அகமகிழ்ச்சியின் சூட்சுமம் - ”இங்கே, இப்பொழுது, இக்கணம்” - தினம் ஒரு புத்தகம் - Tamil Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Комментарии • 108

  • @chandrasekarswaminathan8111
    @chandrasekarswaminathan8111 5 лет назад +9

    சார் ,
    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
    கடந்த 10 ஆண்டுகளாக இப்புத்தகத்தை படித்து வாழ்க்கையின் வேதமாக்கிக் கொண்டு வருகிறேன்.
    இப்புத்தகம் வாழ்வின் திறவுகோல்.

  • @ravipalanisamy6419
    @ravipalanisamy6419 4 года назад +2

    எவன் ஒருவன் கடந்தகால இத்தை பற்றி நினைக்கிறானோ அவன் நிகழ்கால த்தோடு எதிர்காலத் தையும் இழக்கிறான்.....🙏🙏🙏

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад

    தெளிவாக விரிவான எளிமையான அற்புதமான குரல்வளம்!!!!!

  • @TamilTamil-st4zx
    @TamilTamil-st4zx Год назад

    நன்றி அண்ணா சுப்பர்

  • @rajeerajee2295
    @rajeerajee2295 4 года назад +1

    நான் முயற்சியில் இருக்கிறேன் உதவிதற்கு நன்றி

  • @middendorf4961
    @middendorf4961 2 года назад

    Tks bro from Germany .....

  • @nainarmohamed1535
    @nainarmohamed1535 7 лет назад +3

    நன்றி...நல்ல விளக்கம்..
    Practicing the power of now என்ற புத்தகத்தின் தமிழாக்கம் - இப்பொழுதின் சக்தியைப் பயன்ப்படுத்துங்கள் என்ற தலைப்பில் கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது...

  • @SaiRam-kh9by
    @SaiRam-kh9by 4 года назад +1

    Arumai sir

  • @vithyasugi1059
    @vithyasugi1059 5 лет назад +1

    அருமையான பதிவு வினோத்

  • @joyaljack5803
    @joyaljack5803 Год назад +1

    Super. Sir

  • @rajeerajee2295
    @rajeerajee2295 4 года назад +1

    Sema Vinoth super

  • @alphaindu25
    @alphaindu25 6 лет назад +1

    தேடலுக்கு உதவியதற்கு நன்றி

  • @successsupportsystembeliev3886
    @successsupportsystembeliev3886 2 года назад

    Thank you very much sir.!!

  • @iamdineshrock
    @iamdineshrock Год назад

    Super brother

  • @sembarathithamilan.8456
    @sembarathithamilan.8456 Год назад

    Nice

  • @HEARTLEE-7bm
    @HEARTLEE-7bm 7 лет назад +5

    I got this video correct time.. I feel so sad thinking about my past..
    I'm so clear Anna..
    Thank you so much Anna for this video..
    Go ahead Anna 🙏🙏🙏🙏

  • @raajaponnuvel1323
    @raajaponnuvel1323 4 года назад +2

    Nice post, Dear viwers If possible try to attend the Vipassana. Thank you.

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 2 года назад

    Thank you very much bro, 1st time I'm listening to you,it's awesome

  • @renukagopalan3479
    @renukagopalan3479 4 года назад

    Thank you vinoth Rajesh

  • @sunderraman409
    @sunderraman409 7 лет назад +1

    வணக்கம். நான் உங்கள் அனைத்து காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.அனைத்தும் மிகவும் சிறப்பான பதிவாக இருக்கின்றது அண்ணா.நான் ஒரு மலேசிய தமிழன்.என்னால் நீங்கள் பரிந்துரை செய்யும் புத்தகங்களை இணையம் மூலமாக வாங்க முடியவில்லை.எனக்கு இதற்கான ஒரு தீர்வு அல்லது வழியை பரிந்துரை சொல்லுங்கள் அண்ணா...உங்களுடைய இந்த மாபெரும் பதிவுகள் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.நன்றி

  • @841siva
    @841siva 7 лет назад

    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @idealpharmacy5190
    @idealpharmacy5190 6 лет назад +1

    After your advice,I bought this book.. Superb... Thank you for your kind help

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Nandri nandri nandri Mr Vinoth sir Nandriee

  • @prabhakaranr734
    @prabhakaranr734 6 лет назад

    aruputhmana pathivu, Thankyouji.

