நாகரிக மாலாவுக்கு என்ன சப்போர்ட் சுமதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 456

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 Год назад +511

    அகில இந்திய நாகரீகமான ரசிகர் மன்றம்

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 Год назад +109

    எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ அரை மணி நேரம் பார்த்தல் மட்டும் சிரிக்கிறேன் 😢..உங்கள் அனைவருக்கும் நன்றி மீரா அம்மா 🙏love u amma ...small anni love u ....❤ ........ சுமதி sister ❤சாந்தி anni

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Год назад +45

    நாகரீக மாலா சிரிக்காம கண்ட்ரோல் பண்ணி நடிப்பதே பெரிய ஆச்சரியம்... ரொம்ப பிடிச்சதம்மா உன் நடிப்பு... என் ஆசிர்வதங்கள்.... என் மீரா வுக்கும் தான்.. ❤❤❤

  • @santhosh.thiruthani.222
    @santhosh.thiruthani.222 Год назад +154

    தலைவி நாகரிகமாலா வாழ்க 🙋

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +50

    யாருக்கெல்லாம் தலைவிய ரொம்ப பிடிக்கும்🙋‍♂🙋‍♀ஆத்தா நான் மன கஷ்டத்தில் இருந்தன.வீடியோவ எதிர் பார்ப்ப வரவில்லன்னா உங்க பழைய வீடியோவ பார்த்து என்னை அறியாமல் மன கஷ்டத்தை மறந்து விடும் மீரா அம்மா அம்மன் அலங்காரம் அழகா இருக்கு சூப்பர் ❤🙏🙏🙏

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Год назад +60

    நாகரிகமாலாவுக்கு சேலையில் அழகாய் இருக்கிறது.தலைவி நேற்று சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @dhainads
    @dhainads Год назад +43

    கஷ்டத்தில் இருந்தாலும்கூட என்னை சந்தோஷப்படுத்தும் .....உங்க வீடியே

  • @umaanandh6388
    @umaanandh6388 Год назад +28

    🙏அம்மா தாயே எனக்கும் என்னை போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் சீக்கிரம் குழந்தை கிடைக்க அருள் புரிவாய் தாயே 😭😭🙏🙏🙏எங்களுக்காக வேண்டிய கொண்ட பாக்கியம் அம்மா மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி ❤️❤️🙏🙏🙏🙏

  • @Goki__creation
    @Goki__creation Год назад +137

    எங்கள தலைவி நாகரிக மாலா வாழ்க..... யாருக்கேல நாகரிக மாலா &மீரா அம்மா பிடிக்கும் லைக் பண்ணுங்க.. ♥️✨

  • @saravana9487
    @saravana9487 Год назад +9

    அம்மா சாமிக்கு அலங்காரம் அற்புதமாக உள்ளது தெய்வத்துடைய அனுகிரகம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்🎉

  • @elaies9408
    @elaies9408 Год назад +26

    எங்கள் சங்க தலைவி நாகரிகமாலா ❤அடிக்காதிங்க மீரா அம்மா

  • @kaleeswari43
    @kaleeswari43 Год назад +46

    மீரா அம்மா 💙 நாகரிக மாலா அக்கா 💛 சாந்தி அக்கா ❤சுமதி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaraj-kf9fi
    @selvaraj-kf9fi Год назад +19

    மீரா அம்மா உங்க நாகரிகம் தான் உங்கள் கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் 😊😊😊 லவ் யூ ❤❤❤

  • @srisubash7265
    @srisubash7265 Год назад +18

    😂😂பாக்கியம் அம்மா நாகரிகமாலா அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும் 😂😂😂🎉🎉

