Yasodhara Kaviyam Story in Tamil | யசோதர காவியம் கதை | Ainchiru Kappiyangal | APPLEBOX SABARI

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Yasodhara Kaviyam Story in Tamil | யசோதர காவியம் கதை | Ainchiru Kappiyangal | APPLEBOX SABARI
    This is the story of Neelakesi in Tamil. It is one of the Ainchiru Kappiyangal. You can refer to my other stories
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - / sabari_paramasivan
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS
    FREE, PUBLIC and FAIR USE IMAGES are used after PROCESSING into MOTION PICTURES
    Other Stories from Aimperum Kaappiyangal - ஐம்பெரும் காப்பியங்கள்
    Manimegalai Story | மணிமேகலை கதை
    • Manimegalai Full Story...
    Kundalakesi Story | குண்டலகேசி கதை
    • Kundalakesi Story in T...
    Valayapathi Story | வளையாபதி கதை
    • Valayapathi Story in T...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 1 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 2 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 3 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 4 - • Seevaga Sinthamani Ful...
    சீவக சிந்தாமணி - Seevaka Sinthamani Story Part 5 - • Seevaga Sinthamani Ful...
    SOCIAL MEDIA
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - Sabari Paramasivan
    MAIL ID - appleboxbysabari@gmail.com
    MUSIC
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Images of Raja Ravi Varma
    Other Educational Paintings are processed with GIMP and used based on Article 307 - Fair Use Policy
    VIDEO CREDITS
    Own Videos and Processed Videos from GIMP
    #yasodharakaviyam #appleboxsabari #tamilstory

Комментарии • 519

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +134

    எடுத்த ஜென்மங்கள்
    யசோதரன் - மயில் - முள்ளம்பன்றி - ஆடு - கோழி - அபயருசி
    சந்திரமதி - நாய் - முள்ளம்பன்றி - எருமை - கோழி - அபாயமதி
    பெயர்கள்
    அவுதேய நாடு,
    ராசமாபுரம்,
    மாரிதத்தன்,
    சண்டகருமன்,
    சுதத்தாச்சார்யார்
    அபயருசி, அபயமதி
    உஜ்ஜயினி
    அசோகர் - சந்திரமதி
    யசோதரன் - அமிர்தமதி
    அமிர்தமதியின் தோழி குணவதி
    அஷ்டபங்கன்
    யசோமதி

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +131

    Actually இந்த ஐஞ்சிறும் காப்பியங்கள் என்னைப் போல நிறைய பேருக்கு தெரியாத நிலையில் இப்பொழுது தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு சூப்பர் சபரி பகிர்ந்தமைக்கு நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +5

      மிக்க நன்றி சகோ

  • @sugumarmurugesan6653
    @sugumarmurugesan6653 4 года назад +147

    அருமை. இப்பொழுதெல்லாம் வேறு எந்த கதைகளும் கேட்க பிடிக்கவில்லை . உங்கள் குரலில் கதை கேட்டு பலகியபின். நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +23

      அப்படி சொல்லக்கூடாது சகோ. எல்லோருக்குள்ளும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். தங்களுக்கு அடிக்கடி கேட்பதால், என் குரல் பழகிவிட்டது 😀🤝

    • @abiramikuttima2702
      @abiramikuttima2702 4 года назад +1

      Correct

    • @subhishas9041
      @subhishas9041 3 года назад +4

      I too feel the same. Your pronunciation is so good.

    • @suganyar9854
      @suganyar9854 3 года назад +2

      Yes naanum thaan mom

    • @smartriderala....3727
      @smartriderala....3727 3 года назад +2

      Naanum dhaan sis

  • @rameshs1290
    @rameshs1290 3 года назад +23

    உங்களுக்கு எவ்விதத்தில் வாழ்த்துகள் கூறுவதென்பதே தெரியவில்லை 💐💐💐💐💐💐💐💐 நீங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் சகோ 🤝🤝👏👏👏👏

  • @SMARTLEARING
    @SMARTLEARING 4 года назад +10

    செய்தால் மட்டும் பாவம் இல்லை..... செய்ய நினைக்கும் சிந்தனை கூட பாவம் தான்..... அருமையான கருத்து..... அன்பு சாகோதரி...

