அருமையான காட்சி அம்மா உண்மையாவே சூப்பரா இருக்கு சினிமாவில் கூட இந்த மாதிரி வீடியோ எடுக்க முடியாது அவ்வளவு அருமையா இருக்கு அம்மா 👌👌👌👌👌👌✌️✌️✌️✌️✌️👍👍✌️🔥🔥🔥🔥🔥😍😍😍😍🥰🥰🥰
மீரா அம்மா உங்களது நடிப்பு திறமை மிகவும் அருமையாக உள்ளது நா கொஞ்சம் மனசு சரிலன்னு உக்காந்து இருந்தேன் உங்க வீடியோ பாத்ததும் எல்லாத்தையும் மறந்து மிகவும் சந்தோசமாக சிரித்தேன் i love you ma ❤️🙏🏻
திருமதி மீரா அம்மா இந்த காணொளி பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்கள் இந்த சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் சமூக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு வாழ்ந்தால் உங்களை மாதிரி தான் அவர்கள் வாழ வேண்டும். உங்களை பார்த்தால் கை எடுத்து கும்பிட தோன்றுகிறது. நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய சரியான முறையில் சென்று கொள்கிறீர்கள். வாழ்க நீங்கள் உங்கள் புகழும் வளர வேண்டும். திருமதி மீரா அம்மா.
அம்மா வீடியோ பக்குற எங்களுக்கே சிரிப்பா அடக்க முடியல அம்மா நீங்க எப்டி அம்மா சிரிக்காம பேசுறீங்க நிஜமா சொல்லுறே மா கஷ்டத்தை மறந்து மனம் விட்டு சிரித்தேன் மிகவும் மகில்ட்சியக உள்ளது அம்மா உங்கள் வீடியோ ❤️❤️❤️🤣🤣🤣💐💐💐
மீரா அம்மா எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி. பேருந்து நிலையத்தில் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பணம் கேட்பார்கள். நான் பணம் கொடுப்பேன். அவர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். நான் எனக்கு வேண்டாம் என் குழந்தைக்கு பண்ணுங்கள் என்று கூறுவேன். நன்றி அம்மா.
அம்மா உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு இருக்கும் இடம் அம்மா அதே மாதிரி மாமியாரும் மருமகளும் சண்டை போடாம சேர்ந்திருக்கிற வீடியோவும் போடுங்கம்மா
சூப்பர் சூப்பர் அலகு அலகு அற்புதம் வேரலெவல் மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் மீரா நீ அழகு ரெஜினா நீ சூப்பர் பாப்பம்மா முமூகாமே இருக்கிறது க்கு ஏசிபேசரது சூப்பர் டயலாக் ஓகே மீரா மாமியாரா இருப்பது
மீரா அம்மா பேசினாலே சிரிப்பு வருது super அம்மா 👌👌
அம்மா என்னால சிரிப்பை அடக்க முடியலை நீங்க எப்படிசிரிக்காம இருக்கீங்க வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமையான காட்சி அம்மா உண்மையாவே சூப்பரா இருக்கு சினிமாவில் கூட இந்த மாதிரி வீடியோ எடுக்க முடியாது அவ்வளவு அருமையா இருக்கு அம்மா 👌👌👌👌👌👌✌️✌️✌️✌️✌️👍👍✌️🔥🔥🔥🔥🔥😍😍😍😍🥰🥰🥰
ஆனா சிரிக்காம வீடியோ போட்றிங்களே செம்ம திறம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
L
@@thiruvenkatamurugammal3585 huu road to
@@thiruvenkatamurugammal3585 ¹¹
❤❤❤❤
Mom❤🎉😊
மீரா அம்மா உங்களது நடிப்பு திறமை மிகவும் அருமையாக உள்ளது நா கொஞ்சம் மனசு சரிலன்னு உக்காந்து இருந்தேன் உங்க வீடியோ பாத்ததும் எல்லாத்தையும் மறந்து மிகவும் சந்தோசமாக சிரித்தேன் i love you ma ❤️🙏🏻
நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க
திருமதி மீரா அம்மா இந்த காணொளி பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்கள் இந்த சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் சமூக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு வாழ்ந்தால் உங்களை மாதிரி தான் அவர்கள் வாழ வேண்டும். உங்களை பார்த்தால் கை எடுத்து கும்பிட தோன்றுகிறது. நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய சரியான முறையில் சென்று கொள்கிறீர்கள். வாழ்க நீங்கள் உங்கள் புகழும் வளர வேண்டும். திருமதி மீரா அம்மா.
மீரா அம்மா பேச்சு ....நடிப்பு அருமை
Vera level poga.....semmaya pandriga.....plz neraiya intha maari panni poduga....
