குமண வள்ளலின் கதை | Kumanan History | சங்ககால கதைகள் | Sangam Stories | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • குமண வள்ளலின் கதை | Kumanan History | சங்கத்துக் கதைகள் | Sangam Stories | APPLEBOX Sabari
    SOCIAL MEDIA LINKS - You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    REFERENCES - NATIONALIZED AND PUBLICIZED MATERIALS ONLY
    கி.வா.ஜ. அவர்கள் எழுதிய குமண வள்ளல் என்ற புத்தகம்
    www.tamilvu.org...
    MY SCRIPT MADE IN OWN WORDS
    Other Stories from Sangam Stories
    காவற்பெண்டு
    • புலி தங்கிய குகை | Kav...
    Other Videos on Kadayezhu Vallalgal - கடையேழு வள்ளல்கள்
    கோப்பெரு நள்ளியின் வரலாறு கதை வடிவில்
    • கோப்பெரு நள்ளி வரலாறு ...
    வல்வில் ஓரி வரலாறு கதை வடிவில்
    • வல்வில் ஓரி வரலாறு | V...
    ஆய் அண்டிரன் வரலாறு கதை வடிவில்
    • ஆய் அண்டிரன் வரலாறு | ...
    மலையமான் திருமுடிக் காரி வரலாறு கதை வடிவில் - PART 1 • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் திருமுடிக் காரி வரலாறு கதை வடிவில் - PART 2
    • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் திருமுடிக் காரி வரலாறு கதை வடிவில் - PART 3
    • மலையமான் திருமுடிக் கா...
    கடையேழு வள்ளல்கள் - அதியமான் கதை (அதியமான் வரலாறு) - PART 1
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    கடையேழு வள்ளல்கள் - அதியமான் கதை (அதியமான் வரலாறு) - PART 2
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    கடையேழு வள்ளல்கள் - அதியமான் கதை (அதியமான் வரலாறு) - PART 3
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    Other Videos on Vallalgal - வள்ளல்கள்
    சிபி சக்கரவர்த்தியின் வரலாறு கதை வடிவில்
    • சிபிச் சக்கரவர்த்தியின...
    #kumananstory #kumanavallal #appleboxbysabari #applebox #kumanavallalkadhai #kumanankadhai

Комментарии • 658

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +117

    Thanks for watching and Thanks for all your love and support :)
    சிறுவயதில், எனக்கு மிகவும் பிடித்த கதை .. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நன்றி !!
    Ref: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பிரிதியும், கி.வா.ஜா அவர்களின் சங்ககாலக் காட்சிகள்

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 4 года назад +1

      இகவும்=மிகவும்

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 4 года назад +2

      👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      நன்றி சகோ

    • @joker_di992j
      @joker_di992j 4 года назад +2

      சிறப்பு
      நான் எதிர்பார்த்தேன்

    • @rsowmiya988
      @rsowmiya988 4 года назад

      Plz upload more videos of this kind ,,, lik historical stories,,, luv all those aimperum kaapiyangal videos,,, very well narrated,, kudos👌👏🏻

  • @sivanesangopalapillai5766
    @sivanesangopalapillai5766 4 года назад +48

    சிறப்பு சபரி ,அழகான கதை கொடுப்பவனுக்கு என்றும் அழிவில்லைதான்,
    நன்றி சபரி ,tack cars 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Sivanesan Gopalapillai நன்றி சகோ 😃

    • @princesspraniti6237
      @princesspraniti6237 3 года назад

      Yes kannathasan sonnaru enku azhivillai yendru

    • @dhanusri8372
      @dhanusri8372 3 года назад

      I love you 😍😘💘💗💖💕💞💟💜💓👌👋👋👋👋👋👏👏👏

    • @dhanusri8372
      @dhanusri8372 3 года назад

      I love you 😍😘💜💓💗💘💝💖💕💞💟👌👋👋👋👋👋👏👏👏👏👏

  • @cinemastorage2931
    @cinemastorage2931 4 года назад +6

    வள்ளல் பெருமக்கள் வாழ்ந்த மண் நமது...இந்த பெருமைகளை எடுத்துரைக்கும்...வளங்கொண்ட குரல்.....அருமை.......வாழ்க....தங்கள் பணி......மனசு நிறைகிறது அம்மா.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி மா 🙏🏻😃

  • @govindarajunagaiyan7059
    @govindarajunagaiyan7059 4 года назад +6

    சகோதரி சபரி நீங்கள் கதைசொல்லுகின்ற பாங்கு வேறுயாருக்கும் வராது. வாழ்த்துக்கள்.

