ஆற்றல் மிக்கவர்களின் 7 பழக்கங்கள் - தினம் ஒரு புத்தகம் - Tamil Motivation - Self Improvement

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Комментарии •

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 7 лет назад +53

    நல்ல புத்தகங்களை வாங்கி பயன்பெற வழிகாட்டும் தங்கள் பணி தொடரட்டும்
    வாழ்க.........வளமுடன்

  • @kasirajp7142
    @kasirajp7142 4 года назад

    தங்களின் வழிகாட்டுதலின் படி "ஆழ்மனதின் அற்புத சக்தி" வாங்கிப்படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி நண்பரே! இப்புத்தகத்தையும் வாங்கி படிப்பேன். தங்களின் இவ்வழிகாட்டு பணி தொடர என் வணக்கமும்! என் நன்றியும்.........பல

  • @jaivenkat7346
    @jaivenkat7346 3 года назад

    மிகவும் பயனுள்ள ஒரு விடியோ

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 4 года назад

    அருமை... அருமை.. நான் இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை.. இருத்தாலும் இந்த காணொளியை கண்ட போது புத்தகத்தை முழுவதும் படித்தது போல உள்ளது... நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @ajithtamil1749
    @ajithtamil1749 5 лет назад +1

    மிகவும் பொறுமையாகவும்...அழகாகவும் இருந்தது உங்களது இந்த பதிவு

  • @jayakumar6905
    @jayakumar6905 3 года назад +1

    Super sir but I can't understand the English sentence sometimes make video about how to read and understand English books

  • @jothi72
    @jothi72 7 лет назад +12

    👏👏👏👏👏👏பணிசிறக்கட்டும் வாழ்த்துக்கள் ........ பல வெற்றியாளர்களின் ஊக்குவிப்பாளர் .......

  • @girigiri2167
    @girigiri2167 Год назад

    Wow superb ❤️ TQ so much

  • @subbukarth4648
    @subbukarth4648 Год назад

    Sir ungala pathu romba nal achu how are u great day sir

  • @prasathselvaraj4478
    @prasathselvaraj4478 6 лет назад +1

    Very Nice sir...pls suggest books to buy in our book fair...both in Tamil and English

  • @arivarasanmg921
    @arivarasanmg921 7 лет назад +1

    All your presentations is great sir. Really energizing our lives.

  • @sais5375
    @sais5375 4 года назад

    arumai iyya

  • @mahalakshmimohan7850
    @mahalakshmimohan7850 6 лет назад

    Hai sir renjini from tvm unga speech enakku romba pidichirrukku ean appadinu ketta neenga solrathu ordinary tamil a irukku enakku thonuthu unga speechoda highlight e athu than any way good job

  • @jairajsamson1718
    @jairajsamson1718 6 лет назад +2

    Dear brother, Thank you so much. You are providing wonderful books review. I do read lots for self improvement books and apply. I highly respect the book reading habits. But now a days, time is big concern, not only for me, for everyone. I do listen lots of audio CD or track which is very useful while driving or doing any work. Time consuming. Is there anyway we can get this book in audio format either in English or Tamil. Even If it is not somebody can think of it. It will be useful to many.

  • @duraimurugan7238
    @duraimurugan7238 5 лет назад

    அருமை ஐயா.

  • @powerofwomen6744
    @powerofwomen6744 4 года назад

    Great wrk sir .....thank u so so very much ....

  • @Preethiramesh...
    @Preethiramesh... 7 лет назад

    sir really superb ur way of speech too attractive ....thnk uuu ...

  • @suryaseit1833
    @suryaseit1833 7 лет назад

    This habits should be trained from our childhood...... Really this news were useful to whole mankind sir

  • @venugopalm5510
    @venugopalm5510 3 года назад

    Nice book sir....

  • @subashtamil2286
    @subashtamil2286 7 лет назад +4

    அருமையான பகிர்வு தோழரே.. இன்னும் பல்வேறு சிறந்த அனைத்து தலைப்புகள் புத்தகங்களை அறிமுகம் செய்யவும் தோழரே..

  • @Fienexinfotainment
    @Fienexinfotainment 4 года назад

    crystal clear explanation in short time . super sir

  • @askkarmech6023
    @askkarmech6023 7 лет назад +4

    Thank u for share that book at correct time .it must need for me and waiting for more from you

  • @techindia6651
    @techindia6651 6 лет назад +2

    Vaazhga valamudan,
    Nandri,nandri,nandri.

