😂

  • @arunkrish1095
    @arunkrish1095 Год назад +2

    Shanthi Akka vera level ❤😂

  • @NithyaNithya-q8w
    @NithyaNithya-q8w Год назад +2

    சூப்பர் டூப்பர் 😂குடும்பம் 🎉அம்மா❤ வேற மாதிரி போங்க 💞🤗🙏👌❤💗💚💕💝👏💙🌺💚💕💝👏🤗🙏👌❤💗💚💙💞🤗🤗🤗💞💞💞💞💞🤗💞💞💞💞💞💞💞

    • @NithyaNithya-q8w
      @NithyaNithya-q8w Год назад +1

      Thank you Amma 🤗💙💚💗👏🙏👌❤💞🤗🤗🤗🤗🤗💕💕💕💕

  • @devigadeviga6930
    @devigadeviga6930 Год назад +1

    Nalla mamiyar nalla marumagal😀😀😀😀

  • @devigadeviga6930
    @devigadeviga6930 Год назад +4

    Thalaivi so cute ❤❤

  • @Indurani313
    @Indurani313 Год назад

    எனக்கு உங்க வீடியோ புதுமடம் ரீலீஸ் போல சூப்பர் 🎉🎉🎉🎉

  • @umaanandh6388
    @umaanandh6388 Год назад +1

    ❤️ஆமா எங்க பாக்கியம் அம்மாட்ட சண்டைக்கு வரவங்க கழுத்துல காதுல நகையோடுதான் வரணும் ❤️❤️🤣🤣🤣🤣🤣🤣

  • @kasthurim1933
    @kasthurim1933 Год назад +3

    Meera amma family ku kalai vanakam mala anni santhi akka ❤❤❤❤❤ good morning 🌅🌅🌅🌅❤❤❤

  • @subhabalcky143
    @subhabalcky143 Год назад

    சூப்பர் அண்ணி 😂❤❤❤❤❤❤ சாந்தி அண்ணி ❤❤😂😂❤❤❤❤

  • @sowmiyap7216
    @sowmiyap7216 Год назад

    Meera Amma ungala paathathu en manasu nimmathiya iruku ❤❤❤❤

  • @saralaveeramani
    @saralaveeramani Год назад +6

    Meera amma vera leavel❤

  • @Dhananya143
    @Dhananya143 8 месяцев назад

    சாந்தி அக்கா, ஸ்மால் அண்ணி, மீரா அம்மா சூப்பர் 💞💞

  • @thenmozhi168
    @thenmozhi168 Год назад

    ❤ ஆன மீராம்மா சத்திமா சொல்லுறேன்..... ஷால் போடும் போது எல்லாம் உங்க ஞாபகம் வரும்😊

  • @revathi9318
    @revathi9318 Год назад

    அக்கா அம்மா உங்க வீடியோ சூப்பர் உங்களை பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 Год назад

    அழகு அழகு மீராம்ம ஃபோமலி செம க்யூட் அழகே அழகு 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 சூப்பர் சூப்பர் மீராம்ம கடசிய பாக்கியம் அம்மாவையா ஒட விட்டங்கலே😂😂😂😂😂

  • @gopishalini90
    @gopishalini90 Год назад +3

    Meera amma super mala akka ❤❤❤🎉🎉🎉😂😅😊

  • @sathyar9659
    @sathyar9659 Год назад

    அம்மா நான் வேலைக்கு செல்லும் போது ஒரு திருநங்கைக்கா தினமும் எங்கள் ஹாஸ்பிட்டலுக்கு வருவார் அவர் மிகவும் அழகாகவும் இருப்பார் நன்றாகவும் பேசுவார் எனக்கு அவர்களிடம் பேச ரொம்ப பிடிக்கும் உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த அக்கா ஞாபகம் தான் வரும் நீங்கள் எல்லோரும் அழகாக இருக்கிறீர்கள் இதுபோல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 Год назад

    Epothu Wednesday varum nincha video patha apram tha relax iruku. Meera amma

  • @saicharan.a1999
    @saicharan.a1999 Год назад

    Kindly request all .Mala character ku enum konjam important koduga story enum super ra erkum ...mala❤ amma rocking 🎉🎉🎉

  • @mahes145
    @mahes145 9 месяцев назад

    அமுதா அக்கா super 😍😂😅.....

  • @mpsuresh6504
    @mpsuresh6504 Год назад

    பிரசவம் எங்க ஆச்சி பிரசவ வார்டு ல... 🤣🤣🤣
    7 1/2 kg புள்ள😂😂....
    நல்லா சிரிப்பு🤣🤣😂...