Yazhi (or) Yali | Dinosaur | Lemuria | Mr.GK & Scientific Thamizhans

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Scientific Thamizhans:
    / @scientificthamizhans
    Unearthing The Treasures Of Ariyalur - A Documentary:
    • Video
    Yazhi I யாழி - உண்மை என்ன? I Yazhi Origins I Tamil
    • Yazhi I யாழி - உண்மை எ...
    Lemuria - Truth or Myth? Part 1| லெமூரியா - உன்மையா கற்பனையா? பாகம் 1
    • Video
    Lemuria - Truth or Myth? Part 2| லெமூரியா - உண்மையா கற்பனையா? பாகம் 2
    • Video
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 857

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 5 лет назад +991

    Thank you Mr.GK for introducing us to your amazing audience and our channel to your audience.

    • @user-vw5pb3ce3g
      @user-vw5pb3ce3g 5 лет назад +10

      I am following your channel today from

    • @ramprasath25
      @ramprasath25 5 лет назад +6

      உங்களின் தமிழ் அழகாக உள்ளது.

    • @karthickselvaraj736
      @karthickselvaraj736 5 лет назад +15

      நாங்கள் தான் தங்கள் இருவருக்கும் (Mr.GK & ST) .. நன்றி கூற வேண்டும்.. Subscribers காக கண்ட விடயங்களை கூறாமல்.. அருமையா செயல்படுகிறீர்கள்.. இருவரும் இணைந்து செயல்பட விரும்புகிறேன்..

    • @rollinsrr5623
      @rollinsrr5623 5 лет назад +6

      athu vetru krakathil irunthu vanthata kuda irukkalame,thamizharkalin pala vinnyana kanddu pidippapai innu ippoluthu ulla vinyanathilana kuda seriyaga kanikka mudiyavilla,tanjai periya kovilin mel irukum 80 tan oru kallai eppadi mel sendru kondirukka mudiyum,ellora temple manitharkalal uruvakka 1% kuda chance illa athe ningale patta teriyum,aliens nu onnu iruntha avungga ulagathile vazhure mirugam yaliya irukklam,athu thamizharku vetriyai tara help panni irukkalam,avlo senja thamiz inam ithai mattum muttal karpanai mulam thavarana oru thagavalai than thalaimuraikku sollavum matrum than santhathiyai muttalaga mattra endrum nenaikathu,ippoluthu ulla ella visayamum thamizharkal sollithan ulagirgu teriya vendum endru illa,kumari kandam endra oru idam illamal irunthal,athu ulagakirke teriyum alavirku agiirukkathu,yaarum athe padri pesi irukka kuda mattarkal,mattrum atharku Lemuria enum oru maru perayum vanthu irukkathu,lemuria enpathu oru tamil peyar kuda illa,illatha oru idathirku peyar mattum enggu irunthu vanthathu?,evalavo nallathai adutha thalaimuraiku sonna thamizhan,ithai mattum tavara solli iruppana,than elakiyathil illatha onrai karpanai seithu solla naam munnorkal enna transformers,harry potter movie script writer ah?,kumari kandam iruppathu unmai endru sonnal thamizhanuggu endri oru thani kandame irunthathu matrum ulagil thonri innum aliyamal vazhum ore inam naam inam agividatha,taminaddil piranthavan antha nadin mannin maithan,usa le piranthavan atha naddin mannin maithan,appoluthu ulagileye muttal piranthavan? ulagakirge maithan agividuvan endru solli teriya venduma?en naam inathin varalarai matravargal ithukku munpu alikka villaya?,illa naam varalarai tiruda villaya? andavan adanggi vittan,ippoluthu avanai alithal dhan undi illa avan tirumpa azha oru nodi pidikathu,atarku muthalil avanin mozhiyai alithu,avargalai jaathi ennum kuttil veithu pirithu,metuvaga alikka vettum,ithuthan nadakirathu aanal thamizh antha anaithaiyum udathu erinthu singam pola innum utchiyil nirkirathu,thamizharkalum maari konde varukirarkal,jaathi ye verukka aramithu vittarkal,nangal thamizharkal endru onraga sollum alavirku,namkku aduthu uruvakiya pala inam alinthu viddathu,pala mozhiyum alinthu vittathu,innum en naam irukirom?atharku oru karanam undu?karanam illamal inggu ethuvum nadakathu