  • @subashinichandrasekar8462
    @subashinichandrasekar8462 6 лет назад

    Thank you brother. Very useful. I will apply.

  • @thahirsulthan2464
    @thahirsulthan2464 5 лет назад +1

    Be pro active
    Be clear on goal
    First thing. First be pretizes
    Win and win situation

  • @roopadevi6994
    @roopadevi6994 7 лет назад

    Thank you sir nalla vilakkam. sir childrensm eirppu vidhiyai purindhu kolla avargalukku books sollunga sir. romba usegulla irukkum.

  • @practice1987
    @practice1987 7 лет назад +5

    நன்று....
    10 நிமிடம் ஒருத்தர் சந்தர்ப சூழ்நிலைகளில் தன் சுய கட்டுப்பாட்டுடன் பொறுமையுடன் தன்னை வெவ்வேறு கோணத்தில் யோசிச்சு செயலாற்றினார்'னா அவர்க்கு எந்த புத்தகத்தின் மூலம் பெறும் நற்பழக்கங்களை காட்டிலும் மற்றவர் அவரை படித்து வாழும் நிலையை அடைவர்'னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்ங்க...
    நாம எல்லாரும் அறியா வயசுல அத பதிச்சதுதான் தப்பு'னு நினைக்கிறேன்...
    (தன்னிகரற்ற கோட்பாடுடையவனின் நம்பிக்கையை வெல்ல எவராலும் முடியாது)
    ஏட்டு சுரைக்காய் கதைக்கு உதவுமா என்ற பழமொழிக்கேற்ப படித்துணர்ந்த நற்பண்புகள் சில நிச்சயமாக மறந்துவிடும்; எனினும் தன்னம்பிக்கை வளர்க்க மாமனிதர்கள் புத்தகம் படிப்பதுதான் வழக்கம்...
    அனைவரும் வளமுடன் வாழ்க!

  • @lakshmivaru5829
    @lakshmivaru5829 5 лет назад

    Dear sir ur speech super and ur really saying true words please I have one problem that is like some apps or books and persons only once after I hate to c apps or books and apps y my mind thinking like that I really frustrated plz give some solution to overcome I am waiting for your reply sir....

  • @ganeshr3479
    @ganeshr3479 5 лет назад

    it is very useful to me.

  • @girigiri2167
    @girigiri2167 3 года назад

    Welcome ❤️👍🙏

  • @athinarayanan4228
    @athinarayanan4228 7 лет назад

    Super..... நன்றி...

  • @pupsonambakkamassistant7018
    @pupsonambakkamassistant7018 7 лет назад

    upsc exam prepare books details post pannunga sir.ena pola kiramathu pengaluku home la irunthea padika useful ah irukum sir.

  • @kabilsibil3554
    @kabilsibil3554 2 месяца назад

    Sir,I am Kabil from Kallakurichi
    enakku oru book vendum ,Tamil il.

  • @arunkumarkannan69
    @arunkumarkannan69 4 года назад

    This is my first comment in youtube. This video is very short and crisp. Nice

  • @Madhra2k24
    @Madhra2k24 5 лет назад +5

    I gifted this book to my brother 👍

  • @parthiban7star
    @parthiban7star 7 лет назад +2

    அருமை

  • @abubackarsiddiq4165
    @abubackarsiddiq4165 7 лет назад

    Your voice is very clear and nice... thanks

  • @csjvpmvpm4374
    @csjvpmvpm4374 7 лет назад

    Vinoth Rajesh sir thank you for your attractive explaining

  • @vinoagriforms5423
    @vinoagriforms5423 5 лет назад

    சிறப்பு

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 6 лет назад +1

    ஒரு ஏழை மகனுக்கு ஒரு சிறந்த புத்தகம் தேவையில்லை !
    இது புத்தகத்தின் மீதான கோபமல்ல !பல புத்தகத்தை படித்ததன் அனுபவம் !

  • @MrPrashanth69
    @MrPrashanth69 6 лет назад

    அருமையான பதிவு

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 года назад

    Thank you

  • @dharmandst5424
    @dharmandst5424 5 лет назад +1

    Very use full book

  • @arithuaanmeegam1054
    @arithuaanmeegam1054 4 года назад

    nice

  • @GameArenaTamil
    @GameArenaTamil 7 лет назад +4

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணா

  • @meenak1979
    @meenak1979 7 лет назад +2

    ரொம்ப நல்ல விளக்கம்

  • @jeevasri7691
    @jeevasri7691 6 лет назад +1

    Very very nice....................

