காலைல நேரம் எப்படி இருக்குன்னு பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 277

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 месяца назад +49

    லாபரி வந்துட்டாலே சிரிப்பு தானாக வந்திருது!!!😂😂😂😂😂 லாபரியும் தலைவி நாகரிகமாலாவும் சேர்ந்தா மீராம்மா பாடு அக்கப்போறுதான்!!!

  • @guchiboy7456
    @guchiboy7456 2 месяца назад +118

    பாக்கியம் அம்மா ஏன் இப்போதெல்லாம் எங்கள் டீம் நகரிகா மாலா வீடியோக்களில் வருவதில்லை❤

    • @cartoon4191
      @cartoon4191 2 месяца назад +4

      La Berry is Number 1 now

    • @guchiboy7456
      @guchiboy7456 2 месяца назад

      @@cartoon4191 😂

    • @sureshg3679
      @sureshg3679 2 месяца назад

      ​@@cartoon4191❤❤என்ன இருந்தாலும் நாகரீக மாலா மாதிரி வருமா அவர்கள் வந்தாலே ஒரே கலகலப்பு சிரிப்பு தான் ❤❤❤❤❤❤

    • @Sudhaproperties-ie6ky
      @Sudhaproperties-ie6ky 2 месяца назад

      Than munadi new ah oruthanga valantha yaruku than putikum

  • @SathyaSaidev
    @SathyaSaidev 2 месяца назад +10

    லாபரி அக்கா நடிப்பு அருமை ❤❤❤😊

  • @bkn728
    @bkn728 2 месяца назад +17

    லாபரி அக்கா பேச்சு - மீரா அம்மா ரியாக்ஷன் வேற லெவல் 😅😅😅😂😂😂😂

    • @MESSYSUB
      @MESSYSUB 2 месяца назад

      🤣🤣🤣🤣🤣🤣💯💯💯

  • @ParvathiG-db1eh
    @ParvathiG-db1eh 2 месяца назад +11

    மீரா அம்மா சூப்பர் லாபரி அக்கா சூப்பர் ❤❤❤

  • @kannahirajkannahiraj8255
    @kannahirajkannahiraj8255 2 месяца назад +23

    மீரா சிஸ்டர் சூப்பர்
    ளாபரி சிஸ்டர் சிரிக்காம
    காமெடியா பேசுவது சூப்பர்
    ஜெயா சிஸ்டர் நாகரீகமாலா எங்க சிஸ்டர்❤❤❤❤❤❤

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 2 месяца назад +30

    லாபரி சிஸ்டர அடிக்காதீங்க, சங்கம் வன்மையாக கண்டிக்கிறது 😅😅💪💪

    • @bkn728
      @bkn728 2 месяца назад +1

      ஆமாம்😢 பாவம் அக்கா

  • @abistudio4243
    @abistudio4243 2 месяца назад +45

    லாபரி நடிப்பு சூப்பர்

  • @bkn728
    @bkn728 2 месяца назад +5

    லாபரி அக்கா சூப்பர்

  • @Devka1996
    @Devka1996 2 месяца назад +3

    லாபரி சூப்பர் பாத்தாலே சிரிப்பு வருது

  • @Praveenkumar-wy7kd
    @Praveenkumar-wy7kd 2 месяца назад +67

    பிரியா அக்கா வீடியோவீல் கொண்டு வாங்க எல்லாரும் சேர்ந்து வீடியோ போடுங்க❤❤

  • @malarraju314
    @malarraju314 2 месяца назад +6

    லாபரி வீடியோ சூப்பர் இவுகல வச்சு எல்லாரும் சேர்ந்தது மாதிரி போடுங்கள்

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 2 месяца назад +10

    Labari chudidhar super and counter comedy video super ❤❤❤

  • @omsai4513
    @omsai4513 2 месяца назад +10

    லாபரி அக்கா பேச்சில் மீரா அக்காவையே மிஞ்சிரும் போல

  • @sibirajsibiraj7867
    @sibirajsibiraj7867 2 месяца назад +4

    ரொம்ப நாளைக்கு அப்புரம் ரொம்ப நல்ல சிரிச்சேன் 😂😂😂😅

  • @kvnathan3337
    @kvnathan3337 2 месяца назад +2

    அம்மா சூப்பர் உங்க வீடியோ பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோசமா இருப்பேன்

