ஆய் அண்டிரன் வரலாறு | Aai Andiran History | கடையேழு வள்ளல்கள் | Sangam Stories | APPLEBOX SABARI

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஆய் அண்டிரன் வரலாறு | Aai Andiran History | கடையேழு வள்ளல்கள் | APPLEBOX SABARI
    ஆய் அண்டிரன் கடையேழு வள்ளல்களுள் ஒருவர். சங்ககாலத்தில், பொதிகை மலையை ஆட்சி செய்தவர். இவர் வரலாறோடு சேர்த்து பொதிகையின் வரலாறையும் இந்தக் காணொளியில் காணலாம்.
    ஏற்கனவே, வள்ளல் வல்வில் ஓரி, வள்ளல் காரி, வள்ளல் பேகன், வள்ளல் நள்ளி, வள்ளல் அதியமான் என்று பிற வள்ளல்களின் கதைகளையும் இந்தத் தளத்தில் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
    This is the story of Aai Andiran. If you like Aai Andiran Story in Tamil, please check out this video fully. Aai Andiran History is the history of Pothigai Hills. Aai Andiran is one of the Kadai Ezhu Vallalgal. He ruled Pothigai Hills.
    I have already published Valvil Ori Story in Tamil, Malayaman Kari Story in Tamil, Adhiyaman Story in Tamil, Pegan Story in Tamil and Vallal Nalli Story in Tamil. Please take some time to listen to those too.
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabarisanakri88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    Licensed Collection
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings modified for usage
    Paid Stock Videos and Royalty-Free Videos from PIXABAY
    REFERNCES - www.appleboxsa...
    Other Videos on Kadai Ezhu Vallalgal - கடையேழு வள்ளல்கள்
    கோப்பெரு நள்ளி வரலாறு | Nalli History | கடையேழு வள்ளல்கள்
    • கோப்பெரு நள்ளி வரலாறு ...
    வல்வில் ஓரி வரலாறு | Valvil Ori History | கடையேழு வள்ளல்கள்
    • வல்வில் ஓரி வரலாறு | V...
    ஆய் அண்டிரன் வரலாறு | Aai Andiran History | கடையேழு வள்ளல்கள்
    • ஆய் அண்டிரன் வரலாறு | ...
    வள்ளல் பேகன் வரலாறு | Pegan History | கடையேழு வள்ளல்கள்
    • வள்ளல் பேகன் வரலாறு | ...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 1 • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 2
    • மலையமான் திருமுடிக் கா...
    மலையமான் காரி வரலாறு | Vallal Kaari History | கடையேழு வள்ளல்கள் | PART 3
    • மலையமான் திருமுடிக் கா...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 1
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 2
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    அதியமான் வரலாறு | Adhiyamaan History | கடையேழு வள்ளல்கள் | PART 3
    • அதிகமான் நெடுமான் அஞ்ச...
    Other Videos on Vallalgal - வள்ளல்கள்
    குமண வள்ளல் வரலாறு | Vallal Kumanan History
    • குமண வள்ளலின் கதை | Ku...
    சிபி சக்கரவர்த்தி வரலாறு | Sibi Chakravarthi History
    • சிபிச் சக்கரவர்த்தியின...
    #applebox #appleboxsabari #aaiandiran #tenkasihistory #tamilhistory #vallalgal

Комментарии • 709

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +65

    வரலாறு புனைந்து என்றால், வரலாற்றின் அடிப்படையில் காட்சி அமைத்து என்ற அர்த்தம்.
    நீலநாகத்தின் ஆடை - உண்மையாக சொல்லப்பட்டதுதான்.
    மற்றபடி எல்லாமே உண்மையானவைதான்.
    This is not a fictional story. It is a history. Only the screenplay is fictional.

