Trading பணத்தை அள்ளலாம் வாங்க! | Share Market Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025
  • கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து RUclips சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
    ‪@cprbykgs‬ Join us as we delve into the inspiring journey of Gomati Shankar, a share market expert who defied odds to achieve remarkable success. Coming from a middle-class background, Gomati Shankar faced ridicule and criticism from family and friends due to being an average student. However, his burning desire to succeed and become financially independent fueled his determination.
    Gomati Shankar's introduction to the share market during his college days marked a pivotal moment. Despite initially losing Rs. 70,000, his passion for the share market only intensified. He tirelessly pursued knowledge, working in share market-related companies and seeking guidance from friends and mentors.
    Armed with newfound expertise, Gomati Shankar took a bold step and launched a RUclips channel to share his insights. The overwhelming response encouraged him to start conducting classes on share market trading, further establishing his credibility in the field.
    Today, Gomati Shankar proudly claims earnings of Rs. 10 lakh per month from his share market ventures, a testament to his perseverance and deep understanding of market dynamics. His story exemplifies how dedication, continuous learning, and resilience can transform setbacks into monumental success.
    Discover the strategies and insights that propelled Gomati Shankar from adversity to prosperity in the share market. Whether you're a novice trader or seasoned investor, this video offers invaluable lessons and inspiration to navigate the complexities of the share market and achieve financial goals.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #stockmarket #joshtalkstamil #tamilmotivation #trading #tradingstrategy #motivational #motivation #onlinemoney #success #middleclassfamily

Комментарии • 903

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +843

    நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...

  • @Salla-z7f
    @Salla-z7f 5 месяцев назад +28

    என்னோட தனிப்பட்ட advice, trade பண்ணுங்க நல்ல விஷியம் தான்,stop loss hit ஆயிட்டேதான் இருக்கும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மிஞ்சிபோனால் (+1) 3 trade மேல பண்ணாதிங்க அதுவும் momentum இல்லனா பண்ணவே பண்ணாதிங்க முக்கியமா stoploss போடாமா பண்ணாதிங்க,trade பண்றவங்களுக்கு goodluck வாழ்த்துக்கள்,trading ஒன்னும் பெரிய கம்ப சூத்திரங்கள் எல்லாம் கிடையாது,அதையே இப்போ memory பண்ணிறாங்க,tradingலாம் ஒன்னுமே இல்லை,பயப்படாம பண்ணுங்கள் வெற்றி நமதே,,,
    'Stoploss stoploss stoploss'

  • @shyamc339
    @shyamc339 7 месяцев назад +14

    I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.

  • @thendralstudiokpm2736
    @thendralstudiokpm2736 Год назад +39

    வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 5 месяцев назад +4

    If u can, learn on your own...
    If u cant , quit trading
    Only invest...

  • @AdiaraFeutry
    @AdiaraFeutry 4 месяца назад +1

    இந்த மிக அருமையான வீடியோவுக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?

  • @krishnasrihari2796
    @krishnasrihari2796 Год назад +56

    I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator

    • @d.asankar3309
      @d.asankar3309 10 месяцев назад +3

      Correct

    • @sasimani2567
      @sasimani2567 9 месяцев назад +2

      Yes learn price action... indicators doesn't work

    • @srenathr2521
      @srenathr2521 8 месяцев назад +2

      Sure none of the indicators will always work.
      You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work!
      In short, RISK MANAGEMENT with Positive Expectancy!

    • @saravanar2957
      @saravanar2957 7 месяцев назад

      ruclips.net/video/QW7BdwHLVgI/видео.htmlsi=rRagjjNTb40Z5Q5R

    • @saravanar2957
      @saravanar2957 7 месяцев назад

      ruclips.net/video/QW7BdwHLVgI/видео.htmlsi=rRagjjNTb40Z5Q5R

  • @mohamedreyas2233
    @mohamedreyas2233 2 года назад +18

    I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.

    • @aashiqashiq4958
      @aashiqashiq4958 Год назад

      Bro profitable trader agitingala?