  • @pharkavivincent6533
    @pharkavivincent6533 2 месяца назад +5

    Amma unga face reaction 🤣🤣🤣 vera level ❤️❤️❤️

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 2 месяца назад +40

    தலைவி நாகரீகமால எங்கே கானும் மீராஅம்மா❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 2 месяца назад +16

    மீரா அம்மா டீ போடுங்க அம்மா 😂😂😂

  • @கார்த்திக்கேயன்

    என்றும் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் எந்த ஒரு நோயில்லாமல் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்போடும் நோயில்லாமல் நொடி இல்லாமல் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b 2 месяца назад +3

    Video super ❤❤ Lal berry sister😂😂 hair super sister❤❤😂

  • @kuttikutti4251
    @kuttikutti4251 2 месяца назад +21

    நாகரீகமாலவ கானும் மீரா அம்மா அவங்க இல்லாம போர் அடிக்குது

  • @santhiymurugan7553
    @santhiymurugan7553 2 месяца назад +49

    இப்பலாம் லாபரிக்காகவே வீடியோ பார்க்கிறேன் 😂😂😂

  • @cartoon4191
    @cartoon4191 2 месяца назад +6

    La Berry video every day podunga...Love La Berry

  • @GlossyGawl
    @GlossyGawl 2 месяца назад +10

    அடுத்த வீடியோ லாபரி அக்கா முடிய அவுத்து காட்ட வெய்ங்க அம்மா..😂

  • @KaviyaDharshini-z5e
    @KaviyaDharshini-z5e 2 месяца назад +2

    Vedio super amma❤எங்களின் சங்க தலைவி நாகரீக மாலா அக்கா எங்க அம்மா❤🙂

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 2 месяца назад +10

    மீரா அம்மா டைலர் பிரியா அக்காவின் வீடியோவுக்கு வர சொல்லுங்க அம்மா இன்றைய நாள் வீடியோ சூப்பர்❤❤❤😂😂

  • @pramessethu2905
    @pramessethu2905 2 месяца назад +8

    மண்டையிலே முடி இல்லை ஜடை எப்படி வந்தது...😂😂😂😂😂😂

  • @priyaalfred9538
    @priyaalfred9538 2 месяца назад +4

    Labari chudidhar super and counter comedy super❤❤❤🎉🎉🎉🎉😂😂😂

  • @revathyyuvaraj3656
    @revathyyuvaraj3656 2 месяца назад +1

    42 தானா அகுது 😂😂😂 மீரா அம்மா வேற லெவல் 💞💞💞💞💞

  • @ArunKumar-vb8fc
    @ArunKumar-vb8fc 2 месяца назад +2

    சூப்பர் மீரா அம்மா 💯💯❤❤❤❤

  • @Oviya_007
    @Oviya_007 2 месяца назад +11

    கடைசியா அந்த சிரிப்புதான் அழகு❤ பாக்கியத்தம்மா

  • @Kokila-li1cf
    @Kokila-li1cf 2 месяца назад +16

    ❤❤❤ அம்மா சாந்தி அண்ணி மாலா அண்ணி சுமதி அக்கா வைத்து ஒரு வீடியோ போடுங்கள் ஒத்த ரோஜா அக்காவை வீடியோவில் அலக்கானும் அம்மா ❤❤❤❤❤❤❤

  • @KalpanaS-x1x
    @KalpanaS-x1x 2 месяца назад +1

    பாக்கியாம்மாள் எனக்கு பிடிக்கும்❤❤❤

  • @mahalakshmiravindran8927
    @mahalakshmiravindran8927 2 месяца назад +2

    Bhakiyathu amma and Rabri combo sema super❤❤❤❤❤

  • @RomisCookingChannel
    @RomisCookingChannel 2 месяца назад +1

    அற்புதமான வீடியோ. சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. மிகவும் நகைச்சுவையாக இருந்தது. லாப்ரி மற்றும் மீராக்கா, நீங்கள் அருமையாக நடிக்கிறீர்கள். ரசித்தேன். தொடருங்கள். Keep it up. Love you all 👍👍👍👍👍👍

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z 2 месяца назад +3

    மீரா அம்மா நீங்க ரொம்ப பாவம்❤️❤️❤️🌹❤️❤️🌹

  • @batchanoor2443
    @batchanoor2443 2 месяца назад +6

    புடவையை விட லாபெரிக்கு நைடீ முக லச்சனமாகவம்,எதார்த்தமாகவும் இருக்கு.

