Angkor Wat Temple - Rewind History | Suryavarman II | Temples of Chola Part-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 617

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 5 лет назад +158

    என் வாழ்நாளில் ஒரு முறை இங்கு செல்லவேண்டும்.

    • @anbuanbarasu5948
      @anbuanbarasu5948 5 лет назад

      Hm

    • @shawnp6470
      @shawnp6470 3 года назад +1

      நான் போய் வந்தேன்.... மெய்சிலிர்க்க வைத்தது ஆதி தமிழரின் கட்டிட கலை 👍🏼🙏🏼

  • @venkateshj9820
    @venkateshj9820 4 года назад +17

    Dei....Yarra nee? What a voice, actually I watch all ur videos, nammu, for past 3 hrs un video mattum than pakuren.... Pppahhh...feeling proud to be a tamil... only BCoz of u.. love from Paris sagothara....♥️

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 5 лет назад +23

    ஏன் இப்படி தமிழன் வரலாறு யாரும் அறியாமல் அழிந்து போகிறது. பஞ்ச பூதங்களால் அழிந்து போனதை காட்டிலும் இன்னும் தமிழர்கள் இதை அறியவில்லை என்பதை நினைக்கும் போதுதான் இன்னும் வேதனையாக உள்ளது...

  • @swamiswami1119
    @swamiswami1119 4 года назад +12

    Tajmahal ஏன்டா பெரியது....என்க கோவிலய் பாருகடா....mined boleying...

  • @tnnammacontrol3913
    @tnnammacontrol3913 6 лет назад +288

    உங்கள் வீடியோ பதிவை பார்க்கும்போது என்னுள் ஒரு பெரிய கேள்வி எழுந்தது உலகை ஆண்டதும் தமிழர், கட்டிட கலையில் சிறந்தவன் தமிழர் ஆனால் ஏன் அங்கிகாரம் கிடைக்காமல் தவிக்கிறோம் உலக அதிசயத்தில் தஞ்சை கோவில் ஏன் இல்லை
    நம்மிடம் திறமை இருந்தும் அங்கிகாரம் இல்லை இதை நினைத்தால் கோபம் வருகிறது
    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡....

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад +32

      Thala Raja Tamilan hi bro.
      1. First world wonder will be only one from a country already we have Taj Mahal in list.
      2. We have every things as stories and palm leaf so we do nt have copy rights.
      3. We follow British education system so our history are only in Tamil Books as silapathikaram, kaligathubharani

    • @mahiramvevo
      @mahiramvevo 6 лет назад +8

      Thala Raja Tamilan yen endral india government ivatrai marathu vaithu ullarkal karanam ivanga sanskrit pukazl manki vidum

    • @tnnammacontrol3913
      @tnnammacontrol3913 6 лет назад +7

      Vigneswaran MahiramVEVO
      Allathaiyum Tamil patru ulla Oruthar higher position la Vandha change the history

    • @beinghuman2187
      @beinghuman2187 6 лет назад +8

      I have seen Taj Mahal and Thanjai Kovil.. Taj Mahal is nothing compare to Periya Kovil. It is 1000 yrs back but Taj Mahal is 500 yrs only.

    • @Unknwface
      @Unknwface 6 лет назад +5

      Thala Raja Tamilan .. tamilanukgu important kodutha Aprm world irukhura yella history books and human evaluation books yellam change pannanum

  • @tikuskantor1765
    @tikuskantor1765 5 лет назад +25

    hey bro i am from bali indonesia hindu. so fantatis hindhu tample in the word

  • @JP-wx6uh
    @JP-wx6uh 5 лет назад +21

    Suryavarman II and Suryavarman VII were probably the most powerful kings of the empire's history. In those times, they were viewed as "God Kings". (Devarajas)

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 6 лет назад +17

    தமிழர்களே ,ஒன்றுபடுவேம் நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க...

  • @PRABAKARAN_700
    @PRABAKARAN_700 4 года назад +3

    இதை சோழர்கள் கட்டவில்லை.இதை கட்டியது கெமர் மற்றும் பல்லவ வழி வந்தவர்கள்.

