Disco With KS | தமிழை கட்டாயப்பாடமாக சிங்கப்பூர் அரசு வைத்திருப்பது ஏன் தெரியுமா? | Rajaram | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 530

  • @naayenaaye
    @naayenaaye 5 дней назад +104

    ஆங்கில கலப்பில்லாமல் மிக அழகாக தமிழில் பேசுகிறார் சிங்கப்பூரிலிருந்து வந்து...❤🎉
    நம்ம ஊரில் நிலைமை தலைகீழ்..

    • @kidschannels4310
      @kidschannels4310 3 дня назад +2

      கடலூர் எம் இராமலிங்கம்,
      உண்மை ஐயா

    • @gobinathsethu525
      @gobinathsethu525 3 дня назад +3

      அன்பரே சிங்கப்பூரில் வானொலி 96.8 கேட்டுப் பாருங்கள்,மிகத்துல்லியமாக இருக்கும்❤

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 15 часов назад +2

      @@gobinathsethu525 உண்மை 💯

  • @josephraj902
    @josephraj902 7 дней назад +142

    புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாய்மொழி அறிவது ,அதற்கு அந்நாட்டு அரசு துணை புரிவது சிறப்பு. தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழைத் தவிர்த்து வருவது அதிகரித்து வருகிறது. இலவசமாக வழங்கப்படும் கல்வியைத் தவிர்த்து விட்டு அரசைக் குறை கூறுவது வேடிக்கையானது.
    சிறப்பான நேர்காணல் 🎉

    • @Karthikeyini-x1s
      @Karthikeyini-x1s 7 дней назад +3

      Good interview

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад

      டுமீல். நாடு டுமீல்ர்கள் என்ற பெயரில் வாழ்பவர்கள் உண்மையில் தெலுங்கர்கள்
      1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழர்கள் இல்லை.

    • @dksdks4321
      @dksdks4321 7 дней назад +4

      free education tha ...but quality important la ....athu govt.. kudukanum la ?

    • @Ramanatghan
      @Ramanatghan 5 дней назад +5

      The standard of tamil taught in Singapore is better than Tamil Nadu

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 дней назад

      @@Ramanatghan
      காரணம் சிங்கப்பூர் இல் வாழ்பவர்கள் தமிழர்கள்
      டுமீல். நாட்டில் வாழ்பவர்கள் தெலுங்கர்கள்..
      😄😄😄😄😄

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 6 дней назад +115

    இங்கே தமிழ் நாடு என்ற பெயர்தான் மிச்சம்.❤🎉

    • @yogeswarankanesalingam2326
      @yogeswarankanesalingam2326 6 дней назад +4

      திராவிட நாடு

    • @nthurai6414
      @nthurai6414 6 дней назад

      தமிழ் நாட்டில் போலித் "திராவிட" சித்தாந்தம்/கருத்தியல் "தமிழ்" மொழியை, இனத்தை, கலாச்சாரத்தை சிதைத்து, அழித்து, கருவறுத்து வருகிறது.

    • @laudmike3479
      @laudmike3479 5 дней назад +6

      Kuthi thiravidam

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 5 дней назад +10

      தமிழ் மொழி, தன் தாய் நாடு தமிழ் நாட்டில் முக்கியத்துவம் பெறாமல், சிதைய காரணமே, கடந்த 70 ஆண்டுகளாய், தமிழர் என்ற போர்வையில் ஆட்சியில் அமர்ந்த திராவிட கட்சிகள் திமுக, அதிமுக தான். இனியாவது, தமிழ் நாட்டை தமிழனே ஆட்சிக்கு வர, ஆள மக்கள் உதவ வேண்டும். தாய் மொழியை, தமிழ் இனத்தை காக்க.

    • @garudapurana6807
      @garudapurana6807 5 дней назад +3

      telengaan atchi

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 7 дней назад +73

    உலகில் தமிழ் மொழி எவ்வளவு எத்தனை கண்டங்களில் உள்ள என்பதை அறிய சிறந்த உரையாடல் மூலம் தமிழ் மக்களின் சிறப்பை அறிந்து மகிழ்ச்சி நன்றி ❤❤🎉🎉

    • @Muipal
      @Muipal 5 дней назад

      முதலில் தமிழில் பெயரை வையுங்க!