  • @satheejinitharmalingam4016
    @satheejinitharmalingam4016 4 года назад +10

    So sweet voice sabarai.
    ஒவ்வொரு கதை அதற்குள் ஒலிக்கும் உங்கள் ஒவ்வொரு அசைவும் வர்ணிக்க வார்த்தை இல்லை . நன்றியும் வாழ்த்துக்கள் 💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 😍

  • @kamatchia2341
    @kamatchia2341 4 года назад +18

    அந்த காலத்து கதைகளில் நீதி நிலைத்து நிற்கும் படி அரசர்கள் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தானமாக வழங்கினார்கள் என்று கதைகள் கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாய்.இருக்கும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 🙏🏻😃

  • @valarmathisudhakar8330
    @valarmathisudhakar8330 4 года назад +7

    மிகவும் அருமை தோழி உங்கள் தமிழ் உச்சரிப்பு. 👏👏👏கதை கூறிய பாங்கும் சிறப்பு 👍

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 4 года назад +18

    அழகிய தமிழ் உச்சரிப்பு , எளிய நடை, வாழ்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      நன்றி சகோ 🙏🏻😃

  • @arulajustinmarie6389
    @arulajustinmarie6389 2 года назад +3

    அருமையான கதை எவ்வளவு அற்புதமான மக்கள் வாழ்ந்த நம் மண்,கேட்கும் போதே கண்கள் கலங்கி விட்டன.மிக்க நன்றி🙏🏼🙏🏼

  • @charuprithi5969
    @charuprithi5969 4 года назад +11

    பள்ளி பருவம் நினைவுகள் வருகிறது . கதை சொல்லும் முறை அழகு

  • @user-uv3bb9rg6i
    @user-uv3bb9rg6i 4 года назад +8

    மிக நன்று சகோதரி உங்கள் கதை சொல்லும் விதம், குரல் அருமை. இப்படிக்கு நெல்லைராஜலக்ஷ்மி ஆறுமுகம்

  • @kvinayagamkvinayak8865
    @kvinayagamkvinayak8865 4 года назад +7

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி மேம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ 🙏🏻😃 madam illa Sister than

  • @cookingchannel3173
    @cookingchannel3173 4 года назад +5

    அக்கா
    உங்கள் குரலில் கதை கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது.
    ஈழத்து அரசனைப் பற்றி ஒரு பதிவு...🐅🐅🐅🐅 நான் 🇫🇷 இருந்து

  • @DrawingYTArt
    @DrawingYTArt 3 года назад +4

    ஆக்கா நீங்கள் சொல்லும் கதை எல்லாம் நன்றாக இருக்கிறது மேலும் பல கதைகளை கேட்க ஆவல் ஆக இருக்கிறோம்!!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад

      Sure Saho.. channel-ல் நிறைய கதைகள் இருக்கின்றன.. pls check my home page 👍 I’ll add more too 👍

  • @shribalajitraders7122
    @shribalajitraders7122 4 года назад +3

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அழகு

  • @gopikrishnan-artandculture8293
    @gopikrishnan-artandculture8293 4 года назад +36

    கதை சொன்ன வள்ளலுக்கு நன்றி

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan 4 года назад +24

    பள்ளி ஞாபகம் வருகிறது தோழி,
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sivanarendran8548
    @sivanarendran8548 4 года назад +29

    குமன மன்னன் கட்டிய கோவில் உடுமலை அருகே குமரலிங்கம் என்ற ஊரில் உள்ளது..

