Abdul Kathar to RajKiran: Reason Why RajKiran changed Original Name | Ajith

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 312

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +312

    வேட்டி அழகு
    பேச்சு அழகு
    உண்மை அழகு
    தமிழ் அழகு
    ராஜ்கிரன் அழகு
    பாமரனுக்கும் புரியம்
    படி பேசும் அழகு
    ஆணந்த
    விகடன் அழகு
    வாழ்த்துக்கள் யாருக்கு
    பார்த்துக் கொண்டு
    இருக்கும் மக்களுக்கு
    ராஜ்கிரன் அண்ணா
    எங்களை வாழ்த்துங்கள்

    • @shanmugamvenkatesh8547
      @shanmugamvenkatesh8547 4 года назад +6

      மிக்க மகிழ்ச்சி

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 4 года назад +3

      நன்றி

    • @jamludeenbm
      @jamludeenbm 4 года назад +3

      what rajkiran says is a part of sufism- the great sudi saint Abdul qadhiri jeelani says live like a dead body in the hands of a person who is bathing you before your burial.

    • @Vidhiya-d7c
      @Vidhiya-d7c 4 года назад +5

      Comments remba alagu

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 года назад +1

      Oh yenna azagha varnichu irikkenga.. Innikkum raj sir a love pandrom illaya.. 🙂🙏

  • @bojanrajan1504
    @bojanrajan1504 4 года назад +125

    ராஜ்கிரண் அய்யாவின் சிரிப்பு ஒன்றே போதும் அவரின் வெளிப்படையான உள்ளத்திற்கு உதாரணமாய்

  • @b.amirtha4506
    @b.amirtha4506 4 года назад +82

    எல்லாருமே பணத்துக்காக தான் நடிக்கிறாங்க ஆனா டிசைன் டிசைனா புழுகுவாங்க ஐயா தான் பட்டுன்னு உண்மைய சாெல்லிருக்காப்ள❤

  • @gopisainaidu4092
    @gopisainaidu4092 4 года назад +14

    Thank u Vikatan for interviewing Respected Raj kiran sir.Awesome that too 2parts his answers r very positive. i am really looking fwd to c much more in future also. i once again thank u ur lovely team.

  • @tamil6285
    @tamil6285 4 года назад +142

    நீங்கள் நடித்த பாண்டவர் பூமி படம் என்னால் மறக்க முடியாத படம் சூப்பர் படம்

  • @yuvandevik1068
    @yuvandevik1068 4 года назад +23

    ஆஹா... இங்கே தமிழில் இத்தனை பதிவுகள் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி

  • @jigarthanda1262
    @jigarthanda1262 4 года назад +17

    rajkiran ayya is one of the best human being...the interviewer has done a great job...

  • @rameshr2746
    @rameshr2746 4 года назад +78

    வெள்ளந்தியான மனுஷன் ❤️😊😊

  • @lionkingmohi
    @lionkingmohi 4 года назад +55

    Rajkiran sir is very kind, interviewer is very very kind

  • @rgvsmanian2010
    @rgvsmanian2010 3 года назад +9

    I never saw an actor with such a piece of deep knowledge about all-around issues. He is really great and worth the title of superstar and a true nationalist than any other politician.

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +25

    21:50 ajith sir content ❤

  • @nssivasivaari306
    @nssivasivaari306 4 года назад +65

    தவமாய் தவமிருந்து அருமை அதில் வரும் சேரன் ஐ விட நீங்கள் தான் ஹீரோ

    • @sasi6325
      @sasi6325 4 года назад +1

      சரி

    • @johnnydepp9787
      @johnnydepp9787 4 года назад +3

      Antha paddathila Raj kiran than Hero oru thanthaiyin kathei than athu. Athei seran e solli irukkurar.

  • @maniselvam1840
    @maniselvam1840 4 года назад +32

    எனக்கு பிடித்த இனிமையான மனிதர் நீங்கள்

  • @MrGopi1987
    @MrGopi1987 4 года назад +13

    Oke actor with whom audience gets very connected very closely with his very realistic acting....huge respect to you sir

  • @syedfareedfareed758
    @syedfareedfareed758 4 года назад +5

    Really very honest speach sir I admire so much I watch 2 parts interview

  • @aajithrajiven8449
    @aajithrajiven8449 4 года назад +16

    அரசியல் பற்றிய தெளிவான விளக்கம் ராஜ்கிரன் அப்பா.
    இவரை பார்க்கும் போது நமது அப்பா என்ற எண்ணம் வரும் திரையில் இப்பொழுது நேரிலும் வருகிறது..

