அந்தக் கேசட்டால Vijaykanth மன உளைச்சலுக்கு ஆளாகிட்டார் - Singamuthu on Vadivelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 370

  • @HITHESHGOWDAMG
    @HITHESHGOWDAMG 4 года назад +9

    நல்ல மனிதர் விஜயகாந்த் ஸார். அவர் மனசை நோகடிச்சதுக்கு வடிவேலுக்கு சரியான தண்டனை குடுத்திருக்கிறார் கடவுள்.அனுபவிக்கட்டும்.

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад +1

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 3 года назад +10

    வடிவேல் மற்றும் சிங்கமுத்து இணை‌ந்து நடித்த காமெடி எப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது...🔥🔥🔥

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 2 года назад +7

    சிங்கமுத்து ஐயாவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கு .. விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. என்பது உண்மை..👍👍👍👍

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Год назад +1

    திரு சிஙமுத்து சார்!
    உங்களுடைய பண்பட்ட அனைவரையும் சிறப்புடன் பேசும் பண்பு மிகவும் அருமை!
    வாழ்த்துக்கள்!

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 3 года назад +7

    சிங்கமுத்து ரசிகன்

  • @suryanarayanan2198
    @suryanarayanan2198 4 года назад +46

    When singamuthu saying 2 friends story at 3:20
    My mind started remembering thalaivar's movie scene "ivan dhan da engaiyo adi vangitu vandhu pesuran".

  • @SilentsSongs
    @SilentsSongs 4 года назад +258

    விஜயகாந்த் நல்ல மனிதன் அவரை கேவலமாக பேசியதுதான் வடிவேலுவை இப்போது சுத்துது போல

    • @gautamsuriya9176
      @gautamsuriya9176 4 года назад +7

      Yess I also think the same

    • @suspensekillerstv5913
      @suspensekillerstv5913 4 года назад +6

      Fully correct

    • @SathishKumar-zb4bs
      @SathishKumar-zb4bs 4 года назад +10

      கேப்டனை சீண்டியவன் சினிமாவில் நிலைக்க முடியாது

    • @arunkumarm5043
      @arunkumarm5043 4 года назад +4

      ஆமா கேப்டன் பேமிலி friends வடிவேல் பொண்ணு மண்டையை உடைக்கமா இருந்தா இவ்வளவு பிரச்னை இருக்காது.

    • @smile-xs1lc
      @smile-xs1lc 4 года назад +1

      Captain family 👪frnd oruthar vadivelu oda ponu mandai odachitanhaa so adhan problem

  • @anpusk8586
    @anpusk8586 4 года назад +1

    Arumai singa

  • @mohanapriya2210
    @mohanapriya2210 4 года назад +70

    We want Vadivelu back

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 года назад +207

    நீங்க சண்ட போட்டுகிட்டு எங்கள ஏன்யா சாவடிக்கிறீங்க நகைச்சுவைக்கு பஞ்சம் வர வெச்சிட்டீங்களையா

  • @surocksuman8965
    @surocksuman8965 4 года назад +1

    Santhanam kuda nadicha comedy lam vera leval singamuthu comedy sema ... nalla comedian singamuthu ...
    Jimkalakadi jimkalakadi..... jimkalakadi.... 😀😀😀😀😀 singamuthu

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +171

    உங்க பையன் வளர்ச்சி வடிவேலுக்கு பிடிக்கலையா .
    இதுதான் நல்ல காமெடி. எந்த படத்துல இது வருது?!

    • @seranv420
      @seranv420 4 года назад +3

      Who is his son?

    • @vinoths9231
      @vinoths9231 4 года назад +1

      🤣🤣🤣

    • @arulraj3435
      @arulraj3435 4 года назад

      ruclips.net/video/TTg-HbusiZo/видео.html

    • @MRWHITE-uw5vv
      @MRWHITE-uw5vv 4 года назад +3

      It's happen no body knows vadivelu real character

    • @shanview7701
      @shanview7701 4 года назад

      Sa Ga 😂😂

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 года назад +6

    நல்ல நடிகர் வாழ்த்துக்கள்... Sir

  • @hassainahmed9090
    @hassainahmed9090 4 года назад +41

    மூக்கு எடுப்பா இருந்தா இப்படி தான் பேச தோணும்🤣🤣

  • @manojjoyal1873
    @manojjoyal1873 4 года назад +42

    எப்போதும் ( நான்) என்ற அகம்பாவம் இருக்கக்கூடாது... அண்ணா

    • @flyingafrinak6958
      @flyingafrinak6958 3 года назад +2

      He is straight forward not arrogance

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад +1

      இது வடிவேலு க்கு பொருந்தும்

  • @premalathachelladurai4104
    @premalathachelladurai4104 4 года назад +15

    Vadivelu should come back. வடிவேலு திரும்பி வரவேண்டும்.