அம்மா மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்த எல்லாமே சரியாயிடுது மனசு இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்கம்மா வாழ்த்துக்கள் 💐💐💐💐😍😍😍👏👏👏👏
🤣🤣🤣🤣 எவளோ கவலை இருந்தாலும் உங்க வீடியோ பாத்தது சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது
Super Amma unkala eanaku romba pidikum ma
Semma semma vera level ultimate அடுத்த big boss participant நீங்கதான்
அம்மா வீடியோ பக்குற எங்களுக்கே சிரிப்பா அடக்க முடியல அம்மா நீங்க எப்டி அம்மா சிரிக்காம பேசுறீங்க நிஜமா சொல்லுறே மா கஷ்டத்தை மறந்து மனம் விட்டு சிரித்தேன் மிகவும் மகில்ட்சியக உள்ளது அம்மா உங்கள் வீடியோ ❤️❤️❤️🤣🤣🤣💐💐💐
அம்மா உங்களை பார்கும் போது எங்களுக்கு பொறாமையா இருக்கு என்ன ஒரு திறமை வாழ்த்துக்கள்
அம்மா சிரிப்பு அடுக்க முடியல அம்மா 😂😂😂😂👍
வேற லெவல் செம்மயா பண்ணுறீங்க
மீரா அக்கா உங்க நடிப்பே அருமை தான்
Semmaya irukudhughey amma .
Amma ennaku blessings pannugho ❤️
சூப்பரா இருக்கு அம்மா வீடியோ பார்க்க சந்தோசமா இருக்கு 😂😅😁😁😅😂😂😍😂😂
மீரா அம்மா நீங்க எங்க அம்மா போலவே நீங்க போடுற வீடியோ எல்லாம் மிகவும் நன்றாக 👌👌👌👌👌👌👍👍 0
Apdiye nadakuratha nadichurukinga super ah iruku unga ella vedio vum pakurapa siripa varuthu
Romba nalla iruku valthukal
புது முயற்சி அருமையா இருக்கு என்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தாயே
Unga natural nadipuku nigar yarum illaa.... Ore take super fun entertainment 😍🥰😍🥰
Meera amma sema sirichu sirichu vayir valikudhu... All r super actng🥰🥰👌👌🤣🤣🤣
மீரா அக்கா உங்க நடிப்பு நடிகை சரண்யா மாதிரி எல்லாமே சூப்பர்
மீரா அம்மா தொடர்ந்து வீடியோ போடுங்க அம்மா... மனசு நிம்மதியா இருக்கு... 🙏🙏🙏
Arumai mummy video. Mansu kastma irutha video paka vantha realx iruku
வெற லெவல் அம்மா ....
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
பாக்கியா அக்கா நீங்க வந்து சாப்பாடு போட்டி அது மாதிரி ஏதாவது போட்டிகள் வச்ச ரொம்ப நல்லா இருக்கும்
Semma ma neenga pesaradu nallaruku
என்றும் அன்புடன் 🌹 மீரா அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிரிப்பு தாங்க முடியல மீரா அம்மா சூப்பர் சூப்பர்
மீரா உங்க நடிப்பு செம்ம சூப்பர் 🏅🏅🏅
Super ethu Mari vedio poduka sema vera leval
நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது ங்க அம்மா
Super Amma
சிரிப்பு அடக்கா முடியலா அம்மா சூப்பர் சூப்பர் அம்மா 😀😀😀😀😀😀😀🤝🤝🤝💯💯💯💯💯💯🙏🏻🙏🏻
Unmaiya sema sema.👍
Real la irukku amma 😅😅😅. Semma comedy ya irukku 🥰🥰😅😅😅😅😂😂😂😂😂😂 super
மீரா அம்மா நடிப்பு சூப்பர்
அம்மா நெஜமாவே சிரிப்பு வர முடியல ஆனாலும் உங்க சம்பந்தி அஞ்சு பிள்ளைங்கள பெத்து எடுத்துட்டு இப்பவும் முழுகாம இருக்காங்க 🤣🤣🤣🤣🤣
ஹாய் மீரா அம்மா நலமா எப்போது வீடியோ வரும் என்று எதிர்பார்த்தேன் வீடியோ சூப்பர்
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் ⭐⭐⭐⭐⭐
அம்மா சூப்பர் சாந்தி அக்கா vera level 👍❤️❤️❤️
Semma sirippu ma super
Semma sirippu sirippu adakka mudiyala
சூப்பர் அம்மா சிரிப்பு அடக்க முடிலா❤️❤️❤️
Athai, santhi ,santhi amma moonu perum super ah video poduringa super enakku sirippu thanga mudila ''aii bonda vikkanum poongadi '' ultimate
அம்மா நீங்க பேசவும்😂😂😂😂😂😂 சிரிப்புதான் வருது