    • @sreekumar2979
      @sreekumar2979 9 месяцев назад

      He would have left the market

    • @vickyastro3352
      @vickyastro3352 8 дней назад

      Thalaiva ne comment ah pottu 2 years Achu ethachum big ah vanthucha

  • @nimalanand9721
    @nimalanand9721 2 года назад +18

    Really glad to see persons like you as a tamilan

  • @ganesangeologist2968
    @ganesangeologist2968 2 года назад +227

    இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..

    • @Lifeline9912
      @Lifeline9912 2 года назад +10

      வெற்றி நிச்சயம் சகோ.
      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்.

    • @srikumaran3794
      @srikumaran3794 2 года назад +3

      வெற்றி உண்டாகும் சகோதர

    • @myday066
      @myday066 2 года назад +1

      @@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி

    • @tamiltradinginsharemarket5355
      @tamiltradinginsharemarket5355 2 года назад +3

      Namma area

    • @vijayraghavan58
      @vijayraghavan58 2 года назад +2

      Me too brother

  • @shankar9191
    @shankar9191 2 года назад +21

    Clear cut messages , Much Motivated bro :)

  • @sreedhark1086
    @sreedhark1086 Год назад +10

    95 % of peoples are losing money in stock market

  • @sambasivam9403
    @sambasivam9403 Год назад +3

    பேச்சு அருமை சகோதரா.வெல்க.!

  • @masoodns4466
    @masoodns4466 10 месяцев назад +1

    கடைசி வரைக்கும் சேர் மார்க்கெட்ல எப்படி சேர் வாங்கனும்னு சொல்லல..ஒரு பிரியாணி கடைல சூடா, டேஸ்ட்டா இருந்தா கூட்டம் எனக்கு, உனக்கு என்று போட்டி போட்டு வாங்கும்... அதுக்கு பக்கத்தில் வேறொரு கடையில் பிரியாணி நல்லாயில்லை, டேஸ்ட் இல்லை என்றால் கூட்டம் இல்லாமல் பிசு பிசுக்கும்..அதே போல் தான்... ஷேர் மார்க்கெட்டும்..அதிகமான ஷேர் யார் வாங்குறாங்களோ.. அங்கே ஷேர் விலை ஏறிக்கொண்டே இருக்கும்..வாங்க ஆளில்லை என்றால் கடை ஈ ஆடும்.. ஷேர் விலை ஏறாது, மாறாக குறையும்..சிம்பிள் லாஜிக்...

  • @thewarrior3255
    @thewarrior3255 7 месяцев назад +3

    Josh talks should include their portfolio along with their P&L . I think his main source of income is from his academy .

  • @jamunau2673
    @jamunau2673 2 года назад +16

    Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..

    • @jameelahamed6897
      @jameelahamed6897 2 года назад +1

      Don't do option buy....

    • @sherin22s
      @sherin22s Год назад

      ​@@jameelahamed6897Assalamualaikum
      Need to know how to earn in Trading

  • @srivishnu8983
    @srivishnu8983 2 года назад +11

    Happy to see you successfully 👍

  • @chinnappav1962
    @chinnappav1962 2 года назад +43

    Every Traders are facing the same situation Great Inspirational Video Sir

    • @maheshkumars20
      @maheshkumars20 Год назад

      He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss...
      Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha
      This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer?
      Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.

  • @KayuTamilAstro
    @KayuTamilAstro Год назад +3

    Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!

  • @k.parameswaran2417
    @k.parameswaran2417 Год назад +1

    நான் தற்போது 13 லட்சம் கடனில் இருக்கிறேன். இந்த கடனை அடைக்க மிகவும் போராடி வருகிறேன். ஆனால் ஏமாற்றம் தான். எப்படி கடனை அடைப்பது. எனக்கு உதவி செய்யவும்.

  • @yuvaraj2731
    @yuvaraj2731 2 года назад +5

    Trading injurious to health and family, please don't encourage to trading, encourage for investment. This is my suggestion...

  • @tamilarasan8019
    @tamilarasan8019 2 года назад +74

    Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 года назад +6

      Don't believe any system

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 2 года назад +1

      Mlm ah

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад +2

      @@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @ajith2676
      @ajith2676 Год назад

      Athava oc Ivan founder mathiri pesuvan

    • @maheshkumars20
      @maheshkumars20 Год назад

      Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer

  • @jaganpm5362
    @jaganpm5362 2 года назад +47

    I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.

