'குரு' பாக்யராஜை பேட்டி எடுக்கும் 'சிஷ்யன்' பாண்டியராஜன்! - விகடன் ஸ்பெஷல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2019
  • #VikatanSpecial #Bhagyaraj #Pandiarajan
    In this Interview, Bhagyaraj talks in detail about his long career to his assistant Pandiarajan Exclusively arranged by Vikatan.
    CREDITS
    Reporter- Guna M & Santhosh Mathevan ,Guest Host - Pandiarajan R ,Camera - Jeeva , Vignesh & Ragul Gandhi G Edit - Senthil Kumar
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
    #!/Vikatan
    / vikatanweb
    / vikatan
    www.vikatan.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 274

  • @user-um6zl1bi4f
    @user-um6zl1bi4f 5 лет назад +89

    பாண்டியராஜன் குருவின் முன் உட்காந்து இக்கும் மரியாதையே பார்க்கும் போதுஇத்துனை ஆண்டுகள் கடந்தாலும் வளர்ந்தாலும்அந்த மரியாதை என்பது வியக்கும் படி உள்ளது

  • @usilaipandian8121
    @usilaipandian8121 5 лет назад +47

    பாக்யராஜ் சார் நீங்க உங்களை ஒரு 30 வயது உள்ளவரா நினைச்சுகிட்டு படம் எடுங்க நாங்க எதிர் பார்த்துக்கொண்டு இருப்போம்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Год назад +7

    இரண்டு பேருமே ரொம்ப ரொம்ப நல்ல நடிகர்கள்

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 лет назад +244

    பாண்டியராஜன் சார் உங்க படத்திலேயே மிக மிக பிடித்த படம் ஆண்பாவம் சார்

    • @jaganr7362
      @jaganr7362 5 лет назад +3

      Kanni Rasi also

    • @fayedrahman
      @fayedrahman 5 лет назад +6

      உங்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் தான்

    • @MrSelvin78
      @MrSelvin78 5 лет назад +2

      Oorai therinjikitten too

    • @rajinim444
      @rajinim444 4 года назад +2

      Nethi adi is also super but not high collection

    • @jeer7996
      @jeer7996 4 года назад +5

      Gopala gopala

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 5 лет назад +48

    பாக்யராஜ் சார் ..இரண்டாவது சுற்று
    மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் சார்

  • @mohanaa.j.5935
    @mohanaa.j.5935 5 лет назад +60

    Bhagyaraj sir is superb multi talented personality. He is down to earth n good human begin.

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 5 лет назад +20

    Both Bagyaraj sir and Pandiyarajan sir are treasures...wonderful screen play writers...even now Aanpavam and Munthanai mudichu would be fresh how many times you watch

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 5 лет назад +91

    எப்பாடுபட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...பாக்கியராஜ் சார் மற்றும் பாண்டிய ராஜன் சார்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 года назад

      மூடனே..பாண்டியராஜன் சுத்த.அல்பம்

  • @basheerhaja6222
    @basheerhaja6222 5 лет назад +22

    இது நம்ம ஆளு..
    அந்த 7 நாட்கள்.. தூறல் நின்னு போச்சு... பார்லிங் டார்லிங்..சுந்தர காண்டம்..வீட்ல விசேஷங்க..என்க சின்ன ராசா..மௌன கீதங்கள்...இன்று பொய் நாளை வா
    ...all மெகா hit. .....i love K. பாக்யராஜ் மோவிஸ்

  • @rjharis
    @rjharis 5 лет назад +91

    One of the best director in India. Unfortunately spending time on talking old days., wish he should come back with bang

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 лет назад +7

    உங்களின் தூரல் நின்று போச்சு, முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு போன்ற ஜனரஞ்சக படங்கள் என்றும் அருமை...

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 лет назад +5

    Enga director, Enna manusan ya neer.. 40 years after, still enga director... Hats off

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 2 года назад +3

    தாங்கள் இருவரும் சேர்ந்து மறுபடியும் நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 лет назад +8

    One of the genius of Indian Cinema, pride of Tamil Cinema. A true original legend. His place is still vacant, he can comeback anytime with a great script !! We are waiting Sir !!!

  • @vijayakumar7377
    @vijayakumar7377 5 лет назад +11

    தங்களது அன்பையும்,பாசத்தையும் பெற்றது என் பாக்கியமே.

