திண்டுக்கல் பாண்டி செய்த கொடூர சம்பவங்கள் | தோலுரிக்கும் க்ரைம் செல்வராஜ் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 75

  • @gajendran_gaja
    @gajendran_gaja Год назад +14

    ஆஹா இதல்லவோ வரலாறு ஒவ்வொரு மாணவனும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு நன்றி ஆந்தன் டிவி

  • @smoke3024
    @smoke3024 Год назад +22

    நாட்டில் எவ்வளவுவோ நல்ல விஷயங்கள் உள்ளன ஒரு ரவுடி பற்றி விளக்கமாக பேச வேண்டுமா

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Год назад +3

    ரொம்ப, ரொம்ப, நன்றி சார்.💐💐 ஆதவன் சேனல் கொடுத்த காசுக்கு மேல சொல்லிட்டிங்க சார்.. இவன் இறந்து போனத எவன் கேட்ட...

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Год назад +28

    கொலை ல என்ன சார் சின்ன சின்ன கொலை நல்ல fun பன்னுரிங்க 🤣

  • @smartagency007
    @smartagency007 Год назад +2

    Beutiful awareness program

  • @BalaMurugan-sd1it
    @BalaMurugan-sd1it Год назад +16

    மோகன்ராம் 👑🔥

  • @imthusan
    @imthusan Год назад

    Thokuppalar konchum paattu paadamey ketta nalla irukkim

  • @p.murugesh7863
    @p.murugesh7863 Год назад +2

    Allam poi ah sollitu irukinga sir nigaa😱😱😱

  • @rajeshpriya-ev6zx
    @rajeshpriya-ev6zx Год назад

    Mariyathai yelllorukkum Vendum Selvaraj Sir Pathu Pesunga Unga Vayasu Athigam Naa Solla Vendam

  • @sabaridassg5572
    @sabaridassg5572 Год назад +12

    மக்களுக்கு பயனுள்ள உரையாடல் நடத்துங்கள் ✨

  • @prem2406
    @prem2406 Год назад +2

    கும்பகோணம் தூக்கு தண்டனை கட்ட ராஜா பத்தி சொல்லுங்க சார்

  • @RajRaj-l7d6b
    @RajRaj-l7d6b Год назад +3

    யராவது இந்த க்ரைம் செல்வராஜ் பயலை யோட்டு தள்ளுங்க
    தொல்லை தாங்கல

  • @kumarakumarakannan8633
    @kumarakumarakannan8633 Год назад

    Rowdy Kattan subramani video poduga full history

  • @jaisankar1048
    @jaisankar1048 Год назад +5

    தேவையில்லாமல் ஒரு ரவுடி கும்பல் வளர வழி வகுக்கும் உரையாடல் போல் உள்ளது.பதிவிட பல்வேறு நல்ல விஷயங்கள் உள்ளன

  • @trueman6564
    @trueman6564 Год назад +5

    1999 encounters pesunga

  • @aravinthpm
    @aravinthpm Год назад +2

    Perundurai is located at Erode not in Dindigul..

  • @vetrikumaran2457
    @vetrikumaran2457 Год назад +1

    டக்குனு சொல்லுங்க சார்..போர் அடிக்குது

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +34

    குற்றவாளிகளின்கதைய. ராமாயணம்மாதிரிசொல்றீங்க.இதல என்னபெருமை.

    • @ouch6449
      @ouch6449 Год назад +5

      Ramayana oru kathai thaana....

    • @poomalaiprakash8211
      @poomalaiprakash8211 Год назад +2

      Ramayanamla climaxla enna pannuvanga😅

    • @sureshr6984
      @sureshr6984 Год назад +1

      Ipdi vanzhntha intha gathi nu theriyatume

    • @duraisamy5654
      @duraisamy5654 Год назад +3

      உனக்கு puduchaa பாரு இல்லைனா பு மூடி kettu போ

    • @Rajesh-fp2oh
      @Rajesh-fp2oh Год назад +1

      Ramayanunam rowdy kathai than ,

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 Год назад +2

    Please post about the murder happened near thiruverambur near Trichy .murder happened in side the college due to love matter