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 5 дней назад +36

    தமிழ் வளர்க்கும் சிங்கப்பூர் வாழ்த்துகள்

  • @ChokkalingamPandian
    @ChokkalingamPandian 7 дней назад +43

    உலக தமிழர்கள் அணைவரும் போற்றி வணங்க வேண்டிய பதிவு
    ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @ashokans4999
    @ashokans4999 4 дня назад +13

    மிக மிகச் சிறப்பு இந்த பேட்டி தரமான பதிவு.............
    உன் மொழி தான் உன் அடையாளம்........
    நன்றி சிங்கப்பூர்..........
    தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.........

  • @dhanasekar8537
    @dhanasekar8537 7 дней назад +58

    எவ்வளவு தெளிவான தமிழ் உரையாடல் .. உன் மொழி தான் உன் அடையாளம்..

    • @ixmtamil
      @ixmtamil 4 дня назад +2

      @@Senthil4Sகொல்டிக்கு கொடுமையா தான் இருக்கும்

  • @glittusGonsalves
    @glittusGonsalves 8 дней назад +62

    மிக மிகச் சிறப்பு இந்த பேட்டி, சிறந்த கல்வியாளரான ஐயா அவர்கள், மிகவும் தெளிவாக அழகு தமிழ் பேசுவதை கேட்டு மிகவும் மகிழ்ந்தோம். வாழ்த்துகள்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад +3

      @@glittusGonsalves
      இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள்
      தமிழில்
      தான்
      பேசுகின்றார்கள்.
      நம்ம டுமீல். நாட்டில் எப்படி?

    • @rangavesa2016
      @rangavesa2016 7 дней назад +1

      Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages.

    • @rangavesa2016
      @rangavesa2016 7 дней назад

      Four official languages are there in Singapore English, Chinese , Malay and Tamil. Similarly all the eighteen languages has to be decclared as official languages in India.

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 дня назад

      ​@@VEERANVELANநான் ஈழத்தமிழன் நீ தமிழ் நாட்டை இப்படி சொல்வதை நிறுத்துங்கள்.. தாய் மொழி மதியுங்கள்

  • @malsiva6699
    @malsiva6699 7 дней назад +59

    அருமையான பதிவு. ராஜாராம் அவர்களின் அறிவார்ந்த தெள்ளத்தெளிவான தமிழின் ஒலியின் இனிமையோடு (the same with his clarity of English communication as well) பொருளின் மெண்மையும் தெளிவும் காதினில் தேனாக ஒலிக்கின்றது… வாழ்த்துக்களும் நன்றிகளும்…

    • @salaivani7977
      @salaivani7977 7 дней назад

    • @RR-ck5vj
      @RR-ck5vj 6 дней назад +3

      தமிழ் சிங்கப்பூரில் உள்ள சீனம், மலாய் போன்று இதுவும் ஒரு தேசிய மொழி ஆகும்
      சக இந்தியர்களே சிலர் தமிழ் தவிர்த்து வேறு மொழி பயில் கிறார்கள் ஏன் என்பது புரியவில்லை பொதுவான அலுவல் மொழி ஆங்கிலம்
      ஆங்கிலம் கட்டாயம் பயில்வது அவசியம்
      யாரையும் இந்த மொழி பயில வேண்டும் என்று அரசாங்கம் கட்டாய படுத்தவில்லை என்பதே உண்மை
      இந்தியர்களில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ளதால் தமிழ் மொழி அங்கிகரிக்பட்டது
      இதுவும் உண்மை

    • @jeanjacquesamany6934
      @jeanjacquesamany6934 5 дней назад +1

      இந்த தமிழ் ஆங்கிலத் தமிழ் மொழியில் இருந்து வந்தது, மிக அதிகமான ஆங்கிலச் சொற்கள், அவர்கள் உண்மையில் நடிப்பது போல் நடிக்கிறார்கள், அவர்கள் மோசமான ஆங்கில மொழியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்ட விரும்புகிறார்கள்.

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 5 дней назад +35

    புலம்பெயர் தமிழர்கள்தான் இப்போது தமிழை பாதுகாப்பதிலும் பயன்படுத்துவதிலும் முதன்மை வகிக்கிறது. நன்றி சிங்கப்பூர் ❤❤❤❤❤ தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.

    • @keyennes
      @keyennes 2 дня назад

      உண்மை. இங்கே(சிட்னி) கூட சைவநெறி பற்றும் தமிழ் உணர்வும் உள்ள இலங்கை தமிழர்கள் பெரிய முருகன் கோயிலை கட்டி பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாட்டை போல தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதில்லை.

  • @ElangovanT-kl5ph
    @ElangovanT-kl5ph 7 дней назад +94

    சிங்கப்பூர் தமிழ் வானொலி யில் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் நிகழ்ச்சி படைப்பாளர்கள் நிகழ்ச்சியை நடத்துவது நெகிழ்ச்சியாக இருக்கும் நன்றி சிங்கப்பூர் 👍🙏

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад

      அங்கு வாழ்தபவர் எல்லாம் தமிழனுக்கு பிறந்தவர்கள்.