    • @VsMohanrajan
      @VsMohanrajan 2 года назад +1

      ஆம் இதுபோன்ற நிறைய வள்ளல்களை கொடுத்தனால் கொங்கு நாடு இன்றும்கூட வள்ளலாக இருக்கின்றது...கொடுத்து சிவந்தது கொங்குநாடு....

    • @vigneshbrindha75
      @vigneshbrindha75 Год назад +1

      எங்கள் ஊர் 🔥🔥

  • @user-sl1cq9pg1n
    @user-sl1cq9pg1n 4 года назад +4

    தமிழனின் வள்ளல் பெருமையை உணர்த்தியதர்க்கு நான் மிகவும் பெருமைபடுகிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்

  • @foryou6276
    @foryou6276 4 года назад +9

    6:06 நமக்கு ஒருத்தங்க மேல உண்மையான அன்பு இருந்த காலமே அவங்கள கண்ணுல காட்டும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      True சகோ ..

    • @foryou6276
      @foryou6276 4 года назад

      எனக்கு நான் நேசிக்கிறவங்க யார் மேளையும் பொய் அன்பு வச்சு பழக்கம் இல்ல. ஆனா எஏன் மேல அன்பு வைக்க நெரையா ஆலுங்க

  • @vannathoorigai
    @vannathoorigai 4 года назад +17

    இந்த கதைய கேட்ட ஞாபகம் இருக்கு எனக்கு. மறுபடியும் கேட்டதில் மகிழ்ச்சி. நிச்சயமாக குமண வள்ளலின் தலையை கொய்திருக்க மாட்டார்கள்

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 года назад +10

    மேடம் நீங்க கதையை சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...
    என்ன ஒரு தலைவர் ..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      ஆம் .. நன்றி சகோ

    • @chitranoel2997
      @chitranoel2997 3 года назад

      Me too...my eyes are filled with tears❤️❤️

  • @anbunithianbunithi3848
    @anbunithianbunithi3848 3 года назад +1

    மிக்க நன்றி அக்கா......

  • @shyjaj.s6723
    @shyjaj.s6723 3 года назад +4

    I remember my school time story.Thank you sis😍💞🙏

  • @birundhasubra7078
    @birundhasubra7078 4 года назад +4

    Wow superb story ka.thank you ka be safe ka. அருமையான பதிவு , குமண மன்னன் ஆட்சி செய்த நாடு தற்போதைய உடுமலைப்பேட்டையா! நான் பெருமை கொள்கிறேன் . நானும் அந்த ஊரை சார்ந்ததனால்.

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +2

    மிக மிக அருமை சபரி இப்படிப்பட்ட வள்ளல்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய மேலும் ஒரு motivational story very inspiring மறந்து போன வரலாறை தோண்டி எடுத்து தந்தமைக்கு கோடான கோடி நன்றி சபரி

  • @sumathishanthisumathi1317
    @sumathishanthisumathi1317 4 года назад +2

    வணக்கம் உங்கள் கதைகள் எல்லாம் மிக அருமையாக உள்ளது இது போல் நிறைய கதைகள் சொல்லுங்கள்
    உங்களுக்கு எனது வாழ்ததுக்கள்

  • @saravananvalli1231
    @saravananvalli1231 3 года назад +1

    சபரி அக்கா உங்கள் குரல் என்னை கவர்ந்தது இனிமையான குரல்.....

  • @aravind-456
    @aravind-456 4 года назад +5

    Thank you so much. I was remembered my school days. When I was studied nineth standard I was acted as a peruthalai sathanar.

  • @priyan1328
    @priyan1328 3 года назад +2

    பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது.அக்கா வாழ்த்துக்கள். 👌👌💐

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 года назад +3

    கதை மிகவும் நன்றாக இருந்தது கருத்தாகவும் இருந்தது நன்றி சகோ

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 года назад +2

    அருமையான பதிவு ...... அக்கா....