    • @ayikudyvelmurugans1730
      @ayikudyvelmurugans1730 4 года назад +9

      என்னுடைய சொந்த ஊர் #ஆய்க்குடி தான்.. இவ்வளவு பெருமை கொண்ட ஆட்சி செய்த மன்னன் வாழ்ந்த பூமியில் வாழுவது ரொம்ப மகிழ்ச்சி.. மனப்பூர்வமாக நன்றி சகோதரி

    • @jananiperiyasamy4699
      @jananiperiyasamy4699 3 года назад

      #சூப்பர்

    • @jananiperiyasamy4699
      @jananiperiyasamy4699 3 года назад +2

      #கதை சொன்னதற்கு நன்றி அக்கா

    • @jananiperiyasamy4699
      @jananiperiyasamy4699 3 года назад

      😊😊

    • @pushpavasudevan5682
      @pushpavasudevan5682 3 года назад +2

      Sirappu sirappu sagodari paaratta vaarthai ellai

  • @arunt5246
    @arunt5246 4 года назад +98

    மங்கிப்போன தமிழ் வரலாற்று கதைகள் எல்லாம் உங்கள் வாயிலாக புத்துயிர் பெறுகிறது மிக்க நன்றி சகோ...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +4

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @thiruarasu7889
    @thiruarasu7889 Год назад +6

    ஆயர் குல அரசனே ஆய் அண்டிரனின் புகழ் ஓங்கட்டும்.மிக்க நன்றி சகோதரி ❤

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Год назад +9

    போருக்கு அஞ்சிய குடி அல்ல ஆய் குடி , காதலும் வீரமும் ❤

  • @jayakrishnan3651
    @jayakrishnan3651 4 года назад +23

    உலகத்தில் மிகச்சிறந்த கதைகள் உங்களிடம் உள்ளது எப்போதும் போல் இந்த கதையும் அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @alagukaruppusamys8945
    @alagukaruppusamys8945 4 года назад +16

    நீங்கள் கூறுவதைக்கேட்கையில் என் கண்களிலும் நீர்வரக்கண்டேன். உணர்வுப்பூர்வமான வரலாறு.நன்றி சகோதரி

  • @user-ty5ig6ru7w
    @user-ty5ig6ru7w 4 года назад +20

    வணக்கம் சகோதரி!!...
    நான் நிறைய யூட்டிப் வாயிலாக கதைகள் கேட்டு இருக்கிறேன்,... கேக்கும் போதை ஒருவகை சலிப்பு தட்டி விடும்....but
    சில பேரின் வார்த்தை உச்சரிப்பு, கதை சொல்லும் விதம், அதை பேசும் தோரனை...எப்ப குரலை உயர்த்தனும், எப்ப குரலை தாழ்த்தனும், எப்ப உச்சி கொட்ட வைக்க வேண்டும்...இது எல்லாமே உங்கள் குரலில் இருக்கிறது சகோதரி....!
    வாழ்த்துகள் 🎊.... வாழ்க வளமுடன்....!
    ஓய்வு நேரத்தில் தமிழ் சமூக வரலாற்று தொகுப்புகள் பேசுங்கள்...!
    கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.
    - சந்திர சேகரன்.வி.BBA.
    இராமநாதபுரம் மாவட்டம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      நன்றி சகோ .. தொடர்ந்து கேட்டமைக்கு நன்றிகள் பல

  • @avmudayakumar7473
    @avmudayakumar7473 4 года назад +8

    அருமை....
    சங்க காலத்தை நேரில் கண்டது போல் உள்ளது.
    குரலும், உச்சரிப்பும் , மொழி நடையும் அருமை

  • @mumathamaraikani2023
    @mumathamaraikani2023 4 года назад +37

    உங்கள் மூலமாக தென்காசி வள்ளலலின் வரலாற்றை அறிந்து கொண்டேன் நன்றி சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @paramasivansankaralingam2815
    @paramasivansankaralingam2815 4 года назад +23

    பலர் சொல்லாமல் விட்ட, தமிழ் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றான ஆய் அண்டிரன் வரலாற்றை,இனிய தமிழில் வழங்கியமைக்கு நன்றி !