  • @theivatheiva3262
    @theivatheiva3262 Год назад +22

    தலைவி நாகரிகமாலா I love you ❤❤❤

  • @revathianandh1521
    @revathianandh1521 Год назад +19

    மாலா அக்கா சூப்பர் ❤❤❤

  • @JaslineNirmala-r9h
    @JaslineNirmala-r9h Год назад +28

    நாகரீகமாலா அக்காவுக்கு வாழ்த்துக்கள் 💜💜💜

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle Год назад +13

    நான் நாகரிக மாளாவோட மிக பெரிய fan 😍From சிங்கப்பூர் 🇸🇬

    • @kanand1520
      @kanand1520 Год назад +3

      Nanu periya fan avgala pakanumpola eruku nerula

    • @kanand1520
      @kanand1520 Год назад +2

      Thichy

  • @nagarigamala-fans-official
    @nagarigamala-fans-official Год назад +175

    நாகரீக மாலாவை யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்❤❤❤❤❤

  • @vishnu5445
    @vishnu5445 Год назад +7

    அம்மா நீங்க எல்லாரும் உக்காந்து பேசும்போது ஆடீயோவ நல்லா கவனிச்சு கேட்டா சாமி நடக்குற மாறி சலங்கை சத்தம் கேக்குது அம்மா🙏🌿

  • @dhainads
    @dhainads Год назад +6

    உங்கள் வீடியே எல்லாம் எனக்கு .. மிகவும் பிடிக்கும்....

  • @Ammu-o8q
    @Ammu-o8q Год назад +7

    Thank you மீரா அம்மா அட்ரஸ் சொன்னதுக்கு love you ❤

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +8

    நாகரிக மாலா அண்ணி எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் லவ் யூ 🥰🥰🥰💯💯அல்டிமேட் நாகரிக மாலா always 💥💥

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou Год назад +9

    நாகரிகமாலா எனக்கும் பிடிக்கும் நான் ஒரு திருநங்கையா இந்த வீடியோஸ் பாக்கும் போது பெறுமையா இருக்கு எனக்கு 😊😊❤😄😅

  • @nasreenfathima1152
    @nasreenfathima1152 Год назад +4

    மீரா அம்மா மாலா உங்கள் விடியோவில் பார்க்கும் போதுதான் சந்தோஷமா இருக்கு, மீரா அம்மா எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கவும்

  • @meenulife
    @meenulife Год назад +4

    என் அப்பா சற்குருவே சரணம் அம்மா நேற்று நினைத்தேன் அப்பா கோவில் பற்றி பதிவு வர வேண்டும் என்று. இன்று நீங்க சொல்லுறப்ப என் அப்பா வின் திருவிளையாடல் சற்குருவே சரணம்💚💚 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @S.MohanaSathishkumar
    @S.MohanaSathishkumar Год назад +84

    சுமதி அக்காவுக்கு சப்போட்டா பன்ரவங்க லைக் பன்னிங்க❤❤❤❤

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 Год назад +7

    மீராம்ம ஃபோமலி அனைவரும் இது போல்நூருஆண்டுநலமுடன்வழ வேண்டும் என்று கடவலிடம் வேண்டுகிறோன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌

  • @AnbuIs
    @AnbuIs Год назад +4

    மீரா அம்மா நம்ம சொந்த அனைவருக்கும் இனிய காலை வணக்கம் சுமதி அம்மன் அலங்காரம் சூப்பர் மீரா அம்மா உங்கள் அனைவரையும் பார்க் ஒரு நாள் வருவேன் அம்மா ❤❤❤

  • @SowtharyaSowntharya-r9m
    @SowtharyaSowntharya-r9m Год назад +13

    Sumathi so cute❤

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 Год назад +8

    மீரா அம்மா தயவுசெய்து சத்தமாக பேசவும்....கேட்கவே இல்லை 😂😂😂

  • @saravana9487
    @saravana9487 Год назад +1

    மீரா அம்மா உங்க எல்லோரையும் ஒரு நாள் வந்து பார்க்க ஆசையா இருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை அந்த ஆண்டவனே அமைச்சு கொடுப்பாரு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉

  • @sangeethag351
    @sangeethag351 Год назад +3

    உங்க வீடியோ பாத்தா சந்தோஷமா இருக்கு அம்மா அவ்ளோ அழகு ஆபீஸ் ல தெரியாம தினமும் பார்ப்பேன் அம்மா