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 5 дней назад +1

      உண்மை 💯👌

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 5 дней назад +1

      ஒலி 96.8

    • @rajensam4031
      @rajensam4031 4 дня назад +1

      Same Minnal FM Malaysia 🙏

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 4 дня назад

      @@rajensam4031 இதை ஏற்கிறேன்

  • @buddhanss
    @buddhanss 7 дней назад +39

    NUS ல் பதிவாளராக தமிழர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. ✨♥️🌹🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹

  • @rajendranb210
    @rajendranb210 8 дней назад +60

    அருமை. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்படிதிக்கொள்ள உதவியாக அமையும்.

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 7 дней назад +15

    மிகச் சிறந்த நேர்காணல். நன்றி ஐயா ராஜாராமன் மற்றும் கார்த்திகை செல்வன் ஐயா.

  • @lathakumari8071
    @lathakumari8071 7 дней назад +28

    தமிழ் நாட்டில் பிறந்த வளர்ந்த பிள்ளைகள் தமிழை புறக்கணித்து விட்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.. இந்த நேர் காணல் அனைவருக்கும் போய் சேர மெனக்கெடுங்கள். நம் தமிழின் அருமை, பெருமைகளை வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அருமையான உரையாடல்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад

      டுமீல் நாட்டில் வாழபவர் எல்லோரும் தெலுங்கர்கள் இவனுக்கு தமிழ் எதற்கு??

    • @kidschannels4310
      @kidschannels4310 3 дня назад

      கடலூர் எம்இராமலிங்கம் தங்கள் கருத்து ஆகச்சிறந்தது

  • @samyrathinamkarunamoorthyk333
    @samyrathinamkarunamoorthyk333 6 дней назад +26

    தமிழகத்தின் கல்வி அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இந்த பேட்டி கொண்டு செல்லவேண்டும். தமிழகத்தில் இல்லாத கவனம் சிங்கப்பூரில்தமிழ் மீது சிறப்பாகசெயல்படுகின்றது.

  • @kumarsamyshanmugam
    @kumarsamyshanmugam 5 дней назад +8

    மிக சிறந்த விரிவான தமிழ், தமிழர் பற்றிய உரையாடல், சிங்கப்பூராக பெருமையும், அதன் சிறந்த ஆட்சிமுறை, அனைவருக்குமான வாய்ப்புகள், அதனை பற்றிய தகவல்கள், மிக மிக சிறப்பு, நன்றிகள் ❤🎉

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 8 дней назад +39

    அருமையான பதிவு. கார்த்திகை செல்வன் அரசியல் தொகுப்பு நிகழ்ச்சியில் இருந்து அறிவார்ந்த நிகழ்ச்சியில் தமது நேரத்தை செலவிட நினைத்த முடிவு பாராட்டு க் குறியது.
    தாய் மொழி மற்றும் மண்ணின் மொழி கட்டாயம் ஆக்குவது அந்த மண்ணில் வாழும் இருக்கும் பல காரணிகளை நிர்ணயம் செய்கிறது 😊

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 8 дней назад +6

      'பாராட்டுக்குறியது" அல்ல, "பாராட்டுக்குரியது".

    • @vox-populi-vox-dei-
      @vox-populi-vox-dei- 7 дней назад +2

      @IndhiyaThamizhan தெரிந்த தட்டெழுத்து பிழை

  • @premdoss6507
    @premdoss6507 7 дней назад +26

    தமிழ் எவ்வளவு முக்கியம் என்பதை தமிழர்கள் உணரும்படி இந்த காணொளி அமைந்துள்ளது

  • @nthurai6414
    @nthurai6414 6 дней назад +42

    ஐயா இராஜாராம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். "நாம் தமிழர்"

    • @Muipal
      @Muipal 5 дней назад

      அப்புறம் எப்ப சிங்கப்பூருக்கு வந்தேரியா போக போற?

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 дня назад

      ​@@Muipalசிங்கப்பூரில் இருக்கும் தமிழன் திராவிடம் பேசி அங்க இருக்கும் பூர்வீக மக்களை ஏமாற்ற வில்லை அந்த மக்களுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கிறார்கள். திராவிடர் போல் தமிழர்கள் அங்கு அம் மக்களை ஏமாற்றவில்லை..நாம் வந்தேறியாக இருந்தாலும் பூர்வீக மக்களை ஏமாற்றி பிழைக்க வில்லை..

