யப்பா.......சாமி....... சினிமாவே தோத்து போயிடும் போலருக்கு..... என்னமா பண்றாங்க...... நான் கோவிக்கு போயி மொட்டை போட்டேன் இவளுங்க உட்கார வச்சே என்னை மொட்டை அடிச்சிட்டாங்க ... இது தான் ஹைலைட். அமுதா அக்கா ,நாளுக்கு நாள் நான் உங்கள் தீவிர ரசிகனாக மாறிவருகிறேன். பேய் விரட்டும் வீடியோவில் நீங்கள் சொன்ன ஒரு டயலாக் எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட் ல போயிட்டு இருக்கு னு சொன்னீங்கல்ல அதை நினைத்து நினைத்து இன்னும் சிரித்துக்கொண்டுருக்கிறேன். எல்லாரும் செம்மையா பண்றிங்க. உங்கள் வீடியோ அனைத்தும் ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன். அனைத்தும் மிக அருமை. இதயத்தில் நான்கு அறைகள் உண்டு அதில் ஒரு அறையில் சுமதியையும், மற்றொரு அறையில் ரெஜினாவையும் என் காதல் தேவதையாக சுமந்து கொண்டு அலைகிறேன். பாக்யம் அம்மா என் தெய்வம் ஜெயா அம்மா என் தெய்வத்தின் தெய்வம் மாலா அக்காவை பற்றி சொல்வதற்கு வார்த்தையே கிடையாது, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மாலா அக்கா ஒரு காமெடி குயின்... உங்கள் டீம் இன்னும் பல வீடியோக்கள் செய்து மேலும் மேலும் வெற்றி பெற உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் தெய்வத்தை வேண்டி வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன்.... சுமதி &ரெஜினா ஐ லவ் யூ ❤❤❤❤❤
அமுதா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை காலையில் உங்க வீடியோ பார்த்ததான் அந்த நாள் அன்று கடக்கும் அனைவரின் நடிப்பும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை உங்களின் செல்ல மகன் 👏👏👏👏👏👏👏🙇🙇🙇🙏🙏🙏😆😆😆😆
அம்மா இந்த வீடியோ வே 100 வது டைம் பாக்குறேன்.... சலிக்கவே இல்ல... இந்த மாதிரி வீடியோ போடுங்க.. அனைவரின் கவலையே போக்கும் மீரா அம்மா குடும்பம் வாழ்க... வாழியவே பல நூறாண்டு 🥰🥰🥰
😂😂 சண்டை வேறலெவல்...😂😂😂😂😂 அனைவரும் சேர்ந்து எங்களை சந்தோஷம் படுத்தியதர்கு மிக நன்றி ... அனைவருக்கும் 🙏🙏🙏 நீங்கள் அனைவரும் வீடியோவில் உள்ள மாதிரி நிஜமாகவே அனைவரும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...🫂🫂🫂🫂🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
மீரா அம்மா நேத்து வீடியோல கலா அம்மா உங்க மேல விழுந்ததும் பயந்துட்டேன் பாத்துமா இன்னைக்கு வீடியோல நல்ல சண்டை நாகரிக மாலா தங்கச்சிமா வேற லெவல் மீராஅம்மாட சொல்லி மூக்குத்தி சுரைய கண்டுபிடிச்சி உங்கலுக்கே கொடுக்க சொல்றோன் love you மீராஅம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤
அமுதா அம்மா ❤💕 ஜெயா அம்மா ❤💕💕 நாகரிக மாலா அக்கா ❤💕 லெட்சுமி அம்மா ❤💕💕 சூப்பர் மீரா அம்மா ❤💕 எல்லோரும் சேர்ந்து சண்டை நீங்க கடைசி வந்தாளும் எங்க அம்மாவை ஏமாற்ற முடியாது ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😅😅😅 என்னா நடிப்பு பாக்கியம் அம்மா வந்த உடனே...........😂😂😂மாலா அக்கா (நா எநாங்குரனா)..... நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤😂😂😂😂 லவ் யூ ஆல் மீரா அம்மா ஃபேமிலி 🎉🎉❤❤❤
