வல்வில் ஓரி வரலாறு | Valvil Ori History | கடையேழு வள்ளல்கள் | Sangam Stories | AppleBox Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • வல்வில் ஓரி வரலாறு | Valvil Ori History | கடையேழு வள்ளல்கள் | AppleBox Sabari
    வல்வில் ஓரி கொல்லி மலையை ஆட்சி செய்த ஒரு வீரராவார். அவரது ஆட்சியில், கொல்லி மலையின் இயற்கை வளங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டன. இந்தக் காணொளியில் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் புகழ் மற்றும் கொல்லி மலை வரலாறு காணலாம்.
    வள்ளல் வள்ளல் காரி, வள்ளல் ஆய் அண்டிரன், வள்ளல் நள்ளி, வள்ளல் அதியமான் என்று பிற வள்ளல்களின் கதைகளையும் இந்தத் தளத்தில் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
    This is the story of Pegan. If you like Valvil Ori Story in Tamil, please check out this video fully. Valvil Ori History is the history of Kolli Hills. Pegan is one of the Kadai Ezhu Vallalgal. He ruled Kolli
    Hills.
    I have already published Malayaman Kari Story in Tamil, Adhiyaman Story in Tamil, Aai Andiran Story in Tamil and Vallal Nalli Story in Tamil. Please take some time to listen to those too.
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabarisanakri88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    Licensed Collection
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings modified for usage
    Paid Digital Arts
    Paid Stock Videos and Royalty-Free Videos from PIXABAY
    REFERNCES - www.appleboxsa...
    Other Videos on Kadayezhu Vallalgal - கடையேழு வள்ளல்கள்
    கோப்பெரு நள்ளி வரலாறு | Nalli History | கடையேழு வள்ளல்கள்
    • கோப்பெரு நள்ளி வரலாறு ...
    வல்வில் ஓரி வரலாறு | Valvil Ori History | கடையேழு வள்ளல்கள்
    • வல்வில் ஓரி வரலாறு | V...
    ஆய் அண்டிரன் வரலாறு | Aai Andiran History | கடையேழு வள்ளல்கள்
    • ஆய் அண்டிரன் வரலாறு | ...
    வள்ளல் பேகன் வரலாறு | Pegan History | கடையேழு வள்ளல்கள்
    • வள்ளல் பேகன் வரலாறு | ...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 1 • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 2
    • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 3
    • மலையமான் திருமுடிக் கா...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 1
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 2
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 3
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    Other Videos on Vallalgal - வள்ளல்கள்
    குமண வள்ளல் வரலாறு | Vallal Kumanan History
    • குமண வள்ளலின் கதை | Ku...
    சிபி சக்கரவர்த்தி வரலாறு | Sibi Chakravarthi History
    • சிபிச் சக்கரவர்த்தியின...
    #applebox #valvilori #kollihills #appleboxsabari #tamilhistory #vallalgal

Комментарии • 842

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +56

    இது அங்கீகரிக்கப்பட்ட எனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கான LINK - tamil.pratilipi.com/read/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-tdtwcehfryri-86nis1394y18255

    • @sharmilachandransharmilach5276
      @sharmilachandransharmilach5276 4 года назад +1

      Mam unga mail I'd kudutheengana ava konjam pencil drawing paneerka adha send panna soldra

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      @@sharmilachandransharmilach5276 sabari.shankari@gmail.com Sis.. You can send it anytime.. Thank you so much..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      The paintings are awesome Sis .. Ask her to draw many more like this. Specially, some scenes from Sanga Ilakkiya Katchigal 👍👍

    • @sharmilachandransharmilach5276
      @sharmilachandransharmilach5276 4 года назад +1

      @@APPLEBOXSABARI good morning Sabari...my daughter's name is chandhini. .she said that she will draw that type of pictures and will send to your email id. ..thank you sister. .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Sharmilachandran Sharmilachandran Sister .. I will not use those images, as I don’t pay for it.. I have sent her a mail guiding her how to proceed with her career. Please ask her to check 👍👍

  • @yuvangounder8877
    @yuvangounder8877 3 года назад +36

    எங்கள் வரலாற்றை நாங்களே கேட்கும்போது உடல் சிலிர்த்து போகின்றது....வேட்டுவகவுண்டர் இன மாமன்னர் வல்வில்ஓரியின் புகழ் ஓங்கட்டும்....

    • @தமிழன்-ல5ன
      @தமிழன்-ல5ன 3 года назад +4

      வல்வில் ஓரி வேளாளர் சகோ..