    • @ganesh8892
      @ganesh8892 День назад

      ​@@Muipalஉனக்கு என்னடா எரியுது. கொளடி

  • @muthamilselvankaruppiah8510
    @muthamilselvankaruppiah8510 7 дней назад +34

    ராஜாராம் அவர்கள் சொல்லாமல் சொன்ன செய்தி என்னவென்றால் சிங்கப்பூரில் இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள் தான் என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

    • @miqaayil
      @miqaayil 7 дней назад +4

      the majority of indian is tamil.

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 4 дня назад +2

      ​@@miqaayilதமிழர்கள் பிரிந்த சிங்ப்பூர் முன்னேற கடுமையாக உடல் உழைப்பையும், அறிவு உழைப்பையும் நல்கியுள்ளார்கள்.

  • @jummystick
    @jummystick 8 дней назад +121

    தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாட்டு மக்களும் இதைக் கண்டிப்பாக உணரவேண்டும். மாறவேண்டும்.
    யாழ் தமிழன். 🇨🇦

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 дней назад

      திருட்டு திராவிட திமுக அரசு தமிழ் தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழை ஒழிப்பதிலும் தமிழனை அழிப்பதிலும் இந்திய ஆரிய ஒன்றிய அரசின் ஆதரவுடன் இயங்கும் கேடுகெட்ட நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது.

    • @spiraba
      @spiraba 8 дней назад +15

      கார்திகைச்செல்வன் திராவிடத்துக்கு சார்பாக ஏதாவது உருட்டலாம் என்றோ அல்லது திராவிடச்சாயம் பூசலாம் என்று முக்கி முக்கி முயற்சி செய்தான். ஆனால் முடியல...

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 7 дней назад +4

      தமிழ்

    • @btarasu6
      @btarasu6 7 дней назад

      தமிழ்நாடு அரசு மாறி தாலும், திராவிடன், சிங்கப்பூர் கோமியத்தை குடிக்க சொல்லுங்க,

    • @josephraj902
      @josephraj902 7 дней назад +1

      தமிழக கல்வித்துறை சிறப்பாகவே செயல்படுகிறது..நான் ஓர் ஆசிரியர்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 7 дней назад +20

    தமிழ் மிக இனிமையான மொழி ...மிக அழகான மொழி- எழுத்துகள்...

  • @sudarshanr7040
    @sudarshanr7040 7 дней назад +14

    ஜயா, அருமையான, தெளிவான, அறிவார்ந்த, சரளமான, பயணுல்ல பேச்சு, விவரமான விளக்கம். மகிழ்ச்சி, பெருமை படுகிறோம் மகிழ்ச்சி.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 5 дней назад +8

    அருமையான பதிவு. அனைவரும் கேட்க வேண்டும். பலரும் பயன் பெறலாம்

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 8 дней назад +29

    அய்யாவின் சேவை தொடரட்டும் 🎉

  • @kavi2478
    @kavi2478 6 дней назад +12

    National University of Singapore 🔥🔥🔥

  • @ahmedjafar75
    @ahmedjafar75 8 дней назад +48

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.வாழ்த்துக்கள் சகோதரரே.இன்னும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். பார்க்கும் போது கேவலமாக இருக்கும்.உலகமெல்லாம் சிரகடித்தாலும் உன் கூட்டை நினை.

    • @Issacvellachy
      @Issacvellachy 8 дней назад

      ..... "நல்ல வஷயமாக " என்பது நல்ல தமிழ் மற்றும் உச்சரிப்பா?😊😅😮😢

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 8 дней назад +1

      சிறகடித்தாலும்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 7 дней назад

      @issacvellachy... உச்சரிப்பு மட்டும் நல்ல தமிழா ?

    • @swamiraman4588
      @swamiraman4588 7 дней назад +3

      Wrong idea. Many cities in the USA have Tamil schools. Teachers do voluntary work. Steps had been taken to get high school foreign language credits. Students have received that.

  • @sakthivelkadhirvel
    @sakthivelkadhirvel 8 дней назад +27

    அருமையான விளக்கங்கள் 🫶🫂🙏🙏🙏

  • @ocm2255
    @ocm2255 7 дней назад +19

    இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழை நன்றாகப் படித்ததோடு மட்டுமல்லாமல், தமிழை நன்றாக உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவருடைய இந்தப் பேட்டி அதைத்தான் உணர்த்துகிறது.
    பல தரப்பினருக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடிய ஒரு பேட்டி.