  • @sujipriya1026
    @sujipriya1026 2 месяца назад +1

    Laberry nighty colour super sirikkamal pesum nadippu super ❤❤❤ love you meera amma

  • @kavithapannerselvam5128
    @kavithapannerselvam5128 2 месяца назад +3

    தலைவி நாகாரிகா மாலாவே கொண்டு வாங்கொ மிரா அம்மா❤

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 2 месяца назад +1

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 😂😂😂

  • @kanchanasuriya4589
    @kanchanasuriya4589 2 месяца назад +4

    மீரா.அம்மா.இந்த.அக்கா.பாத்தாலே.சிரிப்பு.வருதுமா.மீரா.அம்மா.மனசு.நல்ல.மனசு❤❤❤

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 2 месяца назад +2

    மீரா அம்மா நாகரிகம் மாலா சுமால் அண்ணி சுமதி அக்கா சாந்தி அக்கா மிஸ் யூ ❤❤❤❤❤

  • @anburaj7462
    @anburaj7462 2 месяца назад +4

    லாபெரினாலே சந்தோசம் தான்

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx 2 месяца назад +4

    உங்க வீடியோ எப்ப வரும் எதிர்பார்திட்டே இருந்தேன்.❤❤❤❤❤

  • @1330tamilan
    @1330tamilan 2 месяца назад +2

    தயவுசெய்து 😂டீ வைங்க அம்மா

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc 2 месяца назад +3

    மீரா அம்மாவுக்கு காலை வணக்கம் பவளக்கொடி செல்லக்கிளி அம்மாவை வீடியோவுக்கு வர சொல்லுங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @arunthevarr7668
    @arunthevarr7668 2 месяца назад +2

    😂😂 மீரா அம்மா காமெடி சூப்பர் 😂❤ மாலா அக்கா ஜெயா அம்மா எங்கே அம்மா ❤

  • @கார்த்திக்கேயன்

    எல்லாம் வல்ல ஆதி பரம்பொருள் சிவபெருமானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாய் கிடைக்கட்டும்

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 2 месяца назад +3

    மீராம்மா உங்களுக்கே டப் கொடுக்கராங்க லாபரி ஆன லாபரி வந்தா வீடியோ சிரிப்புதாம்மா சூப்பர்ம்மா 😂😂😂😂❤❤❤❤❤

  • @RegIna-x3w6t
    @RegIna-x3w6t 2 месяца назад +3

    மீராம்மா❤❤❤❤❤

  • @divyabharathi6547
    @divyabharathi6547 2 месяца назад +1

    பிரியா. ஜெயா அம்மா. சுமதி.சாந்தி மாலா எங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jrc120412
    @jrc120412 2 месяца назад +4

    Labari no.1 now ❤😂😂😂

    • @gokul_loki
      @gokul_loki 2 месяца назад

      😢❤❤❤❤❤

  • @vasanth6517
    @vasanth6517 2 месяца назад +2

    மீரா அம்மா 14.25 😂😂👌

  • @priyash_ps
    @priyash_ps 2 месяца назад +1

    😂😂😂அம்மா❤ டீ போடுங்க😅

  • @shomansathya644
    @shomansathya644 2 месяца назад +2

    அம்மா தீபாவளி அன்னைக்கு கேதரகௌரி விரதம் தான் கும்பிடுவோம் அது நோம்பு சொல்லுவாங்க பார்வதி தேவி சிவன் ஓட சரிபாகம் ஆகனும்னு இருக்குற விரதம் இப்போ அவுங்க அவுங்க கணவர் காக இருக்குற விரதம் கேதரகௌரி நோம்பு சொல்லுவாங்க கும்பிடுவோம் அந்த நோம்பு 21 நாள் இருந்தது நாள தான் அர்த்தநாரி யா காட்சி தருவாங்க

