Happy birthday Vimal thambi🎉. God bless you da. Ammavebnalla pathuko. Na Bangalore eruken. Meera Jaya Neethu ellaru eppadi erukeenga. Na 5th Oct Saturday unga ellareyum paka varen. Romba santhosama eruku. Love you Neethu❤
தினமும் உங்க வீடியோ பாத்தா தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு மீரா அம்மா. ..மனசு கஷ்டமா இருந்தா உங்க...பழைய வீடியோ நிறைய திரும்ப திரும்ப பார்த்தா மனசு ரொம்ப லேசா ஆகும் ❤❤❤❤❤
மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிகமாலா அம்மா நீங்க மூன்று பேர் எடுக்கிற வீடியோ சந்தோசமா இருக்கும் காமெடியாவும் இருக்கும் 🥰🥰🥰 விமல் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉
அம்மா என்னை வாழ்த்துங்க அம்மா நான் நல்லபடியா வேலை கிடைக்கணும் வீட்டுக்காரரிடம் இருந்து போயிட்டாங்க நல்லபடியா அந்த வேலை எனக்கு கிடைக்கணும்னு வாழ்த்துங்க ஏன் எனக்கு வேணும்னு வேண்டாமா ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேண்டும் என்று எனக்கு ஒரு பையன் அவனை வச்சு நான் காப்பாத்தணும் எனக்கு நல்லபடியா வேலை கேட்கிறேன் உங்க குலதெய்வத்தை மதுரகாளி அம்மன் மட்டும் வேண்டுகிறேன்
வீட்டுக்காரர் இல்ல இறந்து போயிட்டாங்க நான் ஒரு விதவை நீ பையனை வைத்து நான் காப்பாத்தணும் எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும்னு நீங்க வந்து உங்க ஊர் மதுரகாளியம்மன் மட்டும்
அம்மா உங்க வீடியோ சூப்பர் நேத்து அக்கா சாந்தி அக்கா சுமதி அக்கா எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பார்த்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்கு என்னுடைய பெயர் பானுமதி புதுக்கோட்டையில் இருந்து நீங்கள் மிஸ் பண்றேன்
அம்மா நான் பானுமதி புதுக்கோட்டையில் இருந்து பேசுறேன் அந்த வீடியோ தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்க என் பையனை அந்த வீடியோவுக்கு தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பான் நேத்து ஒருக்கா சாந்தி அக்கா சொன்னது அக்கா ஜெயா அம்மா எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் கற்கா பள்ளி இருக்காத பெண்ணின் சொல்ற உனக்கு ரொம்ப பிடிக்கும்
அம்மா எப்படி இருக்கீங்க அனைவரும் நலமா அனைவரும் கேட்டதாக சொல்லுங்க உங்க வீடியோ பிடித்திருந்தது தம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
ஜெயா மா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதிலயும் ஏ பித்து... அப்படின்னு சொல்லும் போது வேற லெவல்😂😂❤❤❤
ஜெயா அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
பாவம் அந்த பையன் ஜெயா அம்மா சத்தம் போட்டதால் பயந்து போயிட்டான்
நாகரிகமலாவை பார்த்து மகிழ்ச்சி தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐💐💐👌🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
நம்ம ஜெயா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ❤ நம்ம மீரா அம்மா ❤ எல்லாரும் சூப்பர் ஆக்டிங் ❤ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉🎉
Happy birthday Vimal thambi🎉. God bless you da. Ammavebnalla pathuko. Na Bangalore eruken. Meera Jaya Neethu ellaru eppadi erukeenga. Na 5th Oct Saturday unga ellareyum paka varen. Romba santhosama eruku. Love you Neethu❤
