எத்தனையோ திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக ஆன்மீக வழியிலும் நடிப்பு நடனம் பல திறமைகளை தன்னுள் வைத்துக்கொண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் அம்மா வாழ்க வளமுடன்
உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்குது நான் இப்பதான் சமீபத்தில் உங்கள் வீடியோ நான் பார்க்கிற எல்லாம் நல்லா இருக்கிறது பீரோ சாமி படம் வைப்பாங்க ஆனா விளக்கு ஏற்றுவார்கள் நான் இதுவரைக்கும் பார்க்கவில்லை ஆனா இது சூப்பரா இனிமே நாங்களும் இதே போல பீரோல நாங்களும் சாமி கும்பிட இருக்கிறோம்
அன்புத்தோழி மீரா அம்மா அவர்களுக்குபிள்ளையார் சதுர்த்திவாழ்த்துக்கள்எல்லார் வீட்டையும் காமிச்சீங்களேபீரோ ஃபுல்லா இப்படி சாமி கும்பிடுவது இன்னைக்கு தான் நான் பார்த்து இருக்கேன்ரொம்ப சந்தோசமா இருந்துச்சுநாகரீக அம்மாவுக்கு எங்க பங்கையும் சேர்த்து குடுங்ககொழுக்கட்டை சுண்டல் எல்லாம் கொடுத்துருங்கஎதார்த்தமான பொண்ணுஇன்னைக்கு சுமதி பார்க்கலாம் என்கிற வருத்தம் இருக்குமற்றபடி எங்களுடைய வாழ்த்துக்கள்இப்படிக்கு மதுரை உமா
Enaku oru dought🤔bero la Pooja Yan podringa? புதுசா இருக்கு மீரா அம்மா? விளக்கம் சொல்லுங்க அடுத்த video la naagalaum try pndrom 🙏🙄love u meera Amma....and small anni ...santhi anni sumathi drling❤
Unga family roomba roomba pudikum amma nagarikamala akka unga comedy pathan enaku evala tension kovam irunthalum nimathiya akituvan avala pudikum ungala sumathi akkava small anni
அருமையான பதிவு இன்று என் ஐயா சற்குரு அப்பாவ மட்டும் பார்த்து போல் மிக பெரிய ஆனந்தம் அனைத்து அம்மா அக்கா வின் பூஜை முறை மிக அழகு சற்குருவே சரணம்💚 நற்பவி
மிரா அக்கா கடவுள் போட்டோ வுக்கு பூ போடும்போது கடவுளின் முகத்தைமறைக்கக்கூடாது கடவுளின் பார்வை நம்மீது பட வேண்டும் பிரிவில் விளக்கு வைப்பது பயமாக இருக்கிறது அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் பிள்ளையார் பார்ப்பதற்கு கண்கோடிவேண்டும் அவ்வளவு அழகு சூப்பர் மிரா அக்கா குடும்பம்🎉🎉🎉
தனித்தனியாக பல. அம்மன்கள் இருப்பினும் நாகரிகமாலா என்கிற ஒரே ஒருவரில். ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி, ஸ்ரீ லலிதா அம்பிகே, புவனேஸ்வரி, ஆகம வேத கலாமய ரூபிணி, அகில சராச்சர ஜனனி! நாராயணி , நாக கங்கண நடராஜ மனோகரி, ஞான வித்யேஸ்வரி, ராஜராஜேஸ்வரி யாக அனைத்து அம்மன்களையும் பாத்தாச்சு.. நாகு பாப்பா, சர்வ மங்களானி பவந்நது
முதல் முறையாக பார்க்கிறேன் பிரேவில் சாமி அலங்காரம் ❤
அம்மா காரணம் சொல்லுங்க pls
Enakkum karanam sollunga amma ❤
Ama Amma enna karanam ethavathu nallathuna sollunga ma nanum panren
எத்தனையோ திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக ஆன்மீக வழியிலும் நடிப்பு நடனம் பல திறமைகளை தன்னுள் வைத்துக்கொண்டு அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் அம்மா வாழ்க வளமுடன்
என்னை போல் மீரா அம்மா விடியோ ஒருத்தடவைக்கு மேல் பார்ப்பவர்கள் யார்❤😂
நான்
நான்
Me
இவங்க வீடியோக்கு யாரெல்லாம் வெயிட் பண்ணி கொண்டு இருந்தீர்கள்🙌🙌🙌 இவர்களுடைய பேமிலி யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤️❤️
Yas me to ❤❤❤❤
Mm😊
Yes I am also waiting for video ❤😅
Me too
Nan❤
பீரோவில் சாமி வாழி பாடு முதல் முறையக பார்க்கிறேன்.அருமை அருமை அருமை