  • @RS-qk7xf
    @RS-qk7xf 4 года назад +74

    இது பொழப்பு....அவ்ளோதான்...nice speech sir

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +5

    Rajkiran The man has good heart 💛♥️🖤💝💟💛💜 prominent man with humanity among working people The man can give chance to many people like vadivel & many more Hardwork never fails All hero & hero's should learn to the lesson from him actor & actress should learn from him Don't be publicity over it will Destory your life completely 👍😁👍👍👍👍👍👍

  • @moorthiks2581
    @moorthiks2581 4 года назад +38

    நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் அய்யா நீங்கள் வணங்குகிறேன் தங்களை

  • @baskarbas723
    @baskarbas723 4 года назад +17

    Bro nega and jinna interview panna semya irruku bro viewers point of view la kekariga..🎊

  • @sureshkumarm1954
    @sureshkumarm1954 4 года назад +2

    ஐயா அவர்களை பேட்டி எடுத்த தம்பிக்கு என் நன்றி. எனக்கு ஒரே ஒரு ஆசை. அது ஐயா வின் நடிப்பில் வெளியான எத்தனையோ படங்கள் இருக்கு. ஆனால் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் அண்ணன் சேரனின் படம், தவமாய் தவமிருந்து அந்த படத்தில் ஐயா அவர்கள் ஒவ்வொரு சீனும் என்ன மாதிரி நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் நான் மிரண்டு போய்ட்டேன். நடிகர் திலகம் சிவாஜியின் படத்துக்குக் பிறகு ஒரு அருமையான நடிப்பை நான் பார்த்த படம் (தவமாய் தவமிருந்து) என்னா நடிப்பு திறமையை ஐயா அவர்களுக்கு. நான் அந்த படத்தை பார்த்து விட்டு 5, நாளாக அழுதுவிட்டேன். நடிப்பு என்றால் அதான் நடிப்பு. சேரன் சாருக்கும் என் நன்றி. ஏன் என்றால் ஐயாவை அப்படியே நடிகர் திலகம் போல் காண்பித்தீர்கள். செம நடிப்பு ஐயா (ராஜ்கிரண்). உங்கள் நடிப்பை பார்த்து விட்டு உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று விருப்பம். உங்களை காண நான் தவமாய் தவமிருந்து காத்துனு இருக்கிறேன். உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன் ஆனால் எப்படி பார்க்க முடியும் என்று தான் குழப்பம். வாழ்க்கையில் உங்களை நேரில் காண ஆசை. ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி. காரணம் (தவமாய் தவமிருந்து) படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நடிப்பு சூப்பர்.

  • @anandr4193
    @anandr4193 4 года назад +3

    ஐயா வந்து நின்றாலே போதும் அதுவே அழகான நடிப்புதான் தமிழ் பற்றாளன் வாழ்த்துக்கள் ஐயா

  • @TTSivaAnandham
    @TTSivaAnandham 4 года назад +55

    He is more respectable and respecting..

  • @shivakumar-rz2ib
    @shivakumar-rz2ib 4 года назад +4

    Super sir you are great. Really impressed the way you shared your views on CAA

  • @KumarKumar-lw6pj
    @KumarKumar-lw6pj 4 года назад +59

    ராஜ்கிரண் ஐயா தெளிவான சிந்தனை மிகவும் அவசியம் நன்றி

  • @rathakrishnankalyanasundra1055
    @rathakrishnankalyanasundra1055 4 года назад +22

    பண்புள்ளம் ராஜ்கிரன் சார் வாழ்க

  • @gomathypitchamai3322
    @gomathypitchamai3322 4 года назад +4

    Rajkiran sir solvathu unmaiyaana karuthukkal. Panbaagavum anbaagavum pesukiraar. Irai nambikkaiyudan pesuvathu ketpatharku migavum aaruthalaaga irukkirathu. ❤🙏👌👍