  • @meharbanu9372
    @meharbanu9372 16 часов назад

    🥰 மீரா அக்கா பேச்சு சிரிச்சு சிரிச்சு சிரிப்பை அடக்க முடியவில்லை லாபரி அக்கா புடவையில் நாலு பாவாடை நாலு ஜாக்கெட் ஒரு தாவணி 👌🏻😂😂😂😇😇😇

  • @shainithika4971
    @shainithika4971 2 месяца назад +4

    💖 மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி....❤ஐ லவ் யூ அம்மா ❤❤❤❤

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 2 месяца назад +12

    மீரா அம்மா எல்லாரையும் பார்த்ததில்லை ரொம்ப சந்தோசமாக இருக்கு ❤❤

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h 2 месяца назад +7

    லாபரிக்கு உடனே ஒரு சங்கத்தை போடுங்க.. நடிப்புலே எல்லாரையும் பின்னுக்கு தள்ளி விட்டுட்டு முன்னுக்கு போயிட்டே இருக்காங்க.. கவனிச்சிங்களா.. சிரிக்காம என்னமா டைமிங் காமெடி பண்ணறாங்க

  • @kaleeswari43
    @kaleeswari43 2 месяца назад +2

    மீராம்மா அடிச்சிக்கிட ஆளே இல்ல 🤣🤣🤣🤣🤣

  • @anjaliviji4580
    @anjaliviji4580 2 месяца назад +4

    Lapari super

  • @PaulineMathews
    @PaulineMathews 2 месяца назад +3

    After poogavanum,Labari is so funny..always straight face 😂😂😂😂

  • @mahathi1538
    @mahathi1538 2 месяца назад +3

    Meera amma pidichavanga like me ❤❤❤❤ i love amma

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b 2 месяца назад +1

    Meera amma video potathukku thanks ❤❤❤❤❤❤❤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 2 месяца назад +2

    அம்மா மிரா வணக்கம் ❤❤❤❤

  • @cartoon4191
    @cartoon4191 2 месяца назад +4

    Love you Meera Amma

  • @ahilahil7107
    @ahilahil7107 2 месяца назад +1

    Amma labari unga comedy super😂

  • @meharbanu9372
    @meharbanu9372 17 часов назад

    லாபரி அக்கா சூப்பர் ஆக்டிங் 👍🏻 பாக்கியா அக்கா ஆக்டிங் அதோடு சூப்பர் 🤗😂😂😂 எல்லோருமே சூப்பர் ஐ லைக் இட் ❤❤❤ மனம் கஷ்டம் எல்லாம் குறைந்து 😂😂😂 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 2 месяца назад +3

    மீரா அம்மா நாகரீக மாலா அக்கா ஜெயா அம்மா சாந்தி அக்கா நான்கு பேர் சேர்ந்து வீடியோ வருவதில்லை மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிஸ் பண்றோம் அம்மா ❤❤❤

  • @mahalakshmie24elumali40
    @mahalakshmie24elumali40 2 месяца назад

    ❤❤❤❤Enga amma meera Amma ❤❤❤❤🎉🎉🎉so cut Vera level amma ❤❤❤

  • @saisopithasopitha7182
    @saisopithasopitha7182 2 месяца назад

    Both acting is very good MeeraAmma good acting 👍👍🙏🙏

  • @kp.soundarrajankp.soundarr6561
    @kp.soundarrajankp.soundarr6561 Месяц назад

    பாக்கியா அவர்களின் நடிப்பு சூப்பர்

  • @vallir8497
    @vallir8497 2 месяца назад

    Good conversation with entertainment both of you rock

  • @srirangan9240
    @srirangan9240 2 месяца назад +6

    ஐயா ஜாலி வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤❤

  • @Backiyasankar
    @Backiyasankar 2 месяца назад +1

    இனிய காலை வணக்கம் சகோதரி யம்யோய் வீடீயோ பாக்காமலையே லைக்கும் போட்டுட்டேன் ‌கமாண்ட்டும் போட்டுட்டேன்💕👍👍🙌