    • @srisanth1895
      @srisanth1895 Год назад +6

      @@தமிழன்-ல5ன ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது. புறநானூற்றில் எங்களுக்கு ஆதாரம் ஊண்டு

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 8 месяцев назад +4

      வள்ளல் வல்வில் ஓரி மற்றும் இல்லை ,ஆய் ஆண்டிரன்,குமணன்,‌கண்டீர்க் கோப்பெருநற்கிள்ளி யாவரும் வேட்டுவர்கள் தான் இதற்கு சான்றாக புறநானூறு பாடல்கள் ஆதாரமாக. உள்ளது...யாராலும் உண்மையை மறைக்கவும் மறுக்கவும் முடியாது❤🇮🇹கடியநெடு வேட்டுவன்,சோழ கொங்காள்வான்,கண்ணப்பர்.வீர வெஞ்சமன்,தலையூர் காளி ,இன்னும்‌ பல பேரரசர்கள் மற்றும் குறு நில மன்னர்கள் மற்றும் வள்ளல் வேட்டுவர்களே❤🇮🇹⚔️🗡️

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 8 месяцев назад +2

      @@தமிழன்-ல5ன ila bro he is a vettuva thalaivan....unga caste alungakita ketale soluvanga

    • @MrSaraDurai
      @MrSaraDurai 7 месяцев назад +1

      Valvil Ori is a vellalar clan, professor Nannan ayya published a book about this

  • @silambuarasi6718
    @silambuarasi6718 4 года назад +17

    நீங்கள் பேசும் தமிழின் வளமை தமிழை உச்சரிக்கும் விதம் அனைத்தும் மிக அருமை தோழியே நான் மெய்மறந்து கேட்டேன்

  • @sivanesangopalapillai5766
    @sivanesangopalapillai5766 4 года назад +35

    சபரி கதை சூப்பர் , கடைஏழு வள்ளல்கள் படித்திருக்கிறேன் ஆனாலும் ஒலி வடிவில் கதை கேட்க்கும் போது மனதில் பதிகின்றது,நன்றி சபரி tack care 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @Chozhan213
    @Chozhan213 2 года назад +6

    சங்க இலக்கியங்களில் வேட்டுவர் தமிழ் குடி.. சிறப்பு பற்றி.. நிறைய உள்ளது.. மேலும் பதிவு போடுங்க அருமை...

  • @chamu4637
    @chamu4637 4 года назад +36

    Learnt 2 things today:
    tamizh word for apple - kumali
    Valvil ori full name - valvil aadhan ori
    Thanks Sabari 🤩👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      Super.. Thanks for continuous support dear

    • @chamu4637
      @chamu4637 4 года назад +1

      @@APPLEBOXSABARI my pleasure Sabari...

    • @ammuammu-dy9qt
      @ammuammu-dy9qt 4 года назад +3

      So apple box = kumali petti

    • @chamu4637
      @chamu4637 4 года назад +1

      @@ammuammu-dy9qt woww.. correct..

    • @priyas_hub
      @priyas_hub 2 года назад +1

      S i too felt the same. I was thinking about apple name in tamil. Tq

  • @kopparanga9782
    @kopparanga9782 3 года назад +9

    எனக்கு ரொம்பவும் பிடித்த இடம் என்றாலே அது⛰கொல்லிமலை⛰தான் அக்கா.... அங்கு தான் எங்கள் குல தெய்வம் மாசி பெரியண்ணன் கோவிலும் உள்ளது...இந்த வரலாற்று கதை சிறப்பாக உள்ளது இவற்றை எதுத்துரமைக்கு நன்றி அக்கா🙏........இயற்கையை பாதுகாப்போம்🏹

  • @தனுஷ்கவுண்டர்கொங்கு

    எனது முப்பாட்டன் புகழ் எட்டுத் திசையும் ஓங்குக வேட்டுவ இன மாமன்னர் வல் வில் ஒரி கவுண்டர்🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹💪💪💪💪💪🔥🔥🔥🔥

  • @sarann1329
    @sarann1329 3 года назад +34

    Vettuva Gounder Valvil Ori pugal pesum pala kaaalam...🇰🇼🇰🇼🇰🇼🇰🇼

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @user-zv5hs6jp5z
    @user-zv5hs6jp5z 3 года назад +10