  • @JeyaMaran
    @JeyaMaran 3 года назад +9

    நான் அறிந்திராத கதை!! யசோதர காவியம் அருமை சபரி!!

  • @thangathamilachi
    @thangathamilachi 4 года назад +12

    அருமை சகோதரி , தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @nandhinipalani1671
    @nandhinipalani1671 4 года назад +7

    அக்கா உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.. கதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.. அருமையான கதைகள்.. காலங்களை கடந்த காவியங்கள்!

  • @yamunadevi1552
    @yamunadevi1552 4 года назад +7

    சகோ நீங்கள் கதை சொல்லூம் விதம் அருமை . தெளிவான தமிழ் உச்சரிப்பு . 👏👏👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ .

  • @SOFTECHKANNAN
    @SOFTECHKANNAN 4 года назад +13

    வாழ்த்துக்கள் பெண்ணே! நமது தமிழ் போல் உங்களது குரலும் அழகு தாயே!! தொடரட்டும் தமிழ் பணி மகளே!!!

  • @s.dineshkumar6154
    @s.dineshkumar6154 4 года назад +9

    அருமை சகோதரி. தங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும். நாங்கள் என்றும் பின் தொடர்வோம்

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад +6

    இன்றைய சித்திரங்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகு.
    சிறியவர் முதல் பெரியவர் வரை ஈர்க்கும் விதம் சபரிக்கு கிடைத்த வரம்.
    வெள்ளை நிறக் கோழியின் சித்திரம் மிக........அழகு.
    கேட்டு ரசிக்கக்கூடிய காவியம்

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад +5

    அருமை யான கதை நல்ல போதனை

  • @TrendyTamili
    @TrendyTamili 4 года назад +8

    Super sis now I felt நிறைய miss panitenu, Good job 🤩👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Thanks much sis. அப்படியெல்லாம் இல்லை. சுருங்கச் சொல்வதும் அழகுதான். I listened to it 3 months before la .. Good olden days 🤗🤗

    • @TrendyTamili
      @TrendyTamili 4 года назад +1

      @@APPLEBOXSABARI 😀🤝

  • @s.k9799
    @s.k9799 3 года назад +2

    Enakku munchenmam kathai romba pidikkum sabari

    • @s.k9799
      @s.k9799 3 года назад

      Ungalukku munchenmam kathai pidikkum a sabari

  • @poonthendral1070
    @poonthendral1070 4 года назад +3

    Romma nallairunthuthu sister neenga teachera ,intha kathaya ivvalavu korvaya solringale

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      I am not a teacher, Sis. Thank You. The credits goes to the author of the story format - Dr. Malarvizhi Mangayarkarasi, who is a lecturer with social responsibility 🙏🏻

  • @seelimosses1587
    @seelimosses1587 4 года назад +3

    நன்றி சகோதரி

  • @dhanasekar4667
    @dhanasekar4667 4 года назад +2

    Thank you sister 🙏🙏 intha kadaikala padika chance kidaikala but itha unga moolama thernjukiten thanks lot 💐💐🙏🙏

  • @selvisatheeshkumar3273
    @selvisatheeshkumar3273 4 года назад +8

    Ithu mathiri neraya story sollunga sis.

  • @priyajagan8648
    @priyajagan8648 4 года назад +2

    Arumayaga eduthuraitharku mikka nandri...