  • @annamalaiannamalai2222
    @annamalaiannamalai2222 6 лет назад

    So useful Sr thanks for giving

  • @MohanKumar-rh5zx
    @MohanKumar-rh5zx 5 лет назад

    Nice explanation

  • @dhanamlakshmi1654
    @dhanamlakshmi1654 6 лет назад

    Sir, vanakam. Nan book of the month club mulam ( through amway busi) think big grow rich, secret,sakthi, therintha ragasiyangal, power of subconscious mind, how to win friends and influence people,business school,you r inc, innum sila Tamil translation LA padithen. Ippothu club member illai.Robert kiosaki books tamillil vanga online address tharungal. Intha books than en vazkail matrathaium nabikaiyum kuduthathu.

  • @davidraju2330
    @davidraju2330 4 года назад +1

    Super Sir 🙂 💐

  • @yanvistudio9220
    @yanvistudio9220 4 года назад

    Sir indha book Tamil edition PDF Iruka unga kitta??? Irundha konjam share pannunga or else book enga available ah irukum nu solunga pls

    • @VinothRajesh
      @VinothRajesh  4 года назад +1

      Ennidam PDF Ethuvum Illai sagotharare... Nalla Puthagangalukku selavu seyvathu oru muthaleedu.. puthagathai vaangi padipathaiye naan arivuruthugiren...amazon kindle version kidaikkum

    • @yanvistudio9220
      @yanvistudio9220 4 года назад

      @@VinothRajesh மிக்க நன்றி சார்..

  • @smchannel7154
    @smchannel7154 4 года назад

    Romba useful message thanks to given this 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajicanon1805
    @balajicanon1805 5 лет назад +1

    naan padithu parthu cmd panra sir thank you for this video

  • @narayanannarayanan1210
    @narayanannarayanan1210 4 года назад

    ஈர்ப்பு விதி உண்மையா அதை பற்றி விளக்கமாக கூறவும்

  • @eswarsiddarth8038
    @eswarsiddarth8038 6 лет назад +1

    Thank u sir plz continue ur job

  • @bhaskarpvikki6980
    @bhaskarpvikki6980 3 года назад

    BiologyofBelief book tamilvideopodungasirplesesir

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 7 лет назад

    thanks for creating interest in reading good books.

  • @tamillan388
    @tamillan388 7 лет назад +6

    நல்ல விளக்கம் நன்றி

  • @mrs.sandyslifestyle5954
    @mrs.sandyslifestyle5954 7 лет назад +1

    I like the win win situation sir....

  • @devkarthik1561
    @devkarthik1561 4 года назад

    Rich dad poor dad book patthi sollunga sir

  • @sharmilaansari5280
    @sharmilaansari5280 6 лет назад

    மிக்க நன்றி,,,

  • @sundarpandian787
    @sundarpandian787 6 лет назад +2

    ms udhaya moorthy has written and translated many books for self developement, please do review and light on his youth moulding service for tamil viewers

  • @kasigopal2865
    @kasigopal2865 4 года назад

    Super sir

  • @sathiya395
    @sathiya395 5 лет назад

    Super I like it thank you so much

  • @manikandanchandrasekhar8224
    @manikandanchandrasekhar8224 4 года назад

    Thank you sir🙏

  • @tiruyoga6665
    @tiruyoga6665 6 лет назад +1

    Wonderful amazing speech. God bless you bro.

  • @denishtru2181
    @denishtru2181 7 лет назад

    Anna varalaru pathina puthakam sollungana please by dhinaa thiru

  • @sharvasivan0369
    @sharvasivan0369 5 лет назад

    நன்றி அண்ணா

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 6 лет назад +2

    Bro the Alchemist (Tamil) book PDF format la iruntha anupunga plsssss

  • @gobinath169
    @gobinath169 6 лет назад +1

    Thank

  • @manikandann2103
    @manikandann2103 6 лет назад +1

    Very nice

  • @Venkatesan-yw9em
    @Venkatesan-yw9em 5 лет назад

    Voice sound korivaka erugirathu

  • @palanivelmurugan1796
    @palanivelmurugan1796 4 года назад

    Thanks bro

  • @sakthitamizn1272
    @sakthitamizn1272 7 лет назад

    Arumai ji

  • @maranmaha8289
    @maranmaha8289 5 лет назад

    Hi sir enaku intha puthagam tevaipaduthu enaku kidaikuma

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 года назад

    🙏🙏🙏

  • @christaeditz429
    @christaeditz429 3 года назад

    Tamil version book venum sir

  • @subbaiyachandhirasekarji5224
    @subbaiyachandhirasekarji5224 7 лет назад

    good. advise

  • @nithinr5728
    @nithinr5728 7 лет назад

    Sir plsss review about kindle..which u r using...