    • @cprbykgs
      @cprbykgs 2 года назад +9

      Glad to hear that keep it up..!

    • @balasview3363
      @balasview3363 2 года назад

      @@cprbykgs 👌

    • @santhakumar7936
      @santhakumar7936 2 года назад +3

      @@cprbykgs inspiring bro!! 🎉 Can you please name the Foreign book author

    • @gokulnathps8246
      @gokulnathps8246 Год назад

      @@cprbykgs foreign book author name please

    • @Ajithaji-ns5lj
      @Ajithaji-ns5lj Год назад +1

      Secret of pivot boss

  • @Syt_67
    @Syt_67 10 месяцев назад +1

    Using sharemarket as investment is wise but intraday is like gambling and gambling in any firm is bad for ur mental and physical and financial health.

  • @deeparani3263
    @deeparani3263 2 года назад +14

    One of the best teacher in India stock market, thank you sir

  • @Moon_Sekaran
    @Moon_Sekaran 2 года назад +60

    i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.

  • @ckarthi85
    @ckarthi85 Год назад +3

    Honestly telling, he is earning money from not trading only teaching , for one member charge is 5000 Rs, min 100 people per month so he is earning 5lacks and he is not produce any P&L strategy .and he learned some CPR tricks and SMA that's all

  • @senthilvelan6111
    @senthilvelan6111 2 года назад +7

    Arjun Pangu Market. Arjun na interview edunga Josh talks. He is SEBI Registered person. Genuine Person

    • @financialthoughts3680
      @financialthoughts3680 2 года назад

      sorry bro he is not

    • @senthilvelan6111
      @senthilvelan6111 2 года назад

      @@financialthoughts3680 Why not ? Any Reason... I Think you not seen his videos particularly first video

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @zerowings
    @zerowings 2 года назад +31

    Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥

  • @RaviRaj-ty2wj
    @RaviRaj-ty2wj 11 месяцев назад

    Very inspiring… instead tell us how do you make money and where you went down. This will surely help young investors

  • @gurush89
    @gurush89 2 года назад +36

    One of the best trainer. He transmits his knowledge to the students unlike just taking webinar. His knowledge must be utilised by people in share market. One of under rated trainer. Long way to go KGS.

    • @soundararajanvs620
      @soundararajanvs620 2 года назад

      Hello, How can joined your class and your contact number please inform .

    • @gurush89
      @gurush89 2 года назад

      @@soundararajanvs620
      Please check ruclips.net/user/GomathiShankar

    • @indhumathi8363
      @indhumathi8363 Год назад

      How to his class and price pls

  • @KatjaLamana
    @KatjaLamana 4 месяца назад

    மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (behave today finger ski upon boy assault summer exhaust beauty stereo over). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?

  • @Tr4-r-y-2
    @Tr4-r-y-2 2 года назад +13

    only 1% out of 100 traders are successful.

  • @narasimhap8884
    @narasimhap8884 Год назад +3

    very inspirational video good luck gomathi shankar.

  • @nagaraj4914
    @nagaraj4914 2 года назад +11

    Your are the best sir 🙏

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 Год назад +5

    தம்பி staffs என்று சொல்லக்கூடாது.
    Staff members என்று சொல்லவும்.
    வாழ்த்துக்கள்!

  • @josephalex19
    @josephalex19 2 года назад +26

    இந்த இடத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @prabakaran4090
    @prabakaran4090 Год назад +33

    மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்

    • @jokerpandabro844
      @jokerpandabro844 10 месяцев назад

      Neenga yevulo loss panna

    • @Ilayas-q7i
      @Ilayas-q7i 7 месяцев назад +1

      நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும்
      டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்

  • @siramakr
    @siramakr Год назад +3

    We have to create an investment mindset not a trading mindset

  • @DrAbinayaVijayakumar
    @DrAbinayaVijayakumar Год назад +10

    Very inspired to know about your story .. could relate to many incidents with my life as trader.. one day my story wil inspire others in a positive way too.... Congrats sir

  • @anandmpec1
    @anandmpec1 11 месяцев назад +5

    Do not encourage common people to do options trading

  • @chandrum1841
    @chandrum1841 Год назад

    Great. வாழ்த்துக்கள் சார்.