    அக்கா. வேட்டுவ வீரன் இல்லை., வேட்டுவ மன்னன்., வேட்டுவர் என்பது சங்க காலத்தில் வேட்டை ஆடும் சமுகம் மட்டும் இல்லை., இலக்கியத்தை படித்தால் நன்கு தெரியும். அரசனின் அனைத்து செயல்களும் புலப்படும். வேட்டுவன் யார் என்பது தெளிவாகும்., மேலும் வேட்டுவன் என்ற சொல் அவ்வளவு எளிதில் பயன்படுத்த மட்டார்கள். வேட்டுவர் சிறுவர்களையே உவமையாக வைத்தே வேந்தர்களை எலிக்கு ஒப்பிடுவர்..,
    வேட்டுவர் என்ற சொல் அவ்வளவு சிறிய சொல் அல்ல. நன்கு ஆராய்ந்தால் புளப்படும் வேட்டுவர் என்ற சொல் எவ்வளவு வலிமை வாய்ந்ததும் என்று.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +2

      புலவருக்கு அவன் மன்னன் என்பது தெரியாது வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்த வீரன் தான். அதனால், இந்த வார்த்தை இந்த இடத்தில் பொருத்தமே என்பது என் கருத்து.
      சங்க இலக்கியப் பாடல் இதுவே “இவன் யார் ? இக்கொல்லி மலையில் வாழும் வேட்டுவ இனத்தைச் சேர்ந்த வீரனோ !! ஓ.. கோமான் வல்வில் ஓரி தானோ !!”

    • @nsasi005
      @nsasi005 3 года назад

      Akka intha line entha sanga ilakkiya padal la varuthu???

    • @user-zv5hs6jp5z
      @user-zv5hs6jp5z 3 года назад

      @@nsasi005 புறநானூறு 152. பெயர் கேட்க நானினன்.

    • @mugundhankarthikeyan6830
      @mugundhankarthikeyan6830 Месяц назад

      அவர் காராளர். வேட்டுவகவுண்டர் இல்லை

  • @poornaa1may
    @poornaa1may 4 года назад +6

    கடையேழு வள்ளல்களின் கதைகள் மிகவும் அருமை.. 🙏🙏இதைக் கேட்டுவிட்டு நான் என் மகனுக்கு தினமும் கூறுகிறேன் .. எனினும் பெற்றோர்கள் புரிந்து தன் பிள்ளைகளுக்கு அழகாக கூறும் விதம் தாங்கள் கதை அமைந்துள்ளது மிகவும் பாராட்டுதற்குரியது. 🙏🙏🙏

  • @royalmenravanan1174
    @royalmenravanan1174 3 года назад +18

    Vettuva gounder Valvilori oori king 👍👍👍👍

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 7 месяцев назад +2

      @@Thereal_chennal பண்னை வேலை செய்த வெள்ளாளர்க்கு எதுக்குட பூ லாம்...😂😂

    • @Thereal_chennal
      @Thereal_chennal 7 месяцев назад

      @@sahasrara_chakra சேர மன்னனுக்கு அடிமையாக கொங்கு நாட்டிற்க்கு வந்த வேட்டுவன் நீ எல்லாம், குடியானவர் பற்றி பேசலாமா?? 😅😅

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 7 месяцев назад

      @@Thereal_chennal டேய் வந்தேரி வெள்ளாள சேரர்களே வேட்டுவர்கள் தான் வரலாறு முதல்ல படிடா

    • @RKR1987
      @RKR1987 6 месяцев назад

      ​@@Thereal_chennal நீ வேட்டுவர் கில் பண்ணை வேலைக்கு வந்த அடிமை கீழ் சாதி, சோழன் பூர்வ பட்டயம் படித்து தெரிந்து கொள்,வரலாறு திருடர்கள் நீங்கள். வாழ் அரச மணவாளன் டா வேட்டுவர்.

  • @tnvivasayaeperungudis1193
    @tnvivasayaeperungudis1193 3 года назад +38

    Kongu vettuva gounderin mannar valvil oriien pugal valarga🏹🇮🇹⚔️

  • @senthilrajas9599
    @senthilrajas9599 3 года назад +8

    அல்லால இளையா நாயக்கர் என்ற வேட்டுவகவுண்டர் மாமன்னர் பரமத்தி கோட்டை பற்றி யும் அவர் ஜோடர்பாளையாம் ராஜா வாய்க்காள் பற்றி சொல்லுங்கள் அக்கா

    • @arunkumar-hc9km
      @arunkumar-hc9km 3 года назад

      avara kolai seitha maniyan kula kodanthur manivel gounder pathiyum solunga

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 года назад +9

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.......
    அருமை அழகு.....
    கதையை ரசிச்சு ரசிச்சு சொன்னீர்கள் சபரி.
    வேல் பாரி க்காக காத்திருக்கிறேன் தோழி நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி பிரபா .. Happy

  • @Srikongalayamman
    @Srikongalayamman Год назад +1

    நன்றி அக்கா

  • @user-mi7nk9jn4y
    @user-mi7nk9jn4y 2 года назад +8

    அருமையான பதிவு கொங்கு நாடு வேட்டுவக் கவுண்டர் சார்பாக வாழ்த்துக்கள் 🇮🇹🏹

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @ushap9945
    @ushap9945 4 года назад +6

    மிகவும் அருமை சகோதரி. உங்கள் கதைகள் கேட்கும் போது அளவிட முடியாத ஆனந்தம். நன்றி.