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 лет назад +51

    பாக்யராஜ் சார் உங்க படத்திலேயே எனக்கு பிடித்த மிக மிகப் பிடித்த படம் தாவணி கனவுகள்

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 5 лет назад +2

      kalaiyarasn kalaiyarasn அந்த ஒரு படத்தை மட்டும் தான் பாத்திருக்கிற

    • @kalaiyarasnkalaiyarasn7290
      @kalaiyarasnkalaiyarasn7290 5 лет назад +2

      அவர் எடுத்த படம் எல்லா படமும் நல்ல படம் தான் அந்த படம் தான் எனக்கு பிடிச்ச படம் என்ன

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 лет назад +1

      Mundhanai mudichchi...

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 лет назад +3

      Thural ninnu pochi

    • @priyasai935
      @priyasai935 5 лет назад +2

      ithu namma aalu

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 лет назад +75

    இரண்டும் அருமையான டைரக்டர்கள் !!!!
    குருவும் சிஷ்யனும்

  • @elanchezhianrk8586
    @elanchezhianrk8586 5 лет назад +11

    Pandiarajan sir neenga nadicha Padam ellame pathachu naan unga fan

  • @MM-dm3rb
    @MM-dm3rb 5 лет назад +91

    பாரதிராஜா--
    பாக்கியராஜ்--
    பாண்டியராஜ்--
    பார்த்திபன்
    Very talented directors.

    • @veera590
      @veera590 4 года назад +3

      பாலச்சந்தர்

    • @durairajsk6082
      @durairajsk6082 3 года назад

      Very nice interview With your Guru. Munthanai muduchu thooral ninupichu suvar illa chitrangal. Supreme hit padangal. Pandian outdoor shooting kilambipoveenga . Gopichetti palayam enaku solitu poveenga. Unga KanniRasi Aan pavam Patti sollai thattaday engu puditha padanga Bank Dorai Saidapet

    • @durairajsk6082
      @durairajsk6082 3 года назад

      Bharat raja Bakiyaraj Pandiaraj. Moonru Mukiya Guru Sisyan Directors. Nalla pala padangal Tamil makaluku kudutha Directors. Vazga ungal kalai thondu Pandiyaraj patti sollai thataday shooting muduchu aday dressela en magan piranda nalluku Vandadsi ninaivu paduthi parkiren. Nanri Pandiaraj 🙏. Bank Dorai Saidapet saidapet

  • @vpkarupusen615
    @vpkarupusen615 4 года назад +5

    Bhagyaraj & Visu very good directors in Tamil cinema..

  • @knvijayaragavan9147
    @knvijayaragavan9147 5 лет назад +45

    நேற்று பவுனு பவுனுதான் படம் பார்த்தேன் முந்தாநாள் ராசுக்குட்டி படம் பார்த்தேன். எப்போல்லாம் மூடு அப்செட் இருந்தா சார் படம் பார்ப்பேன் பின்பு ரிலாக்ஸ் ஆயுடுவேன். வாழ்க வளமுடன்

  • @user-ql2zx9zl6u
    @user-ql2zx9zl6u 4 года назад +2

    பாக்கியராஜ் நல்ல கலை மற்றும் பல வகையான அருமையான 👌 படங்களை கொடுத்தவர்

  • @rafiqright
    @rafiqright 5 лет назад +12

    Very simple story but he delivered screen play master..

  • @vijayvishwa5466
    @vijayvishwa5466 5 лет назад +12

    பாக்கியராஜ் சிறந்த இயக்குனர்

  • @satheeshs7083
    @satheeshs7083 4 года назад +1

    நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். கடவுளிடம் சிறந்த வரங்களைப் பெற்றவர்கள் நீங்கள்.

  • @dhanashekarpadayachi6272
    @dhanashekarpadayachi6272 4 года назад +2

    Die hard fan of Bhakiyaraj sir

  • @jeer7996
    @jeer7996 4 года назад +3

    Chinna Veedu and idhu Namma aalu are my favorite movies of bagayaraj

  • @yogaan3000
    @yogaan3000 5 лет назад +13

    இவர் சினிமாவுக்காக உழைத்தவர் மட்டும் அல்ல ரெம்ப நேர்மையான கலைமகன். கற்பது மட்டும் நில்லாமல் கற்று உருவாகிய சிற்பிகள் ஏராளம். உங்கள் அடுத்த படைப்பிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறோம். நன்றி வணக்கம்.

  • @mahalingamm93
    @mahalingamm93 5 лет назад +10

    மனம் குணம் திடம் மிக்க சிறந்த மனிதா் சினிமா கலைஞா்..இவா்.

