எப்படி இருக்குதுன்னு பார்த்து சொல்லுங்க வீடியோவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 278

  • @batchanoor2443
    @batchanoor2443 3 месяца назад +36

    ஒரே இடத்தில் 28 நிமிட வீடியோ கொஞ்சம் கூட பார்க்க சலிப்பு ஏற்படுத்தாமல் இருக்கு என்றால் அது மீரா அக்காவின் பேச்சு அருமை தான்.👍

  • @Seranthia
    @Seranthia 3 месяца назад +48

    எனக்கு ளாபரி ரொம்ப பிடிக்கும் யதார்த்தமான நடிப்பு 😊

  • @kaleeswari43
    @kaleeswari43 3 месяца назад +51

    ஜெயா அம்மா ❤️மீராஅம்மா❤️காலையில் பார்த்தில் சந்தோஷம்😊😊😊😊🙏ரொம்ப நன்றி மீரா அம்மா

  • @premmusicd9567
    @premmusicd9567 3 месяца назад +5

    உங்களாலே சிரிப்பு அடக்க முடியாமல் இருகிங்க வேற லெவல் இன்னைக்கு

  • @santhanalakshmi3306
    @santhanalakshmi3306 3 месяца назад +10

    Jaya amma dialogue (பித்து)😍🤩👌

  • @srirangan9240
    @srirangan9240 3 месяца назад +25

    இன்னைக்கு வீடியோ சீக்கிரமா வந்ததுல சந்தோஷம் அனைவருக்கும் லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள்

  • @SadhanaSadhanaanand
    @SadhanaSadhanaanand 3 месяца назад +20

    மீரா அம்மா நீங்கள் கோபடுறது ஜெயா அம்மா சிரிக்குறது சூப்பரா இருக்கு

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 3 месяца назад +2

    லாபரி கலாட்டா மிக அருமை.....

  • @vetrivelkathirvel9894
    @vetrivelkathirvel9894 3 месяца назад +11

    மீரா அம்மா பாடுறது அழகாவும் இருக்கு,காமெடியாவும் இருக்கு 😂😂😂😂😂😂😂

  • @boomabharathi55
    @boomabharathi55 3 месяца назад +14

    நீண்ட நாட்கள் பிறகு ஒரு காமெடி வீடியோ..❤❤ ‌நாகரிகமாலா அக்காவே வீடியோவில் இல்லை அம்மா 😔😔😔... Love you lots Amma 💙💙💙

  • @kannapiran1932
    @kannapiran1932 3 месяца назад +9

    எவ்வளவு natural ஆ நடிக்கிறாங்க?வசனம் எப்படி எழுதுறாங்க?..👏

  • @UmaMaheswari-f8n
    @UmaMaheswari-f8n 3 месяца назад +7

    ஜெயா அம்மா மீரா அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம்இப்படி போன வச்சே இப்படி ஒரு கண்டனஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினது உங்களால மட்டும் தான் முடியும்அதுல எலி சூப்பு சூப்பரா இருக்குபெருக்கான வறுவல் போட்டது அதுவும் நல்லா தான் இருக்குலேபர் ஐ பார்த்தாலே சிரிப்பு தான் வருதுஜெயம்மா உங்க நடிப்பு வரவர ரொம்ப சூப்பரா இருக்குஉங்களோட சேர்ந்து நாங்கள் நடிக்க வரோம்காலையில இன்னைக்கு இதை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்குஇப்படிக்கு மதுரை உமா

  • @Jameeafrah
    @Jameeafrah 3 месяца назад +8

    இன்னிக்கி நிர்வாணம் ah தான் போக pora மீரா அம்மா வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jamunau1940
    @jamunau1940 3 месяца назад +1

    உங்களை நாலு பேரையும் பார்த்ததிலே ரொம்ப சந்தோசம் லாரி நடிப்பு சூப்பர் உங்க நாலு பேரும் நடிப்பு சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கவும் இப்படியே எப்பவும் இருக்கவும்

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 3 месяца назад +6

    மீரா அம்மா ஜெயா அம்மா எப்போதும் வேற லெவல் தான் ❤❤❤❤❤❤மிஸ் யூ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 3 месяца назад +84