பாக்கியாம்மா நீங்கள் நாகரிகமாலா.விநாயகர் பாடல் பாடினார்.சூப்பர்🐀❤❤❤🎉🎉
உங்க வீடியோ பாத்த மனசு நிறைவாக இருக்கு மீரா அம்மா ❤சுமதி அக்கா ❤ மாலா அண்ணி... ❤❤❤
மன அமைதி இருக்கும்
மீரா அம்மா 💙 நாகரிக மாலா அக்கா 💛❤❤❤ சாந்தி அக்கா ❤ ஜெயா அம்மா ❤❤❤ சுமதி அக்கா ❤❤❤❤❤❤😂😊🙏🙏🙏👍👌👌👌💕💕💕💕💕
அலங்காரம் எல்லாம் ரொம்ப சூப்பர். அழகான வீடு உங்கள் அனைவருக்கும் பிள்ளையார் தின வாழ்த்துக்கள் ❤❤
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா❤
உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்குது நான் இப்பதான் சமீபத்தில் உங்கள் வீடியோ நான் பார்க்கிற எல்லாம் நல்லா இருக்கிறது பீரோ சாமி படம் வைப்பாங்க ஆனா விளக்கு ஏற்றுவார்கள் நான் இதுவரைக்கும் பார்க்கவில்லை ஆனா இது சூப்பரா இனிமே நாங்களும் இதே போல பீரோல நாங்களும் சாமி கும்பிட இருக்கிறோம்
உங்கள் வீட்டு பீரோவில் பூஜை அறை அலங்காரம் எல்லாம் புதுசா இருக்கு பார்க்க நல்லா மங்கலகரமா மீரா மா
மீரா அம்மா மாலா அண்ணி இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤗🤗விநாயகர் பாடல் சூப்பர் நன்றி 🙏🙏🙏
கன்டென்ட் இருக்கோ இல்லையோ...மீரா அம்மா வீடியோ வந்துட்டாலே அது சூப்பர் கன்டென்டா மாறிடும்! சுவாமி அலங்காரம் அனைத்தும் சூப்பர்👌👍❤️
🥰♥️அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தலைவி♥️🥰
❤❤❤நீ சொன்ன மாதிரி தான் சாப்பிடணும்...😂😂😂செம பாட்டி 😂😂😂😂 எங்க ஸ்மால் அண்ணியவே கலாய்க்கிறார்கள்....
மீரா அம்மா மாலா அண்ணியையும் தினமும் பார்த்தாலே போதும் கன்டென்ட் எதுவும் தேவையில்லை ஸ்மால் அண்ணி லவ் யூ ❤நன்றி மீரா அம்மா 🙏🙏
அன்புத்தோழி மீரா அம்மா அவர்களுக்குபிள்ளையார் சதுர்த்திவாழ்த்துக்கள்எல்லார் வீட்டையும் காமிச்சீங்களேபீரோ ஃபுல்லா இப்படி சாமி கும்பிடுவது இன்னைக்கு தான் நான் பார்த்து இருக்கேன்ரொம்ப சந்தோசமா இருந்துச்சுநாகரீக அம்மாவுக்கு எங்க பங்கையும் சேர்த்து குடுங்ககொழுக்கட்டை சுண்டல் எல்லாம் கொடுத்துருங்கஎதார்த்தமான பொண்ணுஇன்னைக்கு சுமதி பார்க்கலாம் என்கிற வருத்தம் இருக்குமற்றபடி எங்களுடைய வாழ்த்துக்கள்இப்படிக்கு மதுரை உமா
அப்பாடா இன்னைக்கு எங்க அம்மாவ பார்த்துட்டேன் மீரா அம்மா so cute sweet இன்னைக்கு எந்த வேலைய பன்னுநாலும் நல்லா இருக்கு ம்
நாகரிகமாலா அம்மா உங்க வீடியோ எல்லாம் சாமி நாங்களும் அன்போடு கும்பிடும் 💯🎉 மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது 🎉😍🙏🙏🙏🙏🙏
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🎉 நாகரீக மாலா அக்கா ❤
alangaram ellam romba azhaga irukku - really appreicate ur group people - they all get extraordinary tallents
அம்மா நான் இப்போது தான் முதல் முறை பீரோ உள்ள சாமி கும்பிட்டு பார்க்கிறேன் அம்மா
விநாயகர் சதுர்த்தி வாழ்ந்துக்கள் அம்மா உங்கள் அனைவர்க்கும் அம்மா எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
பாக்கியம் அம்மா நாகரிகமால பாட்டு சூப்பர் ❤❤❤
Enaku oru dought🤔bero la Pooja Yan podringa? புதுசா இருக்கு மீரா அம்மா? விளக்கம் சொல்லுங்க அடுத்த video la naagalaum try pndrom 🙏🙄love u meera Amma....and small anni ...santhi anni sumathi drling❤
அம்மா விநாயகர் அலங்காரம் சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா🎉
மீராம்மா💐ஜெயாம்மா 💐நாகரீக மாலா🌷சுமதி 💐சாந்தி 💐💐💐💐மற்றும் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சூப்பர் என்றும் அன்புடன் தங்கரெஜினா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