    • @manojadithyakumar6270
      @manojadithyakumar6270 5 лет назад +3

      Sir I love to study for archeology is it preferable and please guide me sir

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 лет назад +326

    உங்களது சேனலைப்போலவே எதையும் அறிவியல் பூர்வமாக அணுகும் இன்னொரு செயலையும் அறிமுகம் செய்து வைத்த உங்கள் நல்ல உள்ளதிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 лет назад +6

    மெய் பொருள் காண்பது அறிவு..
    இந்த திருக்குறள் தான் உங்க காணொளியை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நினைவு வருகிறது..
    நீங்கள் ஒரு சிறந்த ஆசான்..வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை..நன்றிகள் பல..Mr.Gk🙏

  • @rmgbaski
    @rmgbaski 5 лет назад +102

    Sooper Bro..யாருக்குமே மனசு வாராத ஒரு விசியத்த நீங்க செஞ்சிக அதுக்கு Royal Salute ...அவரை Introduce பண்ணுனது ....ரொம்ப நாள் சந்தேகம் இப்போ தெளிவு கிடைச்சிடுச்சி அந்த காலத்தில மனநலம் பாதிக்க பட்டவுங்க கோவில் உள்ள யாழி சிலையை பாத்தா குணமாவாங்கன்னு படிச்சிருக்கேன் சில யாழிகளை பாக்கும் போது Left and Right Brain Activate ஆகும்ன்னு படிச்சிருக்கேன்

    • @kalaivani6385
      @kalaivani6385 5 лет назад +2

      Thank u for sharing bro

    • @rmgbaski
      @rmgbaski 5 лет назад

      Kalai Vani u welcome mam

    • @236715238221
      @236715238221 5 лет назад +1

      Wow very interesting information! If true, what an amazing invention by ancients! Psychologists should not dispose this thought as a myth and should experiment to see whether any effect on the minds of the affected.

  • @jaiganeshs7
    @jaiganeshs7 5 лет назад +106

    Vera youtube channel'a paathu copy adikama different'a other RUclips channel's support panni pandra vishayathuku paratukal GK. Intha channel perusa valara poguthu entha doubt um illa.

  • @kumarsaranraj864
    @kumarsaranraj864 5 лет назад +200

    என்னைப்போல் பாமரனுக்கும் புரியும்படியான தெளிவான பதிவு. "மிகச்சிறப்பு" தோழர்.

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 5 лет назад +13

    வாழ்த்துக்கள் சகோதரரே வளையொளி வரலாற்றில் ஒரு மைல்கல் உங்களுடைய இந்த புதிய முயற்சி தொடரட்டும் உங்கள் அறிவியல் விளக்கவுரை
    விரிவுரை

  • @vanivani3593
    @vanivani3593 5 лет назад +46

    Mr.gk unga mela mariyathai athigama aaiduchi oru channel ku problemna support pandringa. Oru channel la nallathu iruntha introduce pandringa great heart .👍👏😎😎😎😎😎😎😎

  • @behappy8405
    @behappy8405 5 лет назад +76

    Madan gowri mari arakoraiya research panni podama... Vishayam therinja oruthara pudichu interview mari pannunathu really super....

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b 5 лет назад +1

      Well said 👌

    • @dineshappu3304
      @dineshappu3304 5 лет назад

      Is it

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 5 лет назад +5

      Madam gowri oru ara vekadu useless youtuber

    • @kellerbell8932
      @kellerbell8932 4 года назад

      @@Ranga_Rajan pods

    • @CarolKishen
      @CarolKishen 4 года назад +1

      Madan gowri information invalid because. he always said, " oru aarachiyil ippadi sonnangga, oru tagaval, oru website, oru tv channel, oru bookil, but, never cite properly. No valid reference.

  • @cosmoszeeistflight
    @cosmoszeeistflight 5 лет назад +150

    One of my friend was a short film maker...
    His ambitious project was to make a movie on *Lemuria*
    He wants to make that movie as trilogy...
    He had discussed with me about the story it was freaking mind blowing...
    I will say one thing about that *"it will relates to past gene to future gene of tamilians"*
    Even It will talk about Aliens And Dinosaurs ...
    How tamilians changed the entire world ,and the history hides about tamilians and sea world of Tamil illam *kumari kandam* with trilogy..
    I pray to god his dream shouldn't go in vain..
    He will succeeded in every steps.....🙏🙏🙏🙏🙏

    • @daniroskumar
      @daniroskumar 5 лет назад +8

      Kekavay suvarasiama iruku... He startd working on tht already?? Can i be a part of it..???