  • @muthukumaran9312
    @muthukumaran9312 3 года назад +4

    ஆய் அண்டிரன் வாழ்ந்த ஊரில் வாழ்வதற்க்கு பெருமை கொள்கிறேன்

  • @anandchannel6447
    @anandchannel6447 4 года назад +6

    என்னுடைய குழந்தை படிக்கும் போது யாருமா இவருன்னு கேட்பாங்க கடையேழு வள்ளல் கோளில் ஒருவர் என்று சொல்வேன் அவர் கதையை நீங்கள் சொன்னதும் என் குழந்தை கிட்ட சொன்னேன் மகிழ்ச்சி யாக கேட்டாங்க ரொம்ப நன்றி மேடம்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад +13

    என்றும் கேட்டிராத புதிய கதை.புதிய விசயம் சபரி வாயிலாக தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி& நன்றி.
    சிவகங்கை மாவட்டத்திலும் "ஆய்குடி" என்ற ஊர் இருக்கிறது சபரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺..
      ஆம் சகோ.. இருக்கிறது. ஆனால் அது இல்லை. இது பொதிகை மலையிலுள்ள ஆய்குடி

    • @sirvaf2074
      @sirvaf2074 4 года назад +1

      சரிமா.

    • @ayikudyvelmurugans1730
      @ayikudyvelmurugans1730 4 года назад

      என்னுடைய சொந்த ஊர் #ஆய்க்குடி தான்..

  • @carnaticmusicclass
    @carnaticmusicclass 4 года назад +8

    Superb sister👏👏👏நாங்கள் அறிந்திடாத பல நிகழ்வுகளுக்கு.... உயிர் கொடுக்கின்றது உங்கள் குரல் வழிக் கதைகள்..

  • @saravanans6002
    @saravanans6002 4 года назад +17

    Really I am very happy every time to here your story

  • @alagumani8305
    @alagumani8305 4 года назад +3

    ஒவ்வொரு தமிழனும் அறிந்து பெருமைபட வேண்டிய அற்புதமான கதை. தங்கள் முயற்சி வெல்லட்டும். வாழ்க தமிழ்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ

  • @saravanaperumal4746
    @saravanaperumal4746 4 года назад +21

    சூப்பர் அக்கா நீங்க கதைகள் சொல்லறது ரெம்ப நல்லா இருக்கு, தெளிவா நிறுத்தி நல்லா கதை சொல்றீங்க, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j Год назад +2

    எங்கள் ஊர் பற்றிய தகவல்கள் அருமை யாக கூறினிற்கள் .நன்றி. நாக நீல ஆடயை அண்டிரன் வழங்கிய கோவில் மகாலிங்க சுவாமி கோவில் இப்போது கம்பிளி என்ற ஊருக்கு அருகேயுள்து

  • @kalidassm6695
    @kalidassm6695 Год назад +4

    ஆயர் குல தலைவன் ஆய் அண்டிரன்..💥♥️

  • @kamatchia2341
    @kamatchia2341 4 года назад +7

    இந்த கதையைக் கேட்கும்போது
    நான் தேவலோகத்தில் இருந்த
    ஒரு உணர்வு அப்படியே அரண்மனை காட்சிகள் மேகத்தின் வர்ணஜாலங்கள்.
    நான் மெய் மறந்து கதையை கேட்கவில்லை புகைமூட்டம் அந்த மேகமண்டல காட்சியவே
    பார்த்துக்கொண்டு இருந்தேன்
    சபரி கொஞ்ச நேரத்தில்
    திரைப்படத்தை காட்டிவிட்டார்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷 ha ha :)

  • @ayikudyvelmurugans1730
    @ayikudyvelmurugans1730 4 года назад +10

    என்னுடைய சொந்த ஊர் #ஆய்க்குடி தான்.. இவ்வளவு பெருமை கொண்ட ஆட்சி செய்த மன்னன் வாழ்ந்த பூமியில் வாழுவது ரொம்ப மகிழ்ச்சி.. மனப்பூர்வமாக நன்றி சகோதரி..