  • @v.madheswaranmass940
    @v.madheswaranmass940 2 года назад +1

    அருமை மேடம் தங்களின் இந்த வரலாற்று கதைகள் மிகவும் மனதில் தேன்போல் இனித்து சுகமாய் இருந்தது...
    கடந்தகால மன்னர்களின்வாழ்க்கைஎன்பதுஒவ்வொருசொல்லிலும் செயலிலும்யதார்த்தம் இருந்ததுஆகவே மக்களுக்காக வாழ்ந்த மன்னர் வாழ்வில் ஓரிஅவர்களின்புகழ் ஓங்கிக் கொண்டு இருக்கிறது.. அருமை அருமை மேடம் கடையேழு வள்ளல்களின்வாழ்க்கை வரலாற்றைஅழகாகஎடுத்துரைத்தஉங்களுக்குஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்🙏

  • @dineshdk1732
    @dineshdk1732 3 года назад +10

    Vettuva Gounder 🇮🇹

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @velirvagaiyara9414
    @velirvagaiyara9414 2 года назад +22

    The kongu vettuva gounder king 💥💥🇮🇹🗡️valvil ori🇮🇹

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @neelaneela5770
    @neelaneela5770 4 года назад +4

    சூப்பர்.... கொல்லிமலை எங்க ஏரியா.. அதை நீங்கள் தொகுக்கும் விதம் மிகவும் அருமை.... எங்க வீட்ல 2 குட்டீஸ் இருக்காங்க அவங்க உங்க குரலில் கதை கேட்பது அவ்ளோ பிடிக்கும்.... குறிப்பா எங்க சின்ன குட்டி (3 வயது) ரொம்பவே விரும்பி கேட்கிறான்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening
      Convey my wishes to the little ones too..

  • @TrendyTamili
    @TrendyTamili 4 года назад +10

    Pictures sema sis👌 கதை வழக்கம்போல் அருமை 👍

  • @susisathananthan5031
    @susisathananthan5031 4 года назад +12

    Hello Sabari,
    We are so happy , that we finally got a reliable Tamil stories channel.. the way you describe the story , explains lots of those day’s lifestyle, in an easily understandable way, it is too good. My 9 year old boy, has become a great fan of your stories.. he loves your stories more because you are explaining the history that really happened, And he is happy that he got to know more about our Tamil ancestry.
    We would never have got the chance to read these kaappiums and stories from our Tamil literary works.But with your help , now we are hearing these stories and passing on to our next generation.Keep up your good work.. kudos from us.. 👏👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      Thanks a lot Sis.. Happy to hear that the little boy listens too, Convey my wishes to him too.. Thanks a lot for this love and support..

  • @snehasivasubramani5345
    @snehasivasubramani5345 4 года назад +16

    Every year on August 2 to 3 (Aadi 18 th ) ,valvil ori festival has been celebrated in Kolli malai....On that day various cultural activities were done by artist and school students.....to honor the king valvil ori by Namakkal district..

  • @user-qn2qi6de4f
    @user-qn2qi6de4f 4 года назад +25

    என் பிறந்த ஊர் கொல்லிமலை

    • @codeclubs
      @codeclubs 3 года назад +1

      Thapa aduthuka venam entha commenta padikum pothu yaetho tamil grammatical mistake irrukura maathiriyae irruku.yaethachum irrukapa🙄

    • @gowthamraj1279
      @gowthamraj1279 2 года назад

      Nanum anga tha pakkathula

  • @shanthijagadeesan7126
    @shanthijagadeesan7126 4 года назад +7

    தங்களின் பணி மிகவும் சிறப்பானது மற்றும் கடின உழைப்பு க்கு மிக்க நன்றிகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @yohiniekana554
    @yohiniekana554 4 года назад +14

    I am a Thamilichi from Tamil eelam. Our ancestors are the greatest. I'm proud to be a Thamilichi. Thank you for sharing historical stories. They are wonderful. I don't know who cursed our race. Once upon a time we ruled the whole world but now we are without a country. But I believe we Tamils will come back again. Because failure is not in Tamils dictionary.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😊😊 Welcome to the channel and thanks for listening 🌺🌷🌺
      Sure da.. Keep going and success is all ours..