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 4 года назад +3

      வடிவேல் அண்ணன் திரும்ப வந்தால் சினிமாவில் பல மொக்க நகைச்சுவை நடிகர்கள் காணாமல் போய் விடுவார்கள் சிங்கமுத்துவையும் சேர்த்து...

    • @senthil782
      @senthil782 4 года назад

      @@user-gn6hx6kb1t unmai.... sathish, karuna, yogi almost all irrating in name of comedy... i stopped watching movies of this era.. atleast santhanam should come front and act comedy role

  • @tharuthalaboys2323
    @tharuthalaboys2323 4 года назад +7

    Ni ayiram dha solu adhalam unmaiyoo poiyoooo naga nambura madhiri elaa engaluku vadivelu sir palaya madhiri varanum elam padathulaium 😍😍

  • @ranjitmohan3472
    @ranjitmohan3472 4 года назад +103

    Vadivelu supporters...ur attendance pls..

  • @sithikndt
    @sithikndt 4 года назад +1

    உங்களுக்கு எதிரி உங்கள் தற்புகழ்ச்சிதான்,,,, அதை விரைவில் உணர்வீர்கள்......

  • @dhanushtamilan7179
    @dhanushtamilan7179 4 года назад +93

    வடிவேலு வளர்ச்சியதான் தடூத்திட்டீங்களே ஆனாலும் எங்க காமெடி ஜாம்பவான் மறுபடியும் வரணும்

    • @manonmanimano7977
      @manonmanimano7977 4 года назад +3

      Vadivelu villan , Valavaitha elloraum marantha nanri kettavan

  • @premking1097
    @premking1097 4 года назад +24

    3:56 about thalaivan vadivelu and 19:35 about annan seeman 🔥🔥

  • @thiruvetti
    @thiruvetti 4 года назад +2

    Saga kalaignarukku mariyathai kudukkatha Vadivelu. Singamuthu semma comedian.

  • @blastercreations3487
    @blastercreations3487 4 года назад +7

    Come Back Vadivelu 😍❤🔥

  • @Yuvasreenivasan
    @Yuvasreenivasan 3 года назад +2

    Yes He is telling truth

  • @sureshsanthosh1703
    @sureshsanthosh1703 4 года назад

    Unmaiya sonna singamuthu annanuku..... Nandri

  • @madhavvk1873
    @madhavvk1873 4 года назад +5

    How wants vadivelu sir to back in industries

  • @munirajmn4802
    @munirajmn4802 4 года назад +29

    Vadivelu the legend ya

  • @SakthivelSakthivel-jc4bz
    @SakthivelSakthivel-jc4bz 4 года назад +3

    எதிரிக்கு மிக சிறப்பான விளக்கம்

  • @mamaramee7648
    @mamaramee7648 4 года назад +1

    nandri kettawan

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 3 года назад +4

    சிங்கமுத்து சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @THEBOSS-op2fy
    @THEBOSS-op2fy 3 года назад +6

    இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால்.. தமிழ்நாட்டில் பாதிபேர் மருத்துமனை செல்ல தேவை இருக்காது..

  • @MrChakudu
    @MrChakudu 4 года назад

    Super last about his enemy statement

  • @snpoopathipoopathi7083
    @snpoopathipoopathi7083 4 года назад +1

    👍👍👍👍👍

  • @Food-Travel50
    @Food-Travel50 4 года назад

    Anna siingamuthu sema speech.

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 года назад

    Excellent...

  • @user-nb5zz1qt2z
    @user-nb5zz1qt2z 4 года назад +6

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. -வடிவேலுக்கு பொருந்தும்

  • @selfie9491
    @selfie9491 4 года назад +4

    வடிவேலுவுடன் நேர்காணல் நடத்த வேண்டும் விகடன்

  • @103_vivekdevendra9
    @103_vivekdevendra9 4 года назад +4

    Cinema vikatan staffs how you interviewed singamuthu sir now and he really willing to resolve the dispute, same way please interview Vadivelu sir and like now try to take the interview with a good intention to clear the misunderstandings so that thier bond shall also be repaired and we are willing to see the duo comedy on screen😊 #CinemaVikatan #Balaji

  • @irfanmohamed7895
    @irfanmohamed7895 4 года назад

    Vadivalu sir welcome back

  • @MegaWarriors24
    @MegaWarriors24 4 года назад

    ஆன்மிக சொற்பொழிவா .ஒண்ணு கூட இவர் பேசி நான் கேட்டதில்லை.

