கங்கையைக் கொண்டு வந்த பகீரதன் கதை | Bhagirathan Story | Ramayanam Story Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பகீரதனின் கதை | கங்கை வந்த கதை | Bhagirathan Story Tamil | APPLEBOX Sabari | ft Ungal Anban Hemanth
    This is the story of Bageerathan or Bagirathan. This story explains how Ganga was brought to earth. This is also a mythological Story like Nala Damayanthi.
    SOCIAL MEDIA LINKS - You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    If you are searching for Nala Damayanthi Story, you are at the right place. You can find some other Mythological Stories and Tamil Ilakkiya Kadhaigal in my channel Apple Box By Sabari
    Other Stories from Mahabaratham in Tamil or Mahabaratham Stories in Tamil from APPLEBOX
    பிசிராந்தையார் கோப்பெருஞ்சொழன் கதை | Pisiranthaiyar Story in Tamil
    • பிசிராந்தையார் சந்தித்...
    விதுரரின் தந்திரம் | Vidhurar Story | Mahabaratham Story Tamil
    • விதுரரின் சாதுரித்தால்...
    இடும்பியின் கதை | Idumbi Story inTamil | Mahabaratham Story Tamil
    • பீமனுக்கு இப்படி ஒரு க...
    அரவாண் கதை | Aravan Story in Tamil | Mahabaratham Story Tamil
    • யார் இந்த அரவாண் | Ara...
    கிரௌஞ்ச வியூகம் | Mahabaratha Vyoogam | Mahabaratham Story Tamil
    • கிரௌஞ்ச வியூகம் என்றால...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Mahabaratham Story Tamil
    • சாகுந்தலம் சொல்லும் து...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை | Mahabaratham Story Tamil
    • நளதமயந்தி கதை | Nala D...
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil
    • சத்தியவான் சாவித்திரி ...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    #bagirathanstory #gangastory #appleboxbysabari #applebox

Комментарии • 281

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 года назад +38

    Thanks a lot for your love and support 🌷🌷
    Ungal Anban Hemanth-ன் தஞ்சைப் பெரிய கோவில் சிற்பங்கள் காணொளி
    ruclips.net/video/k0UTvperNzc/видео.html
    தமிழ் வரலாறு தொடர்பான காணொளிகளுக்கு, இந்தச் சேனலை ஒருமுறை சென்று பாருங்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +1

      @Buvana Buvana This is a common story only dear

    • @suganthiparanee22
      @suganthiparanee22 3 года назад +3

      Akka please crime thriller story upload pannunga

    • @UngalAnban
      @UngalAnban 2 года назад +2

      உங்களுடன் இணைந்து collab செய்ததில் மிக்க மகிழ்ச்சி, சபரி! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💖
      தொடர்ந்து எங்களைக் கதைகளில் ஆழ்த்துங்கள், ஊக்குவியுங்கள்! 😊💐
      - உங்கள் அன்பன்.

    • @thangamari9020
      @thangamari9020 2 года назад

      Akka samma 👌🏻

    • @pkbalan9972
      @pkbalan9972 2 года назад

      ¹1¹

  • @mathijagadheesh7167
    @mathijagadheesh7167 3 года назад +63

    நான் உங்களின் கதை கூறும் பாங்கிற்கு பெரிய ரசிகை இன்று தன்னை போன்ற ஒருவரை உங்களது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வது இன்றைய நிலையில் பெரிய விஷயம்,இதுவரை கருத்து தெரிவிக்காத என்னை கருத்து பகிர தூண்டியது இச்செயல் வாழ்க வளமுடன் தோழி

  • @divyav7620
    @divyav7620 2 года назад +18

    உங்கள் கதையை கேட்ட பிறகு சகோதரி எந்தன் மனம் லேசாக ஆனது இப்படிக்கு உங்கள் கதை குரலின் அடிமை 💐💐💐

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 3 года назад +16

    அருமையான பதிவு இத்தனை சின்ன வயதில் அத்தனை பெயர்களை ஞாபகம் வைத்து கதை சொல்லும் விதம் எல்லோருக்கும் வராது மிகமிக நன்றி