தினமும் உங்க வீடியோ பாத்தா தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு மீரா அம்மா. ..மனசு கஷ்டமா இருந்தா உங்க...பழைய வீடியோ நிறைய திரும்ப திரும்ப பார்த்தா மனசு ரொம்ப லேசா ஆகும் ❤❤❤❤❤
ஜெயா அம்மா வாழ்கை கதை சொல்லூங்க அம்மா Please
Hi
@@gowthamboy4026 hi
S
நாகரிக மாலா அக்காவை யாருக்கெல்லாம் பிடிக்கும்...❤❤❤
இந்த video பார்க்கும் போது மரப்பாச்சி பொம்மை video தான் நியாபகம் வந்தது அக்கா 😂😂😂
ஜெயா அம்மா நாகரிகமாலா❤❤❤❤❤ சிரிச்சு வாய் வலிக்குதுடா சாமி 😂😂😂😂😂 விடியோ அருமை வாழ்த்துக்கள் மீரா அம்மா 🎉🎉❤❤❤❤❤
உங்களை ஒரு தடவை நேரில் பார்க்கணும் மீரா அம்மா ❤❤❤
விமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
லவ் யூ அம்மா உங்கள் அனைவரின் அன்புக்கு நான் அடிமை அம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜெயா அம்மா வந்தாலே
ரொம்ப சந்தோசம் தான் ❤😂
உண்மை தான்
மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிகமாலா அம்மா நீங்க மூன்று பேர் எடுக்கிற வீடியோ சந்தோசமா இருக்கும் காமெடியாவும் இருக்கும் 🥰🥰🥰 விமல் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉 மீராஅம்மா மாலா அக்கா ஜெயா அம்மா சூப்பர் ❤😊😊
சுமால் அண்ணி மீரா அம்மா கதைக்களம் சூப்பர் ❤❤❤❤
ஜெயா ❤மா❤ மீரா❤மா❤மாலா❤ விடியோ 😂😂😂😂😂😂சுப்பார்❤❤❤ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐💐💐💐💐
ஜெயா அம்மா வார்த்தைகள் சூப்பர்❤️❤️❤️❤️❤️
அம்மா அக்கா அம்மா விமல் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂
மீராம்மா சிக்கிரமே வீடியோ போட்டதற்கு நன்றிமா மறறொரு கொழப்புடாடோ தெரியவில்லை வாழ்க வளமுடனாமா
அழகு சிரிப்பு மீரா அக்கா 😍😍😍 expression queen Meera akka,Jaya amma, Mala acting vera level 👌👌👌❤️❤️❤️
ஜெயா அம்மாவ யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤❤❤❤❤
மீரா அம்மா முகத்தை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி ✨💙🥰 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல் அண்ணா 🎉🎂🤗
Nagarigamala......meera amma jaya amma......nice to see you......🎉
ஜெயா அம்மா மீரா அம்மா நாகரீகமாலா அக்கா செம்ம கலாட்டா சூப்பர்😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️
ஜெயாமா நாகரிகமாலா மீரா அம்மாவுடைய காம்பினேஷன் சூப்பர்
இருவத்தாஞ்சு😂😂😂😂😂 15:05
My all time favourite நாகரிக மாலா அக்கா மற்றும் மீரா அம்மா மற்றும் ஜெயா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மீரா அம்மா ❤❤❤
ஜெயா அம்மா🤣🤣🤣நாகரிகமாலா இரண்டு பேரும்👏👏👏👏சூப்பர் மீராஅம்மா 🥰🥰🥰🥰🥰😊😊
❤ அம்மா ❤ ஜெயா அம்மா❤
மாலா சூப்பர் ❤
சூப்பரோ சூப்பருங்க மீராம்மா🙏❤️❤️❤️❤️❤️❤️
நாகரீக மாலா சூப்பர் உங்க காமெடி 😂😊😊😊❤❤❤❤❤
அம்மா மிரா மாலா அக்கா ஜெயா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤
ஜெயா அம்மா,நாகரீகமாலா அக்கா,மீரா அம்மா
சூப்பர் ❤❤❤❤❤
Hii Amma nagarigamala akka paththa rempa happy ya irukku Vera level jeya Amma ❤❤❤❤
Hi Meera Amma small Anni jeya Amma ❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤
மீரா அம்மா 💓💓💓 ஜெயா அம்மா ❤❤❤ மாலா அக்கா ❤❤😂😂😂😂😂😂😂
உங்களின் வீடியோ மிகவும் புடிக்கும் லவ் யூ மீரா அம்மா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு
ஜெயா அம்மா❤️ மீரா அம்மா❤️நாகரிகமாலா❤️காலை வணக்கம்❤️❤️❤️❤️