  • @mshunmu
    @mshunmu 2 года назад +20

    I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Thank you so much bro,,, Really proud of you bro,,,,

  • @Keer2104
    @Keer2104 2 года назад +63

    Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤

    • @ganeshk1368
      @ganeshk1368 2 года назад +5

      B4tt family

    • @Keer2104
      @Keer2104 2 года назад +2

      @@ganeshk1368 yes 🙌

    • @rajasekarsubbaryalu8584
      @rajasekarsubbaryalu8584 2 года назад +2

      Sandy great mentor

    • @Unstoppable-funzmahi
      @Unstoppable-funzmahi Год назад +1

      @@rajasekarsubbaryalu8584 how to connect and contact bro

    • @TheTradingLin
      @TheTradingLin Год назад +2

      neengaley kaththukonga don't anyone to teach u or don't take any trade based on others view

  • @ashokrajan7093
    @ashokrajan7093 2 года назад +12

    Congrats Bro... you are a good trainer

  • @chanakyastockmarkettrainin13
    @chanakyastockmarkettrainin13 Год назад +3

    Excellent narration

  • @muthukumaran2886
    @muthukumaran2886 9 месяцев назад

    3 < லட்சம் loss but இன்னும் market டோட மொழி தெரியாத...விழி பிதுங்கி நிற்கிறேன்.

  • @sreedaranramakrishnan5811
    @sreedaranramakrishnan5811 2 года назад +13

    நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன்.
    ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது.
    பேசறது அடுத்தவங்களுக்கு
    செய்யறது எனக்கு.
    மக்களே ஜாக்கிரதை.

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад +1

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @subramanianp9639
    @subramanianp9639 11 месяцев назад

    Very inspirational and motivated video...

  • @prabakaran4090
    @prabakaran4090 Год назад +6

    தயவுசெய்து பங்கு சந்தையில் நீங்கள் உழைத்த பணத்தை போடாதீர்கள் அது குடிக்கு அடிமையானவர்கள் போல் நீங்கள் ஆகி விடுவீர்கள் 🙏🙏🙏🙏

    • @TheJoshucan
      @TheJoshucan Год назад +1

      உழைத்த பணத்தைப்போடலன்னா பின்ன கொள்ளையடிச்சு போடணுமா சகோ

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 Год назад +1

      மிகச்சரி.

    • @prabakaran4090
      @prabakaran4090 Год назад +1

      @@TheJoshucan 😅😅என் அனுபவத்தில் சொல்கிறேன், கேட்டால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் நீங்கள் உழைத்த பணத்தை கொண்டு போய் செலுத்துங்கள்

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla Год назад

      @@prabakaran4090 Ena bro nenga potu fulla loss panitingala

    • @karthick.snanthini.k6664
      @karthick.snanthini.k6664 Год назад

      காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே

  • @lalithambigaiambigai9898
    @lalithambigaiambigai9898 6 месяцев назад

    Hi ji how are you. This is Pushpalatha, one of your students, short one.

  • @karthibaby1537
    @karthibaby1537 Год назад +17

    திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்

    • @ShanmugamGovindan-ce2gj
      @ShanmugamGovindan-ce2gj 6 месяцев назад +3

      நா இவங்கிட்ட 8000 ரூபா இழந்து அப்பறந்த தெரிந்தது..இவன் கோர்ஸ் விதே sampatichitan...not from trading

  • @sudhaeka6341
    @sudhaeka6341 8 месяцев назад

    🎉 All the best

  • @parvizss
    @parvizss Год назад +7

    Making money not from trading, making from Training , I think Right 😅

  • @snowwhat3911
    @snowwhat3911 Год назад +1

    That’s very true I too faced same problem in school vs real world. In schools u have to be high grade to enter any competition if it’s dance u have to be white skin tone

  • @106selva
    @106selva 2 года назад +3

    Best wishes bro ... good motivational person ....

  • @velthairamadoss732
    @velthairamadoss732 Год назад

    நானும் ட்ரேடிங அக்கவுண்ட் வைத்துள்ளன். 15 வருடங்கள் ஆகிவிட்டது. ட்ரேடிங பண்ணி.அப்பொழுது கார்வியில் அக்கவுண்ட் வைத்து இருந்தேன்.மீண்டும் தொடர் எப்படி ஆரம்பிப்பது? பதில் தேவை

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 2 года назад +42

    The traniner gomathi shankar has mentioned is ashwani ghujral and that foreign trader is oliver velez👍

    • @_JACK_OF_TRADES_
      @_JACK_OF_TRADES_ 2 года назад +2

      But oliver velez never uses cpr ya !!