    • @praggadeasva262
      @praggadeasva262 4 года назад

      PrabaKaran பல்லவன் not cholan it's only by pallavas change title

  • @sivasankarans4731
    @sivasankarans4731 5 лет назад +11

    Kanda kanda channel Ku lam 1m subscribers iruku...indha channel Ku illa

  • @dharmaraj4780
    @dharmaraj4780 6 лет назад +26

    இதை தமிழ்நாட்டுல கட்டிருக்கலாம்

  • @ஃராவணன்
    @ஃராவணன் 3 года назад +3

    சகோ இந்த காணொளியில் இரண்டு வெவ்வேறு கோயில்களை காட்டி உள்ளீர்கள்...1. Angkor wat 2. Bayon temple...ஆனா‌ல் கதைக்களம் சரிதான்...❤❤❤ I love all your posts great job...its really highly appreciable...Keep doing it...ஓம் நமசிவாய...

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq 4 года назад +6

    It's history was very long but, u clearly point by point really unga thoguppu super😍

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 6 лет назад +62

    நான் பார்த்த இடங்களில் நான் பிரமித்த இடம் .

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +39

    Ivatrai ellam padama edutha eppadi irukum kekum pothey pullarikuthu (but ithei ellam padama eduka madanga karanam sanskrit pukazl marainthu vidume )

    • @jothie679
      @jothie679 5 лет назад

      Yes rite,like bahubali, tis also should make a movie

    • @luckyroll4642
      @luckyroll4642 3 года назад

      @@jothie679 Bahubali Oru kuppai story

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 года назад +1

      Correct sonniga sanskrit thaan old nu proof pannanum intha sangis gumbal ku

  • @shanmugams6390
    @shanmugams6390 4 года назад +3

    We should change from british education system.Then only our future generations know the value and the pride of being a tamilan.

    • @sppro994
      @sppro994 2 года назад

      Yes but this Nagar Vat / Angkor Wat was built by Mon Khmer family. The same Mon khmer family many Indian called Khasi aborigine. The same Mon Khmer family Indian consider them as one of the 7 sister states...

  • @SamithambyPS
    @SamithambyPS 5 лет назад +4

    I agree with your information. I have been in ANGKOR WAT with one of my Cambodian girl friend called SHRINIE FROM KANTHA PROVINCE. . She did not know who built this temple. She thought that their king only had been built itself. I explained to her with my little knowledge that our TAMIL ancient Emperrors only had been been built this Temple. PYRAMID ALSO BUILT BY TAMILS. SURYA VARMAN WAS CRAZY ON DANCE. STIL, THE CAMBODIAN FOLLOWS APSARAS DANCE . IT IS VERY BEAUTIFUL WITH DEEPAM IN DE HAND. SAME LIKE OUR TAMIL CULTURE. REAL CAMBODIAN ALMOST SIMILAR TO TAMIL FACE BUT , CHINESE MIXED WITH CAMBODIANS IN THE PASR YEARS.

    • @sppro994
      @sppro994 2 года назад

      Tamil didn't built Angkor Wat, if so us Mon khmer ancestor would've inscriptions this fact on stones but they didn't. Does it make sense for Tamil to built Angkor Wat outside their kingdom? What language Tamil used to communicating with the Khmer King in that era? And Cambodian got lighter the past 200 years thanks to Coolies slaves trade, over 250,000 Chinese was station in Se-Asia before shipping off to America. Preah Thong / Kundinya probably came from ancient Pakistan or Persia / Iran. Ancient India was bigger than modern day Bharata..

  • @blackpearl5834
    @blackpearl5834 6 лет назад +4

    தமிழர்கள் ஒன்றும் இந்துக்கள் கிடையாது நாம் தமிழர்கள் தான் இந்து மதத்தை விட பழமையான மதம் தமிழ் மதம் சுதந்திரத்திற்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் மதம் தமிழ் மதம் என்றே பிறநாடுகளில் எழுதப்பட்டிருக்கிறது இந்தியாவில் மட்டும்தான் தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கருதுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் தவறானது நான் தமிழர்கள்தான் ஹிந்துக்கள் கிடையாது இந்த பழமையான மதம் தமிழ் மதம் ஆருகத மதத்தை உருவாக்கி விடுவோம்

  • @thamizhthamizh8393
    @thamizhthamizh8393 5 лет назад +14

    இரண்டாம் சூர்யவர்மன் யார்.? அவர் தமிழனா? சொல்லுங்க..?

    • @yaazhvanveerakkodiyar6600
      @yaazhvanveerakkodiyar6600 4 года назад +3

      Mudhalam surya varman , Tamizhan endral , irandam suryavarmanum tamizhanaaga thane irppar...

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 4 года назад +2

      காஞ்சி பல்லவன் வழி கம்போடியா கெமர் மன்னன்.சோழர்கள் இல்லை

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 5 лет назад +28

    உலகை ஆள தமிழுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் மட்டுமே தகுதி உண்டு என்பதை உங்கள் பதிவு சொல்கிறது.