  • @pandeeswarionline
    @pandeeswarionline 4 года назад +11

    Ur pronunciation makes me goosebumps.. Tholkappiyam sollunke

  • @selvabala4630
    @selvabala4630 4 года назад +6

    மிகவும் அருமை , பயனுள்ளதாக இருந்தது. மேலும் இதுபோன்று தமிழ் நூல்களை தேர்வு நோக்கில் பதிவேற்றம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி. வாழ்க வளர்க

  • @annapoornam
    @annapoornam 4 года назад +21

    Sis...You have saved us from missing great epics, world famous love stories, thrillers and so on. I wonder how much effort you would have put in digesting volumes of chapters in every lengthy stories and epics. Thanks to your priceless effort. Your presentation is crispy clear too. I appreciate your effort very much.Thanks a lot to make it possible for us. செல்வத்துள் சிறந்த செல்வம் செவிச் செல்வம. Tq

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ ..Thats a great appreciation..

  • @NPSi
    @NPSi 4 года назад +4

    Thanks Sabari fren 🙏💕

  • @latham4988
    @latham4988 4 года назад +13

    நல்ல செய்திகள் நிறைய இருந்தன ,காலங்கள் மாறினாலும் நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் மனித தவறுகளும்,தண்டனைகளும் மாறவில்லை.

  • @lakshmipriya8894
    @lakshmipriya8894 4 года назад +7

    Sprb vocal modulation sis .... nice story explanation ...

  • @sathishsk909
    @sathishsk909 4 года назад +3

    அழகிய காவியம்......

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 😀😃

  • @pyargssabilities7051
    @pyargssabilities7051 4 года назад +3

    மிகவும் பயனுடைய உங்கள் பதிவுகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻

  • @jayaravi6675
    @jayaravi6675 4 года назад +16

    அருமையான காவியம் 👌
    குறும்பட நேரத்தில் கூறப்பட்ட, ஒரு முழு நீளப் படம் 👍🕊️
    மிக்க நன்றி 🙏

  • @vickyezham3357
    @vickyezham3357 4 года назад +5

    நல்லாருக்கு சபரி...👍👍

  • @rajeshanbu6049
    @rajeshanbu6049 4 года назад +4

    மிகச்சிறப்பு சகோ👏👏👏

  • @Ra_mani_0199
    @Ra_mani_0199 4 года назад +3

    Unga voice super ah irukku....
    Unga yella Story um naa paappen
    Super ah explain pannureenga so nalla puriyuthu..... I Love you akka

  • @jacobchristopher3258
    @jacobchristopher3258 4 года назад +3

    கதை சொல்லும் சபரி..... மிக அழகு.....

  • @santhiya2185
    @santhiya2185 3 года назад +1

    வாழ்த்துக்கள். நீங்கள் கதை கூறும் விதம் நன்றாக இருக்கிறது. இதன் மூலம் என் பத்து வயது குழந்தை தமிழ் இலக்கிய கதைகளை ஆர்வமுடன் கேட்கிறாள். தங்கள் இன்றியமையாத பணிக்கு மிக்க நன்றி 👍🙏

  • @anandarun326
    @anandarun326 4 года назад +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் இன்று நல்ல கதை கேட்டு திருப்தி அடைந்தேன்

  • @ramyas5577
    @ramyas5577 4 года назад +3

    Yasodhara kaaviyam potadhukku romba romba romba romba romba romba romba romba romba thank you sis idhu en studiesku usefulla irukku thank you

  • @pusparajm6815
    @pusparajm6815 4 года назад +10

    யசோதர காப்பியம் மிகவும் அருமையாக இருந்தது சமணசமயம் இருத்தலை வலியுறுத்தியுள்ளது இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி உளவியல் ரீதியான கதைகள் நீங்கள் கூற முடியுமா

  • @saravananm7787
    @saravananm7787 4 года назад +7

    Great job Madam. I really appreciate your hard work and dedication. Our generation would have missed those great epics. Thanks and wish you Good luck.