  • @shalinidharmaraj7438
    @shalinidharmaraj7438 4 года назад +2

    Oru velai.. unpadharku kupai keraiyavadhu samaikalam endral upirkum vali illai....🤩I studied this line in 2rd standard.... still remember this line
    ... this story remind my childhood ...thank you sister...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @nandagopalm4348
    @nandagopalm4348 4 года назад +1

    மிக அற்புதமாக இருந்தது கதை அழகாக சொன்னீர்கள் நன்றி

  • @smileroseuma5758
    @smileroseuma5758 4 года назад +7

    Super akka
    Unka voice la kekum pothu inum inimaiya irukku akka
    Apdiye ponniyin selvan maranthudathinga akka
    🙂🙂

  • @subasrimohan7290
    @subasrimohan7290 3 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்புகள் மிக அழகு....

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 4 года назад +8

    I've heard this story before but it's really good to hear it again

  • @baghyamanivannan3085
    @baghyamanivannan3085 4 года назад +5

    Akkkaa my mom and dad r enjoying your videos akka... quarantine times are stress-free only coz of yo video kaaa....stay safe akka..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 🙏🏻😃 my wishes to them too 👍 happy 😃

  • @seshadevi9990
    @seshadevi9990 4 года назад +4

    This is second time I am hearing this... Thanks sis for these stories... Love all these stories...

  • @sanjuharsi4584
    @sanjuharsi4584 4 года назад +8

    I remember my school day story and my teacher also .tq sis

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +2

    மிகவும் நன்றி 🙏

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 года назад +1

    அருமை பதிவு.. புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு!!! நன்றி!!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷

  • @gopinathgopinath5489
    @gopinathgopinath5489 4 года назад +1

    Thanks madam ovvoru kadhauum miga arumaiyaga irrukku kekka indha kalathilaum kekurang romba sandhsoshama irrukku

  • @sivapriyajc9704
    @sivapriyajc9704 4 года назад +4

    Hi Sabari, hat's off to your beautiful narration, my kids are so fond of your stories now, every night I used to make them hear a story for past two days it's your stories, today I played kumana vallal story, they just loved it.... Loads of love for you from them😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ !! Convey my wishes to them too ma

  • @vijayalakshmipalanisamy4450
    @vijayalakshmipalanisamy4450 Год назад

    நன்றி தோழி.
    மெய் சிலிர்த்து போனேன்

  • @vaishnavivaishu4045
    @vaishnavivaishu4045 4 года назад +2

    Yean kan munne kumana mannanin varalaru vandu poitru...
    Arumai arumai... No words...

  • @user-kw3zk9mx9o
    @user-kw3zk9mx9o 3 года назад +1

    கதைச் சொல்லும் போக்கு அருமை...

  • @vaniarun2458
    @vaniarun2458 4 года назад +8

    Hi Mam, thanks for your time and effort, I know you are spending a lot of time apart from your personal life to post these clips, hats off to your dedication towards Tamil, Your voice is so beautiful and I am eagerly waiting for your next post:))

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      Thank you so much for this special message Sis 😍🙏🏻 Thanks again

  • @KishoreAXID
    @KishoreAXID 4 года назад +1

    மேலும் நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க apple box doing a such a wonderful job keep uploading more and more video my support is always to you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 😊😊😊 Sure, I will

  • @sasikala855
    @sasikala855 4 года назад +1

    குமண வள்ளல் ....கதைக்கு நன்றி சபரி....தெளிவான தமிழ் உச்சரிப்பு,மற்றும் கதை சொல்லும் விதமும் சிறப்பு...வாழ்த்துகள்...

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 года назад +1

    Super I am Dr.sanakiya rompa pudissurukku.....