    • @vijayakumari9897
      @vijayakumari9897 2 года назад

      Rombaarumai

    • @Chozhan213
      @Chozhan213 Месяц назад

      🏹👍🙏🌹🌹வெல்க தமிழ்..

  • @roopam9991
    @roopam9991 4 года назад +6

    My kids will love these stories. My kids live outside India they didnt get a chance to learn about these great stories. Though they know how to read and write but never heard of these Kings from southern India. Thank you so much for ur efforts.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Thanks a lot Sago.. Happy to see even kids are listening. Convey my regards to them.

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 4 года назад +24

    உங்கள் தமிழ் நாவில் விளையாடுது சகோதரி மிகவும் மனது இலகுவாகிறது தமிழ் வாழ்க!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @saravananssaravanan5565
    @saravananssaravanan5565 4 года назад +5

    🔥🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🔥

  • @kaleeswari3709
    @kaleeswari3709 3 года назад +8

    வேட்டுவ கவுண்டர் மன்னர்
    ஓரி

  • @matheshmathesh170
    @matheshmathesh170 3 года назад +5

    கொங்கு வேட்டுவக்கவுண்டர் புகழ் வாழ்க வழர்க

  • @LoverBoy-qr6pe
    @LoverBoy-qr6pe 3 года назад +11

    🇮🇹🇮🇹🇮🇹..... Valvil oriyen vamsam

  • @tharanik3886
    @tharanik3886 3 года назад +10

    Thank you Sabari for presenting this historical story. Really appreciate your efforts of studying different pieces of literature to give us a great picture of what it would have been like back then! And the storytelling, amazing as usual! :)

    • @perumalraj2600
      @perumalraj2600 2 года назад

      I am harini na 5th standard enaku real story vanum

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 2 года назад +3

    குமளி பெட்டி சபரி சகோ.... செல்லம்.... 👍👍😊😊

  • @mambedkar5821
    @mambedkar5821 4 года назад +2

    👍👍👍👍👍👍சபரி சகோதரியின் இனிமையான குரலில் உண்மையான வரலாற்று இலக்கிய கதைகளை கேட்பதில் மனமிகுந்த மகிழ்ச்சி 👌💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening

  • @vaidhyanathan1516
    @vaidhyanathan1516 4 года назад +3

    Fantastic efforts and many thanks for sharing our cultural values and proud history... all youngsters should and must listen to this and feel proud of being TAMILIAN... hats off to your valuable contribution 🙏🙏🙏🙏🙏

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 4 года назад +21

    காது குளிர இனிக்கும் தமிழ்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening

  • @shreeannaitv
    @shreeannaitv 4 года назад +3

    ,
    தமிழ்மீது பற்றுன்டு வரலாறு அறியேன்
    அறிக்கிறேன் உங்கள் குரலில்
    தமிழ் வள்ளமை வான்னுயர உள்ளது
    அள்ளிப் பறுகிட இயற்கை இங்கே உள்ளனவே
    நன்றிகள் தமிழ்
    தன்னம்பிக்கை தொடர் சிறுகதைகளும் மிக
    அறுமை நல்லது
    நானும் உணர்கிறேன் தமிழ்ழமுதை..!
    நன்றிகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 года назад +1

    கதை யை அருமையான விதத்தில் சொல்ல கேட்க இனிமையாக இருந்தது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @naveenchinnathambi6188
    @naveenchinnathambi6188 4 года назад +1

    மிகவும் அருமையாக கதை கூறினீர்கள்... நம் தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களைக் காக்க இதுபோன்ற ஒரு மன்னன் தான் தற்போதைய தேவை..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ ..

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 года назад +15

    அருமை 👌
    கொல்லிப்பாவை பற்றியும் சொல்லியிருக்கலாம்.
    படக்காட்சியில் ஒரு ஆப்ரிக்க யானையின் உருவம் வருகிறது!!
    ஆப்பிள் ஒரு ஐரோப்பிய தேசத்து பழம் என்று எண்ணியிருந்தேன்.
    கொல்லிமலையில் அது சங்ககாலத்திலேயே இருந்தது என்பது புதிய செய்தி!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Is it ?? Romba yosichi eduthen.. Ok, I will check and keep a watch Sago

  • @cricketupdates1316
    @cricketupdates1316 4 года назад +2

    அருமையான பதிவுகள் சகோதரி வால்மீகி ராமாயணம் கதையை உங்கள் குரலில் எதிர்பார்க்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ.. I’ll try to

  • @megala6343
    @megala6343 2 года назад

    இரவில் கேட்கும் போது அம்மாவிடம் கதை கேட்ட ஞாபகங்கள் நன்றி சகோதரி மிகவும் அருமை.....