  • @வாழ்கவளமுடன்-ப6ஞ

    அண்ணா நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @vallikarunanithi9670
    @vallikarunanithi9670 7 лет назад

    Unga sevai thodaranu sir...... Nalla information..... Athavathu entha book padikalanu kozhapathula erukaravagaluku.. Ethu oru nalla vazhi katti sir..... Eraivanai vanagi.... Ungalai mathikinren

  • @vijiganesh6296
    @vijiganesh6296 6 лет назад +2

    Thankyou so so much brother, for this wonderful video_The BIG Billionaire vijayalakahmi Ganesh Thank you

  • @krishnakumarsrinivasan7431
    @krishnakumarsrinivasan7431 6 лет назад +3

    One of the best another book is "The Present" by Spence Johnson.This book talks about how to live in the present.

  • @kanagasabapathykanagasabai7554
    @kanagasabapathykanagasabai7554 7 лет назад +1

    நான் எனது எல்லாவாய்பையும்தவறவிட்டமனிதன் நன்றி அண்ணா.

  • @kanniangayar20
    @kanniangayar20 6 лет назад +4

    hai sir...present moment la irukarathuku yepdi practice panrathu...konja neram tha iruka mudiuthu...apuram distractions ah iruku meditation panalum apdi tha iruku...atha pathi oru video poduga...

  • @hemalatha2375
    @hemalatha2375 7 лет назад +1

    Very useful message thank u sir

  • @mkarthick9275
    @mkarthick9275 5 лет назад

    Nandri nandri nandri

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 7 лет назад +1

    good video, thanks

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 6 лет назад +1

    இதை பற்றரிய விளககம் examle some what should be think this time make video thank you very useful your channel heartly best person

  • @sivamechbptc2815
    @sivamechbptc2815 7 лет назад +1

    sir i saw the movie peacefull warrior. very easy to understand the power of now.they described cleary .

  • @rajimoorthy1467
    @rajimoorthy1467 7 лет назад +1

    thank u for diverting negative to positive

  • @selvamselvi510
    @selvamselvi510 6 лет назад

    Eppom ennavairukcom eanpathapatre seintheka vaithathirku nandri. by.selvam tanku vinod

  • @schoolsportsactivities2487
    @schoolsportsactivities2487 5 лет назад

    Thank you very much sir your information very nice and get more energy sir thank you for cosmic energy

  • @unakkulnee5245
    @unakkulnee5245 5 лет назад +1

    Correct anna

  • @suganthysundar2612
    @suganthysundar2612 6 лет назад +2

    Sir you are amazing thank you sir!!

  • @sharmavkl2523
    @sharmavkl2523 3 года назад

    வகமை நோக்கின் புத்தகம் வேண்டும் கிடைக்குமா

  • @saravanan352
    @saravanan352 7 лет назад

    Sir, nandri arumaiyana pathivu

  • @VKGROUPS2024
    @VKGROUPS2024 7 лет назад

    Vazhga Valamudan Sir

  • @newtamilmovie1350
    @newtamilmovie1350 6 лет назад +1

    நன்றி அண்ணா.

  • @KLRajaprabhu
    @KLRajaprabhu 7 лет назад +1

    Thank you sir

  • @tamilstory333
    @tamilstory333 7 лет назад

    Great sir.....thanks

  • @passionisallabout521
    @passionisallabout521 4 года назад +1

    just now i saw your video , i am desperately in need of the tamil book ippozhuthu - now all the stores are closed. i asked for kindle version also - it is also not there. can you help me in getting the e book - ready to pay on line also . thanks in advance - you are doing a great work

  • @sugandifernando3478
    @sugandifernando3478 5 лет назад

    I'm very happy when i see you.my mind became a peace full

  • @kumarkaruppaiyan7936
    @kumarkaruppaiyan7936 6 лет назад

    நன்றி

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 6 лет назад +1

    Thank you sir.amazing info.