    • @sanjaysan1014
      @sanjaysan1014 5 лет назад +3

      SÍDDHÁRTH BÁYLÔR ,please send him "e mail id"

    • @kalaivani6385
      @kalaivani6385 5 лет назад +2

      I will also pray to succeed

    • @satya_trains
      @satya_trains 5 лет назад +2

      One to be part in his ambitious project

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 5 лет назад +7

      Hello Siddharth, if I ask you ,What did you eat last year same day and same time.,you can't answer me unless you have a written record or some other evidence to prove. Does your friend have all the evidences to prove the Lemuria Continent and linkage with Tamil people,Aliens and Dinosaurs??????????????????????

  • @prithivirajkadam1091
    @prithivirajkadam1091 5 лет назад +27

    I am from ARIYALUR .I too saw more fossils casuals

  • @sivakumars6246
    @sivakumars6246 5 лет назад +44

    Great collaboration! Always like the "Welcome to Mr.GK" intro

  • @rkannan0emc
    @rkannan0emc 5 лет назад +39

    It's good that you are breaking lots of myth on Tamil fundamentalist. There is no doubt that tamil is ancient and we should be proud for that. At the same time we shouldn't fall prey for psudo histories and psudo science. Also please burst the myth of hindu fundamentals, you can talk about vedic maths, vimaana saasthiram, astrology, and so on.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 5 лет назад +7

    நல்ல ஒரு முயர்ச்சி,
    Mr.Nirmal அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @RDSDANASEKAR
    @RDSDANASEKAR 4 года назад +4

    Wow... Sema sir... Nan evlo nala yaali irunthirukkum nu nenachurunthen.. oru silar kita erunthuchu nu solliruken... Thanks for the information...

  • @abbasar2871
    @abbasar2871 5 лет назад +8

    Congrats GK... & Nirmal Rajah...
    Iruvarum azhagana thamizhil pesuringa... Magizhchi..
    Thangal pani sirakka vazhthukkal...

  • @tonyjoseph8482
    @tonyjoseph8482 5 лет назад +64

    வீடியோவில் நிறைய கேள்விகள் உள்ளன நீங்கள் யாழி என்ற பெயரின் etimology பற்றி ஆராய வேண்டும் .அடுத்து, ஒரு சிற்பக் கலை என்றால் ஒரு சில இடங்களில் இருக்கலாம் ஆனால் கோவிலில் பெரும்பான்மையான சிலைகள் இவைகள் தான் . அந்த அளவிற்கு மிகவும் முக்கியம் தரப்பட்டுள்ளது . நமது யோசனைக்கு யாழி இல்லை என்று தோன்றலாம் .ஆராயாமல் இது இல்லை என்று ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது. குமரிக்கண்டம் பற்றி பல ஆய்வுகளும் ஒரிசா பாலு அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் குமரிக்கண்டம் என்பது மூன்று கண்டங்களையும் இணைக்கும் அவ்வளவு பெரிய நிலப்பரப்பு இல்லை .அது அதைப் பற்றி 1970 வாக்கில் ஆரம்பித்த பொழுது ஒரு ஊகத்தின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு வரைபடம். ஒரிசா பாலு அவர்கள் நிறைய தரவுகள் சொல்லியிருக்கிறார் நிறைய கடலுக்கடியில் ஆய்வுகள் நடத்தி இருக்கிறார்
    .
    மேற்கண்ட இரண்டும் உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இந்த காணொளியில் தவறு என்னவென்றால் இது முழுக்க முழுக்க யாழி மற்றும் குமரிக்கண்டம் இல்லை என்ற கோணத்தில் மட்டுமே தரவுகளும் ஆய்வுகளும் சொல்லப்படுகின்றன

    • @gokul6582
      @gokul6582 5 лет назад +7

      Chinese people have statues and paintings of dragons throughout history, they r an old and advanced civilization just like us. R u going to say dragon was real?