  • @vijijohnson2136
    @vijijohnson2136 3 года назад

    Sema mam. Nan 2 week ah than kathai Ketka aarampichrukken. Bt Nan padikkanum nu ninaichu niraya Tamil ilakkiya book vangi vachruken. Padippen. Bt ippo Unga kathaikku nan adimai.. N thatha kitta irunthu than kathaigalai Ketka aarampichen. Bt Avanga God kitta pona piragu book collection aarampichen. Padippen. Seaiul vadivil irukkum. Sila Neram read panna Kastama irukkum. Unga kathaikku parattukkal. Thodarattum Ungal pani. Vazhga vazhamudan

  • @traveltamila7687
    @traveltamila7687 4 года назад +6

    First like comment sister

  • @dhiyasatrocities237
    @dhiyasatrocities237 4 года назад +6

    அருமை சகோதரி.
    ☺☺

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ 🙏🏻😃

    • @sivakumard947
      @sivakumard947 Год назад +1

      கடையெழு வள்ளளல்களையும் மிஞ்சிய கொடையாய் தன்னை நாடி வந்த புலவர் பெருந்தலை சாத்தனாருக்கு தன் தலையையே கொடுக்க வந்த அவர் பிறந்த குமணலிங்கத்தில் பிறந்தே பெருமையாக கருதுகிறேன்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +1

    குமண வள்ளல் கதை 7ஆம் வகுப்பில் தமிழில் துணைப்பாடத்தில் படித்து இருக்கிறேன். என்னுடைய தமிழாசிரியர் திரு. K.கனகராஜ் அவர்கள் எனக்கு அருமையாக நடத்தினார். எனக்கு இன்றும் நினைவு உள்ளது. தேர்தல் பணி செய்யும் போது வாக்கு சாவடியில் என்னுடைய தமிழ் ஆசிரியரை சந்தித்தேன். என்னை அவருக்கு நினைவூட்டினேன். குமணன் சிறந்த வள்ளல். சிறந்த தயாளன். நல்ல குணநலன்களோடு இருந்த இவர் மிக பெரிய மாமனிதர் தான். தமிழுக்காக தன் தலையை கொடுக்க துணிந்தவன். மிகவும் அழகாக என்னுடைய தமிழாசிரியர் போன்று இந்த கதையை கூறி இருக்கிறீர்கள். அதோடு என்னுடைய தமிழாசிரியர் அவர்களையும் நியாபகம் செய்து இருக்குறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் என்னுடைய நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃

    • @jayaseelan3766
      @jayaseelan3766 Год назад +1

      @@APPLEBOXSABARI Nandri sago.

  • @thamizhmozhi4854
    @thamizhmozhi4854 4 года назад +4

    தமிழ் மன்னர்கள் கதை அருமையாக உள்ளது 👏👏👏

  • @vijayashakthi8268
    @vijayashakthi8268 4 года назад +7

    Ipdilan irunthurkangalanu aachiriyama iruku sis nama தமிழன் thanu sollikrathu கூட குடுத்து vachirkanum செம story

  • @idhayansudhakaran2752
    @idhayansudhakaran2752 4 года назад +2

    Nandri Sagothari.

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 Год назад

    சகோதரியே உங்களின் Voice. மிக. அருமை.
    கதை சொன்ன விதமும் அருமை

  • @durgadevi5554
    @durgadevi5554 3 года назад

    மெய்சிலிர்க்கிறது அக்கா

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 года назад +1

    குமண வள்ளல்
    நான் சிறுவயதில் கேள்விப்பட்டுயிருக்கேன் இந்த கதை.
    .அப்பாே து இப்படி ஒரு அரசனா என வியந்தேன்.
    உண்மையில் சபரி எனக்கு பையன் பிறந்தால் குமணன் பேர் வைக்கனும்ன்னு அப்பாே து நினைத்தேன்.
    அவ்வளவு சிறப்பாய் என் சிறு வயதில் பதிந்தவர் இந்த வள்ளல்.
    இப்பாே து மீண்டும் கேட்கையில்
    மனம் சந்தாே ஷம் அடைகிறது.
    மிக....மிக.......மிக.....
    நன்றிகள் பல.....
    வாழ்க வளமுடன் ☑💯

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி ப்ரபா ..
      உண்மையில் குமணனென்பது, மிக அழகானப் பெயர் 👍👏🏻