  • @anithadevarajan5456
    @anithadevarajan5456 4 года назад +3

    Super akka vera level

  • @beneaththeleaf3193
    @beneaththeleaf3193 4 года назад +1

    Intha story ya ivlo arumaiya suvarsiyama inimaiyana Sonna ungaluku thanks. Really great job

  • @rishiwardhanr4294
    @rishiwardhanr4294 4 года назад +2

    Romba nalla irukku Akka super

  • @udayarekha4151
    @udayarekha4151 4 года назад +2

    சொல்ரவங்க சொன்னால் பிடிக்காத கதை கூட பிடிக்கும் என்பதற்கு தாங்கள் தான் உதாரணம் சபரி.super .

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +1

    அருமை பைபிளில் கூட பாவம் செயல் செய்தா தான் பாவம்மில்லை அந்த தீமையை நினைத்தாலே பாவம் செய்ததற்க்கு சமம் என்ற கருத்து எழதபட்டுள்ளது.ஒரு நினைப்பு நம் சிந்தையில் விதையாக விழம்பொழதே அது செயலாக மாற தாயார் படுத்த ஏற்பாடகி விடுகிறது என்பது முற்றிலும் உண்மை.எனக்கொரு சந்தேகம் சமணம் என்பது புத்தமதம் தானே? உங்களிடத்தில் கதை கேட்பதில் எனக்கு அலாதியான சந்தோழம் நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      உண்மை சகோ 👍 சிந்தனைதானே தூண்டுகிறது 😃
      புத்தம் வேறு , சமணம் வேறு 👍

    • @Amalorannette
      @Amalorannette 4 года назад

      நன்றி.

  • @vijayaselva7851
    @vijayaselva7851 4 года назад +2

    மிக அருமையாக கதை, திரைக்கதையோடு சொல்லுறீங்க. வாழ்க வளத்துடன்.

  • @premaviswanathan4716
    @premaviswanathan4716 4 года назад +3

    Tamil makkal unmayil evvalu freedom kuduthiruntha ella mathathin noogalayum potri athai kaapiyangalaga indrum potruvaargal, azhikamal vaithiruparkal. Tamizhan endru solada thalai nimirthu nilada. Arputham sabari.. kathai eppadi solrathunnu ungalakkuthan theriyum :-)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      உண்மைதான், நம் மக்கள் பெரிய மனமுடையவர்கள். ஆனாலும், எந்த ஒரு கருத்தைத் திணித்தாலும் பிடிக்காது 😂

  • @kaniyamuthankani6237
    @kaniyamuthankani6237 4 года назад +6

    I'm waiting 👍👍👍

  • @baskerkanagaraj4614
    @baskerkanagaraj4614 4 года назад +3

    Thank you

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 года назад +2

    வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ ஓம் பிரபாகரநம, ஓம் சக்தி, மகிழ்ச்சி, சிறப்பு. 👍👍👍🙏🙏🙏🙏🙏⭐⭐⭐

  • @RamRaj-ji2zu
    @RamRaj-ji2zu 4 года назад +3

    அருமையான கதை

  • @selvimala7689
    @selvimala7689 4 года назад +6

    Your voice is so sweet....

  • @vijidhini9789
    @vijidhini9789 4 года назад +5

    Being Jain I am proud of you

  • @BooksLibrary
    @BooksLibrary 4 года назад +6

    Painting collection pictures super background music supper and your voice also super super akka😊😊😊

  • @suryakumari7204
    @suryakumari7204 4 года назад +2

    It's very super story I love it

  • @kamatchia2341
    @kamatchia2341 4 года назад +1

    கற்பனை என்றாலும் காவியம்
    என்றாலும் காவியகதையும்
    கற்பனை கதையும்
    ஒன்று போலவே இருக்கிறது
    வித்தியாசமே காணமுடிவதில்லை.அதுதான்
    கதையின் சிறப்பு.

