தமிழ் நாட்டில் என் சொந்த ஊரை விட்டு ஒரு மாதம் இருக்க முடியாது ஊர் திரும்பி விடுவேன் நீங்கள் எப்படி வருட கணக்கில் வெளி நாட்டில் இருக்கிறீர்கள் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா சகோதரி
உகாண்டா நாட்டில் திருப்பதி கோவிலில் வீடியோ பதிவு அருமை அன்னதானமும் போடுகிறார்கள் என்றால் ஆச்சரியம் அதுவும் நம்ம நாட்டு உணவு அருமையிலும் அருமை சாய்பாபா கோவிலை பார்க்க முடியவில்லை அடிக்கடி வீடியோ பதிவு செய்து அனுப்புங்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
நிச்சயமாக இந்தியாவை விட உகண்டா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு போல இருக்கு...நாடும் பச்சையாக உள்ளது.எனக்கும் வந்து பார்க்க ஆசை..கண்ணன்(நெதர்லாந்தில் இருந்து)
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகள் கணவன் நாளு பெருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻. உகாண்டாவில் இப்படி ஒரு கோயில் இருப்பதை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போ உகாண்டா வந்தீர்கள் மகள்.
தங்கச்சி திவ்யா காளிதாஸ் அவர்களுக்கு இனிய தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் உங்களை சுற்றி உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்
Какое умиротворение!!!!!!!!......Спать надо идти .....а я от вас не могу оторваться..........какие же вы хорошие....добрые.....любящие.......и никого больше и не надо.......как все слаженно...красиво......и все так правильно........и ни каких окриков......команд.......ворчаний......Теперь вместо фильмов каждый вечер буду ваши видео смотреть......и учиться спокойствию.....любоваться вашей природой......СПАСИБО вам!!!!!!!!!!!........Bravo!! To whoever is in charge of the filming & editing. Not only is the lifestyle so captivating because it is where ALL of our roots lay... most of us long for a simpler time, healthy food & happy well taken care of animals. The landscape is GORGEOUS!! These people probably make much less then most of us yet their lives are truly RICH! I only have one small request, please enable the closed caption so we can set it to translate for us.....
இங்கே தமிழகத்தில் புத்தாண்டு என்பது தமிழக அரசு திறந்து வைத்து இருக்கும் சாராய கடைகளில் தான் காண முடியும்... என்பது வர வர தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது..
அந்த திருப்பதி கோவில் எல்லாம் நீங்க பாக்குறீங்களா அங்க இருந்து நாங்க அந்த கடலுக்கு கடலுக்குள்ளே ஒரு குஜராதக்காரர்கள் வந்து அங்கு வந்து பில்டிங் கட்டி ஒரு லாட்ஜ் மாதிரி வைக்கிறார் இல்ல நாங்க எல்லாம் அங்கெல்லாம் வந்து கார்பென்டர் வேலை பண்ணி இருக்கிறோம் பரவால்ல மணி காமிச்சது ரொம்ப நன்றி
அவர்களின் ஜுன் கொண்ட நபர் பிறமலையில் உள்ள தமிழர் சிலருக்கு உண்டு Gene m130.ஆனால் மற்றவர்களுக்கு இல்லை.இந்தமாறி உண்மை தன்மையுடன் பேச வேண்டும் சும்மா உருட்ட வேண்டம்.
From Benin, West Africa.. we lot of Tamil community do exist here in francophone African countries.. Here too we have temple, cinema theatre were Tamil movies are screened and released, our driver, cook, maid all are Africans make Tamil cuisines perfectly..
Very nice. We never think that kind of city in Uganda. Our think only ideemameen .what a different face of Africa. Sister nice. K.subramanian kannakkattai EPPODUMVENDRAN Ettayapurm Thoothukudi.
தமிழ் நாட்டில் என் சொந்த ஊரை விட்டு ஒரு மாதம் இருக்க முடியாது ஊர் திரும்பி விடுவேன் நீங்கள் எப்படி வருட கணக்கில் வெளி நாட்டில் இருக்கிறீர்கள் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா சகோதரி
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர்ளும் நம் தமிழர்கள் தான்😮
Avangaluku palakidum familyoda irukangala
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
இந்திய நாட்டின் பிறப்பதற்கு பாக்கியம் தமிழ் ராய் பிறப்பது அதைவிட பாக்கியம் ஓம் நமசிவாயா
How to deal economic problems if you are in your home
எட்டு திக்கும் நமது இந்திய. தமிழ் நாட்டு கலாச்சாம் சிறந்து விளங்கட்டும் நன்றி சகோதரி.