    மீரா அம்மாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤❤❤

  • @NanKonjam_Padichathu
    @NanKonjam_Padichathu 3 месяца назад +9

    😂😂😂😂 மகிழ்ச்சி துபாய் ல இருந்து ரியாஸ், 😁😁😁😁 😂😂😂😂ஜெயம்மா😂😂😂😂😂

    • @madhumsmb
      @madhumsmb 3 месяца назад +1

      abudhabi la irunthu pakkurom 🤣😂😍

    • @NanKonjam_Padichathu
      @NanKonjam_Padichathu 3 месяца назад

      @@madhumsmb naanum abu dhabi than

  • @Sivaranjani-Aadhi
    @Sivaranjani-Aadhi 3 месяца назад +2

    மீரா அம்மா சூப்பர் காமெடி அம்மா அழகா இருக்கீங்க அம்மா லவ் யூ அம்மா😘😘😘😘

  • @ChellamuthuP-wd3em
    @ChellamuthuP-wd3em 9 дней назад

    பாக்கிய அம்மாவிற்கு முன் கோபம் அதிகம்🎉அதுவே நல்ல காமெடியாக அமைகிறது😂
    ❤❤வாழ்த்துக்கள்❤❤

  • @santhamgayathri7399
    @santhamgayathri7399 3 месяца назад +1

    Unga comedy romba super ❤ daily oru video podunga please unga video patha romba santhoshma iruku

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku 3 месяца назад +2

    Jaya amma vin slang speach yarukellam pidikum tholargale ❤🎉🎉😂😂😂

  • @balaramraji7919
    @balaramraji7919 3 месяца назад +2

    ஒரே ஷாட்டில் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை வசனங்கள் இயற்கை மீரா அம்மா hatts of orsam கோவை வந்தால் நான் நேரில் சந்திக்கிறேன் - ராஜி பலராமன்

  • @selvamurugan9349
    @selvamurugan9349 3 месяца назад +1

    பூங்காவனம் அழகா இருக்கீங்க அம்மா ❤️

  • @AmmuSettu-lq7vf
    @AmmuSettu-lq7vf 3 месяца назад +1

    மீனம்மா ஜெயம்மா நீ பண்ற ஒவ்வொரு கதையிலும் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குமா❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 3 месяца назад +8

    Sali pudikkuthu sani pudikkuthu Mummy love youa all❤❤❤❤😂😂

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 3 месяца назад +3

    மீரா மா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤❤❤❤❤

  • @Prabakaran.A-w4t
    @Prabakaran.A-w4t 3 месяца назад +1

    பாக்கியா அம்மாக்கு இரவு வணக்கம் உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் குடும்பத்துக்கு தேவை.

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 3 месяца назад +1

    மீரா அக்கா கருத்து Suppr❤️

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 месяца назад +2

    👍👍👍👌👌👌😆😆😆லாபரி அலப்பறைகள் சூப்பர்❤❤❤லவ் யூ ஆல்!!

  • @ArunKumar-vb8fc
    @ArunKumar-vb8fc 3 месяца назад

    மீரா அம்மா நீங்க பாடிய பாடல் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @Sathyavani-vr9yi
    @Sathyavani-vr9yi 3 месяца назад +1