  • @sangeetha6792
    @sangeetha6792 2 года назад +8

    அற்புதமான குரலில் கேட்ட அருமையான கதை வாழ்க வளமுடன் 👌🙏

  • @rajmohan7223
    @rajmohan7223 2 года назад +5

    எனக்கு நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும்😍😍😍😍👌👌

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +6

    பகீரதன் தான அக்கா சரியான உச்சரிப்பு முறை. நீங்கள் பாகீரதன் என்று கூறுவது போல உச்சரிப்பு முறை உள்ளது. அழகான கிளை கதை இராமாயணம் காவியத்தில் இருந்து. மேலும் ஒரு தகவல் ஒன்று சொல்லுவாங்க கங்கை பூமியில் ஓடதொடங்கிய போது அந்த பாதையில் ஜக்னு முனிவர் தவம் செய்து கொண்டு இருக்க, அவரின் தவம் கங்கை நீரால் கலைந்தது. இதனால் கோபம் அடைந்த முனிவர் கங்கை நீரை முழுவதுமாக குடித்து விட்டார். இதனை கன்ட பகீரதன் , முனிவரிடம் தான் செய்த தவத்தை பற்றி சொல்லி, முனிவரும் பகீரதனின் விடாமுயற்சி அறிந்து காதுவலியாக கங்கை நீரை வெளியில் விட்டாராம். மீண்டும் கங்கை நதி பூமியில் ஓட தொடங்கி, அறுபதாயிரம் பிள்ளைகளின் அஷ்தியை நனைத்து என்றும் சொல்லுவாங்க...... அழகான வாழ்வில் கதை. விடாமுயற்சி.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +2

      அது ஜனவ முனிவர் சகோ.. பகீரதன் தான் சரியானது.. நான் இந்தி (bha) உச்சரிப்பலேயே இந்தக் கதையை முதலில் படித்ததால், அப்படியே பதிந்துவிட்டது. தொடர்ச்சியாகக் கதை சொல்லும்போது மாற்றிக்கொள்வதில் சிரமம் ஏற்பட அப்படியே விட்டுவிட்டேன் 😅😅

  • @indumathi9525
    @indumathi9525 2 года назад +11

    பகீரத பிரயத்தனத்தின் அர்த்தம் தங்களின் கதை மூலமாக தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @chithrav5514
    @chithrav5514 3 года назад +5

    அருமை சகோதரி... மற்றவர்கள் செய்யும் குறைகளை மட்டுமே கண்டறிந்து அதை காணொலியாக்கிக் கொண்டிருப்போர் மத்தியில் நல்ல விஷயங்களை அடையாளம் காட்டும் உங்கள் குணம் போற்றுதற்குரியது...,.

  • @UngalAnban
    @UngalAnban 2 года назад +10

    உங்களுடன் இணைந்து collab செய்ததில் மிக்க மகிழ்ச்சி, சபரி! தொடரட்டும் உங்கள் நற்பணி! 💖
    தொடர்ந்து எங்களைக் கதைகளில் ஆழ்த்துங்கள், ஊக்குவியுங்கள்! 😊💐
    - உங்கள் அன்பன்.

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 3 года назад +4

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அருமை சபரி

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +5

    அருமை அருமை சகோதரி இதுவரை சொல்லப்பட்டு வந்த தவறான தகவல் இந்த காணொளி மூலம் தகர்த்துக்கப்படுகிறது.....

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад +2

    அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад +1

    அருமை... அற்ப்புதம்....
    💐💐💐💐💐💐💐💐💐

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 года назад +2

    மிகவும் அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @pallavipandian
    @pallavipandian 2 года назад +2

    நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற கதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. உங்களுடைய குரலும் இனிமையா இருக்கு. வாழ்த்துகள் சகோ. மிக்க நன்றி🙏💕

  • @saga1867
    @saga1867 3 года назад +6

    சபரி அக்கா உங்க கதை கேட்டா மனசு ரொம்ப அமைதியாகி என் டென்சன் குறைஞ்சது ரொம்ப நன்றி ....

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Год назад +1

    முற்றிலும் அறியாத பலகதைகளை தங்களிடம் கற்கிறேன். பகிரதபிரயேத்னம் 🙏

  • @priyan1328
    @priyan1328 2 года назад +2

    நன்றி அக்கா நல்ல கதை பயன் உள்ளநல்ல கதை அக்கா வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 года назад +4

    கதை அழகாக சொல்வது your talent mam👌👌👌👌👌

    • @shahidabegum3644
      @shahidabegum3644 3 года назад

      போட்டோ displays, photo all superrrrrrrrr mam appropriate mam

  • @anuguru8758
    @anuguru8758 3 года назад +7

    நன்றி சகோதரி. உங்கள் குரலில் கதைகள் கேட்பது நன்றாக உள்ளது.