  • @sanithahoney5326
    @sanithahoney5326 Год назад +3

    Amma U ,nagarigamala and jeya Amma and thirumangalyam combo always super..🎉🎉

  • @haridaspetter2138
    @haridaspetter2138 Год назад +3

    Enaku nagarigamala akkava rombooooo pidikum amma❤❤❤

  • @familabanu3940
    @familabanu3940 Год назад +2

    மீரா அம்மா உங்களுட்ட புடுச்சதே மற்றவர்களுக்காக வேண்டிக்கோள்ளுவது I miss you அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gm.5931
    @gm.5931 Год назад +4

    ஹாய் கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் நீங்கள் எல்ல மக்களுக்கு வேண்டுங்கள் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @ArunKumar-cd7nu
    @ArunKumar-cd7nu Год назад +1

    Amma yevlo kastam vanthalum unga video patha yella kastamum poituthu mind avlo happy ya aaituthu நாகரீகமாலா akka neenga Vera level🎉🥳❤️

  • @shyamalakuppamuthu5547
    @shyamalakuppamuthu5547 Год назад +3

    Bhakya Amma naagariga mala super .. I'm you big fan 😍🤗

  • @maadhurathnamma4820
    @maadhurathnamma4820 Год назад +4

    ❤❤❤❤❤❤❤super amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nagariga mala akka vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyapriya2524
    @priyapriya2524 Год назад +1

    சத்தியமான உண்மை நாங்களும் கணக்கன்பட்டி கோவிலுக்கு போய் கூட்டமா இருக்கு இன்னொரு டைம் வரணும்னு சொல்லி போலாம் போகும்போது எப்படின்னு தெரியாம ஒரு சாமி பக்கமே pooitto ❤

  • @SubashBakya-nt8jr
    @SubashBakya-nt8jr Год назад +1

    Nagariga Mala vazhga😍My fav family Meera Amma sumathi Akka Shanthi Akka❤️❤️❤️❤️❤️

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. Год назад +5

    எவ்வளவு கவலை வந்தாலும் நம்ம மாலாஅக்காவுக்கு சோறு தான் முக்கியம் 😂

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c Год назад +4

    Meera amma I love the way you speak you and mala amma are the best ❤

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 Год назад +2

    Normal video kooda avlo interesting ha kondu porenga amma awesome
    ❤❤❤

  • @lathaselvaraj2006
    @lathaselvaraj2006 Год назад

    உள்ளதை அப்படியே பேசும் மாலா
    எதார்த்த மாலா குழந்தை உள்ளம்
    அம்மா தாயேஎன்மகனுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கனும் தாயே 🙏🙏🙏

  • @AmalarahulAmala-uf5yb
    @AmalarahulAmala-uf5yb Год назад +1

    எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களோட விடியோ பார்த்தாலே அனைத்தும் மறந்து சந்தோசமா இருக்கு மிகவும் நன்றி அம்மா நா உங்களை பார்க்கணும் அம்மா

  • @sham1527
    @sham1527 Год назад +1

    உங்களைப் பார்க்கும் போதே மிகவும் சந்தோசமாக இருக்கிறது

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +11

    லவ் யூ மீரா அம்மா family ❤❤❤

  • @divyahh2wx
    @divyahh2wx Год назад +5

    ❤❤காலை வணக்கம் மீரா அம்மா மாலா சுமதி அக்கா லவ் யூ அம்மா சூப்பர் அம்மா பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 Год назад +1

    அம்மா ஒவ்வொரு வீடியோ வும் அருமை அருமை இவ்வளவு பக்தி யுடன் இருக்கிறார்கள். முருகா பெருமான் அருளால் நீடூழி வாழ்க ம்மா

  • @GokilaSenthil
    @GokilaSenthil Год назад +1

    Thannai thalththi Aduththavungala Sirikka vaikkum neenga yellarum nallairukkanum❤❤❤😂😂😂😂

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Год назад

    அருமை அம்மா அந்த அம்மன் அருள் எல்லாம் மக்களுக்கு கிடைக்கனும் 🙏🙏🙏

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Год назад +1

    மீரா அம்மா என் மகளுக்கு உடம்பு சரியில்லை அம்மான் இடம் வேண்டிக்ங்க அம்மா நாகரிகமாலா சூப்பர் ❤❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Год назад +13