மிரா ❤அம்மா எங்க அம்மாவுக்கு ❤நாங்க இரட்டை 😊
குழந்தைகள் ஒரு
பொண்ணு ஒரு பையன் அம்மா 😊😊😊😊😊
Anti .... நானும் வரே எனக்கும் சாப்பாடு போடுங்க.....😂
Nagarigamala acting vera level innocent acting ❤❤❤❤❤
வீடியோ சூப்பர் நாகரிகமாலா அக்கா நீங்க பண்ற ஆக்டிங் செமயா இருக்குது வீடியோ பார்க்கும் போதெல்லாம் நீங்க இருந்தீங்கன்னா செமையா இருக்கு மீரா அம்மா ஜெயா அம்மா எல்லாரும் பார்க்கும்போது நல்லா சூப்பரா இருக்கு நாகரிகமாலா அக்கா உங்களோட ஃபேன்
அம்மா உங்களை பார்த்ததில் சந்தோசம் அம்மா
நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤ பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி
மீரா அம்மா உங்கள்பேமிலிரொம்பபிடிக்கும்❤
மீரா அம்மா ஜெயம்மா நாகரிக மால இன்றைய நாள் வீடியோ சூப்பர் தம்பி விமல் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉
மீரா அம்மா காலை வணக்கம்...
மீரா அம்மா ஐ லவ் யூ ❤❤❤
Vanthuruchuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu video❤🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉😂😂😂😂😂
வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉
Meera Amma super nagarigamala sister super Jaya Amma super ❤❤❤❤
Malajayamera❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kaalaila unnga video parthathil magizhchi❤❤❤😅
நாகரிகமாலா சிஸ்டர் செம சூப்பர்❤
Wish You Happy Birthday Vimal Anna🎂🎂🎂
அம்மா எங்க இன்னைக்கு லாபெரி அக்காவ காணோம் ❤❤
மீரா அம்மாநீங்க நல்லா இருக்கணும், நாகரீகமலா அக்கா நீங்க நல்லா இருக்கணும்ஐ லவ் யூ மாஎன்னோட குழந்தைங்க பேரு விஷ்ணு தனுஸ்ரீ அவங்க ரெண்டு பேத்தையும் உங்க வாயால வாழ்த்தணும்னு நான்ேட்கிறேன் அம்மாஎன்னோட பேரு காவியா என் வீட்டுக்காரர் பேரு மாரிமுத்து அம்மா❤❤❤
பாக்கியம்மா குடும்பத்துக்கு இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துகள்
எப்படித்தான் உங்களுக்கு இந்த மாதிரி கன்டென்ட்கள் கிடைக்கிறது ?? சூப்பர் !!!
மீரா அம்மா❤️நாகரீகமலா❤️ஜெயா அம்மா❤️ இவர்கள் மூவரும் இணைத்தல் வீடியோ சூப்பர்💞 ஐ லவ் யூ அம்மா❤️💞💙💙
Hai meera. 15.04 SUPER VOICE
Gud mrng neethu chlm ☺️☺️☺️😍😍❤️❤️💖💖
ஜெயா அம்மா காமெடி சூப்பர் மீரா அம்மா நாகரிகமால வேற லெவல் 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤
அம்மா என்னை வாழ்த்துங்க அம்மா நான் நல்லபடியா வேலை கிடைக்கணும் வீட்டுக்காரரிடம் இருந்து போயிட்டாங்க நல்லபடியா அந்த வேலை எனக்கு கிடைக்கணும்னு வாழ்த்துங்க ஏன் எனக்கு வேணும்னு வேண்டாமா ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேண்டும் என்று எனக்கு ஒரு பையன் அவனை வச்சு நான் காப்பாத்தணும் எனக்கு நல்லபடியா வேலை கேட்கிறேன் உங்க குலதெய்வத்தை மதுரகாளி அம்மன் மட்டும் வேண்டுகிறேன்
வீட்டுக்காரர் இல்ல இறந்து போயிட்டாங்க நான் ஒரு விதவை நீ பையனை வைத்து நான் காப்பாத்தணும் எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும்னு நீங்க வந்து உங்க ஊர் மதுரகாளியம்மன் மட்டும்
Amma ennaku oru help vennum amma pandringa la amma 😢
Super ma,❤ mala ka semma
மீரா மா ஜெயா மா மாலா கா🎉🎉🎉
யாருக்கெல்லாம் நாகரீக
மாலாவை ரொம்ப புடிக்கும்❤😂
Velankanni Amma 🙏 my fav god ❤
Bhagya sis nagarika mala sis ye apdi solla dinga....enga vittuku anupunga na take care panra...