    • @satkum4243
      @satkum4243 2 года назад

      Yes. Very true

    • @shivunnikrishnan9968
      @shivunnikrishnan9968 2 года назад

      @@_JACK_OF_TRADES_ ashwani ghujral uses cpr and moving averages

    • @gopinathgkg
      @gopinathgkg Год назад

      Frank Ochoa only use CPR

    • @gabrielblackee2739
      @gabrielblackee2739 Год назад

      ​@@_JACK_OF_TRADES_😮😮😮😅😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hey346
    @hey346 2 года назад +2

    deiii thambi ,if you see this ,yena nyvagam iruka ??
    ivlo serious aana person ah una parkave romba diffrnt ah irku ,
    very happy to see you here ,proud of you ,Amazing growth
    hope ur sis is doing well
    stay blessed alwys ✳✳

    • @cprbykgs
      @cprbykgs 2 года назад +3

      I remember you kaa. Sashank sister. Thank you for your wishes!!!

    • @hey346
      @hey346 2 года назад +4

      @@cprbykgs 😊😊

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 2 года назад

      Help panna matanga bro...try to learn and put ur money and try slowly. Only experience will make better trader in trading not only training ..

    • @hey346
      @hey346 2 года назад

      @@manigandangovindaraj4969 sry whse help did i ask ? ur cmnt is totally irrelevnt

  • @abdulkhadir3401
    @abdulkhadir3401 2 года назад +15

    Happy to see you here. You are an excellent teacher. Loved ur trading tricks.

  • @mkarthivcet
    @mkarthivcet 2 года назад +8

    I'm using his cpr indicator for quite long time still using it daily.....

    • @mohancommits
      @mohancommits Год назад

      Does he has an indicators in TradingView?

  • @rameshkumarsragstoriches
    @rameshkumarsragstoriches Год назад +2

    Inspiring Gomathy Shankar great impacting lives

  • @kirupaagar6674
    @kirupaagar6674 2 года назад +13

    My inspiration for trading.. keep up your good work sir

    • @invisibledon4060
      @invisibledon4060 2 года назад +3

      Trading la monthly 10laks sambarikanumna evlo invest pannanum??

    • @kirupaagar6674
      @kirupaagar6674 2 года назад +1

      @@invisibledon4060 5 cr

  • @sathya1753
    @sathya1753 2 года назад +2

    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ashwinViper
    @ashwinViper 11 месяцев назад +4

    Lol, he earned from training rather than trading. That is the blunt truth. 😂😅😂😂

  • @RajivStoryChannel
    @RajivStoryChannel 4 месяца назад

    Cash market okay..
    Mathathu ellam bondi aakidum...
    Avaru pala aayiramvitta apurom revenge edukiraaru...
    Namma 5000 kana ponaalae.. oderuvom...

  • @hajibruce
    @hajibruce 2 года назад +10

    Me also Trader since 3 years but all losses those past years now I learn something and earning well....

  • @Pattikadu1
    @Pattikadu1 2 года назад +1

    Trading account open pannittu Close pannitten.
    உங்களுக்கு நேரம் இல்லைனா அந்த பக்கமே போக கூடாது.😂😂

  • @pavithrarajendran1999
    @pavithrarajendran1999 8 месяцев назад

    True. School la enaku apadithan. UG college laum apadithan. But pG la apadi Ila. They have enough opportunity

  • @ArjunRaj-ve2cd
    @ArjunRaj-ve2cd 2 года назад +23

    DEAR JOSH TALK PLZ VARIFY HIS MINIMUM 1 YEAR P&L MOST OF THE STOCK MARKET GURU'S ONLY MAKEING MONEY THROUGH TRAINING

    • @venkimcafx
      @venkimcafx 2 года назад +9

      Exactly, thats 100%. 2 mins silence for who lose everything in trading

    • @v5family
      @v5family 2 года назад +9

      Most of the stories in Josh Talk are just fake. They are doing it for some other promotions. U can check in their description that they mention "u can promote your brand here" that means all are paid promotion here. Fake