Thanks
எந்த ஊர்ல இருந்தாலும் நம்மளோட பாரம்பரியத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் அருமை சகோதரி
நன்றி 🙏
இந்து மதத்தின் சிறப்பே ,வழிபாட்டு தலங்கள் உணவு கூடங்களாக இருக்கும்.அது அனைவருக்கும் உணவளிக்கும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆப்பிரிக்கா வாழும் தமிழர்களுக்குவாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏
மிகவும் அற்புதமாக இருக்கிறது உகாண்டா. அங்கு திருப்பதி கோவிலை கண்டது மகிழ்ச்சி நன்றி
நன்றி 🙏
தங்கச்சி
.நம் நாடு கலாசாரம் பரவ வாழ்துக்கள்..வடுவூர்..திருவாரூர் மாவட்டம்....
உகாண்டா. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி 🙏
அழகாக எதார்த்தமாக நமது வீட்டு பெண் போல விளக்கி இருக்கிறீர்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
அருமை உகாண்டா வில் இப்படி ஒரு அற்புதமான கோவில் இருப்பதை பார்க்கும்போது மனசு சந்தோஷமா இருக்கு ,உங்களுக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்🙏
நன்றி 🙏
அருமை அருமை ❤ தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் 👍👌
உகாண்டா நாட்டில் திருப்பதி கோவிலில் வீடியோ பதிவு அருமை அன்னதானமும் போடுகிறார்கள் என்றால் ஆச்சரியம் அதுவும் நம்ம நாட்டு உணவு அருமையிலும் அருமை சாய்பாபா கோவிலை பார்க்க முடியவில்லை அடிக்கடி வீடியோ பதிவு செய்து அனுப்புங்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
கண்டிப்பாக போடுகிறேன்
நிச்சயமாக இந்தியாவை விட உகண்டா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு போல இருக்கு...நாடும் பச்சையாக உள்ளது.எனக்கும் வந்து பார்க்க ஆசை..கண்ணன்(நெதர்லாந்தில் இருந்து)
Good
மேற்கத்திய நாட்டில் வசிப்பவர்களுக்கு இயல்பாகவே இந்தியாவுக்கு எதிரான மனநிலை இருப்பதில் ஆச்சர்யமில்லை.
@@TamilStyleZ.Official India is a good country... But rape capital in recent years😢
கோவில் நிர்வாகம் அருமை. கோவில் அருமையா உள்ளது. நன்றி
நன்றி 🙏
ஊகண்டா.. நமது தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு.. இருக்குமா..?
AFRICA is safe and green continent.. No pollution & green healthy environment..
Yes
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அழகான காணொளி மனநிறைவாக இருந்தது
நன்றி 🙏
கோயில் வீடியோ அருமை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி 🙏
நன்றி அக்கா
ஆப்பிரிக்க தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி 🙏
"I love aaprika. ஆப்.ரிக்க.. ❤️❤️❤️❤️ for me.. Neenga venum. Talent makkal. 🇮🇳🙏. God bless you. 🙏
"நெல்சன் மண்டேலா ". Marakave mudiyathu my life..
உகாண்டா பருத்தி உலகப்புகழ்பெற்றது. வாழ்த்துக்கள். நல்ல பதிவு
நன்றி 🙏
உகாண்டா தொடர்புக்கு நன்றி
VERY NICE VIDEO.. WORTH WATCHING 🙏
அருமை வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om Govinda om Laxmi Mata ❤
Innikuthan unga video paarkaren romba sandhoshama irukku nerla paarkMudiadu unga punniathila nerla paarthamahiri irukku thanksma
Thanks
ஆப்பிரிக்கா மக்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்....
Thanks
Tripathi New Year worship is 😊explained by you to learn new things.Joseph is a Christian name.wish y a Happy Tamil New year😊
#உங்களதுதங்கிலீசு மிகமிக #அழகாக இருக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. அண்ணா ....... எங்களுக்காவும் இறையிடம் வேண்டிங்கொள்ளவும் ....... இனிய இரவு வணக்கம்......