  • @nathanmass6019
    @nathanmass6019 7 лет назад

    Supar bro நான் சவூதியில் work பன்றேன் books படிக்க நேரம்இல்லை audio book கிடைக்குமா bro please help me i am writing your comments

  • @sridevi-pt7di
    @sridevi-pt7di 5 лет назад

    Thanks

  • @nedunchezhiansenthilnayaga6876
    @nedunchezhiansenthilnayaga6876 4 года назад

    A good initiative. Congrats.

  • @baskaran481
    @baskaran481 6 лет назад

    How to getout of overconfidence., i have been in this state for last 6 years., i lost everything... but still i have fake confidence mindset...lots of laziness due to that

  • @sreetharankandaiah4074
    @sreetharankandaiah4074 7 лет назад

    Abstract from good knowledge .

  • @logapradeep3510
    @logapradeep3510 3 года назад

    Sir dont read books use books den lock sonna mani namma book read panna kudathu use pananum sir

  • @prasanth969
    @prasanth969 7 лет назад +7

    Bro innum neraya videos indha Mari interesting aaa nenga share pannanum 😊

  • @sarithasenthil89
    @sarithasenthil89 7 лет назад +1

    Super very nice 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @successsupportsystembeliev3886
    @successsupportsystembeliev3886 4 года назад

    Thank you guruji

  • @babukBabu-tk2mf
    @babukBabu-tk2mf 7 лет назад +1

    எனக்கு எப்போதும் ஏதாவது எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது. எனக்கு உறங்குவது என்பது கடினம். நான் இந்த சிரமத்தை என்னுடைய சிறு வயதில் இருந்து அனுபவிக்கிறேன்??? மாற்ற வழி உண்டா. சார்.

  • @govintharaju8474
    @govintharaju8474 7 лет назад +2

    வணக்கம்.! சார் இந்தபுத்தகம் தமிழில் எங்கு கிடைக்கும் என்பதை தெரியபடுத்தவும் .

  • @shaminmohammed6157
    @shaminmohammed6157 7 лет назад

    Bro I have a question. My friends are whites and Chinese.. I have no problems with them .. More than 15 years.. but somehow when I meet with our Tamil speaking people's ,.. either they trying to step over me or trying to teach something which is a bad life lessons (including no trust , cheating....etc) so I try to avoid to meet Tamil speaking people's...but one of the comment I got , that when I see Tamil speaking people's...I do two things..1.getting more excitement , that so they trying to influencing me2.i respect a lot so again they r trying to take advantage on me...Why it's happening with certain people... Honestly speaking I like to speak Tamil and try to avoid other languages...but it's easier to mingle with non Tamil speaking people's...One example is one of white friend and his family they are helping me More than 15 years...so he's now my uncle and mentor... sometimes he and family treat me as their son ...do this..or don't....so I'm grateful but our Tamil speaking people's activities are different...am I missing something or our people's changed their minds...

  • @kugans588kugan6
    @kugans588kugan6 7 лет назад

    Good message

  • @riyasri8193
    @riyasri8193 7 лет назад +4

    Pls increase your video volume.. Good content always

  • @dhanushc1656
    @dhanushc1656 6 лет назад

    வாழ்க வளமுடன்

  • @manokarravi2653
    @manokarravi2653 7 лет назад +5

    நல்லது அண்ணா

  • @niftyoptionsshorts
    @niftyoptionsshorts 7 лет назад +2

    Super sir very interesting book s

  • @sivahari3769
    @sivahari3769 5 лет назад

    super annan

  • @ranjithsilentboy1743
    @ranjithsilentboy1743 7 лет назад

    very nice details

  • @jayanthisundaram6795
    @jayanthisundaram6795 5 лет назад

    Audio not clear