  • @swamis1256
    @swamis1256 4 года назад +5

    அன்பு மகளே,
    நீலகேசி போலவே இதுவும் பெரிய காப்பியம் உங்களின் அழகு தமிழ் உச்சரிப்பில் கதை வெகு சிறப்பாக இருக்கிறது. வாழி வாழி...................

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி ஐயா 🙏🏻😀

  • @anitha.k9487
    @anitha.k9487 4 года назад +5

    Ya I liked this story. ..thank u dear for your voice

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 года назад +3

    Wow soooooopar story frm Bengaluru first time I am hearing this thank u sagodhari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Thanks much sis. Welcome to the channel and thanks for listening

  • @balagowriramesh25
    @balagowriramesh25 4 года назад +4

    Sis..romba romba excellent... konjom kuda ela oru second kuda bore adikala.. sis..neega sola sola na antha kadhai kula poitan.. epo velaiya vanthan na..17:25 ku than vanthan..romba nala eruku..don't give up sis..keep on uploading sis..

  • @idhayansudhakaran2752
    @idhayansudhakaran2752 4 года назад +6

    Nandri. Thodarnthu eppadi yeduthu sollavum.

  • @sasikalaramesh7234
    @sasikalaramesh7234 4 года назад +2

    Interesting story super thankyou sister

  • @harleyquinn7503
    @harleyquinn7503 4 года назад +25

    அக்கா வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்கள்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +11

      இப்போதைய பட்டியலை முடித்துவிட்டு, சொல்கிறேன் சகோ

    • @srivalli.vijayalakshmi5270
      @srivalli.vijayalakshmi5270 4 года назад +1

      S akka

  • @abiramiara1400
    @abiramiara1400 4 года назад +7

    Unga "zhagaram" pronunciation 👌👌👌iruku 😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ

    • @dollygift7427
      @dollygift7427 4 года назад

      But ள‌ sollavendiya idathilayum ழ solranga
      Athu nalla Ila.

  • @omsakthic4632
    @omsakthic4632 4 года назад +3

    யசோதர காவியம் முதல் முறையாக கேட்கிறேன்.. அருமை.

  • @VELSVIBE
    @VELSVIBE 4 года назад +3

    Akka neenga nella irukungala...
    Welcome to apple box...
    Antha voicela vitysam teriyuthu...
    Unga health nella iruka nan pray pandran...
    -anbu thambi...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நான் ரொம்ப நல்லா இருக்கேன் தம்பி. சில நேரம் என் குழந்தைக்கு நான் record பண்ணுறது கஷ்டமா இருக்கும். சீக்கிரம் முடிக்கணும்னு சொல்லி அழுவா. அப்போ கொஞ்சம் பதற்றம் இருக்கும். So only 😂😂

    • @VELSVIBE
      @VELSVIBE 4 года назад +1

      @@APPLEBOXSABARI
      Ok akka..

  • @balur4964
    @balur4964 4 года назад +2

    Super story akka.

  • @tboomadevi3678
    @tboomadevi3678 4 года назад +1

    Cute story cute voice akka

  • @nikejoe123
    @nikejoe123 Год назад

    மிக அருமை...உங்கள் குரலும், கதை சொல்லும் விதமும்

  • @SathyaSathya-wz9jr
    @SathyaSathya-wz9jr 4 года назад +4

    very thankful for your effort.

  • @essextamilsociety6444
    @essextamilsociety6444 3 года назад +3

    இனிய குரல் . தேன்மொழியாள்
    தமிழ் இன்பம் மனம் நிறைக்கின்றது.
    நன்றி.
    தொடரட்டும் இலக்கிய கதை

  • @bakyalakshmi5756
    @bakyalakshmi5756 4 года назад +2

    yayati kadhai sollunga sabari akka...

