❤ நாகரிகமாலா சேலை கட்டி அழகா இருக்காங்க . இந்த வீடியோவில்.ஜெயாம்மா நடிப்பு நல்லருக்கு.மீராம்மா அனைவருக்கும் நம் குடும்பத்தில் அனைவருக்கும் 🔥🔥 தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥🔥❤
அருமை அருமை மிக அருமை மீரா அம்மா ரொம்ப அழகா பாடுறிங்க சூப்பர் ஜெயா அம்மா வேற லெவல் நீங்க இப்படி ஒரு சுவரை பாத்ததே இல்லை மாலா சிஸ்டர் செம்ம சூப்பர் சிரிப்பை அடக்கவே முடியல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்பவுமே நீங்க ரொம்ப அழகு தான் அம்மா இன்று பேரழகு தான் எங்கள் மீரா அம்மா வாழ்த்துக்கள் 🙏🏻 என்றென்றும் வாழ்க 💯 வளர்க வளமுடன் நலமுடன் 💐💞🤝👏🥳🎊🥰❤️❤️❤️❤️❤️❤️
அம்மா நீங்க ரொம்ப அழகு பாடிய பாடல் சூப்பர் உங்கள்மீது அதிகமான அன்பும் பாசமும் கொண்டஜீவன்அம்மாநான்எந்தநேரமா இருந்தாலும் உங்க வீடியோவபார்த்தாதான்மனசுக்குசந்தோஷமாஇருக்கும்அம்மா
பத்தர பதிவு ஆபிஸர் தான் கூப்பிடனும் அம்மா அவிங்க தான் அழப்பாங்க நீங்கள் 👉 இவிங்களா நாலு அடிக்கு மேல் இருக்கு அம்மா என்ன இது இப்போது தான் சாமி கும்பிட்டு போனீங்க அதுக்கு குள்ள உடனே வரனும் சண்டை அம்மா உங்கள் பாடல்🎤🎶🎵 சூப்பர் அட கடவுளே நீங்க பாடினா பாட்டு அவ்வளவு சத்தமாக கேக்குது அட பாவிகளா கோயம்புத்தூர் கவுண்டன் பாளையத்தில் பாடின பாட்டு திருப்பூர் கேக்குதாம் பொள்ளாச்சி கேக்குதாம் என்ன ஜெயா அம்மா இப்படி பன்றிங்க நாகரிக மாலா அம்மா சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊மீரா அம்மா நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
Amazing... fantastic 😂😂😂 no word's...meera Amma ..... ultimate comedy.... வாழ்க வளமுடன்.....அனைவரும்...என் அன்பு உறவுகள் மீரா அம்மா,❤ ஜெய அம்மா❤ mala anni ❤love u lots........non stop loving you..our family's 🎉❤❤❤❤❤
இந்த வீடியோ பார்க்கும்போது நேரம் இரவு 1, இதுவே பகலா இருந்தா Goverment Surveyor கூட்டி வந்து இருப்பேன் 🤪🤪 எப்போதும் எங்கள் தலைவி நாகரீகமாளா எந்தபக்கம் இருக்காங்களோ அங்கதான் நியாயம் இருக்கும், நிச்சயம் சுவர் சாய்ந்து இருக்கும்.... 🤪🤪😜😜
மக்களின் மன கஷ்டம் எனும் இருளை. நகைச்சுவை என்ற அகல்விளக்கு ஏற்றி போக்கும் மீரா குடும்பத்தாரன கார்த்திகை பெண்களுக்கு வாழ்த்துக்கள்❤😊❤
அம்மா தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔
@@kalikalimani1831 amma unga video super jayaamma video super
அக்கா உங்கள் பார்க்கவும் ஆசையா இவருக்கு
Sariyaana comedy
😂😂😂😂நீண்ட நாளைக்கு பிறகு சந்தோசம சிரிச்சி வயிறு வலைக்குது ஜொயாம்மா நடிப்பு சூப்பர் அம்மா பாட்டு சூப்பர்