  • @chenrayanc4584
    @chenrayanc4584 2 месяца назад

    வெல்பாரி நாவல் அருமையான இருந்தது

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 4 месяца назад

    Nalla varallaru kathaigal super maa thanks

  • @leenraj4299
    @leenraj4299 4 года назад +2

    உங்கள் குரலும்,தமிழும் அருமை
    இந்த வரலாறுகள் அறிய எங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
    நன்றி சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @P.Sanjith
    @P.Sanjith 3 года назад +2

    அருமை சகோதரி, வாழ்த்துக்கள்....
    இலக்கிய கதைகள் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்க உங்கள் தமிழ் பணி....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +1

    மிகவும் நன்றி

  • @narmadaudaiyakumar2601
    @narmadaudaiyakumar2601 4 года назад +4

    Your way of describing the story is awesome 😎 I really like your effort in making everyone understand the value of tamil literature novels.... keep up the good work

  • @umasri1899
    @umasri1899 4 года назад +3

    நன்றி. கடையேழு வள்ளல்கள் பெயர் மட்டும்தான் தெரிந்திருந்தது. உங்களால் தான் அவர்களைப் பற்றி தெரியமுடிந்தது.இயற்கை வளங்களை காப்பாற்ற தன்னுயிரையே ஈர்ந்தவர். மெய் சிலிர்கிறது. தமிழச்சியாய் பிறந்ததில் பூரிக்கிறேன். நன்றி சகோ.🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @kavithaduraisamy8982
    @kavithaduraisamy8982 3 года назад +2

    அருமையான பதிவு . அழகான உச்சரிப்பு.அருமை👍

  • @vijayKumar-ot9kt
    @vijayKumar-ot9kt 2 года назад

    சகோதரி அவர்களுக்கு அன்பு வணக்கம், நான் சமீபத்தில் தான் தங்களின் சேனலே பின்தொடர்ந்தோன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், அவர்களின் கதை, சிறுகதை, கவிதை, புதினங்கள், நாடகநூல் பற்றிய தகவல்கள் தாருங்கள். ( சாகித்திய அகாதமி விருது பெற்றவை மட்டும்)

  • @yogasri9060
    @yogasri9060 2 года назад

    குரல் நன்றாக உள்ளது

  • @AbdulKareem-zu3qh
    @AbdulKareem-zu3qh 4 года назад +2

    Semma akka niga nalla story solluriga unga pani thodangattum

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад

    சிறப்பு ஓஓஓஓச சிறப்பு சாலச் சிறப்பு அனைத்தும் நன்றி 🙏

  • @nagarajraja869
    @nagarajraja869 4 года назад +60

    வாரி வழங்கும் வள்ளல் 🇮🇹🇮🇹வல்வில் ஓரி🇮🇹🇮🇹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +5

      நன்றி சகோ 🌷😀

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +1

    வல்வில் ஓரி வரலாறு சபரி சொல்லும் அழகான விதம்போல அருமை இப்போது தான் கேட்க முடிந்தது little busy super 👌👍👍😘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @dineshs2419
    @dineshs2419 4 года назад +2

    நீங்கள் கதை சொல்லும் விதம், கதையை இன்னும் கேக்க தூண்டுகிறது... வாழ்த்துக்கள் சகோதரி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @UTAGOBINATHT
    @UTAGOBINATHT 3 года назад +5

    வேட்டுவர் குல திலகன் வல்வில் ஓரி🏹💚🤍❤️ 💚🤍💛

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 9 месяцев назад

    நல்ல இனிமையான குரல், பிழையில்லா நல்ல பலுக்கலுடன் தமிழை கதைக்கும் உங்களுக்கு எம் உளமார்ந்த நன்றி மற்றும் பாராட்டு.
    ஓர் சிறிய வேண்டுகோள்.
    நடுவில் ஆங்காங்கே இங்ளீஷ் சொற்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @erodegamingff
    @erodegamingff 2 месяца назад +2

    Vettuva gounder mannar valvil ori pugal💚🤍❤️🏹🇮🇹🏹🇮🇹

  • @vkumar8680
    @vkumar8680 4 года назад +3

    தெண்ணீர்ப்பரப்பி னிமிழ்திரை பெருங்கடல் உண் ணாராகு நீர் வேட்டோரே ஆவும் மாவும் சென்றுன்ன கலங்கி சேற்றோடபட்ட சிறுமை தாயினும் உண்ணீர் மருங்கி னதற்பல வாகும் ......... ........ ...... ..... விசும்பி கருவிவா னம்போல வரையாது சுரக்கும் வள்ளளே நின்னை
    வல்வி ஓரியை புகழ்து கழைதின் யானையார் என்ற புலவர் பாடியது