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 года назад +8

    சிறந்த நேர்காணல் நேர்மையான சிந்தனை தெளிந்த பார்வை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ;

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 года назад +13

    நன்றி ராஜ்கிரண் சார் நல்ல விளக்கம். 💐💐💖🙏

  • @rajapandian1170
    @rajapandian1170 4 года назад +3

    What a matured speech .. all politicians should learn from him .. I am impressed

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +1

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவ்வளவு ஆழமான கருத்துடன் ஒரு அருமையான பேட்டி.. நன்றி ஐயா

  • @hariprasathradhakrishnan2768
    @hariprasathradhakrishnan2768 3 года назад +2

    No bad comments on Raj kiran sir. Great actor. I salute him 1000 times

  • @premking1097
    @premking1097 4 года назад +137

    21:50 thala

  • @arunkumar-zj4cn
    @arunkumar-zj4cn 4 года назад +4

    Watching thavamai thavam irudhu ayya can't control tears 😭😭😭😭 god of acting ...

  • @umamaheshwari9465
    @umamaheshwari9465 3 года назад +2

    Very Clean and Truly Speech sir.....

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj 3 года назад +2

    Rajkiran sir, you are ideal and unique in flim industry❤❤

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 года назад +44

    நெறியாளர் அவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு பூங்கொத்து.

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 года назад +2

    போராட்டம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உண்மையான இந்திய குடிமகன் நீங்கள் சிரம் தாழ்த்துகிறேன்! நடிப்பு கலவாத பிடிப்புள்ள வார்த்தை! இறை! குறை யின்றி நிறை தருவான் ! இந்த திருமகன் வாழ்வில் உயருவான்!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 года назад +5

    இன்றும் கூட இவர் படமெடுத்தால் கண்டிப்பாக இசை ஞானி இளையராஜா இசைதான்..!

  • @maathevanpillai6013
    @maathevanpillai6013 4 года назад +4

    யாரையும் புண் படுத்தாமல் தன்னம்பிக்கை பேச்சு, ராஜ்கிரண் ஐயாவுக்கு நன்றி.

  • @hanh3347
    @hanh3347 4 года назад +2

    Very Happy this is Very Good Interview Mr.Rajkiran Sir Speak also very Good 😍😍

  • @sasibaluk5758
    @sasibaluk5758 4 года назад +2

    Rajkiran one of favourite actor for 90kids..

  • @vidhyaraja5574
    @vidhyaraja5574 4 года назад +2

    SUPER AND FANTASTIC RAJKIRAN SIR....LEGEND...

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 4 года назад +21

    Sofa set is nice...

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 года назад +6

    Performs well in any sentimental and emotional characters like Father, Grandfather.
    Also in Angry characters like Sandakozhi, Kavalan

  • @paulalexander8554
    @paulalexander8554 4 года назад +4

    One of the best directors.Awesome message on CAA..

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 4 года назад +13

    Good person in Tamil cinema . Maduraizans 😍

    • @ameenrifarifa8472
      @ameenrifarifa8472 4 года назад

      No maduraians..Ramanathapuram dist ..UK..(United kilakarai)

  • @baburaj6266
    @baburaj6266 4 года назад +49

    வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்

    • @plustwofyl506
      @plustwofyl506 4 года назад +5

      watch kamal60

    • @karthikpyya3648
      @karthikpyya3648 4 года назад +8

      Bro ella interview laum rajkiran sir a deivamnu sollirukkaru bro vadivelu sir

    • @baburaj6266
      @baburaj6266 4 года назад +2

      @@karthikpyya3648 LINK KODUNGA

    • @rajanrajenthiran9131
      @rajanrajenthiran9131 3 года назад

      தவறான கருத்தை பதிவிடாதீர்கள்.

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 года назад +1

    Down to earth person......very humble questions and answers.....

  • @newindia3874
    @newindia3874 2 года назад

    It is an interesting interview rajkiran expressed his maturity and well answered questions. Interviewer has also done his part wonderfully. Rajkiran was,is a great human. NRI Prof sam

  • @harrywilliams9768
    @harrywilliams9768 4 года назад +3

    Speaking reality of cinema bold speech sir.hats off

  • @shyamdeva4140
    @shyamdeva4140 4 года назад +5

    Neat and clear explanation...