    • @manikandans1560
      @manikandans1560 5 лет назад +1

      @@gokul6582 can u prove there is no dragons... Those are real in different forms

    • @stgamingbarani1646
      @stgamingbarani1646 5 лет назад +1

      உண்மை

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад

      Enda Pullayar sila illa? Yana Manda padhi manusan punda padhi nu? Vitta Pullayar Mari Yana mandayodaa manusan vaalndhanu soluvinga pola

    • @pgkrishnan1
      @pgkrishnan1 4 года назад

      உண்மை

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 5 лет назад +271

    யாழி என்பது கற்பனை படைப்பு என்று நினைக்கிறேன். இருந்தால் நல்லா இருக்கும். அப்புறம் மக்களுக்கு வேண்டுகோள் மதன் கவுரி இருக்கட்டும்,தமிழ் பொக்கிசம் இருக்கட்டும், மிஷ்டர் ஜீகே வாக இருக்கட்டும் ஒவ்வொருவர்க்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. விரும்பியதை பாருங்க ,யாரையும் கூற வேண்டாம்

  • @samthedude9381
    @samthedude9381 5 лет назад +6

    After you mentioned scientific thamizhan has got 500 subscription in 1 hour thank you mr GK you always helping talents to go up

  • @unknownruler6425
    @unknownruler6425 5 лет назад +128

    Quantum physics pathium pesunga bro 😍

    • @Sriramnish
      @Sriramnish 5 лет назад +1

      Yes

    • @arahman4831
      @arahman4831 5 лет назад +1

      thambi payangaramana physicist huh irrupinga pollaiya but that is a nice topic

    • @divakard6477
      @divakard6477 5 лет назад +1

      Antman pathingal?

  • @Tamilamplifier
    @Tamilamplifier 5 лет назад +34

    Just 600 subscribers only bro... Mr Gk is going to reach 2 lakhs subscribers.
    Al d best bro

  • @Mohamedfyz
    @Mohamedfyz 5 лет назад +4

    He is real non profit social servicer. I've never seen a channel to introduce other channels. He introduced many channels I like his good thought

  • @SakthidasanJanarthanan
    @SakthidasanJanarthanan 5 лет назад +21

    Your work is incomparable. Your work is far more fluent and honest. and your efforts to truly educate us is highly commendable. thanks again and thanks for introducing us to scientific thamizhans.

  • @cargeethi
    @cargeethi 5 лет назад +14

    Excellent informations...
    Hats off for egoless collaboration...

  • @success7776
    @success7776 5 лет назад +13

    வடிவேலு காமெடில வர மாதிரி , உள்ள போன நம்ம ஆளை இன்னும் காணலையே அப்டியே புறப்பட்டு ஊருக்கு போய்ட்டாரான்னு பாத்தேன்... 😃😃ஆனா இங்கேதான்யா இருந்திருக்காரு, வரும்போது இன்னொரு அறிவு புதையலையும் கையோட கூட்டிவந்திருக்காரு.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @GK-rr3fe
    @GK-rr3fe 5 лет назад +4

    One of the best channel in RUclips is MR.GK

  • @placebophoenix494
    @placebophoenix494 5 лет назад +8

    Fact 👍 with evidence , proof .. Amazing Work Mr.GK

  • @369babu
    @369babu 5 лет назад +5

    நல்ல அறிமுகம் மிக்க நன்றி, நமது தமிழ் நாட்டை பொருத்தவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை கூட வெளிப்படுத்தவில்லை, தொல்லியல் துறையில் நாம் செலுத்தும் அக்கறை மிக குறைவு, அதனால் ஒருவேளை அதிக முக்கியத்துவம் அளித்து தேடினால் கிடைக்கலாம், நன்றி

  • @rkttb
    @rkttb 4 года назад +3

    Kids should grow up watching content and teachers like these!! 👏👍 Anyone for that matter..not just kids!! Ariyalurla dinosaurs kandupudicha Nirmala kandupudicha ungala naanga kandupichidhu periya santhosham!!

  • @LokeshKumar-dh9ns
    @LokeshKumar-dh9ns 5 лет назад +16

    Commendable job, your trying to connect a learned RUclips community. Even before I started following you I used to follow Praveen Mohan and it was nice to see you bring his work on your channel.we support your good work. All the best for your future effort's

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 5 лет назад

      Bro, you are right. Mr.G.K is doing good job. I am also a big fan of Praveen Mohan videos.

  • @arputharaj7735
    @arputharaj7735 5 лет назад +16

    Bro semma...... nan scientific tamilan subscribe Paniten.....one heart plz

  • @Tghandle22
    @Tghandle22 5 лет назад +6

    You are really one of a kind. Your genuineness and quest for knowledge is going to take you to great heights very soon ..great job 👍🏻

  • @anandjs1504
    @anandjs1504 5 лет назад +4

    அருமையான. தெளிவான தகவலுக்கு நன்றி...

  • @Josephrajp
    @Josephrajp 5 лет назад +4

    Really you are a great hearted, Thanks GK For introducing Scientific Thamizhans and your efforts for discovering the truth with solid evidence.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 лет назад +10

    Really amazing bro... am always wondering ur attitude bro... u r always thinking differently tats y all r admirers ur content. TQ so much bro....