  • @PushparajPushpa-d9w
    @PushparajPushpa-d9w 6 дней назад +12

    வாழ்க திரு.ராஜாராம் அய்யா அவர்களே.

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 8 дней назад +23

    சிறப்பான காணொளி

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    எப்படியோ தமிழ் வாழ்வாங்கு வாழட்டும்

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 7 дней назад +11

    மகிழ்ச்சி.
    இந்தியாவில் உள்ள தமிழர் தமிழை வளர்க்க வேண்டும்.

  • @kannanramarao3716
    @kannanramarao3716 7 дней назад +10

    மிகவும் அருமையாக தமிழ் பேசுகிறார்.

  • @thamizhi6819
    @thamizhi6819 7 дней назад +41

    தற்போதைய சிங்கப்பூர் அதிபர் , இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் (யாழ்ப்பாணம்)

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 5 дней назад +3

    மிகச் சிறப்பு!
    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kwintravels1713
    @kwintravels1713 8 дней назад +22

    அருமையான உரையாடல்

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 7 дней назад +11

    சீன மலாய் ஆங்கில மக்களுக்கு அவர்கள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @starstar4376
    @starstar4376 6 дней назад +4

    Excellent job sir great pleasure thank U sir நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா த‌ங்க‌ளி‌ன் பணி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்க ளுக்கு

  • @nthurai6414
    @nthurai6414 6 дней назад +12

    ஏறத்தாழ 2 மில்லியன் ஈழத்தமிழர்கள் ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளுக்கு ஏதிலிகளாக ஓடி இன்று மிகவும் முக்கியமான புலம் பெயர் தமிழ் சமூகமாக வீரியமாக எழுந்து நிற்கின்றனர்.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 7 дней назад +20

    இந்திய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை / நாட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு வேற்றுமையில் ஒற்றுமை என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இங்கு மத / ஜாதி/ மொழி பிரிவினை தலை விரித்தாடுகிறது.

  • @MrJoggan
    @MrJoggan 4 дня назад +4

    அருமையான கலந்துரையாடல் சாமானிய தமிழனுக்கு தேவையான விஷயங்கள் 🙏🙏🙏

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 6 дней назад +8

    தமிழின்அருமைபெருமையைஉணர்ந்தவர்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 дней назад +15

    வாழ்த்துக்கள்ஐயா

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv 4 дня назад +3

    அனைவர்க்கும் ஜெய் பீம் கலந்த வணக்கம்பல 🎉
    இர‌ண்டு பேருக்கும் தமிழராக
    தைதிருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நல்ல பதிவு தமிழர்கள் அனைவரு‌ம்
    அறிய, தெரிய, புரிய, கேட்கப்பட்டாகவேண்டும் .
    தயவு கூர்ந்து மறக்காம கேட்கவும் .
    சந்திப்போம் ,
    சிந்திப்போம் ,
    செயல்படுவோம்.
    ஜெய் பீம் .
    உறவுகள் ஆயிரம் சங்கமம் .
    தமிழ்நாடு.
    சென்னை..600073 .
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandan523
    @ramachandan523 6 дней назад +15

    சிங்கை ஊடகத்துறையில் உள்ளவர்களை பாருங்கள் மிக அழகாக தமிழ்படுத்தி பேசகிறார்கள் எடுத்த உடனே யூனிவர் சிட்டி என்று கூறுகிறீர்கள் இப்படி தான் நாம் தமிழ் சொற்களை குறைத்து கொண்டே போகிறோம் மேலும் தமிழ் நாட்டில் கடைகளில் பெயர் பலகைகளில் தமிழே இல்லாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிரயிருக்கிறார்கள்

  • @mannarmannan8171
    @mannarmannan8171 5 дней назад +6

    இங்கு தழிழ் நாட்டில் முன்பு இரண்டு வரியில் நாலு வார்த்தை ஆங்கிலம் கலந்த பேசினார்கள் இப்போது ஒரு வார்த்தையில் மூன்று ஆங்கில எழுத்து கலந்து பேசுகிறார்கள் அதிலும் இளம் பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இந்த நிலமை மாற வேண்டும் மொழி தெரியாத நபரின் ஆங்கிலம் பேசலாம் ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் தமிழர்கள்..... ஐயாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..........