    • @joker-he3ww
      @joker-he3ww 4 года назад

      Hindu tamilanu sollunga sir

    • @prabhuganesan8011
      @prabhuganesan8011 4 года назад +3

      athu enna sir INDU tamilan...naanga verum Tamizhan than...veram 300 varusam munnadi vellakaran vecha HINDUva vida 2500 varusam vantha TAMIZHthan enggaluku venum...sanggi naaygal ozhiga..

    • @muruganshanmugam6803
      @muruganshanmugam6803 4 года назад +2

      @@prabhuganesan8011 Vera level. Correct speech

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 года назад

      @@joker-he3ww Hindu pesathinga 300 years thaan hindu athuvum vellaikaran vecha perru oru religion ku antha religion makkal thaan perru vaikanum sambantham illama vellaikaran epdi vaipan Christian religion ku tamizhan perru vecha othu paana

  • @hometownvideo8282
    @hometownvideo8282 4 года назад +2

    Khmer architecture are outstanding ...

  • @dr8vinu
    @dr8vinu 5 лет назад +2

    Nanba you have not done enough justice to Angor watt , which is Angu Orr vattam
    Please watch two parts from BBC
    ruclips.net/video/K0lZFghk8UE/видео.html
    You also have to check and explain on the earth precession and Pole star which are part of science. May be with your kambiramana kural will help to spread the real science behind Angor watt and tamizhar heritage.

  • @dayasubramaniam2929
    @dayasubramaniam2929 4 года назад +3

    Built by Suryavarman II the Khmer king.Suryavarman was a Hindu , language of the royalty was both Sanskrit and Khmer.Sanskrit and Khmer inscription was found all over the walls of the Angkor Temple.For yr information not even a single tamil inscription was found at the temple.

    • @sppro994
      @sppro994 2 года назад

      He believes in Santana Dharma.

  • @vijayakumar.r6107
    @vijayakumar.r6107 5 лет назад +5

    last year i visited it , very super

  • @aasishrajju4003
    @aasishrajju4003 4 года назад +3

    அன்பு நண்பரே தயவு செய்து இந்து கோயில் என்று சொல்ல வேண்டாம் தமிழ ர்களின் கோயில் என்று சொல்லுங்கள்

  • @akhilskrishnan
    @akhilskrishnan 6 лет назад +12

    Hinduism is great with tamil

    • @anjangowda8608
      @anjangowda8608 5 лет назад +4

      Without Tamil Hinduism is great Tamil people's are converting to Christian now in large numbers

    • @Jeevan919
      @Jeevan919 5 лет назад +1

      Tamil people are from Srilanka Raavan raakshas people they are dark n ugly like Raakshas . They are believed to descendents of Raakshas from Raavan Lanka n their ancestors are Raakshas

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 года назад

      Jeevan Krishna racist,

  • @wolverinegames989
    @wolverinegames989 5 лет назад +2

    மன்னர் இறந்தால் அவர்களின் கல்லறை சுற்றி கோயில் அமைப்பார்கள் என்று கூறினீர்கள். ஆனால் இராஜராஜ சோழருக்கும், இராஜேந்திர சோழருக்கும் அத்தகைய கோயில்கள் இல்லையா?

  • @maheshmuthu9082
    @maheshmuthu9082 3 года назад +2

    Audio problem, please correct it

  • @GamingArena_Tamil
    @GamingArena_Tamil 6 лет назад +6

    ஒவ்வொரு முறையும் உங்க Video பாக்கும் போதும் எனக்கு வியப்பா இருக்கு....கூடவே எப்படியாவது நம் இனத்தோட அடையாளத்தையும் பெருமை மக்கள்ட கொண்டுசேக்கனும் என்பதற்காக உங்களோட உழைப்பும் எனக்கு ஆச்சரியம் தான் ......தயவுசெய்து இத மேலும் தொடருங்க....Likes shares and subscribe kamiya irrukunu think pannathinga ...10 பேரு இருந்தாலும் நம்பலோட அடையாலத்த தெரிஞ்சுகனுங்க வலியோடு இருக்கோம்....So please

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 6 лет назад +5

    நல்லா இருக்கு! உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்!
    ஆனால் ஒரு வேண்டுகோள்: இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று பதிவு செய்தால், தமிழர்கள் தலை நிமிர்ந்து பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்!