  • @dineshkumar-gm9qw
    @dineshkumar-gm9qw 4 года назад +2

    hmm

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef 3 года назад +3

    அண்ணோ நீங்களும் வடிவேவலுவும் இல்லாத காமெடி 10 வருடமா சிரிப்பே இல்லாத சினிமாவை பாக்கவே வெறுப்ப இருக்கு . நீங்கள் இருவரும் இணைத்தால் திரைப்படங்களும் நன்றாக இருக்கும்.நாங்களும் மனம் விட்டு சிரிப்போம்.

  • @arockiarajag3557
    @arockiarajag3557 4 года назад +2

    Fabulous speak I Love it thank you

  • @cpkndurai9766
    @cpkndurai9766 4 года назад +2

    நடந்தவை அனைத்தும் நடந்தவை யாக இருக்கட்டும்....இனி நடப்பவை அனைத்தும் நல்லவை யாக இருக்கட்டும்...நல்ல கலைஞன் (வடிவேலு) மீண்டும் வர வேண்டும்...வழி விடுங்க...

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад

      வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வடிவேலு வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

  • @greenparrot449
    @greenparrot449 4 года назад +1

    இந்த நெகட்டிவ் comnents எல்லாம் wolf warriors ன்னு நெனைக்கிறேன்

  • @srijan3785
    @srijan3785 2 года назад

    I was not even knowing this actors name..but when i used to see vadivelus comedy he could be there in some scenes..but how can anyone compare himself to the great vadivelu in comedy..he is a class apart...venniradhai sir..vivek and the great vadivelu..are not comparable..so much importance to these sick comments.. 😒

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 4 года назад +11

    வடிவேலு அவ்வளவு நல்லவர்இல்லை... குற்றம் செய்யாத தன்னுடனிருந்த பலபேரை குற்றம்சுமத்தி சாகவடிச்சார்

    • @shebant7482
      @shebant7482 3 года назад

      He is a politician so I don’t trust him. Vadivelu has complex we all know about it. When Vadivelu started to take mick out of our Captain that paved him to decline his career

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 4 года назад +1

    உங்க பஞ்சாயத்துல சூரி காமெடிக்குளாம் சிரிக்க வெச்சிட்டீங்களேய்யா ..

  • @suthang93
    @suthang93 4 года назад +1

    vadivelu is great actor

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 года назад +8

    உங்கள் நேர்காணலில் நேர்மை இல்லை எப்போதும் திரைப்படத்தை சிற்பமாக செதுப்பவர்களுக்கு தமிழ் சமுகம் முக்கியம் கொடுக்கவேண்டும் நடிப்பது தான் முக்கியம் அல்ல

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +59

    நீ ஆன்மிக வாதியா.. வெளியே சொல்லிக்காத.. விஷம் விஷம் 😠

  • @napll882
    @napll882 4 года назад +21

    Vadivelu should come back and slap this guy
    Miskeen is the correct person to bring vadivelu again top...
    Plz make it happen

  • @maluv1464
    @maluv1464 4 года назад

    One thing is true both had attitude and both thinks they are best which is not a healthy way to be in cinema life.

  • @BABLOO2015
    @BABLOO2015 4 года назад +39

    வடிவேலுவால்தான் நீ முன்னேறமுடீந்தது. அவரை ஏமாத்திதான்தான் சம்பாதித்து வைத்தாய்.

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 3 года назад

      வடிவேல் தேவடியா பையன் யோகியமா?

  • @prajwin2788
    @prajwin2788 4 года назад +14

    Thalaivara paththi ethathu thapa pesna ...😡😡😡🔥🔥🔥

  • @beardraskal9207
    @beardraskal9207 4 года назад

    Nee Enna sonnalum thalaivan thalaivanthanda

  • @amazinghumans3039
    @amazinghumans3039 4 года назад +2

    Vantanya thalaivan😂😂😂

  • @MSManiMSMani-je6ni
    @MSManiMSMani-je6ni 4 года назад +3

    Vadivelu nalla manushanthan aanaa nerungi pazhahala namma yaarume ivar soldratha paakumpothu poi soldra mari theryala velipadayaa pesura maari iruku mathadhu iraivanuke velicham