  • @sivalingamvadivel3911
    @sivalingamvadivel3911 7 дней назад +7

    Excellent speech, Congratulations

  • @rameshduraisamy
    @rameshduraisamy 4 дня назад +2

    அருமையான நேர்காணல்…. நன்றி கார்த்திகேயன் ❤ அவர்கள்

  • @Aalampara
    @Aalampara 7 дней назад +18

    சிங்கப்பூர் தமிழர்களின் தமிழ் கலப்பில்லாமல் பேசுவது சிறப்பு

    • @nayagannathan9049
      @nayagannathan9049 5 дней назад

      Tamil audio Telugu peso Michael Telugu Telugu Telugu Telugu Telugu

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 7 дней назад +36

    தமிழ் நாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ் தான் அதிகம் போசப்படுகிறது , சிங்கப்பூர் மலேசியா தமிழர்கள் தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது இல்லை🎉🎉🎉

    • @A.GANESAN-vh4vn
      @A.GANESAN-vh4vn 7 дней назад

      Vanakkam. How do you know?

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 7 дней назад +3

      @@A.GANESAN-vh4vn சிங்கப்பூரில் ஆங்கிலம் ஊறுகாய போல ஆனால தமிழகத்தில் ஊறுகாயாக தமிழ்.. வந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பேட்டியிலேயே உணரலாம்.

    • @A.GANESAN-vh4vn
      @A.GANESAN-vh4vn 6 дней назад

      @athimulambalaji4803 vanakkam. Please don't conclude anything by listening to his interview. If you want to have a better understanding please request the main stream thamizh medias in thamizhnadu to interview all indian politicians including the president who is on official visit to India.

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 4 дня назад +1

      srilanka tamilarakl nagalum

    • @rajensam4031
      @rajensam4031 4 дня назад

      TN Tamil 🔆 TV Tamil....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 дней назад +12

    அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா

    • @spillai777
      @spillai777 7 дней назад

      தமிழ் பேச படிக்க ஊக்குவிக்காதது திராவிட அரசுகளின் தவறு.

  • @selvanp2388
    @selvanp2388 8 дней назад +13

    சிறப்பு ஐயா

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 7 дней назад +17

    உலகம் முழுவதும் உள்ள இருநூறு நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சி அடைய வேண்டும்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад +4

      முதலில் டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ் பேசி எழுதுவதை நிறுத்தவும் 😂😂😂😂😂😂😂😂😂😂
      பிறகு மாற்றநாடுகளை பற்றி பேசலாம்

    • @jummystick
      @jummystick 6 дней назад

      @@senthilkumarsenthilkumar1955 193 நாடுகள்.

  • @tamizar21k
    @tamizar21k 6 дней назад +12

    சரியான தலைமை சிங்கப்பூரில் இருந்து வருவதால், அதன் பயனை அனைத்து மக்களும் அனுபவிக்கிறார்கள்..!!
    ஆக நேர்மையான தலைமையினால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி, பெருமை சாத்தியம்..!!

  • @YusufChouthury
    @YusufChouthury 4 дня назад +2

    I am so proud of my country
    Yusuf from Singapore 🇸🇬

  • @XoXoFohb
    @XoXoFohb 8 дней назад +22

    NUS உலகில் முதன்மையான பல்கலை கழகம்❤❤❤

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 7 дней назад +9

    ,ஆகா :தோராயமாக " இலங்கையில் எம் பேரனார் பாவிக்கும் சொல் அருமை வாழ்த்துக்கள

  • @LOKESH-bz5km
    @LOKESH-bz5km 6 дней назад +13

    எல்லா புகழும் தமிழுக்கே...🙏
    வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 3 дня назад +1

    மிகவும் அருமை. நல்ல பதிவு❤❤❤❤

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 4 дня назад +2

    "ஊர் கூடி இழுக்கும் தேர்", அற்புதமான உதாரணம், ஐயா🎉❤

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 7 дней назад +8

    வாழ்க தமிழ்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 4 дня назад +1

    ❤ சிறப்பாக தெளிவான சிந்தனை கருத்துப் பகிர்வு❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 дней назад +9

    அனைத்து மொழிக்கும் தாய் மொழி தமிழ் தமிழ் தமிழ் 💪💪👍👍🙏🙏

  • @sankar9915
    @sankar9915 8 дней назад +74

    கார்த்திகை செல்வனுக்கு செருப்படி பதில்.... உன் மொழி தான் உன் அடையாளம்....

    • @VEERANVELAN
      @VEERANVELAN 7 дней назад

      @@sankar9915
      தெலுங்கனுக்கு எப்படி தமிழ் அடையாலன் இருக்கும்.
      தென் இந்தியாவில் 1311 பின்னர் தமிழன் கிடையாது.