உங்கள் வீடியோஸ் ல நாகரீக மாலா,அமுதா, ஜெயா இருந்தாலே அந்த வீடியோ hit தா... பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வழியே வந்துடுச்சு 😂 .இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க... please ❤❤❤
உங்கள் வீடியோ வரவில்லை என்றால் எங்களுக்கு அந்த நாள் இனிய நாளாக இருக்காது உங்கள் வீடியோ பார்த்தவுடன் மிகவும் சந்தோசமாக உள்ளது நன்றி சிரிப்புக்கு கேரண்டி 💯💯💯💯🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸
மீரா 🥰🥰🥰அம்மா❤❤❤இறுதியில் வந்தாலும் சரியான நேரத்தில் வந்திங்க அம்மா.உங்களை பார்த்ததும் அனைவருக்கும் பயம் வந்துவிட்டது❤❤❤ அம்மா.அந்த பயம் இருக்கட்டும். ❤❤❤
பாக்கியம் அம்மா அமுதா அக்கா லட்சுமி அம்மா ஜெயா அம்மா சின்ன அண்ணி உங்கள் நடிப்பு அருமை அதுவும் ஜெயா மா பாக்கியம்மா இடையில் தன்னை மறந்து சிரிக்கும் போது அழகு
"நான் என்னகிறனா"😂😂😂😂😂😂 நாகரிகமாலாவின் Signature Dialogue 😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂Superb😂😂
நாகரீக மாலை அக்காவுக்கு உங்கள் நடிப்பு மென்மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤
எல்லாரும் சூப்பரா நடிக்கிறாங்க வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைக்கிறாங்க❤❤
அமுதா மா....heavy performance😅...சூப்பர்❤
உசாரய்யா உசாரு ஓரஞ்சார உசாரு😅... everyone's acting is nice....🤩
ஓடி ஆடி வேலை பார்கும் எங்களை, ஓடி ஆடி சிரிக்க வைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா❤❤❤
Hi
காலையிலே உங்க விடியோ பார்த்தால் மனசு லேசாக இருக்கு நன்றி அம்மா ரொம்ப நல்ல காமெடி
யப்பா.......சாமி.......
சினிமாவே தோத்து போயிடும் போலருக்கு.....
என்னமா பண்றாங்க......
நான் கோவிக்கு போயி மொட்டை போட்டேன்
இவளுங்க உட்கார வச்சே என்னை மொட்டை அடிச்சிட்டாங்க ... இது தான் ஹைலைட்.
அமுதா அக்கா ,நாளுக்கு நாள்
நான் உங்கள் தீவிர ரசிகனாக மாறிவருகிறேன்.
பேய் விரட்டும் வீடியோவில்
நீங்கள் சொன்ன ஒரு டயலாக்
எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட் ல போயிட்டு இருக்கு னு சொன்னீங்கல்ல
அதை நினைத்து நினைத்து இன்னும் சிரித்துக்கொண்டுருக்கிறேன்.
எல்லாரும் செம்மையா பண்றிங்க.
உங்கள் வீடியோ அனைத்தும் ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன்.
அனைத்தும் மிக அருமை.
இதயத்தில் நான்கு அறைகள் உண்டு
அதில் ஒரு அறையில் சுமதியையும், மற்றொரு அறையில் ரெஜினாவையும் என் காதல் தேவதையாக சுமந்து கொண்டு அலைகிறேன்.
பாக்யம் அம்மா என் தெய்வம்
ஜெயா அம்மா என் தெய்வத்தின் தெய்வம்
மாலா அக்காவை பற்றி சொல்வதற்கு வார்த்தையே கிடையாது, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மாலா அக்கா ஒரு காமெடி குயின்...
உங்கள் டீம் இன்னும் பல வீடியோக்கள் செய்து மேலும் மேலும் வெற்றி பெற உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் தெய்வத்தை வேண்டி வணங்குகிறேன்....