  • @vasanth2791
    @vasanth2791 5 лет назад

    நன்றி அண்ணா... ஒரு விடயத்தை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு... இயறகையோடு சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டு.... மிக்க நன்றி அண்ணா...

  • @sksivajune
    @sksivajune 5 лет назад +44

    யாழி என்பது பசுவின் வால், குதிரையின் உடல், சிங்கம் முகம், உடும்பின் விரல்கள் மற்றும் யானையின் தந்தம் கொம்பு ஆகியவற்றால் ஆன ஒரு கற்ப்பனை உருவம். (எனது கனிப்பு)
    Nirmal rajah உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை..
    - Mr. GK logo lover

    • @vigneshvicky7462
      @vigneshvicky7462 5 лет назад +4

      Ungal kanipu Tavaru

    • @majaayega367
      @majaayega367 5 лет назад +1

      Vignesh Vicky appo ungal kannipai kuravum

    • @mugeshckpt3125
      @mugeshckpt3125 5 лет назад +1

      Super bro

    • @muthupechi3548
      @muthupechi3548 5 лет назад +11

      kanagesh waran யாளி என்ற உயிரினம் கற்ப்பனையாக இருந்தால் எப்படி அனைத்து கோவில்களிளும் அதை ஒரே மாதிரியான வடிவத்தில் அதன் சிலையை செய்திருக்க முடியும்.டைனோசர் என்ற ஒரு உயிரினம் இந்த உலகில் வாழ்ந்து அழிந்து விட்டது என வெளி நாட்டவன் கூறினால் அது உண்மை.அதே யாளி என்ற உயிரினம் இருந்து அழிந்து விட்டது என்று என் தமிழர் கூறினால் அது மட்டும் பொய்யா.நம் வரலாற்றை ஆராயிந்தால் நம் முன்னோர் கூறீய அனைத்து வரலாறும் நூல்களும் உண்மை என அனைவரும் அறிவார்கள்.

    • @tonyjoseph8482
      @tonyjoseph8482 5 лет назад +4

      @@muthupechi3548 உமது கருத்துடன் ஒத்துப்போகிறேன்.எனக்கும் ஒன்று இடிக்கிறது . ஒரு கற்பனை விலங்கு என்றால் ஒரு சில இடத்தில் தான் இருக்க வேண்டும் ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அனைத்து கோயில்களிலும் இது இருக்கிறது. டைனோசர் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கற்களால் அழிக்கப்பட்டது ஆனால் மற்ற விலங்குகளை எப்படி தற்காத்துக் கொண்டது அதுவும் குறிப்பிட்டு டைனோசர் இனம் மட்டும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளுக்கு இவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கிருக்கும் நல்லதையும் ஆராய மாட்டார்கள் நக்கல் அடிப்பார்கள் மட்டம் தட்டுவார்கள் ஆராயப் அவர்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள் நான் இது உண்மை என்றோ பொய்யென்று நிரூபிக்க சொல்லவில்லை ஆனால் எத்தனை ஆய்வுகள் இதற்காக நடைபெற்றது .இன்று ஒரிசா பாலு போன்றவர்களையும் கவனத்தில் கொள்க. இந்த இரு சேனல்களும் தமிழகத்தில் ஏதாவது இருந்தால் அது இல்லை என்று வாதிடுகின்றனர் ஆனால் வெளிநாட்டில் இருந்தால் அதுவும் அமெரிக்கா ஏதாவது செய்தால் ஆகா ஓகோ என்று மெச்சுகிறார்கள் .குறிப்பு யாழி குமரிக்கண்டம் இவை இல்லை என்று தரவுகளை சொல்வார்கள் ஆனால் அமெரிக்கா நிலவுக்கு சென்றது உண்மை என்று நம்ப வைக்க பாடுபடுவார்கள்.
      யாழி குமரிக் கண்டம் இருக்கிறது என்பது எனது வாதம் அல்ல. ஆனால் இந்த சேனல்களின் உள்நோக்கம் மிகப்பெரிய தவறு.