நன்றி 🙏
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகள் கணவன் நாளு பெருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻.
உகாண்டாவில் இப்படி ஒரு கோயில் இருப்பதை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
எப்போ உகாண்டா வந்தீர்கள் மகள்.
ரொம்ப நன்றி 🙏
சகோதரிக்கு வணக்கம் வாழ்க.
தாய் மண்ணில் இருந்து இரசித்தேன் .
நன்றி🎉🎉🎉🎉
Nice to see our style temple in Uganda. Great
தங்கச்சி திவ்யா காளிதாஸ் அவர்களுக்கு இனிய தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் உங்களை சுற்றி உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@@venmaikitchen 🙏
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
I feel went to Thirupathi like Andhrapradesh, India this Video
Thirupathi kovil is nice
ஆப்ரிக்காவுல நம்ம சாப்பாடு சாப்பிட மாட்டாங்க....நம்மளயே சாப்பாடா சாப்பிட்டுவாங்க ❤❤😂😂🎉🎉
😂😂😂😂😂
Ne anga poiratha
Unna 65 potu saptuvanga 😂😂😂
Какое умиротворение!!!!!!!!......Спать надо идти .....а я от вас не могу оторваться..........какие же вы хорошие....добрые.....любящие.......и никого больше и не надо.......как все слаженно...красиво......и все так правильно........и ни каких окриков......команд.......ворчаний......Теперь вместо фильмов каждый вечер буду ваши видео смотреть......и учиться спокойствию.....любоваться вашей природой......СПАСИБО вам!!!!!!!!!!!........Bravo!! To whoever is in charge of the filming & editing. Not only is the lifestyle so captivating because it is where ALL of our roots lay... most of us long for a simpler time, healthy food & happy well taken care of animals. The landscape is GORGEOUS!! These people probably make much less then most of us yet their lives are truly RICH! I only have one small request, please enable the closed caption so we can set it to translate for us.....
இந்தியாவில் இருக்கும் நாள் உகாண்டாவில் இருக்கும் திருப்பதி கோயிலை தமிழ் புத்தாண்டு அன்று சுத்தி காண்பிப்பதற்கு மிகவும் நன்றி
நன்றி 🥰
Nice video. Valzthukal
உகாண்டா என்பது உ"கந்தா" என்பதன் திரிபுதான். இந்த நாட்டு மக்கள் தமிழ் வம்சாவழியினர்தான். நாட்டின் கொடியில் சேவல் இருப்பதே ஒரு ஆதாரம்தான்.
🤣🤣
நீ பைத்தியம், அங்குள்ளவர்கள் என்ன உன்னை போல் பைத்தியமா?
இங்கே தமிழகத்தில் புத்தாண்டு என்பது தமிழக அரசு திறந்து வைத்து இருக்கும் சாராய கடைகளில் தான் காண முடியும்... என்பது வர வர தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது..
அட நாயே.
நீ வேண்டுமானால்
புத்தாண்டு அன்று கூழ் குடித்து கொண்டாடு. கொண்டாட்டம் என்பது அவரவர் மன நிலையையும்
பண நிலையையும் பொருத்தது.
காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லம் மஞ்சலாகத்தான் தெரியும்... உனக்கு இங்கிருக்கர நல்லதெல்லம் கண்ணுக்கு தெரியாது...
Saarayam ! ? The credit goes to mgr,Jayalalitha also .
நன்றி சகேn தரி❤
🥰
மிகவும் அமைதியான கோயில் நெரிசல் இல்லாத இடம் எங்களை விட உங்களுக்குத்தான் தமிழ் புத்தாண்டு நன்றாக இருந்திருக்கும்
நன்றி 🙏
🎉 good job 🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉
Thanks👍
அருமை..!
Thanks
மகிழம் பூ மரம்
ரொம்ப அருமையாக இருந்தது சகோதரி நன்றி
நன்றி 🙏
Super thanks very good 🎉🎉❤
மிகவும் அருமை
Puliyodharrai with injipuli 😋😋😋😋😋
Happy to see
கோவில் அமைப்பு மற்றும் இயற்கை யாக உள்ளது உகாண்டா அழகான இடத்தில் உள்ளது நீங்கள் உகண்டா
நன்றி 🙏
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉🎉
Thanks
ஹேப்பி நியூ இயர் மேடம். வாழ்க வளமுடன்.