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 года назад +9

    Nalla naban oru naal pagaiven avaan, yethiri oru naal naban Avaan... So ippo ivaru Vadivelu sir ku oru enemy that's it... 🙄

  • @sudhagarrajasudhagar4432
    @sudhagarrajasudhagar4432 4 года назад +23

    உன் தொல்லை தாங்க முடியலடா

  • @arprakash2419
    @arprakash2419 4 года назад +4

    Vadivelu nandri kettavan vijaykanth matter laye theriyum

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 4 года назад +4

    டேய்.... சிங்கமுத்து.... உன்னை வலச்சி வலச்சி பேட்டி எடுக்க நீ பெரிய ஆல் நினைச்சுக்காதே.... உன்ன வச்சி இவனுங்க பயங்கர காமெடி பண்றானுங்க....

  • @moorthir.g.9095
    @moorthir.g.9095 4 года назад +18

    Evan la oru alu...
    Unnala yen Thalaivan oda single Hair ah kuda asaika mudiyathu..

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 4 года назад +1

    Editing team knjm velai senjurukku polaye

  • @premanand25
    @premanand25 4 года назад +1

    Vadivela pathi pesiye nee famous aaita muthu

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 года назад +26

    வடிவேலு கூட நடித்ததால தான் நி பேமஸ் ஆகுன ராசா

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 4 года назад +1

      ஆமா சகோ

    • @cricketcorner5714
      @cricketcorner5714 4 года назад

      Vadivelukku comedy script eazhuthunavar.. Santhanam kuda script pannum pothum nalla comedy thaan.. 2 per um thiramai ullavargal.. Thalaiganamum ullavargal..

  • @dhanasekarc7802
    @dhanasekarc7802 4 года назад

    👍

  • @myfeelings1679
    @myfeelings1679 4 года назад +2

    Ievanukum vera vela illa, paakura namakum vera vela illa 😴😴😴

  • @chandranwilson1406
    @chandranwilson1406 4 года назад

    All individuals have the feeling: I am good/we are good and others are bad - is the attitude. I am intelligent/efficient but I am not successful but others are idiot but they have luck.

  • @sksarkar2740
    @sksarkar2740 4 года назад

    1000peru vanthalum enga anna vadivela onnum panna mudiyathu
    Legend will be coming soon

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 4 года назад

    சினிமா விகடன் அவர்களே.... உங்களது செம்மையான ஒரு ஊருக்கா மாட்டிக்கிச்சி போல..... நீ கலக்கு சித்தப்பு.....

  • @sudhasudalai3380
    @sudhasudalai3380 4 года назад

    Balaji Sir enaku ungala Rompa..... Pudium...

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 года назад

    Vadivelu pathi pesi subscribers se increase pannathukku oru psychological move ah

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад

    கோகுலம் படத்திலிருந்து உம்மை பார்க்கிறேன் இன்னும் துணை நடிகராகத்தான் நடிக்கிறாய் ,சமிபத்தில் யோகி பாபுடன்
    கலகலப்பு படத்தி்ல் அவருக்கு எடுபுடியாகத்தான் நடித்துள்ளாய்.

  • @HackSparrrowakaSicario
    @HackSparrrowakaSicario 4 года назад +2

    Why no one asks the question to vadivel,
    Ask him about captain, shankar, simbhudevan, rk

  • @pooventhan
    @pooventhan 4 года назад

    ivan ellam oru manusan petti edukkurinka vadivelu is a legend

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 4 года назад +49

    நீ பெண்..அவர் ஆண்.... அதுனாலதான் அவர் உன்ன பற்றி பேசுராரில்ல.....சீ கேவலமாயில்ல...

    • @arulraj3435
      @arulraj3435 4 года назад

      ruclips.net/video/TTg-HbusiZo/видео.html

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад +4

      பெண் என்றால் உங்களுக்கு ஏளனாமா?!
      இந்த மனநிலைதான் இந்திய கேவலமான மனநிலை.
      உங்கள் தாயும் பெண்தானே !
      இதுபோன்று பெண்களை இழிக்காதீர்!

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 4 года назад

      தொல்காப்பியன் தப்பா சொல்லள சேர். ... புரனி பேசும்..... தன்மைக்கு உதாரனம் யார சொல்லுவாங்க

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад +2

      @@kumarusummairu3081 அதுதான் தப்பு என்கிறேன் தோழர். பறம்பேசுவதில் ஆண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் தோழர்.