யாருக்கு மீரா அம்மா குடும்பத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை❤
Enakku
Ennaku aasai ya irukku 🥰🥰🥰
❤❤❤
Enagu rompa asa
மீரா அம்மாவ பாக்க ஆசையா இருக்கு
❤ நாகரிகமாலா சேலை கட்டி அழகா இருக்காங்க . இந்த வீடியோவில்.ஜெயாம்மா நடிப்பு நல்லருக்கு.மீராம்மா அனைவருக்கும் நம் குடும்பத்தில் அனைவருக்கும் 🔥🔥 தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥🔥❤
செம காமெடி வீடியோ.. பாக்கியமா நீங்க எப்பவும்மே அழகுதான் .. மாலா டார்லிங்கை பாத்ததில் மகிழ்ச்சி.. ஜெயாமா நடிப்பு இன்னைக்கு வேற மாரி 💕💕💕.. Iove you all 💖💖💖
Ennoda focus full of Nagarigamala ka Mela than "Azhage poramaipadum Perazhagi" ❤
மீரா அம்மா இன்னைக்கு மட்டுமில்ல எப்பவுமே அழகு தான்❤❤❤
எங்கள் நாகரிகமாலாவின் மன்றம் சார்பாக வீடியோ 1M views போக வாழ்த்துக்கள் ❤️
ஜெயா அம்மா ரொம்ப இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா நீங்களும் இன்னைக்கு வேற லெவல் செமையா இருந்துச்சு❤❤❤❤❤
ஜெயா அம்மா பேச்சு ரொம்ப அருமை 🎉
யாருக்கெல்லாம் நாகரிக மாலாவின் குறும்புத்தனம் மற்றும் மீரா அம்மாவை மிகவும் பிடிக்கும் ❤
❤
Enakum pudikum❤
அந்த அம்மனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தேரியலமா இன்று வீடியோ அருமையாக இருந்தது சூப்பர் ❤❤❤💐💐💐
மீரா அம்மா இந்த கலவரத்துல.உங்களுக்கு ஒரு குதுகலம்😂 மூன்று பேர் காமெடி வெற லெவல்😂😂😂எங்க அம்மா பாட்டு சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉
Jeyamma acting Vera level adi confirm 🤗🤗🤗😀😀😀😀😀
சபாஷ் சரியான போட்டி ஜெயா அம்மா & பாக்கியமா நடிப்பு அபாரம் ...😂😂😂😂😂...சிரிச்சு முடியலப்பா சரியான காமெடி....
மீரா அம்மா எப்போதும் அழகுதான் இன்னைக்கு ரோம்ப அழகாஹ இருக்கீங்க ❤️❤️❤️❤️❤️👍👌❤️👍
எஸ்.. எஸ்.. 😊😊😊😊❤
Sabash sariyana sandai .....na bus la poran Yanala siripa adaka mudila ..
😂😂😂😂😂
நாகரிக மாலா அக்கா மீரா அம்மா அழகோ அழகு❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏 ஜெயா அம்மா சூப்பர் கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் அம்மா குடும்பத்திற்கு கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் சுமதி அக்கா ❤️🌹🌹🌹🌹
❤மீராம்மா இன்னைக்கு வீடியோ தரமா இருந்துச்சி...
வயிறு வலிக்கும் அளவுக்கு அதிகமாக சிரிச்சிடேன் ✨✨
பாக்கிய அத்தை உங்கள் நடிப்பு vera leval 😂😂😂ஜெயா அம்மா நடிப்பு சிரிப்பா அடக்கா முடியிலா 😂😂😂😂❤❤❤ எங்கள் சின்னா அண்ணி vera leval😊😊😊
மாலாவின் சிரித்த முகம் ரொம்ப அழகாக இருக்கு super chellam மீரா அம்மா இயல்பான நடிப்பு ரொம்ப நல்ல இருக்கு ஜெயாவை பார்த்து பார்த்து ரசிக்க முடிகிறது