💖💖 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல் 🎉🎉🎉💐💐✨🎂🎂
Happy birthday thampi🎂🎂🍬🍬
ராப்பது பேரு 😂😂😂😂😂
லவ் யூ மீரா அம்மா❤❤❤ நீத்து அக்கா❤❤❤❤ ஜெயா அம்மா❤❤❤ அம்மா இன்று என் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா❤❤🌷❤
Hiamma❤ அம்மா உங்க வீடியோ சூப்பர் வேற லெவல் நீங்க ரொம்ப சூப்பரா ஆக்டிங் பண்றீங்க ஜெயா
அம்மா உங்க வீடியோ சூப்பர் நேத்து அக்கா சாந்தி அக்கா சுமதி அக்கா எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பார்த்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்கு என்னுடைய பெயர் பானுமதி புதுக்கோட்டையில் இருந்து நீங்கள் மிஸ் பண்றேன்
அம்மா நான் பானுமதி புதுக்கோட்டையில் இருந்து பேசுறேன் அந்த வீடியோ தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்க என் பையனை அந்த வீடியோவுக்கு தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பான் நேத்து ஒருக்கா சாந்தி அக்கா சொன்னது அக்கா ஜெயா அம்மா எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் கற்கா பள்ளி இருக்காத பெண்ணின் சொல்ற உனக்கு ரொம்ப பிடிக்கும்
தொடர்ந்து உங்க வீடியோ பார்த்துகிட்டே இருக்கேன் வீடியோ சூப்பர் வேற லெவல் ஐ லவ் யூ சோ மச்
அம்மா எப்படி இருக்கீங்க அனைவரும் நலமா அனைவரும் கேட்டதாக சொல்லுங்க உங்க வீடியோ பிடித்திருந்தது தம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Vera level 👌👌👌😂😂😂😂😂
அம்மா எனக்கு புளிசாதம்......
Hi Amma Good morning ❤❤❤
Super. God bless all of you ❤
Thalavi nagariga mala i love you so much
Super Jaya amma
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
Marapachi bomma videova irukkumnu nenaichen jaya amma, mala, bakkiyathamma act good happy birday thambi 🍫🍫🍫🍫🎁
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Meera amma ku inniku romba edharthamana muga baavanai 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
So cute amma saptiya enna pandra amma video😊
அமுதா அத்தை எங்க போய் இருக்காங்க அம்மா அவங்களை வைத்து வீடியோ போடுங்க அம்மா லவ் யூ மீரா அம்மா ❤ லவ் யூ அமுதா அத்தை ❤ லவ் யூ மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bakkiyamma unga makala yennaiyum ettrukonga yenakkum sapatu venum yean thalaviku mattum sapatu potringala
Happy Birthday thambi🎉
Mala akka, jaya amma, meera amma gud mrng🙏🏻🙏🏻😘😘❤❤❤❤
Ammaa kalai vanakkam 🙏🙏🙏🙏🙏🌹💕🌹💕🙏💕💕🌹💕
Super😂😂😂❤❤❤ Amma
Happy birthday Ahha🎉🎉
Happy Birthday Vimal
Wish u happy birthday da vimal 🎉🎉🎉🎉🎉
Very. Pani. Ungali nadiippu. Very nice. Einaikku. Ngail 3nanraga. Pidiikkum thanks. London
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விமல் தம்பி 🎂🎂🎂🎉🎉🎉
Hi Amma Good morning have a nice day Love you ❤️❤️❤️ super Lovely Video jayamma, Nagarikamal sister super 👌👌👌👌😘😘😘😘