  • @yuvarajmpyr6411
    @yuvarajmpyr6411 4 года назад +3

    கதையும் அதற்கான அறகருத்தினையும் அவ்வப்போது கூறுகிறீர்கள் அக்கா... பலதாரமணமுறை விளக்கம் சீவகசிந்தாமணியில் வேட்டைக்கான விளக்கம் இந்த ஓரி கதையில் அருமை அக்கா🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      குவளை பூ மாலை, வேட்டுவர்களுக்கு உரித்தானதா?

  • @raviprasathp4886
    @raviprasathp4886 4 года назад +3

    Dear Akka.,
    Greetings...!!
    How are you? Am really sooooo much proud of my greatest King of hometown. And thank you so much for talking about my dear Valvil Adhan Ori.

  • @PanneerSelvam-f9n
    @PanneerSelvam-f9n Месяц назад

    அருமை.அருமை. கரூர்வெஞ்சமன்பேரவை

  • @bornagainamina
    @bornagainamina 4 года назад +2

    சிறப்பான காட்சிப்படுத்துதல்! Had a virtual time travel to Kollimalai of Ori's era. 👌👏👏👏🙏

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 17 дней назад

    Fantastic story nice say

  • @kvelu1018
    @kvelu1018 4 года назад +1

    Thank u

  • @isath5299
    @isath5299 11 месяцев назад

    Sister thank u so much ippudi oru nalla raja pathi sonnathuku ❣️

  • @aruljothi4940
    @aruljothi4940 4 года назад +4

    வல்வில் ஓரி யின்
    கதை நன்றாக அமைந்துள்ளது
    Voice நன்றாக
    அமைந்துள்ளது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @anbushananbushan35
    @anbushananbushan35 4 года назад +2

    மிகவும் அருமையான கதை சகோதரி வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 😃🌷

  • @vanitha2498
    @vanitha2498 4 года назад +1

    Super ka... Enaku romba naal aasai... Indha maari வரலாற்று நூல்கள் therinjukanumnu.... . Unga moolama... Enaku andha.. Vaaippu. Kedachirukku..... .. Indha.. Vishayam.. Enaku.. Innum.. Interest ah.. Thoonduthu.... Tq ka.. Clear voice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @Queen.7719
    @Queen.7719 4 года назад +1

    Super ma,,,,,அருமை எனக்கு உங்கள் கதை ரொம்பவே பிடிக்கும் என் தனிமையை போகுகிறது,,,,நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ ..

  • @sasirekaravi8644
    @sasirekaravi8644 4 года назад +1

    I like apple box and your voice

  • @sriramarjunan8888
    @sriramarjunan8888 3 года назад

    அருமை. கேட்க கேட்க இனிமை. மனம் இன்னும் பல சங்க இலக்கியங்களில் உள்ள கதைகளை கேட்க ஆசையாக உள்ளது. உங்களது தமிழ்ப்பற்று வளர்க. வாழ்க வளமுடன் சபரி

  • @koteshvari7321
    @koteshvari7321 2 года назад

    Supper story thanks

  • @nalinikalaimani1780
    @nalinikalaimani1780 Год назад

    சூப்பர் அருமையான பதிவு

  • @beevikassim1924
    @beevikassim1924 4 года назад +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பும் கதை சொல்லும் பாங்கும் மிக மிக அருமை சகோதரி. வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 года назад

    Arumai...Valga Valamudan

  • @rajeshsparrow700
    @rajeshsparrow700 2 года назад +1

    முதல் குடி மூத்த தமிழ் குடி யாருக்கும் தலை வணங்கா குடி ....மத்தவர்களை வாழ வைக்கும் குடி.... விவசாயத்தை கத்துகொடுத்த குடி... புகழ்மிக்க மன்னர்களை கொண்ட குடி ...தமிழ் கடவுளையும் வழிபாட்டையும் கோவில் உரிமைகளையும் கொணடடிருந்த குடி‌ ....வாரி வழங்கும் குடி ⚔️🇮🇹 கொங்கு நாட்டின் பூர்வீக குடி வேட்டுவ கவுண்டர் குடி.....அதுல வல்வில் மாறி ஆயிரம் மன்னர்களை வரலாறுகளை உடைய இனம்....மற்ற இனத்தால் மதிக்கப்படும் இனம்⚔️🇮🇹🇮🇹

  • @muraliarjun7061
    @muraliarjun7061 2 года назад +1

    ஒரு வரலாறு கூறும் போது வரலாறு என்ற பெயரில் மட்டுமே அறியப்பட வேண்டும் கதை என்று கூறும் போது வரலாறு கதை என்றும் ஒரு சில ஆண்டுகள் கழித்து கற்பனை கதை என்றும் கூறலாம். ஏனெனில் இங்கு பல வரலாறு கதை என்றும் பல கதை வரலாறு என்ற பெயரில் கற்பிக்கப்படுகிறது...