    • @ksanand1974
      @ksanand1974 7 дней назад

      சங்கி சைமனுக்கு செருப்படி பதில் தமிழனாக இருந்தாலும் சிங்கப்பூர் அதிபராகலாம்

    • @P.suventhiran
      @P.suventhiran 5 дней назад +2

      Correct 💯

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 дня назад +1

      திராவிடம் எனும் கிணற்று தவளையாக இருந்தால் புரியாது மொழி தான் இனம் என்ற புரிதல் இல்லாத திராவிடர்

  • @Issacvellachy
    @Issacvellachy 8 дней назад +33

    வேற்று மத மொழி அரசியல்வாதிகள் கூட சிங்கப்பூரில் "தீபாவளி, பொங்கலுக்கு " கண்டிப்பாக வாழ்த்து கூறும் பண்பாடு தெரிந்தவர்கள்😊😅😮😢🎉😂❤

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 4 дня назад

      நம்ம திராவிட மாடலை அரேபிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம்.

  • @preetik1564
    @preetik1564 6 дней назад +6

    Tamilnadu govt should invite people of this thought to spread the ideas of our tradition and culture and its impoetance

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 8 дней назад +31

    தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். அறிவியல், கணிதம் போன்றவைகள் ஆங்கிலத்தில் இருந்தால் பரவாயில்லை. குறைந்தபட்சம் பள்ளிவரையாவது தமிழ்மொழிப் பாடம் இருக்க வேண்டும். இதற்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 дней назад

      மாநில/தாய் மொழியை ஒதுக்கி வைத்து ஆங்கிலத்தில்தான் மாநில அரசு கல்வி கற்றுத் தர வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இங்கு தமிழை ஒதுக்கியதுடன் இல்லாமல், முடிந்த வகைகளில் எல்லாம் இழிவுபடுத்தியது திராவிடர் கூட்டம். தமிழ் ஆசிரியர், இலக்கியங்கள் என்றால் ஏளனத்துக்கு உரியவை என ஆக்கியது. கல்வி எந்த பட்டியலில் உள்ளது என்பது பிரச்சினை அல்ல. எந்த அழகில் அது தரப்படுகிறது என்பதுதான் பிரச்சினை.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 7 дней назад

      திராவிடம் எல்லாவற்றையும் ஒன்றிய அரசுக்கு கல்வி உட்பட மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டு, ஒன்றிய அரசு எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டது இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது போல நடிப்பார்கள்.

  • @satyamurthir5847
    @satyamurthir5847 6 дней назад +6

    மிக அருமை.
    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி படிப்பவர்கள் மிகக் குறைவு.
    ஒரு வகுப்பில் 5 பிரிவுகள் இருந்தால், 4 பிரிவுகள் ஆங்கில வழியிலும், ஒரு பிரிவு தமிழ் வழியிலும் கல்வி வழங்குகிறார்கள்.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 4 дня назад +3

    Dr. Rajaram is very great man

  • @shantha59
    @shantha59 5 дней назад +2

    An Amazing interview. ❤❤❤❤❤

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 7 дней назад +3

    நல்ல நேர்காணல்.

  • @TonnyParthi
    @TonnyParthi 5 дней назад +1

    தமிழ் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chakkaravarthykannan5739
    @chakkaravarthykannan5739 8 дней назад +10

    Vanakkam Aiyaa Vazthukkal

  • @r.y.p19679
    @r.y.p19679 4 дня назад +6

    கற்றுத் தேர்ந்தவர் எவ்வளவு தெளிவாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் இருக்கிற அரைகுறை கற்றவர்கள் ஆங்கிலத்தோடு தமிழை கலந்து பேசுவார்கள். தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இடங்களிலும் தமிழ் வளரும். வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் மாற்றவில்லை என்றால் தமிழை யாராலும் தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியாது.

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 дня назад

      திராவிடம் பேசிய பெரியாரே தமிழின் அழிவுக்கு காரணம்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 7 дней назад +14

    தமிழின்.வேராகவும்
    ஊற்றாகவும்.ஐயாவைபாக்கலாம்.மகிழ்ச்சி.நன்றி

  • @ksgopal21
    @ksgopal21 3 дня назад +1

    The interview was excellent and made Singapore proud, congratulation to Rajaram !

  • @puvipuvi8723
    @puvipuvi8723 7 дней назад +12

    வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள் ,

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 7 дней назад +9

    தமிழ் பேசுவது waste, அவமானம் என்பவர்களுக்கு இது ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நமது முன்னோர் கரிகாலன் யாராலும் செய்யமுடியாத சாதனையாக கல்லணையைக் கட்டினான். அவன் வாரிசாகிய நாம் இன்னும் மேலும் பல சாதனைகளை செய்ய முடியும் என்பது உண்மை.
    சிறப்பான நேர்காணல்.