    ❤❤மீரா அம்மா நாகரிகயமாலா யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க..❤❤ l love மீரா அம்மா நாகரிகயமாலா ❤❤❤

  • @MageshKannan-ut1yc
    @MageshKannan-ut1yc Год назад +4

    Super amma. 😂😂🎉🎉❤❤❤❤

  • @sowmiyap7216
    @sowmiyap7216 Год назад +7

    Meera Amma ❤❤❤❤

  • @SakthiVel-sj2jn
    @SakthiVel-sj2jn Год назад +1

    அம்மா உங்க வீடியோ சூப்பர் ரா இருக்கு எங்க குடும்பம் நல்லா இருக்கா னு சாமி யா கும்படுகோங்க அம்மா அம்மானுக்கு அழகரோ சூப்பர் அம்மா❤🎉😊❤

  • @kalishwarikalishwari471
    @kalishwarikalishwari471 2 месяца назад +1

    அம்மா❤❤❤❤

  • @vigneshvisagan6097
    @vigneshvisagan6097 Год назад +1

    சாமி அழகா அலங்காரம் பன்னி இருக்கீங்க சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉

  • @ChandranChandi
    @ChandranChandi Год назад +1

    Amma all videos super.nagariga mala super performance ❤

  • @AnithaSundar-t8b
    @AnithaSundar-t8b Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤பாக்கியம் அம்மா மாலா அண்ணி உங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤❤❤❤ அழகாக இருக்காங்க அம்மாக🎉🎉🎉🎉🎉❤❤

  • @vanajasubburaj2137
    @vanajasubburaj2137 Год назад

    நாகரீகமான அக்கா நீங்க பண்ணுற எல்லாம் காமெடி நல்லா இருக்கு அக்கா 😊

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 Год назад +2

    Love you Meena amma family ❤❤❤❤❤❤

  • @attilaxmi5927
    @attilaxmi5927 Год назад +1

    I meera amma alaga god family🧚‍♂️🌷🌷💕💕💕💕💕

  • @buvanaraj6300
    @buvanaraj6300 Год назад +1

    Amma enga oorukku poyttu vanthittinga romba romba happy amma ❤❤🙏🙏💞😍

  • @puttuthakkupushpamedia6427
    @puttuthakkupushpamedia6427 Год назад

    Nagariga mala unga siripu super ❤️❤️

  • @saravananbava1764
    @saravananbava1764 Год назад +2

    என் பொண்ணுக்கு உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்கும் ஷஷ்வதா க்கு ஒரு ஹாய் சொல்லுங்க

  • @srinathsrinath8824
    @srinathsrinath8824 Год назад +1

    இன்னொரு அக்கா கிட்ட அந்த மாதிரி சொன்ன திருநங்கை அக்கா தான் நான் வெயில் நிக்கிறப்ப வேர்த்ததுன்னு அவங்க புடவியல எனக்கு துடைத்து விட்டாங்க நல்ல அக்கா

  • @settusettu264
    @settusettu264 Год назад +1

    Nagariga mala akka so cute ♥️♥️

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft Месяц назад

    அழகி அம்மா மாலா சந்தி சுமதி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @haridaspetter2138
    @haridaspetter2138 Год назад +2

    Na gudalur Na kudiyasikram ungala pakka varuvea meera amma mala akka ❤

  • @KrishnaMoorthi-q6v
    @KrishnaMoorthi-q6v Год назад

    அம்மா நீங்க பேசுற எனக்கு ரொம்ப படிச்சு அம்மா ஏத்தாதமா பேசு அம்மா ❤

  • @AmmuManikandan-rc3mm
    @AmmuManikandan-rc3mm Год назад +3

    Meera amma acting super

  • @devigadeviga6930
    @devigadeviga6930 Год назад +2

    Ellarum vanga,how all,ean thalaivi 😂😂😂😂 love you magali

  • @mpsuresh6504
    @mpsuresh6504 Год назад

    நல்ல சாமி பாட்டு பாடுறீங்க மீரா அம்மா..... 🥰🥰🥰 மாலா அக்கா தலை பூ சூப்பர் 😂🤣🤣
    எப்போ பாரு சாப்பாடு சாப்பாடு மாலா அக்காக்கு 😂🤣🤣🤣😂