  • @meenameenakshi7300
    @meenameenakshi7300 2 месяца назад +2

    சரி சொன்னீங்க அம்மா வேலை பாக்கறோம் அம்மா ❤❤❤❤

  • @sham1527
    @sham1527 2 месяца назад +2

    மீரா அம்மா சிரிப்புடன் காலை வணக்கம்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 месяца назад +2

    நாங்க எல்லாம் தீபாவளி அன்றில் இருந்து கந்த சஷ்டி விரதம் இருப்போம் ங்க

  • @ParasuRaman-m3k
    @ParasuRaman-m3k 2 месяца назад

    சூப்பர் அம்மா❤❤❤❤👌👌👌

  • @KaruppusamyR555
    @KaruppusamyR555 2 месяца назад +3

    Nalla thanni varuthunu karukkapallikku sollunga

  • @ShanthiS-d4k
    @ShanthiS-d4k 2 месяца назад +1

    காலை வணக்கம் அம்மா🎉🎉❤❤❤

  • @Srisangeetha94
    @Srisangeetha94 2 месяца назад +1

    Amma kalai vanakam eppadi irukkingga ❤❤

  • @rohinirohini3800
    @rohinirohini3800 2 месяца назад +1

    Amma good morning ma 💕🌹💕🌹💕🌹💕🌹

  • @yogayoga1205
    @yogayoga1205 2 месяца назад +1

    Yanga akka nagarega mala va video la kattuga please amma ❤

  • @arivalaganari3189
    @arivalaganari3189 2 месяца назад

    மீரா அம்மா 💓💓💓👌👌👌

  • @naturevfx1986
    @naturevfx1986 2 месяца назад

    Amma ninga thetra words eallam eanaku varudhu Amma V2 la irukavangala na thetra appdi😅 labari akka super ❤

  • @syedrajak5782
    @syedrajak5782 2 месяца назад

    மீரா அம்மா இன்று வீடியோ சூப்பர் சூப்பர் ❤️ லாபரி மேடம் சூப்பர் ❤️👌

  • @VeluD-zb8gz
    @VeluD-zb8gz 2 месяца назад +1

    I love you amma ❤romba pudikum amma😘

  • @tamilselviselvi9098
    @tamilselviselvi9098 2 месяца назад +1

    😂😂😂😂 yan ma unga video la vara matekedhu na pregnant oh erukan ma 8 month 1 girl papa 5years ippo 2 papa 8 month nallabadiya delivery aganum ma bless pannuga kolandha porandhadhu solluran ma

  • @MohanasundariMohanasunda-em6ix
    @MohanasundariMohanasunda-em6ix 2 месяца назад

    Meera Amma love you amma ❤❤❤❤❤

  • @Kumara40800
    @Kumara40800 Месяц назад

    Labari akkara I love u unga thambi ❤❤

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 2 месяца назад

    அழகி அம்மா அழகி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @karthikadharani5715
    @karthikadharani5715 2 месяца назад +1

    லவ் யூ மீரா அம்மா❤❤❤ பரிமலா அக்கா❤❤❤அம்மா நீங்க கூந்தல் பிண்ணி போட்டு வீடியோ போடுங்க அம்மா❤❤❤அம்மா பொத்தி வச்ச மல்லிகை மொட்டு அந்த பாடல் பாடுங்க அம்மா ❤❤❤

  • @GangadhranM
    @GangadhranM 2 месяца назад

    வாழ்த்துக்கள் மீரா அம்மா ❤❤❤

  • @SenthilKalpana-u4c
    @SenthilKalpana-u4c 2 месяца назад +1

    அம்மாவணக்கம்❤❤❤

  • @kavyasworld9530
    @kavyasworld9530 2 месяца назад +1

    Meera amma nallaerukingala labari vanthalay kusum ❤❤ nagaregamala videoku varasolounga Meera amma

  • @roshniros7416
    @roshniros7416 2 месяца назад

    Labari akka supper ❤❤❤❤❤❤

  • @kalimut
    @kalimut 2 месяца назад

    Labari Action super vera level

  • @sureshkumarkumar9880
    @sureshkumarkumar9880 9 дней назад

    Vera level video 😂😂😂