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd 2 года назад +2

      @@v5family exactly right bro

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd 2 года назад +2

      @@v5family even i also applyed for fun😅

    • @kirubhakaranrex1963
      @kirubhakaranrex1963 2 года назад +1

      ராசா இப்படி publicல உண்மைய சொல்லிட்டங்க 🤪இவரை follow பண்ற 100 பேருல 90 பேரு loss தான் பண்ணியிருப்பாங்க..இவர் மட்டும் இல்லை..எல்லா trainer's இப்படி தான் earn பண்றாங்க..fees வாங்கி wealth create பண்றது....அடுத்தவர்கள் காசுல( fees) risk எடுக்கிறது easy...followers யாரும் consistently profit pannamaataanga..but இவங்க monthly consistent ah fees வாங்கி portfolio create பண்ணிட்டு tradingல profit பண்ண மாதிரி காட்டுறாங்க

  • @balutalkies1183
    @balutalkies1183 2 года назад +1

    Reality speech

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 2 года назад +8

    Much awaited guru 😊❤️👍

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 9 дней назад

    செம

  • @tradingacademytamil
    @tradingacademytamil Год назад +3

    U have taught 5000 students. How many of them are overall in profit.

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 10 месяцев назад

    Wonderful Sir ❤

  • @Keer2104
    @Keer2104 2 года назад +11

    Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉

  • @sureshgopi1072
    @sureshgopi1072 Год назад +1

    Motivational speech அண்ணா

  • @frankantony3121
    @frankantony3121 Год назад +21

    Only training fees that he collected is - 5000*5000=25,000,000 ( 2.5 cr )

  • @davidsavariappan7001
    @davidsavariappan7001 Год назад

    Super Bro
    Thanks again god bless you

  • @ilaiya.raja_
    @ilaiya.raja_ 2 года назад +5

    pon varusam trading panna start pannen, ippa en rendh bmw veliya nikkudhu . idhelam nambadheenga makkle

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @mswashingpowder6996
    @mswashingpowder6996 Год назад

    Paravalla bro ungalukku support Panna friends irunthanga😍

  • @cthinakar
    @cthinakar 2 года назад +14

    Sorry for my comment, He trade in options, which is taking others money by betting. It will click for 2 in 20000, losing the money is high possibility spl for people with less money.. if you have 1Cr and then u r safe to risk 25 Lakh.. not you have 5 Lakhs and you risk for 15 Lakh.. don't be fool

    • @பழ.நந்தகுமார்
      @பழ.நந்தகுமார் 2 года назад

      It's true.

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад +5

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @raja189
      @raja189 Год назад +1

      If u do properly with SL, u cn earn good profits...More greedy...more losses !! Avoid over trade

    • @mutualmaths2413
      @mutualmaths2413 Год назад

      ​@@TheTradingLin to

    • @johnpeter1327
      @johnpeter1327 Год назад

      Yes true..people are earned money conducting training’s and not in F&O and they start investing in stocks for swing and long
      In F&O you will not get profit consistently even if you go with SL
      5000 students so he is lucky

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal 11 месяцев назад

    Trading பண்ண விட்டத பிடிக்கிறேன் அதுக்கு அடிமை ஆக்கி பைதியம் akkidum ஒன்னும் பண்ண முடியாது. என் அனுபவம். வேற ethulayum constrate பண்ண முடியாது.only invest best.அதுவும் ஒரே stock ல எல்லா pananathayum poda கூடாது.minimam 5 stocks invest பண்ணுக

  • @nellainomads
    @nellainomads 2 года назад +3

    super bro all the best👍👍👌👌

  • @rohithm9373
    @rohithm9373 Год назад

    If u want to become a successful trader in nifty or banknifty... don't expect daily profit mindset...try to capture monthly 100 poins in nifty or 200 to 220 ponits banknifty...try to this ways..u will easily become a profitable trader... don't go into market for daily profit mindset 👍👍

  • @sashmithun
    @sashmithun 2 года назад +7

    CPR & EMA is my past 2 yr formula.. ✌️

    • @RTR_freaker
      @RTR_freaker 2 года назад

      Enathu bro apadina

    • @sashmithun
      @sashmithun 2 года назад +1

      @@RTR_freaker central pivot and moving average.. chart la apply panni trade pannanum bro

    • @hemachandran2k265
      @hemachandran2k265 2 года назад +1

      @@sashmithun bro rtp ema and cpr ah bro ivaroda class attend panningala

    • @sashmithun
      @sashmithun 2 года назад +4

      @@hemachandran2k265 ivara innaiku than bro theriyum.. But am studied by own with diff youtube videos, done paper trade and create my own pattern in 1 Yr.. It's going fine now..

