வெறும் 40 வினாடிகள் பறந்ததுக்கு இவ்வளவு கொண்டாட்டம் ஏன்? Nasa Mars Helicopter | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வெறும் 40 வினாடி பறந்த ஹெலிகாப்டர்க்கு இவ்வளவு கொண்டாட்டம் ஏன்?
    பூமிக்கு வெளியே வேற்று கிரகமான செவ்வாயில் ஹெலிகாப்டரை பறக்க வைத்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது மனித குலம்.
    இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்த நிலையில், அதை பறக்க வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் நாசா களமிறங்கியபோது பல புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
    எத்தனை சவால்கள் தடைகள் இருந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தன்னுடைய இறக்கைகளை சுழற்றி செவ்வாயின் செவ்வானத்தில் சிறகடித்து பறந்தது இன்ஜெனியுட்டி. இதன்மூலம் பூமியைத் தவிர வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற சாதனை படைத்துள்ளது. இது மனித குலம் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனையாகும்.
    mars.nasa.gov/...
    mars.nasa.gov/...
    First Video of NASA’s Ingenuity Mars Helicopter in Flight, Includes Takeoff and Landing (High-Res)
    • First Video of NASA’s ...
    NASA’s Ingenuity Mars Helicopter Successfully Completes First Flight
    • NASA’s Ingenuity Mars ...
    Veritasium interview on NAsa JBL:
    • Mars Helicopter (befor...
    #MarsHelicopter
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 501