    Laabari acting super,veralevel

  • @AltafAltaf-e7m
    @AltafAltaf-e7m 3 месяца назад +1

    எனக்கு மீரா மிகவும் படிக்கும் நான் அவங்க இடம் பேச‌ வேண்டும்

  • @PaulineMathews
    @PaulineMathews 3 месяца назад +2

    Laapri 😂😂😂😂 I’m laughing so much 😂

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 3 месяца назад

    Ennala siripa atakamutiyala vera Laval ma ❤

  • @GokulGokul-xx5xo
    @GokulGokul-xx5xo 3 месяца назад

    😂😂 eva di pula petha antha line semma😂😂

  • @Gopi-s6u
    @Gopi-s6u 3 месяца назад +1

    மீரா அம்மா ஒங்கள பாக்கணும் போல இருக்கு அம்மா 😊

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 3 месяца назад +2

    Amma meera Amma laberi Amma 😂😂❤❤❤❤😂😂😂

  • @bhuvaneswarithirupathy7702
    @bhuvaneswarithirupathy7702 3 месяца назад

    இன்னிக்கு வீடியோ சூப்பர் ளாபரி அக்கா வேற லெவல் காமெடி❤

  • @Anjala-zl5qk
    @Anjala-zl5qk 3 месяца назад +5

    உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் டெல்லியில் இருந்து அஞ்சல

    • @Anjala-zl5qk
      @Anjala-zl5qk Месяц назад

      உங்கள் புது வீடியோ எப்ப வரும் நீங்க இந்த மெசேஜ் பண்ணா எங்களையும் ஹாய் பண்ணுங்க

  • @MenakaRajarajan
    @MenakaRajarajan 3 месяца назад

    Unka ellaroda natipum super amma❤

  • @lalitharashik1277
    @lalitharashik1277 3 месяца назад +2

    Sali pudikkuthu sani pudikkuthu Mummy 😂😂😂😂😂😂 love u all

  • @kavyasworld9530
    @kavyasworld9530 3 месяца назад

    Jayammaku kusum kusum robaeruku ❤😂😂meera amma poongavanam nallaeruku comedy

  • @nandhinij3147
    @nandhinij3147 3 месяца назад

    Hahahahahah 😂😂😂😂😂😅❤amma sirippu thanga mudila 😂😂😂😂😂😂😂

  • @SadhanaSadhanaanand
    @SadhanaSadhanaanand 3 месяца назад +2

    Iyo supper 😂😂😂😂😂😊

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 3 месяца назад +1

    இன்னைக்கு வீடியோ சூப்பர்ம்மா உங்க பாட்டு சூப்பர்ம்மா ❤❤❤❤

  • @paulraj7357
    @paulraj7357 3 месяца назад +1

    மீரா அம்மா ஜெயா அம்மா சூப்பர் 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku 3 месяца назад

    Meera Amma ungal team Vera level amma 🎉🎉🎉🎉❤❤❤😂😂😂

  • @maaavi123-._
    @maaavi123-._ 3 месяца назад +3

    Ammaaaaaaaaa❤❤❤❤❤❤

  • @bharathykannama8334
    @bharathykannama8334 3 месяца назад

    La berry amma kuda neraiya comedy poduga amma😂😂😂😂😂😂

  • @MsunilMsunil-cu3gj
    @MsunilMsunil-cu3gj 3 месяца назад +1

    Super Amma 😂😂 happy 🎉🎉🎉🎉❤

  • @ChellamuthuP-wd3em
    @ChellamuthuP-wd3em 9 дней назад

    மீரா அம்மா பாவம்😢எத்தனை நடிப்புகள்❤

  • @StepanRaj-ts5ww
    @StepanRaj-ts5ww 3 месяца назад +1

    Love you maa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Meera Amma kudumbam vaalga valamudan ❤

  • @sugayukesh8169
    @sugayukesh8169 3 месяца назад +1

    ❤அம்மா ❤ சூப்பர் ❤ ஜெயமா சூப்பர் ❤😅😅😅

  • @successstationery848
    @successstationery848 3 месяца назад +1

    ஜெயா அம்மா மீராஅம்மாகாலையில் பார்த்தில் சந்தோஷம்

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x 3 месяца назад +1

    Super video 👌👌👌 expression queen Meera akka always super 😍😍😍❤️❤️❤️

  • @bepositivealways3566
    @bepositivealways3566 3 месяца назад +2

    Meera amma love you and my family members akka💕💕💕💕💕💕

  • @Balamurugan-eu1pp
    @Balamurugan-eu1pp 3 месяца назад

    லாபரி அக்கா....Vera level..❤

  • @nkaleeshwariy2001
    @nkaleeshwariy2001 3 месяца назад +1

    ❤❤❤🎉🎉🎉❤❤ Super Amma

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc 3 месяца назад +1

    மிரா அம்மா அழகு தேவதை❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan 3 месяца назад

    ஜெயம்மா பாக்கித் அம்மாவுக்கு வணக்கம் வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு பாக்கியத்தை அம்மா ஜெயா அம்மா😂😂😂😂😂😂😂😂

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 3 месяца назад

    Amma super.Jaya Amma super ❤️❤️😘😘😘😊😊

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 3 месяца назад

    அம்மாஜெயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @shainithika4971
    @shainithika4971 3 месяца назад +2

    மீரா அம்மா காலை வணக்கம் வீடியோ போட்டதற்கு நன்றி....❤❤❤

  • @Prasannakavi-q7j
    @Prasannakavi-q7j 2 месяца назад

    மீரா அம்மா சூப்பர்❤❤❤

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx 3 месяца назад +2

    Love you Meera amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijaykumar-bu9kp
    @vijaykumar-bu9kp 3 месяца назад

    😂😂😂😂 சூப்பர்😅😅

  • @sarguna-on6qx
    @sarguna-on6qx 3 месяца назад +1

    செம காமடி பாட்டு

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 3 месяца назад +2

    அருமை👌

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 3 месяца назад +1

    மீராம்மா ஜெயாம்மா பூங்காவனம் அம்மா❤❤❤❤❤❤😂❤❤❤😂

  • @muthupandip.2437
    @muthupandip.2437 3 месяца назад

    Iabary comedy super....😂😂😂😂

  • @suganyasekar1249
    @suganyasekar1249 3 месяца назад

    மீரா அம்மா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹🌹🌹

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 3 месяца назад +1

    மீரா அம்மா ஜெயா அம்மா பூங்காவனம் அம்மா லாபியா அக்கா ஒரு காமெடி சூப்பர் இன்னைக்கு வீடியோ சூப்பர்❤❤😂😂😂 ஐ மிஸ் யூ நாகரிகமாக அண்ணி😢😢