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 5 лет назад +4

    எளிமையான மனிதர் பாக்யராஜ் சார்...

  • @RKTalkies
    @RKTalkies 5 лет назад +1

    பாக்கியராஜ் சாருடைய கதையாக இருக்கட்டும் கிளைமாக்ஸ்-ஆக இருக்கட்டும் ரொம்ப நல்லா இருக்கும்... இன்றைய தலைமுறைகளுக்கு ஏத்தமாதிரி மாத்தணும்னு நினைக்காம அவருடைய ஸ்டைலில் எடுக்கும் பொழுதுதான் ரொம்ப நல்லா இருக்கும்.... எதிர்பார்க்கிறோம்.... வாழ்த்துக்கள்....👍

  • @user-jc2wf7nj8n
    @user-jc2wf7nj8n 5 лет назад +5

    பாண்டிராஜ் சார் சின்ன வயசுல உங்க படம் டிவில பார்ப்பேன்

  • @m.senthilkumar4283
    @m.senthilkumar4283 5 лет назад +20

    Best Directors in Tamil Cinema ❤️❤️🙏🙏

  • @kavii3885
    @kavii3885 4 года назад +2

    Legend have interviewed legend . I am the best fan for both of them...

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +4

    Really unexpected question, this what expecting. Really very blessed person

  • @pasurramu
    @pasurramu 5 лет назад +25

    சார் நீங்க மறுபடியும் இரண்டாவது ரவுண்ட் முதல் ரவுண்டை விட வெற்றிகரமாக மக்கள் ஆதரவுடன் செய்ய வேண்டும் என் வாழ்த்துக்கள்

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      Second round ah? He already retired.. 😊

  • @basheermajitha8424
    @basheermajitha8424 5 лет назад +6

    Screenplay king

  • @murugananthamanand9934
    @murugananthamanand9934 4 года назад +3

    சார் இது நம்ம ஆளு படம் part 2 இப்போ உள்ள டிரெண்ட் மாதிரி வந்த நல்லா இருக்கும்

  • @manoraja6465
    @manoraja6465 5 лет назад +2

    Every youth generation, can see his movie......

  • @chemigame
    @chemigame 5 лет назад +2

    very proud of Pan Indian cinema acknowledging a sincere and real talent. THREE CMs giving him personal suggestion. Never knew he is this big.

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 5 лет назад +15

    இந்த பேட்டியிலஆரம்பத்தில் பாக்யராஜ் சார் சொன்ன"ஆனை என்னதான் பெருசா இருந்தாலும் இத்துணூண்டு அங்குசத்தில அடக்கறதில்லையா" என்ற வசனம் ஸ்டோரி டிஸ்கஸனில்நான் சொன்னது "டார்லிங் ..டார்லிங்..டார்லிங்" படத்தில் வைக்கப்பட்டது
    ****"டைரக்டர் இளமுருகு.B.Com***
    *நடிகர்*கதாசிரியர்*நிருபர்*கவிஞர்
    செல்:98428 30204

    • @sivag2032
      @sivag2032 4 года назад

      Super

    • @sakthivelramu6097
      @sakthivelramu6097 4 года назад

      அருமையான வசனம் சார்

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 4 года назад

      @@sakthivelramu6097 நன்றி
      ஈரோடுஇளமுருகன் என்கிற "இளமுருகு"
      செல்:98428 30204

    • @arulmurugan9061
      @arulmurugan9061 3 года назад +1

      Super sir

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 3 года назад

      @@arulmurugan9061 நன்றி அருள்முருகன் சார்....இளமுருகன் என்கிற இளமுருகு செல்:98428 30204

  • @devilsify4693
    @devilsify4693 2 года назад

    தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ஸ் பாக்யராஜ் மற்றும் பாண்டியராஜன்

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 5 лет назад +3

    சூப்பர் .. சூப்பர் .. குரு சிஷ்ய்ன் எடுத்துகாட்டு .. 💐💐💐

  • @karthikkk6832
    @karthikkk6832 5 лет назад +2

    Really you people are have so much of gift persons.