வாழ்க வளமுடன்....
சுமதி &ரெஜினா ஐ லவ் யூ
❤❤❤❤❤
லட்சுமி அக்கா வெளிய வரும் போது அமுதாமா ஜெயம்மா நகரிகமாலா நடிப்பு இருக்கே 😂😂😂😂😂😂Vera level
ஜெயா அக்கா உங்க சண்டை சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா உங்களுடைய எல்லாருடைய நடிப்பு திறமை இருக்கே சூப்பர் அம்மா❤❤❤
ஜெயா அம்மா சிரிக்காம சண்டை poturaanga🤣🤣😊😇
அமுதா அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை காலையில் உங்க வீடியோ பார்த்ததான் அந்த நாள் அன்று கடக்கும் அனைவரின் நடிப்பும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை உங்களின் செல்ல மகன் 👏👏👏👏👏👏👏🙇🙇🙇🙏🙏🙏😆😆😆😆
அமுதம்மா உங்க நடிப்பு சூப்பர் ❤❤❤
உங்கள் நடிப்பு திறமை மிகவும் அருமையாக இருக்கிறது ❤❤❤நடிகை நாகரீகமாலா வாழ்த்துக்கள் ❤❤
அம்மா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன் பிரச்சனையினால் அழுதேன்...இப்போதுதான் என் மனபாரம் கொஞ்சமாது குறைந்திருக்கிறது😊😊😊
மீராம்மா நகைச்சுவை தான் நமக்கான மருந்து 😊😊😊சகோதரி😀
@@sasikalaasokan8773 ama amma
காலையில் எழுந்து அன்றாட வேலைகளை செய்வதற்கு இடையில் உங்கள் வீடியோக்களை எதிர்பார்ப்பது ஒரு வேலையாகி விட்டது 😅
❤SUPPAR
அம்மா இந்த வீடியோ வே 100 வது டைம் பாக்குறேன்.... சலிக்கவே இல்ல... இந்த மாதிரி வீடியோ போடுங்க.. அனைவரின் கவலையே போக்கும் மீரா அம்மா குடும்பம் வாழ்க... வாழியவே பல நூறாண்டு 🥰🥰🥰
சின்ன அண்ணி மை பொட்டு ரொம்ப நல்லா இருக்கு ❤😂😂😂😂😂😂😂
😂😂 சண்டை வேறலெவல்...😂😂😂😂😂 அனைவரும் சேர்ந்து எங்களை சந்தோஷம் படுத்தியதர்கு மிக நன்றி ... அனைவருக்கும் 🙏🙏🙏 நீங்கள் அனைவரும் வீடியோவில் உள்ள மாதிரி நிஜமாகவே அனைவரும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...🫂🫂🫂🫂🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
நாகரிகமாலா பொட்டு வேற லெவல் 🤗🤗😍😍
Amutha amma jaya amma mala anni super❤❤❤semma comedy 😂😂😂😂😂😂
அமுதா அக்கா எப்போதுமே சேம fun😂❤😂❤😂❤😂❤😂❤😂
எங்கே தனபாக்யம் பூங்காவனம் யாரையும் காணும். I miss தனபாக்யம்
நாகரீகமாலா ஹேர்ஸ்டைல் பொட்டு அட அட அடடே சூப்பர்❤😆😆😆😆😆❤
சபாஷ் சரியான சண்டையில். எடையில் நாகரிகமாலா பாவம் ஆன்டி.🎉🎉🎉🎉
என் கவலைகளை மறக்க வைக்கும் உங்கள் வீடியோ 🎉🎉🎉🎉😂😂😂
Amma unga video super love you amma love to
Unga Kaila oru vai sapitanum Pola iruku akka unga family kuda oru nall irukanum nu thounuthu akka 😂😂😂❤❤
அம்மா உங்களோட நடிப்பு மிகவும் அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா❤ காலைலியே அன்னியோட கைய காயம் பண்ணிடீங்களே அன்னி பாத்து 🥰
அமுதா ஜெயா மாலா நடிப்பு சூப்பர் என் மீரா அம்மா எங்கே
அமுதா அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலையிலே சண்டைக்கு எல்லாருமே வந்துட்டாங்க அம்மா வீட்டுக்கு ❤❤
ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤
எல்லாருடைய நடிப்பும் சூப்பர் மீராம்மா உங்களகன்டு பயந்தாங்க பாருங்க அப்பா அந்த பயம் இருக்கட்டும் சூப்பர் ❤❤❤❤️❤️👌👌👌⭐⭐⭐⭐💫💫💫
உங்க வீடியோவ பார்த்தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா ❤❤
பிரியாணி பிரியர் நாகரிக மாலாவின் நடிப்பும் ,காமெடியும் சூப்பர்.😂😂😂👍 👌
Really superb
Superb ❤..