  • @sairamaravind1664
    @sairamaravind1664 Год назад +9

    Amma nagariga mala so cute ❤❤❤❤🎉🎉🎉

  • @bodiking5061
    @bodiking5061 Год назад +3

    மீரா அம்மாவின் மொத்த குடும்பத்திற்கு வணக்கம் உறவுகளே போடிநாயக்கனூர் என்றும் அன்புடன்

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Год назад +1

    மாலா அக்கா சூப்பரா இருக்கிங்க ❤

  • @likithaqueen4567
    @likithaqueen4567 Год назад

    ரொம்ப நன்றி அம்மா❤❤

  • @puttuthakkupushpamedia6427
    @puttuthakkupushpamedia6427 Год назад

    Nagariga mala super panriga meera amma super 🥰❤️❤️❤️

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +3

    மீரா அம்மா ❤

  • @ahilahil7107
    @ahilahil7107 Год назад

    Amma Amman tharisanam arumai.amman arul ungal arul engal family ku thavai engali bless panuga👃👃👃

  • @pmvasuki
    @pmvasuki Год назад +4

    Love you meera amma❤❤I miss you rejina akka😢😢

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Год назад +1

    செம சூப்பர் மிரா அம்மா அமைதி❤

  • @nancy_Joseph
    @nancy_Joseph Год назад

    Nenga ennavena solunga amma namaku first sooru tha mukiyam enga sanga thalaivi nagarigamala small anni vazhga🤩🎉

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Год назад

    எங்கள் தலைவி நாகரீகமாலா அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மீரா அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @subhasrilkg3705
    @subhasrilkg3705 Год назад +3

    அம்மா உங்க வீடியோ ரொம்ப எதிர்பாத்தேன் அம்மா

  • @SopikaS-fk4zp
    @SopikaS-fk4zp Год назад

    பாக்கியம் அம்மா நாகரீகமலா சிஸ்டர் உங்கள பாத்தா தா தினமும் நல்லா இருக்கு உங்கள பாக்கணும் அம்மா

  • @kalasalwe9638
    @kalasalwe9638 Год назад

    நான் நாகரீக மாலாவின் ரசிகை. மலேசியாவில் இருந்து. விரைவில் தமிழ்நாடு வருவேன். அப்போது உங்களை சந்திக்கிறேன்

  • @CetharaCethara-y9j
    @CetharaCethara-y9j Год назад +2

    Merra Amma love you ❤❤❤❤❤❤❤❤❤

  • @firebirdsri2513
    @firebirdsri2513 Год назад +1

    Meera Amma neenga super... ungalai dailyum partha thaan manasukku nimmathiya niraiva irrukku

    • @firebirdsri2513
      @firebirdsri2513 Год назад

      Nagareega Maala neenga azhagu nadippu arumai

  • @haripradhappradhap8361
    @haripradhappradhap8361 Год назад +1

    Nagaregamala kaarugalla super 👌

  • @malinisubramani9583
    @malinisubramani9583 Год назад

    Super amma super small Anni super sumathi super shanghi Anni love you ❤❤❤🙋🙋🙋🙋

  • @RK-uf7mg
    @RK-uf7mg Год назад +2

    மீரா அம்மா அடுத்த வீடியோ எடுக்கும்போது ஒரு பாட்டு முழுசா பாடுங்க பிளீஸ்

  • @kani8325
    @kani8325 Год назад +2

    இதோ வந்துட்டேன்😊😊😊😊

  • @sampathoks8320
    @sampathoks8320 Год назад

    Amma neenga pona varusam vinayagar chathurthiki kattuna athey saree innaikum katti irukeenha super ma😊

  • @chitradevirp2812
    @chitradevirp2812 Год назад

    மீரா அம்மா என் மகள் மகன் இருவருக்கும். விரைவில். திருமண ம். நடக்க விரைவில் வாழ்த்து க்கள்

  • @munishragavan786
    @munishragavan786 Год назад +3

    Nagarigamala ❤

  • @sivitham9130
    @sivitham9130 Год назад +1

    Super Amma...☺️☺️❤️