    • @muthupechi3548
      @muthupechi3548 5 лет назад +2

      Ramamani Balaji சகோ இந்த உலகத்தில் பழங்கால தமிழனின் கட்டிடக் கலைக்கு நிகர் எவரும் இல்லை.கட்டிடக் கலைக்கு சிறந்தவர்கள் நம் ஆதி தமிழர்கள்.இதிலிருந்தே தெரிய வரும் இது தமிழனின் கலை கோவில் என்று.

    • @dr.selladurair2455
      @dr.selladurair2455 5 лет назад

      Super and also huge temple but video is fast can not see the slow motion video ounce again repeat the

  • @nochlola
    @nochlola 6 лет назад +11

    Like u from Cambodia.

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 лет назад +7

    உங்களை வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி

  • @thiagunani
    @thiagunani 4 года назад +2

    Yes.. it's true Suryavarman have diplomatic relation with Chola dynasty but oru visayam curious ah irukku... If Chola play a part in building of this temple definitely Shivan temple ah irunthrukkom but this temple dedicated to Vishnu...
    Yengayo idikkithu bro... 🤔

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 3 года назад

      There are

    • @sarankumar2567
      @sarankumar2567 2 года назад

      Ithu cholargal Mela Ulla thappana abiprayam...nam tamilagam la niraya perumal kovil cholar kattunathu...pirkala cholargal than saivam kadai pidithargal...murkaala chola mannargal perumal sivan iruvaryum valipattanar..athan vilaivaga than sirirangam kovil dharmavarma cholan aal katta pathathu

  • @Gurudinesh04
    @Gurudinesh04 6 лет назад +7

    Slowly coming to know about our ancestors and about Tamilzharkal sooo pride . . also proud . .

    • @lastangel3017
      @lastangel3017 5 лет назад

      This is khmer history,wtf these toilet races

    • @podangadubukus
      @podangadubukus 4 года назад

      Bosss a Khmer temple but they are were Hindus

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Месяц назад +1

    Interesting format. Presenting one century at a time by going backward in time.

  • @indialover83
    @indialover83 6 лет назад +18

    This was repetition of the vaikunta lokam of vishnu complete with a moat and the gopura as the Mount meru

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha5041 6 лет назад +9

    எந்த மடையன் சொன்னான் அது விஷ்ணு கோயில் என்று? இது எங்கள் தமிழர்களின் முன்னோடியான முப்பாட்டனுக்கேல்லாம் முப்பாட்டன் சங்க தமிழ் வளர்த்த எங்களது பாட்டன் சிவனுக்கு உரித்தானது.

    • @faraway7733
      @faraway7733 5 лет назад +2

      😀😀😀😀😀😀just shout that only u can do.....don't see difference in god....hari and haran are same

    • @sarankumar2567
      @sarankumar2567 2 года назад

      @@faraway7733 bro Avan olaritu irukan vidunga

  • @saisaraswathysivarajah156
    @saisaraswathysivarajah156 6 лет назад +12

    The moat around the temple is not to protect it against attack but it's for agricultural use during the dry season.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад

      Sai Saraswathy Sivarajah Tan q so much fr d information

  • @kandasamy5244
    @kandasamy5244 6 лет назад +51

    மறுபடியும் விஷ்ணு கோயிலாக மாற்ற இந்திய அரசு ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும்

  • @HemanthKumar-if8vu
    @HemanthKumar-if8vu 6 лет назад +1

    Arun anna oru small correction.. Gulothunga cholan 1 vanthu oru SAIVA samaiya veriyar.. Avar chithambaram kovil la irrunthu VISHNU silaiya edutharu.. Apuram epdi avar poi ivlo periya vishnu kovil kattuvaru..?? 10th century la tanjai periya kovil kattunanga.. But, 5th century laiyae MAMALLAPURAM - UNESCO certified place nd KANCHIPURAM(7 punitha thalangalil onru) - 1000 kovil galin nagaram num namaku theriyum..
    Suriyavarman nala en panna mudiyathu.. Also neengalae angor wat suthi 500 kovil irruku nu video laiyae sonniga.. Y cant they buit by themselves..
    So anna, orutharoda kastatha thappa mean pannaramari agama konjam nalla judge pannuga.. Overall video super. Nice script dialogues nd voice.. Keep doing.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад

      Thank you for the comment bro. I accept your point. The method they used to build was as per our method, also there are proof that Suriyavarman gave some gift to Cholas, so Tamils would have helped him. Also Vishnu statue was removed by Kulothunga 2 not by Kulothunga 1. I am not claiming there work, Suriyavarman 2 was powerful king and no doubt in that, I just linked few facts that Tamils should have helped him. Also there is no proof that later kings did anything for the country, since here cholas also losing the power.
      This is my thought, also i respect your points as well. love