  • @raja807
    @raja807 Год назад

    Nanri ,👏

  • @tamilvanan7833
    @tamilvanan7833 4 года назад +8

    நல்ல பதிவு..
    பொதுவா வேட்டுவன் செல்வராக்க, ஆனால் அப்படி இல்லைங்க வேட்டுவ கவுண்டன்..

    • @gobinath-9067
      @gobinath-9067 4 года назад +1

      1. இலன்என்னும் எவ்வம் ‌ உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள.
      2. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
      3. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல தாம்உடைமை வைத்துஇழக்கும் வண் கணவர்.

    • @arunkumar-hc9km
      @arunkumar-hc9km 3 года назад +1

      vettuvan goundera nalla comedy

    • @matheshmathesh170
      @matheshmathesh170 3 года назад

      @@arunkumar-hc9km vera yaru goundan

    • @arunkumar-hc9km
      @arunkumar-hc9km 3 года назад +1

      @@matheshmathesh170 confirm a kuruvi sudra vettuvan ila

    • @matheshmathesh170
      @matheshmathesh170 3 года назад

      @@arunkumar-hc9km புரியல

  • @preethas1939
    @preethas1939 4 года назад +15

    Your voice is Nice..
    Am hearing the story because of your voice..

  • @puttuswamy40
    @puttuswamy40 4 года назад +2

    Very nice story. Madam.

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542 2 года назад

    Supper sabari arumai

  • @kothaismv6655
    @kothaismv6655 4 года назад +1

    அதிசய பிறவி தாங்கள்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை நான் தமழ் மொழி மற்றும் இலக்கியங்கள் விருப்பம் உண்டு.எனது பேரன் மற்றும் அண்டை அயலார் குழந்தைகளுக்கு தாங்கள் படைக்கும் கதைகளை பகிர்வேன். வாழ்க வளமுடன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி அம்மா. உங்களை அன்புக்கு ஒரு பெரிய நன்றி.

  • @shivachannel6812
    @shivachannel6812 4 года назад +1

    மிக சிறப்பான வர்ணனை.
    வாழ்த்துகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺

    • @shivachannel6812
      @shivachannel6812 4 года назад

      @@APPLEBOXSABARI Nanri valthugal

  • @amuthasports4682
    @amuthasports4682 4 года назад +2

    நன்றி ..🙏

  • @user-kl2jo1xz8q
    @user-kl2jo1xz8q 3 года назад +3

    ஓரியின் வரலாறு அருமை . பேகன் வரலாறு போடுங்கள்

  • @bharathir8271
    @bharathir8271 2 года назад +1

    மிக்க நன்றி ,எம் மன்னனின் வரலாற்றை பிற மக்களுக்கு தெரிவித்த தர்க்கு 🙏.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 месяцев назад

    ❤🎉❤🎉❤Nice Story🎉❤🎉❤

  • @prabham9839
    @prabham9839 4 года назад +2

    மிகச் சிறப்பு

  • @purnachandra610
    @purnachandra610 4 года назад +3

    I heard this name in my schooling thanks for recollecting those memories 🤗

  • @sharmilachandransharmilach5276
    @sharmilachandransharmilach5276 4 года назад +2

    Sabari. .valvil oriye. .avaroda valkkaye neril partha madhiri irundhadhu. .nandri sabari. ..ungaluda tamil ucharippu rombavum nallayirukku. .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ .. Thats a kind word..

  • @lakshmipandiyan7583
    @lakshmipandiyan7583 3 года назад

    I like your story sister🤩😘😍🤩🤩

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 года назад +1

    wow super sister❤👏👏.... அவரு பெயர் வல்வில் ஓரி என்று தான் நினைச்சு இருந்தன்.(வல்வில் ஆதன் ஓரி )நன்றி.....

  • @jivikavilabi3187
    @jivikavilabi3187 4 года назад +2

    Super sis neenga vera level semaiya story soluringa sis