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 4 года назад

      @@APPLEBOXSABARI ஆம்.
      அனைத்து வள்ளல்களில் குமணன்.
      பாரி. சிபி சக்ரவர்த்தி. கர்ணன்
      என் மனதில நின்றவர்கள் சபரி.்

  • @moganavenimoganaveni7278
    @moganavenimoganaveni7278 4 года назад +1

    Rompa nalla iruku ea ponnu thuverauku age7 ugka katha rompa rompa pitisiruku thanks ma

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Thansk Sis.. Tell my wishes to her too :)

  • @k.7263
    @k.7263 3 года назад

    உங்களின் அனைத்து கதைகளும் அருமை உச்சரிக்கும் விதம் , உங்களின் குரல்,வாழ்த்துக்கள்

  • @SasiTamizh
    @SasiTamizh 4 года назад +2

    Ippothan keettan sis semaya irunthu chinna vayasula padichathu😍😍 tqs sis

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 3 года назад +1

    மிக்க நன்றி என் பள்ளி குழந்தைகளுக்கு இக்கதையை அவசியம் கூறுவேன்

  • @divyaarjunan1833
    @divyaarjunan1833 3 года назад

    மிகவும் அழகாக இருந்தன நன்றி அக்கா

  • @gayathri4579
    @gayathri4579 3 года назад +1

    கதை மிக அருமையாக இருந்தது...

  • @rajus9089
    @rajus9089 4 года назад +12

    எங்கள் மன்னன் வல் வில் ஓரி பற்றி பேசுவிங்களா சகோ💪💪💪💪💪

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +4

      நம் மன்னர் இயற்கைக் காவலர் வல்வில் ஓரியைப்பற்றி ஏற்கனவே அதியமானில், சொன்னேன் (part 2)
      அடுத்து, விரிவாகச் சொல்வேன் 👍

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 года назад +2

    arumai sister..valga kumaran vallal pugal..

  • @aswinidhanapal8797
    @aswinidhanapal8797 4 года назад +3

    Thank you sago for remembering my school days happy to hearing your story 🙂

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 🙏🏻😃

  • @miniperfectdude3279
    @miniperfectdude3279 4 года назад

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி. நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. நான் சிறு வயதில் படித்து மறந்த சங்க கால கதைகளை மீண்டும் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி சகோதரி🙏🙏👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌸🌿🙏🏻

  • @ammuprathiba6922
    @ammuprathiba6922 4 года назад +1

    Love you Sabari. Vaazhga valamudan.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 😊😊😊

  • @alagumani8305
    @alagumani8305 4 года назад +2

    Excellent I am very happy to hear this.

  • @VenkatVenkat-nf8uy
    @VenkatVenkat-nf8uy 4 года назад +1

    Nenga graphics oda pesarathu ennoda mind la video va oduthu avlo alaga solreenga 👌👌👌👌👌

  • @yuvaraj367
    @yuvaraj367 3 года назад

    மிக அருமையாக இருக்கின்றது

  • @abinayaasokan6094
    @abinayaasokan6094 4 года назад +2

    It was near hearing after long years again back well said 👏🏻👏🏻👏🏻👆👆

  • @poovithasri8029
    @poovithasri8029 4 года назад +4

    பள்ளி நினைவுகள் வருது சகோ 💞

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @yamunadevi1552
    @yamunadevi1552 4 года назад +1

    Sapadu pack kodutha kuda selfie eduthu, facebook what's app nu potukara kalathula, Epidi oru kodaivallal valthatha ninacha rompa perumai ya eruku, Super sister, thank you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Yes da :) தமிழ் மன்னர்கள், அப்படித்தான். குடிகளும் அப்படித்தான்.

  • @SivaKumar-cq3fc
    @SivaKumar-cq3fc 4 года назад +2

    very nice story aboutking of kumanan

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ !!

  • @balaammal4816
    @balaammal4816 Год назад

    நன்றி 🙏

  • @neelaneela5770
    @neelaneela5770 4 года назад +3

    I like this story
    tq sis...