❤❤❤❤😂நாகரிகமாலா அக்கா பாக்கியம் அம்மா ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
நாகரீகமாலா காமெடி செய்வது அற்புதம் என்றால் அதைவிட இப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மிகவும் அருமையாக இருக்கிறது ரொம்ப நீட்டா இருக்கு❤❤
Unga family roomba roomba pudikum amma nagarikamala akka unga comedy pathan enaku evala tension kovam irunthalum nimathiya akituvan avala pudikum ungala sumathi akkava small anni
Kadavuley neenga tha santhosama irunga nangalum ungalal santhosam adaikirom valthukkal sisters all
Meeraamma song super Nagarikamala cute ah irukeinga❤❤❤❤❤❤❤
அம்மா பாட்டு சூப்பரா இருந்தது 🙏🙏🙏🙏🙏❤️
❤ என் தங்கமே நாகரீக மாலா அக்கா எங்கள் தலைவி நித்து வாழ்க உங்கள் பேண்ட்
Patu super amma birolla ethukuma Sami vachi kumbitriga amma
12:54 yaaru nagariga mala.... 😂vera level
Super ya pesuriga nagarigamala ❤
எவ்ளோ அடக்கமா பேசுறாங்க மாலா அக்கா 😂😂....
நல்லா பேசுறீங்க... 😂🤣ஆனா என்ன புதுசா பீரோவில் சாமி அதுதான் கொஞ்சம் புரியல😅...
நாகரிகமலா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கா இத மாதிரி எப்பயும் இருமா
அக்கா உங்கள பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு❤❤❤❤
அங்காளம்மன் ரொம்ப அழகா இருக்காங்க அம்மா ❤❤❤❤😊😊😊😊
பாக்கியம் அம்மா வீட்ல இருக்கும் அம்மன் அருமை🎉🎉🎉🎉🎉
Pakyam Amma voice super.Supera padurika 👏👏👏
அம்மா உங்களுடைய பாடல் மிக மிக அருமை அம்மா🙏🙏🙏🙏🙏💚❤💙💙❤
Super super super Meera amma family song veri nice Amma ❤❤mala sis love you so much ❤❤❤❤❤❤❤❤❤
Amma nagariga mala so cute Amma ❤❤❤❤
Amma vinayagar chadhurthi ku bero la locker la en ma vilaku yethi samy kumbuduriga
அக்கா உங்க வீடியோவ நான் ஒருவாரமாகத்தான் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு நாகரீகமாலா அக்கா பாக்யா அக்கா நீங்க அழகாயிருக்கிங்க உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லா இருக்கனும் என்று வேண்டுகிறேன் 🎉
🔱🌿அங்காளம்மன் துணை 🌿🔱🙏🙏🙏🙏என்னையும், என் குடும்பத்தாரையும் காப்பாத்துங்க அம்மா பராசக்தி 🌿🔱🙏🙏🙏🙏
அம்மாவின் பாடல் அருமை
அருமையான பதிவு இன்று என் ஐயா சற்குரு அப்பாவ மட்டும் பார்த்து போல் மிக பெரிய ஆனந்தம் அனைத்து அம்மா அக்கா வின் பூஜை முறை மிக அழகு சற்குருவே சரணம்💚 நற்பவி
இனிய காலை வணக்கம் அம்மா ஸ்மால் அண்ணி ❤️💚❤️💚❤️💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒரே உள்ளம் நீங்கள் மட்டுமே ❤
நாகரிகமாலா அக்கா உங்க காணொளிக்கு காத்திருந்தேன்
Super Amma.... Nagalu Ungalukaga Vendikro ma.. Shanthosama Irukanu ma Ellaru...🤗🤗❤️❤️🙏🏻
Meera amma, mala akka, santhi akka super 😘😘😘😘😘
மீரா அம்மா நாகரிகமாலா பீரோக்கு பூஜை நான் பார்தது இல்லை சூப்பர் அம்மா
மிரா அக்கா கடவுள் போட்டோ வுக்கு பூ போடும்போது கடவுளின் முகத்தைமறைக்கக்கூடாது கடவுளின் பார்வை நம்மீது பட வேண்டும் பிரிவில் விளக்கு வைப்பது பயமாக இருக்கிறது அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் பிள்ளையார் பார்ப்பதற்கு கண்கோடிவேண்டும் அவ்வளவு அழகு சூப்பர் மிரா அக்கா குடும்பம்🎉🎉🎉
எங்க அம்மா எங்க அம்மாதான் மீரா அம்மா ஐ லவ் யூ ❤❤❤❤🎉🎉