Jeyamma naturally எங்கள் வட்டார பேச்சு 🤙👌👌👌👌
அமுதா அம்மா சூப்பர் நடிப்பு...உங்க விடீயோ ரொம்ப பிடிக்கும்.... தினம் விடியோ போடுங்க அம்மா....உங்க பேச்சி அருமை
வர வர நாகரீகமாலா நடிப்பில் ஈடுபாடு இல்லாதவர் போலே உள்ளார்
After so many days... நாகரிக மாலா come back 😂
மீரா அம்மா நேத்து வீடியோல கலா அம்மா உங்க மேல விழுந்ததும் பயந்துட்டேன் பாத்துமா இன்னைக்கு வீடியோல நல்ல சண்டை நாகரிக மாலா தங்கச்சிமா வேற லெவல் மீராஅம்மாட சொல்லி மூக்குத்தி சுரைய கண்டுபிடிச்சி உங்கலுக்கே கொடுக்க சொல்றோன் love you மீராஅம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤
மீராம்ம வை வம்பு இலுக்குரதே வேலைப்பேச்சு உங்களுக்கு 😊❤ ஜ லவ் மீராம்ம ஃபோமலி ❤❤❤❤
அமுதா அம்மா ஜொயா அம்மா நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ஐ லவ் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமுதா அம்மா ❤💕 ஜெயா அம்மா ❤💕💕 நாகரிக மாலா அக்கா ❤💕 லெட்சுமி அம்மா ❤💕💕 சூப்பர் மீரா அம்மா ❤💕 எல்லோரும் சேர்ந்து சண்டை நீங்க கடைசி வந்தாளும் எங்க அம்மாவை ஏமாற்ற முடியாது ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😅😅😅 என்னா நடிப்பு பாக்கியம் அம்மா வந்த உடனே...........😂😂😂மாலா அக்கா (நா எநாங்குரனா)..... நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤😂😂😂😂 லவ் யூ ஆல் மீரா அம்மா ஃபேமிலி 🎉🎉❤❤❤
Meera Amma Vara level ❤😂😂mala akka super 😂😂 ❤ Jaya Amma 😂 Amutha Amma 😂😂
நாரிகமாலா❤❤❤❤❤❤❤❤
உங்கள் வீடியோஸ் ல நாகரீக மாலா,அமுதா, ஜெயா இருந்தாலே அந்த வீடியோ hit தா... பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வழியே வந்துடுச்சு 😂 .இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க... please ❤❤❤
ஐயோ உங்க வீடியோ காட்டித்தான் வெயிட் பண்ணி இருந்தா வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க சீக்கிரம் வாங்க வாங்க வாங்க அமுதா அம்மா
Yr ye shall see UUÚ89PPOOOO😊
😂@@elmarfernando8386
18:48சமோசா வாங்கிட்டு வந்தீங்களா😂😂பதிலுக்கு மீரா கவுண்டிங்😂😂😂😂செம்ம
Meera Amma entry super ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉
உங்கள் வீடியோ வரவில்லை என்றால் எங்களுக்கு அந்த நாள் இனிய நாளாக இருக்காது உங்கள் வீடியோ பார்த்தவுடன் மிகவும் சந்தோசமாக உள்ளது நன்றி சிரிப்புக்கு கேரண்டி 💯💯💯💯🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸
மீரா 🥰🥰🥰அம்மா❤❤❤இறுதியில் வந்தாலும் சரியான நேரத்தில் வந்திங்க அம்மா.உங்களை பார்த்ததும் அனைவருக்கும் பயம் வந்துவிட்டது❤❤❤ அம்மா.அந்த பயம் இருக்கட்டும். ❤❤❤
Today's vlog was very entertaining 😂👏😂😂 amudha amma Laxmi amma Jaya amma mala👏👌😘😄😃😀❤❤❤❤❤❤
Nagariga mala sister super ❣️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் காமடி பாப்பா அம்மா ஜெயா அம்மா அமுதா நாகரீக மாலா ❤❤❤❤❤
உங்களுக்காகத்தான் waiting,😂😂❤️❤️❤️
Amutha amma vandhutaanga super.. ❤
Ellorada nadipum super so cute I love Meera family ❤❤😂
என் தலைவிக்கு இந்த பொட்டு அழகா இருக்கு அழகான குட்டி எமன் தர்மன் மாதிரி இருக்கு சூப்பர் மீரா அம்மா All ஃபேமிலி love you❤
17:49 ayoooooo மூக்குத்திய காணோம் diiiiii.....😆😆😆😆
எம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துட்டு மா 😂😂😂😂😂😂😂😂😂எப்பா தாங்க முடியல 😂😂😂😂😂செம்ம காமெடி.... ஜெய மா வேற லெவெல் இன்னைக்கு 😂😂😂😂😂😂all are full form 😂😂😂😂😂😂😂😂😂superoooooooo super😂😂😂
Meera amma ungala parthala santhosam comedy super 😂😂😂😂😂
அமுதா அம்மா மூச்சு விடாமல் வசனம் பேசுறாங்க சூப்பர் திறமையான நடிகை 💯
உங்கள பார்த்தது என்னல நாம்ப முடியல அம்மா❤❤நீங்க எல்லாரு அழக இருந்தீங்க❤❤நா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க❤love you amma🥹🥹
சிரிச்சு வாய் வயிறு வலிக்குது சாமி. Tq so much 🙏🙏🙏🙏🙏
அமுதா அம்மா ஜெயா அம்மா லட்சம் அம்மா சண்டை சூப்பர் மாலா👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭🤭🤭 வயிறு வலிக்கும் அம்மா சூப்பர்
எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்களே🎉என் டார்லிங்கவம்புக்கு இழுக்காமயிருக்கமுடியல🎉மீராம்மா🎉லவ்யூ🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi அமுதா அம்மா ஏன் இப்படி ஓட்டம்... 😂😂😂மாலா அக்கா என்ன இப்படி....😂😂😂
மீரா அம்மா உங்க எல்லாருடைய நடிப்பும் சூப்பர் மா மாலா அக்கா செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம 😅😅😅😅😅❤❤❤❤❤❤
தினமும் காலைல்ல உங்க வீடியோ பாத்தா தான் ரெம்ப சாந்தோசமா இருக்கு மீரா அம்மா உங்க வீடியோ மிகவும் அருமையாக இருக்கு 🥰🥰🥰🌹🌹🌹
அம்மா நம்பர் தரன் சேன்னிங்க அம்மா❤❤❤❤❤❤😂😂😂
Nagarikamala sister pottu vera level ohoho vera level 🤣🤣🤣🤣🤣🤣
ஜெயா அம்மா இன்னிக்கு சூப்பர் ஸ்டார்😂😂😂😂😂😂😂😂
நாகரீகமாக fan Nan. Avaanga video kaga காத்திருப்பேன். super performance in our team members.Meera amma very good performer. Success for your vedios.