    • @HemanthKumar-if8vu
      @HemanthKumar-if8vu 6 лет назад +1

      Anna, pallavas also gave தேவாரம் like poem what we studied in our schools. They also we..tamils.. Fine.. GC2 va na sry.. Thank u for ur kind reply

  • @vasanthns6558
    @vasanthns6558 6 лет назад +7

    Order ra ve sollirukalam, last lenthu sonnathu kolaputhu, but semma topics bro😍😍😍

  • @sundarguru2881
    @sundarguru2881 5 лет назад +4

    Great work arun.... did anyone from south India made research on the inscriptions on the temple...? I have seen in videos... the letters look like Tamil bhrami...
    Do u know anything abt this...

    • @praetorkambu
      @praetorkambu 5 лет назад +1

      Old Khmer script is based on Tamil Brahmi script

    • @sppro994
      @sppro994 2 года назад

      @@praetorkambu It was based on Pallava script which Tamil is apart of the parent script.

  • @user__100
    @user__100 6 лет назад +20

    Angkor Wat should have been one of the official 7 wonders of the world! #New7Wonders
    Much, much superior to the uninspiring and insipid Christ the Redeemer statue in Brazil.

    • @krishnajaggarao4262
      @krishnajaggarao4262 5 лет назад

      Angkor wat is one of 7 wonders of world

    • @hiffets1
      @hiffets1 3 года назад

      You don't have to put down another sculpture in order to state the beauty of Angkor Wat. It's an absolute beauty, don't mar its worth by biased comparison

  • @podangadubukus
    @podangadubukus 4 года назад +3

    Great perumal temple

  • @santhoshkb7737
    @santhoshkb7737 4 года назад +1

    tamil people pallavar and cholar build the rajas the koil

  • @khkpt6266
    @khkpt6266 6 лет назад +37

    i love you cambodia 🇰🇭

  • @vijay_voice
    @vijay_voice 5 лет назад +7

    Angkor Wat is build by Suryavarman but he's not chola he's pallava. U know one thing till now combodia national traditional game is wrestling that means Malyutham. Pallargalae Mallargal......

    • @rajarammohan8843
      @rajarammohan8843 5 лет назад +1

      Correct not cholas pallavargal

    • @theoutlander2873
      @theoutlander2873 4 года назад

      their ancient martial art similar to Varma Kallai. Masters of Varma are called "Varman", correct? Cambodian Kings names contain the word "Varman". It is interesting. Mallayudh is more similar with boxing/kickboxing and seems to be influence for Thai and Myanmar martial arts.

  • @manivannan3492
    @manivannan3492 6 лет назад +11

    சகோதர தலைப்பை தமிழில் போடுங்கள் . நான் இதை ஆங்கில பதிவு என்று இதுவரை பார்காமல் விட்டுவிட்டேன்

  • @thamizha8094
    @thamizha8094 5 лет назад +1

    சூரிய வர்மன் எந்த மன்னர் வம்சத்தை சேர்ந்தவர்....!!
    சோழனா....! இல்லை பல்லவனா...!!😨

  • @totohi7208
    @totohi7208 6 лет назад +5

    thanks from Cambodia 😊😊

    • @thecopvarin1166
      @thecopvarin1166 5 лет назад

      គេថាម៉េចទៅប្រែឲ្យស្ដាប់ផងមក

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 6 лет назад +25

    கார்ப்பரேட்டுகளால் மறுக்ப்பட்ட
    தமிழனின் உலக அதிசயம்

    • @joker-he3ww
      @joker-he3ww 4 года назад

      Corporatekum ithukku yenada sambantham

    • @luckyroll4642
      @luckyroll4642 3 года назад

      @@joker-he3ww Un peyarla irukire sambatham than

  • @bluebeatboxstudio6528
    @bluebeatboxstudio6528 5 лет назад +11

    10:50 you will surely get goosebumps 👑🏯
    Thamizhan endru sollada thalai nimirnthu nilada

  • @tnnammacontrol3913
    @tnnammacontrol3913 6 лет назад +74

    அண்ணா, சோழர்களின் வாரிசுகள் பிச்சாவரம், உடையார் பாளையம் #ஜமீன் களாக வாழ்ந்து தற்போது விவசாய குடும்பமாக வாழ்ந்து
    வருகிறார்கள் அதை
    தமிழ் நாடு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தலைவர் #நடனகாசிநாதர் அவர்கள் கண்டுபிடித்துள்ளார் அதைப்பற்றி விளக்கமாக சொல்லுங்க அண்ணா...