  • @madhusuthananm3494
    @madhusuthananm3494 4 года назад

    ✌good wishes

  • @jeevitham1840
    @jeevitham1840 6 лет назад

    Thank You Very Much😊

  • @sangeethkumarkaliamurthy8388
    @sangeethkumarkaliamurthy8388 7 лет назад

    its very useful to me

  • @rafm8160
    @rafm8160 7 лет назад

    Awesome Sir

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 7 лет назад

    excellent sir, thank u

  • @prasanth969
    @prasanth969 7 лет назад +1

    Bro indha visual super ahhh Iruku.....

  • @kavethal1116
    @kavethal1116 7 лет назад

    Very nice

  • @abiramikumaresan3491
    @abiramikumaresan3491 6 лет назад

    now words to explain that Anna really super

  • @VigneshVicky-my7tr
    @VigneshVicky-my7tr 7 лет назад

    Thank you sir..

  • @sukumarp2806
    @sukumarp2806 5 лет назад

    Thanks sir

  • @reeganthomas44
    @reeganthomas44 6 лет назад +1

    Bro, your videos are very informative and useful, best
    wishes and keep continue ….. J

  • @rajabatharsundararaj4933
    @rajabatharsundararaj4933 7 лет назад

    Doing nice work Bro.. power of now book free pdf download available in Google, also mention tat instead of buying.

  • @sai_manju_udhaya
    @sai_manju_udhaya 6 лет назад

    Voice super sir

  • @BalamuruganRamamoorthy72
    @BalamuruganRamamoorthy72 7 лет назад +2

    Live the moment is secret of secret.

  • @sundarar.7344
    @sundarar.7344 7 лет назад

    gr8 sir

  • @sarankumar5319
    @sarankumar5319 6 лет назад +1

    Sir practicing power of now tamil version available

  • @thanislausm4288
    @thanislausm4288 3 года назад

    ZEN BUDDHISM AND J.KRISHNAMUTHY GAVE FIRST HAND WISDOM ON LIVING MOMENT AND MOMENT EXPERIENCE. YOU BETTER STICK TO IT.

  • @nacchiappan8612
    @nacchiappan8612 7 лет назад

    This video is confusing that we have to do affirmation about our goals or not. please explain in the next video.

  • @krishnasamyvasanthan555
    @krishnasamyvasanthan555 5 лет назад +1

    Nan unarhiran amna thanks Anna

  • @becool7958
    @becool7958 6 лет назад

    I want the power of now book pdf as not here srilanka books store then reply me

  • @ramalingamt9474
    @ramalingamt9474 6 лет назад

    good sir

  • @VinothKumar-ft6un
    @VinothKumar-ft6un 6 лет назад +1

    Post the link for Tamil version through online purchase

  • @malaravansubbu2440
    @malaravansubbu2440 7 лет назад +1

    எனக்கு ௭ன்மேல் நம்பிக்கையே வர மாட்டீங்குது மற்றும் தன்னம்பிக்கையே இல்ல சாா்... plz reply sir...

  • @rameshsrm28
    @rameshsrm28 5 лет назад

    This book is no stock all book stores. . kindly tell me available store...

    • @VinothRajesh
      @VinothRajesh  5 лет назад

      I will check with our distributor if it is available ...

  • @selva43
    @selva43 7 лет назад +5

    Sir power of now tamil book ku link kundunga sir

  • @rmtejashree6590
    @rmtejashree6590 7 лет назад

    Sir can u give "power of now" tamil book link?

  • @joshmacgyver170
    @joshmacgyver170 7 лет назад +1

    Manasuley ninakkira mathiriye pesuringga brother..