மீரா அம்மா சூப்பர் நடிப்பு ஜெயா அம்மாவின் நடிப்பு இயல்பாக இருப்பது போல இருக்கு சூப்பர் ஜெயா அம்மா அன்பு மீரா அம்மா
Neenga nijammavey rompa azhaga irrukkinga amma jaya pechu azhagu❤
மீராஅம்மா. ஜெயா அம்மா. நாகரிகமால.நான்உங்கள்.வீடியோபார்த்து.என்.மனக்கஷ்டம்குறையும்.தினமும்.உங்களை.பார்காமல்.தூங்கமாட்டேன்.மீராஅம்மா.நன்றி
ஜெயா அம்மா சூப்பர் 😅😅😅😅😊❤
ஜெயா அம்மா நடிப்பு சூப்பர் அம்மா 😂😂😂😂😂😂❤❤🎉🎉
அம்மா நீங்க பாடுனது எங்களுக்கும் கேட்டுச்சு ராமநாதபுரம் 😂😂😂
Nagarega mala saree kattina semma azhagu nagareegamala acting enga sanga thalavi acting super ❤
Jeya Mummy❤, Malakka❤, Bakyam Ma❤ trio is best ever❤😂😂😂
அருமை அருமை மிக அருமை மீரா அம்மா ரொம்ப அழகா பாடுறிங்க சூப்பர் ஜெயா அம்மா வேற லெவல் நீங்க இப்படி ஒரு சுவரை பாத்ததே இல்லை மாலா சிஸ்டர் செம்ம சூப்பர் சிரிப்பை அடக்கவே முடியல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா நீங்கள் எப்போதும் அழகுதான்❤❤❤பாட்டு நல்லா இருக்கு
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் அம்மா... அழகா இருக்கீங்க... Ellaru 🤗🤗❤️❤️ Editing Super ma 👌🏻🤭😂
திறமை மிக்க பெண்கள். ❤😊❤
Amma ningal saptiya
செம்ம👌👌👌 😅😅😅அனைவருக்கும் தீபத் திருநாள் 🎉🎉🎉
அம்மா நீங்க எப்பவுமே அழகா தான் இருக்கீங்க
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நாகரிகமாலா அக்கா அழகா இருக்கீங்க 🥰
❤ என்னோட செல்ல அம்மா எப்பவும் அழகா தான் இருப்பிங்கமா ஆன இன்னைக்கு எம்புட்டு அழகா இருக்கிங்க.... எங்களுக்கு நீங்க தான் எப்பவும் பேரழகி...❤
❤️மீராம்மா இது உங்களுக்கு 😘😘😘
✨தீபத் திருநாள் வாழ்த்துக்கள் மீராம்மா❤
ஜெயம்மா நடிப்பு சூப்பர் சிரித்து வயிறு வலிக்குது
குட் மார்னிங் அம்மா கார்த்திகை தீப வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤
Sunday ஒரே relaxation உங்க video தான் ❤
பேரழகு எங்க மீரா அம்மா இன்னைக்கு ரொம்பவே அழகா இருந்தீங்க அம்மா❤❤❤❤❤😊😊😊😊😊
இன்று அழகா இருக்கீங்க நினச்சேன் நீங்களே கேட்டுட்டீங்க, அழகு அம்மா KR விஜயா அம்மா போல 😍😍😍❤❤❤
உங்க பாட்டு எனக்கு சேலத்துக்கு கேட்டுச்சு அம்மா 😂😂😂😂😂😂
Mera.amma.ungal.padal.migavum.arumai.evalavu.prachanaielum..Padalecki.mega.arumai.ungalai.parkkevandum.pol..erukkirathu.❤❤❤❤❤❤
இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் மீரா அம்மா ❤❤❤🎉🎉🎉🎉 அழகா இருக்கிங்க நாகரிகமாலா அக்கா❤❤❤ ஜெயா அம்மா ❤❤❤
எப்பவுமே நீங்க ரொம்ப அழகு தான் அம்மா இன்று பேரழகு தான் எங்கள் மீரா அம்மா வாழ்த்துக்கள் 🙏🏻 என்றென்றும் வாழ்க 💯 வளர்க வளமுடன் நலமுடன் 💐💞🤝👏🥳🎊🥰❤️❤️❤️❤️❤️❤️