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 2 года назад +3

    உங்களின் கதைகள் உடல் மெய்சிளிர்கிறது, அருமை அக்கா,நான் உங்கள் ரசிகன் 💪

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 2 года назад +2

    நீங்கள் கதை கூறும் விதம் மட்டும் அல்ல உங்களுடைய மனதும் சிறப்பாக உள்ளது

  • @shanthisundar7773
    @shanthisundar7773 2 года назад +1

    Super madam.i am.a big fan of ur voice .Narration is too good

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 2 года назад +1

    நன்றி இந்த கதை இப்போதுதான் எனக்கு முழுமையா தெரியும் நன்றி அக்கா👍👍👌👌👌👌👌👍👍👍👍👍

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +22

    Super sister 👌🏻
    இந்த மாதிரி collabration video , ராமாயணம், மகாபாரத- கிளை கதைகள் அடிக்கடி போடுங்க sister

  • @mohanashankar3496
    @mohanashankar3496 6 месяцев назад +1

    பகீரத வரலாறு தந்த உங்களுக்கு ( சபரி) நன்றி கலந்த வணக்கம்.
    கங்கை தாய் தரிசனம் கண்டவர்கள் உண்டோ? உண்டு என்றே சாட்சியம் கூறவும் அனுமன் உதவியிடுவார் எமக்கு.
    உங்களுக்கும் நற்பலன்கள் திரிவேணி சங்கம தாய் தர பிரார்த்திக்கிறேன்.
    ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.10/3/2024;
    புத்தேரி, நாகர்கோவில் 1.

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz Год назад +1

    பகீரதன் இந்த கதை சூப்பர் ❤🎉

  • @vijayalakshmir8280
    @vijayalakshmir8280 3 года назад +3

    மிகவும் அருமை..

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад +1

    SUPER voice
    God's gift
    God bless you
    Urs
    ever lg fan...
    Sister

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 3 года назад +8

    Respect your efforts sissy 👏👏👏

  • @ganga.asokan6546
    @ganga.asokan6546 3 года назад +2

    Akka.... Arumai Gangai varugai.....

  • @ishwarya986
    @ishwarya986 3 года назад +12

    ❤️❤️❤️👍😊இது நம்ம தமிழ் motivation 👍விடா முயற்சி.......

  • @rajabacus
    @rajabacus 3 года назад +3

    Super Sister for the definition of பகீரத பிரயத்தனம். 👌👌👌🍀🍀🍀

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 2 года назад +1

    மிகவும் அருமையான கதை அக்கா...........மேலும் தொடரட்டும் உங்களுடைய பயணம் அதில் எப்பொழுதும் நாங்கள் இருப்போம் உங்களுடைய ரசிகையாக........... வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐

  • @kaviyavs8079
    @kaviyavs8079 2 года назад +2

    Pls upload horror story. I am so excited………

  • @sivasankaran6579
    @sivasankaran6579 3 года назад +2

    அருமையான பதிவு சபரி அக்கா.....

  • @excessivereference2237
    @excessivereference2237 3 года назад +1

    Vera level

  • @muthuponraj3322
    @muthuponraj3322 2 года назад +1

    பால்ய வயதில் படித்த கதையை திரும்ப கேட்டேன். நன்றி.

  • @archanaarchu2524
    @archanaarchu2524 2 года назад +1

    சிறப்பு மிக்க ஒரு கதை சாகேதரி ❤❤❤❤❤😍😍😍😍

  • @ramzmesh7138
    @ramzmesh7138 2 года назад +2

    Sis...!!! இராமரின் முன்னோரான முசுகுந்தன் கதையை சொல்லுங்க!💝😊🙏

  • @beuladinesh9555
    @beuladinesh9555 5 месяцев назад

    Ennoda mana nimmathikku ore marunthu unga kathai , thankyou so much dear ❤❤❤❤

  • @vijayarani8019
    @vijayarani8019 3 года назад +2

    Super madam

  • @selvijohnson5664
    @selvijohnson5664 3 года назад +3

    Mikavum arumayana Puraana kathai ningal kathai sonna vithama mikavum chirappu unga voice supper 👍👍👏👏👏👏