  • @kavinmohankumar9727
    @kavinmohankumar9727 5 лет назад +6

    Yaazhi ah neenga thamizhargal uruvaakiyaa karpanai nu soldringa..anaa ellaa kovil laiyum vera vera kazhakattathula epdi ore mariyana sirpangalai karapanaiyagaa sedhuka mudiyum ?..adhu saathiyamnu neenga ninaikuringala..kandipaaga irukadhu

  • @saranss5067
    @saranss5067 5 лет назад +2

    Super Mr GK , daily etho video podanum nu mathavanga mathiri podama oru video potalum romba quality a informative a iruku keep it up

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 5 лет назад

    அருமை நண்பர்களே தங்களின் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி தொடருங்கள் எங்களின் குழந்தைகள் உங்களை போன்றவர்களை நம்பி

  • @sibiqwerty
    @sibiqwerty 5 лет назад +20

    Good video bro... Thanks for launching this to the members first... It's indeed a great initiative to collaborate with other good upcoming RUclips channels thus good contents can always be respected soon.. my gut feeling is 'Yazhi' should have lived long long before.. Athuvum parinaama valarchila yaanayaga change agirukalam.. ovoru creature oda mundhuna formation ah inum analyse panna neriya kandu pudikalam.. Just my opinion, I maybe wrong... Thanks

  • @leninefilms9939
    @leninefilms9939 4 года назад +1

    thanks mr gk and nirmal rajah miga arumaiya persura neraya tiramai iruka oruthar kandila youtube la munuku varanum

  • @sathishhurs
    @sathishhurs 5 лет назад +12

    First time I saw good discussion in tamil 👍

  • @palanikumar9146
    @palanikumar9146 5 лет назад +2

    உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்

  • @ganesh6843
    @ganesh6843 5 лет назад +3

    வாழ்க தமிழ் வளர்க அறிவியலும்...!!! 👍

  • @dhilipsraj
    @dhilipsraj 5 лет назад +21

    Mr.GK.....this is an awesome gesture which proves your intention is sharing and discussing information more than attracting viewers to your channel just by emotions......I am becoming a big fan of your channel......Well done bro......a question...I asked this on ST channel as well.........is there any archaeological proof of Ramayan and Mahabarat.......at what kind of time range it could have occurred!!!

  • @harishanth6054
    @harishanth6054 5 лет назад +1

    Yaali and Chinese dragon kum ethum connection irukuma

  • @pravisravindranaath4836
    @pravisravindranaath4836 5 лет назад +3

    That's a very informative discussion without any ego yet accepting the fact based on prehistoric and present values. Our so called sophisticated technologies stand no chance against Puranic Vedic indicators, Kumari Kandam is submerged and dues to many years of natural calamities the proof is thin yet the discription in the ancient texts are precise and we are actually debating about a true past Yug. Vedic Science and Puranas are not myth but true facts. All the best GK and team.

  • @nandaini1
    @nandaini1 5 лет назад +6

    Congrats for being open to engage with others

  • @SaravanaKumar-od5vp
    @SaravanaKumar-od5vp 5 лет назад +5

    Ur such a great man
    Because a pure heart
    Need to introduce new talents
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Hats - off

  • @limeentertainment1729
    @limeentertainment1729 5 лет назад +4

    Mr.GK "தமிழ் சிந்தனையாளர் பேரவை"-RUclips-"Tamil chinthanaiyalar peravai"-ல் யாழி பற்றிய தகவல் மட்டுமல்ல, குமரிகண்டம் பற்றிய தகவல்களும், சொல்லாய்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது, ஒருமுறை பார்க்கவும்.

  • @avengers2890
    @avengers2890 5 лет назад +9

    Hi GK and scientific Tamizha thank u for your collaborate attempt. In this video you have mentioned that Dino's and Yazhi are completely a different animal. Finally you have concluded that Yazhi does not exist, wonderful example and everything is perfect hats off to you both. Still I've a slight doubt that when something does not exist how could you tell that they are different.

  • @babunithianandham8568
    @babunithianandham8568 5 лет назад

    வரலாற்று ஆசிரியரையும் மிஞ்சிவிட்டது உங்களின் தேடல்

  • @manomadhan568
    @manomadhan568 5 лет назад +2

    Nice Bro
    Innoru Channel kum intro kudukurathu romba rare but neenga nalla pandringa thanks Bro

  • @paklah01
    @paklah01 5 лет назад +1

    Wow.. This i was search n read bout yaali n you do video about yaali.. Thank u sir.

  • @balac2464
    @balac2464 3 года назад +2

    So nice of you for introducing Mr Nirmal n scientific Tamilians. 💐

  • @chitti37
    @chitti37 5 лет назад +24

    Summa adichi vidaama thella thelivaana vilakkam,..