நாகரீக மாலா அக்கா சிரிப்பு அழகுகீ ❤❤ உங்க குறும்புத்தனம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤ மீரா அம்மா ❤❤ உங்க பேச்சு எனக்கு அதோட ரொம்ப பிடிக்கும் ❤❤
நாகரிகமான. ஐ. லைக். யு❤❤❤❤❤❤❤❤
சிரிப்பு எண்ணும் விளக்கு ஏற்றும் என் தாய் மீரா அம்மா மற்றும் என் சின்ன அண்ணி மலா ❤❤❤இணிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
ஜெயா அம்மா voice சரவெடி 😂😂😂😂😂
இன்று நகைச்சுவை அருமை 👏👏👏 God bless Amma love you Meera Amma and nagarikamala sister
அம்மா நீங்க ரொம்ப அழகு பாடிய பாடல் சூப்பர் உங்கள்மீது அதிகமான அன்பும் பாசமும் கொண்டஜீவன்அம்மாநான்எந்தநேரமா இருந்தாலும் உங்க வீடியோவபார்த்தாதான்மனசுக்குசந்தோஷமாஇருக்கும்அம்மா
மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
அம்மா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤
செய அம்மா நடிப்பு வேற லெவல் உங்க அனைவருக்கும் தீபஓளி நல் வாழ்த்துக்கள் 🌸🌸❤️❤️💐💐🙏🙏
Today Meera Amma acting level vera mari 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Mala anni❤😂😂😂Jayama😍😍😍
ஆமாம் சகோதரி😊
நீங்கள் எப்போதும் அழகு தான் மா❤🎉❤❤❤❤ ஜெயா மா சூப்பர், மாலா செல்லம் லவ் யூ❤❤❤❤🎉
ஜெயா அம்மா நடிப்பு சூப்பர் மீரா அம்மா சுப்பர் அழகு ❤❤
அம்மா எங்க அம்மா இறந்து என்னுடன் 15 நாட்கள் ஆகிறது என்றுதான் எனக்கு சிரிப்பாக இருக்கிறது உங்கள் நன்றி
அந்தி மழை பொழிகிறது பாட்டு சூப்பர் அம்மா ❤❤❤ உங்க வாய்ஸ் மிக அருமை மீரா அம்மா ❤❤😊
ஜெயா அம்மா dialogue நேரு நேரு சுவர் இறங்குது
மீரா அம்மா நீங்க எப்பவுமே அழகு தான்.........❤❤ஜெயா😊மாலா அண்ணி நடிப்பு சூப்பர்..........🫰மீரா அம்மா பாட்டு சூப்பர்......🫠😘😘😘மீரா அம்மாவ பிடிக்குரவங்க ஒரு லைக் போடுங்க..........🥰🥰🥰
Meera akka and Jay Amma ellarum active very nice 🤣🤣🤣🤣🤣🤣🤣😍😍💗💗💗💗💙💙💙👏👏👏👏
❤இனிய கார்த்திக தீபம் நல் வாழ்த்துக்கள் அம்மா சூப்பர் ஜெயமா வேற லெ வல் 😂😂😂😂😂❤நாகரிகம் லா சூப்பர் 👌👌👌🥰🥰🥰💞💞💞🙏🙏🙏அம்மா❤❤❤
Qq. On😂
Jeya amma semma nadippu backiyamma always cute mala akka love you chlm 😍
😂😂😂🎉 happy karthigai deepam to all ❤
சூப்பர் மீரா அம்மா❤❤❤நீங்க எப்பவு அழகு❤❤இனிய கார்த்திகை தீபம் மீரா அம்மா family❤❤❤love you meera amma ❤❤❤
கார்திகை தீபம் வாழ்த்துகள் மீரா அம்மா நீங்கா பாடியபாடல் சூப்பர் உங்கா வய்சும் சூப்பர் ❤
அம்மா இன்னைக்கு நீங்களும் ஜெயா அம்மாவும் கலக்கிடீங்க வேற லெவல் சண்டை போடும்போது சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு..