  • @vikasnivivek2513
    @vikasnivivek2513 4 года назад +1

    I am waiting for the bagaraj sir movies..new thinking..I am waiting

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 лет назад +4

    Rendru perum mari mari questions keturindha innum sirapa irundirukum great directors

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 лет назад +18

    Superb interview...pls come back with good script sir...i am a big fan of ur story telling method and direction...😊😊😊

  • @manobala4246
    @manobala4246 5 лет назад +3

    Super nala interview

  • @silambarasanmuthu4864
    @silambarasanmuthu4864 5 лет назад +5

    India's best screen play writter K.Bhakyaraj...never change this name in Indian cinema

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 лет назад +3

    My all time favorite bhagyaraj movie Anthe 7 naatkal, dhavani kanavugal, netru indru naalai, vidiyum varai kaathiru all different types movie... Till date many love stories has some sort of touch from the movie antha 7 naatkal

    • @deivakanikennady2075
      @deivakanikennady2075 4 года назад

      Netru indru nalai padam MGR nadichathu. Indru poi nalai vaa thhan Bakiaraj nadichathu.

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 5 лет назад +6

    two director s is great

  • @chiapet9570
    @chiapet9570 5 лет назад +1

    I have seen all bhagyaraj & pandiyarajan movies. Both are my favorite actors. Kavalaye marandhu sirikka venumna evanga rendu Perudaya a paadangaldhan

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 лет назад +2

    Sir plz come back soon we are waiting 👍👍👍👍

  • @peermohamed7673
    @peermohamed7673 5 лет назад +1

    Legends bakyaraj sir pandiyarajan sir great actors great diraktors

  • @YNSCHAND
    @YNSCHAND 4 года назад

    Guru Sishyan betti Romba magitchikaramaga Irundadu Nalla nalla Vishayangal engalukku Terindadu.Nandri Vanakkam..........

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 лет назад +14

    Bhagyaraj sir Vidiyum varai kathiru-2 pannunga super movie nalla irukum pandiyarajan sir aan bavam-2 pannunga.incredible directors

    • @Positive_67
      @Positive_67 5 лет назад

      Aama sema movie nanba

    • @rajeshrsutube
      @rajeshrsutube 5 лет назад

      @vijayakumar ramaswamy... Kai vandha Kalai was aanpaabam2

  • @geethasimmas8435
    @geethasimmas8435 Год назад

    My favorite director and actor bhagyaraj sir

  • @jaganr7362
    @jaganr7362 5 лет назад +7

    Bagyaraj sir is good story teller, good screen play writer, his films were so hilarious with good msg. Some of the good films are Thural ninnu pochu, munthanai mudichu, indru poi nalai va, pounu pounu than, etc...

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 лет назад +4

    வாழ்க தலைவா...

  • @premgokuls
    @premgokuls 5 лет назад +4

    It will be good to see K.Bhagiyaraj sir write story and screenplay and let a new age director direct that movie that will satisfy current production value and technical expectations

  • @naeemahamed2146
    @naeemahamed2146 3 года назад +24

    ஒரே கலைஞனின் ஒட்டு மொத்த படங்களையும் தொடர்ந்து Boer அடிக்காமல் பார்க்கனும் னா நிச்சயமா பாக்யராஜ் என்னும் மந்திர பெயர் மட்டுமே.

  • @thurgashini_sivakesarao
    @thurgashini_sivakesarao 4 года назад

    I like bagyaraj sir alot. Humble man

  • @sirajraj5093
    @sirajraj5093 5 лет назад +3

    சூப்பர்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @syedsiddiqulla822
    @syedsiddiqulla822 5 лет назад

    Sir u both r gems of our industry we fans r missing ur humor please do a movie again.

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +3

    குரு சிஷ்யன் பரிமாற்றம் அழகு

  • @ilaiyafanclub354
    @ilaiyafanclub354 5 лет назад +3

    valthukkal

  • @yathrakrish9353
    @yathrakrish9353 5 лет назад +4

    arumaiya sagaptham nenga rendu perum....enta panam.irunthu iruntha kandippa unga panila palayaa style padam edukka solli irupen...viyabaram mukkiyam.ila .. padaippu .. athu ungala alaga kodukka mudiyum sir.. nenga rendu perume best ..

  • @napll882
    @napll882 5 лет назад +17

    TR vs Bhakyaraj
    Unforgettable days

  • @Top10Points
    @Top10Points 5 лет назад

    I love the chain of directors.Bharathiraja...Bhakyaraj...pandiyaraj...parthiban...