  • @sarcaztic
    @sarcaztic 5 лет назад +2

    No words to appreciate you brother. God bless you

  • @schoolflowers8267
    @schoolflowers8267 5 лет назад +4

    810 views within 3mins...thanks for introducing another worthable utube channel.... Scientific thamizhans

  • @rsrini7
    @rsrini7 5 лет назад +4

    Hats off to your idea of discussing with other worth RUclips channels.. Keep going Mr.Gk

  • @subashphysics8065
    @subashphysics8065 5 лет назад +1

    OK sir ithellam imagination a eduthukkalam,.but normal sizeaveda ethukku elephant vida periya sizea drawing pannanum what is the reason?

  • @dhineshwaran551
    @dhineshwaran551 5 лет назад +1

    Ungaloda leadership quality theriyudhu nalla....nenga oru visayatha sollumbodhu nammala vida ivanga nalla solluvanganu avangala vachae sonninga pathingala adan sir super...pala peru apddiyae avanga pannunana mariyae copy panniduvanga sir...super....educationum entertainment pola oru naalu ellarukum pidikanum sir...

  • @giftson234
    @giftson234 5 лет назад +4

    Wonderful Attempt !!! Great job.. I like the way you put the effort and hardwork behind a video..

  • @Aadhiran17
    @Aadhiran17 5 лет назад +4

    Bro avaruku 1 hour la 100 subscribers erirukanga bro , valthukkal

  • @loganathank4945
    @loganathank4945 5 лет назад

    உங்கள் முன்னுரை அற்புதம் உங்கள் உடன் உரையாடல் நேர்மை திரு நிர்மல் ராஜா சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் காணொளி தொடரட்டும் என்றும் புதுமையாக.....

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 лет назад

    முன்னோா்கள் கற்பனையில் செய்தது போல் இல்லை...நிறைய கோவில்களில் இந்த யாழி சிலைகளை கண்டு வியந்த துண்டு...ஒன்று மட்டும் நன்கு தெரியும் நம் முன்னோர்களை விட நாம் புத்திசாலி இல்லை...அவர்கள் தேடி முடித்த ஒன்றை இன்னமும் நாம் தேடிகொண்டுதான் இருக்கின்றோம்..வாழ்க பாரதம்..

  • @arputharajr7842
    @arputharajr7842 5 лет назад

    புதிய முயற்சி பாராட்டுகள் Mr.gk

  • @sundarrockz316
    @sundarrockz316 5 лет назад +2

    I've seen several vids, but none of the anchors have shown other channel's info in their channel, they always tell they've explored the fact.
    This shows your temperance admittance & never ending learning passion Mr.GK by giving space to an another channel.
    Accolades Bro, keep it up!!!

  • @v.nithyanithya3392
    @v.nithyanithya3392 5 лет назад +6

    Bro.!! Naanum geology thaan padikuren.!! Naanum paleontology subject padikuren.!! Thanks you so much sir for your valuable informations.!!

  • @maniruby1429
    @maniruby1429 5 лет назад +1

    Really Super video Thank you..☺👏

  • @DineshPradeep
    @DineshPradeep 5 лет назад +4

    Super GK !! This kind of videos help us to know the history with archaeological facts

  • @jayaero2910
    @jayaero2910 5 лет назад +32

    U have broad mind bro. I ll subscribe and follow his channel too.. keep rocking

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 5 лет назад +2

    Yazhi is an amazing imaginative creativity of Tamil people

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 5 лет назад +5

    Wooooow bro புதிய முயற்சி

  • @manigandanb3697
    @manigandanb3697 5 лет назад +2

    Nirmal Rajah - your tamizh is amazing...

  • @thanaraj4461
    @thanaraj4461 5 лет назад +1

    Nice video by the way bro... But explore pannathe place kammi nu solringge innum world la 80% sea explore panneve ille... Athu kulla yepdi answer kammi nu solringge

  • @vinothkumarsankararaj
    @vinothkumarsankararaj 5 лет назад

    Very very nice video. Paleontologist intha word,ah yea naan ippathan kelvi padurean.

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 лет назад +2

    அருமையான பதிவு! வாழ்க உங்கள் பணி!!

  • @revathyreva3548
    @revathyreva3548 5 лет назад +2

    Thank u Mr gk an also to scientific tamilan. Neengel menmelum valere nan eraivanai peratikeren.