  • @thandayuthapanichakkravart425
    @thandayuthapanichakkravart425 4 года назад +7

    My eyes got tears by d story of king “AAI ANDIRAN”. Great..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +2

    மிகவும் நன்றி 🙏

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +2

    அருமை அருமை ஆகா ஆய்அண்டிரன் கதை நான் புதிதாக அறிந்தகதை நன்றி சகோ👌👌👍☺️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Tamil Selvi மிக்க மகிழ்ச்சி 😀

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад +3

    நன்றி சகோ இது போன்று நம் முன்னோர்கள் பன்றி ஆரிய செய்வதற்கு தமிழுக்கு நீங்கள் செய்யும் சேவை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷 Pls, don't say it as a Service. There are many people who really do it.

  • @coolmate4069
    @coolmate4069 4 года назад +8

    Thanks for introducing the legendary king Ai Andiran !!
    Proud to be from Tenkasi.. ❤

  • @muthupandir7557
    @muthupandir7557 4 года назад +1

    Super வெற்றிப்படிகள் தொடரட்டும்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 месяцев назад

    அருமை அருமை அம்மா இந்த உணர்வு சென்ற பிறப்பிலும் வள்ளலாக இருந்தவர்க்கே தோன்றும் நாம் உணவு புசிக்காமல் கூட இருக்கலாம் ஆனால் தர்மம் செய்யாமலிருக்கலாகாது
    நன்றி தாயே.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 месяцев назад +1

    அருமை அருமை நன்றி அம்மா

  • @selvakumari9368
    @selvakumari9368 4 года назад +3

    என்னுடைய ஊர் தென்காசி. . I'm proud of to live here.... thank you sister... Ayikudy is near from here... Background hills to see near from my house... really fantastic podhigai malai

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      அருமை சகோ 🤩 நன்றி

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 4 года назад +4

    சிறப்பான பணியை செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  • @swamis1256
    @swamis1256 4 года назад +2

    அருமை சகோ, நல்ல தமிழ் உச்சரிப்பு ,கதை வடிவம் superup..................

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @vijivenkat3339
    @vijivenkat3339 4 года назад +2

    வணக்கம் சகோதரி. இது வரை கேட்டிராத கதையை சொன்னதற்கு மிக்க நன்றி.

  • @anbalagananbalagan8124
    @anbalagananbalagan8124 3 года назад +2

    Super valthukkal

  • @premas3164
    @premas3164 9 месяцев назад +1

    அருமை அருமை

  • @sarathys8035
    @sarathys8035 4 года назад +6

    Really i am addictive to ur stories....

  • @azarksa8103
    @azarksa8103 4 года назад +2

    Semmaaa akka...

  • @divyav7620
    @divyav7620 3 года назад +1

    I love your story 🥰🥰🥰🌹🌹🌹

  • @v.madheswaranmass940
    @v.madheswaranmass940 2 года назад

    அருமை அருமை தங்களின் இந்த கதையை கேட்டு மன்னர் ஆய் அண்டிரன் அவர்களின் வாழ்வு மற்றும் கொடை பற்றிய வரலாறு மிக சிறப்பாகவும் ஆர்வமுடனும் இருந்தது மணமகிழ்ந்து போனேன் மிக்க நன்றி மேடம்🙏🙏🙏

  • @goldstarracademy5553
    @goldstarracademy5553 4 года назад +9

    Your voice is good, story narration is too good, visuals are even more good, thanks and hats off to your hard work

  • @murumuruga7255
    @murumuruga7255 2 года назад

    எங்க ஊர் ஆய்க்குடி அதிகமான பெருமையா இருக்கு
    நன்றி சகோதரி.