மீரா மா நீங்கள் எப்போதும் அழகு தான் இன்று ஜெயாம்மாள் நடிப்பு super ❤
Amma 🎉🎉🎉❤❤❤❤ remma Alakuthaaa Epothu ...❤❤❤❤ Love you Amma ❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா மாலா அண்ணி அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபா நல்வாழ்த்துகள் 🪔🪔🪔🪔🪔❤❤❤❤❤😍😍😍😍😍😍
நாகரிக மாலா சிரிப்பு தனி அழகு சேலை விட மூன்று ஜடை மூன்று பொட்டு டீ சர்ட் தான் அருமை😂😂😂😂
நீங்க எப்போதும் அழகு தான் அம்மா 😊😊😊
Iniye karthigai deepam valthukkal.meer amma familys ellarukm.nagariga mala pakka rompa.alaga irukkinga🙏🙏🙏❤❤❤❤❤❤
Amma ellarum acting super❤❤❤
பத்தர பதிவு ஆபிஸர் தான் கூப்பிடனும் அம்மா அவிங்க தான் அழப்பாங்க நீங்கள் 👉 இவிங்களா நாலு அடிக்கு மேல் இருக்கு அம்மா என்ன இது இப்போது தான் சாமி கும்பிட்டு போனீங்க அதுக்கு குள்ள உடனே வரனும் சண்டை அம்மா உங்கள் பாடல்🎤🎶🎵 சூப்பர் அட கடவுளே நீங்க பாடினா பாட்டு அவ்வளவு சத்தமாக கேக்குது அட பாவிகளா கோயம்புத்தூர் கவுண்டன் பாளையத்தில் பாடின பாட்டு திருப்பூர் கேக்குதாம் பொள்ளாச்சி கேக்குதாம் என்ன ஜெயா அம்மா இப்படி பன்றிங்க நாகரிக மாலா அம்மா சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊மீரா அம்மா நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
Meera amma I had good time by watching this video... It's really too funny. Laughed laughed and laughed... 😆😆
ஜெயா அம்மா ரொம்ப நாள் எங்க போயிருந்திங்க நீங்க இல்ல மா நா வீடியோவே பாக்கலா எல்லோரும் சூப்பரா இருக்கிங்க ❤ கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
தோழி உங்கள் வீடியோ பார்த்து சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 😂😂😂😂 சிரித்து விட்டேன் நன்றி வாழ்த்துக்கள் மிரா தோழி வாழ்த்துக்கள் ❤❤
Amazing... fantastic 😂😂😂 no word's...meera Amma ..... ultimate comedy.... வாழ்க வளமுடன்.....அனைவரும்...என் அன்பு உறவுகள் மீரா அம்மா,❤ ஜெய அம்மா❤ mala anni ❤love u lots........non stop loving you..our family's 🎉❤❤❤❤❤
எங்கமீரா அம்மா எப்பவுமே அழகுதான் ❤❤
இந்த வீடியோ பார்க்கும்போது நேரம் இரவு 1, இதுவே பகலா இருந்தா Goverment Surveyor கூட்டி வந்து இருப்பேன் 🤪🤪 எப்போதும் எங்கள் தலைவி நாகரீகமாளா எந்தபக்கம் இருக்காங்களோ அங்கதான் நியாயம் இருக்கும், நிச்சயம் சுவர் சாய்ந்து இருக்கும்.... 🤪🤪😜😜
மீராஅம்மா குட்மர்னிங் ❤❤❤
❤❤❤❤so cute looking ,amama ❤❤❤❤
அம்மா உங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.
அம்மா நானும் திருப்பூர் தான் எனக்கு பாட்டு சத்தம் கேட்டது நாகரீகமாலா தோழியே ரொம்ப அழகா இருக்கீங்க ஜெயாம்மா என் சப்போட் உங்களுக்கு தான்
கார்த்திகை தீபம் வாழ்த்துகள் மீரா அம்மா 💛💛💛💛
🤣 மீரா மா எப்படியோ உசிலம்பட்டியில் தண்ணி இல்லைன்னு ஜெயா அம்மாவ குத்தி காமிச்சிட்டீங்க,
வாழ்க வளமுடன் நல்லா இருந்தது.
மீரா அம்மா குடும்பத்துக்கு இனிய திருக்கார்த்திகை தீபம் நாள் வாழ்த்துக்கள் ❤
Super Amma 💯💯👍
Super acting amma.. 😂❤️✨
அந்தி மழை பாண்டிச்சேரி வரை கேட்குது மா😅😅😅
today meera amma looking so cute 🥰😊
என் மக எப்பவும் அழகு தான்❤❤❤😊
அம்மா நான் இன்னிக்கு குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டேன் அது தான் லேட் மீரா அம்மா நாகரிக மாலா அக்கா இன்று சூப்பரா இருக்கிங்கள்
அம்மா காலைவணக்கம் அனைவருக்கும் இனிய கார்த்திகைதீபம் நல்வாழ்த்துக்கள்
மீராம்ம உங்க சிரிப்பு அழகு இன்னைக்கு எங்க அழகி நாகரிக மாலா செம க்யூட் அழகே அழகு 💗 ஜெயாம்ம வோரலேவல் சூப்பர் சூப்பர் மீராம்ம அழகாய் இருக்கிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் மீரா அம்மா.
Super super Amma
எங்க அம்மா❤எப்பவுமே அழகுதா❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂👌👌👌👌👌
😊
எங்க மீரா அம்மா எப்பவுமே அழகு தான் உங்க அழகு தான் 😘😘😘😘😘😘