  • @ishwarya1354
    @ishwarya1354 2 года назад +1

    Love your voice akka

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 3 года назад

    புண்ணிய நதி யோட கதைய சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ👏👏👏

  • @ranidurai4802
    @ranidurai4802 Год назад

    சிறந்த பணி அருமை அருமை

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 2 года назад +4

    உங்களால் இந்த கதையை விளக்கமாக கேட்க முடிந்தது. மிக்க நன்றி சகோதரி 👏👏👏

  • @palanikumars2380
    @palanikumars2380 3 года назад +1

    Super akka

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 3 года назад +1

    Super sagothari 🙏🙏🙏🙏🙏

  • @ramyar9043
    @ramyar9043 3 года назад +2

    அருமை சகோ 👍

  • @Yuvakesh
    @Yuvakesh 3 года назад +1

    Super ma .....as usual

  • @gayathrikumar1232
    @gayathrikumar1232 3 года назад +1

    Super akka interested story 🙏

  • @bestchannel124
    @bestchannel124 3 года назад +1

    Amazing story

  • @rstatus1945
    @rstatus1945 Год назад

    Semma interest ta irunthuchu akka, intha story👌👍

  • @sapnanarayanswamy8566
    @sapnanarayanswamy8566 3 года назад +1

    Interesting story sis....

  • @allinoneshorts566
    @allinoneshorts566 2 года назад +1

    நீங்க கதை சொல்ற மாதிரி எல்லாருக்கும் lessons கதையை சொன்னா எல்லாரும் ஈஸியா புரிஞ்சுக்கோங்க

  • @eswarikarthik4108
    @eswarikarthik4108 3 года назад

    Super super super akka

  • @ramkivino5588
    @ramkivino5588 2 года назад +1

    Gangai pakirathanai parthu mei silirnthathu anal nano neengal kathai sollum baniyai parthu mei silirnthen. I salute thalaiviye mikka நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад

    கதை உங்களைப் போல் யாரால் சொல்ல முடியும் என்று தோன்ற வைக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @moorthycm6299
    @moorthycm6299 2 года назад

    Oh ithuthan pakiratha pryathanama ..... arumai akka....

  • @prathapmani6674
    @prathapmani6674 2 года назад +1

    Very great thank you sis super story..Gangai is also called Baghirathi..The name reason behind this story..thank you

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +1

    சூப்பர்

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 3 года назад +1

    Super kaa....Akkaa..... PONNIYIN SELVAN sollunga kaa.....

  • @angavairani538
    @angavairani538 2 года назад

    அழகானபதிவுடா சபரி

  • @murugaom5856
    @murugaom5856 3 года назад

    Romba happy ah iruku mam. Intha mari kathai lam ippo enakum theriyum nu nenaicha romba happy ah iruku

  • @sasikala.k6057
    @sasikala.k6057 3 года назад +2

    அக்கா உங்கள் கதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

  • @saranhari3510
    @saranhari3510 3 года назад +1

    Arumai

  • @Sugirthana15
    @Sugirthana15 2 года назад +2

    Thank you for your crisp beautiful stories and naration. I do keep hearing your stories and suggest to friends. A small change, as per the version I heard/read, Kapila rishi is not an angry rishi who curses anubody. He is immersed in deep meditation and when he opens his eyes because of the disturbance , the power of his eyes due to long meditation burns them. He is credit for authoring Sankhya philosophy. Reference: Ramayana by Kamala Subramanian

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      Sure Sis,. I will refer that too.. Thank you so much for mentioning the reference 🥰🥰

    • @Sugirthana15
      @Sugirthana15 2 года назад

      Love your work ..please keep it going !!

  • @varshvarshini15
    @varshvarshini15 2 года назад

    Arumaiyana pathivu sabari

  • @dhanasekaranrathinam1555
    @dhanasekaranrathinam1555 3 года назад +3

    Hi sis..can u explain mani pallavan story and பொன்னியின் செல்வன்?..my native is also நெல்லை. ரஹ்மத் நகர்...near shanthi Nagar.. I think your's....