தனித்தனியாக பல. அம்மன்கள் இருப்பினும் நாகரிகமாலா என்கிற ஒரே ஒருவரில். ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி, ஸ்ரீ லலிதா அம்பிகே, புவனேஸ்வரி, ஆகம வேத கலாமய ரூபிணி, அகில சராச்சர ஜனனி! நாராயணி , நாக கங்கண நடராஜ மனோகரி, ஞான வித்யேஸ்வரி, ராஜராஜேஸ்வரி யாக அனைத்து அம்மன்களையும் பாத்தாச்சு.. நாகு பாப்பா, சர்வ மங்களானி பவந்நது
Mala sister 👌👌 Amma song 👌👌I love you family 💖💖💝
நாகரீக மாலா பாத்தா நடிகை சாரத பிரீதா மாதிரி இருகாங்கனு யாரெல்லாம் நினைக்கிரிங்க ❤
அக்கா மாலா அக்கா நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர்
Akka enaku ungala romba pudikum unga character enaku romba pudikum romba veguliya irukinga
Maala akka cmdy pana sona Nala pandringa pesa Sona mattum bayanthu thayangi thayangi pesringaleee😄
Love you rejina akka and meera amma❤❤❤❤so cute rejina akka 😊😊😊😊😊
மாலா அக்கா சூப்பர்...❤❤❤❤❤
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🎉🎉 மீரா அம்மா ஃபேமிலி
amma yen kanavula nenka vanthutu irukinka ma thinamum unkaloda video va pappan yennaku mind relaxsa irukku
Unkale enakku rompa pidikum akka
Ellarum rompa alagu intha alagum natpum pasamum nesamum unglauku kedaika antha mutharkan vinayagar ah Naga vendikurom negalum elarukum vendikonga meera amma ❤❤❤
நல்வாழ்த்துக்கள் மாலா அக்கா
அழகி நாகரிக மாலா 🤍
நாகரீக மாலா வை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
அம்மா நீங்க பாடிய பாடல் அருமையாக இருந்தது
விநாயகர் பாடல் அருமை அம்மா🙏🔥🙏
Pakiam Amma ungalekum onga team kum vinayagar chahurthi valtukal nagarigamala veke kolkataiyum poongal sundal panneley kudeterenge nagarigamala veke 😂 unga elam parthe video le romba santhosama ereke❤❤❤❤❤🎉
அம்மா. அனைவருக்கும். விநாயகர் சதுர்த்தி. வாழ்த்துக்கள். அம்மா🙏🙏🙏
பாட்டு சூப்பர் அம்மா ❤❤❤
பாட்டு சூப்பர் ❤❤
அம்மா பீரோ உள்ள எதுக்கு சாமி படம் ைவக்கிறங்க pls sollunga amma🙏🙏🙏
Amman Alangaram superb
Vaalthukal sakthi 👏👏👏👏🙏❤️
எதுக்கு பிரோலா சாமி கும்பிடிருங்க்
Nagarigamala enniki host ellam veteleyum Samy biro le vatche poojai seiranga evola alegareke❤🙏😮
❤❤❤❤nagareega mala sister super meera Amma thanks for your wishes ❤❤❤❤❤
Nagaregamala akka unga bero super super
Song super meera amma❤❤❤❤❤
Vazgha Valamudan🌹 super amma🌹 family👪 🙏🙏🙌🏻🙌🏻
Amma happy irukku amma ungala pakkathuku love u all thanks amma very nice voice amma❤❤❤❤❤
உங்கள் வீடியோ பார்த்து தினமும் எங்களுக்கு ஒரு நல்லது சொல்லி தருகிறேன்
🙏 good morning Meera Amma mala akka sumathi rajanaia sister 🙏🙏 super
I love u meera amma nithu akka🥰🥰💖💖
Love You meera Amma paddu arumai ma anni eppavume cute sumathi sisma super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மீரா அம்மா குடும்பத்தாருக்கு அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா 🤝🎉
🎉All family happy vinayagar chaturthi❤❤❤❤mala akka super video thank you Meera amma i love you ❤❤❤❤❤🎉
Amma super
எல்லா வீட்டு பூஜை அறை பார்க்கனும் அக்கா
❤❤விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மீரா அம்மா❤❤