  • @sumithraananth7895
    @sumithraananth7895 4 года назад +2

    Super story sister

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 4 года назад +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @user-iy8vc9kg2g
    @user-iy8vc9kg2g 4 года назад +1

    நன்று. நன்றி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад

    இந்த கதை.. இன்று தான்.. கேட்கிறேன்... அருமை நன்றி சாய்ராம்

  • @nagendranvalthukalnalavisu1039
    @nagendranvalthukalnalavisu1039 4 года назад +1

    Romba nalla sollierukkenga

  • @ixa033vijiv3
    @ixa033vijiv3 4 года назад +1

    Super super thank you nam

  • @immanuelhorris2686
    @immanuelhorris2686 4 года назад +2

    Super mam.

  • @jaivelu15
    @jaivelu15 4 года назад +1

    First time hearing I.ing kurung kaapiyangal .......

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 года назад +2

    Amazing 👌👌👌👌👌

  • @esthernithiya5835
    @esthernithiya5835 4 года назад +2

    Super Sister 👍

  • @SANTHOSHKUMAR-id9xb
    @SANTHOSHKUMAR-id9xb 4 года назад +2

    Superb.

  • @gokulapriyas6613
    @gokulapriyas6613 3 года назад +1

    Ungaaloda voice yagaloda tamil Amma voice maari irruku cute voice 😘

  • @venkybe24
    @venkybe24 4 года назад +3

    Good அக்கா

  • @UNKNOWN-lj5kc
    @UNKNOWN-lj5kc 3 года назад +1

    Super sister ur a very great narrator super random kadha soldringa loving ur teaching 👌👌👌👌

  • @Tharickrishnan14389
    @Tharickrishnan14389 Год назад +2

    அந்த வேனிற்திருவிழா நடக்கும் சமயத்தில் தான் ராசமாபுரம் நகருக்கு சீவகசிந்தாமணி கதையில் வரும் சீவகன் சென்று திருமணம் முடிப்பார்

  • @yashodarajan9674
    @yashodarajan9674 7 месяцев назад

    Sister, there’re many people like me who doesn’t know our 5m peringkaapiyangal and historical significance epics, thank you so much for your efforts to bring this to our lives and it’s amazing.

  • @vetrienvasam2624
    @vetrienvasam2624 4 года назад +2

    Super sis .. interesting story

  • @user-fr5jr6jg2b
    @user-fr5jr6jg2b 10 месяцев назад

    அருமை நன்றி.

  • @abiloganathan2937
    @abiloganathan2937 7 месяцев назад

    I am Addicted to your Voice sister..
    Thankyou so much for your efforts 🙏👍

  • @sheikjainu8776
    @sheikjainu8776 4 года назад +1

    Nice story

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +1

    mega arumai sabari ma super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 4 года назад +2

    Thank you sago

  • @umasri1899
    @umasri1899 4 года назад +7

    “கற்றது கை மண் அளவு “ எவ்வளவு உண்மை. தெரியாத ஒரு காவியத்தை அருமையாக சொன்னதிற்கு நன்றி சகோ.

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 года назад

    கதை மிகவும் நன்றாக இருந்தது 👌🏽👌🏽👌🏽 ஒரு உயிரை பலி கொடுக்க கூடாது என்று என்ற கருத்துடன் முடிந்தது 🌼🌼🌼🌼💐💐💐👌🏽👌🏽👌🏽👌🏽

  • @saradhadevi1554
    @saradhadevi1554 4 года назад +1

    Nice story sister 👍👍👍

  • @vidhyamagi9015
    @vidhyamagi9015 4 года назад +2

    Nice story😇

  • @manjuarasi7255
    @manjuarasi7255 4 года назад +2

    Super sis and thank u sis

  • @kanishkaramanathan6441
    @kanishkaramanathan6441 4 года назад +3

    Mam உதயண குமார காவியம் part -3 link send me. Interesting ah eruku mam

  • @habythaharriynee4202
    @habythaharriynee4202 4 года назад +2

    Im your Malaysia fan akka

  • @KumarKumar-fk8ow
    @KumarKumar-fk8ow 4 года назад

    Super super video