  • @vinovinogopi7016
    @vinovinogopi7016 4 года назад +2

    Hi sister n name vinotha nan unkal rasikai unkal voice angel unkal kathaikal headset potu ketkum pothu oru thevathaiye vanthu n kathoram katha solra mathiri oru feel manasu nimmathi kedaikuthu

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்கா

  • @jayaramanwoodworks1957
    @jayaramanwoodworks1957 4 года назад +2

    அருமை சகோதரி நீங்கள் கதையை தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அருமை மூவேந்தர்களுக்கு இல்லாத சிறப்பு என்ன இந்த சிற்றரசர்களுக்கு ஏன் இவர்களை கடையேழு வள்ளல்கள் என அழைக்க வேண்டும் என்ற என் பள்ளி நாட்களின் கேள்விகளுக்கு அன்றைய எனது ஆசிரியருக்கு பதில் சொல்ல நேரமில்லை இயற்கை கொரணா என்ற விடுமுறை காலத்தை தந்து எனது அன்றைய கேள்விகளுக்கு இன்று சகோதரின் வாயிலாக பதில் தந்துள்ளது நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷 I will try in future

  • @vinovinogopi7016
    @vinovinogopi7016 4 года назад +1

    Ithe kathaiya vera yaravathu sonna yenaku ipdi oru feel kedaikathu nu thonuthu thank you night thookum pothu unka kathai ketal than nalla thookam sister love you soo much amma

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 3 года назад

    பணிச் சூழலின் காரணமாக சில மாதங்களாகவே உங்களுடைய வலையொலி பக்கங்களை பார்வையிட முடியவில்லை..
    இப்போதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அதிலும் ஆய் அண்டிரன் பற்றி மிகவும் அழகான தெளிவான உச்சரிப்போடு கூறி இருப்பது சிறப்பு சபரி!...

  • @poornaa1may
    @poornaa1may 4 года назад +2

    அருமையான கதை... மீண்டும் மீண்டும் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டேன்... மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றி கதை சொன்னால் நன்றாக இருக்கும்..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 года назад

    உங்களால் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நன்றி ப்பா🙏🙏🙏🙏

  • @thamizhmani5762
    @thamizhmani5762 4 года назад +4

    அக்கா உங்கலை எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க கதை
    எனக்கு பொன்னின் செல்வன் கதை ரொம்ப ரொம்ப புடிக்கும் ஒரு தடவ அந்த கதை சொல்ல Try பண்ணுங்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷 Sure Sago

  • @sundaramahalingam7987
    @sundaramahalingam7987 4 года назад +1

    கடந்த சில வாரங்களாக தங்களின் சிறப்பு மிக்க படைப்புகளைக் கேட்க வாய்ப்புக் கிடைத்தது.சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கற்றுணரவும்
    கடைபிடிக்கவும் எளிய நடையில் இனிமையான ஒலிஒளியுடன் அமைந்துள்ளது.தங்களை வாழ்த்தி வணங்குவதில் அகமகிழ்கிறோம் 🙏🙏

  • @sivapri2098
    @sivapri2098 4 года назад +9

    Well said sago.... 1st time hearing this story ...

  • @ajayfredric.r9044
    @ajayfredric.r9044 4 года назад +5

    ஆய் அண்டிரன் ஒரு கடையெழு வள்ளல் என்று மட்டுமே தெரியும் ஆனால் உங்கள் மூலமாக அவரது வள்ளல் தன்மை பற்றி அறிந்து கொண்டேன் நன்றி ...

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 4 года назад +1

    தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்

  • @vanajat4083
    @vanajat4083 3 года назад +2

    Eyes full of tears after hearing the story.

  • @gramesh5017
    @gramesh5017 4 года назад +1

    நல்ல குரல் வளம்,நல்ல உரைநடை,நல்ல பின்புலம்.... மொத்தத்தில் அருமை........

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @balagowriramesh25
    @balagowriramesh25 4 года назад +7

    Sis very superb ..fantastic..eagerly waiting lots and lots videos from u..at last I cried...
    .