  • @DhivagarDhivagar-xj5ws
    @DhivagarDhivagar-xj5ws 7 месяцев назад +2

    Mohan ram ana

  • @pazhanisn
    @pazhanisn Год назад +1

    #selvaraj sir

  • @muralidharan6346
    @muralidharan6346 Год назад

    Pls tell about Panri periyasamy

  • @BalaMurugan-un7dg
    @BalaMurugan-un7dg Год назад

    Sir nenga DGP mathiri irukkukinga

  • @sam2mathi
    @sam2mathi Год назад

    2008 ஆம் ஆண்டு அயனாவரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி ஜெயக்குமார் பதிவு போடுங்க

  • @siva4202
    @siva4202 Год назад

    Talk about pondicherry senthil

  • @parthibanthangarajan3648
    @parthibanthangarajan3648 Год назад

    😂😂 rowdy story a

  • @thaanishahmed7055
    @thaanishahmed7055 Год назад

    But shankaran divakaran nu katala ???! Somasundaram nu solraga antha patent vachurthathu??

  • @satheese
    @satheese Год назад +2

    கொலை இரண்டு வகைப்படும்,1) சின்ன, சின்ன கொலை 2) பெரிய பெரிய கொலை.

  • @krishnamohan5523
    @krishnamohan5523 10 месяцев назад

    Engalukkum sila rowdigalai theriyum. Theeppori thirumugam, neruppu neelamegam, apram sungidi subramani 😅

  • @sridharr2025
    @sridharr2025 Год назад

    Kodukku anchor adakkama irundha nallaa irukum

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN Год назад +3

    கொள்ளையடித்தவர்களை பற்றி பேசும் போது கொலைகாரர்களை பற்றி பேசுவது புதியதாக உள்ளது...

  • @jenjen3837
    @jenjen3837 Год назад +1

    change the anchor ..he always interupt his speech

  • @christuraja8321
    @christuraja8321 Год назад +1

    Dai nee oru aala

  • @kongumano3775
    @kongumano3775 Год назад

    Vellalar pillamar

  • @jaisankar1048
    @jaisankar1048 Год назад

    இதன் மூலம் சமுதாயத்திற்கு தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @ashokraj9233
    @ashokraj9233 Год назад

    Ex mla mk balan murder case ah pathi pesa sollunga

  • @deepanharikrishnan1905
    @deepanharikrishnan1905 Год назад +3

    munthiri kotta anchor mathi tholainga da

  • @manivannan6970
    @manivannan6970 Год назад

    சூப்பு பாண்டி

  • @Bernardshawn77
    @Bernardshawn77 Год назад

    Movie content

  • @pmcoolhand4979
    @pmcoolhand4979 Год назад

    3 Chinna chinna kolaigal...🤔🤔🤔🤔

  • @vinothc650
    @vinothc650 Год назад +5

    Yee ahthirchi paithiyam kathaiya mulasa kellu

  • @BalaMurugan-sd1it
    @BalaMurugan-sd1it Год назад +2

    🇲 🔥🇷

  • @christuraja8321
    @christuraja8321 Год назад

    Even veat

  • @murthimurthi8109
    @murthimurthi8109 8 месяцев назад

    ராங் தவறு

  • @ansar4632
    @ansar4632 Год назад

    இடையில நீ குறிக்கிடாதபா

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp Год назад

    ஆக ஒரு கண்டுபிடிப்பாளர் யாருக்காகவோ கொலை செய்யப்பட்டுள்ளார்

  • @harenithiru1656
    @harenithiru1656 Год назад

    Yo anchor kuruka kuruka pesatheya! Every interview with Crime Selva sir this anchor is super annoying .. I’ve seen people commenting abt him interrupting in every video.. he isn’t changing himself so I hope the channel changes him.

  • @rajinishrajinish1582
    @rajinishrajinish1582 Год назад

    Are u mad respected rowdys but u not respect intelligent peoples

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 Год назад

    Pandi.thevar

  • @silambarasanvbs6480
    @silambarasanvbs6480 11 месяцев назад

    Potta

  • @natarajang247
    @natarajang247 Год назад

    பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல்ல வரலாறு செல்றிங்க

  • @Tamizhan001
    @Tamizhan001 Год назад +1

    சங்ஜரன் திவாகரனை எதுக்குடா அவன், இவன் அப்படிங்குற?

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 Год назад

    திண்டுக்கல் பாண்டி பெயர் பெருசு எனவே திண்டி என அழைக்கலாம்