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 5 лет назад +3

    Nice Interview

  • @swamijinarayana3188
    @swamijinarayana3188 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @sekarguna2958
    @sekarguna2958 5 лет назад +5

    Valthukkal sir pls make good film

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 3 года назад

    பாண்டியராஜன் sir paniva parugale... Yealla durai-la um yealla மனிதர்களும் இந்த paniva kathukanum நானும் உள்பட.👏👏👏

  • @theerealaykay47
    @theerealaykay47 3 года назад

    I AM A AMERICAN 🇺🇸! I LOVE ONLY HOLLAND MOVIES I AM HUGE RAMBO KIND OF A GUY BUT
    MY TAMIL FAVORITE SUPERSTAR THIS PANDIYARAJAN ! When ever you come to USA please meet me I will give you a free all country air bus visit

  • @stalinr6226
    @stalinr6226 5 лет назад +1

    Vathiyara pathi kettavudane azhuten pa...puratchi thaiavar always great and generous and kind and brave.

  • @rasithmass4511
    @rasithmass4511 4 года назад

    Semma🔥🔥🔥

  • @kingsuthan2318
    @kingsuthan2318 5 лет назад

    2 perum super wow super super wow valtthukkal

  • @chinnasathish3856
    @chinnasathish3856 4 года назад

    அருமை 👌

  • @shahazadh
    @shahazadh 4 года назад

    The real and perfect example of guru sishyan

  • @darkdarkey5217
    @darkdarkey5217 5 лет назад +2

    Super

  • @RajaSekar-yf4yg
    @RajaSekar-yf4yg 5 лет назад +1

    Fine sir

  • @strongtea3438
    @strongtea3438 5 лет назад +1

    South Indian best screen play writer..

  • @shanmugarajaagoogle6367
    @shanmugarajaagoogle6367 5 лет назад +1

    Bhagyaraj sir great

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 4 года назад +1

    Supar sir thank-you

  • @soundarpandiyan7669
    @soundarpandiyan7669 5 лет назад +7

    பாண்டியராஜன் சூப்பர்

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 года назад +1

    பாக்கியராஜ் சார் பாண்டிராஜ் சார் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தை தில் நடிக்க வேண்டுகின்றேன் சார்

  • @v.j.geraldjames2825
    @v.j.geraldjames2825 5 лет назад +1

    Very nice

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 5 лет назад +2

    Nice

  • @aptechsekar2707
    @aptechsekar2707 5 лет назад

    All the best sir....

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 4 года назад

    சார் நான் புரட்சி தலைவரின் ரசிகன் கட்சியின் தொண்டன் அவருக்கு அப்புரம் உங்கள்பரம ரசிகன் இந்த நிகழ்ச்சியை நான் இப்போது தான் பார்க்கிறேன் சார் நீங்கள் கட்சி ஆரம்பித்து தேர்தலின்போது திமுகாவிர்க்கு ஆதரவு தெரிவித்த மாதிரி நிகழ்வுகள் அந்த காலகட்டத்தில் நடந்து எனக்கும் உங்கள் மேல் வருத்தம் இருந்தது அதர்க்கு அப்புறம் எல்லாம் சரியாகி விட்டது

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 лет назад

    bakiyaraj best director pandiyarajan good director bharathiraja yecha director
    sir I am waiting your flim

  • @greenastro4935
    @greenastro4935 3 года назад

    Great

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 5 лет назад +8

    We respect bakyaraj on his own feeling on AIADMK . it is not only your feeling sir entire TN even with opponent party people's feeling.
    Changes never change always ... That's want i have to say to you for now.

    • @siddiquebasha5357
      @siddiquebasha5357 5 лет назад

      Arivu,Azhagu, Thiramai, Bagyaraj sir, chinnaveedu, Rasukutti best direction of Bagyaraj sir.

  • @devm7812
    @devm7812 4 года назад

    I like all the movies of Bakyaraj sir. He should have continued acting.

  • @padmakumar1250
    @padmakumar1250 5 лет назад +3

    Aanpaavam Epic 😎

  • @prakashg2166
    @prakashg2166 4 года назад

    Super sir

  • @venkatesanr6324
    @venkatesanr6324 2 года назад

    Good

  • @koushikmeher5984
    @koushikmeher5984 5 лет назад +3

    Sema combo..excellent

  • @saravana6890
    @saravana6890 3 года назад +2

    பாக்யராஜ் சார் நீங்க காலம் முடிக்கிறதுக்குள்ள சினிமாவில் ஒரு ஹிட் படத்தை கண்டிப்பாக கொடுங்க சார் கண்டிப்பா நான் எதிர் பார்த்திட்டு இருக்கேன்