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz 3 года назад

    கடையொழு வள்ளல் கதை மிகவும் சூப்பர் மேடம் 👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @venkatasand1457
    @venkatasand1457 4 года назад +2

    அருமை மேலும் தொடரட்டும் உங்கள் பணி.நன்றி பல.,.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ

  • @mohanamuthuraj4743
    @mohanamuthuraj4743 3 года назад

    மிகவும் நன்றிகள் தோழி.

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +1

    அருமையான விளக்கம்...
    மிக்க நன்றி அம்மா...
    தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 3 года назад +1

    Very very great aayee antiran Ballal Naa athu ivarmattum than 👌👌👌👌👌👌

  • @umasri1899
    @umasri1899 4 года назад +2

    மிகமிக நன்றிம்மா! ஆய் அண்டிரன் அவர் பெயரைக்கூட கேள்விப்படவுல்லை. அவர் கதையை மிகச் சிறப்பாக சொன்னதற்காக.உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺 Pls don't say it a service Sago.

    • @umasri1899
      @umasri1899 4 года назад

      For us it’s a service. I know you are working hard for this. Happy Mother’s Day!. Have a wonderful day!

  • @sujatharavi4566
    @sujatharavi4566 3 года назад

    Mam எனக்கு பள்ளி கூடத்தில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது நினைவு வருகிறது, செய்யுள் படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது,. I have gone to my flashback to school ,thanks mam🙏

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan 4 года назад +2

    நான் இதுவரை கேட்டிடாத நல்ல கதை தோழி 💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @TASTYTREATSbyAnu
    @TASTYTREATSbyAnu 4 года назад +5

    I didn't know this story.. thank you dear..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @chandru147
    @chandru147 4 года назад +4

    ஓரு அன்பு வேண்டுகோள் நீங்கள் கதையை பதிவு ஏற்று போது கதையில் வரும் பெயர்களை கீழ் பகுதியில் குறிக்கும் படி கேட்டு கொள்கிறேன்..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷 Sure Sago

    • @chandru147
      @chandru147 4 года назад

      Thank u madam

  • @saraswathy_kishore_kumar
    @saraswathy_kishore_kumar 2 года назад

    அற்புதம் எங்கும் கேட்டதில்லை அப்டிதா நியாபகமும் இல்லை. அறிய செய்ததற்கு நன்றி

  • @princesspraniti6237
    @princesspraniti6237 3 года назад +1

    Nallarku sagothari

  • @paranamaran7218
    @paranamaran7218 4 года назад +2

    அருமை சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @nagendranvalthukalnalavisu1039
    @nagendranvalthukalnalavisu1039 4 года назад +1

    Arumai arumai

  • @mythiliramesh4480
    @mythiliramesh4480 4 года назад +2

    Hi mam I'm ur new subscriber. Unga stories ellam romba interest a irukku. en daughter 2 nd std padikkara unga stories ellame rumba like panni kekkara. Congratulations mam good job 👍

  • @justrelax7527
    @justrelax7527 2 года назад

    இனிய குரலில் இனிமையான கதைகள்... கேட்பதற்கு தேன் அருந்தியது போல இருந்தது 🙏...

  • @meenastalin7729
    @meenastalin7729 Год назад

    மிக்க நன்றி

  • @shobhiyogi9843
    @shobhiyogi9843 3 года назад

    அருமையான பதிவு,உங்கள் உழைப்பை பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை

  • @nirmalapara5910
    @nirmalapara5910 3 года назад

    உண்மையில் சிறப்பானபணி

  • @usharanip3525
    @usharanip3525 4 года назад +2

    Arumaiyana varalaaru kadhai 🙂🙂👍👍☺️☺️🌹💐
    Super story akka excellent

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @ananthiprabhu2584
    @ananthiprabhu2584 2 года назад

    நீங்க சொல்ற கதையை கேட்டதுக்கு அப்புறம் அந்த கதையெல்லாம் புக்குல வாசிக்கணும் ரொம்ப ஆர்வம் வருது உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் தோழி