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад +4

      Sure bro

    • @tnnammacontrol3913
      @tnnammacontrol3913 6 лет назад +1

      Arunprasath Natarajan
      காத்திருப்பேன் அண்ணா 👍

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад +2

      சோழர்கள் காலத்திலேயே வாரிசு இல்லாமல் முடிந்து போய் விட்டது.....! பின் பெண் வழி வாரிசுகள் தான் ஆண்டு வந்தனர்...!
      இதில் பின் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை.. !
      பெண் வாரிசுகள் எப்படி சோழர்கள் ஆவார்கள் என்று
      ஆராய்ச்சியாளர் நடன காசிநாதன் தான் விளக்க வேண்டும்...!

    • @parthisai7142
      @parthisai7142 6 лет назад +2

      யார் சொன்னது தமிழ் நாட்டின் ஒரே தந்தை வழிச் சமூகம் காஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டத்தில் வாழ்ந்து வருகிறது..மாதண்ட நாயகர்களாய்..காஞ்சி ஏகாம்பர நாதர் உடையார் உற்சவ பெருவிழா அவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேறு எந்த சமூகத்தினரையும் அனுமதிக்க தீட்சிதர்கள் அனுமதிக்கமாட்டார்கள்..அவர்கள் வன்னிய குலத்தில் சூரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே யாரும் வாய் திறப்பதில்லை

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад

      @@parthisai7142 பிற்கால சோழர்கள் என்பவர்கள் யார்? ராஜேந்திர சோழனின் பேரன்.....
      வீர ராஜேந்திரனு க்குப் பின் ஆள ஒரிஜினல் சோழர்கள் யாரும் இல்லையே...?
      ஏன்?

  • @boovanraj1581
    @boovanraj1581 5 лет назад +3

    Bro vera level bro .....naan innaiku irunthu unga fan....nyc voice bro ....thank you for that information...

  • @sanjaypoonia3304
    @sanjaypoonia3304 4 года назад +1

    Tamilan enru sollada thalai nimrnthu nillada TAMILAN DA

  • @Vasi.R
    @Vasi.R 6 лет назад +5

    Neega clock wise solli erukalam.. confuse adichi..

  • @LogaVarman09
    @LogaVarman09 4 года назад +1

    hi bro, please correct your statement ... alot of mistake. please visit to Cambodia first. then you will get more information.
    (Deva Varman)

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 4 года назад +1

    Excellent video

  • @kavyavijayawada7562
    @kavyavijayawada7562 4 года назад

    Yes it's true CHOLA KINGS ruled All over south asiaw.... And CHOLAS NAVY reached AFRICA and SOUTH AMERICA andvantarkita.... Those countries peoples used some TAMIL WORDS....

    • @sppro994
      @sppro994 2 года назад

      Not Tamil but Pallava....

  • @chhaiichhaya8572
    @chhaiichhaya8572 5 лет назад +3

    Excellent, should have English &Other version

  • @madhankumar5615
    @madhankumar5615 3 года назад

    Iru detail venum national symbol vachirukkinga????

  • @pavithranayyanar9828
    @pavithranayyanar9828 5 лет назад +1

    இன்று முகநூலில் கம்போடியா நபர் எந்த ஒரு கம்போடியாரும் இதை ஒரு இந்தியர் கட்டி இருப்பார் என்று ஓத்து கொள்ள மாட்டார்கள் என் நானே ஓப்புக்கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார் ...

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 4 года назад

      எப்பா டேய் நீ முதலில் தமிழை ஒழுங்கா எழுது.

  • @Venkatraj04
    @Venkatraj04 6 лет назад +4

    Superb bro....great explanation 👏👏

  • @ahamedrassath2674
    @ahamedrassath2674 5 лет назад +2

    தமிழன்ட..

  • @saravanabavakuppusamy2919
    @saravanabavakuppusamy2919 6 лет назад +4

    Just visited Angkor Wat.
    Fantastic.

  • @bujjipuvvala6681
    @bujjipuvvala6681 4 года назад +1

    Plz bro trancelate to telugu

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    இரண்டாம் சூர்யவர்மன் எப்பொழுது கம்போடியா சென்றார் வீடியோ Pls

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 5 лет назад +1

    Perumai paysi enna Payan? Today youths are not willing to talk in Tamil. Going after actors and actresses. Never mind to improve our TAMIL.