  • @iniyainiya6206
    @iniyainiya6206 2 года назад

    நன்றி சகோதரி

  • @mg.squate5387
    @mg.squate5387 2 года назад

    நன்றி அக்கா உங்கள் குரலில் கதைகள் அருமை வாழ்க வளமுடன்

  • @cherrytreetamil8730
    @cherrytreetamil8730 3 года назад +1

    Interesting story 👍

  • @vvsankari1063
    @vvsankari1063 2 года назад +1

    Nice story sis

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 года назад +1

    Mam ஸ்டோரி but your efforts, great mam 👌👍🏻👍🏻👍🏻

  • @thilagavathip8194
    @thilagavathip8194 Год назад

    Romba azhaga sollirukkinga👏😊🙏

  • @snrayar5757
    @snrayar5757 3 года назад +2

    அக்கா நான் குரலால் ஈர்க்கப்பட்டு அதே போல ponniyin செல்வன் கதையை கூறுங்கள் அக்கா மிகவும் ஆர்வமாக உள்ளேன்

  • @sjana8229
    @sjana8229 2 года назад

    Super akka nalla story

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 2 года назад

    அ௫மையான பதிவு சந்தோஷம் தோழி, தோழி என்று அழைக்கலமா ,இனிமையான குரல் 🙏😊🌹🌻

  • @ananthik4056
    @ananthik4056 2 года назад +1

    🤗🤗🤗semaa story sis🤗🤗🤗

  • @ranganayaki2844
    @ranganayaki2844 3 года назад

    Mega arumai ma

  • @suguvino5355
    @suguvino5355 2 года назад +1

    Super

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 года назад +1

    I am so happy sister kathai super..neeraiya video podunga..super.... Dr.b.sanakiya

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 года назад

    Thank you sabari
    Vazhga valamudan

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep 3 года назад +1

    Super history story sis

  • @mariammalsankaran1959
    @mariammalsankaran1959 2 года назад

    நன்றி.

  • @karthickr9794
    @karthickr9794 3 года назад

    Super akka👌👌

  • @vigneshwaran1585
    @vigneshwaran1585 2 года назад

    அருமையான கதை சூப்பர்

  • @Maiko-b6f
    @Maiko-b6f 3 года назад +6

    Hi Sabari.... I'm one of Ur big fan☺️ I heard this story by Bharathi Baskar mam's voice which was extremely good so I thought to skip this but etho onnu unga voice n Ur story telling skill ennala skip Panna mudila.... Pls keep up Ur good work👍 I wish u reach heights🙌 😘 love from Sydney.....
    Vazhaga Tamil Velga Nee 👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +5

      That’s a nice compliment.. thanks dear

  • @editookeditook2954
    @editookeditook2954 3 года назад +2

    அக்கா எனக்கு இது போன்ற கதைகள் பிடிக்கும் இது போல அதிக கதைகளை கூறுங்கள்

    • @saranm9473
      @saranm9473 2 года назад

      Story niraya kta addcit aagiduvom Vera endha velayum paka mudyathu😭

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 года назад

    நன்றி அக்கா.மிகவும் அருமை

  • @lakshmielango161
    @lakshmielango161 3 года назад +1

    Thank you friend

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 3 года назад +1

    Ungalin theevira rasigai❤️

  • @udaiimabangari2661
    @udaiimabangari2661 2 года назад

    arumayana kadhai😍❤❤

  • @meenakarpan5925
    @meenakarpan5925 11 месяцев назад

    Sis really very happy to here this story sis 🥰🎉🎉🎉awsm 🥰🥰

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 года назад

    நன்றி

  • @punniyakottimadurai8422
    @punniyakottimadurai8422 Месяц назад

    unga kadhaiya en pillaikalkku roma pidikkum sister neenga sollum vidham nalla iruku pa

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Месяц назад

      Thanks you so much for listening Saho 😀

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 года назад

    உங்கள் கதை குரலின் அடிமை from Denmark . Urumpirai Srilankan.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 2 года назад

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    சபாஷ் ! அற்புதம் ,
    இராமாயணத்தில் உள்ளபடி கூரினிர்கள் வாழ்த்துக்கள்
    கங்கை சிவன் சிரசில் விழுந்து பூமீத்தாய் மேல் விட்டபதும் இதிலும் ஒரு சில தடங்கல் வந்தது ,
    பநன்றி !