  • @Alrightenough
    @Alrightenough 4 года назад +2

    Nermai in ucham , great man , and innocent character, love u

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 4 года назад +2

    Great human being sir nalla open a pesringa, ana ethum panalum mass vara actors la nengalum oru actor sir, thala and thalapathy oda meendum nenga pananum

  • @rengaraj8126
    @rengaraj8126 4 года назад +5

    Heart open words , salute

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +1

    Rajkiran.sir.all.movie.super.hit.movie🎬🎞️👍

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 года назад +2

    அழகான கேள்விகள்!
    தெளிவான பதில்கள்​!

  • @sudheerbabu2694
    @sudheerbabu2694 4 года назад +36

    *Oru nalla descent interview*

  • @srikanths3318
    @srikanths3318 2 года назад +1

    மிக சிறந்த நடிகர் ராஜ் கிரண் sir

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 4 года назад +1

    Super speech. Great man rajkiran sir.👍

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад

    Rajkiran sir is really great, open talk, smiley face.

  • @sritraders3568
    @sritraders3568 2 года назад

    Amazing interview ❤️

  • @lsuniyer
    @lsuniyer 3 года назад +1

    இவரின் என் ராசாவின் மனசிலே,பாண்டவர் பூமி போன்ற படங்களை பார்த்த பிறகு தமிழ் பட உலகில் என்னால் இப்ப, அருண் விஜய்,தனுஷை தவிர, வேற யாரையும் நடிகராக கருத முடியவில்லை. He is a born actor.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    உடல் முரடாக இருந்தாலும் உள்ளம் பலாச்சுளை போல இனிமையானவர் ராஜ்கிரண் அவர்கள் தான் விளம்பரத்தில் நடித்து அதனால் மக்கள் பாதிக்கபடகூடாது என்ற உயர்ந்த மனம் உள்ளவர். ராஜ்கிரணும் விஜயகாந்த் அவர்களும் ஒரு ரகம்.

  • @amarantirupur
    @amarantirupur 4 года назад +4

    Why not state central government honouring this legend

  • @kannanravindran5442
    @kannanravindran5442 4 года назад +39

    21;49 thala

  • @sumathichella4508
    @sumathichella4508 4 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்...

  • @MeenaMeena-qx3ee
    @MeenaMeena-qx3ee 4 года назад +3

    Super appa neenga

  • @ungammoi
    @ungammoi 4 года назад

    In my childhood I mixed RajKiran sir and Thiyagarajan sir(Top Star Prashants father). Very powerful actors, both of them. He would have been perfect as villain in Thalaivar 168. Gramathu midukku

  • @sasi6325
    @sasi6325 4 года назад +4

    தவமாய் தவமிருந்து நான் ரசித்து பலமுறை கண்கலங்கிய படம்.எதார்த்த நாயகர் திரையிலும் சரி நிஜத்திலும் சரி..

  • @mahendrasekar5905
    @mahendrasekar5905 4 года назад +3

    Rajkiran iyya fav dialogue : thakkali ponjathithan ellam 😂😂😂🌸🙏❤️

  • @powerstar1146
    @powerstar1146 4 года назад +9

    Good man Ajith sir..