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 2 года назад

    Sabari akka iam sp shiva rudra. Unga voice so sweet akka.. kumanan mannan story kettu Naan azhuthutten... neenga pesura vidham kadhai solgira azhagu irukke.... en amma solra maathriye irukku akka.. ungaluku en manam niraintha kodi namaskaram sabari akka🙏🙏🙏 I love you my dear sabari akka❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @veeraaveeraa9483
    @veeraaveeraa9483 4 года назад +3

    Super sissy 💐💐💐💐 such a beautiful presentation 🌷🌹🥀🌻🌼

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      நன்றி சகோ 🙏🏻😃

  • @navinrajesh3021
    @navinrajesh3021 3 года назад +3

    என்னுடைய ஊர் குமரலிங்கம், அந்த காசி விஸ்வநாதர் கோவில் என்னுடைய ஊர்ல தான் இருக்கு. எங்க ஊர குமணன வள்ளல் ஆட்சி செஞ்சதா சொல்லுவாங்க...
    Glad to Hear that story...

  • @shilpa9352
    @shilpa9352 4 года назад +1

    Nandri

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ !!

  • @devikaseetharam882
    @devikaseetharam882 2 года назад

    Avarai pathri kekkumobhu nambalum appadi eruka vendum yanru thonudhu..tks for sharing sis

  • @mskeerthana2681
    @mskeerthana2681 4 года назад +5

    Hi sister notification pathathum happy aita thanks for this stroy sister once again solldra superb voice😍😍

  • @rksbrothers6964
    @rksbrothers6964 4 года назад +1

    Super super super super super super super super super super super super

  • @pandiselvib3037
    @pandiselvib3037 4 года назад +1

    Super story

  • @cvm2793
    @cvm2793 2 года назад

    மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @sarathvijay1017
    @sarathvijay1017 4 года назад +1

    அக்கா , உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் எனக்கு inspiring ஆகவும், motivational ஆகவும் இருக்கிறது.
    ரொம்ப நன்றி🙂🙂
    உங்கள் வீடியோ பதிவு தொடர என் வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @jeevithas4903
    @jeevithas4903 4 года назад +2

    Super and nice story📖

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 4 года назад +2

    அருமை அருமை சகோதரி 🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀🌷

  • @ksaga143able
    @ksaga143able 4 года назад +1

    Ji Thanx for sharing the valuable information!!!!

  • @santhit8167
    @santhit8167 3 года назад

    உங்கள் குரலில் நெகிழ வைத்துவிட்டது இக்கதை.சிறுவயதில் கோகுலம் சிறுவர் இதழிலும் தமிழ் பாடத்திலும் படித்த கதை.புலவர் காட்டுக் கிழங்கை வெட்டிச் சென்று தலை என்று காட்டி இளங்குமணனை திருத்துவதாக கோகுலம் இதழில் படித்தேன்.As u said it is another version of the story.Thank you.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @Mersal-wz2mj
    @Mersal-wz2mj 4 года назад +1

    Beautiful night stories

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 2 года назад

    உங்கள் பதிவு ஆசிரியர்கள் ஆகிய எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது சபரி....மிகவும் நன்றி சபரி உங்கள் தமிழ் புலமை வாழ்க வளர்க. ....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад +1

      மிக்க நன்றி ஐயா ,. நமது ஆசிரியர்களின் உழைப்பு, குரலும் வார்த்தைப் பிரயோகமும் தான் என்னுடையது. நன்றி ..

  • @Sindhu_Ravi
    @Sindhu_Ravi 3 года назад

    எனக்கு இதுவரை இந்த கதை தெரியாது ..... இப்போது தெரிந்துகொண்டேன்.... 😍 மிக்க நன்றி சகோதரி🥰

  • @user-wn9vc1xq2u
    @user-wn9vc1xq2u 4 года назад +1

    அழகாக படைத்தளித்திருக்கிறீர்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @sharamadhasuresh2291
    @sharamadhasuresh2291 4 года назад +2

    Super voice Akka