    • @hemachandran2k265
      @hemachandran2k265 2 года назад

      @@sashmithunokay bro intraday or positional?

  • @muthuveln9806
    @muthuveln9806 2 года назад +6

    Bro unga trading related video ku vera channel eruka ah .... Eruntha antha channel name sollunga bro

  • @keechugal
    @keechugal 2 года назад +13

    Trading is addictive.

  • @seemanbloods
    @seemanbloods Год назад +2

    I have started with 1.5 lakhs and make profit upto 10 lakhs in 7 to 10 days..bt i don't know why most of us didn't understand the market and get losses.There are some tricky calculatione in options trading marktet and techniques....if u are using those calculations anf techniques perfectly you will get very high profit

  • @imironman9484
    @imironman9484 2 года назад +50

    Neraiya traders vachi video podunga

    • @puzzleout1054
      @puzzleout1054 2 года назад +4

      Crt bro

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 2 года назад +10

      Yes apo than ellarum loose pannuvagha money ya

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 2 года назад +13

      These guys main business is training other in stock market

    • @imironman9484
      @imironman9484 2 года назад +6

      @@deepanandnatarajan2749 bro onum theriyuma pesathinga

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 2 года назад +9

      @@imironman9484 i think you are too young adan ipdi pesra 10L earn panna atleast 1cr invest pannanum

  • @farwath8489
    @farwath8489 Год назад

    தூக்கி விடறதுக்கு ஆள் இல்லாதே வரைக்கும் எந்த தொழிலையும் யாராளையும் முன்னேற முடியாது.

  • @rozerfernando9143
    @rozerfernando9143 2 года назад +5

    Congratulations to all your followers
    including me.i follow your cpr videos

  • @Prakashraj.official
    @Prakashraj.official 11 месяцев назад +1

    Athala seri da. Atleast enna app illana enna website solunga da elarum 2kodi 3kodi solranuga thavara ethula varuthunu solla matiranuga

  • @gokulkrisna8920
    @gokulkrisna8920 2 года назад +4

    Supper bro 💐💐

  • @sivashankaran3513
    @sivashankaran3513 Год назад +1

    If you really earned that much via your trading put your IT return filed report public forum(Multi - year). Most of your earning comes from your course. Don't prey innocents and play with their dreams.

  • @peacefulearth2418
    @peacefulearth2418 2 года назад +33

    This guy charging 5k per course 10hrs only😂only recorded link. Business Seiyravangala vida, business seiya kathukodukravanga adigamaitaanga😅. B’coz adhla profit adigam. All dubaakoors.

    • @TheTradingLin
      @TheTradingLin 2 года назад +4

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. RUclips layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @ajith2676
      @ajith2676 Год назад +1

      Yes train and trade there secret
      Not trade and earn

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 Год назад +2

      எல்லாம் விளம்பரத்திற்காக.
      ட்ரேடிங்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய Money Pechu ஃபேஸ்புக் பாருங்க. நிறைய விஷயங்கள் சும்மாவே சொல்லித்தர்றார்.

    • @ajith2676
      @ajith2676 Год назад

      @@kadirvelselvam.294 trading is education business with business mindset not 10th pass 12 th pass degree can't do it's purely hard education

  • @rsv6603
    @rsv6603 Год назад +1

    5:40, real content starts here..Just wish me goodluck 2 earn my first 1 million euros after tax deduction..😊🙏🏼

  • @mahendranp2664
    @mahendranp2664 2 года назад +11

    கடைசி வரைக்கும் நீங்க வாங்கி படிச்ச புக் பெயர் சொல்லவில்லையே

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 3 месяца назад

    Actually hold on ur stock long term ..this is based on idea but don't do that intradey