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 8 дней назад +8

    Very good information Programm,to our Tamils❤

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 7 дней назад +2

    What a sensible interview? Wow..❤❤

  • @jay-sq2og
    @jay-sq2og 6 дней назад +3

    தமிழ் ❤❤❤❤

  • @katekate5583
    @katekate5583 7 дней назад +12

    தெண் ஆப்பிரிக்கா, மியான்மார் என்று பல நாடுகளில் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிகுடுக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா,இலங்கை போன்ற தமிழ் வளர்ந்த நாடுகள் தமிழ் பிரச்சார சங்கம் உலகமெங்கும் தொடங்கி தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதோர்க்கும் தமிழ் வளர்க்கவேண்டும்.

  • @arninarendran5028
    @arninarendran5028 7 дней назад +3

    A very Deep Dive discussion on the state of Tamil in Singapore- A Healthy state of affairs 🙏

  • @paravaigiri
    @paravaigiri 5 дней назад +15

    நான் 20 வருடமாக சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்.. தமிழ் மொழி இனம் கலாச்சாரம் சிங்கப்பூரில் மதிப்பு மரியாதையுடன் வாழ்கிறது!!🎉❤
    ஆனால் இந்தியா புறக்கணித்து விட்டது..😢

    • @Kalaiyalagan-p6q
      @Kalaiyalagan-p6q 3 дня назад

      காரணம் யூதபிராமணனும் வடுக வந்தேறி தெலுங்கர்கர்களே

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 дня назад

      50 வருடமாக ஆண்ட திராவிடம் தான் இதற்கு காரணம்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 дней назад +7

    God bless all dear ones love from Tamilnadu kanyakumari district Jamestown , Keelkulam ,Nagercoil South India now in Canada Mississauga near Toronto

  • @shekarm4734
    @shekarm4734 6 дней назад +7

    தமிழ் நாட்டில் தமிழ்
    அழிகிறது
    சிங்கப்பூரில் தமிழ் வாழ்வாங்கு
    வாழ்கிறது..
    வாழ்த்துக்கள் ஐயா💐💐💐 உங்களின் சிறந்த உரையாடல்
    மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

    • @johnnyc5332
      @johnnyc5332 39 минут назад

      More importantly it is bilingual education. English is important and a working language. At the same time, Tamil or any mother tongue is equally important. We learn both in Singa pore so most of us are effectively bilingual. It is not about which is better or putting down another language.

  • @gokulj7299
    @gokulj7299 3 дня назад

    சுந்தரத்‌ தமிழ்‌!!! வாழ்க தமிழ்!!!வளர்க‌ பாரத‌ பண்பாடு!!!⚖️🙏💯

  • @vaseer453
    @vaseer453 4 дня назад +1

    கார்த்திகை செல்வன் எனக்கு பிடித்த, மிகவும் திறமை உள்ள ஒரு நெறியாளர். ஆனால் அவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேச முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பது குறித்து மிகவும் வருத்தம் அடைகிறேன்.

  • @ramalingamkulanthaivel2493
    @ramalingamkulanthaivel2493 8 дней назад +4

    Mr Rajaram good job 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 7 дней назад +4

    Very good program, I have enjoyed a lot thanks Karthikai Selvan❤❤❤

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 5 дней назад

    அருமையான பதிவு 👌👌👌

  • @balutalkies1183
    @balutalkies1183 6 дней назад +2

    Very good informative video and being Registrar of Singapore University play a pivotal role to make explicitly clarity of University system admission model Salute to him 👏🏻 👍🏻 ❤

  • @rcmjchellam
    @rcmjchellam 4 дня назад +1

    தேசிய பல்கலைகழத்தின் முந்நாள் மாணவன் என்பதில் மகிழ்ச்சி.
    பொறியியல் இயந்திரவியல் பட்டம் பெற்ற மாணவன்

  • @vijayanv138
    @vijayanv138 4 дня назад +3

    ஐயா சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் அவருடைய பேசும் தமிழ் மிக அழகாக உள்ளது நம் இந்திய நாட்டில் ஆங்கிலம் பேசுவது அது ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்

  • @pvbuilders4183
    @pvbuilders4183 8 дней назад +10

    Good Program
    🎉

  • @umarajaram9070
    @umarajaram9070 7 дней назад +2

    We are very proud of you💌

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 5 дней назад +2

    அறிவார்ந்த அரசியல் சிங்கப்பூர் ❤❤❤
    ஆனால் தமிழ் நாட்டில் மாடல் அரசு