  • @nandhukeerthi7186
    @nandhukeerthi7186 6 лет назад +4

    my favourite topic thanks arun

  • @savarirajsvg
    @savarirajsvg 3 года назад

    நான் ஒரு வாரம் அங்கு சுற்றுலா சென்றிருந்தேன்.. புல்லரிக்க செய்கிறது சோழனின் கட்டிடக்கலை..

  • @lolzzlers7748
    @lolzzlers7748 6 лет назад +19

    Thanks from cambodia 🇰🇭

  • @kumaresank6090
    @kumaresank6090 5 лет назад +2

    Proud to be a tamilan

  • @pjj411
    @pjj411 5 лет назад +2

    Hindukkalaey tamilargal , tamilargalaey hindukkal.

    • @pjj411
      @pjj411 5 лет назад +1

      @Navinkumaran நவீன்குமரன்some peoples like you were brained washed you they were actually missionary agents like sebastin Simon Daniel Gandhi Mohan c lasarus healer baskar............etc

    • @pjj411
      @pjj411 5 лет назад +1

      @Navinkumaran நவீன்குமரன் then who is raja raja cholan why did he built thanjai periya kovil ......

    • @pjj411
      @pjj411 5 лет назад +1

      @Navinkumaran நவீன்குமரன் I am not a bramin even i don't like them but it is true Simon and Daniel were missionary agent

    • @pjj411
      @pjj411 5 лет назад +1

      @Navinkumaran நவீன்குமரன்it is now it was become true you were a Christian that's why you attacking Hindus...........shame on your religion

  • @ganeswaranmurugiah9489
    @ganeswaranmurugiah9489 6 лет назад +4

    bro what's the name of bgm (music) in this video.....info pls

  • @harryrinaldi2812
    @harryrinaldi2812 2 года назад

    Beautiful temple built by Khmer King Suryavarman. Even the arts of this temple is Khmer arts not Tamil.

  • @lyhongdeegamers1441
    @lyhongdeegamers1441 6 лет назад +2

    អត់យល់ហែងនិយាយទេវើយ😂😂😂😂 i love cambodia🇰🇭🇰🇭🇰🇭🇰🇭🇰🇭

    • @el_mutant193
      @el_mutant193 5 лет назад

      លី ហុងឌី ហ្គេមមើ Ly Hongdee Gamers it was built by South Indian king

  • @singoffices2285
    @singoffices2285 6 лет назад +5

    Wow amazing temple 🙆🙆🙆

  • @HemanthKumar-if8vu
    @HemanthKumar-if8vu 6 лет назад +2

    Arun anna, plz do search nd make video on mallapuram buildings.. I promise it will force to make video on it

  • @aa-tamilka4401
    @aa-tamilka4401 5 лет назад +1

    Super bro

  • @ashokkumarm5312
    @ashokkumarm5312 4 года назад +1

    Bro ithu indu kovil alla tamil mannan athishayam

  • @srikrishnaveera8519
    @srikrishnaveera8519 4 года назад

    இதுபோல உள்ள தமிழர் பெருமைகளை பாட நூல் ஆக கொண்டுவந்து தமிழ் பெருமையை மாணவர்களுக்கு புரிய வைத்தால் தமிழ் வரலாறு காப்பாற்றபடும்,
    இப்ப உள்ள காலகட்டங்களில் ஆங்கிலம் ஆளுகிறது தமிழனை, ஆங்கிலத்தை முழுமையாக கற்றுவிட என்பதிலேயே அவன் படிப்பு பருவம் முடிந்துவிடுகிறது. பின்பு வேலை குடும்பம், எதிர்காலம் என அவன் வாழ்க்கை அவனை நோக்கி நகர்கிறது.
    அவன் மீண்டும் ஒரு நாள் நம் வரலாறை மற்றவர் சொல்லும் போது இப்போது நம்மலை போல் துடிக்கிறான் அப்போது வரலாறு காணாத நம் இளமை இப்போது அதை மீட்க துடிக்கிறது

  • @obitouchiha-fl7od
    @obitouchiha-fl7od 3 года назад

    only if you had made this video in english other(western,east asian) people can also watch and their blanket of ignorance will be removed

  • @karmehavannan570
    @karmehavannan570 5 лет назад +2

    Nice voice... Good information

  • @BalaMurugan-et8jt
    @BalaMurugan-et8jt 6 лет назад +4

    Bro pls make video about semmai karuvelam tree and where it come from and how it's effect our lands

  • @shogunraj5839
    @shogunraj5839 6 лет назад +2

    Great my dear friend such amazing historical..