ஹாய் கோவை வீரமா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் இருக்குது
நல்ல மாமியார் நல்ல மருமகள் 😂😂😂😂😂😂
😂😂😂😂 amma semma comedy 😍😍😍 Video sound clear ah podunga... video super 😍😍😍😍
Superb Amma semma semma vera level ma super enum neraya poduga super ma
Meera Amma and rejina vera level ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமை
Super Nalla pesiringa amma
Super akka ...nalla panriga comedya irukku...😄😄😄😄😄
அருமை 👌👌👌👌👌
Super ah iruku akka
அம்மா உங்க வீடியோ சூப்பர்
Palya bakiyaraj padam pathamathiri irukku superb 👏
Amma super vera level ❤️❤️❤️❤️
Super super veralevel amma
1:14 Ultimate Meera ma 💓💓💓💓💓💓💓💓
அம்மா சூப்பரோ சூப்பர் மா😂😂😂❤️
ரொம்ப நல்லா இருக்குமா
இன்னா மாவு இன்னா மாவு😘😘😘
Sema ma
Super,amma
Sirippu Thaanga mudila da Samy 😂😂😂😂😂😂Meera ma ❤️❤️❤️❤️❤️❤️❤️pindringa 💓💓💓💓💓
அருமை மீரா சிஸ்டர் 👌👌👌👌👌
😀😀😃😃😄😁😆😅😚😛😜😝அருமை அருமை செம காமெடி
Nalla mamiyar marumagal nalla pair Meera Amma ❤❤
மீரா அம்மா ❤❤❤
👌Super Amma 🤣🤣
Super Amma 😂😂😂😂😂
அம்மா அடுத்த சீசன் பிக்பாஸ் போங்கம்மா நீங்க தாம் வின்னர்
மியா.அம்மா.காமெடி.சுப்பர்.❤
🎉
வீடியோ தெளிவு சூப்பர்
😂🤣😅😅😅🤣🤣😂😂😂iyooo sami yan ippadi pandranga vara vara unga video pathu sirippu adakkave mudiyala semma mass
Amma unga video supera irruku ma
Meera amma super movie,la kuda eppadi oru comedy varala vera leval
மீரா அம்மா எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி. பேருந்து நிலையத்தில் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பணம் கேட்பார்கள். நான் பணம் கொடுப்பேன். அவர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். நான் எனக்கு வேண்டாம் என் குழந்தைக்கு பண்ணுங்கள் என்று கூறுவேன். நன்றி அம்மா.
அம்மா சூப்பர்
Concept super.... Vera level Meera akka
இயற்கையா மரம்வெடிசுட்றுசூலல் எல்லாம் தெரியுரமாதிரி வீடியோபோடுரதுதான் நல்லாருக்கு மீரா அக்கா
மீரா அம்மா நீங்க எனக்கு பிடிக்கும் I love 💕 you my dear Chella Amma 🌹🌹🌹🌹🥰💕🥰💛💜🦚🦚🦚🦚 Enga Amma அழகு 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Ayyoyo veralevel
Really very super Meera Amma ❤
Akka nega super negatha intha society la vala neuum
Blur illama podunga plss
அம்மா உங்க உங்க வீடியோவ பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு மா எங்க மாமாவும் ஒரு திருநங்கை தான் அவங்களும் நீங்களும் ஒரே அடையாத அம்மா இருக்கீங்க
Enna solrathunu theriyala superma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😝😝😝😝😚😇😇😇😇😇 superma
மீரா அம்மா சூப்பரா இருக்கு அம்மா
7:23 semma 😂..... Haan pavam
Jaya Amma army ❤️ pakkiyam Amma army ❤️
சிறப்பா இருக்கு அம்மா 🤪🤪🤪 கவலை மறக்குது
அம்மா உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு இருக்கும் இடம் அம்மா அதே மாதிரி மாமியாரும் மருமகளும் சண்டை போடாம சேர்ந்திருக்கிற வீடியோவும் போடுங்கம்மா
சூப்பர் சூப்பர் அலகு அலகு அற்புதம் வேரலெவல் மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் மீரா நீ அழகு ரெஜினா நீ சூப்பர் பாப்பம்மா முமூகாமே இருக்கிறது க்கு ஏசிபேசரது சூப்பர் டயலாக் ஓகே மீரா மாமியாரா இருப்பது
நீங்க சூப்பரா நடிக்கிறீங்க மீரா அம்மா 👌👌👌♥️♥️♥️♥️
சூப்பர் கமொடி