  • @girijaguruprasad4268
    @girijaguruprasad4268 6 лет назад

    I want to do vastu changes repairs at my home I wish to do with all others consent tell me how to re program my mind

  • @sudhakarn9764
    @sudhakarn9764 6 лет назад +2

    Want to live full positive

  • @meenap7823
    @meenap7823 7 лет назад

    Sir tamil book link anupunga

  • @aravinraj9477
    @aravinraj9477 5 лет назад

    Sir where.to get the tamil version ... It is not available in amazon

    • @VinothRajesh
      @VinothRajesh  5 лет назад +1

      Kannadhasan pathippagathil visarithu paarungal

  • @tamillan388
    @tamillan388 7 лет назад

    tamil puththagam link?

  • @amtec9261
    @amtec9261 7 лет назад

    Tamil book available ah sir

  • @farisfaris7177
    @farisfaris7177 7 лет назад +1

    Sir kundelini activate aahamel intbeplidepanjeththai patti ariye mudiyuma?

  • @farookmohamed1663
    @farookmohamed1663 7 лет назад +3

    சகோ. எனக்கு நீண்டனாலாகவே ஒரு சந்தேகம் , நான் எபொழு தூங்க சென்றாலும் இறந்த கால நிகழ்வுகள் அடிக்கடி வந்துசெல்கிறது கண்ணை மூடி யோசனை என்று போனாலே இறந்த காலத்துக்கு தான் செல்கிறது என் மனம் , ஏன் என்று ஏதேனும் கூற முடியுமா ?? தயவு செய்து பதில் தாருங்கள் ..

  • @logendhiranb7973
    @logendhiranb7973 6 лет назад

    Kadanda kalatai vaitu tan ,nam tavarai ariya mudiyum

  • @rajkumar-nz8rq
    @rajkumar-nz8rq 6 лет назад

    anna oru request tamil book link kudunga plzzzz plzzz

    • @aiju21
      @aiju21 6 лет назад

      raj kumar தமிழ் புத்தகம் அமேஜானில் ச்டாக் இல்லை வேறு பதிபகத்தில் கிடைக்கிறது

  • @maithrashinis6248
    @maithrashinis6248 5 лет назад

    Can u suggest me any inspiration n motivation buk plz,

  • @karthick5044
    @karthick5044 7 лет назад

    Good 👍....
    Please make video about "The law of Success"
    That's the mother of all self-help books... 😃

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 7 лет назад

    hi vinoth

  • @RamKumar-ck5fr
    @RamKumar-ck5fr 6 лет назад

    Negative thoughts and doubting nature ah iruku,decision making romba confusing ah iruku

  • @lalithaanand6641
    @lalithaanand6641 7 лет назад

    புத்தக த்தின் விளக்கத்தை தாங்களே கொடுக்கவும்। நன்றி

  • @kowsikmurugan7906
    @kowsikmurugan7906 7 лет назад

    ஐயா உங்கள் mail id சொல்லுங்க எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு

    • @kamalakathiresan743
      @kamalakathiresan743 7 лет назад

      இபபொழுதே இங்கேயே இக்கணமே நன்றி

  • @devindrandevan461
    @devindrandevan461 7 лет назад

    cannot imagine future visual?????
    this vdo so confusing!!!

  • @mallikaram8845
    @mallikaram8845 2 года назад

    U r explanation is lengthy and boring

    • @VinothRajesh
      @VinothRajesh  2 года назад

      True. Not meant for people whose foots are in hot soup...🙂

  • @rajendranvenkatachalam1096
    @rajendranvenkatachalam1096 7 лет назад +1

    Thank you sir

  • @halilhalil7129
    @halilhalil7129 7 лет назад

    நன்றி

  • @kugans588kugan6
    @kugans588kugan6 7 лет назад

    Thanks sir

  • @vinodrajendran
    @vinodrajendran 7 лет назад +1

    Thank u sir

  • @MALINITV
    @MALINITV 6 лет назад

    thanks sir