  • @priyan1328
    @priyan1328 3 года назад +1

    நன்றிகள் அக்கா 🙏🙏🙏💐

  • @rosalissa260
    @rosalissa260 4 года назад +4

    Superb
    You adding the interset to learn more about our ancestors.
    I am very proud of you r knowledge
    May God bless you and your family

  • @nagarajr5949
    @nagarajr5949 3 года назад +1

    Thank you madam good message

  • @bharathjebin1183
    @bharathjebin1183 4 года назад +1

    ரொம்ப உணர்ச்சிபூர்வமான கதை..நன்றி ..அக்கா..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @ramyakrishnan1825
    @ramyakrishnan1825 3 года назад

    அக்கா நான் வரலாற்று மாணவி வரலாற்றில் மிகுந்த ஆர்வம் எனக்கு உங்கள் காணொளிகள் எல்லாம் பார்த்து இருக்கேன் அக்கா ஆனால் ஆய் அண்டிரன் கதை கேட்டு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது உங்கள் காணொளிகளுக்கு மிகுந்த நன்றிகள் பல🙏 அக்கா இராஜ ராஜ சோழன் பற்றி காணொளி போடுங்க அக்கா

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 4 года назад +6

    Good one sister..... never heard of him before ..... good atleast now i got to know.... so i thank you big for it...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      மிக்க நன்றி சகோ 🌺 🌺 🌺

  • @sugumarmurugesan6653
    @sugumarmurugesan6653 4 года назад

    நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் நான் முதல் முறை கேட்கிறேன். இதுவரை நீங்கள் கூறிய வள்ளல்களில் சிறந்தவராக இவரே தோன்றுகிறார். இது போன்ற கதைகளை தரும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி சகோதரி.

  • @kavisutha4528
    @kavisutha4528 4 года назад +4

    அருமையான கதை சகோ. மேலும் ஒரு வேண்டுகோள் குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளையும் கூறுங்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

    • @parath.m6170
      @parath.m6170 3 года назад

      Ithu kathai illa😏😏

  • @vidyasankar6956
    @vidyasankar6956 4 года назад +1

    நன்று இது போல பலவும் வழங்கிட இறைவன் தங்களை குறைவின்றி வாழ வைத்திடட்டும் என ஆசிகள் வழங்குகின்றேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 4 года назад +1

    ஒவ்வொரு பதிவு என்னை தலைநிமிர செல்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 года назад +1

    Super 👍

  • @aadhikesavan3160
    @aadhikesavan3160 3 года назад +1

    I impressed tq

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 года назад +1

    Thanks sister 😘

  • @VenkateshVenkatesh-nr1un
    @VenkateshVenkatesh-nr1un 4 месяца назад

    எனது சொந்தஊர் ஆய்குடி ❤

  • @ganesh8687
    @ganesh8687 4 года назад +1

    Awesome sister

  • @sumithrasiva
    @sumithrasiva 4 года назад +2

    Ippadin oru manithan... Romba nalla iruthathu ...Sabari unga voice semma...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ.. Thanks again

  • @ramyapakshirajan961
    @ramyapakshirajan961 4 года назад +1

    Romba nalaga therindukolla vendum endru nenaitha vizhayathai kooriyatharku mikka nandri🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 года назад +1

    Very very very useful sister 😘 thanks.....

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 3 года назад +1

    சிறப்பு

  • @kavithas3823
    @kavithas3823 4 года назад +2

    அருமை அருமை 👏👏👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @rameshpack
    @rameshpack 4 года назад +2

    சிறப்பு 👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷

  • @user-li9th6oq6o
    @user-li9th6oq6o 4 года назад

    நன்று

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 года назад

    உங்கள் தமிழ் புலமைக்கு நான் தலைவணங்குகிறேன்🙏 🙏🙏எனது அருமை தமிழச்சியே👌👌👌