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 4 года назад

      தொல்காப்பியன் தெரியும் அதற்கு இவரே உதாரனம்

  • @thurairaj9599
    @thurairaj9599 4 года назад

    bro balaji, when went out from black sheep?

  • @shahidirfanvj2832
    @shahidirfanvj2832 4 года назад +2

    En thalaivana tappa pesatha. Vaayi keeyi laam odanjurum😠😠😠😠😠😠..he is the legend of tamil cinema😍😍love u so much thalaivan vadivel😍😘😘😘

  • @nagarajn4756
    @nagarajn4756 4 года назад +3

    Dei anchor nee black sheep la irunthu vanthutiya ...inime nalla irupa

  • @mr.jb.simplifiedbiology8775
    @mr.jb.simplifiedbiology8775 4 года назад

    Ellarukkum pidikkathu, evana yarukkum pidikkathu

  • @singamlingam5153
    @singamlingam5153 4 года назад +11

    Poda lusu .. evan oru aalunu interview edukkura,,

  • @thiruvetti
    @thiruvetti 4 года назад

    Vadilvelu sirantha comedian. Aanal avaonda garvam, aanavam, poramai ellam serthu avanai othukki vaithuvittathu. Shankar pathi pesuna vitham, director / producer pathi kochaiya pesurathu.. Ithuliye therinjithu Vadiveluvin innoru kodura mugam.

  • @sureshjothi7314
    @sureshjothi7314 4 года назад

    Nadipu arumai

  • @prakashrajendran6817
    @prakashrajendran6817 4 года назад +2

    சிங்கமுத்து ஐயா உங்களுடைய இன்டர்வியூக்காகத்தான் காத்திருந்தேன்

    • @md.ibrahim3348
      @md.ibrahim3348 4 года назад

      Vadivelu marupadiyum varavendum

    • @sathiyakumarsubramaniam2940
      @sathiyakumarsubramaniam2940 4 года назад

      I read all the comments 99 percent. people support only vadivelu.superb

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @perumalperumal8345
    @perumalperumal8345 4 года назад +2

    சார் உங்க பையன் எந்த படத்துல நடிச்சிருருக்கார்

    • @vishwa2135
      @vishwa2135 4 года назад

      Perumal Perumal ,mamadurai,ayyan..

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 4 года назад

    Vadivel fight to vijayakanth, Director shankar, simbudevan, actor singamuthu producer T. Siva and so many characters why.. Controversy to so many... So Vadivel spoil to cini life

  • @greenparrot449
    @greenparrot449 4 года назад +1

    அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே சிங்கமுத்து அண்ணே

  • @balavk7481
    @balavk7481 4 года назад +3

    Serious ah soldran unga 2 perayum enagala verukka mudiyala... 2 perum unga real life la thappu pannirukinga Vidunga past is past future la 2 perayum serthu screen la paaknum

  • @truthh107
    @truthh107 4 года назад +4

    Nalla sapakattu Katringa but Vadivelu has a lot of head weight I think singamuthu kedi Vadivelu ku head weight. Captain thappa pesinadhuku andha vaai ya odaikanum

  • @periyasamy4971
    @periyasamy4971 4 года назад +5

    Yaarda unnoda paiyan? Alagana?

  • @mcklenscakes
    @mcklenscakes 4 года назад

    வடிவேலுனு ஒரு character இல்லனா நீங்கலாம் யாறுனே இந்த தமிழ் நாட்டுக்கு தெறிஞிறுகாது

  • @sudhakard8956
    @sudhakard8956 4 года назад +1

    சூரி : ஹாசம் ஹாசம்

  • @marymagdalene891
    @marymagdalene891 4 года назад

    Kari idlly than puthu news. Old question.

  • @Enapaakura
    @Enapaakura 3 года назад

    Vadivelu thalaiva

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 4 года назад +3

    என்னது ஆன்மிகவாதி பொய் சொல்லமாட்டான?

  • @mnk2226
    @mnk2226 4 года назад

    Super singamuthu

  • @rajkumarhariram7985
    @rajkumarhariram7985 4 года назад

    Annaaa.. Enaikum enna vadivelu thaan avar naalatha naanga comedy paakrom athanalatha neengayellam theriureenga... Vantha paathaya marakatheenga.... Avar tha engaluku neeyellam ipo molacha kaalan.

  • @appusamy805
    @appusamy805 4 года назад +8

    Thalaivaa pathi pesura alavukku nee avlo worth illa😏

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 года назад +5

    Over perumai peasuraru... Romba poruma podicha aalu 😈