Thanks
தமிழ் மொழி உலகெங்கும் பெருமை செய்ய வேண்டும் சகோதரி இன்னும் நெறய தமிழ் கலாச்சாரம் உகாண்டாவில் எங்கு உள்ளது வீடியோ போடுங்க
❤தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Jai Sri Ram I love all over the world by indan tamilnadu
Thanks
ஓம் நமோ வேங்கடேசாய 🙏🪷
Nice video. Happy tamil new year.
Same to you
Wow happy to see again Uganda vlog
Intresting video and it's useful also
Thanks a lot
Very useful information.
So nice of you
Super thanks msg mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👌👍🙏💐🌼🌷🍎❤️⭐🌈😇
Thank you so much 🙂
இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி
Great effort... keep gong
Thanks a lot
Very nice Ouganda tamil puthandu valthukal familly
Thanks
Hello sister, nice.
Superb sis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை சகோ
Thank you sister ukanda temple super
Thank you so much 🙂
Kovil sutradal romba mana amaitheya tharuthu🙏
Thanks
அந்த திருப்பதி கோவில் எல்லாம் நீங்க பாக்குறீங்களா அங்க இருந்து நாங்க அந்த கடலுக்கு கடலுக்குள்ளே ஒரு குஜராதக்காரர்கள் வந்து அங்கு வந்து பில்டிங் கட்டி ஒரு லாட்ஜ் மாதிரி வைக்கிறார் இல்ல நாங்க எல்லாம் அங்கெல்லாம் வந்து கார்பென்டர் வேலை பண்ணி இருக்கிறோம் பரவால்ல மணி காமிச்சது ரொம்ப நன்றி
All of your videos are so nice sister
Thanks
நல்ல நல்ல வீடியோவை நம்பி இந்த முத்து இருக்கிறேன். தங்கை
ஆப்ரிக்கர்கள் அனைவருமே புவியியல்ரீதியாக தமிழர்களே
😃😃
அவர்களின் ஜுன் கொண்ட நபர் பிறமலையில் உள்ள தமிழர் சிலருக்கு உண்டு Gene m130.ஆனால் மற்றவர்களுக்கு இல்லை.இந்தமாறி உண்மை தன்மையுடன் பேச வேண்டும் சும்மா உருட்ட வேண்டம்.
From Benin, West Africa.. we lot of Tamil community do exist here in francophone African countries.. Here too we have temple, cinema theatre were Tamil movies are screened and released, our driver, cook, maid all are Africans make Tamil cuisines perfectly..
Ohh super Good to hear👍👍
புத்தாண்டுவாழ்த்துக்கள்🍬🍬🍬🍬
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥰
Very nice. We never think that kind of city in Uganda. Our think only ideemameen .what a different face of Africa. Sister nice. K.subramanian kannakkattai EPPODUMVENDRAN Ettayapurm Thoothukudi.
நன்று 🙏
ஆப்பிரிக்காவுல இருந்து பிரிஞ்சு வந்தது தான் இந்தியானு ஆராய்ச்சில சொல்றாங்க.. அதனால துளசி மட்டுமில்ல இந்தியாவுல விளையிற எல்லாமே அங்கேயும் விளையும்.
🥰
இந்தியா எப்படி பிரிந்து வந்தது?
First time watching your video.very nice.your voice is so sweet keep it up
Thanks and welcome
Awesome sister
Anbana amma வின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🌼🌼🌼🌼🌼🌼🌼
நன்றி 🙏
Nice video sister
Thank you 😊
Nice videos. Just subscribed. good one
Thanks for the sub!
Nice vlog😊
செண்பகம் மரம்
Wow super super
Thank you so much
Very nice dheebi. Namakku namma oor feelthan irukkum. Meendum eppo indiya varuveenga.
View super ra irukku man
நன்றி 🙏
WE MUST GIVE AWARD TO EVERY VEDIOS OF YOURS IN UGANDA ,
🥰
அந்த மரம் செண்பகமரம் பூ அதிக வாசனையாகவும் இருக்கும் பொங்களூரில் அதிகமாக உள்ளது
நன்று 🙏
Nice good service
Thanks
Wowsuper
All of you video your voice cute nice simplicity voice sound.......😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
superb 👌👍
Thanks 🤗
GOOD OMAN SAKTHIVEL❤
Thanks for sharing that country wonders to us.
Our pleasure!