Super amma அமுதா அம்மா பாப்பாமா ஜெயா அம்மா எல்லோரும் நடிப்பு சூப்பர் நாகரிக மாலா சூப்பர் 😂😂😂❤❤
அம்மா ஜ லவ் யூ உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி ❤❤❤❤❤மாலா அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா Ilove u
Ennama nadikaraega pa.....pappama vera lavel....❤meera amma vaedhonme yella maritaega..mala...jaiya amma ..,amudha amma..super....❤❤❤❤❤
Meera amma unga la romba pitikuma Jaya amma unga nerla pakka waiting Next madurai❤❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா லட்சுமி அம்மா நாகரிக மாலா சரியான சண்டை போட்டுட்டாங்க பாக்கியத்தை அம்மா
பாக்கியம் அம்மா அமுதா அக்கா லட்சுமி அம்மா ஜெயா அம்மா சின்ன அண்ணி உங்கள் நடிப்பு அருமை அதுவும் ஜெயா மா பாக்கியம்மா இடையில் தன்னை மறந்து சிரிக்கும் போது அழகு
Amutha amma voice supper❤❤
என்றென்றும் மீரா அம்மா குடும்பம் நகைச்சுவை சூப்பர் 😊
அப்படிப்போடு சரியான சண்டை சூப்பர் 😂😂😂😂
எங்க மீரா அம்மாவ யாராலும் ஏமாத்த முடியாது ஆல் மம்மிஸ் நடிப்பு வேரா லெவல் ❤❤❤❤😂😂😂😂😂
அம்மா உங்கல அவங்க நல்லா ஏமத்தரங்க பொய்யி பொய்யி நம்பாதிங்க❤❤❤❤நகரிகமால அக்கா ❤வழ்க வளமுடன்
மாலா அக்கா, ❤உங்களுடைய 😊நடிப்பு மிகவும் 😂அழகாகவும், அற்புதமாகவும், 😊😊உள்ளது😅😂😂😂 😂😂😂love❤😘 u MALA akka,,,,,,,,,
மீராஅம்மா உங்க சம்மந்திம்மா அமுதா அம்மா ஜெயா அம்மா நாகரிகமலா அக்கா எல்லோரும் சண்டைபோட்டங்க அம்மா உங்ககிட்ட போய் சொல் ரங்க❤️
என்னால முடியல மீரா அம்மா பாரட்டவார்த்தைகள் இல்லை அம்மா
Amutha Amma Jaya AMMA mala Anni super Semma comedy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமுதாம்மா ஜெயா அம்மா மீரா அம்மா நாகரிகமாலா அண்ணி கலாமா தனம் அம்மா லட்சுமி அம்மா உங்க அனைவரின் நடிப்பு வேற லெவல் நீங்க எல்லாரும் எங்கயே போகப்போறீங்க
கோவை நகரி கே மாலா
பாக்யமா super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤ Jayaamma voice is super ❤❤❤ meera amma super❤❤❤
உங்க வீடியோ எப்பயுமே காமெடியா தான் இருக்கும் அதுலயும் எங்களுக்கு சந்தோசமா சிரிச்சு சிரிச்சு வயிறு
Amma🎉super
Amma.eantry❤super❤❤
Nagariga mala aak love you family comedy 😂😂😂😂😂
❤❤மீரா அம்மா நாகரிமாலா அண்ணி பொட்டுசூப்பர் ❤❤👌👌
First part second part taa yeniku romba pudichiriku😅😅😅😅😅 sirichu sirichu 😅😅😅😅😅 eyes 👀 tanni ye vanduchu.
God bless you all team members 🙏❤️❤️❤️❤️.
ஜெயா அமுதா லெட்சுமி அம்மா வேற லெவல்..... மாலா அக்கா 😂😂😂😂😂👏👍👍 பாக்கியம் அம்மா.... 😀
Amudha amma😂😂 , bonda thinnala pullapethala😂😂😂😂😂
Amutha Amma nagariga mala so cute Amma family super Amma ❤❤❤❤❤😅😅