  • @vmkkannan
    @vmkkannan 5 лет назад +2

    Nice Info Mr GK and thanks to introducing @Scientific Tamizhan

  • @karthekeyan6538
    @karthekeyan6538 5 лет назад +1

    Vera level bro nenga...
    Keep going bro
    Neraya video upload pannunga

  • @lalli0123
    @lalli0123 5 лет назад +1

    Dinosaur in tamilnadu...Wow.. Interesting.
    Every video from mr.gk is impressive and informative.
    Very good useful content. All the best and keep giving informative video like this.

  • @Bat__Cat
    @Bat__Cat 5 лет назад +3

    Sir combination super, keep it continues! 👍

  • @sudharshang553
    @sudharshang553 5 лет назад +3

    Arumai bro Neenga oru video Pota atha pathi innum neria therunjukanumnu thonuthu.... Ithu Mari frequenta video podunga

  • @Shakthimaan
    @Shakthimaan 5 лет назад +3

    You are amazing man!!😊😊 I like the way you explain and the intensity in it.. Keep rocking

  • @maxstrmus4252
    @maxstrmus4252 5 лет назад +2

    Nice of you to collaborate with another channel. Regarding Kumari Kandam , linking it to Lemuria or comparing to other sunken continent is not proper. Kumari kandam is an extended land mass south of India which included the present day Lanka and other small islands like Mauritius. We lost a great deal of this land mass due to subsequent deluges at various time periods. Our Tamilnadu shoreline was also a victim where we lost the great port city of Poompuhar. Marine archeologist Orissa Balu has done a great deal of research in this field and is positive that there is indeed a land mass beneath the Indian Ocean.

  • @padmakumar8319
    @padmakumar8319 5 лет назад +1

    Yazhi is true or may be a representation of some message but it a great proof for how Tamil and it's people oldest( ancient)

  • @sfarsi6
    @sfarsi6 5 лет назад +13

    Congrats to 200k subs in advance !!! #FanFromAllOverTheWorld #IamFromFrance

  • @kamalhugsyou
    @kamalhugsyou 5 лет назад +15

    First of all I like the way how you present each and every subject.
    I strongly believe that Tamil culture is much older. And also I believe that every carvings are made only with their personal experience. If yali was not real then how come most of the temple carvings has yali carvings. Think in this way......

  • @shanmugapriyannsp700
    @shanmugapriyannsp700 5 лет назад +2

    Vara..vara supera irruku... Ninga podura video..👍👍
    Keep it up...

  • @kumaranjk
    @kumaranjk 5 лет назад +4

    Appreciate your thoughts to explore more things in all ways possible... Good to see the rapport with other channels too.

  • @bvssaran
    @bvssaran 5 лет назад

    Yazhi pathi people ku theriyatha oru news share panirukinga.. and scientific thamizhans ku all the best.. science epdi lam people ku puriya vaikanum nu edukara unga steps ku hats off to you Mr.Gk sir...

  • @AjithKumar-vq2qq
    @AjithKumar-vq2qq 5 лет назад +7

    Earth crust displacement theory pathi pasunga

  • @pravanap7733
    @pravanap7733 5 лет назад +103

    Bro Tamil pokkisham is on danger. Let we give a hand to Tamil pokkisham

    • @Ram-jj3wv
      @Ram-jj3wv 5 лет назад +4

      Ena danger?

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 4 года назад +1

      தமிழில் விமர்சனங்கள் எழுத வேண்டும்

    • @4vjresideshere
      @4vjresideshere 4 года назад +11

      its a fake channel

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari 5 лет назад

    அருமை Mr.Gk...உங்கள மாதிரி இருக்க RUclips channels தான் மாணவர்கள இன்றளவும் நல்ல விடயங்கள பார்க்க தூண்டுது

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +7

    It can be a kind of mammoth bro and even himalayas and transhimalayas had ice walls in tonnes untill last ice age as of where thousands of islands from Madagascar to India to this weight could rosed the land from India, Maldives, Madagascar, as of Florida was 3-4 times larger than of now size so if we see weight of weight of ice age 12,000 thousands years ago old last melt so we should think again about kumarikandam and Orissa Balu found 20,000 years old structures under ocean near chagos archipelago of British Indian territory

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 5 лет назад

    Thank you Mr.GK for introducing me to Scientific Thamizhan.

  • @suryaprabha6875
    @suryaprabha6875 5 лет назад +1

    So happy about you..its a healthy way, you are encouraging other channel.

  • @rubanrs
    @rubanrs 5 лет назад +1

    Mr.G.K good team work, best wishes and congrats..

  • @raviruno2353
    @raviruno2353 5 лет назад +1

    Semma topic bro.. 👌