  • @aadhavv
    @aadhavv 3 месяца назад

    இன்றைய காமெடி super

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m 3 месяца назад

    Vedio super meera amma 😘😍👏

  • @Kavikavi-z5v
    @Kavikavi-z5v 25 дней назад

    Meera amma ❤❤❤❤❤❤

  • @JayasakthiS-w3f
    @JayasakthiS-w3f 3 месяца назад

    அம்மா எனக்கு உங்காள ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @MohanasundariMohanasunda-em6ix
    @MohanasundariMohanasunda-em6ix 3 месяца назад

    Meera Amma ❤❤❤❤ jeya Amma ❤❤❤❤

  • @amuthaamutha9516
    @amuthaamutha9516 3 месяца назад +2

    Hiii❤amma❤ Love you amma❤❤❤❤❤❤

  • @ConfusedMeadows-ud8xl
    @ConfusedMeadows-ud8xl 3 месяца назад +1

    Amma perungudi super

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 3 месяца назад +1

    Superb 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sailajaarunachalam1806
    @sailajaarunachalam1806 3 месяца назад

    video super amma 😂😅😊❤❤❤

  • @MKD2394
    @MKD2394 3 месяца назад +1

    4:22 நாள் தள்ளிப்போச்சா ..... 😂😂😅 ஜெயா மா நீங்க எத கேட்கிறீங்க ண்ணு தெரியும்.

  • @sankarganesh1341
    @sankarganesh1341 3 месяца назад +1

    Super🙏🙏 amma

  • @Sakthi-k6b
    @Sakthi-k6b 3 месяца назад +1

    Amma❤❤❤❤❤

  • @KumarM-g9c
    @KumarM-g9c 3 месяца назад

    சிரிப்பு மருந்து அழகு அம்மா மகாலனன

  • @thensamyal
    @thensamyal 3 месяца назад

    Love u meera ❤Amma

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b 3 месяца назад

    Amma amma video super❤❤

  • @mohanraj8714
    @mohanraj8714 3 месяца назад

    அம்மா காலை செம இருக்கு அம்மா❤️❤️❤️

  • @CHINNAMANITN
    @CHINNAMANITN 3 месяца назад

    Super I love you Meera amma ❤❤❤🎉🎉🎉 nagarika mala akka enga irukka

  • @durgadevidurgadevi4124
    @durgadevidurgadevi4124 3 месяца назад +2

    I love amutha amma

  • @arivalaganari3189
    @arivalaganari3189 3 месяца назад

    மீரா அம்மா 💓💓💓

  • @GangadhranM
    @GangadhranM 3 месяца назад +1

    மீரா அம்மா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤

  • @Priyasaki007
    @Priyasaki007 3 месяца назад

    லாஸ்ட் la விடியோ சுப்பேர் டுப்பேர் அம்மா😂😂😂😂😂😂😂😂😂😂😂💥💥💥💥💥💥💥😘💥😘😘

  • @lathacookingchannel2431
    @lathacookingchannel2431 3 месяца назад +4

    Amma Nalaiku en Birthday AMMA WISE Panuga Amma❤❤❤❤

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b 3 месяца назад

    Amma video super❤

  • @YHYugenHarshini
    @YHYugenHarshini 3 месяца назад

    அம்மா வீடியோ சூப்பர் அ இருக்கு.....ஆன நம்ம பபமாவும் திருமாங்கல்யம் அம்மாவும் எங்க

  • @naturevfx1986
    @naturevfx1986 3 месяца назад

    Super Amma seama commedy ya irundhuchi labari altimate

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 месяца назад +1

    அம்மா மிரா வணக்கம் ஜெயா அம்மா நல்ல இருக்கிங்ளா அம்மா அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ பூங்காவனம் அம்மா வணக்கம் ❤❤❤❤

  • @AnbuDhee-tp2gu
    @AnbuDhee-tp2gu 3 месяца назад +1

    Meera Amma Tea vachu vedio podunga please ❤❤❤

  • @Kavitha-r1f
    @Kavitha-r1f 3 месяца назад

    Super ma 😂😂😂😂😂