  • @arokiyameryjoseph4159
    @arokiyameryjoseph4159 3 года назад

    Super man Super human being sweet 💙your appa

  • @manoharanshanmugam9756
    @manoharanshanmugam9756 4 года назад +1

    Good human being Raj Kiran sir the great legend

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 года назад +2

    Both of your interview is very nice Rajhkiran sir.
    Enathu padapidippu patti naan etkanave pala thitaiyulaka kalainarkalukku solli itukiren sir.
    Padapidippu velaikalai vitaivil thodanka itukiren. Athanaal rompa busy aakividden sir.
    Thayavu seithu enathu padathil nadipatharku India thitaiyulaka makkal ellotaiyum vatuka vatuka enru vatavetkiren sir.
    Munnaal nadikar , nadikaiyarkal , idaikaala nadikar nadikaiyarkal thatpothaiya kalainarkal mattum thitaiyulakai serntha sakalataiyum enathu padathil alaikka itukiren.
    Ehn enraal , naan edukka itukkum padam Jesu pitanudaiya vatalaaru. Jesu pitanidam pallaayita kanakaana makkal vatam vaankuvatharku vanthaarkal allava ??
    Antha kaddankalukku unkal ellotaiyum alaikka itukiren.
    Thitaiyulakai saarnthavarkal maddum alla , Indians ellotum neenkal vitumpinaal enathu padathi nadikkalaam.
    Enathu naaddu makkalaakiya Sri lanka makkalaiyum alaikkiren enathu padathil nadikka.
    Mattaiya seithikalai pinnar arivikiren Rajhkiran sir avarkale.
    👍👍👍👍 😄😄😃😃😀
    🌷🍀🍀🌸🌸🍀🍀🌷

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад

    Super character raj kiran sir ❤ just like a born baby 👶

  • @geethsanjai6515
    @geethsanjai6515 4 года назад +5

    யாரும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அந்த இனத்தை சார்ந்தவன் வரவேண்டும் இது எனது கருத்து

  • @thangapandi376
    @thangapandi376 4 года назад +1

    எளிமையான நல்ல மனிதன் ராஜ்கிரன் ஐய்யா

  • @gautamasankar2865
    @gautamasankar2865 4 года назад +39

    தல

  • @sathyanarayanbe.a4873
    @sathyanarayanbe.a4873 4 года назад +1

    Super speech about politics 👏

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 4 года назад +4

    ABOUT CIA YOUR POINT OF VIEWS ALWAYS TRUE...

  • @akash.k4741
    @akash.k4741 4 года назад +1

    I am proud of you , Sir

  • @parkadal
    @parkadal 4 года назад +1

    இன்றைய தினத்தில் சாதாரண கிராமப்புற மக்களும் சினிமாவை ரசிக்கும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகர்...

  • @madhanganesang9930
    @madhanganesang9930 4 года назад +1

    I lost my perippa, 10 yrs back. Ungala paakkum podu ellam , yenakku avara paakura maadiriyae iruukum, rajkiran sir

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 года назад +2

    மிக சிறந்த மணிதர் ராஜ்கிரன் அப்பா 🤝

  • @tamil6285
    @tamil6285 4 года назад +27

    தல🙏🙏🙏

  • @rcbala7255
    @rcbala7255 4 года назад +16

    24:35 thalapathi 😍🤩

  • @ggobikrish1
    @ggobikrish1 4 года назад +1

    How to name it! Excellent

  • @AbdulMajeed-el3sr
    @AbdulMajeed-el3sr 3 года назад +2

    ABDULMAJEED super rajkiran 👍👍👍💯

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 2 года назад

    முகப்புத்தகத்தில் என்னுடைய பதிவை நீங்கள் பரிமாறிய நிகழ்வு எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஐயா.

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 года назад

    Fantastic actor. Jai & ponnar shankar movies excellent character

  • @tamil6285
    @tamil6285 4 года назад +10

    நல்ல மனிதர் தல

  • @mr_freesoul
    @mr_freesoul 4 года назад

    One of my favorite actors of all time .

  • @narayananj4551
    @narayananj4551 4 года назад +4

    ராஜ் கிரண் நல்ல நடிகர்

  • @kgfrocky2702
    @kgfrocky2702 4 года назад +3

    Thala Rajkiran combo sema hit 🔥🔥🔥

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад

    Very.super.actor.rajkiran.sir.22.9.2020

  • @Allinone-mk5vt
    @Allinone-mk5vt 4 года назад +1

    Ajith sir Vera level.super thala

  • @jayasankerc5118
    @jayasankerc5118 4 года назад

    உண்மை மட்டுமே பேசறீங்க அப்பா வேற லெவல்

  • @karthickraja7998
    @karthickraja7998 4 года назад +6

    இவர் வெள்ளை மனசுக்காரர் போல!!💐💐

  • @arokiyameryjoseph4159
    @arokiyameryjoseph4159 3 года назад +1

    Darling your very sweet 😘practical person ❤