  • @vishnuk4278
    @vishnuk4278 6 лет назад +5

    Awesome research bro well done
    I want more video

  • @vjsingam
    @vjsingam 6 лет назад +5

    Tamil epics like silapathigaram not found in south east asia. But found in Sri Lanka.

  • @அழகோஅழகு-ய4வ
    @அழகோஅழகு-ய4வ 5 лет назад +1

    I have visited this wonderful.but so many temple broken.why.1000 sivalingam are throwing on water falls.why.pls explain .

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 4 года назад +1

    Thamilan enpathil perumai ayya

  • @takenbythewindNdrivenbythesea
    @takenbythewindNdrivenbythesea 5 лет назад +7

    Fantastic Tamilan... conquered the world 🌍 incredible engineering even by today’s standards 🙏🙏🙏⚔️

    • @321thach
      @321thach 5 лет назад +4

      Kalvindran Balamuraly you stupid idiot we Cambodian are not Tamil. Ancient Cambodia are both Hindu and Buddhist religion but the people are Khmer( Cambodian). We use Sanskrit and Khmer language for inscription on the temple because of religion. Our Khmer DNA don't have any stupid Tamil DNA only Southeast Asian and East Asian

    • @prathammahendran392
      @prathammahendran392 5 лет назад +3

      @@Jeevan919 seriously bro...?? Are you so immature that you even tend to call and criticise our fellow Indians like that.... You need to get back to school,learn some manners and come... Evidence of Tamil literature has been found in India dating back to 2600 BC.. they used to live in a cosmopolitan city... People like you .. instead of admiring history ,respecting it spread hatred and do not accept some facts due to your ego...

    • @krishnajaggarao4262
      @krishnajaggarao4262 5 лет назад

      @@321thach u r right n angkor architecture nothing to do with Tamil.

    • @krishnajaggarao4262
      @krishnajaggarao4262 5 лет назад

      @@prathammahendran392 Indian n Tamilan two different contexts n u don't quote wrongly while u reply other comments.
      Jeevan Krishna mention Tamil n not Indian.
      Be intellect...

    • @hemanthkiran7546
      @hemanthkiran7546 4 года назад

      @@321thach well said bro.. These tamilians claim everything that they did but they never.. These tamilians never feel like Indians...they say only tamil is great...stupids

  • @rdntamil7721
    @rdntamil7721 2 года назад

    U2 Brutus pathuttu ingavanthavanga yar yar

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 5 лет назад +1

    It should include in world wonders.. But we know our world and central politics.. Hmm.. 😕

  • @gowthamvenkat2174
    @gowthamvenkat2174 6 лет назад +4

    Semma bro keep it up bro

  • @thenmozhipandian9305
    @thenmozhipandian9305 2 года назад

    The secret may be Iyyanar in tamil god wrongly represented by Krishna in Mahabharata, Gowthama budda, Mahaveer, Mahabali and Varatharajaperumal

  • @vasudevvasu8027
    @vasudevvasu8027 4 года назад

    We are creators of human culture and traditions .we explained science in form of god and spiritual .now everything is buried reason is we .we are not interested in our history we all are running behind westernization and technology.
    Atleast share our history and proud to be a tamilian

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 3 года назад

    bro... intha madan gowri vayaku vanthatha adichi vidraru...

  • @เพราะดี-ธ1ด
    @เพราะดี-ธ1ด 6 лет назад +4

    Love cambodia 👍✌🤘💚💙💖

  • @anbarasut9455
    @anbarasut9455 6 лет назад +9

    Suriya varman is a Tamil king ? If is how they ruled in Indonesia....r they cholas family.....how v r climbing that it's a built by cholas....plz explain

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад +1

      Bro please check the video i did not said chola build that temple, cholas should have help that people by sending people from here.

    • @anbarasut9455
      @anbarasut9455 6 лет назад

      Suriya varman in a Tamil king ?

    • @sankarkumarp
      @sankarkumarp 6 лет назад +2

      Surya Varman is not a Tamil King. His ancestors are from Kumari Kandam.

    • @tamilvalayam7210
      @tamilvalayam7210 6 лет назад +1

      Surya varman is not Tamil but Tamil kings helped to built..

    • @dobiosalsa2735
      @dobiosalsa2735 6 лет назад +4

      Surya varman is a Cambodia king and he is not Tamil.... He was Hindu but not tamil

  • @gopis7073
    @gopis7073 4 года назад +1

    257 vadakan kannis 😂😂😂

  • @azunizzz6148
    @azunizzz6148 4 года назад

    Bro bheeman pathi video podunga bro plsss